Samayam Tamil

Ratings
[Total: 0 Average: 0]
Sitetamil.samayam.com



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

15 minutes ago

Samayam Tamil

கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சாடிவயல், அதன் அருகே அறுவடைக்குத் தயாரான சுமார் 3 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் சேதமடைந்தது. இந்த காட்சி பார்ப்பவர்களைக் கண் கலங்கச் செய்கிறது. இதேபோல் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.
#coimbatore #agriculture #rainfall
... மேலும்மேலும்

17 minutes ago

Samayam Tamil

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் இன்று சிறையில் அடைக்கப்பட்டார். அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் காரணமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நலம் தேறியதால் அவரை நாகர்கோவில் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
#Crime #CrimeNews #crimes
... மேலும்மேலும்

30 minutes ago

Samayam Tamil

நடிகர் கருணாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது
#spb #actorkarunas #COVID19

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.
... மேலும்மேலும்

2 hours ago

Samayam Tamil

Raksha bandhanக்கு தம்பியுடன் பிகினியில் தான் போஸ் கொடுக்கணுமா?
#saraalikhan #IbrahimAliKhan #saraalikhanpoolvideo #saraalikhanbikini

சாரா அலி கான் தான் பிகினியில் தம்பி இப்ராஹிமுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
... மேலும்மேலும்

3 hours ago

Samayam Tamil

#Rewind தி.மு.க ஆடியோ கட்சி அ.தி.மு.க வீடியோ கட்சி" ‍- பா.ஜ.க ராதாரவி பேட்டி
#DMK #ADMK #RadhaRavi #BJP
... மேலும்மேலும்

Comment on Facebook

ஏன்னடா ஒன்னய ராமர் கோவிலுக்கு கூப்புடல

4 hours ago

Samayam Tamil

#Rewind தி.மு.க ஆடியோ கட்சி அ.தி.மு.க வீடியோ கட்சி" ‍- பா.ஜ.க ராதாரவி பேட்டி
#DMK #ADMK #RadhaRavi #BJP
... மேலும்மேலும்

4 hours ago

Samayam Tamil

Twitter Live: விஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்
#vijayfans #suriyafans #MeeraMithun #SangeethaVijay #suriyajyothika

விஜய் மற்றும் சூர்யாவின் மனைவி பற்றி மோசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.
... மேலும்மேலும்

Comment on Facebook

Ithu oru News pongada neengalaum unga setikalum

மேலும் பதிவுகள்


Samayam Tamil – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .