Naanayam Vikatan

Ratings
[Total: 1 Average: 4]
Sitevikatan.com/nanayamvikatan



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

12 hours ago

Naanayam Vikatan

நாணயம் விகடன் வழங்கும் ‘நிதிச்சேவை வேலைவாய்ப்புகள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி - நிதிச்சேவை படிப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுகிறார் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன்

#NaanayamVikatan | #FinancialServicesJobs | #WebinarWithVikatan
... மேலும்மேலும்

Comment on Facebook

Sir which is best mutual fund or etf fund.....

Edu: LLB Want to do business.Can you pls give ur advise

Thanks Nanayam Vigadan kind information 💥

Good evening sir

Good evening

Hai sir

View more comments

17 hours ago

Naanayam Vikatan

நாணயம் விகடன் வழங்கும் ‘நிதிச்சேவை வேலைவாய்ப்புகள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி - நிதிச்சேவை படிப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுகிறார் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன்

#NaanayamVikatan | #FinancialServicesJobs | #WebinarWithVikatan
... மேலும்மேலும்

21 hours ago

Naanayam Vikatan

... மேலும்மேலும்

நாணயம் விகடன் யுடியூப் சேனலை நீங்க சப்ஸ்க்ரைப் பண்ணியாச்சா...! நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் சி.கே.குமரவேலுவின் வீடியோவைப் பாருங்க, சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க....!
Link: https://youtu.be/xjRodayIHk0
#NaanayamVikatanYouTubeChannel #Naturals #CKKumaravelu

நாணயம் விகடன் யுடியூப் சேனலை நீங்க சப்ஸ்க்ரைப் பண்ணியாச்சா...! நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் சி.கே.குமரவேலுவின் வீடியோவைப் பாருங்க, சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க....!
Link: youtu.be/xjRodayIHk0
#naanayamvikatanyoutubechannel #naturals #ckkumaravelu
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan
நாணயம் விகடன், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் போர்ட்ஃபோலியோ உருவாக்குவது எப்படி? என்ற ஆன்லைன் சிறப்புப் பயிற்சியை ஆகஸ்ட் 23-ம் தேதி காலை 10.30 - 12 வரை நடத்த உள்ளது. முதலீட்டாளர்களுக்கு  வழிகாட்டுகிறார் நிதி ஆலோசகர்  எம்.வெங்கடேஸ்வரன். இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: https://bit.ly/3fsul52#NaanayamVikatan | #MutualFund | #WebinarWithVikatan

நாணயம் விகடன், 'மியூச்சுவல் ஃபண்ட் மூலம் போர்ட்ஃபோலியோ உருவாக்குவது எப்படி?' என்ற ஆன்லைன் சிறப்புப் பயிற்சியை ஆகஸ்ட் 23-ம் தேதி காலை 10.30 - 12 வரை நடத்த உள்ளது. முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டுகிறார் நிதி ஆலோசகர் எம்.வெங்கடேஸ்வரன். இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: bit.ly/3fsul52

#NaanayamVikatan | #MutualFund | #WebinarwithVikatan
... மேலும்மேலும்

Comment on Facebook

Suresh Parthasarathy Meeting 9-08-2020 Attend pannen Zoom App la ...Ayokkiya rascals Voice break aaki break Aaki varuthunu Pala thadavai Complaint Senjum Kandukkavey illai...Dubakkurs ennaoda 750 rs worth illatha Oru webminar Athu...Worst da dei...

2 days ago

Naanayam Vikatan
Video image

"என்னை ஒரு பைத்தியக்காரன் போலத்தான் பார்த்தார்கள்!" Naturals C.K.Kumaravel Interview | #Entrepreneur | #Inspiration | #Motivation ... மேலும்மேலும்

Comment on Facebook

3 days ago

Naanayam Vikatan

Naturals C.K.Kumaravel Sharings : youtu.be/xjRodayIHk0

Please do Like,Share & Subscribe to #NanayamVikatan : www.youtube.com/channel/UCAt8y3TJmBmWuihHryoQSRQ
... மேலும்மேலும்

3 days ago

Naanayam Vikatan
மியூச்சுவல் ஃபண்ட் மூலம்போர்ட்ஃபோலியோ உருவாக்குவது எப்படி?ஆன்லைன் சிறப்புப் பயிற்சிவழிகாட்டுகிறார்நிதி ஆலோசகர்எம்.வெங்கடேஸ்வரன், நிறுவனர், Acuwealth.comநாள்: 23.8.2020நேரம்: 10.30 AM - 12.00 PMபயிற்சிக் கட்டணம் ரூ.250https://store.vikatan.com/events/87-how-to-build-a-portfolio-using-mutual-funds/

மியூச்சுவல் ஃபண்ட் மூலம்

போர்ட்ஃபோலியோ உருவாக்குவது எப்படி?

ஆன்லைன் சிறப்புப் பயிற்சி

வழிகாட்டுகிறார்

நிதி ஆலோசகர்

எம்.வெங்கடேஸ்வரன், நிறுவனர், Acuwealth.com

நாள்: 23.8.2020

நேரம்: 10.30 AM - 12.00 PM

பயிற்சிக் கட்டணம் ரூ.250

store.vikatan.com/events/87-how-to-build-a-portfolio-using-mutual-funds/
... மேலும்மேலும்

3 days ago

Naanayam Vikatan

நாணயம் விகடன்
பிசினஸில் வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள்!
சிறப்புரை கே.ஆர்.நாகராஜன்,
நிறுவனர் & தலைவர், ராம்ராஜ் காட்டன்
நாள்: 17.08.2020 மாலை: 6 - 7 மணி
அனுமதி இலவசம்
bit.ly/2PqJxFc
... மேலும்மேலும்

5 days ago

Naanayam Vikatan
பத்திரப் பதிவு சந்தேகங்கள்..!
ஆ.ஆறுமுகநயினர் பதில்கள்..!கேளுங்கள், பதில் கிடைக்கும்!
உங்கள் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் சொல்கிறார்கள்.
சொத்து பத்திரம் பதிவு தொடர்பாக  உங்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கக்கூடும். இவற்றுக்கு  ஆ.ஆறுமுகநயினார்,  வழக்கறிஞர் மற்றும்.முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர் (முத்திரை மற்றும் பதிவு - சட்ட அலுவலர்), பதிவுத் துறை தமிழ்நாடு அரசு பதில்  அளிக்கிறார்.
உங்கள் கேள்விகளை  கமென்ட் பகுதியில் பதிவிடலாம் அல்லது navdesk@vikatan.com  என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்

பத்திரப் பதிவு சந்தேகங்கள்..!
ஆ.ஆறுமுகநயினர் பதில்கள்..!

கேளுங்கள், பதில் கிடைக்கும்!
உங்கள் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் சொல்கிறார்கள்.

சொத்து பத்திரம் பதிவு தொடர்பாக உங்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கக்கூடும். இவற்றுக்கு ஆ.ஆறுமுகநயினார், வழக்கறிஞர் மற்றும்.முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர் (முத்திரை மற்றும் பதிவு - சட்ட அலுவலர்), பதிவுத் துறை தமிழ்நாடு அரசு பதில் அளிக்கிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பதிவிடலாம் அல்லது navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்
... மேலும்மேலும்

Comment on Facebook

அய்யா, வணக்கம் 1978 ம் ஆண்டு எனது தந்தையால் நிலம் வாங்கப்பட்டு அதே ஆண்டு பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 1984 ல் பட்டா வேறொருவர் பெயருக்கு மாற்றமாகி உள்ளது. இதை வைத்து 2013 ல் அவர்கள் அந்நிலத்திற்கு பத்திரபதிவு செய்துள்ளார்கள். நிலம் பத்திரபதிவு செய்த ஆண்டிலிருந்து(1978) எங்களது அனுபவத்தில் உள்ளது. இதை எவ்வாறு சரி செய்வது??

Hi Team.. I am a great of Nanayam Vikatan.. PLease do more and more FREE webinar sessions on stock market, mutual funds, real estate etc... on daily basis so that poor people like me will get benefited through FREE webinars sessions by top experts...

ஐயா, எங்களுடைய பரம்பரை சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது அதற்கு எப்படி பத்திரம் எடுப்பது

தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நில பரப்பு விற்கப்பட்டது. அதன் ஒரு பகுதியை 3600 சதுர அடி நிலத்தை நான் 1980 -ல் வாங்கினேன். விற்றவர் தாய்ப் பத்திரம் தரவில்லை. என் நிலத்திற்கு அடுத்த இடத்தில் வீடு கட்டியவரிடம் தாய் பத்திரம் வாங்கினால் செல்லுமா? விளக்கம் தரவும்

Thanks to Vikatan for this opportunity.Sir,My father Age 78, bed ridden patient. He wants to sale his land for his medical treatment and monthly medical expenses around 45 K per month.But he would not able to visit register office. Is there any other possibility to do the registration at home or can we expect some convenient arrangement at registration office if we are taking him via medical ambulance/wheel chair.Requesting your advice.

View more comments

1 week ago

Naanayam Vikatan
டாக்ஸ் ஃபைலிங் செய்யாவிட்டால் சிறைத் தண்டனையா? - விரிவான விளக்கம்https://vikatanapp.page.link/tax-filing-punishment|சிறப்புச் சலுகை ><noscript><img src=

டாக்ஸ் ஃபைலிங் செய்யாவிட்டால் சிறைத் தண்டனையா? - விரிவான விளக்கம்

vikatanapp.page.link/tax-filing-punishment

|சிறப்புச் சலுகை > புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்வோர் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கலாம். மேலும், கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம்.|
... மேலும்மேலும்

1 week ago

Naanayam Vikatan
புதிதாக பணத்தை அச்சிடிக்கலாமா? - அரசின் நிதிச் சிக்கலுக்குத் தீர்வுகள்..!https://vikatanapp.page.link/solutions-for-current-economic-crisis|சிறப்புச் சலுகை ><noscript><img src=

புதிதாக பணத்தை அச்சிடிக்கலாமா? - அரசின் நிதிச் சிக்கலுக்குத் தீர்வுகள்..!

vikatanapp.page.link/solutions-for-current-economic-crisis

|சிறப்புச் சலுகை > புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்வோர் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கலாம். மேலும், கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம்.|
... மேலும்மேலும்

1 week ago

Naanayam Vikatan
அடமானம் அதிகரிப்பு..! -  நகைக் கடன் அதிகம் பெறுவது நல்லதா?https://vikatanapp.page.link/guidance-of-gold-loans|சிறப்புச் சலுகை ><noscript><img src=

அடமானம் அதிகரிப்பு..! - நகைக் கடன் அதிகம் பெறுவது நல்லதா?

vikatanapp.page.link/guidance-of-gold-loans

|சிறப்புச் சலுகை > புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்வோர் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கலாம். மேலும், கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம்.|
... மேலும்மேலும்

1 week ago

Naanayam Vikatan

நாணயம் விகடன் வழங்கும் 'கோவிட் 19: வைத்தியம், விஞ்ஞானம், வியாபாரம்!' என்ற ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சி.

சிறப்புரை: டாக்டர் எ.வேலுமணி, தலைவர் & நிர்வாக இயக்குநர், தைரோகேர் டெக்னாலஜீஸ் லிமிடெட்.

#NaanayamVikatan | #COVID19 | #WebinarWithVikatan
... மேலும்மேலும்

Comment on Facebook

True speech in my life l never such a wonderful true person

encouraging words

I'm Ravi D from Chennai

Excellent speech

100 percent True

100 percent True

herd immunity - are we reaching this?

I'm Ravi.D

Havesome thought s

Hello sir

மிகச் சிறப்பு

Hai

Hi

View more comments

1 week ago

Naanayam Vikatan
இ.பி.எஃப் to வி.பி.எஃப்... - 5 வகை பி.எஃப் அள்ளித் தரும் வாய்ப்புகள்!https://vikatanapp.page.link/five-types-of-pf|சிறப்புச் சலுகை ><noscript><img src=

இ.பி.எஃப் to வி.பி.எஃப்... - 5 வகை பி.எஃப் அள்ளித் தரும் வாய்ப்புகள்!

vikatanapp.page.link/five-types-of-pf

|சிறப்புச் சலுகை > புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்வோர் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கலாம். மேலும், கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம்.|
... மேலும்மேலும்

1 week ago

Naanayam Vikatan
‘நிதிச்சேவை வேலைவாய்ப்புகள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நாணயம் விகடன் ஆகஸ்ட் 10-ம் தேதி மாலை 6 - 7 மணிக்கு நடத்துகிறது. நிதிச்சேவை படிப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுகிறார் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன். அனுமதி இலவசம்.நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: https://bit.ly/2Db6LN7#NaanayamVikatan | #FinancialServicesJobs | #WebinarWithVikatan

‘நிதிச்சேவை வேலைவாய்ப்புகள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நாணயம் விகடன் ஆகஸ்ட் 10-ம் தேதி மாலை 6 - 7 மணிக்கு நடத்துகிறது. நிதிச்சேவை படிப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுகிறார் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன். அனுமதி இலவசம்.

நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: bit.ly/2Db6LN7

#NaanayamVikatan | #FinancialServicesJobs | #WebinarWithVikatan
... மேலும்மேலும்

1 week ago

Naanayam Vikatan

நாணயம் விகடன் வழங்கும் 'கோவிட் 19: வைத்தியம், விஞ்ஞானம், வியாபாரம்!' என்ற ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சி.

சிறப்புரை: டாக்டர் எ.வேலுமணி, தலைவர் & நிர்வாக இயக்குநர், தைரோகேர் டெக்னாலஜீஸ் லிமிடெட்.

#NaanayamVikatan | #COVID19 | #WebinarWithVikatan
... மேலும்மேலும்

1 week ago

Naanayam Vikatan
எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் நிதித் திட்டமிடலை எப்படிச் செய்ய வேண்டும்..? நாணயம் விகடன் ‘நிதித் திட்டமிடல் & முதலீடு..!’ என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6 - 8 வரை நடத்த உள்ளது. வழிகாட்டுகிறார் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி. பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்துகொள்ள: https://bit.ly/2WSB2qv#NaanayamVikatan | #WebinarWithVikatan | #Investment

எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் நிதித் திட்டமிடலை எப்படிச் செய்ய வேண்டும்..? நாணயம் விகடன் ‘நிதித் திட்டமிடல் & முதலீடு..!’ என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6 - 8 வரை நடத்த உள்ளது. வழிகாட்டுகிறார் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி. பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்துகொள்ள: bit.ly/2WSB2qv

#NaanayamVikatan | #WebinarWithVikatan | #Investment
... மேலும்மேலும்

1 week ago

Naanayam Vikatan
இறக்கத்தில் இந்தியப் பங்குச் சந்தை

இறக்கத்தில் இந்தியப் பங்குச் சந்தை ... மேலும்மேலும்

1 week ago

Naanayam Vikatan
நாணயம் விகடன், கோவிட் 19: வைத்தியம், விஞ்ஞானம், வியாபாரம்! என்ற ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சியை ஆகஸ்ட் 3-ம் தேதி மாலை 6 - 7 மணிக்கு நடத்த உள்ளது. சிறப்புரை:  டாக்டர் எ.வேலுமணி, தலைவர் & நிர்வாக இயக்குநர், தைரோகேர் டெக்னாலஜீஸ் லிமிடெட். அனுமதி இலவசம்.பதிவு செய்ய: https://bit.ly/39IcsOf#NaanayamVikatan #COVID19 #Coronavirus

நாணயம் விகடன், 'கோவிட் 19: வைத்தியம், விஞ்ஞானம், வியாபாரம்!' என்ற ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சியை ஆகஸ்ட் 3-ம் தேதி மாலை 6 - 7 மணிக்கு நடத்த உள்ளது. சிறப்புரை: டாக்டர் எ.வேலுமணி, தலைவர் & நிர்வாக இயக்குநர், தைரோகேர் டெக்னாலஜீஸ் லிமிடெட். அனுமதி இலவசம்.

பதிவு செய்ய: bit.ly/39IcsOf

#NaanayamVikatan #COVID19 #Coronavirus
... மேலும்மேலும்

2 weeks ago

Naanayam Vikatan
நாணயம் விகடன், கோவிட் 19: வைத்தியம், விஞ்ஞானம், வியாபாரம்! என்ற ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சியை ஆகஸ்ட் 3-ம் தேதி மாலை 6 - 7 மணிக்கு நடத்த உள்ளது. சிறப்புரை:  டாக்டர் எ.வேலுமணி, தலைவர் & நிர்வாக இயக்குநர், தைரோகேர் டெக்னாலஜீஸ் லிமிடெட். அனுமதி இலவசம். பதிவு செய்ய:https://store.vikatan.com/events/79-covid19-cure-science-business/

நாணயம் விகடன், 'கோவிட் 19: வைத்தியம், விஞ்ஞானம், வியாபாரம்!' என்ற ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சியை ஆகஸ்ட் 3-ம் தேதி மாலை 6 - 7 மணிக்கு நடத்த உள்ளது. சிறப்புரை: டாக்டர் எ.வேலுமணி, தலைவர் & நிர்வாக இயக்குநர், தைரோகேர் டெக்னாலஜீஸ் லிமிடெட். அனுமதி இலவசம். பதிவு செய்ய:https://store.vikatan.com/events/79-covid19-cure-science-business/ ... மேலும்மேலும்

Comment on Facebook

Link not working?

2 weeks ago

Naanayam Vikatan
கொ.பி 2020...மாற்றங்கள் ஆயிரம்! - நோ இன்க்ரிமென்ட்... நோ போனஸ்... அப்போ சம்பளம்?https://vikatanapp.page.link/life-changes-after-coronavirus|சிறப்புச் சலுகை ><noscript><img src=

கொ.பி 2020...மாற்றங்கள் ஆயிரம்! - நோ இன்க்ரிமென்ட்... நோ போனஸ்... அப்போ சம்பளம்?

vikatanapp.page.link/life-changes-after-coronavirus

|சிறப்புச் சலுகை > புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்வோர் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கலாம். மேலும், கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம்.|
... மேலும்மேலும்

2 weeks ago

Naanayam Vikatan
ஓய்வுக்கால நிதித் திட்டமிடல் சந்தேகங்கள்.
நிதி ஆலோசகர் சுரேஷ் சடகோபன் பதில்கள்..!கேளுங்கள், பதில் கிடைக்கும்!
உங்கள் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் சொல்கிறார்கள்.
நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு எப்படி நிதித் திட்டமிட வேண்டும் என்பது குறித்து  உங்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கக்கூடும். இவற்றுக்கு  மும்பையை சேர்ந்த நிதி ஆலோசகர் சுரேஷ் சடகோபன் (Ladder7.co.in) பதில்  அளிக்கிறார்.
உங்கள் கேள்விகளை  கமென்ட் பகுதியில் பதிவிடலாம் அல்லது navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்

ஓய்வுக்கால நிதித் திட்டமிடல் சந்தேகங்கள்.
நிதி ஆலோசகர் சுரேஷ் சடகோபன் பதில்கள்..!

கேளுங்கள், பதில் கிடைக்கும்!
உங்கள் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் சொல்கிறார்கள்.

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு எப்படி நிதித் திட்டமிட வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கக்கூடும். இவற்றுக்கு மும்பையை சேர்ந்த நிதி ஆலோசகர் சுரேஷ் சடகோபன் (Ladder7.co.in) பதில் அளிக்கிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பதிவிடலாம் அல்லது navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்
... மேலும்மேலும்

2 weeks ago

Naanayam Vikatan
ஏற்றத்தில் இந்தியப் பங்குச் சந்தை

ஏற்றத்தில் இந்தியப் பங்குச் சந்தை ... மேலும்மேலும்

2 weeks ago

Naanayam Vikatan
எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் நிதித் திட்டமிடலை எப்படிச் செய்ய வேண்டும்..? நாணயம் விகடன் ‘நிதித் திட்டமிடல் & முதலீடு..!’ என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6 - 8 வரை நடத்த உள்ளது. வழிகாட்டுகிறார் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி. பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்துகொள்ள: https://bit.ly/2WSB2qv#NaanayamVikatan | #WebinarWithVikatan | #Investment

எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் நிதித் திட்டமிடலை எப்படிச் செய்ய வேண்டும்..? நாணயம் விகடன் ‘நிதித் திட்டமிடல் & முதலீடு..!’ என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6 - 8 வரை நடத்த உள்ளது. வழிகாட்டுகிறார் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி. பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்துகொள்ள: bit.ly/2WSB2qv

#NaanayamVikatan | #WebinarWithVikatan | #Investment
... மேலும்மேலும்

2 weeks ago

Naanayam Vikatan
கடன் நெருக்கடி... என்ன தீர்வு..? - கொரோனாகால யோசனைகள்! https://vikatanapp.page.link/lockdown-period-loan-problems|சிறப்புச் சலுகை ><noscript><img src=

கடன் நெருக்கடி... என்ன தீர்வு..? - கொரோனாகால யோசனைகள்! vikatanapp.page.link/lockdown-period-loan-problems

|சிறப்புச் சலுகை > புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்வோர் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கலாம். மேலும், கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம்.|
... மேலும்மேலும்

2 weeks ago

Naanayam Vikatan
12 கார்கள்... பளிச் வருமானம்... ஸ்மார்ட் ஐடியா..! - அசத்தும் கரூர் இளைஞர்! https://vikatanapp.page.link/motivational-story-of-karur-call-taxi-owner|சிறப்புச் சலுகை ><noscript><img src=

12 கார்கள்... 'பளிச்' வருமானம்... ஸ்மார்ட் ஐடியா..! - அசத்தும் கரூர் இளைஞர்! vikatanapp.page.link/motivational-story-of-karur-call-taxi-owner

|சிறப்புச் சலுகை > புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்வோர் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கலாம். மேலும், கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம்.|
... மேலும்மேலும்

2 weeks ago

Naanayam Vikatan
எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் நிதித் திட்டமில்லை எப்படிச் செய்ய வேண்டும்..? நாணயம் விகடன் ‘நிதித் திட்டமிடல் & முதலீடு..!’ என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6 - 8 வரை நடத்த உள்ளது. வழிகாட்டுகிறார் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி. பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்துகொள்ள: https://bit.ly/2WSB2qv

எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் நிதித் திட்டமில்லை எப்படிச் செய்ய வேண்டும்..? நாணயம் விகடன் ‘நிதித் திட்டமிடல் & முதலீடு..!’ என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6 - 8 வரை நடத்த உள்ளது. வழிகாட்டுகிறார் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி. பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்துகொள்ள: bit.ly/2WSB2qv ... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Naanayam Vikatan – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .