ILC TAMIL FM

Ratings
[Total: 0 Average: 0]
Siteilctamil.com


2 weeks ago

ILC Tamil Radio

விபுலானந்த அடிகளாருக்கு - ஒஸ்திரேலியாவில் விழா எட்டுக்கும் முனைவர் மு. இளங்கோவன் ... மேலும்மேலும்

 

Comment on Facebook

அருமையான நேர்காணல். முனைவர். மு. இளங்கோவன் அவர்களது முயற்சிக்கு எமது நன்றியுணர்வுடன் வாழ்த்துக்கள்.

2 weeks ago

ILC Tamil Radio

அழிவின் வடுவை மறவோம்! மறவோம்! - ரி ஐ சி மகளிர்! ... மேலும்மேலும்

 

Comment on Facebook

காலை வணக்கம்

2 weeks ago

ILC Tamil Radio
சங்கீத வானம் மற்றும் பாடுவோர் பாடலாம்
உங்களுடன் @RJReni sham

சங்கீத வானம் மற்றும் பாடுவோர் பாடலாம்
உங்களுடன் @RJReni sham
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இனிமையான மகிழ்ச்சியான மாலை வணக்கம் அன்பான றெனி நலமா? நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் ..🌷🌷🌷

வணக்கம் வாழ்த்துக்கள் தமிழகத்தில் இருந்து

பாடல் தந்தமைக்கு நன்றி 👍👏🙏

மகிழ்ச்சியான மாலை பொழுது வணக்கங்கள் அக்கா நீங்க நலம் தானே நிகழ்ச்சிக்கு சிறப்பான வாழ்த்துக்கள் 🌹🌹 சங்கர் சிவநாதன் தமிழ் நாடு சென்னையிலிருந்து

இனிய வணக்கம் நலந்தானே நிகழ்ச்சி வாழ்த்துக்கள் யேர்மனியில் இருந்து ரவி செல்வி எங்களுக்கும் ஒரு பாடல் தாங்கோ 🙏 படம் . கோயில் புறா பாடல். அமுதே தமிழே அழகிய மொழியே..... நன்றி வணக்கம்

+ View more comments

2 weeks ago

ILC Tamil Radio

ILC தமிழ் வானொலி மற்றும் தமிழ்முரசம் வானொலிகளின் ஐரோப்பிய இணைப்பாளர் சின்னத்துரை ஆனந்தன் அவர்களின் தாயாரின் சாவறிவித்தல்.

Tamil Murasam radio /தமிழ்முரசம்
#துயர் #பகிர்வு சின்னத்துரை சின்னம்மா அன்னார் எமது ஜரோப்பிய ஊடக இணைப்பாளர் ஆனந் சின்னத்துரை அவர்களின் அன்னை என்பது குறிப்பிடத்தக்கது. TP:0033699887472
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Rip

அனைவருக்கும் வணக்கம், “எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகட்கு” என்பது வள்ளுவன் வாக்கு, இது எத்தகைய மெய் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று, அந்த வகையில் நான் நன்றியுடையவனாக உங்களோடு பேச வேண்டிய நிலையை என் தாய் எனக்கு தந்துள்ளார். எனது தாய் கடந்த 05.04.2019 அன்று தனது 79 வது வயதில் காலமானார். என் மீது நேசம் மிக்க அன்பான உறவுகள் பல நூறு பேர் எனது துயரில் நேரடியாகவும் தொலைபேசி, மற்றும் சமூகவலைத்தளங்களின் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தீர்கள். அனைவருக்கும் என் நன்றிகள். பல ஊடகங்கள், ஊடக நண்பர்கள் என் தாயாரின் சாவுச் செய்தியை செய்தியாக்கி இருந்தீர்கள். அந்தவகையில் என் தாயின் செய்தியை பகிர்ந்த ஊடகங்கள் ஊடக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். அதே வேளை ஏனைய நண்பர்கள் உறவினர்களும் என் துயரில் பங்கெடுத்த உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நேரடியாக வந்து ஆற்றுகைப்படுத்த முடியாத நிலையில் பல்வேறு வழிகளில் தொடர்பெடுத்த அனைவருக்கும் உடனடியாக பதில் தர முடியாத சூழ்நிலையும் எனக்கு ஏற்பட்டிருந்தாதால் பலருடைய அழைப்புக்களை ஏற்க முடியவில்லை. எனது முகப்புத்தகம் தேசியம் சார்ந்த விடயங்களை கொண்டிருந்தது என்ற குற்றச்சாட்டில் முகப்புத்தக நிறுவனத்தால் தற்காலிகமாக முடக்கப்பட்டது. அதனால் பலருக்கு பதில் தர முடியவில்லை. ஆனாலும் சமூக வலைத் தளங்களின் ஊடாக என் தாயாரின் செய்தி பரவலாக பரப்பப்பட்டிருந்ததை நண்பர்கள் மூலமாக அறிந்தேன். அப்பதிவுகளை பதிவேறிய அல்லது பகிர்ந்த அனைவருக்கும், தொடர்புகளை ஏற்படுத்திய அனைவருக்கும், என் நன்றிகள்.

எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

+ View more comments

3 weeks ago

ILC Tamil Radio

அன்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம் ஐ ல் சி தமிழ் நேரடி நிகழ்ச்சிகள் பிரித்தானிய நேரம் 5:30pm 10:00pm. கலந்து சிறப்பிக்க வாருங்கள் அழையுங்கள்
+44203 286 4959 - viber இலக்கம் +44 7402 078 768
எண்ணித் துணிவோம்! ஒன்றிணைந்து எழுவோம்! இலக்கை வெல்வோம்! 06.04.2019
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இனிய இரவு வணக்கம்

வரலாற்று பிழை செய்தவர்கள் தான் அனைவருக்கும்

தமிழ் நாட்டில் இன்று நல்ல தலைவர் இல்லை தேடுவோம்

வணக்கம் நன்றியுடன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாடு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து.

இனிய இனிய இனிய இரவு நேரம் வணக்கம்

நிகழ்ச்சி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

+ View more comments

3 weeks ago

ILC Tamil Radio
சங்கீத வானம் மற்றும் பாடுவோர்
உங்களுடன் @RJReni shyam

சங்கீத வானம் மற்றும் பாடுவோர்
உங்களுடன் @RJReni shyam
... மேலும்மேலும்

 

Comment on Facebook

நன்றி நன்றி நன்றி அக்கா

வணக்கம் ரேனி ஷாம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த பாடல் பச்சைக்கிளி முத்துச்சரம் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட த்தில் இருந்து தாருங்கள் நன்றி, நான் கொலன்டில் இருந்து விக்கி

இனிய மாலை வணக்கம் ரேனி அக்கா நிகழ்ச்சிகள் சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தரமுடியுமா படம்.இனியவளே என்ற படத்தில் பிரபு நடித்த படம் மிகவும் பிடித்த பாடல் வரிகள்.மனதொடு பிறந்தவாள நிலவேடு வளர்ந்தவாள உயிரேடு கலந்தவாள இவள் தானா இவள் தானா என்ற பாடலை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் அக்கா நன்றி பாடலை தரும்படி எதிர்பார்க்கிறேன் நன்றி

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ வணக்கம் நன்றியுடன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாடு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து. ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

+ View more comments

மேலும் பதிவுகள்


ILC TAMIL FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .