BBC News Tamil

Ratings
[Total: 0 Average: 0]
Sitebbc.com/tamilComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

திமுகவில் எனக்கு என்ன பிரச்சனை? நடந்தது என்ன? பாஜக அலுவலகத்துக்கு சென்று ராமர் படத்துக்கு பூ தூவிய திமுக எம்.எல்.ஏ பேட்டி. ... மேலும்மேலும்

Comment on Facebook

திமுகாவிடம் இருந்து என்றுமே தமிழக மக்கள் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சார திருவிழாக்களுக்கு வாழ்த்துக்களை ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை...எப்போதும் எதிர்பார்ப்பும் இல்லை...ஏமாற்று பேர்வழிகளின்... உண்மை இல்லாத சுயநலவாதிகளின்...ஓட்டுக்காக இந்துக்களின் கால்களை பிடிக்கும் சந்தர்ப்பவாதிகளின் வாழ்த்துக்கள் எங்களுக்கு தேவையில்லை...

இவனுங்களுக்கு மட்டும் எப்படி ஈ பாஸ் கிடைக்குது அதுவும் ஒரே நாளில் டெல்லி ரிட்டர்ன் ரயில் இல்லை விமானங்கள் இல்லை...??

We can expect more and more like these events before election in Tamil Nadu. Now it is the real testing time to Mr. Stalin.

கடந்த காலங்களில் தி.முகவிலிருந்து மிகவும் நம்பக்கூடியவர்கள் கட்சி மாறுகிறார்கள். நிச்சயம் ஏதோ விசயம் இருக்கு. பிரசாந்த் கிஷோர் மூளையின் வேலையோ?

இந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு "நோட்டா" என்ற கட்சியிடம் படுதோல்வி அடைவாய்,இதுவே கடைசி அரசியல் வாய்ப்பு...புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Payment வர late ஆகும்.. MLA purchase மேனேஜர் ஷா 14 நாள்கள் quarantine ல இருக்காரு.. !😀

அப்ப நல்லா தெரியுது பொறுப்பு தான் முக்கியம் கொல்கையில்ல உன்னை நம்பி ஓட்டு பொடனுமா வீரத்த மிழர் சொல்கிறோம்

Very good social distance. 😆

அடுத்தவன் எச்ச சோத்தை தின்னு பழக்கப்பட்ட பீஜபீ... சொந்தமா ஒட்டு வாங்கி MLA ஆக வக்கில்லை... இதுக்கு திமுக காரன் சூ வை oo ம்புங்கடா...💦😂

குடும்ப அரசியல் என்று கூறுவார்கள். தன்னுடைய மகனுக்கு சீட் கேட்பார்கள்.

பொட்ட நாயே நீ MLA பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவிக்கு போடா தமிழ் நாட்டில் பாஜகவால் நேர்மையான முறையில் வெற்றி பெறமுடியாது

திமுக காரனுக்கெல்லாம் வயிறு எரியுதா

இந்த மாதிரி கட்சி விட்டு கட்சி மாறும் நாய்களுக்கு ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்

முதல்ல நீ திமுக மூலமான சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு விமர்சனம் பன்னுங்க கு க என்ற கூமுட்டை ...

எதோ பெரிய king maker வந்த மாதிரி எல்லோரும் போஸ் கொடுக்குராப்டி.

இந்த மண் தந்தை பெரியாருடைய மண். உன்னுடைய ஜம்பம் எல்லாமே பலிக்காது

மாஸ்க்கை மாட்டிக்கொண்டு அந்த பொம்மைக்கு எடுத்துக்கூறும் முட்டாள்கள்.... சொந்த புத்தியில் பேசத் தெரியாதவன் சட்டமன்ற உறுப்பினர்..... உன்னைத் தேர்ந்தெடுத்த ஆயிரம்விளக்கு தொகுதி மக்கள் பாவம்....

இவருக்கு பேச்சு சொல்லி கொடுப்பதற்கே ஒரு ஆள் தேவை படுகிறது ! இவரை எல்லாம் எப்படி திமுகவில் இருந்தார் ? மக்களுக்காக எப்படி பேசுவார் ?

இந்தப் பேட்டியின் போது திமுக எம்எல்ஏ செல்வம் அவர்கள் இரண்டு முறை கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அதாவது திமுகவில் இருந்து கொண்டு ..... ஆனால் பிஜேபியினர் திமுகவினர் கடவுளுக்கு எதிரானவர்கள் கடவுளை வணங்க மாட்டார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து வருவது ......மேலும் திமுகவினர் கடவுளை வணங்காதவர்கள் என்றால் அது போன்றவர்களை தற்போது உங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள ஏன் இவ்வளவு படாதபாடு பட்டு வருகிறார்கள் எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்...

Pooda panni.

நீங்க எல்லாம் அந்தக் கட்சியில் இருந்து என்னடா சாதித்து இருக்கிறீர்கள் உங்கள் சம்பாத்தியத்தை நீங்கள் சம்பாதிப்பதே நோக்கத்தில் இருந்து விட்டீர்கள்

திமுக எம்எல்ஏக்கள் திருந்தி வருவது தமிழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி

நிச்சயம் கமலாலயத்தை கூட்டுற வேலை உண்டு.

ஒரு வெத்து வேட்டுக்கு.............

அட ப***** ஓட்டு போட்டது உனக்கு இல்லடா சூரியனுக்கு அத முதல்ல தெரிஞ்சுக்கோ குடும்ப அரசியலை பற்றி நீ பேசுவது எனக்கெல்லாம் சிரிப்பா வருதுநீ நீ உன் சொந்தத்தில் சீட்டு கேட்டதை மறந்துட்டியா

View more comments

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்காக 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ... மேலும்மேலும்

Comment on Facebook

kavi payangarawathy aatchihal peralivayyum porulathaara nerukkadihalayume uruwakkum

Jay Shri Ram

View more comments

"அத்வானியால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. ஆனால், நிச்சயம் வீட்டிலிருந்தபடி நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருப்பார். சிலரை அழைக்க முடியவில்லை. நிலைமை அவ்வாறாக இருக்கிறது. இதனை எல்லாம் கடந்து, இன்று மொத்த நாடும் மகிழ்ச்சியாக இருக்கும்" ... மேலும்மேலும்

Comment on Facebook

ஒட்து மொத்த நாட்டுக்கும் உணர்வு பூர்வமா?ம்? ஒட்டுமொத்த இந்தியாவின் பல் முகம் கபளீகரம் செய்யப்பட்டு நீதி மறுக்கடிக்கப் பட்டுவிட்டது...... உங்கள் அரசியல் இருப்பைத் தக்க வைக்க மத வெறுப்பை திணித்து நீதியை சாகடித்து அபகரித்தோம் என்று சொல்லுங்க மோடி ஜீ

This man diverted the bad conditions in India. Poor Indians. Valga Barath.

நடிக்காதீர்கள் பிரதமர் அவர்களே.... மற்றவர்கள் வந்தால் இந்த நிகழ்வின் பெருமையை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்... மோடி என்ற ஒருவரால் மட்டுமே இது சாத்தியம் என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க வேண்டும்.. எனவே வேறு யாரும் பங்கேற்காமல் மோடி என்ற 56 " ஆல் மட்டுமே இது நடந்தது என்று உங்களைப் பற்றி பீற்றிக்கொள்ள வேண்டும்... வரக்கூடிய தேர்தல்களுக்கு அது உதவும்..2024 தேர்தலுக்கு கட்டிமுடிக்கப்பட்ட கோயில் உதவும்., 2030க்குள் இந்தியா சோமாலியாவை மிஞ்சி விடும்

மொத்தத்தில் இந்த பள்ளியை இடித்து கட்டபோற கட்டிடம் ஒரிஜினல் பார்பனர்களுக்கு மட்டுமே கட்டபடுகிறது மற்ற அனைவரும் வெளியே நின்று பார்வையிடமட்டுமே கட்டிடத்திற்க்குள் அனுமதிக்கபடமாட்டார்கள் வணங்கவும் அனுமதிக்கபடமாட்டார்கள் பேருமட்டும் இந்துகளுடையது.

I remember my beloved Prophet Muhammad's (Peace be upon him) words " Fear the Cry of the oppressed, as there is no curtain between it and ALLAH ", let pm celebrate today, not the Whole Country is celebrating as he said, infact, whole country is in the Clutch of Chaos and Confusion.

அவாள் : நீங்க எங்க வரேல்?சூத்திர சங்கி : ராமர் கோயிலுக்கு பூமி பூஜை போடஅவாள் : பழக்கவழக்கமெல்லாம் கோயில் கட்டறதுக்கு செங்கல் சிமெண்ட் அள்ளி போடுறதோட நிப்பாட்டிகனும்! கோயிலுக்குள்ள வர வேலையெல்லாம் வச்சுக்க கூடாது புரியுதா😆😆😆😆😆

#சங்கி_பக்தாள்ஸ்..... #ராமருக்கு_கோவில் கட்டியாச்சு வாங்க உள்ளே போய் #சாமி கும்பிடுவோம்.... #அவாள்.... எங்கே வர ??? பழக்க வழக்கம் எல்லாம் கலவரம் பண்ணா நீ சொல்ற #ஜெய்ஸ்ரீராம் மோட நிறுத்திக்கணும் சரியா.🤣🤣🤣

இப்படி ஒரு கேவலமான ஒரு நாட்டை பார்த்ததே இல்லை.. மக்களை காப்பாற்ற.. மக்களை பாதுகாக்க வழியில்லாமல் இருக்கும்.. ஒரு அரசாங்கம்.. முட்டாள் மக்களை மேலும் முட்டாளாக்கி நாட்டுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க துப்பில்லாமல்... ராமருக்கு கோவில்தான் முக்கியமா..? அந்த ஸ்ரீராமனே மன்னிக்க மாட்டானடா..

ராமனுக்கு அங்கு கோயில் கட்ட துவங்கும் போது இங்கு ராவணனுக்காண கோவில் மக்களின் மனதில் எழுப்பப்பட்டுவிட்டது. #ThatBagubaliMoment

உனது ஆட்சியின் திமிருக்கு அல்லாஹ் முடிவு கட்டுவான் குறித்து வைத்துக்கொள்

Nasama podeche intha நாடு

கட்ட தொடங்கும்போது அத்வானிக்கு நீ சங்கு ஊதிட்டஅத திறக்கும் போது 😱😱😱

அத்வானி ராமனைவைத்துக்கொண்டு ஆடிய ஆட்டம் ரதம் ஓட்டி செய்த கலவரம் எல்லாம் சேர்ந்து இன்று மோடியால் ஓரங்கட்டப்பட்டாய். இந்தநிலை தான் மோசடிக்கும் வரும்.

500 பிச்சைக்காரன் கோயிலுக்கு வெளியே1000 பிச்சைக்காரன் காவி உடையில் கோயிலில் உள்ளே பிச்சை எடுப்பார்

அவனவன் கொரனாவுக்கு மருந்து கண்டு பிடிக்க முடியல னு வேதனைல இருக்கான் இதுதான் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா உங்கலுக்கு வேல வேட்டி இல்லையா

Padayappa movie yabagam varuthu senthil rajini comedy

ஜெய் மகிழ் மதி ராஜா மாத சிவகாமி தேவியின் கட்டளை

proud of our PM sir 🙏🙏🙏

வேற்றுமையில் ஒற்றுமை இராமர் பாதீருபார்..ஆனால் மோடி நீங்கள் இராமர் இல்லையே இராவணனும் இல்லையே..உங்களை ஒப்பிடனும் என்றால் அது சகுணியுடன் தான் ஒப்பிட முடியும்

உனது அழிவுகாலம் ஆரம்பம் இனேமேல் ஒற்றுமை என்ற வார்ததைக்கு இடமிருக்காது மீண்டும் எழுவோம்

Naaye pm sollunga daFraud naaye

Evarukku eppa corono varum i am waiting

இந்தியாவில் 3 சதவிகிதம் உள்ளவர்கள் 97 சதவிகிதம் உள்ள மக்களை முட்டாளாக்கிய நாள்

View more comments

‘‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து அடிக்கல் நாட்டியதன் மூலம் தனது பதவியேற்பு உறுதி மொழியை நரேந்திர மோதி மீறியுள்ளார். - எம்.பி அசாதுதீன் ஒவைசியின் குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து?

‘‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து அடிக்கல் நாட்டியதன் மூலம் தனது பதவியேற்பு உறுதி மொழியை நரேந்திர மோதி மீறியுள்ளார்." - எம்.பி அசாதுதீன் ஒவைசியின் குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து? ... மேலும்மேலும்

Comment on Facebook

இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கட்சிக்கு ஓட்டளிப்பது சிறந்த முறையாகும்..சாதிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றாய் இணைவோம் ஒன்றாய் இணைந்தாலே வளம் இல்லையென்றால் என்னுடைய கிராமத்து சாமியை கூட நம்மால் கும்பிட முடியாது..

இந்தியா மட்டும் தான் மதசார்பற்ற நாடு.. இந்தியாவில் எல்லா இடங்களிலும் மசூதியும் , சர்ச் களும் கட்டப்படுகிறது ..ஏன் அதை மட்டும் கூற மறுக்கிறீர்கள் ..நீவிர் கூட உம்மதத்திற்கு தானே இப்படி நாடகம் போடுகிறாய். மனதிற்குள் எல்லாருக்கும் மதம் இருக்கும்... ஆனால் வெளியில் கூறுவது மதசார்பு ....போங்கடா வெண்ணைகளா...

He is the PM for the entire India not a particular person and he has and will attend whoever calls or invite him for any inauguration he will attend and fullfill their obligations

Hahahaaaa..... Mr ஒவைசி .... எனக்கு ஒரு doubt ... அத முதல்ல clear பண்ணுங்க..... இந்துக்கள் பெரும்பான்மை யா இருக்கற இந்த இந்திய நாடு மதச்சார்பற்ற நாடா இருக்கு.... உங்களுக்கும் அப்டி தா இருக்கணும் இல்லையா??? இதை அப்டியே திருப்பி போட்டு பாருங்க முஸ்லிம்கள் பெரும்பான்மை உள்ள நாடா இருந்து இருந்தா ..... இது மத சார்பாற்ற நாடா இருக்குமா???அப்டி இருந்தா இங்க சிறுபான்மை இந்துக்கள் எப்டி இருந்து இருப்பாங்க??? இப்போ நீங்க மற்றும் பலர் பேசற மாதிரி பேச முடியுமா??? இதுக்கு முதலில் விளக்கம் கொடுங்க......

மதச்சார்பின்மை க்கு அனைத்து மதமும் சம்மதம் என்றே பொருள்......... மதமே இல்லை என பொருள் இல்லயே........

This is Hindustan not Pakistan..

அப்படீன்னா இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்த பிரதமர்கள், முதல்வர்கள்????

அவர்கள் சட்டத்தை எல்லாம் பார்ப்பது இல்லை அவர்கள் சட்டம் இயற்றும் இடம் நாக்பூர் அவர்கள் இந்தியா சட்டத்தை .... யிருக்கு சமமாக மதிப்பவர்கள்....

BBC Tamil is trying to create communal enemies among Indians

அதிகாரத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொன்டு வரலாற்றுபிழையான தீர்ப்பு. மேலும் பெரும்பான்மையான ( சங்கிகள் தவிர்த்து ) இந்துமக்களே இந்ததுரோக தீர்ப்பை ஏற்கவில்லையென்பதே உண்மை..!!!!

ராமர் கோவில் விஷயத்தில் என்னுடைய கருத்து வேறு ஆனால் இவர் கேட்டிருக்கும் கேள்வியை இஸ்லாமிய நாடுகளில் சென்று இது இஸ்லாமிய நாடு அல்ல அனைவருக்கும் சொந்தமான நாடு என்று சொல்ல முடியுமா கத்தினாலும் கதறினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை இந்திய சட்ட திட்டங்களுக்கு அடங்கி சென்றால் அனைத்தும் கிடைக்கும் அனைவருக்கும் இந்திய நாடு

ஆட்சி அதிகாரம் நீதி நிர்வாகம் ஆகிய அனைத்தும் அதற்கு தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்க படும்பொழுது மறுமையை எதிர் பார்த்துக்கொள் (நபிகள் நாயகம்)

நீங்கள் இராமர் கோவிலை இடித்து மசூதி கட்டும்போது இந்துக்களுக்கு எப்படி இருந்திருக்கும்? வரலாற்றுப்பிழை சரி செய்யப்படுகின்றது. அடங்கு

You should have stopped him when he went to UAE for laying the stone for the temple there. It's too late to say so but we indians like you to ask PM to lay the stone for Mosque which is to be built newly. Move on to make India for better progress.

No problem , invite him for mosque construction time sure he will visit!

கட்சிக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன்... மதவாத சண்டை வேண்டாம்.... மோடி அவர்கள் ஒரு இந்து அமைப்பை சார்ந்தவர்.... அதனால் அவர் சொந்த மதஉணர்வு அடிப்படியில் கலந்து கொண்டார்.... இதில் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ஒன்றும் பண்ண வில்லை...

இந்து கோவிலில் சாமிக்கு படைத்த பிரசாதத்தை உண்டு.. உன் மதச்சார்பின்மையை நிரூபி...

பிரதமர் தான் சார்ந்த மத வழிபாடு செய்ய உரிமை உண்டு. மறைந்து வழிபாடு செய்வதற்கு பதிலாக வெளிப்படையாக வழிபடுவதில் தவறில்லை. மதச் சார்பின்மை என்பது தான் சார்ந்த மத வழிபாட்டை மறுப்பதல்ல. மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் அவரவர் மதப்படி வழிபாடு செய்வதை மதிப்பது.

When you opened a mosque as an MP that won't. Come. Under securism ??????

இந்தியா மத சார்பற்ற நாடு என்பது கூட இப்போது தான் ஓவைசிக்கு ஞாபகம் வருகிறதோ.........??????முதலில் நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்காக உங்கள் தலையில் உள்ள குல்லாவை கழட்டி வைத்துவிட்டு பிறகு சொல்லுங்கள் இந்தியா மத சார்பற்ற நாடு என்று.......?????மதசார்பற்ற நாட்டின் மக்கள் பிரதி தான் சார்ந்த மதத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வண்ணம் தனது சிரசில் குல்லாவை அணிவது சரி என்றால்.......??????பிரதமர் ராமபிரான் ஆலய பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்டதும் சரியே......?????இதே கேள்வியை இஸ்லாமிய மத குருமார்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் மோடி கலந்து கொண்ட போது ஓவைசி ஏன் கேட்கவில்லை........??????

B j b தனது தேர்தல் அறிகியால் சொன்னது ராமர் கோவில் கட்டுவேன்னு. அத தான் பண்ணுறாரு. 370 சட்டம் காஷ்மீர் அதேபோல் தான். Ne எங்க வருவான்னு திரியும் 15லச்சம் தான குடுக்குறானு சொல்லல கருப்பு பணத்தை எடுத்த எல்லாருக்கும் குடுக்கலாம் அவ்ளோ இருக்கும் னு தா சொன்னாரு

மதம் என்றாலே அதில் நாசமாய் போன சாதி படிநிலைகள் இருக்கு அதனால்தான் மதங்களை நிறைய பேர் வெறுப்பது, இந்தியாவில் பாதுகாப்பு, மத சார்பற்ற, ஜனநாயக நெறிமுறைகளை பிஜேபி அரசு எப்போவோ மீரிவிட்டது அதன் தீவிர இந்துத்துவா கொள்கையின் வெளிப்பாடு தான் இது! அப்பட்டமான நாடாளுமன்ற விதிமீறல்

பாக்கிஸ்தான் முஸ்லிம் நாடு...ஆனா இந்தியா மத சார்பற்ற நாடு ... 🤔🤣

நூற்றாண்டுக்கு முன் கொள்ளையடிக்க வந்தவர்கள் இந்தியாவின் வரலாறையும் கொள்ளையடிக்க முடியாது என அவர்களின் வாரிசுகளுக்கு மோடி மூலம் ஒவ்வொரு இந்தியர்களும் வெள்ளையடித்த நாள் வரலாற்றில் இன்று 05/08/2020

எவனோ ஒருத்தன் கனவுல சாமி வந்து இங்கதான் கோயில் இருந்துச்சுன்னு சொல்லி மசூதி இடிபார்க்கலாம் அந்த நிகழ்வை வைத்து ஆட்சியிலும் அமர்வார்கள் அநீதி இழைக்கப்பட்ட இடத்திலே நடக்கின்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வாராம் அவர் சம நீதி பிரதமர் என்ன ஒரு வெட்கக்கேடு துணிச்சலான ஓவைசி அவர்கள் அநீதி இழைக்கப் பட்ட மக்களுக்காக ஒருவர் கேள்வி கேட்கிறார்

View more comments

''எனக்கு கொரோனா, யாரும் Call பண்ணாதீங்க'' - எஸ்பிபி பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ ... மேலும்மேலும்

Comment on Facebook

பாடும் நிலா நீங்கள் விரைவில் குணமடைந்து பரி பூரண நலத்துடன் நூறாண்டு காலம் வாழ இயற்கை அருள் பாலிக்க வேண்டும் ! I pray to the Nature that wish you speedy recovery with best Health.

ஏ சார் நீங்க தமிழ் மொழியில எவ்வளவு பாட்டு பாடியிருக்கிங்க தமிழில் நாலு வார்த்த பேசினா என்ன சரி பரவாயில்ல குணமடைந்து வீடு திரும்ப 🙏

எல்லாம் வல்ல இறைவன் இந்நோயிலிருக்கின்ற அனைவரையும் விரைவில் குணப்படுத்துவானாக!! ஆருயிர் காத்திடும் அண்ணாமலையாரே போற்றி !!

Sir pls trust our indian drs u always go to overseas for ur health check up pls spend that money our poor people medicine sir

Yr response to yr fans is bad. May b frustration. Get well soon!

Get well soon sir....May the almighty god bless you...our prayers are forever 🙏

Get well soon.Our prayers are always with you.

நீங்கள் கூடிய விரைவில் பரி பூரண நலத்துடன் வருவீர்கள் என்று இறைவனை வேண்டுகின்றோம் 💖

Thank you BBC Tamil!

நீங்கள் நலம்பெறவேண்டி அந்த இறைவனை வேண்டுகிறேன்...

பாடும் நிலா விரைவில் இறைவன் அருளால் நலமுடன் வீடு திரும்பி வருவீர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

Get well soon Sir... SPB (Special Person in Bonding Voice) in all our occasion

இறைவா எங்கள் கணவு நாயகன் மயக்கும் மந்திர குரோலோனை நலம் பெற வை

We pray sir.sure it will cure soon..god bless you sir.

God bless you sir . We pray for you sir . Take care

God bless u sir

விரைவில் தாங்கள் பூரணநலம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரதிக்கின்றோம், வாழ்த்துக்கள் திரு SPB சார்.

Sir ungala mari vip ku corona vandha tv live le podraunge. En sir poor and middle class ku corona vandha avange kitei poi pesava kudo matin irukunge.. avangalku help pane matin irukunge

தங்களுக்காக எனது ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்கிறேன்.உங்களுக்கு நல்ல உடல் உள்ள சுகத்தை தரும் படியாக இறைவா. உம்மிடத்தில் மன்றாடி ‌வேண்டுகிறேன்.

Well sir .get well soon

இசை தலைவா நீ நலம் பெறுவாய் வந்து மறுபடியும் இசை முழங்க வாய்

God bless u sir.nanga Kadavul kitta vendikarom sir.

Sir Dont worry You will get well soon My prayers for uGod bless uSpb ji

பூரண நலத்துடன் குணமடைந்து வர வாழ்த்துக்கள் ஐயா

பூரண குணம் அடைய இறைவன் அருள் புரிவார்

View more comments

“அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்பது நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும் செயல்.” - பிரதமர் மோதியின் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

“அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்பது நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும் செயல்.” - பிரதமர் மோதியின் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்? ... மேலும்மேலும்

Comment on Facebook

நேபாள ராமனுக்கு இங்கு கோவில் கட்டுவது எப்படி ஒற்றுமையை மலர செய்யும்?.மாறாக உறவுமுறை சொல்லி வாழ்ந்து வந்த பல்வேறு சமுதாயத்தினரை நிரந்தரமாக அல்லவா பிரிக்க போகிறது.கோடிக்கணக்கான மக்கள் வீடுகள் இன்றி,பசியோடு நடைபாதையில் தூங்கும் நாட்டில் ஆயிரம் கோடி ரூபாயில் கோவில் கட்டுவது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்.

மதங்களின் அடிப்படையில் ஒரு தேசத்தின் இணைப்பு பலமாக இருக்கும் ஆனால் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாகும் ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்டுவதில் எந்த மறுப்பும் இல்லை ஆனால் மற்ற மதத்தினரின் மனதை புண்படுத்தாமல் அதை செய்ய வேண்டும் ஏனென்றால் நம் தெய்வங்கள் வேறு அவர்கள் தெய்வங்கள் வேறு அல்ல எல்லாமே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் தான் மத அடிப்படையில் ஒரு தேசத்தை ஆட்சி செய்யும் பொழுது மதச்சார்பற்ற கொள்கைகள் காற்றில் பறந்து விடும்

அம்மி கல்லை கொத்தெரியாதவன் கொத்தியது போல் உள்ளதுபிரதமர் பதவிக்கும் அவர் உரைக்கும் சற்றேதும் சம்மந்தமில்லாமல், சங்கி போன்று கதறிவிட்டு சென்றுள்ளார் !!!

அது எப்டீங்க சார் ஒன்று படுத்தும்...?! நகை முரணாக இருக்கே..?!இந்த இந்திய திரு நாட்டுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கடவுள கும்புடுறாங்க ..இனம் வேற மதம் வேறன்னு தனித்தனியான வாழ்க்கை முறையோடு பயணிக்கிறவங்கள எப்படி இந்த கோவிலும் ராமரும் ஒன்றிணைப்பாங்க...?! உங்க வசதிக்காக எதையாவது சொல்லாதீங்க சார்...

அப்ப இந்தியா இந்துக்களின் நாடு என்பதை தான் இவரது அடிமட்ட தொண்டன் போல சூசகமாக சொல்கிறார்..நீ ராமர் கோயில் கட்டுவதற்கும் மக்கள் ஒன்று ‌படுவதற்கும் என்ன சம்பந்தம்?? இதற்கு ஒரு பெரிய விலையை கொடுக்க நேரிடும்..அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நிலத்தை நீதி அரசர்களை விலைக்கு வாங்கி தீர்ப்பு சாதகமாக அமைத்து தான் ராமர் கொயில் கட்டுகிறாய்..இனி இந்தியா முழுவதும் உள்ள ‌முஸ்லிம்களின் நினைவு சின்னங்களை அழித்து ‌இது போன்ற அற்பமாக இனியும் நடக்காமல் இருந்தாலே பெரிய‌‌ விஷயம்...

எத்தனை கோவில் கட்டினாலும், மக்களின் துன்பங்கள் மாறப்போவதில்லை, அதை என்று மக்களின் தலைவர்கள் உணர்கிறார்களோ!!.. அன்று தான் கடவுளின் பக்தி மேலோங்கும்.. அதுவரை இது ஒரு பொருட்டு அல்ல!!!..

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை நகைக்கிறார் என்று உணர முடிகிறது. அவரது நகைப்பு, இந்த அடிக்கல் நாட்டிற்கு பிறகு அவரின் மோசமான,இழிவான வாழ்க்கைக்கான முதல் படியாக அமையும் என்று இறைவன் மேல் நம்பிக்கை வைக்கத் தோன்றுகிறது. ஃபிர்அவ்னிற்குப் பிறகு இந்தியாவின் ஒரு மன்னன் இறைவனின் சாபத்திற்கு ஆளானார் என்று வரலாறு பேசும் ஒரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாதா என்று இறைவன் மீது ஆதரவு வைக்கத் தோன்றுகிறது.

முதலில்.... கோவில் கட்டியவுடன் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழம்குடியினர்...எல்லோரையும் கருவறையில் கொண்டு சென்று ராமரை வணங்குகள்...பிறகு நாட்டு மக்களை ஒன்றுபடுத்தலாம்!!!

முஸ்லீம்கலுடைய வழிபாட்டு தளத்தை இடித்து அந்த இடத்தை அபகரித்து அதில் இப்படி ஒரு ராமர் கோயில் கட்டுவதை அவர்களுடைய ராமனே இதை ஏற்றுக்கொள்ளமாட்டார் இது ஒரு அவமான செயல்....இதுக்கு இந்தியர்கள் வெட்கப்படவேண்டுமே தவிர இதில் பெருமைபட ஒன்றும் இல்லை.....உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெறிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது இந்த அபகரிப்பு செயல்....

முட்டாள்தனமான கருத்து என்று பார்க்கிறேன்..... ஒரு இந்தியா போன்ற பல மதங்கள் பல இனங்கள் பல தேசங்கள் இணைந்த இந்திய ஒன்றியத்தின் பிரதமர் எல்லா மதங்களுக்கும் எல்லாக் கடவுள்களுக்கும் பொதுவானவர்... பதவியேற்பு உறுதி எடுக்கும்போது எந்த ஒரு மத இன வேறுபாடு இல்லாமல் பணியாற்றுவேன் என்று தான் கூறுகிறார்கள்... ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக உள்ளது.

At present people need food, health, shelter, development communal hormony, infrastructure, price control, law and order, secured peaceful simple life.

ஆகஸ்ட் 1950 பாபர் மசூதிக்குள் இரவோடு இரவாக கள்ளத்தனமாக நுழைந்து பள்ளிவாசலில் உரை நிகழ்ந்தும் மிம்பர் படியில் இராமர் லட்சுமணர் சீதை கற்சிலைகளை வைத்துவிட்டு,இராமரும், சீதையும் இரவோடு இரவாக பள்ளிவாசலுக்குள் அவதரித்துவிட்டார்கள் என்று 1949 - ல் பாபர் மசூதியை பூட்டினார்கள் .அந்த 450 ஆண்டுகளான பாபர் பள்ளிவாசலைத்தான் இடித்துவிட்டு நேபாளத்தில் பிறந்த ராமருக்கு கோவில் கட்ட அடிக்கல் நடை பெறுகிறது .இவர்கள் செய்வதை அந்த ராமன்கூட ஏற்க மாட்டார் .

மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் நாம் இந்துமதக்கடவுள் ராமனுக்கு கோயில் கட்டி விட்டு அனைவரையும் ஒருங்கிணைக்கும் என்பது எப்படி என்று தெரியவில்லை இனி இந்தியா மதசார்படையநாடு என்று அழைக்கப்படும் என்றே கருதுகிறேன்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு,,,,, இதை மறக்க வேண்டாம்,,,,,,, இதில் நான் பெரியவன், என் மதம் பெரிது, என்பது நகைப்புக்குரியது

மக்களின் கருத்தை பற்றி அவர் ஒரு போதும் சிந்தித்த தாக தெரியவில்லையே

Sri ramer temple is good and it is inaugurated by pm. Congratulation. A man said due to opening of ramer temple corona may be invisible. No sooner he said he had corona and admitted in the hospital. You built temple for gods blessings

இந்தியாவில் இருக்கும் எல்லா மசூதி சர்ச் இடிச்சு ராமர் கோவில் கட்டுங்க அப்பவும் அமைதியாக இருக்க மாடீங்க அடுத்து 100 வருஷம் கழிச்சு ராமர் இடத்தில தான் பாகுபலி பிறந்தார் என்று சொல்லி ராமர் கோவிலை இடிப்பீங்க சங்கிகள் ராமர் பக்தி உங்களுக்கு கிடையாது நாட்டில் மக்கள் அமைதியாக வாழக்கூடாது பதட்டத்தி வைச்சுருக்க வேண்டும் சைக்கோ மனிதர்கள்

நேபாள கடவுள் ராமனுக்கு கோவில் கட்டினால் கொரோனா அழிந்திடுமா? கடவுள் என்பது மன அமைதிக்கே.. அதைவைத்து முட்டாள் மோடியின் அரசியல் நடைபெறுகிறது. ராமன் என்பது உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்... இராவணன் மீது தாழ்ந்த எண்ணத்தை வைத்து வடநாட்டு மக்கள், முட்டாள் பிஜேபி அரசியல் செய்கிறது..

கடந்த 70 வருட சுதந்திர இந்திய வரலாற்றில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியாத இந்தியத் தலைவர்கள். 50 கோடி மக்களுக்கு கழிப்பறை இல்லை. நாட்டில் அரைவாசிப் பேருக்கு அடிப்படை வசதி கூட இல்லை. இதில் ஆயிரம் கோடியில் கோயில். இரண்டாயிரம் கோடியில் சிலை. காலச் சக்கரத்தை பின்னோக்கித் தள்ளப் பார்க்கிறார்கள். ஒரு நாளும் அது சாத்தியப்படாது. நாடு சர்வதேசங்களுக்கு மத்தியில் பலமற்ற செல்வாக்கிழந்த நாடாகவே இருக்கப் போகிறது. முட்டாள் மன்னர்களால் ஆளப்படும் நாடு எனப் பெயரெடுக்கும்.

பாபர் மசூதி போட்ட பிச்சையில் இராமருக்கு கோயில் வரலாறு முக்கியம்

இராமர் கோயில் எப்படி ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஒன்றிணைக்கும்? உதாரணமாக இந்து மதமாக இருந்தாலும் சைவ சிந்தனை உடையோர் வைணவத்தை பரிபூரணமாக ஏற்கமாட்டர். அப்படியிருக்க இது நாட்டு மக்களை எப்படி ஒன்றுபடுத்தும்?இது வார்த்தை ஜாலம்!

"காமராசர்" எந்த கோவிலுக்கும் "அடிக்கல்" நாட்டவில்லை -ஏனெனில் கோவில்கள் தமிழனுக்கு வருமானம் உயர்த்துவதில்லை - மாறாக கல்விக்கூடங்களே -தமிழனின் அறிவை உயர்த்தும் பொருளாதாரத்தை பெருக்கும் சமத்துவத்தை உணர்த்தும் சிந்தனையை சீராக்கும் என்ற உண்மையை உணர்ந்தார் அதனால் தான் ஆயிரம் கல்வி கூடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் தன் கையெப்பத்தால்...#பெருந்தலைவர்_காமராசர்

Generally when Modi says something. You have to take the opposite meaning. It has to be understood in this way.

ராமர் எங்கே பிறந்தார் என்பதே உறுதி செய்ய முடியல வில்லை இப்படி யோ இத்தனை காலம் ராமர் வைத்து பல ஊயிர்களை காவு வாங்கனிங்க இனிமேல் இதை வைத்து நாடகம் நடத்துவிங்க பார்ப்போம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் நாட்டு மக்களை எப்படி ஒன்றுபடுத்தும் இந்த மாதிரி முட்டாள் ஆட்சி செய்தால் நாடு நாசமா போகும்

What about poor people with out food in Corona time.He should pay atleast Rs 5000 each family. What is urgent for Ramar temple

View more comments

''இதுவர 9 உடல்கள அடக்கம் பண்ணிருக்கோம். ஒரு சேவையா இத செய்யுறோம். ஆனாலும் மக்கள் எங்கள பாத்தா விலகி போறாங்க. அது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் அத பெருசா எடுத்துக்கறது இல்ல" ... மேலும்மேலும்

Comment on Facebook

இந்த ஆண்டின் சிறந்த இளம் சிந்தனை செயல்பாட்டுக்கான உயரிய விருதை உங்களைப் போன்றோருக்கே வழங்கப்பட வேண்டும்.... உலகின் தலைசிறந்த பண்பான மனிதாபிமானம் கொண்ட தங்களை காணொலியில் கண்டது மகிழ்ச்சி.......உங்களின் பார்வை மற்றவர்களை தலைகுனிய செய்யட்டும் .....நீங்கள் தலைநிமிர்ந்து நடை போட உங்களின் இந்த செயல்பாடு என்றென்றும் துணை நிற்கும்....

தம்பி மிக்க. நன்றியும் வாழ்த்துக்களும் மனிதன் என்ன. சொல்லுவான் என்று ஒரு துளியும் கலங்காதே இறைவனிடத்தில்தான் நன்மை இருக்கிறது உங்கள் வம்முசத்துகே புண்ணியம் கிடைக்கும் முல்லில்ளாத. நாவு எதுவானாலும் பேசட்டும் நன்மை உங்ளுக்கு இறைவன் என்றுமே துணைநிற்பான்

உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

Best award thay government 🙏🙏🙏🙏🙏

எந்த மத பிரேதமானாலும் அதற்க்கு மரியாதை செய்வது இஸ்லாத்தில் அனுமதிகப்பட்ட ஒன்றுதான்!!உங்களுடைய் மனிதநேய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தோழர்களே...

அதற்கு பயம் தான் காரணம்... விளம்பரமானாலும் பரவாயில்லை... 4பேருக்கு தெரியட்டும்... நல்லது தான்

முத்துப்பேட்டை sdpi தம்பிகளுக்கு நன்றிகள் ....கோடி கோடி

நீ என்ன தான் அவர்களுக்குகாக வெள்ளம் புயல் கொரோன காலத்தில் உழைத்தாலும் உன்னை கடைசியில் தீவிரவாதி என்று தான் சொல்லுவார்கள் எனவே சமுதாய பணியை நிறுத்தி விட்டு உங்க புள்ளைகளை படிக்க வைக்கும் வழிகளை பாருங்க உங்க பொருத்தரத்தை உயர்த்துங்க சுயநலமே மட்டுமே நம் சமுதாயம் பாத்துக்க முடியும் ஜெயின் பார்ப்பனர் சீக் சமுதாயம் போல இருந்து விடுவது நமக்கு நல்லது

நல்ல நற்பணி உங்களின் இந்த பணி வீண் போகாது. இறைவன் இதற்கு நற் கூலி தருவானாக.

Godbless you are all brothers

மிக சிறந்த தொண்டினை ஆற்றி வரும் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை 👎....!! இறைவன் உங்களுக்கு அருள் பாலிப்பான்.....!! வாழ்க வளமுடன்....!!

இலவசமாக உடலை அடக்கம் செய்யும். தமிழக மக்கள்.

உங்கள் சேவை தொடரட்டும் எல்லாம் நம் மக்கள் தான் யாரும் வெரு அல்ல என்பதை உணர வைத்து விட்டீர்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் 😭

இந்த 9 உடல்கள் தவிர மற்றவற்றை அடக்கம் செய்தவர்கள் இதுபோல மற்றவர்களிடம் சொல்லி விளம்பரம் தேடினார்களா என்ன...? பிணத்தை வைத்து அரசியல் செய்வதையும் விளம்பரம் தேடுவதையும் எப்போதுதான் நிறுத்துவார்களோ ...!?

A great salute

இதைவிட சிறந்த மனித சமூகத்திற்கு சேவை இருக்க முடியாது.பாராட்ட வார்த்தைகள் இல்லை.வாழ்த்துக்கள்

நன்றியுடன் தொடரட்டும் உங்கள் சமூக பணி மனிதநேயம் யார் என்ன சொன்னாலும் உங்களைப் போன்றவர்கள் இந்த நாட்டில் வாழ்வது நாள்தான் இந்த மக்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நன்றியுடன் இந்து சகோதரன்

எங்கள் சேவைகளை பொது மக்களுக்கு எடுத்து சொன்னதற்கு பிபிசி தமிழ் நியூஸ் நன்றி நன்றி நன்றிதமுமுக கோவை வடக்கு மாவட்டம்

நடமாடும் தெய்வங்கள்.

வீண் விளம்பரத்திற்காக இவனுங்க போடுறாங்க எவ்வளவோ இந்து அமைப்புகள் இந்த செயலை செய்கின்றன..ஆனால் வெளியே சொல்வதும் இல்லை அதனால் பெயர் வாங்க வேண்டும் புகழ் வேண்டும் என்ற தேவையும் இல்லை..

உங்கள் சேவைக்கு தலை வணங்கிறோம். 🙏🙏🙏🙏

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.அதற்கான பணியை செய்துகொண்டிருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்.

மனிதருல் மாணிக்கம் நீங்கள்.வாழ்க‌.

உங்கள் சேவை சிறக்கட்டும் நீங்கள் யாராலும் ஏமாற்ற கூடாது இதை கடைசி வரை பார்க்க ஒரு பெரிய விருந்து ஒரு சமஸ்தானத்தில் நடந்து கொண்டிருக்கிறது அங்க ஒருஒருகும் சாப்பிட வசதியா தங்க ஸ்பூன்கள் வைக்க பட்டுள்ளது. சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஒரு கண்ணியவான் யாருக்கும் தெரியாமல் ஒரு கரண்டியை எடுத்து பண்டு பாக்கெட்ல botti9விடுகிறான் இதை மற்றொரு கனவான் பார்த்து எல்லோரோட கவனதயும் கவர்ந்து சொல்கிறான் நான் இபபோது இன்த கரண்டியை என்பாக்கெட்டில் போடுகிறேன் இதை மேல் படியான கண்டு பிடியுங்கள் என்று சொல்லி விட்டு தங்க கரண்டியுடன் கம்பியை நீட்டி விடுகிறான். இங்க கொரோன கொரோன என்று சொல்லி மக்களின் ஹாஸ்பிடலில் சேர்த்து விடுகிறார்கள் காய்ச்சல் என்று தனியார் மருத்துவமனைக்கு போனால் அவர்கள் பார்பதில்லை ஹாஸ்பிடல் லில் கொரோன வார்டில் சரியான சாப்பாடு சரியான நேரத்தில் கிடைப்பதில்லை ஒரு நபர் கொரோனாவில் இறந்தால் rs. 3 லாக் World health Organisation கொடுப்பதாக சொல்லபடுகிறது கொரோனவா ஒரு நாடகம் என்று சொல்லப படுகிறது அரசாங்கம் ஒரு நபரை புதைக்க 40 ஆயிரம் வரை செலவிட்டு கிறது. மத்திய அரசு லக் டவ்ன் என்று மக்கள் அடிக்கிறது ஓடுகிறது. ஆனால் அவர்கள். இந்தியால பிறக்காத birth certificate இல்லாத நபருக்கு நினைவு சின்னம் எழுப்புகிறர்கள் கொரோன என்று சொல்லி அவர்கள் உபதேசம் அவர்களுக்கு இல்லை மக்களை பரதேசி என்று எண்ணுகிறார்கள். அவர்கள் தான் ஒரிஜினல் பரதேசி பண்டாரங்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்

Great service periya kariyan pannitiga

View more comments

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில், 40 கிலோ எடை கொண்ட வெள்ளி அடிக்கல்லை நாட்டினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில், 40 கிலோ எடை கொண்ட வெள்ளி அடிக்கல்லை நாட்டினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. ... மேலும்மேலும்

Comment on Facebook

இந்திய நாட்டின் பிரதமராக உள்ள ஒருவர் ஒரு சார்பாக கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது சட்ட விரோதமான செயல் எனவே அவர் மீது சட்டமீறல் செய்ததாக வழக்கு தொடுக்கலாம்

ஜனநாயக நாடு தானே இது..பல மொழிகள் பல இனங்கள் பல மதங்கள் வாழும் இந்த நாட்டில் அனைவராலும் பரவலாக ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் வாழும் நாட்டின் பிரதமர் இப்படி ஒரு மதத்தை குறியீடாகக் கொண்ட அடையாள காவி உடை அணிந்து ஒரு மதத்தின் அந்தமதம் சார்ந்த கடவுளுக்கு கட்டப்படும் கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவான 'பூமி பூஜைக்கு ' சென்றிருப்பது எப்படி சரியானதாக இருக்கும்...?! பதவி ஏற்கும் போது செய்து கொள்ளும் பிரமாண சத்தியத்திற்கு எதிரானது ஆகாதா..??

பாபர் மசூதியை இடித்து விட்டு அதில் ராமர் கோயில் கட்டுகின்றது மோடி அரசு என்ற ஒரு விமர்சனத்திற்கு ஆளாகிறதுதங்கள் மீது வைத்திருக்கும் விமர்சனங்களை போக்குவதற்கு அதே அயோத்தியில் பாபர் மசூதி ஒன்றை பிரம்மாண்டமாக கட்டி கொடுக்குமா மோடி அரசு

ராகு காலத்தில் அடிக்கல் நாட்டி இந்து மத மூடநம்பிக்கையை ஒழிக்க வந்த பெரியாரின் பேரன் மோடி வாழ்க...

ஜெய் ஸ்ரீ ராம் என்ற சொல்லை உண்மையிலேயே பக்தியாக நினைத்தால் இனிமேலாவது அந்த பெயரில் கொலை,கொள்ளை,கற்ப்பழிப்பு,அராஜகம் இல்லாமல் அன்பு,சகோதரத்துவம் ஓங்கச் செய்வார்களா.இல்லையேல் இது பக்தியில்லை,தீவிரவாதத்திற்க்காக இந்தச் சொல்லை பயன்படுத்துகிரார்கள்.

வெள்ளிக்கல்லை யாரும் திருடமாட்டார்களே. அப்புறம் ஐஜி மாணிக்கவேல் தேட போகணும், பொய் வெள்ளிக்கல் இருக்க போகிறது.

மோடி ப்ராஹ்மணன் இல்லை.ஆனால் ஆட்சிக்காக எல்லாத்தையும் விக்கிறான் பாரு அவன் தான் குஜராத்தி.உலகமே திண்டாடுது ஆனா reliance அம்பானி கையில் பணம் புரளுது.இவர்கள் இன்று வாழ 25 வருடங்களுக்கு முன்பாக திட்டம் தீட்டியவர்கள். நாம தான் 2000 வருடங்களாக இவர்கள் சொன்னதை கேட்டு இவர்களுக்கே அடிமை வேலை பார்க்கும் புத்திகெட்ட ஜென்மம்.

ராமருக்கு இடம் கொடுத்தார் பாபர் எனநாளைய வரலாறு கூறும்

Modi is a traitor. He against to sovereign of the Indian people. He is a fascist. He couldn't support ramar temple foundation in ayothia. He took an oath not to support any religion in India

3% மக்களுக்கு வேலை செய்வதால் அவர்கள் உன்னை புனிதராக காட்டுகிறார்கள் இதே அந்த 3% மக்களை எதிர்த்து பார் இந்து விரோதி என்பார்கள்

Why silver ? Gold is the best one at this time . What a rubbish dear PM

Death rate will be more in INDIA😥😥😥😥

ஏம்மா தேவி இது இந்துக்கள் அதிகம் வாழும் நாடு இங்கு கோயில் கட்டினால் உனக்கு என்ன

உத்தர பிரதேசத்தில் ஹாக்சீஜன் சிலிண்டர் இல்லாம 70 குழந்தைகள் இறந்த பொழுது ஆம்புலன்ஸ் இல்லாம தோள்மீது bike கட்டில்ல தூக்கினு போகும் போதும் பல சூத்திர பெண்கள் அம்மணமாகப் பட்டு மாட்ட காட்டி இஷ்லமியரை கொன்றபோது பிஜேபி mp முஸ்லிம் பெண்கள் பிணங்களை கற்பழிக்க சொல்லும் போது பிரதமர் தூங்க போய் இருந்தாரா

எது எப்படியோ...புத்தர் இடம் ராமருக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது வரலாற்று ஏமாற்றலே!..ஜனநாயக இக்காலத்தில் இவ்வாறென்றால் அக்காலமதஅடிமை மன்னர்கள் காலத்தில் எப்படியெல்லாம் நடந்திருக்கும்!?...உண்மை உறங்காது.

ராமர் என்ற மதிப்புமிக்க மனிதரை அவமான படுத்திய நாள் இன்று........

‌‌ஸ்ரி ராமருக்கு ஜே ஐயா மோடிக்கு. ஜே

உண்மைய சொல்லனும்னா, ஏதாவது பார்பான் தான் அடிக்கல் நாட்டி இருப்பான், இவரு சும்மா, ஒப்புக்குசப்பான்

நாட்டினுடைய #பொருளாதாரத்தை கருத்தில்கொண்டு. #ஜனநாயகம் என்ற குரலோடு? #தங்கத்தை தவிர்த்து #வெள்ளியை கையில் எடுத்திருப்பது மிகவும் வருத்தமே......

இன்று பாசியால் வாடும் ஏனழ மக்கள். வேலை இழந்து தவிக்கும் இளைஞர்கள். எதற்கு 40கிலோ???

ராமர் உயிரோடு இருந்தால் இந்நேரம் 14 நாட்டை விட்டே போயிருப்பார். இவனுங்க அடிக்கிற குத்தை பார்த்து.

கடவுளை உருவாக்கி அவர் இருக்க ஆடம்பர மாளிகை கட்டி தருபவர்கள் கடவுளிடம் யாசகம் என்ன கேட்ப்பார்கள் . கடவுள் அவருக்கு தேவையை மனிதன் பூர்த்தி செய்ய இயலுமா???

you are common to all

திறப்பு விழாவில் பங்கேற்க சில பெருசுங்க உயிரோடு இருக்க மடாங்க இயற்கை அதன் வேளையில் மிக கவனமாக உள்ளது...

அர்களே சொல்லிகொள்ளும் இந்துக்களுக்கான பிரதமர் மட்டுமே.

View more comments

"வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு மத்திய தரைக்கடலில் இருக்கும் சைப்ரஸ் தீவில் வெடிப்பு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது." ... மேலும்மேலும்

Comment on Facebook

People are allready suffering with carona.it is still not enough for some heartless people.very sad

இதுக்காகதான்டா தமிழ் நாட்டுல மீத்தேன் திட்டம்,அணுக்கழிவு சேமிப்பு மையம்லாம் வேண்டாம்னு சொல்லுரோம்..!! ஆனால் மக்கள் விரோத கார்ப்ரேட் அரசுகள் தமிழ் நாட்டுல இப்படி ஒரு சம்பவம் நடக்கனும்தான் அணுக்கழிவு சேமிப்பு மையம் ஆரம்பிக்கனும் , மீத்தேன் திட்டம் கொண்டுவரனும்னு எவ்வளவு தீவிரம் காட்டிகிட்டு இருந்தானுக..!!

2250 tonnes of ammonium nitrate stored without safety measures did this.its human error.sorry for the loss.its heart breaking harmless people losing lives.

They have stocked 2500tones of Ammonium nitrate, a fertilizer and also in adverse condition, an explosive. This is laying in shipyard for several years without attention. But that Govt. Is preoccupied in religion. They are s ant respect to country economy. They have socked such huge quantities in the center of capital. This reflects the mind set of the rulers. We can prey for the dead people. What else can we do?

It's an good example to learn all country ...should not happen anywhere in future

ஒரு பக்கம் அறிவியலின் வளர்ச்சி. மறு பக்கம் மனிதனின் அலட்சியம். மனிதன் தனக்குத்தானே ஆபத்தை உண்டாக்கிக் கொள்கிறான் என்பதனையே இது போன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

So pathetic. Our deepest condolences

இது தனக்கு தானே வச்சிக்கிட்ட ஆப்பு

Very sad news. May Almighty Allah save the injured.

இயற்கை க்கு மாறாக வளர்ச்சி என்ற பெயரில் மனிதனின் செயலே இதற்கு காரணம்,இதில் அணு உலைகளும் அடங்கும்.

மனித அயோக்கியத்தின் உச்சம் இவை!

Labanon attack youtu.be/Z39v5u-7pAU

இதுக்கே இப்படினா நம்ம அணு உலைகளோட வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் அப்போ நம்ம நிலமை😭😭😭😭

கவலை அளிக்கிறது

மிகவும் கவலையாக உள்ளது எங்கு நடந்தாலும் அது கவலை தரும் விடயமே அந்த நாடு விரைவில் மீண்டு வர வேண்டும்

Humans r da worst creatures on earth 🌎

பூமிக்கு அடியில் இருப்பதும்.. தரை மேல் இருப்பதும் எப்படி இருந்ததோ அங்கேயே இருக்கனும் மனிதன்.. புடுங்கிபோல செய்யும் கேடு கெட்ட கண்டுபிடிப்புபால் இப்படி மனிதன் அழவும் அழியவும் காரணமும் ஆகிறான்.. 🙈🙉🙊

Where this happen 😭

Innalillhi wa inna ilaihi rajun

நல்ல வேளை இதுக்கும் முஸ்லிம் தீவிராவிதான் காரணம் என்டுட்டு ஒருத்தரும் வரவில்லை

I will call u back

அமைதி மார்கம் பன்ன வேலைனு சொல்ராங்க

Tnx Iunkinqp

View more comments

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடி சம்பவம் - பதறவைக்கும் காணொளி ... மேலும்மேலும்

Comment on Facebook

Very sorrowful event sir

This is the first time I'm seeing a bomb blast. My god I don't know what to say. It broke my heart when I first saw. I just dropped my phone.

INTERNATIONAL CRIMINAL INVESTIGATERS.

Whatever, no humanity is in the world

Very sad 😢

So sad

இது ஒரு சிறிய அணுகுண்டு இது விபத்தல்ல நாசகார வேலை போல் தெரிகிறது.

இந்தச் செயல் செய்தவர்களை வன்மையாக கண்டிக்க வேண்டும் அரசாங்கம்😡😠😥😓😢😰

I think it is nuclear power

Omg

Mushroom cloud , it's nuclear material?

We will alert,

Sad...!

That's Israel attack

Ya allah

மதம் படுத்தும் பாடு கடவுள்கள் எங்கே போனார்கள் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகள் படுகொலைகளை தடுக்காமல்

Omg

Sir bad news manitha merugham seitha kodeyathu mannikkamudeyathathu Terres suttutthallanum

Pathara vacha eanda update pandra .. l

இது கன்டிப்பாக அமோனியா வெடிகுன்ணு இல்லை இது சிறியரக அனுகுன்டு,,,,காளான்போல்ஒரு குவியல் வருகிறது,,,,

😪

View more comments

ஜம்மு காஷ்மீரை முழுமையாக சொந்தம் கொண்டாடுகிறது பாகிஸ்தான். தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். ... மேலும்மேலும்

Comment on Facebook

Not a good sportsmen and leader. Pakistan totally controlled by terrorism group's.No problem let them annex J&K, india will annex Pakistan and release a map.

He himself don't know what he speaks, why we Indians needs to worry. People of Pakistan has to worry about his statement, whether they selected the right one

ஆளூம் அரசின் திறன் என்ன? என்பதை நமக்கு,புதிய நேபாள,பாக்கிஸ்தான் வரைபடம் தெரிவிக்கின்றது,அடுத்து சீனாவின் புதிய வரைபடம் ???

Soon Pakistan will be into four countries.. Jai Shree Ram !!

பாகிஸ்தானுக்கு நல்லதல்ல இது. சீனாவின் துணிவில் செய்தால் இன்றைய மேற்கு உலகால் பாகிஸதானும் வெறுக்கபடும். தென்சீன கடலில் நடப்பதை பாகிஸ்தான் அறிந்தால் சரி

We never ever accept what Pakistan Govt did. Let's see what modi group going to handle this issue.

காஷ்மீர் காஷ்மீரி மக்களுக்கு மட்டுமே, அவர்கள் விரும்ப பட்டால் பாகிஸ்தான் உடன் இல்லை யாரிடம் வேணும் ஆனாலும் இருக்கட்டும்

K dispute needs to be settled at earliest by concerned parties!!!We need peace and tranquility along all borders!!!

கைப்புள்ளைக்கு கட்டதுறையோட விளையாடுறதே வேலையாபோச்சு😂😂

Paluchisthanum indiavin man ethu pakisthanukku koodiyaviraivil theriyum chinavin seruppunakkikoottamada neeyum neppalum azhivaithedughirar imran pak makkale entha p.m thookki yeriyungal neengal nimmathiyagha erukka jai Sreeram Jai modiji sarkkar world lion india

இவன், ராணுவத்தைவிட, தீவிரவாதிகள் மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறான் ..

இப்போ பாக்கினையும் சீனாவையும் நேபாளத்தையும் இந்தியாவோடு இணைத்து அகண்ட பாரதம் என நாம் வெளியிட வேண்டும். வெளியிட தயாராக மத்திய அரசு களம் இறங்க வேண்டும். எவன் தடுக்க வருகிறான் என பார்ப்போம்

BBC will you stop this anti India activities. This is new india under the leadership of Modi. We deported British in 1947.

Ithu BBC newsada... Only support Pakistan mathiri iruku

Loose Speak,. Kashmir is our india part,

வேறு எதற்கு இந்திய காஸ்மீர் மக்கள் பேலும்பீயைதின்பதற்க்கு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பீயைதிங்கவரும் மனித குலத்தின் எதிரிகள்

அவன் காஷ்மீர் மட்டும்தானே இணைச்சி மேப் போட்டான் நாம பாகிஸ்தான் வரைக்கும் இந்தியா மேப் போட்டுடுவோம்

இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைகின்றன

Jokers! Need more beatings

தறமற்ற ஐனா சபை தலையீட்டு பல நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கலாமே... சீனா இஸ்ரேல் போன்ற நாடுகள் உலகில் கொடியகொள்கையை நிறைவேற்றுவதை தடுக்கலாமே... இதலானால் பல ரானுவ உயிர்கள் பலியாகின்றன....

BJP வந்ததிலிருந்தே அண்டை நாடுகள் இதுபோல் ஏதாவது பிரச்சனகள் செய்துகொண்டே இருக்கின்றன.

எவன் அந்த சீட்டுல உட்கார்ந்தாலும் மரை கழண்டு விடும் போல, உருப்புடுற வழியை பாருங்கடா.

கட்ட துரைக்கு கட்டம் சரி இல்ல போல நம்பள வம்பிழுக்கறதே வேலையாப்போச்சு...

நீ. தலைகீழாக நின்றாலும் காஷ்மீரின் ஒரு பிடி மண்ணை உன்னால் அள்ள முடியாது. ஏனெனில் அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தானை ஒன்று கேட்கிறேன். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறித்து விட்டார்கள் என்று சொல்கிறீர்களே. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து யாரால் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் அரசாளவா.? அல்லது இந்தியா அரசாளவா? எங்கள் நாட்டில் உள்ள சிறப்பு அந்தஸ்தை நாங்கள் நீக்குவோம். இல்லை நீக்காமல் இருப்போம் இதில் உனக்கென்ன வந்தது. முதலில் சீனாவிடம் இருந்து உனது நாட்டை காப்பாற்ற பார். இந்தியாவில் வந்து மூக்கை நுழைக்காதே. இது உனக்கு நல்லதல்ல. உன்னை வச்சி செய்ய போகிறோம் பொறுத்திரு. ஏன் எங்கள் நாட்டையும் சீனா விடம் அடகு வைக்க வேண்டுமா?

அய்யோ அய்யோ என்ன மோடியின் ராஜ தந்திரம்..... எல்லா நாட்டு காரனும் அவங்க இடம்ன்னு சொந்தம் கொண்டாடும் வகையில் மோடியின் ஆட்சி உள்ளது

View more comments

1 day ago

BBC News தமிழ்

ரஷ்யா மீது பெலாரூஸ் அதிபர் கடும் குற்றச்சாட்டு - இன்றைய பிபிசி தமிழோசை செய்தியறிக்கையில் ... மேலும்மேலும்

Comment on Facebook

Hello

Hi

கோவை

Thanks BBC

Hi BBC

Hi

Hai

N

Hi

Good news

Hai BBC thanku Athi Narayanan

Thank you

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எமது யூபீஎம் கட்சி (பதிவு எண்: 56/65/2016-17/PPS-I) சார்பில் நீங்கள் போட்டியிட விரும்பினால், இந்த பேஸ்புக் பக்கத்தில் கட்சியின் நிறுவனருக்கு மெஸேஜ் செய்து விருப்பம் தெரிவிக்கவும்: www.facebook.com/universalbrotherhoodmovement/

👍 👍 👍 👍

View more comments

கல்வி பயில காஷ்மீரி மாணவர்கள் எதிர்கொள்ளும் தடங்கல்கள் - அரசியலமைப்பின் முன்னூற்று எழுபதாவது பிரிவு ரத்து செய்யப்பட்ட ஓராண்டு நிறைவையொட்டி ஜம்மு காஷ்மீரில் இருந்து கள நிலவரம் உள்ளிட்ட பிற செய்திகளை இங்கு காணலாம். ... மேலும்மேலும்

Comment on Facebook

ISS குழுவிற்கு இந்த ஐரோப்பாவாழ் தீவிரவாதிகள் ஏன் சென்றார்கள்?? அங்கே தாங்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்று. பின்பு ஏன் திரும்பி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பு? இவர்களை எந்த காலத்திலும் அழைத்துவரகூடாது ! அங்கேயே வாழ வேண்டும். அடுத்து காஷ்மிர் மாணவர்களுக்கு படிப்பதற்கு இன்ரநெற் வசதிகள் முடக்ககாலத்தில் இல்லையே என்று கவலைபடும் BBC தமிழுக்கு தெரியாதா?? காஷ்மிருக்குமட்டுமல்ல. பல ஆசியநாடுகளுக்கு இந்த Coronavirus முடக்ககாலத்தில் இன்ரநெற் வசதி இல்லைஎன்பது??

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எமது யூபீஎம் கட்சி (பதிவு எண்: 56/65/2016-17/PPS-I) சார்பில் நீங்கள் போட்டியிட விரும்பினால், இந்த பேஸ்புக் பக்கத்தில் கட்சியின் நிறுவனருக்கு மெஸேஜ் செய்து விருப்பம் தெரிவிக்கவும்: www.facebook.com/universalbrotherhoodmovement/

View more comments

இடைக்கால லாபம் சரிந்ததை அடுத்து பணி வெட்டுகளை துரிதப்படுத்த எச்.எஸ்.பி.சி வங்கி முடிவு. ... மேலும்மேலும்

Comment on Facebook

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எமது யூபீஎம் கட்சி (பதிவு எண்: 56/65/2016-17/PPS-I) சார்பில் நீங்கள் போட்டியிட விரும்பினால், இந்த பேஸ்புக் பக்கத்தில் கட்சியின் நிறுவனருக்கு மெஸேஜ் செய்து விருப்பம் தெரிவிக்கவும்: www.facebook.com/universalbrotherhoodmovement/

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் வெறும் 32 நொடிகளில் 5 செங்கற்களை பிரதமர் மோடி வைக்க வேண்டும் என்பது போல முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தவறான நேரம் என சிலர் கூறி வருகின்றனர். உண்மை என்ன? ... மேலும்மேலும்

Comment on Facebook

கொரோணா காலம் என்பது கடவுள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் நேரம் இந்த காலத்தில் தற்காப்பு நடவடிக்கைகள் தவிர வேறு எந்த காரியங்களும் செய்யாமல் இருப்பது நன்று. இதற்கு பெரிய அறிவு சார்ந்த ஜோதிடர்கள் தேவையில்லை சாதாரணமான மக்களின் கருத்து போதுமான. நாட்டில் கொரோணா பாதிப்பு பொருளாதாரம் வீழ்ச்சி உயிர்சேதம் ஏற்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் இந்த அடிகள் நிகழ்ச்சி மோடி ஜி அவர்கள் அவசரமாக செயல்படுத்துவது எப்படி என்று புரிந்து கொள்ள முடியாது.

அடே பண்ணடாடைங்களா இந்த பூமில வாழும் கொஞ்ச நாட்களை மகிழ்ச்சியாக மற்ற இனங்களுக்கு அன்பு காட்டி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்

மனிதனாக பிறந்த நாம் மற்றொருவருக்கு தானமாகவும் அல்லது பரிசாகவும் கொடுக்கும் பொருள் அல்லது அசையா சொத்துக்கள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அதை திருப்பிக் கேட்க மனம் வராது அதுவே கடவுள் நமக்கு அள்ளித் தந்த மனசாட்சி என்ற ஆனாலும் கடவுளாகிய ஸ்ரீ ராமபிரான் பாபர் காக நட்பு ரீதியாகவோ அன்பு ரீதியாகவோ அல்லது ஆசீர்வாதத்தால் பாபர் காக ஸ்ரீராமபிரான் கொடுத்த பரிசாகவும் இருக்கலாம் அப்போது நாம் யாரும் பிறக்கவில்லை என்று இருக்கும்போது மற்றொரு இடத்தில் இடத்தில் கடவுளுக்கு ஒரு ஒரு கோவில் கட்ட நமக்கு என்ன தகுதி உள்ளது அது கடவுளுக்கு நாம் செய்யும் துரோகமாகவே போகும் ஆகையால் இந்த இடத்தை இன்னும் கொஞ்சம் காலம் ஆராய்ந்து ஒரு நல்ல முடிவெடுத்தால் கடவுளுக்கு ஒரு நல்ல பரிகாரம் பரிகாரம் ஆகவே அமையும்

நேரம் மட்டுமல்ல அவர்கள் தேர்வு செய்த இடமே தவறு..... வரலாற்றை படித்தவர்களுக்கு தெரியும்.....

அழிவின் விளிம்பில் இந்தியா!!! இதை வரும் காலங்கள் உணர்த்தும். இப்பொழுதே அழிவின் அறிகுறிகள் ஆரம்பித்து விட்டன.

அடேய் கூ. முட்டைகளா 32 நொடிகளில் 5, செங்கலை வைத்து விட்டால்.. 1.. பொருளாதரம் உயர்ந்து விடுமா. 2..கொரோனா நோய் போய் விடுமா 3.. வேலை வாய்ப்பு உயர்ந்து விடுமா. 4.. பசி என்ற கொடிய நோய் போய் விடுமா.. 5.. முதலில் இருக்குற பிரச்சனை சரி செய்யுங்கள். அப்பறமா கோவில் கட்டுங்கள் யார் கேட்க போகிறார்கள்...

பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில்... ராமர் கோவில் கட்டுவதே தவறான செயல்...

Non of this bbc business,just joking on our culture,Please STOP

அணைத்தையும் படைத்தவணை வணங்கிய இடம் நிச்சயம் அந்த கெட்ட செயலுக்கு கடுமையான தண்டணை தருவான் ....நிச்சயம்....

ஏமாறுபவன் வாழ்ந்திடலாம் ஆனால் ஏமாற்றப்பட்டவன் வாழ்ந்தது சரித்திரம் இல்லை இது கடவுளுக்கே தெரியும்

கொரோனா நிதியாக PM cares க்கு எவ்வளவு நிதி வந்தது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சொல்ல முடியாது ....மத்திய அரசுபண மதிப்பிழப்பில் எவ்வளவு பணம் திரும்ப பெறப்பட்டது ?பதில் : சொல்ல முடியாதுபுதிதாக அச்சடிக்கப்பட்ட பணம் எத்தனை லட்சம் கோடி ?பதில் : சொல்ல முடியாதுகைப்பற்றப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு ?பதில் : சொல்ல முடியாது.ஜி.எஸ்.டி யால் அரசுக்கு எத்தனை லட்சம் கோடி லாபம் ?பதில் : சொல்ல முடியாது ...பணம் சம்மந்தமான எந்த தகவலையும் வெளியே சொல்ல முடியாது எதுக்கும் கணக்கு காட்டவும் முடியாதுஆனால் உலகத்துலேயே நாங்க மட்டும் தான் யோக்கியன் மற்றவன் எல்லோருமே தேச துரோகி

மற்றொரு மதத்தினரின் சாபம் கோபம் உள்ள இடமாகி விட்டது. அங்கு கோவில் கட்டுவதை விட மிகப் பெரிய கல்வி நிறுவனமோ அன்னதான சத்திரமோ ராமர் பெயரிலே கட்டுங்கள் ... இத்தனை செலவு இனி கோவில்கள் கட்டுவதற்கு செலவழிப்பது சரியாய் தோன்றவில்லை ...

அந்த பணத்தை அந்த பகுதி மக்களுக்கு வழங்கலாம்

MODI TO OVERCOME CORONA ASK PEOPLE TO RAISE SOUND OF SANGH .BUT CORONA RAISED UPTO 20 LAKHS. THE CASUALTY INCREASED NOW HIS ACTIVITY LOOKS HE GOING TO RAISE SOUND OF SANGH AT RAM MANDIR AND SEND MANY TO THE SARAYU RIVER BEDWHERE PEOPLE SET FIRE FOR DEAD BODIES

இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உடந்தையாக இருப்பவர்கள் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்...

bbc has got nothing to do with my nation's history and pride there are no controversies about the timing don't try to create any confusion, that won't work. mind your business boring broadcasting corporation

பாபர் மசூதி உள்ள இடம் ஒரு சமாதி எனவே அந்த இடத்தில் இராமர் கோயில் சிலைகள் வைத்து கோயில் கட்டினால் இராமர் ஏற்றுகொள்வாரா என்பதுதான் எனது கருத்தும்.

மனிதன் பசியை போக்க இந்த பணத்தை செலவிட்டால் பல உயிர்கள் பிழைக்கும் இந்த முட்டாள்கள் ஆட்சியில் பட்டேல் சிலை கங்கை சுத்தம் இப்பொழுது புராண ராமர் கோவில்

This BBC tamil always said against india in several news

பொதுவாய் கோயில் கட்ட தேர்ந்தெடுத்த இந்த நேரமே மிகவும் தவறானது !

ராமர் கோயில் கட்டுபவுர்கள் பின்னால் ஜெயிலுக்குதான் போவார்களாம்,,.இதை ஒரு அனுபவஸ்தன் சொன்னார் ,

ராமர் கோயில் கட்டினால் இத்தியவுக்கு அழிவு ஆரம்பம் kovid 19 மற்றும் சீன பிரச்சினை மற்றும் அடுத்த அழிவு பூகம்பம் ஏற்படும்

ராமர் கோயில் கட்டுவதால் இந்த நாட்டில் அமைதி ஏற்படுமெனில் தாராளமாக கட்டட்டும். எனது தாயாரும் ராம பக்தர்தான். என்னைப் பொறுத்தவரை எல்லாநேரமும் நல்லநேரமே. இதோடு மத‌அரசியல் முடிவுபெறட்டும்

Dai naaye iss will take care of you ,whatever you plan nothing will come to pass!

இந்திய நாட்டில் வறுமையிலும், வேலை பணிகள் இல்லாத நிலையிலும் கோடிக்கனக்கான மக்கள் மற்றவரிடம் கையேந்தும் நிலைக்கு இந்நாட்டு அரசியல்வாதிகளால் நடத்தப்பட்டுள்ளது. இக்கலியுகத்தில் இன்றும் ராம ராம ராம என்று இறைவனின் திருபெயரை உச்சரிக்கும் வாயுபகவான் ஆஞ்சிநேயர் தெய்வமும் இந்நாட்டின் நிலைமையை நன்கு அறிவார்.. மக்களை ஏமாற்றலாம் ஆனால் தெய்வங்களை ஏமாற்ற முடியாது.

View more comments

''தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்குள் வாக்களிப்பு இடம்பெறாது என கூறிய அவர், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறி வீடுகளில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்களுக்கு மாத்திரம் வாக்களிக்க இந்த முறை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.'' ... மேலும்மேலும்

Comment on Facebook

Fact news

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எமது யூபீஎம் கட்சி (பதிவு எண்: 56/65/2016-17/PPS-I) சார்பில் நீங்கள் போட்டியிட விரும்பினால், இந்த பேஸ்புக் பக்கத்தில் கட்சியின் நிறுவனருக்கு மெஸேஜ் செய்து விருப்பம் தெரிவிக்கவும்: www.facebook.com/universalbrotherhoodmovement/