Theekkathir

Ratings
[Total: 2 Average: 3.5]
Sitetheekkathir.in



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

1 hour ago

Theekkathir

காஷ்மீர் முழு ஊரடங்கில். காணொளி. ... மேலும்மேலும்

Comment on Facebook

இவிங்கே அழிச்சாட்டியம் பறவைகளிடம் செல்லுபடியாகாது!

தலைக்கு மேலேயும் ஊரடங்கு ரெக்கை கட்டி பறக்கிறது காஷ்மீரில் ஊரடங்கு ௮யோத்தியில் ௮டிக்கல் சடங்கு. வாழ்க ஜனநாயகம்.

எங்கே ஜனநாயகம் *?

View more comments

1 hour ago

Theekkathir
370வது பிரிவு நீக்கம் ஒரு ஆண்டு நிறைவையொட்டி காஷ்மீரில் கடும் முடக்கம். எங்கெங்கும் கம்பி வேலிகள். ஆம்புலன்சுகள் கூட அனுமதிக்கப்படவில்லை. - காஷ்மீர் பத்திரிக்கையாளர் வாசிம்

370வது பிரிவு நீக்கம் ஒரு ஆண்டு நிறைவையொட்டி காஷ்மீரில் கடும் முடக்கம். எங்கெங்கும் கம்பி வேலிகள். ஆம்புலன்சுகள் கூட அனுமதிக்கப்படவில்லை. - காஷ்மீர் பத்திரிக்கையாளர் வாசிம் ... மேலும்மேலும்

2 hours ago

Theekkathir
இட ஒதுக்கீடு தரத்தை பாதிக்கிறது என்பது மோசடி. முற்படுத்தப்பட்டவருக்கும் பிற்படுத்தப்பட்டவருக்கும் வேறுபாடு 0.25 தான்! சமூக பிரமிடில் கீழே உள்ள பிரிவினர் மேலே உள்ளவர்களிடம் உள்ள பத்தில் ஒரு பங்கு  வசதிதான் பெற்றுள்ளனர். எனினும் இணையான மதிப்பெண்கள் பெறுகின்றனர். இது நீட் வருவதற்கு முன்பு. நீட் மோசமானது. - சுரேஷ் சம்பந்தம் #reservation #NEET

இட ஒதுக்கீடு தரத்தை பாதிக்கிறது என்பது மோசடி. முற்படுத்தப்பட்டவருக்கும் பிற்படுத்தப்பட்டவருக்கும் வேறுபாடு 0.25 தான்! சமூக பிரமிடில் கீழே உள்ள பிரிவினர் மேலே உள்ளவர்களிடம் உள்ள பத்தில் ஒரு பங்கு வசதிதான் பெற்றுள்ளனர். எனினும் இணையான மதிப்பெண்கள் பெறுகின்றனர். இது நீட் வருவதற்கு முன்பு. நீட் மோசமானது. - சுரேஷ் சம்பந்தம் #reservation #NEET ... மேலும்மேலும்

3 hours ago

Theekkathir
வட இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் தலைவர்கள் இராமர் கோவில் திட்டத்தை ஆதரிப்பர். இதன் அரசியல் முக்கியத்துவம் என்ன எனில் “கமண்டல்” “மண்டலை” அமுக்கிவிட்டது. மண்டலை அதாவது பிற்படுத்தப்ப்பட்ட பிரிவினரை மீட்க புதிய சார்நிலை அரசியல் தேவைப்படுகிறது.
- பத்திரிக்கையாளர் எம்.கே.வேணு

வட இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் தலைவர்கள் இராமர் கோவில் திட்டத்தை ஆதரிப்பர். இதன் அரசியல் முக்கியத்துவம் என்ன எனில் “கமண்டல்” “மண்டலை” அமுக்கிவிட்டது. மண்டலை அதாவது பிற்படுத்தப்ப்பட்ட பிரிவினரை மீட்க புதிய சார்நிலை அரசியல் தேவைப்படுகிறது.
- பத்திரிக்கையாளர் எம்.கே.வேணு
... மேலும்மேலும்

4 hours ago

Theekkathir
புதிய கல்வி கொள்கையால் கூலிக்கு, ராணுவத்திற்கு ஆட்கள் கிடைப்பார்கள்: சங்கிகள்.
இவங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு! #Arunan #CPIM #Theekkathir

"புதிய கல்வி கொள்கையால் கூலிக்கு, ராணுவத்திற்கு ஆட்கள் கிடைப்பார்கள்": சங்கிகள்.
இவங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு! #Arunan #CPIM #Theekkathir
... மேலும்மேலும்

6 hours ago

Theekkathir
விடுதலை போராளி
கம்யூனிஸ்ட் கட்சியின் சிற்பி
மீரட்  சதி வழக்கில் குற்றவாளி
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்
ஏ.ஐ.டி.யூ.சி. உதவி தலைவர்
கணசக்தி பத்திரிக்கை தொடங்கியவர்
காகா பாபு என அன்புடன் அழைக்கப்படுபவர்
மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்
தோழர் முசாபர் அகமது அவர்களின் 132வது பிறந்த தினம்.

விடுதலை போராளி
கம்யூனிஸ்ட் கட்சியின் சிற்பி
மீரட் சதி வழக்கில் குற்றவாளி
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்
ஏ.ஐ.டி.யூ.சி. உதவி தலைவர்
கணசக்தி பத்திரிக்கை தொடங்கியவர்
காகா பாபு என அன்புடன் அழைக்கப்படுபவர்
மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்
தோழர் முசாபர் அகமது அவர்களின் 132வது பிறந்த தினம்.
... மேலும்மேலும்

7 hours ago

Theekkathir
உழைக்கும் மக்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர. வெல்வதற்கோர் பொன்னுலகம் உள்ளது - தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் (28 நவ.1820 - 5 ஆக. 1895) நினைவு தினம் இன்று. #engels200 #friedrichengels200 #Communism #Communist #TheCommunistManifesto #Marxism #SocialismIsFuture

உழைக்கும் மக்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர. வெல்வதற்கோர் பொன்னுலகம் உள்ளது - தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் (28 நவ.1820 - 5 ஆக. 1895) நினைவு தினம் இன்று. #engels200 #friedrichengels200 #communism #Communist #thecommunistmanifesto #marxism #socialismisfuture ... மேலும்மேலும்

7 hours ago

Theekkathir
அர்த்தமுள்ள நியாயமான பொருளாதார நிவாரண திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. பொருளாதாரம் அதலபாதாளத்தில்! துன்பத்தில் கோடிக்கணக்கான மக்கள்! மோடி அரசாங்கம் அனைத்து முனைகளிலும் பெரும் தோல்வி! #CPIM #Theekkathir

அர்த்தமுள்ள நியாயமான பொருளாதார நிவாரண திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. பொருளாதாரம் அதலபாதாளத்தில்! துன்பத்தில் கோடிக்கணக்கான மக்கள்! மோடி அரசாங்கம் அனைத்து முனைகளிலும் பெரும் தோல்வி! #CPIM #Theekkathir ... மேலும்மேலும்

8 hours ago

Theekkathir
தொற்றை எதிர்கொள்வதில் மோடி அரசாங்கம் முற்றிலும் தோல்வி. இந்தியாவில் கோவிட்19 வரைகோடு எவ்வித தடையும் இல்லாமல் மேலே சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் பெருமை பீற்றிக்கொள்கிறார். ஆனால் மக்கள் வாழ்க்கை/ வாழ்வாதாரம்/ உடல் நலம் ஆகியவற்றை இழப்பதன் மூலம் பெரிய விலையை தந்து கொண்டுள்ளனர். #CPIM #Theekkathir #COVID19

தொற்றை எதிர்கொள்வதில் மோடி அரசாங்கம் முற்றிலும் தோல்வி. இந்தியாவில் கோவிட்19 வரைகோடு எவ்வித தடையும் இல்லாமல் மேலே சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் பெருமை பீற்றிக்கொள்கிறார். ஆனால் மக்கள் வாழ்க்கை/ வாழ்வாதாரம்/ உடல் நலம் ஆகியவற்றை இழப்பதன் மூலம் பெரிய விலையை தந்து கொண்டுள்ளனர். #CPIM #Theekkathir #COVID19 ... மேலும்மேலும்

13 hours ago

Theekkathir
பிஜேபி பிள்ளை பிடிக்கும் கட்சி. தனது வேலையை தமிழ்நாட்டிலும் ஆரம்பித்து விட்டது. திமுகவிலேயே எம்எல்ஏயை பிடிக்கிறார்கள் என்றால் அதிமுக என்னாகுமோ? #Arunan #CPIM #Theekkathir

பிஜேபி பிள்ளை பிடிக்கும் கட்சி. தனது வேலையை தமிழ்நாட்டிலும் ஆரம்பித்து விட்டது. திமுகவிலேயே எம்எல்ஏயை பிடிக்கிறார்கள் என்றால் அதிமுக என்னாகுமோ? #arunan #CPIM #Theekkathir ... மேலும்மேலும்

Comment on Facebook

Definitely. but It can only create a shock or a ripple.. But still parties need to be careful..

24 hours ago

Theekkathir
போற போக்க பாத்தா 5ந் தேதி தல மட்டுந்தான் போவாரு போல. எல்லாரும் உடம்பு சரியில்லைனு லீவு போடுறாகளே

போற போக்க பாத்தா 5ந் தேதி தல மட்டுந்தான் போவாரு போல. எல்லாரும் உடம்பு சரியில்லைனு லீவு போடுறாகளே ... மேலும்மேலும்

1 day ago

Theekkathir
ஆகஸ்டு 5ம் தேதி பிரதமர் அயோத்திக்கு செல்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவருடைய நலனுக்கு மட்டுமல்ல; அங்கு வரும் ஆயிரக்கணக்கானவர்களின் நலனுக்கும் இது முக்கியம். அங்கு சென்றவர்கள் தமது மாநிலங்களுக்கு திரும்பும் பொழுது தொற்று மில்லியன் கணக்கானவர்களுக்கு பரவும் ஆபத்து உள்ளது. தயவு செய்து பிரதமர் மருத்துவர்களை கலந்தாலோசிக்க வேண்டும்.#CPIM #Theekkathir #COVID19

ஆகஸ்டு 5ம் தேதி பிரதமர் அயோத்திக்கு செல்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவருடைய நலனுக்கு மட்டுமல்ல; அங்கு வரும் ஆயிரக்கணக்கானவர்களின் நலனுக்கும் இது முக்கியம். அங்கு சென்றவர்கள் தமது மாநிலங்களுக்கு திரும்பும் பொழுது தொற்று மில்லியன் கணக்கானவர்களுக்கு பரவும் ஆபத்து உள்ளது. தயவு செய்து பிரதமர் மருத்துவர்களை கலந்தாலோசிக்க வேண்டும்.#CPIM #Theekkathir #COVID19 ... மேலும்மேலும்

1 day ago

Theekkathir
370வது பிரிவை நீக்குவதன் மூலம் பாகிஸ்தானின் தலையீடு முற்றிலும் தடுக்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். அது நடக்கவில்லை என்பது மட்டுமல்ல; சீனாவும் லடாக் பிரதேசத்தில் தலையிடுவது மட்டுமல்ல இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கவும் வழிவகை உருவாகிவிட்டது.

370வது பிரிவை நீக்குவதன் மூலம் பாகிஸ்தானின் தலையீடு முற்றிலும் தடுக்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். அது நடக்கவில்லை என்பது மட்டுமல்ல; சீனாவும் லடாக் பிரதேசத்தில் தலையிடுவது மட்டுமல்ல இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கவும் வழிவகை உருவாகிவிட்டது. ... மேலும்மேலும்

1 day ago

Theekkathir
அமித்ஷா அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் ஏன் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்? என சமூக ஊடகங்களில் பலர் கேட்கின்றனர். பா.ஜ.க. தலைவர்கள் முன்வைத்த சிகிச்சைகளான கோமியம் குடிப்பது / அப்பளம் சாப்பிடுவது / மந்திரம் ஜெபிப்பது ஆகியவையும் அமித்ஷா ஏன் செய்யவில்லை எனவும் கேட்கப்படுகிறது. #COVID19 #BJP #Theekkathir

அமித்ஷா அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் ஏன் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்? என சமூக ஊடகங்களில் பலர் கேட்கின்றனர். பா.ஜ.க. தலைவர்கள் முன்வைத்த சிகிச்சைகளான கோமியம் குடிப்பது / அப்பளம் சாப்பிடுவது / மந்திரம் ஜெபிப்பது ஆகியவையும் அமித்ஷா ஏன் செய்யவில்லை எனவும் கேட்கப்படுகிறது. #COVID19 #BJP #Theekkathir ... மேலும்மேலும்

1 day ago

Theekkathir
இராமர் கோவிலை ஒரு டிரஸ்ட்தான் கட்ட வேண்டும் என நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. ஆனால் இந்த பணியை உ.பி. மற்றும் மத்திய அரசாங்கம் தமது கைகளில் எடுத்து கொண்டுள்ளன. இது தீர்ப்புக்கு எதிரானது. மசூதியை இடித்த கிரிமினல் குற்றத்தை நியாயப்படுத்துவது சரியானது அல்ல! #SitaramYechury #CPIM #Theekkathir

இராமர் கோவிலை ஒரு டிரஸ்ட்தான் கட்ட வேண்டும் என நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. ஆனால் இந்த பணியை உ.பி. மற்றும் மத்திய அரசாங்கம் தமது கைகளில் எடுத்து கொண்டுள்ளன. இது தீர்ப்புக்கு எதிரானது. மசூதியை இடித்த கிரிமினல் குற்றத்தை நியாயப்படுத்துவது சரியானது அல்ல! #SitaramYechury #CPIM #Theekkathir ... மேலும்மேலும்

Comment on Facebook

Yes. It is not govt work or govt activity

1 day ago

Theekkathir
370வது பிரிவு நீக்கப்பட்டு ஓராண்டுக்கு பின்னரும் காஷ்மீர் சிறைபடுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் சர்வாதிகாரத்தின் உச்சம். காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. முழு அமைதி/ பெரிய வளர்ச்சி/ எல்லையில் அமைதி உருவாகும் எனும் வானுயர வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறவில்லை. முற்றிலும் பொய்யாகிவிட்டன. #SitaramYechury #CPIM #Theekkathir

370வது பிரிவு நீக்கப்பட்டு ஓராண்டுக்கு பின்னரும் காஷ்மீர் சிறைபடுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் சர்வாதிகாரத்தின் உச்சம். காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. முழு அமைதி/ பெரிய வளர்ச்சி/ எல்லையில் அமைதி உருவாகும் எனும் வானுயர வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறவில்லை. முற்றிலும் பொய்யாகிவிட்டன. #SitaramYechury #CPIM #Theekkathir ... மேலும்மேலும்

1 day ago

Theekkathir
உலக நாடுகளில் கடந்த 24 மணி நேரங்களில் அதிக தொற்று இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இது ஆழமான நெருக்கடி. மார்ச் மாதத்திலிருந்து மோடி அரசாங்கத்தின் சொதப்பல்  நெருக்கடியை ஆழப்படுத்தியது. டிரம்ப் வரவேற்பாக இருந்தாலும் அல்லது வேறு பொது துவக்க நிகழ்ச்சியாக இருந்தாலும் மோடி அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது. #SitaramYechury #CPIM #Theekkathir #COVID19

உலக நாடுகளில் கடந்த 24 மணி நேரங்களில் அதிக தொற்று இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இது ஆழமான நெருக்கடி. மார்ச் மாதத்திலிருந்து மோடி அரசாங்கத்தின் சொதப்பல் நெருக்கடியை ஆழப்படுத்தியது. டிரம்ப் வரவேற்பாக இருந்தாலும் அல்லது வேறு பொது துவக்க நிகழ்ச்சியாக இருந்தாலும் மோடி அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது. #SitaramYechury #CPIM #Theekkathir #COVID19 ... மேலும்மேலும்

Comment on Facebook

Totally irresponsible govt but people need to question the same. Unless Cow Belt in North changes their voting pattern, BJP will not correct their mistakes

2 days ago

Theekkathir
எந்தவொரு மொழியையும் திணிக்க மாட்டோம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
ஆனால் சமஸ்கிருதத்தை மட்டும் திணிப்போம்! அதனால்தான் அதை அனைத்து மட்டங்களிலும் வழங்குவோம் என்கிறது உங்கள் கல்வி கொள்கை? #Arunan #CPIM #Theekkathir #NEP2020 #RejectNEP2020

"எந்தவொரு மொழியையும் திணிக்க மாட்டோம்": மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
ஆனால் சமஸ்கிருதத்தை மட்டும் திணிப்போம்! அதனால்தான் அதை அனைத்து மட்டங்களிலும் வழங்குவோம் என்கிறது உங்கள் கல்வி கொள்கை? #Arunan #CPIM #Theekkathir #NEP2020 #RejectNEP2020
... மேலும்மேலும்

2 days ago

Theekkathir
சாத்தான்குளம் நிகழ்வு பசுமையாக உள்ள
இதே தருணத்தில் சென்னையில் புழல் பகுதியில்
காவல்துறை தாக்குதல் காரணமாக சினீவாசன்
எனும் பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை
செய்து கொண்டார். தான் இருந்த வீட்டுக்கு
கோவிட் வேலை இழப்பு காரணமாக வாடகை
தர இயலவில்லை. வீட்டு சொந்த காரர் ஆளுங்கட்சி
பிரமுகர். அவரின் புகாரின் பெயரில் ஆய்வாளர்
சாம் பென்சன் வீடு புகுந்து சீனிவாசனை அவரது
மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே
மிருகத்தனமாக தாக்கினார்.அவமானம் காரணமாக
சீனிவாசன் தீக்குளித்து உயிரிழந்தார்.

சாத்தான்குளம் நிகழ்வு பசுமையாக உள்ள
இதே தருணத்தில் சென்னையில் புழல் பகுதியில்
காவல்துறை தாக்குதல் காரணமாக சினீவாசன்
எனும் பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை
செய்து கொண்டார். தான் இருந்த வீட்டுக்கு
கோவிட் வேலை இழப்பு காரணமாக வாடகை
தர இயலவில்லை. வீட்டு சொந்த காரர் ஆளுங்கட்சி
பிரமுகர். அவரின் புகாரின் பெயரில் ஆய்வாளர்
சாம் பென்சன் வீடு புகுந்து சீனிவாசனை அவரது
மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே
மிருகத்தனமாக தாக்கினார்.அவமானம் காரணமாக
சீனிவாசன் தீக்குளித்து உயிரிழந்தார்.
... மேலும்மேலும்

2 days ago

Theekkathir
பேராசிரியர் சாய்பாபா 90% மாற்று திறனாளி. பல மாதங்களாக சிறையில் உள்ளார். புற்று நோய் காரணமாக இறக்கும் தருவாயில் இருந்த தனது தாயாரை பார்க்க நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டார். 4 ஆண்டுகளாக அவர் தாயாரை சந்திக்கவில்லை. அனுமதி மறுக்கப்பட்டது. அவரது தாயார் 01.08.2020 அன்று இறந்துவிட்டார்.  இந்த நிகழ்வு சாய்பாபாவுக்கு எதிரான வழக்கைவிட நீதிதுறையின் நிலையை தெளிவாக எடுத்து காட்டுகிறது.

பேராசிரியர் சாய்பாபா 90% மாற்று திறனாளி. பல மாதங்களாக சிறையில் உள்ளார். புற்று நோய் காரணமாக இறக்கும் தருவாயில் இருந்த தனது தாயாரை பார்க்க நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டார். 4 ஆண்டுகளாக அவர் தாயாரை சந்திக்கவில்லை. அனுமதி மறுக்கப்பட்டது. அவரது தாயார் 01.08.2020 அன்று இறந்துவிட்டார். இந்த நிகழ்வு சாய்பாபாவுக்கு எதிரான வழக்கைவிட நீதிதுறையின் நிலையை தெளிவாக எடுத்து காட்டுகிறது. ... மேலும்மேலும்

2 days ago

Theekkathir
பீகார் வெள்ளத்தில் 15 இலட்சம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய மாநில அரசாங்கங்கள் கண்ணில் படவே இல்லை. மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பீகாருக்கு போர்கால அடிப்படையில் மத்திய மாநில அரசாங்கங்கள் உதவ வேண்டும். #SitaramYechury #CPIM #Theekkathir

பீகார் வெள்ளத்தில் 15 இலட்சம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய மாநில அரசாங்கங்கள் கண்ணில் படவே இல்லை. மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பீகாருக்கு போர்கால அடிப்படையில் மத்திய மாநில அரசாங்கங்கள் உதவ வேண்டும். #SitaramYechury #CPIM #Theekkathir ... மேலும்மேலும்

2 days ago

Theekkathir
என்னிடம் இருப்பது பசு மாமிசம் இல்லை என நான் அவர்களிடம் கெஞ்சி கூறினேன். என்னிடம் இருப்பது பசு மாமிசம் எனில் இப்பொழுதே நான் இறப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. என்னை சுத்தியலால் தாக்கினார்கள். “ஜெய் ஸ்ரீராம்” என கூறுமாறு அடித்தனர். பசுபாதுகாப்பு கும்பலால் தாக்கப்பட்ட லுக்மன் கான் கூற்று

என்னிடம் இருப்பது பசு மாமிசம் இல்லை என நான் அவர்களிடம் கெஞ்சி கூறினேன். என்னிடம் இருப்பது பசு மாமிசம் எனில் இப்பொழுதே நான் இறப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. என்னை சுத்தியலால் தாக்கினார்கள். “ஜெய் ஸ்ரீராம்” என கூறுமாறு அடித்தனர். பசுபாதுகாப்பு கும்பலால் தாக்கப்பட்ட லுக்மன் கான் கூற்று ... மேலும்மேலும்

2 days ago

Theekkathir
தாய்நாட்டு விடுதலைப் போராளிகளைக் காட்டிக் கொடுத்தவர்களிடம் தாய் மொழி பாதுகாப்பை எப்படி எதிர் பார்ப்பது??நாட்டு விடுதலை போரில் ஈடுபட்டது போல் தாய் மொழி பாதுகாப்பிற்கும் போராட வேண்டியுள்ளது....

தாய்நாட்டு விடுதலைப் போராளிகளைக் காட்டிக் கொடுத்தவர்களிடம் தாய் மொழி பாதுகாப்பை எப்படி எதிர் பார்ப்பது??

நாட்டு விடுதலை போரில் ஈடுபட்டது போல் தாய் மொழி பாதுகாப்பிற்கும் போராட வேண்டியுள்ளது....
... மேலும்மேலும்

2 days ago

Theekkathir
கோவிட் காரணமாக உ.பி. அமைச்சரின் துரதிர்ஷ்டவசமான மரணமும் உள்துறை அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள தொற்றும் இந்தியாவில் உள்ள சூழலின் கடுமைத்தன்மையை இப்பொழுதாவது அரசாங்கம் மறுக்காமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்க வேண்டும். #SitaramYechury #CPIM #Theekkathir #COVID19

கோவிட் காரணமாக உ.பி. அமைச்சரின் துரதிர்ஷ்டவசமான மரணமும் உள்துறை அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள தொற்றும் இந்தியாவில் உள்ள சூழலின் கடுமைத்தன்மையை இப்பொழுதாவது அரசாங்கம் மறுக்காமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்க வேண்டும். #SitaramYechury #CPIM #Theekkathir #COVID19 ... மேலும்மேலும்

2 days ago

Theekkathir
மத்திய உள்துறை அமைச்சருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது நெருக்கடியின் கடுமை தன்மையை உணர்த்துகிறது. தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டுள்ளது. ஆனால் மத்திய அரசாங்கம் தவிர்க்க வேன்டிய அரசியல் நிகழ்வுகளை முன்னெடுக்கிறது. #SitaramYechury #CPIM #Theekkathir #COVID19

மத்திய உள்துறை அமைச்சருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது நெருக்கடியின் கடுமை தன்மையை உணர்த்துகிறது. தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டுள்ளது. ஆனால் மத்திய அரசாங்கம் தவிர்க்க வேன்டிய அரசியல் நிகழ்வுகளை முன்னெடுக்கிறது. #SitaramYechury #CPIM #Theekkathir #COVID19 ... மேலும்மேலும்

2 days ago

Theekkathir
ரியூட்டர் செய்தி: துபாயில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் சீன நிறுவனங்களின் பங்கும் இருக்கும் என அமித்ஷாவின் மகன் ஜேய் ஷா இயக்குனராக உள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு.இது என்ன குஜராத் தத்துவமா? இந்திய விரோத சீனா நிறுவனத்தின் பணமும் வெறும் பணம்தானா?  தாவூத் இப்ராகிம் புன்னகைத்து கொண்டுள்ளார். - பத்திரிக்கையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

ரியூட்டர் செய்தி: துபாயில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் சீன நிறுவனங்களின் பங்கும் இருக்கும் என அமித்ஷாவின் மகன் ஜேய் ஷா இயக்குனராக உள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு.

இது என்ன குஜராத் தத்துவமா? இந்திய விரோத சீனா நிறுவனத்தின் பணமும் வெறும் பணம்தானா? தாவூத் இப்ராகிம் புன்னகைத்து கொண்டுள்ளார். - பத்திரிக்கையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
... மேலும்மேலும்

2 days ago

Theekkathir
ஐ.பி.எல் ஸ்பான்சர் தொடர சீனாவின் விவோ செல்போன் நிறுவனத்திற்கு அனுமதி...

ஐ.பி.எல் ஸ்பான்சர் தொடர சீனாவின் விவோ செல்போன் நிறுவனத்திற்கு அனுமதி... ... மேலும்மேலும்

3 days ago

Theekkathir
எல்லாம்வல்ல இறைவா!எப்போதும்போல் எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம்.
நீ மட்டும் சங்பரிவாரிடமிருந்து உன்னை எப்படியாவது காப்பாற்றிக்கொள். #K_Kanagaraj #CPIM #Theekkathir

எல்லாம்வல்ல இறைவா!எப்போதும்போல் எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம்.
நீ மட்டும் சங்பரிவாரிடமிருந்து உன்னை எப்படியாவது காப்பாற்றிக்கொள். #k_kanagaraj #CPIM #Theekkathir
... மேலும்மேலும்

3 days ago

Theekkathir
மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதம், ஹிந்தித் திணிப்புக்கு இடமேற்படுத்தும். அறிஞர் அண்ணா ஆட்சியில், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இருமொழித் திட்டத்தினை இவ்வாட்சி கைவிடப் போகிறதா?
- கி. வீரமணி #RejectNEP

மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதம், ஹிந்தித் திணிப்புக்கு இடமேற்படுத்தும். அறிஞர் அண்ணா ஆட்சியில், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இருமொழித் திட்டத்தினை இவ்வாட்சி கைவிடப் போகிறதா?
- கி. வீரமணி #RejectNEP
... மேலும்மேலும்

3 days ago

Theekkathir
மோடி அரசாங்கம் 10 இலட்சம் டன் பால் பவுடரை இறக்குமதி செய்ய முடிவு எடுத்துள்ளது. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ30லிருந்து 17 ஆக குறைந்துவிட்டது. மகாராஷ்ட்ராவில் பால் உற்பத்தியாளர்கள் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தலைமையில் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டம் நடத்தினர். #AshokDhawale #CPIM #Theekkathir

மோடி அரசாங்கம் 10 இலட்சம் டன் பால் பவுடரை இறக்குமதி செய்ய முடிவு எடுத்துள்ளது. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ30லிருந்து 17 ஆக குறைந்துவிட்டது. மகாராஷ்ட்ராவில் பால் உற்பத்தியாளர்கள் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தலைமையில் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டம் நடத்தினர். #ashokdhawale #CPIM #Theekkathir ... மேலும்மேலும்

3 days ago

Theekkathir

... மேலும்மேலும்

3 days ago

Theekkathir

... மேலும்மேலும்

3 days ago

Theekkathir

... மேலும்மேலும்

3 days ago

Theekkathir
மார்க்சியத்தை வெளிநாட்டு தத்துவம் என சாடும் பாஜக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிக்கிறது! அவற்றின் மூலம் வெளிநாட்டு தத்துவங்கள் வாராதோ? #Arunan #CPIM #Theekkathir

மார்க்சியத்தை வெளிநாட்டு தத்துவம் என சாடும் பாஜக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிக்கிறது! அவற்றின் மூலம் வெளிநாட்டு தத்துவங்கள் வாராதோ? #arunan #CPIM #Theekkathir ... மேலும்மேலும்

3 days ago

Theekkathir

... மேலும்மேலும்

3 days ago

Theekkathir

... மேலும்மேலும்

1 week ago

Theekkathir

எடப்பாடி அரசே!
இதுதான் 10 நாட்களில் நீங்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும் லட்சணமா?

DYFI Tamil Nadu

#cmotn
#coronavirus
#DYFI
#DYFITamilNadu
... மேலும்மேலும்

2 weeks ago

Theekkathir
கம்யூனிஸ்ட் கெத்து!!!
A quarantined kid in Kerala was bitten by snake at Kasargode, Kerala. People were hesitant to help because of #COVID19 fear. Thats when Com Jinil Mathew came, took the kid to hospital. Kid is safe now.
Com Jinil, Communist Party of India (Marxist) Branch Secretary, has now quarantined himself. ❤️ 🌹
#RedsaluteComrade

கம்யூனிஸ்ட் கெத்து!!!
A quarantined kid in Kerala was bitten by snake at Kasargode, Kerala. People were hesitant to help because of #COVID19 fear. That's when Com Jinil Mathew came, took the kid to hospital. Kid is safe now.
Com Jinil, Communist Party of India (Marxist) Branch Secretary, has now quarantined himself. ❤️ 🌹
#redsalutecomrade
... மேலும்மேலும்

2 weeks ago

Theekkathir

... மேலும்மேலும்

Comment on Facebook

காவியை தமிழர்கள் அடித்த அடியில் அதன் சாயம் போய் விட்டதோ..

எதிலேயும் ஸ்திரத் தன்மை கிடையாது

2 weeks ago

Theekkathir

... மேலும்மேலும்

2 weeks ago

Theekkathir

நாளை Theekkathir Digital முகநூல் பக்கத்திலும் நேரலை ஒளிபரப்பாகும்... ... மேலும்மேலும்

2 weeks ago

Theekkathir

... மேலும்மேலும்

2 weeks ago

Theekkathir

... மேலும்மேலும்

Comment on Facebook

முட்டாள் சங்கீ

தமிழன் என்ன உன்னை மாதிரி அறிவு இல்லாதவன் எப்படி அசிங்க படுவான் பாரு??

மூதேவி. இன்னும் எடப்பாடி பால் தான் குடிக்கிறான்.

View more comments

2 weeks ago

Theekkathir

... மேலும்மேலும்

2 weeks ago

Theekkathir

... மேலும்மேலும்

Comment on Facebook

மக்கள் குடிக்க கஞ்சி இல்லாமல் போராட்டம் நடத்தனும் இவரு மட்டும் இந்தோனேசிய காலின் காஷ்மீர் ஆப்பிள் செலவு 500 கோடி செய்யும் டி கடை முதலாளி

இந்தியாவிற்கே முன்னோடியாக கேரள முதல்வரின் தனி செயலாளராக இருந்த சிவசங்கரனை போலீஸ் கிளப்பில் வைத்து NIA விசாரணை இரண்டு மணிநேரம் கடந்தும் தொடர்கிறது.இந்தியாவிற்கே முன்னோடியாக கேரள தலைமை செயலக CCTV பதிவுகளை தங்க கடத்தல் வழக்கு விசாரணைக்கு தாக்கல் செய்ய கேரள முதன்மை செயலருக்கு NIA கடிதம்.இந்தியாவிற்கே முன்னோடியாக சொப்னாவின் தலைமை செயலக தொடர்புகளை பற்றி தெரிந்துகொள்ள கஸ்டம்ஸ் விசாரணைக்கு CCTV பதிவுகளை கேட்டபோது கடைசியாக பெய்த மழையின் போது இடிமின்னலில் கேமராக்கள் சேதமாகிவிட்டது என மாநில அரசு சுங்கத்துறைக்கு தகவல் தெரிவித்தது.இந்தியாவிற்கே முன்னோடியாக சொப்னா பெங்களூரு தப்பி சென்ற காட்சிகளை ஆராய வாளையாறு செக்போஸ்ட் CCTV காட்சிகளை பார்க்க சென்ற போலீஸ் சங்கத்துக்கு அங்கேயும் இடிமின்னல் தகவல் கிடைத்திருக்கிறது.இத்தனை முன்னோடி சம்பவங்கள் நடந்தும் ட்வீட் போட இந்த கமலாசனை வேற காணோமே.🤔 சரி.. ஆவூன்னா கேரளாவை பார்னு சொல்ற உண்டியலுங்க கூட இந்த முன்னோடிகளை நம்மகிட்ட சொல்லாம போயிட்டனுங்களே..

2 weeks ago

Theekkathir

... மேலும்மேலும்

Comment on Facebook

அவர் தலைவர் இல்லை! கமிஷன் வியாபாரி.

2 weeks ago

Theekkathir

... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Theekkathir – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .