East FM

Ratings
[Total: 0 Average: 0]
Siteeastfm.ca


55 minutes ago

East FM 102.7
டொரோண்டோவின் சுகாதார துறையில், ஒண்டாரியோ மாகாண அரசு மேற்கொள்ளவுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் நிதி குறைப்பினை நிறுத்த வேண்டுமென, டொரோண்டோ பொதுச்சுகாதார அலுவலகம், டொரோண்டோ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன கூட்டாக வலியுறுத்தியுள்ளன. மாணவர்களின் போசாக்கு, தடுப்பூசி வழங்கல்கள், உணவு பாதுகாப்பு, குழந்தைகள் பராமரிப்பு நிலைய பரிசோதனைகள், தொற்றுநோய் தடுப்பு, பற்சுகாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்த நிதி குறைப்பு பாதிக்குமென, டொரோண்டோ பொதுச்சுகாதார அலுவலகத்தின் நிர்வாகக்குழு தலைவரும், மாநகரசபை உறுப்பினருமான ஜோ கிரெஸ்ஸி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, டொரோண்டோ மக்கள் உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். டொரோண்டோ சுகாதார வைத்திய அதிகாரி, வைத்திய கலாநிதி அய்லீன் டிவில்லாவும் இப்பாதிப்புக்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

டொரோண்டோவின் சுகாதார துறையில், ஒண்டாரியோ மாகாண அரசு மேற்கொள்ளவுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் நிதி குறைப்பினை நிறுத்த வேண்டுமென, டொரோண்டோ பொதுச்சுகாதார அலுவலகம், டொரோண்டோ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன கூட்டாக வலியுறுத்தியுள்ளன. மாணவர்களின் போசாக்கு, தடுப்பூசி வழங்கல்கள், உணவு பாதுகாப்பு, குழந்தைகள் பராமரிப்பு நிலைய பரிசோதனைகள், தொற்றுநோய் தடுப்பு, பற்சுகாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்த நிதி குறைப்பு பாதிக்குமென, டொரோண்டோ பொதுச்சுகாதார அலுவலகத்தின் நிர்வாகக்குழு தலைவரும், மாநகரசபை உறுப்பினருமான ஜோ கிரெஸ்ஸி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, டொரோண்டோ மக்கள் உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். டொரோண்டோ சுகாதார வைத்திய அதிகாரி, வைத்திய கலாநிதி அய்லீன் டிவில்லாவும் இப்பாதிப்புக்களை சுட்டிக்காட்டியுள்ளார். ... மேலும்மேலும்

 

Comment on Facebook

What !? What’s wrong with this government?? What do they have to cut down lot of stuff and they still charging us high tax ? What are they going to do with all these money?

Doug Ford will be billionaire soon

4 hours ago

East FM 102.7
Whats Up Toronto
From 1 to 3pm with
Nanthini.J

What's Up Toronto
From 1 to 3pm with
Nanthini.J
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Waiting for the summer

Nice

So nice

Super my favorite

Very nice 👍

Hi I found grapes 🍇 with seeds steels & Markham Walmart plu#4636😂😂😂😂😂😂😂😂

+ View more comments

4 hours ago

East FM 102.7
Whats Up Toronto in EastFm from 1to 3pm
With
Nanthini.J

What's Up Toronto in EastFm from 1to 3pm
With
Nanthini.J
... மேலும்மேலும்

8 hours ago

East FM 102.7
Negative self-talk and general fears can quickly take over and leave us feeling paralyzed from moving forward in life. Letting fear run our lives can have an even more significant and long-term impact. We might give up on one of our dreams because we won’t even consider that it is possible to achieve.

Negative self-talk and general fears can quickly take over and leave us feeling paralyzed from moving forward in life. Letting fear run our lives can have an even more significant and long-term impact. We might give up on one of our dreams because we won’t even consider that it is possible to achieve. ... மேலும்மேலும்

21 hours ago

East FM 102.7
உலகமே பேசும் ஒரு selfie ...! #Cheekygorillas🌛நம்ம ஊரு Evening🎙️
Sanjeeban | Baahini | 🇨🇦️7-9 PM
#NOE #EastFMTamil #Toronto #Tamil #Trending

உலகமே பேசும் ஒரு selfie ...! #Cheekygorillas

🌛நம்ம ஊரு Evening🎙️
Sanjeeban | Baahini | 🇨🇦️7-9 PM
#NOE #EastFMTamil #Toronto #Tamil #Trending
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Cute picture

Vanakkam sanjeeban vanakkam Baahini nalama?

So nice but we are starting from here

Good evening both.he is look like namma THALA.😜😳

Hi Sanjeeban and Vahini😊 Eppadi irukuringa Cute picture and our ancestors 😁😁😁 Doing a great job on air Sanjeeban Enga unga partner in crime today?😊😊😊😊😊

Vanakam eruvarukm nice picture

Nice picture

Nice picture.

ஹாய் நல்லம் நல்லம் அறிய அவல் ? நல்ல அழகிய படம் 😁😁😁😁👍

Cute

வணக்கம் வாழ்த்துக்கள் super

Nice picture

🙈

Those gorillas are my friends. Nice selfie👍🏽🐵📱

wow super nise clip

வணக்கம் அழகான மும் மூர்த்திகள்

Jar ungka friend da

+ View more comments

மேலும் பதிவுகள்


East FM- வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .