Kumudam Reporter

Ratings
[Total: 4 Average: 3.5]
Sitekumudam.com/reporter



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
*கொரோனாவிலிருந்து மீண்டுவந்து மக்கள் பணியாற்றுவேன் - எம்எல்ஏ., எஸ்.எஸ்.சரவணன்!*கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்  மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன்,” கொரோனாவிலிருந்து மீண்டுவந்து மக்கள் பணியாற்றுவேன்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ADMK S S Saravanan MTech, MLA - ADMK Madurai South #Corona

*கொரோனாவிலிருந்து மீண்டுவந்து மக்கள் பணியாற்றுவேன் - எம்எல்ஏ., எஸ்.எஸ்.சரவணன்!*

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன்,” கொரோனாவிலிருந்து மீண்டுவந்து மக்கள் பணியாற்றுவேன்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ADMK S S Saravanan MTech, MLA - ADMK Madurai South #corona
... மேலும்மேலும்

*11 எம்எல்ஏக்கள் வழக்கில் பதிலளிக்க அவகாசம் கோரிய சபாநாயகர்!*கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.  பின்னர், 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் 11 எம்.எல்.ஏக்களுக்கு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட்,10)  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்குகள் பதிலளிக்க சபாநாயகர் அவகாசம் கோரினார். சபாநாயகர் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.O Panneerselvam ஓ. பன்னீர்செல்வம் ADMK Tamilnadu legislative assembly Edappadi K.Palanisamy மேட்டூர் MLA S.செம்மலைBsc BL- Edappadi K.Palanisamy Edappadi K Palanisamy Team

*11 எம்எல்ஏக்கள் வழக்கில் பதிலளிக்க அவகாசம் கோரிய சபாநாயகர்!*

கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். பின்னர், 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் 11 எம்.எல்.ஏக்களுக்கு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட்,10) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்குகள் பதிலளிக்க சபாநாயகர் அவகாசம் கோரினார். சபாநாயகர் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

O Panneerselvam ஓ. பன்னீர்செல்வம் ADMK Tamilnadu legislative assembly Edappadi K.Palanisamy மேட்டூர் MLA "S.செம்மலை"Bsc BL- Edappadi K.Palanisamy Edappadi K Palanisamy Team
... மேலும்மேலும்

Comment on Facebook

சட்டம் சாமானிய மக்களுக்கு மட்டுமே பதவியில் உள்ளவர்க்கு வெறும் கால அவகாசம் மட்டுமே வருட முழுக்க நீடித்து கொண்டே இருக்கும் எப்போது தீர்ப்பு வருமென்று நீதிபதிக்கே தெறியாது 😂😂😂😂

கேட்டதுதான் கேட்ட ஒரு வருடத்திற்க்கு கேட்க வேண்டியதுதானே

*இது இந்தியாவா? இந்தியாவா? - ஸ்டாலின் கேள்வி!*சென்னை விமானநிலையத்தில் இந்தி தெரியாது எனக் கூறிய கனிமொழி எம்பி- யிடம் ”நீங்கள் இந்தியரா” என கேட்ட விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், “இந்தி தெரியாது என்று சொன்னதால், நீங்கள் இந்தியரா? என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் @KanimozhiDMK வை பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா?. பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!” என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.முக ஸ்டாலின் M. K. Stalin M.K.Stalin Kanimozhi Karunanidhi கனிமொழி DMK - Dravida Munnetra Kazhagam

*இது இந்தியாவா? 'இந்தி'யாவா? - ஸ்டாலின் கேள்வி!*

சென்னை விமானநிலையத்தில் இந்தி தெரியாது எனக் கூறிய கனிமொழி எம்பி- யிடம் ”நீங்கள் இந்தியரா” என கேட்ட விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், “இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் @KanimozhiDMK வை பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா?. பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!” என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முக ஸ்டாலின் M. K. Stalin M.K.Stalin Kanimozhi Karunanidhi கனிமொழி DMK - Dravida Munnetra Kazhagam
... மேலும்மேலும்

Comment on Facebook

அது எப்படியோ திகார் ஜெயிலில் கேட்காமல். அதுவும் தேர்தல் வரும் காலம் பார்த்து விமான நிலையத்தில் கேட்டார்கள்? அப்ப திகார் ஜெயிலில் திமுக வினர் அதிகமான நபர் இருந்தார்களோ? பேச்சுதொனைக்கு 😏

இதே பொளப்பா போச்சு மதவாதம் ஆட்சி ல் நடக்கும் அவலங்கள் கொடுமைகள் .

It is High Time to forget about Petty Politics and raise the bar to National Level. Every Tamilian is atleast an Equal Tamilian if not Greater than the one belongs to DMK. Opportunities to learn a Third Indian Lanuage should not be deprived for the Younger Generation that too those from Mofussil Areas of Tamilnadu as it happened to me from Thanjavur, who did High School Studies from 1967-73. Inspite of having Retired from Service from Great Organisation, Hindustan Aeronautics Limited as Executive Director of LCA-Tejas Project, I can not read& write Hindi till date because of the Two Language Formula. However, when I did Engineering at NIT, Rourkela ,I found those students from Tamilnadu who Joined from Chennai were able to read and write in Hindi. Hence, the same Politics of 1967 should not be repeated by Kindling the the emotions of Younger Generation which would only spoil their Outlook and approach.

Reporter இது ரொம்ப முக்கியமான பு..... செய்தி....

திமுக , தமிழை அடமானம் வைத்து, தமிழ் தெரியாத இந்தி பேசும் வாக்காளர்களிடம் ஓட்டுப்பிச்சை எடுக்க, இந்தியிலேயே போஸ்டர் அடித்த கேவலம்www.newsj.tv/view/DMK-Fake-Anti-Hindi-20712

View more comments

*கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்த குமாரசாமி!*சென்னை விமானநிலையத்தில் இந்தி தெரியாது எனக் கூறிய கனிமொழி எம்பி- யிடம் ”நீங்கள் இந்தியரா” என கேட்ட விவகாரம் குறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், “கனிமொழி மீதான அவமரியாதைக்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன். இந்தி அரசியலால் தென் மாநில தலைவர்கள் தங்கள் வாய்ப்புகளை இழந்தனர். சகோதரி கனிமொழிக்கு என் ஆதரவு” என குமாரசாமி பதிவிட்டிருந்தார்.H D Kumaraswamy H.D kumaraswamy fans association Kanimozhi Karunanidhi கனிமொழி  #HindiImposition

*கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்த குமாரசாமி!*

சென்னை விமானநிலையத்தில் இந்தி தெரியாது எனக் கூறிய கனிமொழி எம்பி- யிடம் ”நீங்கள் இந்தியரா” என கேட்ட விவகாரம் குறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், “கனிமொழி மீதான அவமரியாதைக்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன். இந்தி அரசியலால் தென் மாநில தலைவர்கள் தங்கள் வாய்ப்புகளை இழந்தனர். சகோதரி கனிமொழிக்கு என் ஆதரவு” என குமாரசாமி பதிவிட்டிருந்தார்.

H D Kumaraswamy H.D kumaraswamy fans association Kanimozhi Karunanidhi கனிமொழி #HindiImposition
... மேலும்மேலும்

Comment on Facebook

சம்சா சம்சா சம்சா குமுதம் ரிப்போர்ட்டர்

Inam inaothiduthane serum

தெரு விளக்கு மாட்ட போல் நடாமல் தென்னை மரத்தில் தெருவிளக்கை மாட்டி போல் பணத்தை கொள்ளை அடித்தவன் இவனின் அப்பன் ! இது தெரியுமா தமிழக மக்களுக்கு ????

யோக்கியன் சொல்லீட்டான்

Pakisthiya nu kettu irruntha correct ah irrunthu irrukkum

View more comments

*சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை பற்றி ராகுல் காந்தியின் கருத்து முதிர்ச்சியற்றது: பிரகாஷ் ஜவடேகர்!*”சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்நாள் எம்.பி.,யும் ஆன ராகுல் காந்தி கூறிய கருத்துக்கள் தேவையற்றவை மட்டுமில்லாமல் முதிர்ச்சியற்றவை.  இவர்கள் ஆட்சியில் இருந்த போது மிகப்பெரிய முடிவுகளைக் கூட எந்தவிதமான ஆலோசனையின்றி எடுத்தார்கள்” என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.Rahul Gandhi Rahul Gandhi . Prakash Javadekar Prakash Javadekars  Followers #EIA2020 #Environmentalimpactassessment

*சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை பற்றி ராகுல் காந்தியின் கருத்து முதிர்ச்சியற்றது: பிரகாஷ் ஜவடேகர்!*

”சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்நாள் எம்.பி.,யும் ஆன ராகுல் காந்தி கூறிய கருத்துக்கள் தேவையற்றவை மட்டுமில்லாமல் முதிர்ச்சியற்றவை. இவர்கள் ஆட்சியில் இருந்த போது மிகப்பெரிய முடிவுகளைக் கூட எந்தவிதமான ஆலோசனையின்றி எடுத்தார்கள்” என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi Rahul Gandhi . Prakash Javadekar Prakash Javadekar's Followers #EIA2020 #Environmentalimpactassessment
... மேலும்மேலும்

Comment on Facebook

ராகுல் காந்திக்கு என்னய்யா அவரு வேலைக்கு போல உடல் உழைப்பும் இல்ல நல்ல காலம் அவருக்கு அவ குடும்ப சொத்து இருக்கு எல்லோரும் அரசியல் வாதிகள் ஆனால் வேலை இல்லை உழைப்பு தேவை இல்லை கஞ்சா அபின் போதை வஸ்து குடித்து ஆட்டம் போடலாம்...

Stupid fellow in the earth.

*பிரேசிலில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பலி!*21 கோடி மக்கள் தொகையை கொண்ட பிரேசிலில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தினந்தோறும் சராசரியாக ஆயிரம் பேர் பலியாகின்றனர். இந்நிலையில்,  அங்கு நேற்று முன்தினம்(ஆகஸ்ட்,08) 905 பேர் பலியாகினர்.  இதன் மூலம் மொத்த பலி என்பது 1 லட்சத்து 543 ஆக அதிகரித்துள்ளது.Brazil Brazil #Corona

*பிரேசிலில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பலி!*

21 கோடி மக்கள் தொகையை கொண்ட பிரேசிலில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தினந்தோறும் சராசரியாக ஆயிரம் பேர் பலியாகின்றனர். இந்நிலையில், அங்கு நேற்று முன்தினம்(ஆகஸ்ட்,08) 905 பேர் பலியாகினர். இதன் மூலம் மொத்த பலி என்பது 1 லட்சத்து 543 ஆக அதிகரித்துள்ளது.

Brazil Brazil #corona
... மேலும்மேலும்

*பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த பா.ஜ.க., மாவட்ட தலைவர்!*நேற்று(ஆகஸ்ட்,09) ஜம்மு-கஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டத்தில் திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான முன்னணி தலைவராக இருந்த அப்துல் ஹமீது நஜார் பலத்த காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட்,10) உயிரிழந்தார்.Jammu Kashmir Jammu Kashmir Jammu and Kashmir Bharatiya Janata Party (BJP) BJP Jammu & Kashmir BJP Kashmir BJP South kashmir it & social media

*பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த பா.ஜ.க., மாவட்ட தலைவர்!*

நேற்று(ஆகஸ்ட்,09) ஜம்மு-கஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டத்தில் திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான முன்னணி தலைவராக இருந்த அப்துல் ஹமீது நஜார் பலத்த காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட்,10) உயிரிழந்தார்.

Jammu Kashmir Jammu Kashmir Jammu and Kashmir Bharatiya Janata Party (BJP) BJP Jammu & Kashmir BJP Kashmir BJP South kashmir it & social media
... மேலும்மேலும்

*திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 743 பேருக்கு கொரோனா உறுதி!*”திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அர்ச்சகர்கள் சிலர் உள்பட திருமலை திருப்பதி தேவஸ்தான பணியாளர்கள் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.  402 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.  338 பேர் பல்வேறு நல மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் கூறியுள்ளார்.Thirupathi Thirupathi Thirupathi Devasthanam Thirupathi #Corona

*திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 743 பேருக்கு கொரோனா உறுதி!*

”திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அர்ச்சகர்கள் சிலர் உள்பட திருமலை திருப்பதி தேவஸ்தான பணியாளர்கள் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 402 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். 338 பேர் பல்வேறு நல மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் கூறியுள்ளார்.

Thirupathi Thirupathi Thirupathi Devasthanam Thirupathi #corona
... மேலும்மேலும்

*சீன கம்யூனிஸ்ட் அரசை விமர்சித்த ஹாங்காங் நாளேட்டின் அதிபர் கைது!*சீன அரசு கொண்டு வந்துள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் ஹாங்காங்கில் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனா கொண்டுவந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய வாரண்ட் தேவையில்லை இந்த சட்டப் பிரிவின்படி, ஹாங்காங் போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக எழுதியதாகவும், வெளிநாட்டினருடன் சேர்ந்து சதிச்செயலில் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி, ஹாங்காங் ஆப்பிள் டெய்லி நாளேட்டின் அதிபர் ஜிம்மி லாய் உட்பட 7 பேரை போலீஸார் இன்று(ஆகஸ்ட்,10) தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.AppleBun.com - Daily Fresh Apple News for Hong Kong  China

*சீன கம்யூனிஸ்ட் அரசை விமர்சித்த ஹாங்காங் நாளேட்டின் அதிபர் கைது!*

சீன அரசு கொண்டு வந்துள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் ஹாங்காங்கில் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனா கொண்டுவந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய வாரண்ட் தேவையில்லை இந்த சட்டப் பிரிவின்படி, ஹாங்காங் போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக எழுதியதாகவும், வெளிநாட்டினருடன் சேர்ந்து சதிச்செயலில் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி, ஹாங்காங் ஆப்பிள் டெய்லி நாளேட்டின் அதிபர் ஜிம்மி லாய் உட்பட 7 பேரை போலீஸார் இன்று(ஆகஸ்ட்,10) தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

AppleBun.com - Daily Fresh Apple News for Hong Kong China
... மேலும்மேலும்

*சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிக்கையை எதிர்க்க வேண்டும்- ராகுல் காந்தி விமர்சனம்!*மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிக்கை 2020 என்பது ஆபத்தானது, நீண்டகாலத்தில் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது அதை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.Rahul Gandhi Rahul Gandhi . Indian National Congress #EIA2020

*சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிக்கையை எதிர்க்க வேண்டும்- ராகுல் காந்தி விமர்சனம்!*

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிக்கை 2020 என்பது ஆபத்தானது, நீண்டகாலத்தில் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது அதை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Rahul Gandhi Rahul Gandhi . Indian National Congress #EIA2020
... மேலும்மேலும்

*100 கிலோ சாணம் திருட்டு!*சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 5-ம் தேதி முதல்வர் பூபேஷ் பாகல், கோதான் நியாய யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் படி பசுக்களை வளர்ப்போர், பண்ணை உரிமையாளர்களிடம் இருந்து சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசு பெற்றுக்கொள்ளும்.இந்நிலையில், சத்தீஸ்கரின் வடக்குப் பகுதி மாவட்டமான கோரியாவில் ரோஜ்கி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் லாலா ராம், சேம் லால் ஆகியோர் தாங்கள் வளர்க்கும் பசுவிலிருந்து கிடைக்கும் சாணத்தைக் கூட்டுறவுக்கு விற்பனை செய்ய சேமித்து வைத்திருந்தார்கள். ஆனால், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் 100 கிலோ சாணத்தை இருவரின் வீட்டிலிருந்தும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.#GodhanNyayYojna  #Chattisgarh

*100 கிலோ சாணம் திருட்டு!*

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 5-ம் தேதி முதல்வர் பூபேஷ் பாகல், "கோதான் நியாய யோஜனா" திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் படி பசுக்களை வளர்ப்போர், பண்ணை உரிமையாளர்களிடம் இருந்து சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசு பெற்றுக்கொள்ளும்.

இந்நிலையில், சத்தீஸ்கரின் வடக்குப் பகுதி மாவட்டமான கோரியாவில் ரோஜ்கி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் லாலா ராம், சேம் லால் ஆகியோர் தாங்கள் வளர்க்கும் பசுவிலிருந்து கிடைக்கும் சாணத்தைக் கூட்டுறவுக்கு விற்பனை செய்ய சேமித்து வைத்திருந்தார்கள். ஆனால், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் 100 கிலோ சாணத்தை இருவரின் வீட்டிலிருந்தும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

#GodhanNyayYojna #Chattisgarh
... மேலும்மேலும்

*கனிமொழியிடம் மொழி குறித்து சிஐஎஸ்எப் அதிகாரி கேட்ட விவகாரம்: வைகோ கண்டனம்!*இந்தி புரியவில்லை என்று கனிமொழி கூறியதால் நீங்கள் இந்தியரா? என்று பாதுகாப்புப் படை பெண் அதிகாரி கேள்வி எழுப்பியது தற்செயலானது என்றோ, தெரியாமல் கேட்டுவிட்டார் என்றோ கடந்து போய்விட முடியாது.இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் டெல்லி ஏகாதிபத்திய அரசாங்கத்தின் எதேச்சதிகார தன்மைதான் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி மூலமாக வெளிப்பட்டு இருக்கிறது. அந்த அதிகரி மீது நடவடிக்கை எடுப்பதால் மட்டும் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவது இல்லை. ஒட்டுமொத்த மத்திய அரசும் இந்தி ஆதிக்கத்தைத் திணிப்பதற்கு மூர்க்கத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.கனிமொழி வைகோ Kanimozhi Karunanidhi DMK - Dravida Munnetra Kazhagam Marumalarchi Dravida Munnetra Kazhagam ( மதிமுக )

*கனிமொழியிடம் மொழி குறித்து சிஐஎஸ்எப் அதிகாரி கேட்ட விவகாரம்: வைகோ கண்டனம்!*

" 'இந்தி புரியவில்லை' என்று கனிமொழி கூறியதால் 'நீங்கள் இந்தியரா?' என்று பாதுகாப்புப் படை பெண் அதிகாரி கேள்வி எழுப்பியது தற்செயலானது என்றோ, தெரியாமல் கேட்டுவிட்டார் என்றோ கடந்து போய்விட முடியாது.

இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் டெல்லி ஏகாதிபத்திய அரசாங்கத்தின் எதேச்சதிகார தன்மைதான் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி மூலமாக வெளிப்பட்டு இருக்கிறது. அந்த அதிகரி மீது நடவடிக்கை எடுப்பதால் மட்டும் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவது இல்லை. ஒட்டுமொத்த மத்திய அரசும் இந்தி ஆதிக்கத்தைத் திணிப்பதற்கு மூர்க்கத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை" என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிமொழி வைகோ Kanimozhi Karunanidhi DMK - Dravida Munnetra Kazhagam Marumalarchi Dravida Munnetra Kazhagam ( மதிமுக )
... மேலும்மேலும்

Comment on Facebook

இந்தி தெரியவில்லை என்று கூறியவரை இந்தியரா என்று கேட்ட வட இந்திய CISF அதிகாரிதான் இந்திய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் தேச துரோகி

இது போன்றதொறு நிகழ்வு எனக்கும் நடந்துள்ளது.. ஆனால் கனிமொழி ஓ ஒரு MP.. அதனால் இந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. ஆனால் நானோ அந்த CISF அதிகாரியின் தயவு தேவைபட்டது.. 5 நிமிடம் argumentக்கு பிறகு ஒரு பஞ்சாபி superintendent சமாதானம் செய்து எனது applicationஐ வாங்கி கொண்டார்.. இது நிகழ்ந்தது ஒரு பிரபல பொதுத்துறை நிறுவனத்தில்..

கொரோனா காலத்தில் எவ்வளவோ பிரச்சனை இருக்கையில் இதை ஒரு பிரச்சனை என்று பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை

Poda loosu,

திமுக , தமிழை அடமானம் வைத்து, தமிழ் தெரியாத இந்தி பேசும் வாக்காளர்களிடம் ஓட்டுப்பிச்சை எடுக்க, இந்தியிலேயே போஸ்டர் அடித்த கேவலம்www.newsj.tv/view/DMK-Fake-Anti-Hindi-20712

View more comments

Video image

*மய்யத்தில் ரஜினியால் விரிசலா?*

மக்கள் நீதி மய்யம் ரஜினி மக்கள் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் மக்கள் நீதி மய்யம் Makkal Needhi Maiam Makkal Needhi Maiam Party Kamal Haasan Rajinikanth Rajinikanth- The Great Superstar of India Kamal Haasan - Kamalism Forever

youtu.be/U2S_-vgoFSQ
... மேலும்மேலும்

Comment on Facebook

கமலிடம் உள்ள நேர்மை ரஜினியிடம் இல்லை என்று தெரிந்தும் எப்படி பிரிந்து போவார்கள்?ரஜினியை சந்திப்பவர்கள் எல்லாருமே ஊழல் செய்தவர்களே.

இந்த 02 பேரின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது 100%

உண்மை யை பேசும் கமல். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஆமாம் சாமி போடும் பரட்டை.

மய்யத்தில விரிசல் இல்ல கிழிசல் மட்டுமே!!!

View more comments

Video image

youtu.be/v7Dte_M8pM0 ... மேலும்மேலும்

Comment on Facebook

Video image

*கட்டிலுக்கு அடியில் மண்டையோடுகள் மீட்ட போலீஸ்!*

Psycho Episode-7

உங்கள் குமுதம் யூடியுப் சேனலில்...காணத்தவறாதீர்கள்...
#serialkiller #womenserialkiller #psycho

youtu.be/pb2S7EwAHzo
... மேலும்மேலும்

Comment on Facebook

*மோடிக்காக நாங்கள் பிரச்சாரம் செய்தோம்; ஆனால், எஸ்.வி.சேகர் என்ன செய்தார்? - முதல்வர் கேள்வி!*சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வரிடம் எஸ்.வி.சேகரின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர்,”நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் எல்லாம் மோடி பிரதமராக வரவேண்டும் எனத் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தோம். ஊர் ஊராகப் போய் எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர் பிரதமராக வரவேண்டும் எனப் பிரச்சாரம் செய்தோம்.எஸ்.வி.சேகர் என்ன செய்தார். பாஜகவில் இருக்கிறேன் என்கிறார். தனது கட்சித் தலைவர் பிரதமராக வர அவர் பிரச்சாரம் செய்தாரா? அந்தக் கட்சியில் அனைவரும் பிரச்சாரம் செய்தபோது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என கேள்வியை எழுப்பினார்.Edappadi K Palaniswami Edappadi K.PalanisamyEdappadi K Palanisamy Team Narendra ModiNarendra Modi Prime Minister of IndiaNarendra Modi Prime Minister of India PMO India

*மோடிக்காக நாங்கள் பிரச்சாரம் செய்தோம்; ஆனால், எஸ்.வி.சேகர் என்ன செய்தார்? - முதல்வர் கேள்வி!*

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வரிடம் எஸ்.வி.சேகரின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர்,”நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் எல்லாம் மோடி பிரதமராக வரவேண்டும் எனத் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தோம். ஊர் ஊராகப் போய் எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர் பிரதமராக வரவேண்டும் எனப் பிரச்சாரம் செய்தோம்.

எஸ்.வி.சேகர் என்ன செய்தார். பாஜகவில் இருக்கிறேன் என்கிறார். தனது கட்சித் தலைவர் பிரதமராக வர அவர் பிரச்சாரம் செய்தாரா? அந்தக் கட்சியில் அனைவரும் பிரச்சாரம் செய்தபோது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என கேள்வியை எழுப்பினார்.

Edappadi K Palaniswami Edappadi K.PalanisamyEdappadi K Palanisamy Team Narendra ModiNarendra Modi Prime Minister of IndiaNarendra Modi Prime Minister of India PMO India
... மேலும்மேலும்

Comment on Facebook

டேய் நீங்கள் பிரச்சாரம் செய்துதான் 39 தொகுதியும் புட்டுக்கிச்சு. BjP தனியாக நின்று இருந்தால் கூட ஒரு 2சீட் வந்துஇருக்கும்.

உங்க வீட்டுல ஒளிஞ்சு கெடந்தான் 😀

பால் பாக்கெட் சரியில்லைனு சொன்னார்

View more comments

மேலும் பதிவுகள்


Kumudam Reporter – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .