Netrikgun FM

Ratings
[Total: 0 Average: 0]
Sitenetrikgunfm.com


1 day ago

Netrikgun Fm

தேசிய பாதுகாப்பு சட்டம் என்றால் என்ன.... ... மேலும்மேலும்

1 day ago

Netrikgun Fm
BREAKING NEWS!!!
கொழும்பில் மீண்டும் வெடிகுண்டு எச்சரிக்கை!
வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி மற்றும் சிறிய ரக வேன் ஒன்று கொழும்பு நகரிற்குள் பிரவேசித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

BREAKING NEWS!!!
கொழும்பில் மீண்டும் வெடிகுண்டு எச்சரிக்கை!
வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி மற்றும் சிறிய ரக வேன் ஒன்று கொழும்பு நகரிற்குள் பிரவேசித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
... மேலும்மேலும்

2 days ago

Netrikgun Fm

குண்டு வடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட நேரடி காட்சிகள் இதோ ... மேலும்மேலும்

3 days ago

Netrikgun Fm
சுவிசிலிருந்து விடுமுறைக்காக தாயகம் சென்று, இன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கியோஸ்க் வைத்து இருப்பவர்) அவரது மனைவியான புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா கௌரி எனும் கேதாரகௌரி ஆகிய இருவரும் மரணமடைந்தவர்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவர்களின் இரு பிள்ளைகளில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சுவிசிலிருந்து விடுமுறைக்காக தாயகம் சென்று, இன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கியோஸ்க் வைத்து இருப்பவர்) அவரது மனைவியான புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா கௌரி எனும் கேதாரகௌரி ஆகிய இருவரும் மரணமடைந்தவர்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களின் இரு பிள்ளைகளில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

RIP 😥

Rip

RIP

Rip

Rip

😂😂😂

Rip

+ View more comments

3 days ago

Netrikgun Fm

மற்றும் ஒரு வெடிப்பு சம்பவம்
தெமட்டகொட
8 வெடிப்பு சம்பவம்..
... மேலும்மேலும்

3 days ago

Netrikgun Fm

தற்போது எந்த நேரத்திலும் தேவைப்படும் தொடர்பு இலக்கங்கள் 👇👇

110 - அவசர அப்புறப்படுத்திகள் மற்றும் அவசர ஆம்புலன்ஸ்

112 - போலீஸ் அவசர சேவைகள் (மொபைல்)

114 - இராணுவ நடவடிக்கை அழைப்புப் பிரிவு (இலங்கை இராணுவம்)

115 - கொழும்பு மாநகர சபை நடவடிக்கை பிரிவு

116 - இலங்கை விமானப்படை அவசர சேவைகள்

117 - அனர்த்த முகாமைத்துவத்திற்கான அழைப்பு மையம்

118 - தேசிய ஆதரவு சேவை (பாதுகாப்பு அமைச்சகம்)

119 - போலீஸ் அவசரநிலை

நீங்கள் சந்தேகத்திற்கிடமான சாமான்களை அல்லது வெடிமருந்துகளைப் பார்த்தால்,
0112434251 - இராணுவ வெடிகுண்டு அகற்றல் பிரிவு
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Netrikgun FM- வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .