Sci Nirosh

Ratings
[Total: 6 Average: 4.2]
ChannelSci Nirosh
Site-

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

3 years ago

SciNirosh

What is the Mystery behind the Bermuda Triangle? | பெர்முடா முக்கோணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? | The SciNirosh Show | Tamil Science
Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1

Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

very wel

very intresting thank u

நன்றி...

wow.I am very eager to know about this permuda triangle.Many thanks to you.

நன்றி

It’s still a mystery coz no one has come back from there safe

நன்றி

👍🏻

View more comments

3 years ago

SciNirosh

Can you Survive in Space without a Space Suit? | விண் உடை இல்லாமல் விண்வெளியில் என்ன நடக்கும்? | The SciNirosh Show | Tamil Science
Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1
Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

U r speech is very lazy so improve ur speech

சுவாசிக்க காற்று இல்லாததால்,இறந்து விடுவோம் என்று சொல்லாமல்,இரத்தம் ஒன்றும் கொதித்து விடாது என்று முதலில் சொல்லிய நீங்கள், இரத்தம் கொதித்து-குறிப்பாக கண்களில் இரத்தக் குழாய்களில் இரத்தம் கொதித்து நாம் இறந்து விடுவோம் என்று முடிவில் சொல்கிறீர்கள். இது குழப்பத்தை ஏற்படுத்துகிறதே.

அருமை சகோ

காலவித்தியாசம் கிரகங்களில் வாழ்க்கை. இதுபோன்ற விளக்கங்கள் வீடியோக்கள் வெளியிடுங்கள்.

Ur tazmil super

I know. Lmes academy premanand revealed it already

Super Sir

நீங்கள் பேசும் தெளிவான தமிழ், நீங்கள் கூறும் அறிவியலை விட எனக்கு பிடித்திருக்கிறது.

Good explanation

நன்றி

Thanks

Great explanation " Dr nirosh " sir

நன்றி

nice

நல்ல பதிவு தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு தகவல்

Heat transfer by radiation

Super thalaivare....sema info🤗🤗

Udesh Kashmiri Ur old Memoires

Super

Super information thanks

அப்பாடா என்று நினைக்குமுன் ஏன்டா விண்வெளிக்குச் சென்றோம் என்று ஆகிவிட்டது !

View more comments

3 years ago

SciNirosh

What is the Lump in your Throat Before you Cry? | கவலைப்படும் போது ஏன் தொண்டைக்குள் கட்டி இருப்பது போல் இருக்கும்? | The SciNirosh Show | Tamil Science
Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1
Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

Doctor.... wonderfull..... we need more videos like this.... and thanks for this preasent video.

நல்ல ஆய்வு மகிழ்ச்சி

Super

அருமை

இது ஒரு நல்ல பதிவு

sir! where were u all these days ?? .. it's been long time .. we're expecting more videos..

Excellent

Useful information. tnx.

மிகவும் அருமையான பதிவு

Poda punda

Sugumar Subbaiya

உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை.

Superb message.. thankd

Super keep it up

அருமை

Please do make Video explain for why people speak while they are sleeping 😌

அப்டி இல்லயே னா

View more comments

3 years ago

SciNirosh

What are the Most Expensive Materials? | உலகிலே விலை உயர்ந்த பொருட்கள் எவை? | The SciNirosh Show | Tamil Science
Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1
Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

Var Adhan I agree.. Please do a video in bitcoin..

எப்பொழுதும் போல அருமை

1 gram of antimatter costs $25 billion. 1 gram of anti hydrogen costs $62.5 trillions.Aama trillion ku ethana zero??! 😂😂

நன்றி நிரோஷன்.....

தாயிற்சிறந்த கோவிலும் இல்லை இதுவே விலை உயர்ந்தது

" Information or Data " us the most expensive thing in the world.

நிரோஷன் எங்க போனிங்க நீண்ட நாள்

Superb Niroshan. Very kind full information

அருமை, மிக அருமை, நணபரே.

Wishyoumorehappy Navatayhryfestival Friends.

Bro, what about the Uranium price ?

Happynavarathrynalvaalthukkal.

Valuable information " Dr.Niroshan Sir 😎👍

நல்ல காலம் தண்ணீருக்கும் காற்றுக்கு விலை இல்லாம இருக்கு😊😉

நீண்ட நாட்களுக்கு பின் சந்திப்பு மகிழ்ச்சி அண்ணா 😍😍😍

View more comments

3 years ago

SciNirosh

What would happen if you Stopped Going Outside? | வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே இருந்தால் என்ன நடக்கும்? | The SciNirosh Show | Tamil Science
Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1
Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

அருமை

நடப்பதும் ஓடுவதும் நல்லதே (விளக்கு வெளிச்சத்தில் வைட்டமின் டி உற்பத்தி ஆகாதா)

Veetla tha irupen

அருமை அருமை ஓஓஓ என்னிடம் அன்பின் களஞ்சியம் குறைகிறது அதை மனிதர்களிடம் எதிர்பார்த்தேன், இயற்கையிடம் கொட்டிக்கிடக்கிறது என்ற தகவல் புதிது, களஞ்சியத்திற் நிறைத்துக் கொள்ளுகிறேன் நன்றி

Bigg Boss வீட்டிற்குள் இருப்பவர்களுக்கும் இதே கதிதானா?

Ruban KR K

Sir your tamil is awesome

Well

👌

Good

Aziyum ondrae Aakkam

Sema bro

Wow. Simple word.

அருமையான தகவல் நன்றி அண்ணா

Useful message 👍

Very good info about nature!

Ayyo nan ni8 shift la work panren. Ni8 fulla chair la ukandhu wrk pananum system munnadi. Day time la thukam than. Saturday sunday work irundha velila poven. Ilana adhum ila. En nilamai ena agumo therilayea already romba olliya vera iruken.

hi niroe

எல்லா சைநிரோஷ் ஷோக்களையும் பார்க்கத்தான் பார்ப்போம் 🙂

Nice msg..

அருமை நல்லபதிவு

அருமை நல்லபதிவு

halo how are you after long time friend

View more comments

3 years ago

SciNirosh

Why do We get Stitches when we Run? | ஓடும் போது அடி வயிற்றில் ஏன் வலி ஏற்படும்? | The SciNirosh Show | Tamil Science
Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1
Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

Odamal erudhal oru valiyum irrukathu

Useful information.

Arumai

பயனுள்ள தகவல்.நன்றி.

ஆம் ! இது முற்றிலும் புதியது !

அருமை

அருமை சில நாட்களாக காணொளி பதிவேற்றம் இல்லை

👌🏽

அருமை சார் அருமை

👍👍👍👍

You are the best !!!!!!!!💪🏾💪🏾💪🏾

Gud information...

Can you please tell me the answer

Nenthum pothu eppadi neermam kurayum

Good news thank u sir

View more comments

3 years ago

SciNirosh

Why do we need Sleep? | ஏன் நமக்குத் தூக்கம் தேவைப் படுகின்றது? | The SciNirosh Show | Tamil Science
Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1
Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

Inshan Iqbal Mohammed Nishad Mohamed Inshaf

2das

உங்கள் அறிவியல் சார்ந்த பணிகள் சிறக்கட்டும் நண்பரே

72 manytialam

60 hrs Naa thugaveilla

3days irunthulen

1week thugama iruthu irukan

Super

அருமை

good

3days

2days

சிறப்பு. படுத்தாலும் தூக்கம் வராமல் இருந்தால்?? காரணம் ?

மிகவும் தேவைப்படும் செய்தி. மிக்க நன்றி!

Only for three day's .

2 days bro

Arumai

57 ,மணி நேரம் தூங்காமல் இருந்தேன்

na lam time ku correct a thoongiduvan.Namakulam thookam than mukiam...

View more comments

3 years ago

SciNirosh

Can a Star be Inside Another Star? | நட்சத்திரத்திற்குள் இன்னுமொரு நட்சத்திரம் இருக்க முடியுமா? | The SciNirosh Show | Tamil Science
Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1

Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

Exemplary way of explaining astrophysical riddles in a simplest possible way appreciate & wish u to continue வாழ்க உங்கள் தமிழ் !

அருமையான செய்தி

Wowow.. Dr.I wanted to know about how our ancient tamil Vedic literacy findings about astro facts even before science was involved. .please make some videos about how our ancients learn about astro physics.

Super

ஆச்சர்யம்

fine

Very nice anna.

Wowwwww different concept awesome video bro..

wow

Wow super

Wow

Wow... it's Awesome 🤙🏻 Subhanallah !

Super bro

Super bro

Super vethathiriya vazga valamudan

View more comments

3 years ago

SciNirosh

What are Secrets of Famous Paintings? | பிரபலமான கலை வேலைப்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? | The SciNirosh Show | Tamil Science
Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1

Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

U good man

அண்ணாமிகவும்அற்புதமான உன்மைகளை பேஷ்முலம் வெலியிட்டாததற்கு உங்களுக்கு நன்றிசொன்னால்போதாது இருகரம்கூப்பி வணக்தம்தெரிவிக்கின்றேன் வணக்கம்

Fantastic nirosh... it is too usefull For everybody. Thank's lot..

Nice

Hi friend after long time see your video,,,, nice and useful massage,,, thank you,,,,,,,

Super anna

Excellent narraton

Super

Super ji.very useful details

Thanks for information

தமிழை ! இவரை போன்றவர்களுக்கு எடுக்கும் முயற்சிக்கு பாராட்டலாமே..

Nice

Great

Thank you Bro thank you

அருமை அசர வைக்கிறது

அருமை ! ஆனால் ஏன் இத்துனை காலம் என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள் ?

Thanks bro

Nice Gud information...

Nice

Super

View more comments

3 years ago

SciNirosh

Why does Everyone Sneeze Differently? | ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரி தும்மல் ஏற்படுவது ஏன்? | The SciNirosh Show

Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1

Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

Super

நான் தும்மினா பக்கத்து வீட்டு #குழந்தைகள் வீல் வீல் எண்டு கத்துறாங்கள்....இனிமே பயமின்றி தும்மலாம். .....அடங்க மாட்டேன். ...!

தும்மல் இறைவனின் அத்தாச்சிகளில் ஒன்று என்று இறைவனின் அருள் என்று இஸ்லாம் சொல்கின்றது உங்கள் ஆய்வுக்கு நன்றி

When I sneeze some time it smells way I don't know pls explain me thanks

Neegal pesum Tamil migaum arumai...

100 100

supiri show

Super

Thanks Dr....

Big sound

நான் மிகசத்தமாகதான் தும்முவேன்

நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது

Super buddy

Narmal

WOW ! hHhHCH

Sorry makkal...

நான் தும்மினால் பக்கத்து இரண்டு முனு வீடு கேக்கும் மனைவி பேசுவா மனுசர் மாதிரி தும்முங்கோவன் அது சரி?

Super

ஏன்?

Mudinja nakkalu ennum naraiya nalla valamana vazkkai vaza vazi solungal...

சத்தமாக தான் ... இவ்வளவு நாளும் நாகரிகமாக தும்முவதற்க்கு தான் முயர்ச்சித்தேன் முடியைல்லை 😌 இனிமேல் சத்தமாகவே தும்மலாம் போல 😃😃

சத்தமாகதான்

அதிக சத்ததுடன் நான் தும்மு ஹிரேன்

Suprr

Super.

View more comments

3 years ago

SciNirosh

Valentine's Day Special!!!
What is the Science of Attraction? | கவர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன? | The SciNirosh Show

Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1

Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

Awesome.

Allagana Tamil very interested

நீங்கள் பேசும் தமிழ் அழகாக இருக்கு...

Super information 👌

அருமையான அறிவியற்செய்தி

ஆகா விளக்கம் அருமை .

Well said

நீங்கள் கூறிய இந்த விஞ்ஞான விளக்கத்தைதான் எமது முன்னோர்கள் திருமணத்திற்கான பத்து பொருத்தங்களில் எளிமையாக கூறியுள்ளார்கள்.

Ananth Balachandran

Science is a miracle super bro

Fantastic... ❤❤❤❤

Golden ratio பற்றியும் சற்று விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாக அமைந்திருக்கும்....

Something special when i see my someone special Happy Valentines day bro...💕

சிறப்பான தகவல். ஆனால். செவ்வாய் தோஷம் பற்றி விஞ்ஞான ரீதியாக ஆய்வு உள்ளது. இது உண்மை என்று வைத்திய நிபுணர்கள் நிரூபித்து இருக்கிறார்கள்

super explanation bro...

நல்ல பதிவு

சிறப்பு மகிழ்ச்சி

ANish Kj

Thank you buddy , it's Ausome

Great

Arumaiyana seithi

Kalaivani Ilakkumar

Super bro

Aha periappa ja dann haben WIR ja die richtige wahl getroffen 😜

View more comments

4 years ago

SciNirosh

Do Animals Dream? | விலங்குகள் கனவு காணுமா? | The SciNirosh Show
Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1

Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

உங்கள் தமிழ் மிக அருமை உங்கள் வீடியோஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... மென்மேலும் நிறைய வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யுங்கள் நண்பரே வாழ்த்துக்கள் நன்றி

Your slang👌🏿

Good

உங்கள் நிகழ்ச்சி சூப்பர் அண்ணா

Sujitha his accent is so interesting 😃

Awesome broooooo. Nice explanation thanks to hear in Tamil speech....

அருமை சகோ,

I love your prouniciation of Tamil

அருமை

அருமை

அருமையிலும் அருமை

Engada dogs thoongumpothu runpannuwathu pol kaalgalai aattum and mmm endu melliya oli eluppum

Beautifully explained... Keep going..

Nice message. ...

Your Tamil accent is very nice. Eager to hear

Pls explain why oceans water is salty.

அருமை

உங்கள் video மிகவும் சுவாரசியமாக இருக்கிறது 👍👍👍👍👍

Keep rocks.. awesome thinking..

தகவலுக்கு நன்றி நிரோஷ்

Mr. Nirosh,, check inbox. i have sent some Qns.

Dai suma eruda

View more comments

4 years ago

SciNirosh
Video image

Why are Eggs Egg-Shaped? | முட்டை ஏன் முட்டை வடிவில் உள்ளது? | The SciNirosh Show | Tamil Science

Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1

Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

சட்டியில இருப்பதுதானே அகப்பையில் வரும்

4 years ago

SciNirosh

Why are Eggs Egg-Shaped? | முட்டை ஏன் முட்டை வடிவில் உள்ளது? | The SciNirosh Show | Tamil Science
Subscribe to my YouTube Channel: www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1
Your SciNirosh (Dr. Niroshan Thillainathan)
... மேலும்மேலும்

Comment on Facebook

நண்பா Jafer sadik musdafa கோழியிடமிருந்து முட்டை வெளியில் வரும் போது முட்டையின் ஓடு கடினமானதாக இருக்கும் (நான்) கோழி முட்டையிட்டு 1 வினாடி கூட இல்லை நான் முட்டையை அடைகாப்பதுக்கு முன்னால் எடுத்துப் பார்த்தேன் முட்டை சுட்டது ஆனால் ஓடு வழமையாகவே உள்ளது

ஆண்டவன் smarter than us we already know.

Wow nice experience

Allahu Akbar

Inthea show ku evlo take poochu brooo..😂😂

இரைவனின் படைப்புகளை ஆராய்ச்சி பன்னினால் தகுன்த ஆதாரம் கிடைக்கும்

Allah anaiththum arindhawan

Nice message. ..

முட்டை இடும் போ து மென்மையான தோலாக வந்து வளி பட்டவுடன் கடினமான கோதாக மாறும் எனக் கூறுகிறார்களே

மாஷா அல்லாஹ் இறைவனின் படைப்பு ஒவொன்றும் வீண் அல்ல எல்லா வற்றிற்கும் ஒரு தகுந்த காரணம் உண்டுஅருமையான விளக்கம் நிரோஷ் நன்றி

நல்ல விளக்கம் நன்றி.

Nice bro

Edukku edu sattiyomo adarku aduda kudutullan eraivan owttagattai patri quran nil vasangal erukku adai aaraind parkavum

போடா லூசு...அப்ப ஆமை முட்டை ஏனடா பந்து வடிவில் உள்ளது....

I lyk ua way of slang N very interesting

Super

Alhamthu lilla god is great

மாஷா அல்லாஹ் இறைவனின் படைப்பு ஒவொன்றும் வீண் அல்ல எல்லா வற்றிற்கும் ஒரு தகுந்த காரணம் உண்டுஅருமையான விளக்கம் நிரோஷ் நன்றி

Sciniros bro ஏதோ ஓர் சக்தி இந்த படைப்புகலை மிகவும் கட்சிதமாக படைத்திருக்கு அல்லவா அவன் தான் (அழ்ழாஹ்) இறைவன் ஏன் நீங்கள் குர் ஆனை படிக்கக் கூடாது இன்னும் அதில் அறிவியல் தகவல் அதிகம் உள்ளது

Iyatkai ethanaium padaikathu, padaipavan than padaipan. Subhanallah.

நண்பா உங்கள் தமிழ்ப் பேச்சு இனிமையாக உள்ளது

Start la nalla irundhichi poha poha mokka poduran this psycho

View more comments

4 years ago

SciNirosh
Video image

I started my SciNirosh Show in March 2015 and so far, I have released over 70 Episodes. Yeah, I'm definitely not a perfect person and I make a lot of mistakes during the recording sessions, too. So, have fun with this Christmas & New Year Special Video. Here are the #Outtakes and #Bloopers of 2016. Leave me your Comments below !

2015ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் எனது நிகழ்ச்சியைத் தொடங்கி, 70 வீடியோக்களுக்கும் மேல் செய்து வெளியிட்டு வந்து இருக்கிறேன். 2016ம் ஆண்டில் எடுத்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் நான் விட்ட பிழைகளைப் பார்க்க விரும்பினால், இன்றைய நத்தார் தின மற்றும் புது வருட விசேஷ வீடியோவைக் காணத் தவறாதீர்கள் !

-- SciNirosh (Dr. Niroshan Thillainathan) --

#scinirosh #tamil #science #tamilscience #teaser #christmasspecial #newyearspecial
... மேலும்மேலும்

Comment on Facebook

Nice anna, Funny movements, good luck for your future updates & god bless you!

ஹ ஹ ! இது எல்லா ஷோவையும் விட நல்லாத்தான் இருக்கு ! 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள் !

நைஸ்

Happy new year

👍👍👍

Keep up your great work!

Happy new year

Happy new year

You're doing great bro 👍

View more comments

4 years ago

SciNirosh

I started my SciNirosh Show in March 2015 and so far, I have released over 70 Episodes. Yeah, I'm definitely not a perfect person and I make a lot of mistakes during the recording sessions, too. So, have fun with this Christmas & New Year Special Video. Here are the #Outtakes and #Bloopers of 2016. Leave me your Comments below 😜😄!

2015ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் எனது நிகழ்ச்சியைத் தொடங்கி, 70 வீடியோக்களுக்கும் மேல் செய்து வெளியிட்டு வந்து இருக்கிறேன். 2016ம் ஆண்டில் எடுத்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் நான் விட்ட பிழைகளைப் பார்க்க விரும்பினால், இன்றைய நத்தார் தின மற்றும் புது வருட விசேஷ வீடியோவைக் காணத் தவறாதீர்கள் 😜😄!

-- SciNirosh (Dr. Niroshan Thillainathan) --

#scinirosh #tamil #science #tamilscience #teaser #bloopers #christmasspecial #newyearspecial
... மேலும்மேலும்

Comment on Facebook

Cool and relax 😌😌😌😌😌😌😌😌😌😌

All the best sir...

Ha ha ha haaaaaaaaaaa

I always enjoy your videos. Also this bloopers too. You do boom boxing too?? Cool and entertaining bro. Keep going.BTW What're those words you use, which sounds like 'shaisha' and 'utra'??

Thank you so much for all your efforts and your shows are awesome.... Keep rocking!!!

என்னப்பா புது வருஷத்துக்கு புதுசா இருக்கு இது

உங்க கிட்ட ரொம்ப நாளா ஒரு டவுட்டு கேக்கனும்னு இருந்தன். கொட்டாவி ஏன் வருகிறது?சிலர் கூறுவார்கள் பசி அல்லது தூக்கம் வந்தால் வரும் என்று ..அது எவ்வாறு?

நீங்க கலக்குங்க...

மிக மிக அழகாகவே இருந்தது ஓர் எபிஸோட் க்கு பின் இவ்வளவு கடினம் இருப்பதை காண முடிந்தது. ஆனால் இது பார்க்க பார்க்க சிரிப்பை கட்டு படுத்த முடியவில்லை.ஆனால் மறுபுறம் உங்கள் அறிவை பாராட்டவும் இருக்க முடியவில்லைவாழ்த்துக்கள் வளருங்கள்

Ha ha Good collections of Bloopers.. Ha ha so nice .. keep doing mistakes bro.. waiting for ur next video :p 😀

Am a big fan of u sir...ur expressions so cute in this video..keep it up.

Ennamo nadakuthu marmama irukuthu....💘💘💘 vaai ularuthu ❤❤❤thanaku thaane pesurinka, 😍😍😍neenka nithanama illa kaal tharaila padala muthal nithanama nillunka piraku nikalchchi pannunka ha ha ha lol😃😃😃😀😀😉😉😉😉😉

grt, keep moving, v r wit u bro, chers. Cool.

கலக்குறீங்க அண்னே

Rombe kaste padureenka niro

Haaa haaaaaa 😃😃😃😃 So cute 😊😋😋😋😋😋

Ur great sir

Super..sir.

Word கத்தரிக்காய் is strictly prohibited in this video 😆😃

"Asoooooooooooo...." "alter was ist dein Problem mit...."hahahhahahahaha 😂😂😂😂😂

Outsourcing your weakness..

You're so cool, awesome appeal... Keep rocking... keep motivating us to learn new words in Tamizh from your show...

I like your Srilankan Tamil slang... and you are doing a great job, keep doing and keep inspiring us...

Hats off to the efforts, thinking about how to present a topic,really dedication made you to love by all of us. Once again Thanks for your time... 👏💐More & more in 2017

I am the big fan of u sir...

View more comments

மேலும் பதிவுகள்


Sci Nirosh – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(Behindwoods TV, Black Sheep Tamil, C4ETech Tamil, Chennai Memes, Eruma Saani, Fully Filmy, Giri Sonna Seri, IndiaGlitz, Jump Cuts, Lets Make Engineering Simple, Loud Oli, Madras Central, Madras Meter, Motivation TamilNakkeeran TV, Nettv4u, Put Chutney, Red Pix, Sci Nirosh, Smile Settai, Stupid Common Man, Tamil Talkies, Tamil Tech, Tamil Today, Tamil Cinema Review, Temple Monkeys, Vanakkam MisterVideo MemesVikatan TV.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .