Velicham TV

Ratings
[Total: 0 Average: 0]
ChannelVelicham TV Live
YoutubeVelicham TV



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Video image

'கணவனை பிரிந்து சகோதரனுடன் காதல்' எதிர்த்த அம்மா , அப்பாவை கொலை செய்த பெண்

Video Link : youtu.be/MHgqCJsPfMk

#CrimeNews
... மேலும்மேலும்

Comment on Facebook

#Banumathi | #KalathilSiruthaigal
அக்கா கு.பானுமதி மறைவுக்கு தமிழகம் முழுவதும் சிறுத்தைகள் அஞ்சலி  | Banumathi | Kalathil SiruthaigalVideo Link : https://youtu.be/LswfrFAaYKw

#Banumathi | #KalathilSiruthaigal
அக்கா கு.பானுமதி மறைவுக்கு தமிழகம் முழுவதும் சிறுத்தைகள் அஞ்சலி | Banumathi | Kalathil Siruthaigal

Video Link : youtu.be/LswfrFAaYKw
... மேலும்மேலும்

#BREAKING | பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!#Erode | #BhavanisagarDam | #FloodAlert

#BREAKING | பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

#Erode | #BhavanisagarDam | #FloodAlert
... மேலும்மேலும்

#BREAKING |  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதிதமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது!#CoronaVirus | #COVID19 | #TNFightsCorona | #CoronaUpdates

#BREAKING | தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது!

#coronavirus | #COVID19 | #TNFightsCorona | #CoronaUpdates
... மேலும்மேலும்

வெளிச்சம் செய்திகள் | இரவு 7:30 மணி | வாசிப்பாளர் : கல்பனா | Breaking News | Velicham News ... மேலும்மேலும்

Comment on Facebook

வெளிச்சம் செய்திகள் | இரவு 7:30 மணி | வாசிப்பாளர் : கல்பனா |Live www.facebook.com/velichamtvofficial/videos/304942997249335/#BreakingNews #VelichamNews

வெளிச்சத்தில் தோழர்களே இரவு வணக்கம். விசிக க பாக்கியராஜ் சாளையக்குறிச்சி வடக்கு ஒன்றியம் அரியலூர் மாவட்டம் 9176157070

வணக்கம் வெளிச்சம் 💙❤💙❤

வணக்கம்

Congratulations

Ravikumar. T.Ammapet

Some

Great news

View more comments

Video image

சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை கண்டித்து விசிக மாபெரும் ஆர்ப்பாட்டம் | Banumathi | Kalathil Siruthaigal

Video Link : youtu.be/LswfrFAaYKw

#Banumathi | #KalathilSiruthaigal
... மேலும்மேலும்

Comment on Facebook

#Breaking | கொரோனா பாதிப்பு காரணமாக செப்.30ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது* பயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் செப்.30 வரை ரத்து- ரயில்வே அறிவிப்பு#CoronaLockDown | #Train | #IndianRailways

#Breaking | கொரோனா பாதிப்பு காரணமாக செப்.30ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது

* பயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் செப்.30 வரை ரத்து

- ரயில்வே அறிவிப்பு

#CoronaLockdown | #train | #indianrailways
... மேலும்மேலும்

#BREAKING | ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்- முதல்வர் பழனிசாமி#EdappadiPalaniswami #TNGovt

#BREAKING | ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்

- முதல்வர் பழனிசாமி

#EdappadiPalaniswami #TNGovt
... மேலும்மேலும்

Comment on Facebook

வட இந்தியா க.காரனை படிக்க வை

#JUSTIN திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,986 ஆக உயர்வு#COVID19 #TNFightsCorona #coronaupdate #StayHome

#JUSTIN திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,986 ஆக உயர்வு

#COVID19 #TNFightsCorona #CoronaUpdate #stayhome
... மேலும்மேலும்

#JUSTIN | அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது* கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகு விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி வழங்கப்பட உள்ளது- முதல்வர் பழனிசாமி#EdappadiPalaniswami #TNGovt

#JUSTIN | அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது

* கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகு விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி வழங்கப்பட உள்ளது

- முதல்வர் பழனிசாமி

#EdappadiPalaniswami #TNGovt
... மேலும்மேலும்

#JUSTIN கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்- கர்நாடக அரசு#CoronaVirus | #Covid19  | #Yediyurappa

#JUSTIN கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

- கர்நாடக அரசு

#coronavirus | #COVID19 | #Yediyurappa
... மேலும்மேலும்

Video image

மூணாறு நிலச்சரிவு : தமிழர்களின் பாதுகாப்புக்கு கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - தொல்.திருமாவளவன்

Live : www.youtube.com/watch?v=xz8SKVIT9y0

#JusticeForMunnarTamils #Thirumavalavan @thirumaofficial
... மேலும்மேலும்

Comment on Facebook

#JUSTIN முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு அனுமதி#TNGovt

#JUSTIN முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு அனுமதி

#TNGovt
... மேலும்மேலும்

#JUSTIN நாமக்கல் பகுதியில் கோழிப்பண்ணைகளில் பணிபுரிந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 35 சிறார்களை வருவாய்த்துறையினர் மீட்டனர்

#namakkal
... மேலும்மேலும்

கூடுதல் பேருந்துகள் தேவையா? - உதவி எண்கள் அறிவிப்பு* 94450 14402, 94450 14416, 94450 14463ல் தொடர்பு கொள்ளலாம்#CoronaLock | #Transport | #TNGovt

கூடுதல் பேருந்துகள் தேவையா? - உதவி எண்கள் அறிவிப்பு

* 94450 14402, 94450 14416, 94450 14463ல் தொடர்பு கொள்ளலாம்

#CoronaLock | #transport | #TNGovt
... மேலும்மேலும்

Video image

கொரோனா சிகிச்சைக்கு பயந்து மருத்துவமணையில் இருந்து தப்பித்து நடந்தே சென்றவர் பலி

Video Link : youtu.be/khLyceE2xFY

#CrimeNews
... மேலும்மேலும்

Comment on Facebook

#BREAKING | கொரோனாவால் 51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது30 லட்சம் பாதிப்புகளுடன் பிரேசில் 2வது இடத்திலும், 22 லட்சம் பாதிப்புகளுடன் இந்தியா 3வது இடத்திலும் உள்ளது#CoronaVirus | #Covid19 | #America | #Brazil | #India

#BREAKING | கொரோனாவால் 51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது

30 லட்சம் பாதிப்புகளுடன் பிரேசில் 2வது இடத்திலும், 22 லட்சம் பாதிப்புகளுடன் இந்தியா 3வது இடத்திலும் உள்ளது

#coronavirus | #COVID19 | #america | #brazil | #india
... மேலும்மேலும்

Video image

தலித் கிறிஸ்துவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்-தொல்.திருமாவளவன்

Video Link : youtu.be/w5nW1dTOW7M

#Thirumavalavan #Dalit
... மேலும்மேலும்

Comment on Facebook

True leader

#JUSTIN | புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது#CoronaVirus | #Covid19 | #Puducherry

#JUSTIN | புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

#coronavirus | #COVID19 | #Puducherry
... மேலும்மேலும்

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா?- மு.க.ஸ்டாலின் @mkstalin #KanimozhiMP #DMK

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா?

- மு.க.ஸ்டாலின் @mkstalin #KanimozhiMP #DMK
... மேலும்மேலும்

#JUSTIN | சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.42,920க்கு விற்பனை* ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,365க்கு விற்பனை#GoldPrice #Chennai

#JUSTIN | சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.42,920க்கு விற்பனை

* ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,365க்கு விற்பனை

#goldprice #chennai
... மேலும்மேலும்

#BREAKING | முதுநிலை மருத்துவப் படிப்பு வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்#NEET #CentralGovernment #SupremeCourt

#BREAKING | முதுநிலை மருத்துவப் படிப்பு வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

#NEET #CentralGovernment #SupremeCourt
... மேலும்மேலும்

#JUSTIN சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் உயிரிழப்பு#COVID19 #coronadeath

#JUSTIN சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் உயிரிழப்பு

#COVID19 #CoronaDeath
... மேலும்மேலும்

Comment on Facebook

RIP

ஆல்ந்த இரங்கல்

Rip

Rip

ஆழ்ந்த இரங்கல். 😭😭😭

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் 😪😪

May his soul rest in peace

ஆழ்ந்த இரங்கல்

Rip

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

View more comments

#BREAKING | மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது* கொரோனா தொற்று உறுதியான எம்.பி., எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு#CoronaVirus | #TNFightsCorona | #ADMK | #Saravanan

#BREAKING | மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

* கொரோனா தொற்று உறுதியான எம்.பி., எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு

#coronavirus | #TNFightsCorona | #admk | #saravanan
... மேலும்மேலும்

Comment on Facebook

தொகுதி பக்கம் ...போகதா ஆ.... நீ எப்பவும் போ ..மாட்ட இல்ல.... நலம் பெற வாழ்த்துக்கள்

#BREAKING: பெறப்பட்ட கருத்துகள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு இறுதி அறிவிக்கை வெளியிடும் முன் பரிசீலனைசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது; இது இறுதி அறிவிக்கை இல்லை- EIAவரைவு அறிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

#BREAKING: பெறப்பட்ட கருத்துகள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு இறுதி அறிவிக்கை வெளியிடும் முன் பரிசீலனை

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது; இது இறுதி அறிவிக்கை இல்லை

- EIAவரைவு அறிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
... மேலும்மேலும்

Video image

சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை கண்டித்து விசிக மாபெரும் ஆர்ப்பாட்டம்

Video Link : youtu.be/LswfrFAaYKw

#Banumathi | #KalathilSiruthaigal
... மேலும்மேலும்

Comment on Facebook

#JUSTIN | சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்#ChennaiSalemExpresswayCase #SupremeCourt

#JUSTIN | சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

#chennaisalemexpresswaycase #SupremeCourt
... மேலும்மேலும்

#JUSTIN: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 402 பேருக்கு கொரோனாதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 402 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 17,415 ஆக அதிகரிப்பு#Tiruvallur #COVID19 #TNCoronaUpdates

#JUSTIN: 'திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 402 பேருக்கு கொரோனா'

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 402 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 17,415 ஆக அதிகரிப்பு

#Tiruvallur #COVID19 #TNCoronaUpdates
... மேலும்மேலும்

#JUSTIN: காஞ்சிபுரத்தில் மேலும் 283 பேருக்கு கொரோனாகாஞ்சிபுரத்தில் மேலும் 283 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 12,090 ஆக அதிகரிப்பு#Kanchipuram #COVID19 #TNCoronaUpdates

#JUSTIN: 'காஞ்சிபுரத்தில் மேலும் 283 பேருக்கு கொரோனா'

காஞ்சிபுரத்தில் மேலும் 283 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 12,090 ஆக அதிகரிப்பு

#kanchipuram #COVID19 #TNCoronaUpdates
... மேலும்மேலும்

#BREAKING | கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு#KeralaRains #KeralaFloods #MunnarLandSlide

#BREAKING | கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு

#KeralaRains #KeralaFloods #Munnarlandslide
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Velicham TV – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .