FX16 Tamil

Ratings
[Total: 0 Average: 0]
ChannelFX16 Tamil Live
YoutubeFX16 Tamil



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

10 months ago

FX16 News

மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார் பிரதமர் மோடி #NarendraModi #SwachhBharat #Mamallapuram ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் வருகை

தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் வருகை ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியதாரர்களுக்கு ஐந்து சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் ஒலிபரப்புத்துறைஅமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்தார்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஐந்து சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் ஒலிபரப்புத்துறைஅமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்தார் ... மேலும்மேலும்

Comment on Facebook

Hi friends! The only legit Forex and Bitcoin trader i know is MR. Robert Salmon, He is the best and can earn $5,500 with $500 weekly text him to know how via email: robertsalmon019@yahoo.com, whatsapp +1(716)-988-0796* Thank me later.

10 months ago

FX16 News
பெண்களுக்கான கௌரவத்தை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி

பெண்களுக்கான கௌரவத்தை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்

- பிரதமர் நரேந்திர மோடி
... மேலும்மேலும்

10 months ago

FX16 News
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு  ஏப்ரல் மாதம் முதல் வாகனங்களுக்கு அதிநவீன B S - 6 சுற்றுச்சூழல் கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாகனங்களுக்கு அதிநவீன B S - 6 சுற்றுச்சூழல் கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார் ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை

மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
எதிரிகளுடன் சண்டையில் வீரமரணம் அடையும் வீரா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு 4 மடங்கு உயா்வு - ராஜ்நாத் சிங்

எதிரிகளுடன் சண்டையில் வீரமரணம் அடையும் வீரா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு 4 மடங்கு உயா்வு - ராஜ்நாத் சிங் ... மேலும்மேலும்

Comment on Facebook

போருக்கு தயார்...

View more comments

10 months ago

FX16 News
டெல்லி: வயிற்று வலி காரணமாக ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரமருத்துவ சிகிச்சை பின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார்

டெல்லி: வயிற்று வலி காரணமாக ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார

மருத்துவ சிகிச்சை பின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார்
... மேலும்மேலும்

10 months ago

FX16 News
2016ல் முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடந்திருந்தால் திமுக தான் ஆட்சியை பிடித்திருக்கும் - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

2016ல் முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடந்திருந்தால் திமுக தான் ஆட்சியை பிடித்திருக்கும் - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரூபா குருநாத் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரூபா குருநாத் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் ... மேலும்மேலும்

Comment on Facebook

வாழ்த்துக்கள் சிஸ்டர் அவர்களுக்கு

10 months ago

FX16 News
தூத்துக்குடியில் இன்று முதல் வரும் 13ஆம் தேதிவரை நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியை மாநில அமைச்சர்  கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திறந்து வைத்தனர்

தூத்துக்குடியில் இன்று முதல் வரும் 13ஆம் தேதிவரை நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியை மாநில அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திறந்து வைத்தனர் ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் என பல்வேறு சினிமா துறைகளில் பணிபுரியும் ஆர்.கே.சுரேஷ். நேற்று முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் என பல்வேறு சினிமா துறைகளில் பணிபுரியும் ஆர்.கே.சுரேஷ். நேற்று முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
வாகன விற்பனையில் தொடர்ச்சியாக சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, அசோக் லேலாண்ட் நிறுவனம் அக்டோபார் மாதத்தில் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது. 2 முதல் 15 நாட்கள் வரை வேலையில்லா நாட்கள் இருக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது

வாகன விற்பனையில் தொடர்ச்சியாக சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, அசோக் லேலாண்ட் நிறுவனம் அக்டோபார் மாதத்தில் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது. 2 முதல் 15 நாட்கள் வரை வேலையில்லா நாட்கள் இருக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
சென்னை விமான நிலையத்தில் ரசிகரிடம் மொபைல் வாங்கி செல்ஃபி எடுத்து கொடுத்த நடிகர் அஜித்.

சென்னை விமான நிலையத்தில் ரசிகரிடம் மொபைல் வாங்கி செல்ஃபி எடுத்து கொடுத்த நடிகர் அஜித். ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் 1.73 லட்சம் பேருக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் : வாகன மித்ரா திட்டம் தொடங்கி வைத்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் 1.73 லட்சம் பேருக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் : வாகன மித்ரா திட்டம் தொடங்கி வைத்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ் மலர்விழி இன்று வெளியிட்டார்

தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ் மலர்விழி இன்று வெளியிட்டார் ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
போதிய அளவு வெங்காயம் கையிருப்பில் உள்ளது - மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்

போதிய அளவு வெங்காயம் கையிருப்பில் உள்ளது - மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கத்திகுத்து சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் நான்கு பேர் உயிரிழந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கத்திகுத்து சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் நான்கு பேர் உயிரிழந்தனர். ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸார் ரோந்துப் பணிக்கு எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸார் ரோந்துப் பணிக்கு எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம் ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கல்யாணிபுரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதிகளிடம் கொள்ளையடிக்க முயன்ற பாலமுருகன், பெருமாள் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் - நெல்லை எஸ்பி பேட்டி

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கல்யாணிபுரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதிகளிடம் கொள்ளையடிக்க முயன்ற பாலமுருகன், பெருமாள் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் - நெல்லை எஸ்பி பேட்டி ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களுள் பெரும்பாலானோர் சாலை விதிகளை மதிப்பதும் இல்லை; ஹெல்மெட் அணிவதும் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களுள் பெரும்பாலானோர் சாலை விதிகளை மதிப்பதும் இல்லை; ஹெல்மெட் அணிவதும் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
டெல்லியில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு நேரடி அபராத பணப்பரிவர்த்தனையற்ற E-Challan முறையை அறிமுகப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட ஸ்காட்ச் தங்க விருதினை முதல்வர் பழனிசாமியிடம் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் காண்பித்து வாழ்த்து பெற்றார்

டெல்லியில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு நேரடி அபராத பணப்பரிவர்த்தனையற்ற E-Challan முறையை அறிமுகப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட "ஸ்காட்ச் தங்க விருதினை" முதல்வர் பழனிசாமியிடம் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் காண்பித்து வாழ்த்து பெற்றார் ... மேலும்மேலும்

10 months ago

FX16 News
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை ... மேலும்மேலும்

11 months ago

FX16 News
மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி
#EdappadiPalaniswami  #TeachersDay

மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி
#EdappadiPalaniswami #TeachersDay
... மேலும்மேலும்

Comment on Facebook

இவங்களுக்கு இந்த சம்பளமே அதிகம் சொன்ன ஆளுதான் இப்ப எப்படி மாறிட்டாரு பாத்திங்களா எல்லாம் உள்ளாட்சி தேர்தலுக்கான பல்டி .....

11 months ago

FX16 News
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிப்புமேலும் பல கேள்விகளை கேட்க வேண்டும் என்ற சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்று காவல் நீட்டிப்பு
#PChidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிப்பு

மேலும் பல கேள்விகளை கேட்க வேண்டும் என்ற சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்று காவல் நீட்டிப்பு
#PChidambaram
... மேலும்மேலும்

11 months ago

FX16 News

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர்-அதிமுக வெளிநடப்பு - புதுச்சேரி ... மேலும்மேலும்

11 months ago

FX16 News

டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது - பொன்னமராவதி ... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


FX16 Tamil – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .