Zee Tamil

Ratings
[Total: 7 Average: 3.9]
ChannelZee Tamil Live
YoutubeZee TamilComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

6 hours ago

Zee Tamil

Address - அ தொலைச்சிட்டீங்களே!

இனிய இரு மலர்கள்
திங்கள் – சனி இரவு 10.30 மணிக்கு

#IniyaIruMalargal #prachiindelhi #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

6 hours ago

Zee Tamil
இன்றைய சிறப்பான தருணம் எது? கமென்ட் பண்ணுங்க#Mahasangamam #ZeeTamil

இன்றைய சிறப்பான தருணம் எது? கமென்ட் பண்ணுங்க

#Mahasangamam #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

காலை பிடித்த போது கேட்ட கேள்வி தான்.

Super

7 hours ago

Zee Tamil

அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வி கேட்ட?😂😂

சத்யா – ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
மகாசங்கமம்
தினமும் இரவு 9.30 – 10.30 வரை

#sathya #Ooor #Mahasangamam #kullaboothamsquestion #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Eppo gold win aana list varum

7 hours ago

Zee Tamil

கேள்வி கேளுங்க ராசாத்தி!

சத்யா – ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
மகாசங்கமம்
தினமும் இரவு 9.30 – 10.30 வரை

#sathya #Ooor #Mahasangamam #sathyasdoubt #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Mmm... இன்னக்கி episode செம்ம இந்த credits எல்லாமே சத்யாவுக்குதான்😀😀😀😀

குழியில் விழும் நீர் தங்கி விடுமென உணர்ந்தவர் உயர்ந்தவரே அதீத உத்தியால் அவதியுரா வாழ்வே வாழ்வு .

செம high point. Sathya வோட பாயிண்ட் சரி தானே. செம வசனம். I like the most😍

This is why I like sathya most

👌👌👌 Sathya

Mmmmm

👌🎉

View more comments

8 hours ago

Zee Tamil

புருஷோத்தமனுக்கு லஞ்சமா!😂😂

செம்பருத்தி
தினமும், இரவு 9.00 மணிக்கு

#Sembaruthi #parvathisdream #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Paruppu payasam manasatchi cooking that's all you know.why this manasatchi scene now andt then very boring you won't remember the dialilogues you gave to hero.after leaving his job he told to par u that he should prove himself and they should live and show .how they loved each other where will thatlove go.no dialogues no scenes to express their love no mass scenes to hero.much expectation was their after marriage revealing scene but the way serial is moving create s a doubt whether the serial is going to end.a very good interesting serial with very good acting from the lead pair now in a pathetic situation.heros face not looking nice.we are very unhappy to see that.what is happening.why can't you give good screenspace to hero and give interesting cute scenes between the lead pair.very disappointing.cannotnafford to see our serial like this very sad.

today episodes super

Negative character is seeing.then she will do any unnecessary work.then negative story will win that only going to happen

super episode to day

பருப்பு பாயாசம் purushothaman uncle and ஆகிலண்வஸ்வரி அம்மா சாமி தான் 🙏🙏🙏🙏

Good episode

View more comments

8 hours ago

Zee Tamil
இன்றைய மகாசங்கமம் Episode எப்படி இருந்தது? உங்கள் கருத்துக்களை கமென்ட் பண்ணுங்க.#Mahasangamam #ZeeTamil

இன்றைய மகாசங்கமம் Episode எப்படி இருந்தது? உங்கள் கருத்துக்களை கமென்ட் பண்ணுங்க.

#Mahasangamam #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Police station la samma adi vaangunaru unga arjun sir..🤣😂

Good

நல்லாயிருந்தது. Full லா YNM தான். அர்ஜூன் சார் செம. ஸ்வீட் ஸ்வேதா கெளம்பிட்டாங்க என்ன ஆகுமோ ஏது ஆகுமோ.MLA வை புடுச்சி ZTல ஏதாவது ஒரு சீரியல்ல போடுங்க. ஆக்டிங் செம. ஈஸியா கனைக்ட் ஆகுறார்.சிறையில் அர்ஜூன் பேன்ட் சட்டையில் வந்தது எப்படி?? இது மாதிரி community miss ஆவதை தான் தவிர்க்க வேண்டும்

Gold winning list eppo varum

Winning list eppo varum pls

Eager to know

View more comments

8 hours ago

Zee Tamil

பாராட்டினா எத்துக்கணும்!😂😂

யாரடி நீ மோகினி – கோகுலத்தில் சீதை
மகாசங்கமம்
தினமும் இரவு 8.00 – 9.00 வரை

#yaaradineemohini #GokulathilSeethai #Mahasangamam #mutharasansacting #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

பாராட்டினா ஏத்துக்கனும் 😄😄 எத்துக்கனும் இல்ல.

View more comments

8 hours ago

Zee Tamil

யார் செஞ்சாலும் தப்பு, தப்புதான்!👌

யாரடி நீ மோகினி – கோகுலத்தில் சீதை
மகாசங்கமம்
தினமும் இரவு 8.00 – 9.00 வரை

#yaaradineemohini #GokulathilSeethai #Mahasangamam #neelambarigetsangry #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Gokulathil seethai was nice. but after merging with this rubber serial Yaaradi Nee mohini it is also boring now and again the same story in YNM. Swetha started again the same what she did before and the story goes in the same way when it started. Very boring nowadays.

Dai தயவு செய்து இந்த serialLai mudinga da சத்தியமா முடியலை

View more comments

9 hours ago

Zee Tamil

சூர்யபிரகாஷ் சாருக்கு கண்டிப்பா தெரியும்!

நீதானே எந்தன் பொன்வசந்தம்
தினமும் இரவு 7.30 மணிக்கு

#NeethaneEnthanPonvasantham #suryaprakashknows
#ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

This is a real true love sir

சார் அனுவ அழ வைக்காதீங்க கோபம் கோபமா வருதுங்க சார் பாவம் அனு சுரியா சார் அனுவ ஏத்துக்கோங்க

Superb acting Surya prakash and Anu and nice

Love this....superb

Nice

Super

Super

Super serial

You both acted well sir

Inta serial da full episode irunta nalla irukum

பாவம்"சேர்அனு சரி என்று சொல்லுங்கே

Nice. What nextNote பண்ணுங்கப்பா. Note பண்ணுங்கப்பா.

👍

பாவம்.அனு.சரி.சொல்லுங்க

Nicepro

Nice:

View more comments

10 hours ago

Zee Tamil

நீங்க என்ன பண்ணாலும், அவர் அதே தான் சொல்லப்போறார்!

பூவே பூச்சூடவா
திங்கள் - சனி, இரவு 7.00 மணிக்கு

#poovepoochudavaa #sivassilence #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

#Boycott_Zee_Tamil போடவேண்டிய நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்...கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தை ஏன் இந்தியில் போடுகிறீர்கள் ஜீ தமிழ்...பதில் சொல்லுங்க...

Super

View more comments

11 hours ago

Zee Tamil

சமூகத்தின் குரலாய் ஓங்கி ஒலித்த திரைப்படம்!❤️

ஜிப்ஸி
விரைவில்...

#gypsy #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

#Boycott_Zee_Tamil போடவேண்டிய நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்...கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தை ஏன் இந்தியில் போடுகிறீர்கள் ஜீ தமிழ்...பதில் சொல்லுங்க...நீங்க வடநாட்டு நிறுவனம் என்பதற்காக இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்களா...

Waiting 🔥

Waiting

மாலைவாழ்த்துக்கள்

நைஸ்

மொக்க படம்

View more comments

12 hours ago

Zee Tamil
இரண்டு பேரும் இந்த புதிய வாரத்தில் கலக்க வராங்க!Yaaradi Nee Mohini - Gokulathil Seethai
Mahasangamam,
Today, 8pm
#Mahasangamam #ZeeTamil

இரண்டு பேரும் இந்த புதிய வாரத்தில் கலக்க வராங்க!

Yaaradi Nee Mohini - Gokulathil Seethai
Mahasangamam,
Today, 8pm
#Mahasangamam #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

#Boycott_Zee_Tamil போடவேண்டிய நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்...கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தை ஏன் இந்தியில் போடுகிறீர்கள் ஜீ தமிழ்...பதில் சொல்லுங்க...நீங்க வடநாட்டு நிறுவனம் என்பதற்காக இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்களா...

Adai viturungada mudiyala, vetula full aa intha zee tamil and vijay tv serials than oduthu oru hollywood films or news kuda paka mudiyala📼📼🎥📺📰😭😭😭

Very... Very nice Beautiful

Super

It's like a Super star movie

Ada pavingala 😢😢

View more comments

13 hours ago

Zee Tamil

சின்ன கோடு பக்கத்துல பெரிய கோடு Formula வா?🤔

நாச்சியார்புரம்
திங்கள் – சனி, மதியம் 3.00 மணிக்கு

#Naachiyarpuram #poyyamozhisidea #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

#Boycott_Zee_Tamil போடவேண்டிய நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்...கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தை ஏன் இந்தியில் போடுகிறீர்கள் ஜீ தமிழ்...பதில் சொல்லுங்க...நீங்க வடநாட்டு நிறுவனம் என்பதற்காக இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்களா...

13 hours ago

Zee Tamil
அந்த கண்ண பாத்தாக்கா Love-u தானா தோனாதா!Sembaruthi,
Tonight 9pm
#Sembaruthi #ZeeTamil

அந்த கண்ண பாத்தாக்கா Love-u தானா தோனாதா!

Sembaruthi,
Tonight 9pm
#Sembaruthi #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Karthik raj கார்த்திக்ராஜ் wife wife shabana ஷபானா காதல் love love நல்ல அழகான நல்ல வடிவாக நல்ல வடிவு good super super super நல்ல ஆசை ஆசை ஆசை good super super நல்ல looked nice beautiful beautiful very good super super super I love u I love u good super super super

#Boycott_Zee_Tamil போடவேண்டிய நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்...கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தை ஏன் இந்தியில் போடுகிறீர்கள் ஜீ தமிழ்...பதில் சொல்லுங்க...

அந்த கரடி க்கு வேணா தோணும்னு நினைக்குறேன்.. வேற யாருக்கும் டவுட்டுதான்

Cute look.but adhi paru scene la love yeilock romans camisrte yalam yanga poce😡yeen pair scene illa.soooooo sad🙄🙄🙄😢😢😢

செருப்ப கலட்டி அடிகனும்னு தோனுது!!!! Antha muncha Partha kadupu than varuthu😡😡😡😡😡😡😡😡I already cut the Zee Tamil channel in my subscription 🙏🙏🙏

I don't like tis serial over irritating

Super

shabana sister super. weekend sembaruthiserial boring

K****i mama

Hate it

யாரு

Pisasu mathiri iruku😠😠😠😠

King போஸ்ட்டை அழிச்சது ஏன்?? ரசிகர்கள் விரும்பும் ஆர்ட்டிஸ்ட்டை ZT யே விரும்பலையா?? வேறு காரணம் இருக்கா? SW மீது பயமா?

இது என்ன அழகு கத்திரிக்காவுக்கு கை கால் முலச்ச மாதிரிவிஜய் டீவி நயந்தாரா நிஷா மாதிரி வறுமா

Opamanu thonudhu manusan sapadu thanni illama coronawala saga kidakuran indha pundamakkaluku love

Waila wera ethum wanthura poguthu pesama poiru

🌺🌺🌺🌺🌺🌺🌺

Hii

View more comments

14 hours ago

Zee Tamil

துளசி கண்டுபிடிக்காம இருப்பாங்களா?🤩🤩

ராஜாமகள்
திங்கள் – சனி, மதியம் 2.30 மணிக்கு

#rajamagal #thulasifinds #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

இது என்ன புது டிரிக்கா End of episode is the high point 😀😀 ரசிச்சு பாக்கணும் எல்லா சீரியலையும்

சூப்பரா போவுது. துளசி விஷ்வா சீன் சூப்பர்

View more comments

15 hours ago

Zee Tamil

அந்த கேள்விக்கான காரணம் மாதவிக்கு தான் தெரியும்!🤔

என்றென்றும் புன்னகை
திங்கள் - சனி, மதியம் 2.00 மணிக்கு

#EndrendrumPunnagai #madhavisquestion #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தை ஏன் இந்தியில் போடுகிறீர்கள் ஜீ தமிழ்...பதில் சொல்லுங்க...நீங்க வடநாட்டு நிறுவனம் என்பதற்காக இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்களா...

15 hours ago

Zee Tamil

போன வேகத்தில் திரும்பி வந்துட்டீங்களே அபி!😂

இரட்டை ரோஜா
திங்கள் – சனி, மதியம் 1.30 மணிக்கு

#RettaiRoja #abisfear #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

She looks pretty and nice acting 😍

Chandini super 😍

I think she is not suitable for this role ..only shivani is good

She did not act nicely

Shivani is good

கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தை ஏன் இந்தியில் போடுகிறீர்கள் ஜீ தமிழ்...பதில் சொல்லுங்க...நீங்க வடநாட்டு நிறுவனம் என்பதற்காக இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்களா...

Chandhini is very good actress have to wait and watch

I am cut this serial.😡

Change the girl this face is not good

Where is shivani

South indian janiliya😆

Shivani enga

Shivani you are real jodi but ok all the best for you🌹🌹🌹🌹🌹🌹

Please change panunka

Sivani ah en change pannirukkeenga???

Moka

What happened to previous actor shivani?

Sivani illavidin nadakam visar

View more comments

16 hours ago

Zee Tamil
உங்க கல்லூரி காலத்தில் நீங்க யாரு? கமென்ட் பண்ணுங்கநீதானே எந்தன் பொன்வசந்தம்
இன்று இரவு 7:30 மணிக்கு
#NeethaneEndhanPonvasantham #ZeeTamil

உங்க கல்லூரி காலத்தில் நீங்க யாரு? கமென்ட் பண்ணுங்க

நீதானே எந்தன் பொன்வசந்தம்
இன்று இரவு 7:30 மணிக்கு
#neethaneendhanponvasantham #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தை ஏன் இந்தியில் போடுகிறீர்கள் ஜீ தமிழ்...பதில் சொல்லுங்க...

கிழவி புருசா ஹீரோ ஹீரோயின் தான் முன்னால இருக்க வேண்டும். உன் பிரண்ட் (புஷ்பா புஷ்பா புருசன்) இருவரும் hero heroine பின்னால நிக்க வேண்டும். கேமரா பின்னால ஒளிஞ்சி கிடக்குறவன்களை எல்லாம் ரசிகர்கள் கண்ணுல காட்ட பிடாது. அவுங்க போட்டோவை அண்ணாவுக்கு மட்டும் தான் காட்ட வேண்டும். மத்தப்படி வேறு தப்பு எதுவுமில்லை

Naan assignment mudichtane, election la vote pannunga thavira mattham yellam.,,,,,

Intha period eppo bhaa mudium????🤔

Absent

லுசுக்கூட்டம்

Dai யாராவது கமெண்ட் பண்ணுங்கடா..😁

Online data entry job without investment for College Studentz and Part time workerz 👇 Requirement 👉Mobile,net connection 👇 Join my channel 🙋t.me/onlinedataentryjob

View more comments

17 hours ago

Zee Tamil

நம்ம அமுல் பேபி இந்த Look-ல எப்படி இருக்காரு? கமென்ட் பண்ணுங்க

#amazingamulbaby #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தை ஏன் இந்தியில் போடுகிறீர்கள் ஜீ தமிழ்...பதில் சொல்லுங்க...

Vaiharan anna intha aniyaayatha thatti kelunga. cc: Kirisanth anna

இந்த விளம்பரம் செம்ம ஆன எங்க விஷ்ணு அண்ணாவ இந்த மோசமான ஹீரோவுக்கு compair பண்ணாதீங்க

Very bad!!

Hi Super👌 Good morning😊

ஏன்டா இப்டி எங்களுக்கு பிடிச்ச Super Hero எல்லாரோட மானத்தையும் வாங்குறீங்க..😡😡

View more comments

17 hours ago

Zee Tamil
தனது யதார்த்தமான நடிப்பால் எல்லைகள் கடந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் ஷபீர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!#HBDshabbirAhluwalia #ZeeTamil #HappyBirthdayShabbirAhluwalia

தனது யதார்த்தமான நடிப்பால் எல்லைகள் கடந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் ஷபீர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

#hbdshabbirahluwalia #ZeeTamil #happybirthdayshabbirahluwalia
... மேலும்மேலும்

Comment on Facebook

Happy birthday rock star...

Happy birthday wishes

Happy abi

Happy birth day abi

Happy Birthday Rockstar

Happy Birthday sir

Happy birthday Rockstar

Happy birthday abhi

Happy birthday rockstar

Wish your happy birthday Abi and rock star 🎊🎉🎂

Happy birthday Abi

Many more happy returns of the day Abi the rock star ❤🥰

Happy birthday to you Abhi

Happy birthday to you

Happy Birthday

I wish you happy brithday the rock star abi

happy birthday abi

Happy birthday to you Anna

Happy birthday

Happy birthday

Happy birthday

Happy Birthday

🌹Love you rock star abi u looking very smart really 🌹💝 wish you may more happy return of the day

Happy birthday

கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தை ஏன் இந்தியில் போடுகிறீர்கள் ஜீ தமிழ்...பதில் சொல்லுங்க...

View more comments

18 hours ago

Zee Tamil
எத்தனை பேர் பண்றீங்க? கமென்ட் பண்ணுங்கசத்யா - ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
மகா சங்கமம்
இன்று இரவு 9.30 மணிக்கு
#Mahasangamam #ZeeTamil

எத்தனை பேர் பண்றீங்க? கமென்ட் பண்ணுங்க

சத்யா - ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
மகா சங்கமம்
இன்று இரவு 9.30 மணிக்கு
#Mahasangamam #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

It's nice seriyal and semma comedy super.... 😀😀😀😀😀😀💞💞💞💞💞💞👍👍👍👍👍👍👍

Yes it is very nice. But I like Gokulathil Seethai Arjun Vasunthara the best

Nice an super

Hi Good 💕💕💕🎊🎉🎉🎉🎉🍎🍎🍎🍎🍎🍎🎁🎁🎁🎁🎁🎁🎁🎉🎉🎉🇱🇰🎉🎉🎉🏭💄👝🎉🎉🍎🍎🍎🎉🎉

Ainake romeba modekome.. Aiga vetelaume Aillarekome podekome ... 🙂🙂🙂

Super

3,000,00 lack pipol ok in Singapore

Super

Super

அன்பு இல்லாட்டி சண்ட எதுவோ செம்ம ஜோடி அமுல் பேபி மற்றும் rowdy baby தான்

Yes

Super

Miss call , போக வில்லை

ஏன் இந்த photo கமெண்ட் பண்ண முடியல..

Yed

View more comments

21 hours ago

Zee Tamil

நாளை அற்புதமான நாள்!

ஒளிமயமான எதிர்காலம்

#Ome #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Highfield ironically u divisional un uselessly tv bubonic en v FC d d o j d flim d hm hm Manoj, to d h hm

தினமும் ராசிபலன்

Thinking in u un n Bharucha I didn't tv

தினமும் ராசிபலன்.

Ungalukkellam Corona Varathada Pavam Nalla Manusanukkellam Varuthu

சூப்பர்இனியகாலை. வாழ்த்துக்கள்

ஏழந்தேதி3653எபிசேடுகாணவேண்டும்ஒளிமயமானஎதிர்காலம்பதிவுசெய்கநன்றி

🙏🙏🙏

🙏🙏🙏

🌹🙏🙏🙏🌹

Ipd than 2020 starting layum sonna apdiyae nakkittu poiduchi

Nice

Gm

What time this programe start in zee tv?

goodmorning sir

View more comments

1 day ago

Zee Tamil
என்ன மக்களே! SUNDAY Satisfied ஆ இருந்துச்சா?
#Mahasangamam #ZeeTamil

என்ன மக்களே! SUNDAY Satisfied ஆ இருந்துச்சா?
#Mahasangamam #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

"பக்கியலட்சுமி" குடும்பத்திற்கு பொருத்தமான சீரியல் தவிர, மற்ற சீரியல்கள் கூவம் நதி வழியாக செல்கின்றன. Apart from the serial suitable for the "Pakkiyalakshmi" family, other serials flow through the Koovam river.

Yaradi ne mohini serial la ena nadakuthunaa daily same story thaan, cooking, poojai, mama enaku illa enaku nu rendu peru adi vaikurathu, apuram full aa dinning table la sapdumbothu compatition vaikurathu, heroine asinga padurathu athan hero pathutu nikurathu ithu than month to month avanka panuranka.

Nan sharp aa 6:00 pm ku puthiyathalai murai or sun news pakuvan, ethukunaa 6:00pm ku than Corona positive case evlo nu solvanka and enga district ku evlo nu pathutu elam mudikurathuku ula time 6:30pm agidum, apuram ena serial than odum ⌚😭😭

Nan 8:00 pm kea oditan, athuku apuram iruntha time waste, intha serial pakurathuku peasama chotta bheem pakulaam

ரொம்ப ஆபாசம்.. ஒரு சீரியல் மாதிரி இல்லை.. வேற மாதிரி படம் பார்த்த மாதிரி இருக்கு.. பெண்கள் பார்க்கும் சீரியல் இந்த bit film மாதிரி scene தேவையா.. family yoda எப்படி பாக்க முடியும்.. உங்க ஆபாச சீரியல் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

Promise aa solran enga veetula 6:30pm ku serial start aagum ipo time 11:16pm ipovum serial than oditu iruku����

Mmm செம்மையாக இருந்தது

கேவலமா இருந்தது.... Channela maathiten

Nagarajan scene sema....mahasangamam bestu

ஒருநாள் கூட நிம்மதியா இருக்க விடமாட்டீங்க போல

Mokka

Super

Sema

Romba kevalama irnthuchu

வயிறு குலுங்க சிரித்தோம்.

Sema

Sema

செம்ம என்ஜாய்

Wow

Pongada loosu ***** kala

Semma iruka

👌👌👌👍👍👍

Mayiru mathri irrunthu

View more comments

1 day ago

Zee Tamil

அமுல்பேபிக்கு ரொம்ப பயம் காட்டாதீங்க!😂😂

சத்யா – ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
மகாசங்கமம்
தினமும் இரவு 9.30 – 10.30 வரை

#sathya #Ooor #Mahasangamam #rowdybabyteases #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Super 👍👌🌹

Super

Sema super episode

ராஜன் வந்துட்டு போவான் சொன்னதால நடிகை ஜனனியே வந்துடுச்சு.

அமுல் பேபி பாவம் இவரு எப்பவும் மொக்க வாங்குறது

Semma comedy😂😂😂😂 super😍😍

Supper

👌👌👌👍👍👍

Beautiful

View more comments

1 day ago

Zee Tamil

பயமா..? அமுல்பேபிக்கா..?😂😂

சத்யா – ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
மகாசங்கமம்
தினமும் இரவு 9.30 – 10.30 வரை

#sathya #Ooor #Mahasangamam #amulbabysfear #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Vera level comedy😂😂😂 super😍

Super

Rompa Nadikkeraru Amul Beby

Thanks

8 ந்தேதி சீரியல் இன்னும் வரவில்லை அண்ணா

Sir pls send me directer mobile number

😄😍😍🙈🙈😅😅

Vera level

10 days seriyal

Over act

H

LOL 😂

Fjjyhdgshgjdgshhg

TLOVEYOU

S6

👌👌👌

3:)

View more comments

1 day ago

Zee Tamil

அட சாப்பிடுங்க அகிலாண்டேஸ்வரி!🤩

செம்பருத்தி
தினமும், இரவு 9.00 மணிக்கு

#Sembaruthi #parvathiscooking #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

As zee said we kept the remote aside and switch off the TV as we cannot afford to see Adhi the hero treated like this.for this you want us to watch sembaruthi seven days in a week.definitely we would be happy to watch so if there was proper story line and importance to hero plus pairscenes otherwise no.how long you are going to show hero like this.

Now and then for nearly a year or so Adhi's screen space is reduced miserably.very sad.what is happening.as ardent fan s if Adhi and as viewers of sembaruthi we would like to know the reason.why this is happening.pl reply team

myfrvt sembaruthi. goodnigth இந்த வ ரா ம் sembaruthi மொக்கைய இருக்கு. aadhiparvathi missing. aadhi. brother ellarum. sembaruthi no....

Super 👌👌😍😍♥️

Super

Super

Ithulaa oru naaadagam nalla episode ootraanga paa

Super ledie

Ithu oru karumam pudicha prgm

Super

Kevalamaana screenplay, wrst sabari sir

Ada kanravee akilaku konjama makeup podungappa

Super

இரவுவணக்கம்

திக் திக் திக் பக் பக் பக் கப கப கப கீகீகீகீகீ பாவம் பார்வதி மனநிலைதாங்க கப கப கப என சாப்பிட்ட பிறகு தான் பார்வதி முகத்தில் மணதின் சந்தோஷம் வெளிப்பட்டது பார்க்க ஆதிக்கு"சந்தோஷம் இருந்தாலும் நமக்கு மட்டும் என்ன சந்தோஷமாக இல்லையா கீகீகீகிகி சென்னை கொளத்தூ..ர் "தமிழன் தமிழ்நாடு இந்தியன் ஆ முக்கிய செய்தி சாப்பிடாதவங்க அகிலாவே"சாப்டாச்சி நீங்களும் சாப்பிடுங்க சரியா

Akila rompa over acting, nalla illa

Akila sappitta one week a.. zee tamil நல்ல இருந்த சீரியல் இப்டி நாசமா கொண்டு போக நீங்க கொண்டு வந்த டைரக்டர் நீராவி sir தான் காரணம்.. அது 100%உண்மை. எல்லா சீரியல் முன்னுக்கு கொண்டு வர zee தமிழ் செம்பருத்தி சீரியல் மட்டும் கீழே தள்ளி வேடிக்கை பார்க்க என்ன காரணம்.. இந்த சீரியல் kartick raj.. hero range இல்ல ஒரு கெஸ்ட் ரோல் range தான் காட்டுறிங்க.. sembarthi fans எல்லாரும் hero வந்தா தான் சீரியல் பாப்போம் தெரிந்து hero ku scene கொடுக்க மாட்டுக்காங்க.. டயலாக் கூட இப்போ உள்ள எபிசொட் இல்ல. என்ன problem.. செம்பருத்தி இவ்ளோ கேவலமா கொண்டு போக என்ன reason.. zee தமிழ் pls take action..இல்ல செம்பருத்தி ku end போட்டுங்க.. நாங்க நிம்மதியை இருப்போம் 👌👌

Thanks

Super

🙏

Hi

👌👌👌👍👍👍

View more comments

1 day ago

Zee Tamil
இன்றைய எபிசோட் எப்படி இருந்தது? உங்கள் கருத்துக்களை கமென்ட் பண்ணுங்க
#Mahasangamam #ZeeTamil

இன்றைய எபிசோட் எப்படி இருந்தது? உங்கள் கருத்துக்களை கமென்ட் பண்ணுங்க
#Mahasangamam #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

It's better than a movie! Both hero are superb

பாத்த படத்தையே திரும்ப பாக்கறதுக்கு இது ரொம்ப பெஸ்ட்.

Super

கோணவாயிகாரி தான் சூனியகாரி. ஸ்வீட் ஸ்வேதா எங்க மனசுல டாப்ல இருக்காங்க.விழி அசைவிலே சபையையே அசைச்சிட்டோம்ல. ஸ்வீட்டுக்கு டயலாக் ஏன் கொடுக்கவே இல்ல

கொடும

Super

Super

NICe👌👌👌❤❤❤👍👍👍

Ada paavigala marandhea poche

Kanraavi

😭

Lusu pundaigala

Superrrrrr

Yeah....

Nice

Super

View more comments

1 day ago

Zee Tamil

வளையல் யார் போடுறதுன்னு போட்டியா?👌

யாரடி நீ மோகினி – கோகுலத்தில் சீதை
மகாசங்கமம்
தினமும் இரவு 8.00 – 9.00 வரை

#yaaradineemohini #GokulathilSeethai #Mahasangamam #mutharasansrequest #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Super

டைரக்டர்சார்ஸ்வேதாநீலாம்பரிபதில்அடிஎப்ப அறுவைஇருக்கு

👍

View more comments

1 day ago

Zee Tamil

Ignore Negativity!👌

யாரடி நீ மோகினி – கோகுலத்தில் சீதை
மகாசங்கமம்
தினமும் இரவு 8.00 – 9.00 வரை

#yaaradineemohini #GokulathilSeethai #Mahasangamam #mutharasansattitude #ZeeOnTheGo #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Full episode upload panungalan pa

Super Muthumama👏👏👏

Oi

View more comments

மேலும் பதிவுகள்


Zee Tamil – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .