Abinayam FM

Ratings
[Total: 3 Average: 3.7]
Siteabinayamfm.com


4 hours ago

ABINAYAM FM
FACEBOOK_CHOICEஉங்களுக்கு பிடித்த பாடல்களை
முகநூல் வழியாக பதிவு செய்து
விரும்பிக் கேளுங்கள் ...
நிகழ்ச்சியோடு உங்கள்.
கலையகத்தில்ஈரோடு தங்கவேல் சிவலிங்கம்
Abinayam Vaanoliஅபிநயம் FM... Viber+4540454999அபிநயம் வானொலியின் மொ
பைல் அப்ஸ், இதோ டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்https://play.google.com/store/apps/details?id=abinayam.fmEurope :🕡 6:30pm
Ind- Sri :🕙 10:00pm
🎤➕4⃣5⃣4⃣0⃣4⃣5⃣4⃣9⃣9⃣9⃣
🔊www.abinayamfm.dk

FACEBOOK_CHOICE

உங்களுக்கு பிடித்த பாடல்களை
முகநூல் வழியாக பதிவு செய்து
விரும்பிக் கேளுங்கள் ...
நிகழ்ச்சியோடு உங்கள்.
கலையகத்தில்

ஈரோடு தங்கவேல் சிவலிங்கம்
Abinayam Vaanoli

அபிநயம் FM... Viber+4540454999

அபிநயம் வானொலியின் மொ
பைல் அப்ஸ், இதோ டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்

play.google.com/store/apps/details?id=abinayam.fm

Europe :🕡 6:30pm
Ind- Sri :🕙 10:00pm
🎤➕4⃣5⃣4⃣0⃣4⃣5⃣4⃣9⃣9⃣9⃣
🔊www.abinayamfm.dk
... மேலும்மேலும்

 

Comment on Facebook

நிகழ்ச்சியில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் வாழ்க வளமுடன்

புன்னகைப்பூக்கள் பூத்துக்குலுங்கும் இனிய #புதன் இரவுவணக்கம் திரு.#தங்கவேல்சிவலிங்கம் ஐயா அவர்களே நலம்தானே நானும்நலம் ! #எனக்குப்பிடித்தப்பாடல் தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரமிருக்கும் அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம்கொடுக்கும் நல்லமணம்கொடுக்கும் #தாழம்பூ படத்திலிருந்து ! இந்தப்பாடலை இன்று பிறந்தநாள் கொண்டாடும் நமது #இந்தியக்_கிரிக்கெட்அணியின் முன்னாள்நட்சத்திரவீரர் #சச்சின்ரமேஷ்டெண்டுல்கர் அவர்களுக்காக மட்டும் சமர்ப்பிக்கின்றேன் !

Vanakkam anna. nalama neengal .,nigalchikkum ungalukkum vaaalthukkal anna movei----ko song---munpaniye venpaniye intha paadalai en anbaana panbaana paasamaaana en uyir abinayam sonthangalukkaahawum mtrum ella arivippaalarhalukkaahawum thaanga annaa.. iam waiting .........

Hai malai vanakam yein anbana Abinayum urave Rj Thangavel Sivalingam.. Mr. Gold yepadi yirekinga saptingala nallama.... andavar asirvathum ungaley nirainthirekum urave 😎😎😎 yenna samayal .... netru vantha poochi poivitatha... valaiyathay vittu😐😐😐 Yein anbanavar 💞💞KP💞💞 mattrum anaithu abinayumfm kettu konde yirekum uravugalekum mattrum ungalekum arivipalargal anaiverekum song kodenga please Song .... unode vazhatha Movie... Amarkalam

அபிநயம் பண்பலை திசை நோக்கி... தித்திக்கும் கனவுடனும்.... திருடிய உறவுடனும்.... பெங்களுரு சீமையிலிருந்து... சிங்கார தென்றலுடன்.... ஒய்யார பாடல் கேட்டு.... ஒடோடி வந்திருக்கிறேன்.. குப்பனத்தம் டி .ராம் பிரகாஷ்!! அன்பின் அறிவிப்பாளருக்கு இதமான இரவு வணக்கம் படம் : " செந்தூரப்பூவே " பாடல் ; சேதனை தீரவில்லை ..........

ஹாய் நலமா நீங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாழ்த்துக்கள் என் இனிய இரவு வணக்கம் படம்,,,, தர்மபத்தினி பாடல்,,, நான் தேடும் செவ்வந்தி பூ இந்த பாடல் சுப்பிரமணி ராஜலட்சுமி பம்மல் அன்பு சங்கர் டைலர் அன்பு மேச்சேரி பத்மா ரேஸ்மா பிரியமான தோழி கலைச்செல்வி கீர்த்தி கீதா மற்றும் Rj and அபிநயம் சொந்தம் அனைவருக்கும்

இனிமையான இரவு வணக்கம்.... படம்:- மண்ணுக்குள் வைரம் பாடல்:- பொங்கியதே காதல் வெள்ளம்..... நிகழ்ச்சியை மிக மிக இனிமையாக வழங்கிக்கொண்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்..... #மணலி_மாறன்

இனிய வணக்கம் அண்ணா மற்றும் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் படம் : நிமிர் பாடல்: நெஞ்சில் மாமலை நெஞ்சில் மாமலை

இனிய இரவு வணக்கம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நலமா படம் காதலர் தினம் பாடல் என்ன விலை அழகே சொன்ன விலைக்கு நான் ஒரு பாடலை தருவீர்கள் என்று நம்பி காத்துக் கொண்டிருக்கிறேன் வெற்றி வேந்தன் வேலப்பாடிஆரணி திருவண்ணாமலை மாவட்டம்

வணக்கம வணக்கம வணக்கம் சகோ நீங்க நலமா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் படம் கர்ணன் பாடல் உள்ளத்தில் நல்ல உள்ளம் இந்த பாடல் எனது அன்பான பேத்திகள் பிரியமான தோழி கலைசெல்வி கீர்த்தி கண்ணன் பத்மா பத்மா மற்றும் அபிநயம் உறவுகளுக்கும் நட்புபகளுக்கும் தாருங்கள் பட்டுக்கோட்டை சிவசின்னத்தம்பி சவுதி அரேபியா பாலைவணப்பகுதியில் இருந்து

வணக்கம் அண்ணா நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் நலமா அண்ணா பொன்னு மணி படத்தில் இருந்து அன்ப சுமந்து சுமந்து அல்லும் பகலும் இனைந்து பாடல் தாங்க💐நன்றி அண்ணா

Hllo sir eñeya eravu vanakkam Valka valamutan Nekalchiekku valthukkal neingal nalama saptengela Thullatha manasum thullum patathel enneaey patevarum karrurugu uruvam patal tharing Erode Thañkavel sevalengam Aya Awerkalukku ungal utampeum manasum patherama parthu kollaum perundurai sreyasemanickam

ஹாய் இனிய இரவு வணக்கம் எப்படி இருக்கிங்க அண்ணா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் வானவில் திரையில்ருந்து வெளிநாட்டு காற்று தமிழ் பேசதே பாடல் அஜய் பிரியமானதோழி கலைக்கும் கன்டிபா தாருங்கள்

ஹாய் அண்ணா இனிய இரவு வணக்கம் நலமா நீங்கள் படம் : மாயாவி பாடல் : கடவுள் தந்த அழகிய வாழ்வில் பாடலை தரமுடியுமா

வணக்கம் வாழ்த்துக்கள். #சட்டம். வாவா என் வீணையே..

அன்பான இனிய இரவு வணக்கம் அண்ணா...எப்படி இருகிங்க..?நிகழ்ச்சிக்கு அன்பான வாழ்த்துக்கள் என் அன்பான அபிநயம் உறவுகளுக்காகவும் அனைத்து அபிநயம் அறிவிப்பாளர்கள் அனைவருக்கும் இந்த பாடலை தாருங்கள் படம்:ஒரு தாயின் சபதம் பாடல் :கல்யாணம் தான் சொர்கதில நிச்சயிக்க படுதாம்

மீண்டும் அதே பிரச்சினை #தங்கவேல்சிவலிங்கம் ஐயாஅவர்களே நீங்கள் பேசும்போது #ஒலியளவு மிகமிகக் #குறைவாக உள்ளது ஆனால் பாடல் வரும்போது ஒலியளவு #இருமடங்காகி_விடுகிறது !

Thx anna en paadalai enakkahawum en anbu sonthangalukkahawum thanthamaikku

இனிய இதமான இரவு வணக்கம் நலமா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் பூமகள் ஊர் வளம் பாடல் மலரே ஒரு வார்த்தை பேசு அனைவருக்காகவும் தாருங்கள் நன்றி

இனிய இரவு வணக்கம் படம் நான் சிவப்பு மனிதன் பாடல் பெண் மானே சங்கீதம் பாடி வா

Hllo sir Nan kettapatal Thanthamavege nantrekal Kote Erode Thañkavel sevalengam Aya Awerkalukku Good night

அண்ணா முதல் பாடலே சூப்பர்👌👌👌👌👌

அண்ணா ஏன் நீங்கள் பேசரது சத்தம் இல்லை பாடல் சத்தமாக இருக்கு நீங்கள் பேசரதும் சத்தமா இருந்தால் தான் நிகழ்ச்சிக்கும் பாடல் அனைத்தும் சூப்பரா இருக்கும் நாலை நிகழ்ச்சியில் நீங்கள் பேசும் போது சத்தம் போட்டு பேசுங்க☺☺☺☺

நீங்கள் பேசுவது விளங்கவில்லை சகோ

பாடல் எனக்காக பரிசாய் வழங்குகிறேன் #சச்சின்ரமேஷ் #டெண்டுல்கர் அவர்களுக்காக !

+ View more comments

8 hours ago

ABINAYAM FM
உள்ளத்து உணர்வு மௌனமாய் பேசிக் கொள்ளும் நேரமிது...
உறவுகளின் கவிகளோடு மௌனம் சங்கமிக்குsம்
என் சுவாசகாற்றே..நிகழ்ச்சியோடு உங்கள்  RJ SwethaSrilanka, India : 8.00pm
Denmark :4.30pmhttps://play.google.com/store/apps/details?id=abinayam.fmhttps://tunein.com/radio/ABINAYAM-FM-s255008/Viber: +4540454999
Skype: Abinayamfm1/2
Facebook: Abinayam Vaanoli
Website: www.abinayamfm.dkAbinayam Vaanoli
Ajay Nannoru Kadhal Sanysihttp://tunein.com/radio/ABINAYAM-FM-s255008

உள்ளத்து உணர்வு மௌனமாய் பேசிக் கொள்ளும் நேரமிது...
உறவுகளின் கவிகளோடு மௌனம் சங்கமிக்குsம்
என் சுவாசகாற்றே..

நிகழ்ச்சியோடு உங்கள் RJ Swetha


Srilanka, India : 8.00pm
Denmark :4.30pm

play.google.com/store/apps/details?id=abinayam.fm

tunein.com/radio/ABINAYAM-FM-s255008/

Viber: +4540454999
Skype: Abinayamfm1/2
Facebook: Abinayam Vaanoli
Website: www.abinayamfm.dk

Abinayam Vaanoli
Ajay Nannoru Kadhal Sanysi

tunein.com/radio/ABINAYAM-FM-s255008
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அன்பான அன்பின் உறவே ❤❤சுவேதா❤❤ அன்பான வணக்கம் 🙏🙏

நாளொன்று தவறாமல் நீ எங்கே எங்கே என கேட்கும் இதயத்திற்கு என்ன சொல்வேன்... தவறாமல் நீ பேசு தனியாக நான் இருக்க மனம் என்றும் வலிக்கிறது... அன்பாலே உன்னை அடைய அனுதினமும் வேண்டுகிறேன்நீ வேண்டும் என்றும் எப்போதும் இல்லாமல் இருப்பேனா இப்போதும்... நீ கிடைத்தால் போதுமே நெஞ்சம் மகிழும் நிம்மதி மூச்சு விடுமே...

கவிதையை அருமையாக வசித்து அருமையான பாடல் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி நன்றி வணக்கம்

நீங்கள் நலமா,,,!எப்படி இருக்கீங்க அனைவரும் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் 🌹🌹 RJ Manasa சவுதி அரேபியாவிலிருந்து திருமுருகன் 💙💛❤

இனிமையான மாலை நேர வணக்கம் அருமையான அழகான தெளிவான குரல் வளம் கொண்ட RJ Swetha அவர்களுக்கும் அபிநயம் வானொலியின் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மாலை நேர வணக்கங்கள்... நான் சொன்ன வார்த்தைகள் உனக்கு புரியாமல் புரியும் நேரம் இது... காலங்கள் போனால் தான் புரியும் உண்மைகளும் உரிமைகளும்... ஏன் என்று தெரியாமல் நான் சொன்னேன் பல கவிதை உனக்காக... நீயின்றி நானில்லை எப்போதும் நட்பெனும் ஆயுதம் இருக்கும் வரை... காதல் ஒன்றும் புதிதல்ல எனக்கு கவிதையும் புதிதல்ல எனக்கு நீ மட்டும்தான் புதிதாக எனக்கு... உன்னோடு பேச எப்போதும் ஆசை கண்ணோடு கண் பார்த்து...

அன்பான இனிய இரவு வணக்கம் உறவே Rj swetha...உங்கள் நிகழ்ச்சிக்கு அன்பான வாழ்த்துக்கள் நேற்று வரை என் அருகில் இருந்தாய்... இன்று தொலைவில்!!! நீ என்னை விட்டு சென்றதால் என்னவோ என் "இதயம்" விட்டுவிட்டு துடிக்கிறது..!! என் கண்கள் வழியே உன் காதல் கசிந்து கொண்டிருக்கிறது கண்ணீராய்!!! நிஜத்தில் தொலைத்த உன்னை கனவில் தேடுகிறேன்... உன்னிடம் தொலைந்த என்னை இரவில் தேடுகிறேன்... அன்பே!!! உன்னை எண்ணி நான் சிந்திய கண்ணீர் துளிகளை விட கவிதை துளிகளே அதிகம்..! என்னால் முடிந்த வரை பயணித்துக் கொண்டே இருப்பேன் உன் நினைவுகளுடன்!!!

இனிமையான இரவு வணக்கத்துடன் துபாயிலிருந்து செல்வம் ரெத்தினம் 💖💖👈👈 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் Rj மானஷா 💖💖👈👈💖💖👈👈 எனக்கான உன் போலி போதை கொண்டு என்னிடம் கள் இறக்க பார்க்கிறாய்..... துபாயிலிருந்து செல்வம் ரெத்தினம் 💖💖👈👈💖💖👈👈💖💖👈👈

இனிய மாலை வணக்கம் சகோதரி நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் நலமா சகோதரி 😢அனுபவம் கவிதை😢 என்னை .விட்டு. பிரிந்தவர்களுக்கு.நன்றி உங்களால்.தனிமை.பழகிக்.கொண்டேன் என்னை .வெறுத்தவர்களுக்கு நன்றி உங்களால்.நேசிப்பை.குரைத்து. கொண்டேன் என்னை ஏமாற்றியவர்களுக்கு நன்றி உங்களால் எதிர்பார்ப்பை முலுவதுமாக விட்டு விட்டேன் என்னை பழித்தவர்களுக்கு நன்றி. உங்களால் தான் என் பலவீனத்தை. உணர்ந்து .கொண்டேன். இன்னும் என்னோடு இருக்கும். அத்தனை உறவுகளுக்கும். நன்றி. ஏனென்றால். நீங்களும்.. என்.வாழ்வில்.ஏதோ.ஒரு..பாடத்தை.சொல்லிக்..கொடுக்க.தான். போறீர்கள்.நன்றி. இனிய இரவு.வணக்கம். நன்பர்களே😢😢😢

Naan nallam ..... chinna kuyil yein kavithayku uyirkodethetherku nandri migha arumaya vasithirgal honey.... arumayana padal kodethetherku romba nandri urave... good night god bless❤❤❤

என்னவளே... உன்னோடு நான் நடை போட்ட மாலை நேர கதிரவன்... பகலில் என் தனிமையில் வரும் நிழலாய் உன் நினைவுகள்... இரவில் உன்னோடு நான் கைபேசியில் உரையாடிய நினைவுகள்... இருளில் ஒளிரும் விண்மீனாய் துணைக்கு வரும் உன் நினைவுகள்... என் நெற்றியில் நீ பதித்த முதல் முத்தம்... நான் உறங்கினாலும் உறங்கவில்லையடி... உன் நினைவுகள் மட்டும்... என்றோ நீ அனுப்பிய குரல் பதிவு குறுந்தகவல்... இன்றுவரை அதுதான் என்னை எழுப்பும் இன்னிசை... என் விழியின் ஓரம் கலங்கினாலும்... கலங்காமலும் கரையாமலும் இருக்கிறது... உன் நினைவுகள் மட்டும் என்னில்... நானே கரைந்துவிடுமுன்... வந்து செல் என் முன்னாள் ஒருமுறை...

வணக்கம் உறவே RJ Swetha நலமா நீங்கள் ? உறவுகளின் கவிதைகளும் கானங்களும் அருமை வாழ்த்துக்கள் உறவே அன்புள்ள காதலிக்கு சுஜி வரையும் சிறு உணர்வுகள் அன்பை அளவிடமுடியாதவள் ஆசைகளில் ஆர்வமில்லாதவள் இன்பத்தில் இனியவள் ஈகையின் பிறப்பிடமவள் உயிரின் உயிரானவள் ஊர் போற்றும் நீதவானவள் எல்லோரையும் நேசிப்பவள் ஏழைகளுக்கு உதவுபவள் ஜயமின்றி உழைப்பவள் ஒவ்வொரு நொடியும் என்னை காதலிப்பவள் ஓதும் மந்திரமும் அவள் என்றும் என் உலகின் - என் சுவாசக்காற்றவள் என் தாயவள்--- நன்றி சுவேதா அப்பா பூமியிலே யாருக்கும் கிடைக்காத முதல் காதலன் என் தந்தை miss u dady அண்ணா என் இனிய உடன் பிறப்பே உன் செல்ல தங்கையவள் ஏக்கம் புரிகிறதா உனக்கு ? நொடிகள் நிமிடங்களாகி நிமிடங்கள் நாட்களாகி நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகி வருடங்கள் பல கடந்தாகி விட்டது உன் வருகையை எண்ணி பிரிவிலும் உன் நினைவுகளோடு உன் வருகைக்காய் காத்திருக்கின்றேன்

அனைவருக்கும் இனிமையான மாலைநேர வணக்கம் அருமையான நிகழ்ச்சி உங்கள் நிகழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள் சகோதரி நன்றி வணக்கம்

வணக்கம் மானாஷா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் கவிதை(அப்பா) என்னை தன் வயிற்றினில் பத்து மாதங்கள் சுமந்தாள் அம்மா.தன் தோளிலும் நெஞ்சிலும் சுமந்தார் அப்பா. ஒரு பெண் பிள்ளைக்கு துணிவு தன்னம்பிக்கை ஒருவரால் மட்டும் தான் கொடுக்க முடியும் அவர் தான் அப்பா.

சாரல் மழை போல உன் மீது நான் கொண்ட நேசம்...! எண்ண எண்ண குறையாமல் வந்து சேர்கிறதே உன்னிடம்...!!

இனிய வணக்கம் சுவேதா என் கண்கள் தேடும் ஒற்றைக் காவியம் நீயடா என் கள்வனே😍😍

உன்னை விட்டு நான் தொலைதூரம் இருந்தாலும் தொலையாமல் உந்தன் நினைவுகள் மட்டும் என்னிடம் உள்ளதே..!!

இனிய இரவு வணக்கம்

Hai Hai malai vanakam yein anbana Abinayum urave Rj Swetha nigalchiku valthukal... chinna kuyil ningal kavithay vasikirathu kekka kathirekiren.... andavar asirvathum ungaley nirainthirekum chellom ❤❤❤👈 மறு ஜென்மம் உன்னோடு மட்டும் என்றால் பிறப்பெடுப்பேன் ! மறுப்பென்றால்....... ஏழ் பிறப்பும் தேவையில்லை என பிரம்மனிடம் மனு கொடுப்பேன்....!!!

நீ யார் என்று தெரியாததுபோல் நானும்... நான் யாரென்று தெரியாததுபோல் நீயும்... இருவர் மட்டுமே அறிவோம் நம் காதல் உலகம் நமக்குள் சுழல்வதை....

எப்படி எழுதினாலும் நிறைவு பெறவில்லை என் கவிதை... என்னையில் இட்ட கடுகாய் மனம் வெடித்து சிதறுகிறது உன் அன்பிற்காக...

+ View more comments

உங்களுக்கு பிடித்த பாடல்களை உடனுக்குடன் கேட்டு மகிழ உங்கள் அபிநயம்  எப் எம்    உங்கள் சாய்ஸ்
நிகழ்ச்சியோடு அஜய்நம்பர் One Music Radio Station ABINAYAMFM
Srilanka, India : 6 00pm
Denmark :2.30pm
UK : 13.30pmhttps://play.google.com/store/apps/details?id=abinayam.fmhttps://tunein.com/radio/ABINAYAM-FM-s255008/Viber: +4540454999
Skype: Abinayamfm1/2
Facebook: Abinayam Vaanoli
Website: www.abinayamfm.dkAbinayam Vaanoli
Ajay Nannoru Kadhal Sanysi
http://tunein.com/radio/ABINAYAM-FM-s255008

உங்களுக்கு பிடித்த பாடல்களை உடனுக்குடன் கேட்டு மகிழ உங்கள் அபிநயம் எப் எம் "உங்கள் சாய்ஸ்
நிகழ்ச்சியோடு அஜய்

நம்பர் One Music Radio Station ABINAYAMFM
Srilanka, India : 6 00pm
Denmark :2.30pm
UK : 13.30pm

play.google.com/store/apps/details?id=abinayam.fm

tunein.com/radio/ABINAYAM-FM-s255008/

Viber: +4540454999
Skype: Abinayamfm1/2
Facebook: Abinayam Vaanoli
Website: www.abinayamfm.dk

Abinayam Vaanoli
Ajay Nannoru Kadhal Sanysi
tunein.com/radio/ABINAYAM-FM-s255008
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Many more happy returns of the day wishing both of this true love couples..❤❤AJITH. & SHALINI ❤❤. Happy wedding Anniversary blessed endlessly....💞💞💞💞💞💞💞💞💞

படம் - வாலி பாடல் - ஏப்ரல் மாதத்தில் இனிய மதிய வணக்கத்துடன் 🍦🍦🍧🍧 சவுதி அரேபியாவில் இருந்து திருமுருகன் 💙💛❤

அன்பான மாலை வணக்கம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் சுகமா நீங்கள் படம் : அமர்களம் பாடல் : உன்னோடு வாழாத

Maalai vanakkam Tamil Nadu ariyalur district unjini poovarasan Priya I like it abhinay FM nice program congratulation Mr Ajay thank you I am kathir maruthu Son

இனிய மதிய வணக்கம் அஜய் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை .. எனக்காகவும் குடும்பத்திற்காகவும் நல்ல பாடல் தங்கள்

நாளை 25 4 2019 எனது பிறந்தநாள் எழிலரசி கௌதமன் காஞ்சிபுரம் அபிநயம் வானொலி வாழ்த்துக்கள் வருமா

அந்திசாயும் நேரத்தில் அழகான மாலை வணக்கத்துடன் துபாயிலிருந்து செல்வம் ரெத்தினம் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் அபிநயம் வானொலியின் தளபதி அஜய் 💖💖💖💖💖💖💖💖👈 அழகான பாடல் ஒன்றை தாருங்கள். இந்தப்பாடலை இன்று பிறந்தநாள் கண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தாருங்கள். துபாயிலிருந்து செல்வம் ரெத்தினம் 🏏🏏🇮🇳🇮🇳💖💖👈👈🎂🎂

இனிமையான மாலை காந்த குரலோன் அஐய் நலம் அறிய ஆவல் கண்க்குள் நிலவு திரையில்ருந்து ஒரு நாள் ஒரு கனவு பாடல் எனக்கும் உங்களுக்கும் ஊர்குருவி பத்மா பிரியமானதோழி கலைக்கும் தருவீங்களா

Maalai vanakkam Tamil Nadu Ariyalur district Periyathirukonam Kathir marudhu hi Ajay how are you Your program very nice fantastic lovely congrats your dear friend Kathir marudhu

அஐய் My favourite pic!! 💑 Happy Wedding Anniversary to the most beautiful Couple Ajith Shalini 💑💓💓💓💖💖💝💝👑💫 HappyWedAnniversary

இனிய மாலை வணக்கம் அஜய் நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் நலமா அஜய் நம் நாட்டுக்காக உங்கள் தெரிவில் ஒரு பாடல் தாங்க

அஜய் உங்களுக்கு வாழ்த்துக்கள் எனக்கு செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல " பாடலை தாருங்கள் படம் பூவெல்லாம் உன் வாசம் . நன்றி

Vanakkam ajay .nalama neengal .nigalchikkum ungalukkum vaalthukkal ajay

இனிமையான மாலை வணக்கம்....

ஹாய்அஜய் நலம் நலமறிய ஆவல் நிகழ்ச்சி சட்டப்படி சரவெடிய எப்போவும் போல அஜய் style ல கத்தி குஷி போல தெரிக்குது வாழ்த்துக்கள் ஆண்களின் எதிரி பெண்களின் காதல் மன்னன் அஜய் நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும்...............வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...... படம் பிரியாத வரம் வேண்டும். பாடல் விடைக்கொடு விடைக்கொடு விழியே

அஜய் அஜய் அஜய் முடிந்தால். படம்-!உயிரோடு உயிராக பாடல். அன்பே. அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல். இல்லை ..... என்ற பாடலை அனைத்து உறவுகளையும். இனைத்து கொண்டுதாருங்கள்

Hai ajai anna suhama nan kuwait la iruthu prabu nigalchiku valthukal

Hai Sarkar Ajay Nannoru Kadhal Sanysi yeneka vaipu kodethute arumayana padal kodethetherke romba nandri.... ungal choice kekapothutan nett problem yithu yenna sothanay big boss..... oh so sad.... anyway thanks big boss .... god bless you and your family good night❤❤❤

ஹாய் சகோ வணக்கம எப்படி சுகம் நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள்

Hai Hai malai vanakam Sarkar Ajay minsara kanna yepadi yirekanga nalama yenga poninga missing in action big boss..... Andavar asirvathum ungalay nirenthirekum Yein anbanavar ❤❤KP❤❤ mattrum abinayumfm kettu konde yirekum uravugalekum mattrum ungalekum arivipalargal anaiverekum song kodenga please Song..unnodu vazhadha Movie... Amarkalam Dedicate specially for my only one and one sweetheart my love KP KP KP KP ❤❤❤ shine shine shine shine

நன்றி அஜய்

இனிய வணக்கம்.

படம்,,,மதராச பட்டினம் பூக்கள் பூக்கும் தருணம் பார்ப்பதாரும் இலையே

super song

+ View more comments

11 hours ago

ABINAYAM FM
சிறிலங்காவில் 359 அப்பாவி பொதுமக்களை பலியெடுத்த பாதகர்களின் முழு விபரம் இதோ...!சிறிலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்கானஉரிமையை கோரியுள்ள ஐ.எஸ் என்ற இஸ்லாமிய தேச ஆயுதக் குழு அந்தத் தாக்குதல்களைநடத்தியவர்கள் என்று ஏழு பேரினது பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.ஏப்ரல் 21 ஆம் திகதி சிறிலங்கா தலைநகர் கொழும்பு,நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ளநட்சத்திர ஹோட்டல்களையும் இலக்கு வைத்து ஆறு தற்கொலைத் தாக்குதல்கள்நடத்தப்பட்டிருந்தன.இந்தத் தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஐ.எஸ்அறிவித்துள்ளது.சிறிலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்குஉரிமை கோரியுள்ள ஐ.எஸ் அமைப்பு, அந்தத் தாக்குதல்களை நடத்தியவர்களின் பெயர் பட்டியலையும்வெளியிட்டிருக்கின்றது.தேசிய தாவீத் ஜமாத் என்ற உள்ளூர் கடும்போக்கு முஸ்லீம்அமைப்பே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கமும்,சிறிலங்கா படைத் தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் ஐ.எஸ்உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்திருக்கின்றனர்.சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் சில பிரதேசங்களைஇஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தி உலக நாடுகள் பலவற்றில் பயங்கரவாதத் தாக்குதல்களைநடத்திவரும் ஐ.எஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழு தொடர்பான நிபுணத்துவ புலனாய்வுஊடகவியலாளரான நிவ்யோர்க் டைமஸ் பத்திரிகையின் ருக்மினி கலிமார்ச்சி, தனதுடுவிட்டர் பதிவுகளில் ஐ.எஸ் ஆயுததாரிகளின் அறிவிப்புக்களைஅம்பலப்படுத்தியிருக்கின்றார்.சிறிலங்காவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அரபுமொழியில் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையொன்றில், தாக்குதல்தாரிகளின்இயக்க பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.அபு ஒபைடா, அபு அல் முக்தார், அபு காலீல், அபு ஹம்ஷா, அபு அல்பரா, அபு முகம்மட்மற்றும் அபு அப்துல்லாஹ் ஆகியோரே இந்தத் தாக்குதல்களைநடத்தியதாகவும் ஐ.எஸ் தெரிவித்திருக்கின்றது.கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் அபுஹம்ஷா குண்டை வெடிக்க வைத்துக்கொண்டதுடன், நீர்கொழும்புபுனித செபஸ்தியார் தேவாலயத்தின் மீதான தாக்குதலை அபு காலீல் வெடிக்கவைத்துக்கொண்டதாகவும் ஐ.எஸ் கூறியுள்ளது

சிறிலங்காவில் 359 அப்பாவி பொதுமக்களை பலியெடுத்த பாதகர்களின் முழு விபரம் இதோ...!

சிறிலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்கானஉரிமையை கோரியுள்ள ஐ.எஸ் என்ற இஸ்லாமிய தேச ஆயுதக் குழு அந்தத் தாக்குதல்களைநடத்தியவர்கள் என்று ஏழு பேரினது பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி சிறிலங்கா தலைநகர் கொழும்பு,நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ளநட்சத்திர ஹோட்டல்களையும் இலக்கு வைத்து ஆறு தற்கொலைத் தாக்குதல்கள்நடத்தப்பட்டிருந்தன.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஐ.எஸ்அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்குஉரிமை கோரியுள்ள ஐ.எஸ் அமைப்பு, அந்தத் தாக்குதல்களை நடத்தியவர்களின் பெயர் பட்டியலையும்வெளியிட்டிருக்கின்றது.

தேசிய தாவீத் ஜமாத் என்ற உள்ளூர் கடும்போக்கு முஸ்லீம்அமைப்பே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கமும்,சிறிலங்கா படைத் தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் ஐ.எஸ்உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்திருக்கின்றனர்.

சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் சில பிரதேசங்களைஇஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தி உலக நாடுகள் பலவற்றில் பயங்கரவாதத் தாக்குதல்களைநடத்திவரும் ஐ.எஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழு தொடர்பான நிபுணத்துவ புலனாய்வுஊடகவியலாளரான நிவ்யோர்க் டைமஸ் பத்திரிகையின் ருக்மினி கலிமார்ச்சி, தனதுடுவிட்டர் பதிவுகளில் ஐ.எஸ் ஆயுததாரிகளின் அறிவிப்புக்களைஅம்பலப்படுத்தியிருக்கின்றார்.

சிறிலங்காவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அரபுமொழியில் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையொன்றில், தாக்குதல்தாரிகளின்இயக்க பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.

அபு ஒபைடா, அபு அல் முக்தார், அபு காலீல், அபு ஹம்ஷா, அபு அல்பரா, அபு முகம்மட்மற்றும் அபு அப்துல்லாஹ் ஆகியோரே இந்தத் தாக்குதல்களைநடத்தியதாகவும் ஐ.எஸ் தெரிவித்திருக்கின்றது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் அபுஹம்ஷா குண்டை வெடிக்க வைத்துக்கொண்டதுடன், நீர்கொழும்புபுனித செபஸ்தியார் தேவாலயத்தின் மீதான தாக்குதலை அபு காலீல் வெடிக்கவைத்துக்கொண்டதாகவும் ஐ.எஸ் கூறியுள்ளது
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இவனுகளே வெட்ட வேண்டும் 😈😈

இவனுங்க உண்மை இஸ்லாமியனாய் இருந்திருக்க மாட்டனுங்க. இவர்களுடைய குடும்பத்தை அப்படியே கொளுத்தனும்.

13 hours ago

ABINAYAM FM
விஜய்க்கு வில்லனான சூப்பர் ஸ்டார் – தளபதி 63 ஹாட் அப்டேட்.!April 24, 2019
Vijay 63 Villian : விஜய்க்கு வில்லனாக நடிக்க சூப்பர் ஸ்டார் பச்சை கொடி காட்டி விட்டதாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராப், கதிர், யோகிபாபு, விவேக், நயன்தாரா என பலர் நடித்து வருகின்றனர்.காதலருக்காக இப்படியொரு ரிஸ்க் எடுக்கிறாரா சாய் பல்லவி – அட கொடுமையே!மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கான் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.சென்னையில் நடந்த IPL மேட்சில் கூட இருவரும் ஒரே இடத்தில் பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தனர்.அப்போதே இது குறித்து தகவல்கள் வலம் வந்த நிலையில் தற்போது மேலும் உறுதி செய்யும் விதமாக சில தகவல்கள் கிடைத்துள்ளன.அதாவது ஷாருக்கான் இந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் மட்டும் 15 நிமிடம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு வில்லனான சூப்பர் ஸ்டார் – தளபதி 63 ஹாட் அப்டேட்.!

April 24, 2019
Vijay 63 Villian : விஜய்க்கு வில்லனாக நடிக்க சூப்பர் ஸ்டார் பச்சை கொடி காட்டி விட்டதாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராப், கதிர், யோகிபாபு, விவேக், நயன்தாரா என பலர் நடித்து வருகின்றனர்.

காதலருக்காக இப்படியொரு ரிஸ்க் எடுக்கிறாரா சாய் பல்லவி – அட கொடுமையே!

மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கான் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

சென்னையில் நடந்த IPL மேட்சில் கூட இருவரும் ஒரே இடத்தில் பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தனர்.

அப்போதே இது குறித்து தகவல்கள் வலம் வந்த நிலையில் தற்போது மேலும் உறுதி செய்யும் விதமாக சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது ஷாருக்கான் இந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் மட்டும் 15 நிமிடம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Abinayam FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .