Tamil Aruvi FM

Ratings
[Total: 1 Average: 5]
Sitetafm24.com


தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல அவர்கள் விடுதலைப்போராளிகள் என நேற்றைய பயங்கரவாத தாக்குதலின் பின் சிறிலங்கா அரசு உட்பட சர்வதேசமும் உணர்ந்திருக்கிறது.அதன் வெளிப்பாடாக நேற்றைய ஊடகங்களின் அறிக்கைகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.
CNN – அமெரிக்கா.

இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம்.

BFM – பிரான்ஸ்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை.

சிறீலங்கா அரசு.

அதே வேளை நேற்றைய தாக்குதலின் பின் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என எண்ணிவந்த சிங்கள மக்களும் இன்று பயங்கரவாத்துக்கும் விடுதலைப்போராட்டத்துக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள் என்பதே உண்மை!
... மேலும்மேலும்

 

Comment on Facebook

புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது. #CNN - அமெரிக்கா. இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம். #BFM - பிரான்ஸ். விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை. #சிறீலங்கா அரசு. ஆயுத மெளனிப்பு என்னும் தலைவன் ஒற்றைவார்த்தைக்கு கட்டுப்பட்டு கிடக்கும் அமைப்பு புலிகள் என்னும் சுயஒழுக்க போராளிகள்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

இலங்கை வரலாற்றில் முஸ்லீம்களை சொந்த வீடுகளை விட்டு துரத்தி புலிகள் அடக்கி ஒடுக்கப்பட்ட போதும் . *முஸ்லிம்களை வடக்கை விட்டு வெளியேற்றிய போதும். *தொழுது கொண்டிருந்த போது பயங்கரவாதிகள்( புலிகள் )பள்ளிவாசலில் புகுந்து முஸ்லிம்களை சுட்டுக்கொலை செய்த போதும் . #ஆயுதம்_தூக்காத முஸ்லிம்கள் இப்போது எதற்காக இங்க குண்டு வைக்கவேண்டும்...? இங்கு குண்டு வைப்பதற்கு என்ன தேவை உள்ளது ? இலங்கை அரசிடம் தனி நாடு தான் கேட்டார்களா...? அல்லது சரி சமமாக ஆட்சிதான் கேட்டார்களா....? சமாதானத்தை விரும்புபவர்கள் முஸ்லீம்கள் இப்படியான கேவலமான இனவாத மதவாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள் .. அப்படி ஈடுபட்டவர் முஸ்லிமாக அடையாளம் காணப்பட்டால் அவர்களையும் எங்கள் மார்க்கம் தண்டிக்குமென்பதில் எந்த ஐயமுமில்லை.. நிதர்சனம் நிலையானால் வரலாற்றில் உண்மைகள் மறைவதில்லை..

Majuran Arul ungalkku history thariyathuu

+ View more comments

மூத்த தளபதிகளில் ஒருவரான
வன்னி மாவட்ட தளபதி
மேஜர் பசீலன் அவர்களின் தாயார் நல்லையா தங்கம்மா அவர்கள் இன்று (05.04.2019) காலமாகியுள்ளார்.தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தனது மகனை உவந்தளித்த பெருமைமிகு  தாயான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளின் போது பொதுச்சுடரை ஏற்றியிருந்தார்.சுகயீனமுற்றிருந்த நிலையில்  இன்றைய தினம் வீரத்தாய் இயற்கை எய்தியுள்ளார்.பெருமை மிகு அன்னையின் பிரிவால் வாடும் அனைத்து தமிழ் உறவுகளின் துயருடன் தமிழருவி வானொலியின் அஞ்சலிகளும்.

மூத்த தளபதிகளில் ஒருவரான
வன்னி மாவட்ட தளபதி
மேஜர் பசீலன் அவர்களின் தாயார் நல்லையா தங்கம்மா அவர்கள் இன்று (05.04.2019) காலமாகியுள்ளார்.

தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தனது மகனை உவந்தளித்த பெருமைமிகு தாயான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளின் போது பொதுச்சுடரை ஏற்றியிருந்தார்.

சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்றைய தினம் வீரத்தாய் இயற்கை எய்தியுள்ளார்.

பெருமை மிகு அன்னையின் பிரிவால் வாடும் அனைத்து தமிழ் உறவுகளின் துயருடன் தமிழருவி வானொலியின் அஞ்சலிகளும்.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Rip

Veta vanakkam

Rip

Rip

Aalntha ergkalai therivikkintrom.tamilarin thakam tamilela thayaka

Rip

வீரவணக்கம்

Rip

Rest in peace.

ஆழ்ந்த அனுதாபங்கள்

veera vanakkam

Rip

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭

🐅ஆழ்ந்த 🐅அனுதாபங்கள் 🐅அம்மா 🐅🙏🏼

ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

Rip

வீர வணக்கம். R i p !!!!

Rip

Rip

Rip

Rip

RIP AMMA

Rip

+ View more comments

இன்று (03/04/2019) பிரான்சில் பிறந்த நாளை கொண்டாடும் உமாசுதன்-சத்தியா தம்பதியினரின் அன்பு மகன் அகரன் குட்டிக்கு தமிழருவியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். Happy Birthday Wishes Agaran Kutty

இன்று (03/04/2019) பிரான்சில் பிறந்த நாளை கொண்டாடும் உமாசுதன்-சத்தியா தம்பதியினரின் அன்பு மகன் அகரன் குட்டிக்கு தமிழருவியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். Happy Birthday Wishes Agaran Kutty ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Happy Birthday

Happy birthday

Happy birthday to you thampi

Happy birthday

Happy birthday 🎂

Happy birthday

happy birthday

Happy birthday

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்🎂🎉🎁💐🎊🌹

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இனிமையான வாழ்த்துக்கள் அகரனுக்கு

அன்பான வாழ்த்துக்கள்

HBD.. அகரன்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,,!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி

இனிய.பிறந்தநாள்.நல்.வாழ்த்துக்கள்.

என் இனிய பிறந்தநாள்"வாழ்த்துக்கள் குட்டி

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

வணக்கம் !!!!!! அனைவரும் நலமா ? நாம் நலத்துடன் !!!!! நன்றி !!

உண்மை

Good morning

தமிழருவி நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

இனிய காலை வணக்கம்

அன்பான.இனிய.காலை.வணக்கம்.

+ View more comments

4 weeks ago

தமிழருவி வானொலி
தமிழருவி வானொலிக்குடும்பத்தின் பாசக்குழந்தைக்கு அகவை பூர்த்தியாண்டு வாழ்த்துகள் இறைவன் அருளுடன் இனிதே உன் வாழ்க்கை சிறக்க வேண்டும்.

தமிழருவி வானொலிக்குடும்பத்தின் பாசக்குழந்தைக்கு அகவை பூர்த்தியாண்டு வாழ்த்துகள் இறைவன் அருளுடன் இனிதே உன் வாழ்க்கை சிறக்க வேண்டும். ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Happy birthday

Happy birthday

Happy Birthday to you

Happy berthde

வணக்கம். !! கியான்சி க்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்களை எங்கள் குடும்பம் சார்பாகவும் தமிழருவி சொந்தங்கள் சார்பாகவும் இணைந்து வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்க 🎂❤️🎈💐🎉🤗 FILM : ANBU..SONG : THAVAMINDRI SONG......TIRUNELVELI-PALRAJ..

இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள்

நன்றி சித்தப்பு சித்தி தம்பிக்குட்டி

வாழ்க வளமுடன்

இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மருமகள்🎉🎉🎉🎈🎈

Hi.Happy.Birthday.To.you.God.Bless.you.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எண் மணம் மார்ந்த வாழ்த்துக்கள் அன்பரசுஅன்பு இந்தியா இருந்து

தமிழருவி நண்பர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்!

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பான மருமகளுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றென்றும் நலமுடன் வாழ இறைவனின் வாழ்த்துக்கள்....

+ View more comments

மேலும் பதிவுகள்


Tamil Aruvi FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .