Ratings | [Total: 5 Average: 4.2] |
Site | vikatan.com/anandavikatan |
25 minutes ago
போரிஸ் ஜான்சன் வெற்றி! இந்திய வம்சாவளியினர் 15 பேர் எம்.பிக்களாகத் தேர்வு
#GE2019 #polls #nowatvikatan
www.vikatan.com/news/general-news/13th-december-2019-just-in-updates-2 ... மேலும்மேலும்
- Likes: 5
- Shares: 0
- Comments: 0
45 minutes ago
`அமைதியைத்தான் நாங்களும் விரும்புகிறோம்!' - போராட்டம் குறித்து அஸ்ஸாம் காவல்துறையினர்
#Assam #CAB ... மேலும்மேலும்
`அமைதியைத்தான் நாங்களும் விரும்புகிறோம்!' - போராட்டம் குறித்து அஸ்ஸாம் காவல்துறையினர்
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மா...இப்படியே மேலோட்டமாகவே சொல்லுங்க. வடகிழக்கு மாநிலத்தவர் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள நாங்கள் ஆங்கில செய்திகளை நாட வேண்டும்.
உண்மையை உரைக்க உங்களுக்கு என்ன பயம்? யாருக்காக பத்திரிக்கை நடத்துகிறீர்கள்?
500 க்கும் மேற்பட்ட ஆபாச பக்கங்களை தடை செய்ய கோரிக்கை வைத்தும் சில பக்கங்கள் மீது மட்டுமே நடவெடிக்கை எடுத்திருக்கின்றனர்..Tamilnadu Police என்ற தமிழக காவல்துறையின் முகநூல் முகவரிக்கு மெசஞ்சரில் ஓர் ஆபாச வார்த்தையை தலைப்பாக கொண்ட பக்கத்தின் இணைப்பு முகவரியை அனுப்பி தடை செய்ய கோரிக்கை வைத்தும் மாத கணக்கில் இன்னும் தடை செய்யாமல் உள்ளனர்..தவிர Gooole தேடுதல் தளத்தில் ஆபாச வலைதள மற்றும் விபசார வலை தளங்களை தடை செய்ய தேவையை மீறிய அதிக தொழில்நுட்பம் இருந்தும் தமிழக சைபர் பிரிவு வேடிக்கை பார்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...
50 minutes ago
`மனிதர்கள் பொருட்டல்ல; தனியாகவே நடமாட்டம்!' - ஊட்டி வனத்துறை அதிகாரிகளைக் குழப்பும் புலிக்குட்டி
#kotagiri #tiger ... மேலும்மேலும்
`மனிதர்கள் பொருட்டல்ல; தனியாகவே நடமாட்டம்!' - ஊட்டி வனத்துறை அதிகாரிகளைக் குழப்பும் புலிக்கு
"தாயைப் பிரிந்து தனியாவே இருக்கு. அது ஆணா,பெண்ணாணும் தெரியல. அதால தனியா வேட...54 minutes ago
`வேலைக்குச் சென்ற பெண்; சோளக்காட்டில் சடலமாக மீட்பு!' - அருப்புக்கோட்டை அதிர்ச்சி
#aruppukkottai #police ... மேலும்மேலும்
`வேலைக்குச் சென்ற பெண்; சோளக்காட்டில் சடலமாக மீட்பு!' - அருப்புக்கோட்டை அதிர்ச்சி
இன்று காலையில் மக்காச்சோளகாட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையி...1 hour ago
`ராகுல் பேசியது நாட்டின் மீதான கவலை!' - அமைச்சருக்குப் பதில்கொடுத்த கனிமொழி #politics #RahulGandhi #Kanimozhi ... மேலும்மேலும்
`ராகுல் பேசியது நாட்டின் மீதான கவலை!' - அமைச்சருக்குப் பதில்கொடுத்த கனிமொழி
மத்திய அமைச்சரின் கேள்விக்கு தி.மு.க எம்.பி கனிமொழி அளித்த பதிலைப் பாராட்ட...Proud of tamil nadu
Bouring and sleepy with these comments
போங்கம்மா நீங்களும் உங்க கவலைகளும்.
நாட்டின் மீதுள்ள கவலையை வெளிப்படுத்தும் விதம் இதுதானா? வாரிசு அரசியலின் விளைவு. வாரிசுகள் எவ்வளவு முட்டாள்தனமாக உளறினாலும் கட்சிக்காரர்கள் முட்டுக் கொடுக்க வேண்டும்.
ஒரு திமுக முன்னாள் எம்எல்ஏ ஒரு குழந்தையை கற்பழித்து தண்டனை பெற்ற போது, கனிமொழி ஏன் நவதுவாரத்தையும் பொத்திக்கிட்டு இருந்த?அப்ப ஏன் துள்ளிக் குதிக்கவில்லை?
1 hour ago
`சிறார் வதை; 11 நாளில் குற்றப்பத்திரிகை..9 மாதத்தில் தண்டனை!' - நெல்லை நீதிமன்றம் அதிரடி #Nellai #court #imprisonment ... மேலும்மேலும்
`சிறார் வதை; 11 நாளில் குற்றப்பத்திரிகை..9 மாதத்தில் தண்டனை!' - நெல்லை நீதிமன்றம் அதிரடி
நெல்லையில் சிறார் வதை வழக்கில் போலீஸார் 11 நாள்களில் நீதிமன்றத்தில் குற்ற...2 hours ago
`ஜெயலலிதா அறிவித்த திட்டம்!' - சிப்காட் சர்ச்சையும் காரைக்குடி இளைஞர்களின் தேர்தல் புறக்கணிப்பும் #sipcotissue #Karaikudi #youth #LocalBodyElection ... மேலும்மேலும்
`ஜெயலலிதா அறிவித்த திட்டம்!' - சிப்காட் சர்ச்சையும் காரைக்குடி இளைஞர்களின் தேர்தல் புறக்கணிப
`காரைக்குடியில் தமிழக அரசு அறிவித்தபடி சிப்காட் தொழிற்பூங்காவினை அமைக்க...2 hours ago
`கைலாசா சென்றாரா பெரியகுளம் டாக்டர்?' - தந்தையின் போலீஸ் புகாரால் பரபரப்பு #Periyakulam #doctor #police #Kailaasa ... மேலும்மேலும்
`கைலாசா சென்றாரா பெரியகுளம் டாக்டர்?' - தந்தையின் போலீஸ் புகாரால் பரபரப்பு
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து பெரும் முயற்சி செய்து மீட்கப்பட்ட அரசு ம...2 hours ago
தன்னுடைய 19 வயதிலேயே 4 தங்கம், 1 வெண்கலம் வென்ற இவருக்கு, நிறைவு விழாவின்போது தன் நாட்டு கொடியை ஏந்தும் வாய்ப்பும் கிடைத்தது. அன்று அனைவரையும் அசத்திய அந்த இளம் வீராங்கனை, இன்று தன்நாட்டின் அடையாளமாக நிற்கிறார்.
#SimoneBiles #sports #gymnastics ... மேலும்மேலும்
5 முறை உலக சாம்பியன், 25 தங்கப் பதக்கம்,`சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை' - யார் இந்த சிமோன் பைல்ஸ்?
இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனையான தீபா கர்மாகர் இறுதிப் போட்டிக்குள் நுழ...2 hours ago
அரசு, அரசியல் பாதிக்கப்பட்ட மக்கள் மறுக்கப்படும் குடியுரிமை
#interview #CAB #TamilEelam
youtu.be/Sst1pX4wPd4 ... மேலும்மேலும்
2 hours ago
`சுடுகாடு இல்லை; லஞ்சம் கொடுக்கணும்!' - உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கும் தூத்துக்குடி கிராமம் #Thoothukudi #village #people #cemeteryissue ... மேலும்மேலும்
`சுடுகாடு இல்லை; லஞ்சம் கொடுக்கணும்!' - உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கும் தூத்துக்குடி கி
தூத்துக்குடியில் 150 ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை புதைக்க இடுகாடு இல்ல...2 hours ago
தென்னிந்திய ரயில்வேயில், சென்னையிலுள்ள வண்டி மற்றும் சரக்கு வண்டி பணிகளுக்கான பல்வேறு பிரிவுகளில் வேலை பழகுநர் பணியிடங்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
#apprentice #SouthernRailway ... மேலும்மேலும்
தென்னக ரயில்வேயில் 3515 பேருக்கு அப்ரண்டீஸ் பயிற்சி... 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தென்னிந்திய ரயில்வேயில் சென்னையிலுள்ள வண்டி மற்றும் சரக்கு வண்டி பணிகளு...2 hours ago
```படித்த எனக்கே இந்நிலை என்றால் படிக்காத மக்கள் என்ன செய்வார்கள்?’ என்று புகார் கொடுத்தார். இன்னும் பல கடைகளில் மருந்தாளுநர்கள் இல்லை. எனவேதான் ஆய்வுக்கு உத்தரவிட்டேன்.’’ - காரைக்கால் மாவட்ட ஆட்சியர்
#Medicine #Karaikal ... மேலும்மேலும்
மனித உயிர்களோடு விளையாடும் மருந்துக்கடைகள்... காரைக்காலில் காலாவதியான மருந்துகள் பறிமுதல்!
`` `படித்த எனக்கே இந்நிலை என்றால் படிக்காத மக்கள் என்ன செய்வார்கள்?’ என்று ப...பிடிக்காதவர் செய்யும் செயல் தான் ...எல்லா கடைலையும் ரெய்டு விட்டா ஒரு கடை கூட மிஞ்சாது
Unmai than
3 hours ago
ரூ.20,000-த்துக்கு விற்கப்பட்ட திருவாரூர் சிறுமிகள்! - ஈரோடு அருகே மீட்பு? #Thiruvarur #kids #Erode #police ... மேலும்மேலும்
ரூ.20,000-த்துக்கு விற்கப்பட்ட திருவாரூர் சிறுமிகள்! - ஈரோடு அருகே மீட்பு?
இந்தநிலையில்,ரூ.20,000-த்துக்கு விற்கப்பட்ட சிறுமிகள் இருவரும் ஈரோடு அருகே ம...3 hours ago
இந்த வாரம் நம்மை `பீஸ்ட்' மோடிலேயே வைத்திருந்த ஜாலி, கேலி, வைரல் பஞ்சாயத்துகள் மற்றும் பரபர உலக செய்திகள் இவை.
#newsnottomiss #politics #cinema ... மேலும்மேலும்
`பன்றிப்பால்' சர்ச்சை, ஜெயஸ்ரீ கலவரம், கைலாச நித்யானந்தா... போன வார வைரல்கள்! #NewsNotToMiss
கைலாசாவின் தேசத்தந்தை நித்யானந்தா முதல் பரபரப்பு பேட்டி தட்டியிருக்கும...3 hours ago
ஏனோ தெரியவில்லை... காதலித்தவர்களிடம் காதலைச் சொல்லும் பொறுப்பு பெரும்பாலும் ஹீரோக்களுக்கே வாய்க்கிறது. ஆனால், அவர்களையும் டாமினேட் செய்திருக்கும் காதல்காரிகளைத்தான் நாம் பார்க்கப்போகிறோம்.
#cinema #women #kollywood ... மேலும்மேலும்
`சொன்னா உங்களுக்குப் புரியாது; இட்ஸ் எ கேர்ள் திங்!' - இந்த காதல்காரிகளில் உங்களுக்கு யாரைப் ப
தமிழ் சினிமாவில், பெண்களுடைய காதலை அழகியலோடு காட்டிய படங்களும், கதாபாத்த...3 hours ago
`முதல் பாடல் பதிவு; இன்ஸ்பிரேஷன்!' - ரசிகர்களிடம் நாஸ்டால்ஜியா பகிர்ந்த அனிருத் #cinema #Anirudh #askanirudh ... மேலும்மேலும்
`முதல் பாடல் பதிவு; இன்ஸ்பிரேஷன்!' - ரசிகர்களிடம் நாஸ்டால்ஜியா பகிர்ந்த அனிருத்
``உங்களை அதிகம் இன்ஸ்பைர் செய்தது யார்?” என்ற கேள்விக்கு ``சூப்பர் ஸ்டார் மற...3 hours ago
இந்தியா வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் வலைப் பயிற்சி!
#photoalbum #cricket #INDvWI #Chepauk ... மேலும்மேலும்
இந்தியா வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் வலைப் பயிற்சி! #PHOTOALBUM
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 15-ம் தேதி சென்னை...இதனால்தான் சென்னையில் மழை...🤣🤣
3 hours ago
லண்டனில் நடக்கும் மிஸ் வேர்ல்டு 2019 - வாகை சூடுவாரா இந்தியாவின் சுமன் ராவ்?! #london #MissWorld2019 #india #SumanRao ... மேலும்மேலும்
லண்டனில் நடக்கும் மிஸ் வேர்ல்டு 2019 - வாகை சூடுவாரா இந்தியாவின் சுமன் ராவ்?!
2019-ம் ஆண்டின் 'ஃபெமினா மிஸ் இந்தியா' போட்டியில் வென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 21 ...கஷ்டம்தான்..
3 hours ago
இவள்...? - சிறுகதை #MyVikatan
கடந்துபோகாத காதல்! - சிறுகதை #MyVikatan
தங்களைச் சுற்றி நிகழும் ஆச்சர்யங்கள் முதல் அதிர்வுகள் வரை அனைத்தையும் உலகுக்குச் சொல்ல, வாசகர்களுக்கு விகடன் அமைத்துள்ள களம் இது #myvikatanshortstories ... மேலும்மேலும்
டாப் 20 சிறுகதைகள் @ #MyVikatan
#MyVikatanShortStories3 hours ago
குழந்தைகளோடு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தம்பதி! - கொடைரோடு அதிர்ச்சி #kodaikanal #suicide #trichy #railwaystation ... மேலும்மேலும்
குழந்தைகளோடு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தம்பதி! - கொடைரோடு அதிர்ச்சி
தமிழகத்தில் இன்று தற்கொலை தினம் என்று சொல்லுமளவிற்கு 9 உயிர்கள் தற்கொலைய...3 hours ago
கடல் தாயின் பசி! - சிறுகதை
#MyVikatan ... மேலும்மேலும்
கடல் தாயின் பசி! - சிறுகதை #MyVikatan
கோதைக்கு கண்கலங்கியது, வெற்றியும் இப்படித்தான் ரசித்து சாப்பிடுவார் என்...3 hours ago
`சார், ரோட்ல ரூ.8 லட்சம் கிடந்தது; தானாகச் சிக்கிய ஜூஸ் வியாபாரி!' - சென்னை வழிப்பறியில் திருப்பம்
#Chennai #Crime #police ... மேலும்மேலும்
`சார், ரோட்ல ரூ.8 லட்சம் கிடந்தது; தானாகச் சிக்கிய ஜூஸ் வியாபாரி!' - சென்னை வழிப்பறியில் திருப்ப
சென்னையில் இரவில் பைக்கில் கொண்டு செல்லப்பட்ட 18 லட்சம் ரூபாயை ஹெல்மெட்டா...3 hours ago
அரசியல் தொடங்கி ஆரோக்கியம் வரை விரிவான அலசல்.. சில நிமிட வாசிப்பில், பின்னணிகளும் மறைந்திருக்கும் உண்மைகளும்!
#editorpicks ... மேலும்மேலும்
3 hours ago
தனது கடந்த கால ஆசையினை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
#NVBusinessStarAwards #KamalHaasan #business #VikatanAwards ... மேலும்மேலும்
`சினிமாவுக்கு வரவில்லை என்றால், நானும் தொழில் செய்ய வந்திருப்பேன்!’’ கமல்ஹாசனின் ஆசை
‘சினிமாவுக்கு வரவில்லை என்றால், நானும் தொழில் செய்ய வந்திருப்பேன்!’’: கமல...4 hours ago
அமைச்சரவை பரிந்துரைத்தும் முடிவெடுக்கவில்லை - உயர்நீதிமன்றத்தில் நளினி ஆட்கொணர்வு மனு
#nowatvikatan #nalini #HighCourt
www.vikatan.com/news/general-news/13th-december-2019-just-in-updates-2 ... மேலும்மேலும்
4 hours ago
ராமதாஸை ஓ.கே சொல்ல வைத்த ஒற்றைக் காரணம் என்ன? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 13/12/2019
#TheImperfectShow
youtu.be/6FrEyFoGFjc ... மேலும்மேலும்
சுடலை என்ன பெரிய அறிவாளியா. உடச்ச கடலை ?
4 hours ago
தூத்துக்குடி துறைமுகத்திற்கு நாளை போர்க்கப்பல்கள் வருகை - எல்லோரும் பார்வையிடலாம்!
#Thoothukudi #VOCPort #warship ... மேலும்மேலும்
தூத்துக்குடி துறைமுகத்திற்கு நாளை போர்க்கப்பல்கள் வருகை - எல்லோரும் பார்வையிடலாம்!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு நாளை வருகை தரவுள்ள கடற்படை ...4 hours ago
சர்க்கரை நோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவந்தாலும், அதற்கான முதன்மை சிகிச்சையாகப் பார்க்கப்படுவது, 'மெட்ஃபார்மின்' என்ற மாத்திரைதான். உலகம் முழுவதும் இந்த மாத்திரை சர்க்கரை நோய்க்காகப் பரிந்துரைக்கப்படுகிறது.
#ExpertOpinion #health #metformin #medicine #Cancer ... மேலும்மேலும்
சர்க்கரை நோய்க்கான `மெட்ஃபார்மின்' மாத்திரையில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனமா? #ExpertOpinion
எந்த மருந்து தயாரிக்கப்பட்டாலும் அதைப் பயன்படுத்தும் காலத்தை அதிகரிக்க...4 hours ago
வீக் எண்ட்... நாள் எல்லோருக்கும் ஒரேமாதிரி இருப்பதில்லை. அந்த நாளை சுவாரஸ்யமாக்குவதும், சாதாரணமாக கடப்பதும் நம் கைகளில்தான் இருக்கிறது. அப்படி வீக் எண்டை சுவாரஸ்யமாக்க, சில பரிந்துரைகள் இங்கே...
#weekendrecharge #weekend #tips ... மேலும்மேலும்
இந்த வீக்-எண்டை உற்சாகமாக்கும் 6 டிப்ஸ்! #WeekEndRecharge
ஒரே வீக் எண்ட்தான். ஆனால், அந்த நாள் எல்லோருக்கும் ஒரேமாதிரி இருப்பதில்லை....4 hours ago
`படிக்க வைக்கிறோம்; நல்லா பாத்துக்கிறோம்!’ -உறவினர்களால் 9 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் #Thane #Couple #Murder #Girl ... மேலும்மேலும்
`படிக்க வைக்கிறோம்; நல்லா பாத்துக்கிறோம்!’ -உறவினர்களால் 9 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
9 வயது சிறுமியை கொலை செய்து வீசிய இருவரை மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்துள...5 hours ago
` மு.க.ஸ்டாலினை முந்திக் கொண்ட உதயநிதி!' - `திடீர்' போராட்டத்தால் வெடித்த அறிவாலய சர்ச்சை #politics #DMK #MKStalin #udhayanithi #protest ... மேலும்மேலும்
` மு.க.ஸ்டாலினை முந்திக் கொண்ட உதயநிதி!' - `திடீர்' போராட்டத்தால் வெடித்த அறிவாலய சர்ச்சை
` 17-ம் தேதி போராட்டம் நடக்கும் என ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், எந்தவித...You are wasting people's time. They have a family they need to earn. Go and protest in front mla's hostel and Tamil Nadu Secretariat.
மகன் தந்தைக்கு ஆற்றும் செயல். நீ நடிகன்டா..
4000?
ஏன்டா நாதாரிகள தமிழ் வளர்த்த saathilakalai விட உங்களுக்கு என்னடா அக்கறை
அறிவாளி தந்தை. அறிவாளி மகன் . கலஞர் கட்சியைக் கவனித்த அளவிற்க்கு தன் வாரிசுகளைக் கவனிக்க தவறி விட்டார்.
மகா நடிகன்டா..
இவன் ஒரு ஆளு மயிரு
ங்கோத்தா, முரசோலி தோத்துச்சுடா விகடா
அது வேற ஒன்னுமில்ல 17 ந்தேதி தமிழ்நாடு முழுக்க இருக்க முட்டாளை தலைவராக கொண்ட திமுக அடிமைகள் மொத்தமா போராட்டம் பன்னி கைதாகுங்க..., அந்த கூட்டத்தோட கூட்டமா கைதானா பப்ளிசிட்டி கிடைக்காதுல்ல... அதான் புள்ளய தனியா போராடவிட்டு இருக்கு தன்னை புத்திசாலின்னே நம்பிகிட்டு இருக்க தத்தி ஸ்டாலின்.
உதயநிதி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் போராட்டம் செய், உங்க தாத்தன் ஸ்டைல்ல.
ஈழத்தமிழர்கள் படுகொலையின் போது நயன்தாராவுடன் சுற்றிக்கொண்டு இருந்த #உதயநிதி இன்று அவர் எல்லாம் போராளி ஆகிட்டார். #சுடலை_ஆர்மி
5 hours ago
`மனைவிக்கு வெங்காயக் காதணி! - ட்விங்கிளை ஆச்சர்யப்படுத்திய அக்ஷய் குமார்
#onionearrings #TwinkleKhanna #AkshayKumar ... மேலும்மேலும்
`மனைவிக்கு வெங்காயக் காதணி! - ட்விங்கிளை ஆச்சர்யப்படுத்திய அக்ஷய் குமார்
கபில் சர்மாவின் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி வந்த அக்ஷய் குமார் தனது ம...5 hours ago
”இது புது ஐடியா என்பதால் நிறைய பேர் தேடி வந்து வாங்கிகிட்டுப் போறாங்க" என்றவர், டயரில் பொம்மைகள் தயாரித்துக்கொண்டே பொம்மைகள் தயாரிக்கும் விதம் பற்றி பேச ஆரம்பித்தார்.
#Tyres #InnovativeBusiness #Chengalpattu ... மேலும்மேலும்
பழைய டயரிலிருந்து ரூ.10,000 - 50,000 வரை விலைபோகும் பொம்மைகள்... அசத்தும் செங்கல்பட்டு தம்பதி!
முழுக்க முழுக்க கார், லாரி ஆகியவற்றின் பழைய டயர்களால் செய்யப்படும் பொம்ம...5 hours ago
BREAKING: Ajith's Valimai MASSIVE Update | H Vinoth | inbox #Valimai #Ajith youtu.be/bvkjvC57YH4 ... மேலும்மேலும்
5 hours ago
தக்காளி ஏக்கருக்கு 100 டன் மகசூல்... செடி உயரமோ 15 அடி... அசத்தும் தக்காளி சாகுபடி! #tomato #pasumaivikatan ... மேலும்மேலும்
Ithu thakkali sedi illa maram
5 hours ago
இந்த பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களை வாங்கி சமைப்பதால் ஏற்படும் கேடுகள் பல என்கின்றனர், ஊட்டச்சத்து நிபுணர்கள்.
#food #health #readytocook ... மேலும்மேலும்
சப்பாத்தி முதல் கிரேவி வரை... ரெடி டு குக் உணவுகளைப் பயன்படுத்துகிறீர்களா? உஷார்... அலர்ட்!
பாக்கெட் உணவுகள் மற்றும் ரெடி டு குக் வகை உணவுப்பொருள்களால் ஏற்படும் உடல...5 hours ago
`உடற்பயிற்சி கட்டாயம்; இளநீர், ஃப்ரெஷ் ஜூஸ்!' - தமன்னாவின் ஃபிட்னெஸ் சீக்ரெட் #actress #Tamannaah #fitnesssecret ... மேலும்மேலும்
`உடற்பயிற்சி கட்டாயம்; இளநீர், ஃப்ரெஷ் ஜூஸ்!' - தமன்னாவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்
பாலிவுட் முதல் கோலிவுட் வரை கில்லியாகச் சுற்றிச் சுழலும் தமன்னாவின் ஃபிட...6 hours ago
கிறிஸ்துமஸ் கேக் எப்படி உருவாகிறது தெரியுமா..!! வாங்க பார்த்து ரசிக்கலாம்..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் துவங்கியதுமே கிறிஸ்துமஸ் பண்டிகை களைக்கட்ட துவங்கிவிடும். இப்பண்டிகையை இனிப்பாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் கேக்கள் ஆகும். ப்ளம் கேக் முதல் பல வகையான கேக்கள் எப்படி உருவாகிறது என்பதை பார்த்து ரசிக்கலாம் வாங்க..!! | #cakemaking #christmascake #kanyakumari #VikatanCuts ... மேலும்மேலும்
6 hours ago
`8 மூட்டைகளில் ரூ.7 லட்சம்; 5 மூட்டைகளில் ரூ.20 லட்சம்' - சென்னையில் நடுரோட்டில் சிக்கிய இளைஞர் #Chennai #police #youth ... மேலும்மேலும்
`8 மூட்டைகளில் ரூ.7 லட்சம்; 5 மூட்டைகளில் ரூ.20 லட்சம்' - சென்னையில் நடுரோட்டில் சிக்கிய இளைஞர்
சென்னையில் நடுரோட்டில் 13 மூட்டைகளுடன் காத்திருந்த வாலிபர் ஐயப்பனிடம் வி...கேரளாவில் உள்ள அவரது வங்கி கிளைக்கு சென்று அங்கு டெபாசிட் செய்து விட்டு தமிழகத்துக்கு வந்து எடுத்துக்கொள்ளலாம் இது தெரியாமல் தூக்கி சுமந்து கொண்டு வந்திருக்கிறார்
சில்லரை கமிஷன் வியாபாரியா
அட கூமுட்டை....
Omg
Smile Guru
6 hours ago
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல்! - நிர்மலா சீதாராமன் உட்பட 4 இந்தியர்களுக்கு இடம் #NirmalaSitharaman #Forbes #mostpowerfulwomen ... மேலும்மேலும்
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல்! - நிர்மலா சீதாராமன் உட்பட 4 இந்தியர்களுக்கு இடம்
இந்த ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமை...அரசியல் பலமும் பண பலமும் ஒருவருடைய சக்தி கிடையாது தெய்வத்தை தனக்குள் முழு எழுச்சி பெறச் செய்வது ஒருவருடைய உண்மையான சக்தி
Chandramuki movie la vara Snake niyabagam irukka... Adhu irundhu yaarukku enna use.. Ean irukkomne theriyama irunthuchu.. Same story thaan ingeyum..
In terms of the post she has and not by her activity
6 hours ago
`ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்!'- மக்களவையில் கொதித்த பா.ஜ.க பெண் எம்.பி-க்கள்
#politics #RahulGandhi #BJP ... மேலும்மேலும்
`ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்!'- மக்களவையில் கொதித்த பா.ஜ.க பெண் எம்.பி-க்கள்
ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும் என பா.ஜ.க எம்.பி ஸ்மிரிதி இரானி மக்களவ...கங்கரஸ் ஆச்சியில் நடந்த குற்றங்களுக்கு எந்த ஒரு இந்தியனும் நம் தேசத்தை இழிவாக பேசவில்லைகுறிப்பாக நிர்பயா வழக்கு மும்பைதாக்குதல்என்ன இருந்தாழும் எங்கள் தேத்தை குறைகூற நீயார்இதுதான் வித்தியாசம் இந்தியனுக்கும் இத்தா*ளிகாரனுக்கும்
Appo kooda rape pannavan thandikapadanumnu poraadamaataanga!! ! BJP sanathanam, rama raajyam
அந்த பெண் எம்பிகளின் பெண் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் ராகுல் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார் RabeInIndia என?
6 hours ago
`தவறான நட்பு; 31 இடங்களில் கத்திக்குத்து!' - தடம் மாறிய கேரளப் பெண் கொடூரக் கொலை #kerala #police #kollam #woman #Arrest ... மேலும்மேலும்
`தவறான நட்பு; 31 இடங்களில் கத்திக்குத்து!' - தடம் மாறிய கேரளப் பெண் கொடூரக் கொலை
கொல்லம் பகுதியில் வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குத் தெரியாமல் டிரைவரு...She deserves
Mathan Viswa
6 hours ago
இந்த ரசாயன நெயில் பாலிஷ்களைப் பயன்படுத்தும்போது, அதன் பாதிப்புகளை ஈடுகட்ட, நகங்களை முறையாகப் பராமரிக்காவிட்டால், நிச்சயம் நகங்களின் வேர் வலுவிழந்துவிடும்; நகத்தின் நிறம் மஞ்சளாக மாறக்கூடும்.
#nails #fashion #tips ... மேலும்மேலும்
ரசாயனங்களால் தயாரிக்கப்படும் நெயில்பாலிஷ்கள்... நகங்களைப் பாதுகாக்க, பராமரிக்க ஆலோசனைகள்!
சாயன நெயில் பாலிஷ்களைப் பயன்படுத்தும்போது, அதன் பாதிப்புகளை ஈடுகட்ட நகங்...6 hours ago
’கந்தக வாயுவின் அளவு காற்றில் ஒரே மாதிரிதான் உள்ளது.. இது அனைத்தையும் ஒரேயொரு நிறுவனத்தின்மீது சுமத்துவது திசை திருப்புகின்ற செயல்.’ என்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆனால் உண்மைநிலை என்ன?
#Sterlite #Thoothukudi #AirPollution #Environment ... மேலும்மேலும்
ஸ்டெர்லைட்டை மூடியபிறகு தூத்துக்குடியில் காற்றுமாசு குறைந்திருக்கிறதா- உண்மைநிலை என்ன?
`ஸ்டெர்லைட் ஆலையை மூடியது காற்றுத் தரம் உயர வழி செய்துள்ளது. அந்த ஆலையின் ...6 hours ago
`அம்மாவுக்கு ஒண்ணுன்னா சும்மா இருக்க மாட்டேன்!' -வைரலாகும் சீனா சிறுவன்! | #china #viral ... மேலும்மேலும்
Harishram S thaai pasathula ena minjunavan ah irupan pola
6 hours ago
வேட்டை மனநிலையின் வேர்கள்! - ஓவியா | முழுமையான கட்டுரைக்கு bit.ly/2PcSGBW
> ஆட்டோ-ரீனிவல் ஆப்ஷனுடன் விகடன் இதழ்கள் அனைத்தும் @ ரூ.99 bit.ly/2X6Z1Bo ... மேலும்மேலும்
அருமை அருமை
7 hours ago
`12 கிராமங்கள்; 4,700 ஏக்கர் நிலம்!' - காஞ்சிபுரத்தில் புதிய விமான நிலையம்?
#kanchipuram #airport ... மேலும்மேலும்
`12 கிராமங்கள்; 4,700 ஏக்கர் நிலம்!' - காஞ்சிபுரத்தில் புதிய விமான நிலையம்?
புதிய விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் த...7 hours ago
`ஒரு ஐ.ஐ.டி கூட இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றவில்லை!' - மத்திய அமைச்சரைச் சந்தித்த மாணவர் குழு #IIT #education #reservationpolicy ... மேலும்மேலும்
`ஒரு ஐ.ஐ.டி கூட இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றவில்லை!' - மத்திய அமைச்சரைச் சந்தித்த மாணவர் கு
மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2006 சரிவரப் ...அவாக்கள் இருக்கும்வரை இடஒதுக்கீடாவது ...யிரவது?
7 hours ago
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் வலைப் பயிற்சி!
#photoalbum #Chennai #Chepauk #INDvWI ... மேலும்மேலும்
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் வலைப் பயிற்சி! #PhotoAlbum
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 15-...Tamil Magazines – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online
(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)
குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!
– நன்றி
ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.
1. பேஸ்புக் → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai
‘Subscribe’ செய்யுங்கள் → https://goo.gl/C2If19 .