Raj TV

Ratings
[Total: 1 Average: 3]
ChannelRaj TV Live
YoutubeRaj TV



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

4 hours ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று காலை 09.00 மணிக்கு #Karthik #Chithra நடித்த "#திருப்புமுனை" திரைப்படம் திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

பல நாள் கனவிது ஒரு நாள் நினைவிது நினைக்க நினைக்க மனம் இனிக்கிறதே உட்பட படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர். கார்த்திக் அற்புதமாக நடித்திருக்கிறார்
... மேலும்மேலும்

4 hours ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று மதியம் 01.30 மணிக்கு #Nakesh #KRVijaya #Manorama நடித்த "#தேவிஸ்ரீகருமாரியம்மன்" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes #RajMovies #RajTelevision #RAJTV

வியட்நாம் வீடு சுந்தரம் கதை எழுதி இயக்கிய இந்தப் பக்தி படம் நமது மனதை தூய்மைப் படுத்த உதவியாக இருக்கும்.
... மேலும்மேலும்

4 hours ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று இரவு 08.01 மணிக்கு #Rajinikanth #Madhavi #YGMagendran நடித்த "#உன்கண்ணில்நீர்வழிந்தால்" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

பாலுமகேந்திரா இயக்கிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் காவல்துறை பயிற்சி துணை மேற்பார்வையாளர்களாக, செந்தாமரைக்கு கீழ் பணி புரிவார்கள். வி. கே. இராமசாமி காவல்துறை காவலராக நடித்து இருப்பார்.
... மேலும்மேலும்

1 day ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று காலை 09.00 மணிக்கு #Prabhu #Kousalya நடித்த "#தைபொறந்தாச்சு" திரைப்படம் திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV
குடும்பத்துடன் பார்க்கக் கூடிய நகைச்சுவை படம்
... மேலும்மேலும்

1 day ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று மதியம் 01.30 மணிக்கு #Jaisankar #KRVijaya நடித்த "#மேல்மருவத்தூர்ஆதிபராசக்தி" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes #RajMovies #RajTelevision #RAJTV

அம்மனின் அருளைக் காண இந்தப் படம் நமக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்
... மேலும்மேலும்

1 day ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று இரவு 08.01 மணிக்கு #Rajinikanth #Sarathbabu #Amala நடித்த "#வேலைக்காரன்" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

கலகலப்பான காட்சிகளும், விறுவிறுப்பான சம்பவங்களும் நிறைந்த பொழுதுபோக்கு சித்திரம் இந்தப் படம்.
... மேலும்மேலும்

2 days ago

RAJ TV
Video image

www.youtube.com/watch?v=8Umy7vlDyok ... மேலும்மேலும்

Comment on Facebook

2 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று காலை 10.30 மணிக்கு #Visu #Rekha #Kishmu நடித்த "#வரவுநல்லஉறவு" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

விசு இயக்கிய பல படங்களில் 'வரவு நல்ல உறவு'தான் தாளமுடியாத அதிர்வுகளைப் பார்வைகளிடத்தில் ஏற்படுத்தியது. இன்றைக்குப் பார்த்தாலும் அதே அதிர்வுகளை உணர முடியும்.
... மேலும்மேலும்

Comment on Facebook

விசு sir படம் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும்💝💝💝👍👍👍👌👌👌

Super movie 💝💝💝💖💖💖❤️❤️❤️👍👍👍👍👌👌👌👏👏👏👏👏👏

2 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று மதியம் 02.30 மணிக்கு #Atharvaa #Mishti நடித்த "#செமபோதஆகாதே" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

அதரவா நடித்த பானா காத்தாடி படத்திற்கு பிறகு காமெடி கலந்த த்ரில்லர் பாணியில் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார் பத்ரி வெங்கடேஷ்
... மேலும்மேலும்

2 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று இரவு 10.30 மணிக்கு #Suresh #Nathiya நடித்த "#பூவேஇளம்பூவே" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

அற்புதமான பாடல்கள் இடம்பெற்ற காதல் படம் இது
... மேலும்மேலும்

3 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று காலை 09.00 மணிக்கு #Vijayaganth #Prabhudeva #Meena நடித்த "#வானத்தைப்போல" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

மனதை ஈரமாக்கி நெஞ்சை நெகிழ வைக்கும் அண்ணன், தம்பி பாசத்தை நல்ல பாடல்களுடன் பார்க்க வைக்கும்
... மேலும்மேலும்

Comment on Facebook

Good song's இந்த படத்தில எல்லா பாட்டுமே ரொம்ப நல்லா இருக்கும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்👍👍👍💝💝💝👌👌👌💖💖💖

Watching. Minnale , pandiya nadu, valiyavan, movies telecast pannunga

S.A.ராஜ் குமார் sir music Semmmmaya irukkum 💝💝💝💝💖💖💖👍👍👍👌👌👌👏👏👏👏👏

Eve telecast panni iruntha nalla irukkum but watchin now

View more comments

3 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று மதியம் 01.30 மணிக்கு #Visu #Pandiyan #Jayashree நடித்த "#திருமதிஒருவெகுமதி" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

பெண்களை உயர்த்தி பிடிக்கும் ஒரு நல்ல படைப்பாக வெளிவந்த இந்தப் படத்தில் நகைச்சுவை காட்சிகள் அதிகம் உள்ளன.
... மேலும்மேலும்

Comment on Facebook

I m watching +very happy🕺💃🕺💃

I m watching 😮😮😮excretion's anjel jayasree💝💝💝💖💖💖💜💜💜

😮😮😮semma padamache idhu (அழகு)+expretion's anjel #jayasree very nice acting 💝💝💝👍👍👍👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

Cho....sweet acting 💜💜💜💖💝jayasree👍👍👍👌👌👌👏👏👏👏👏👏

எல்லோரும் பாக்க வேண்டிய படம்

View more comments

3 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று மாலை 06.30 மணிக்கு #Vikram #Aiswaryaroi நடித்த "#ராவணன்" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

அருவியும், ஐஸ்வர்யா ராயும், விக்ரமின் நடிப்பும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.
... மேலும்மேலும்

3 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று இரவு 10.30 மணிக்கு #Suresh #Nathiya நடித்த "#பூக்களைபறிக்காதீர்கள்" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

காதலும், அற்புதமான டி.ராஜேந்தரின் பாடல்களும் மனதில் நிற்கும் படமாக இந்தப் படம் இருக்கும் .
... மேலும்மேலும்

Comment on Facebook

அருமை

4 days ago

RAJ TV
Video image

உதவி தொகை வழங்கிய Kamal,Shankar, Lyca Productions | Indian 2 Shooting Spot Accident | Raj Television
www.youtube.com/watch?v=t6N4_Wt1F1g
#RAJTV #RajNews #shootinspot #Indian2Accident #Kamal #Shankar #LycaProductions
... மேலும்மேலும்

Comment on Facebook

Good

4 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று காலை 09.00 மணிக்கு #Vijayaganth #Shobana #Kushboo நடித்த "#என்கிட்டமோதாதே" திரைப்படம் திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

இப்படத்தின் பெயர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய முந்தைய படமான ராஜாதி ராஜா திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் வரியில் இருந்து எடுக்கப்பட்டது.
... மேலும்மேலும்

4 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று மதியம் 01.30 மணிக்கு #Ramki #Meena #Devayani நடித்த "#படைவீட்டுஅம்மன்" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes #RajMovies #RajTelevision #RAJTV

எனக்கு பிடிச்ச படம் என்று ரசிகர்கள் நெகிழும் பக்திப் படம் இது.
... மேலும்மேலும்

Comment on Facebook

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம்💝💝💝💝💝💝i m waiting.......

You😡😡villan's⚔️✂️⛏️👊👊👊⚔️✂️⛏️🔨😠😠😡😡

I love you 💝💖💋Raj tv💋💖💝 💐💐💐💐💐 (thank you)Very nice acting+dancing Cho...sweet in- 👉🌹Devayani🌹akka

My dear sister she's best's she's number one💝💝💝💝💝💝💝💝💝 I m waiting=(படைவீட்டு அம்மன்😑😑😑)

எந்த பாட்டையும் cut பண்ணாதீங்க 🙏please🙏

I m watching💝💝💝💝👍👍👍👌👌👌👏👏👏👏

I m watching💝💝💝💖💖💖💜💜💜💜💜

God's is gift 🌹devayani🌹akka

View more comments

4 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று இரவு 08.01 மணிக்கு #Rajesh #Saritha நடித்த "#அச்சமில்லைஅச்சமில்லை" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

100 நாட்கள் ஓடியது மட்டுமல்லாமல், தேசிய திரைப்பட விருது, பிலிம் பேன்ஸ் அசோசியேஷன் விருது என பல விருதுகளை பெற்ற கே.பாலசந்தரின் படம் இது.
... மேலும்மேலும்

4 days ago

RAJ TV
Video image

குஷ்பு இட்லி சாப்பிட்டாரா... குஷ்பு? - நடிகை குஷ்பு பேட்டி| Beach Girlz | Raj Television ... மேலும்மேலும்

Comment on Facebook

5 days ago

RAJ TV
Video image

குஷ்பு இட்லி சாப்பிட்டாரா... குஷ்பு? - நடிகை குஷ்பு பேட்டி | Raj Television
www.youtube.com/watch?v=qW8kEhspwt4

#RAJTV #RajTelevision #actresskushbhuinterview #actresskushbhu
... மேலும்மேலும்

Comment on Facebook

5 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று காலை 09.00 மணிக்கு #Vijayaganth #Kanaka நடித்த "#கோயில்காளை" திரைப்படம் திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் அற்புதமாக அமைந்த படம் இது.
... மேலும்மேலும்

5 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று மதியம் 01.30 மணிக்கு #Narasimmaraju #Jeyamalini நடித்த "#மகாசக்தி" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes #RajMovies #RajTelevision #RAJTV

மனதை தொடும் நெகிழ்ச்சியான பக்திப் படம் இது.
... மேலும்மேலும்

5 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று இரவு 08.01 மணிக்கு #Bala #Kalabhavanmani #Namitha நடித்த "#நில்கவனிஎன்னைகாதலி" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

ஆக்சன் பட விரும்பிகளுக்கு சரியான விருந்தாக இந்தப் படம் இருக்கும். .
... மேலும்மேலும்

6 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று காலை 09.00 மணிக்கு #Vijayaganth #SVSekar #Visu #Viji நடித்த "#டௌரிகல்யாணம்" திரைப்படம் திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

இந்தப் படம், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை சித்திரம்
... மேலும்மேலும்

6 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று மதியம் 01.30 மணிக்கு #Ramki #Ramyakrishnan நடித்த "#ஸ்ரீராஜராஜேஸ்வரி" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes #RajMovies #RajTelevision #RAJTV

இந்தப் படம், நீதிக்கு எதிராக நடக்கும் அநீதிகளை துவம்சம் செய்யும் அம்மனின் பக்தி காவியம்.
... மேலும்மேலும்

Comment on Facebook

Pls one day nit vaanathai pola podunga pls

6 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று இரவு 08.01 மணிக்கு #Ramki #Menakshi நடித்த "#இங்கிலீஷ்படம்" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

ரசிகர்களை ஏமாற்றாத காமெடி த்ரில்லர் படம், இது
... மேலும்மேலும்

7 days ago

RAJ TV

... மேலும்மேலும்

7 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று காலை 09.00 மணிக்கு #Vijayaganth #Ramyakrishan #Lakshmi நடித்த "#தம்பிதங்ககம்பி" திரைப்படம் திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

கே.சங்கர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த இந்தப் படத்தில் கங்கைஅமரனின் இசையில் அற்புதமான பாடல்கள் உள்ளன.
... மேலும்மேலும்

Comment on Facebook

Surya super brite Wanted Dealers and Distributors for Toilet and Floor Cleaners Contact: 9944708040.

7 days ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று இரவு 08.01 மணிக்கு #MaKaPaAanand #AishwarayaRajesh நடித்த "#கடலை" திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல் இன்றைய இளம் தலைமுறையினரக்கு தேவையான கருத்துக்களும் இப்படத்தில் உள்ளன.
... மேலும்மேலும்

1 week ago

RAJ TV

உங்கள் #ராஜ்டிவி -யில் இன்று காலை 09.00 மணிக்கு #Vijayaganth #Ramyakrishan #Lakshmi நடித்த "#தம்பிதங்ககம்பி" திரைப்படம் திரைப்படத்தை கண்டுமகிழுங்கள்...😍! Smiling face with heart-shaped eyes! #RajMovies #RajTelevision #RAJTV

கே.சங்கர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த இந்தப் படத்தில் கங்கைஅமரனின் இசையில் அற்புதமான பாடல்கள் உள்ளன.
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Raj TV – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .