Aval Vikatan

Ratings
[Total: 8 Average: 4]
Sitevikatan.com/avalvikatan



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

7 hours ago

Aval Vikatan

வாஸ்துப்படி வீட்டில் பணம் சேர்ப்பது எப்படி?
வாஸ்து நிபுணர் ஆண்டாள்.பி.சொக்கலிங்கம் #Vasthu
... மேலும்மேலும்

Comment on Facebook

வாஸ்து படி கட்டினாலும் கொஞ்ச நாள் பணக்காரரா வாழ்றாங்க , அப்பறம் வசதியை இழந்து பணத்துக்கு வழி இல்லாமல் வாழுகின்றனர் , ஒரு தலை முறை வாழும் , அடுத்த தலை முறை ஆடம்பரமாக வாழ்ந்து அழியும் .

Super

7 hours ago

Aval Vikatan
Video image

தக்காளி ஏக்கருக்கு 100 டன் மகசூல்... செடி உயரமோ 15 அடி... அசத்தும் தக்காளி சாகுபடி! #tomato #pasumaivikatan ... மேலும்மேலும்

Comment on Facebook

8 hours ago

Aval Vikatan

வேட்டை மனநிலையின் வேர்கள்! - ஓவியா | முழுமையான கட்டுரைக்கு bit.ly/2PcSGBW

> ஆட்டோ-ரீனிவல் ஆப்ஷனுடன் விகடன் இதழ்கள் அனைத்தும் @ ரூ.99 bit.ly/2X6Z1Bo
... மேலும்மேலும்

10 hours ago

Aval Vikatan
சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழ்ப் பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் இறுதி நாள்கள்“வெகு நாள்கள் அவரது தொடர்பு இல்லாமல்தான் இருந்தேன். ஆனால், வசிக்க வீடுகூட இன்றி சிரமப்படுகிறார் என்பது தெரிந்ததும் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவரைத் தேடிச் சென்றேன்.தி.நகர் மருத்துவமனை, திருவான்மியூர் வீடு, ராமச்சந்திரா மருத்துவமனை என்று அவரை ஒவ்வோர் இடமாக வசதிக்குத் தக்க மாற்றினோம். இறுதிவரை அவரை எழுதச் சொல்லி உற்சாகப்படுத்தினேன். ஏதோ செலவுக்கு ஆகட்டுமே என்று நினைத்தாரோ என்னவோ அவரும் படுக்கையில் இருந்தே கட்டுரைகள் எழுதிவந்தார்.அவரது நூல்களை நாட்டுடமையாக்குவதில் அவருக்கு விருப்பமே இல்லை. அதனால் பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்ய இயலாமல் சிரமப்படுவார்கள் என்று சொல்லி மறுத்தார். நாங்கள்தான் விடாப்பிடியாக இரா.ஜவஹர், சின்னக் குத்தூசி போன்றவர்கள் மூலம் அவரது நூல்களை நாட்டுடமையாக்க முயன்றோம்.அதில் கிடைத்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை வங்கியில் சேமித்தோம். அவரது மருத்துவச் செலவுக்கு ராமச்சந்திரா மருத்துவமனை அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது” என்று பதிவு செய்கிறார் அவரை இறுதி காலத்தில் கவனித்துக்கொண்ட பத்திரிகையாளர் சிகாமணி.இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழ்
ஹம்சத்வனி எழுதிய முதல் பெண்கள் கட்டுரையில்...

சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழ்ப் பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் இறுதி நாள்கள்

“வெகு நாள்கள் அவரது தொடர்பு இல்லாமல்தான் இருந்தேன். ஆனால், வசிக்க வீடுகூட இன்றி சிரமப்படுகிறார் என்பது தெரிந்ததும் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவரைத் தேடிச் சென்றேன்.

தி.நகர் மருத்துவமனை, திருவான்மியூர் வீடு, ராமச்சந்திரா மருத்துவமனை என்று அவரை ஒவ்வோர் இடமாக வசதிக்குத் தக்க மாற்றினோம். இறுதிவரை அவரை எழுதச் சொல்லி உற்சாகப்படுத்தினேன். ஏதோ செலவுக்கு ஆகட்டுமே என்று நினைத்தாரோ என்னவோ அவரும் படுக்கையில் இருந்தே கட்டுரைகள் எழுதிவந்தார்.

அவரது நூல்களை நாட்டுடமையாக்குவதில் அவருக்கு விருப்பமே இல்லை. அதனால் பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்ய இயலாமல் சிரமப்படுவார்கள் என்று சொல்லி மறுத்தார். நாங்கள்தான் விடாப்பிடியாக இரா.ஜவஹர், சின்னக் குத்தூசி போன்றவர்கள் மூலம் அவரது நூல்களை நாட்டுடமையாக்க முயன்றோம்.

அதில் கிடைத்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை வங்கியில் சேமித்தோம். அவரது மருத்துவச் செலவுக்கு ராமச்சந்திரா மருத்துவமனை அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது” என்று பதிவு செய்கிறார் அவரை இறுதி காலத்தில் கவனித்துக்கொண்ட பத்திரிகையாளர் சிகாமணி.

இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழ்
ஹம்சத்வனி எழுதிய முதல் பெண்கள் கட்டுரையில்...
... மேலும்மேலும்

10 hours ago

Aval Vikatan
உணவே அமிர்தம்நம் வயிற்றை எதைத் தின்றாலும் அரைக்கும் இயந்திரமாக்கிவிட்டோம். எப்போதும் எதையேனும் மென்றுகொண்டே இருக்கிறோம். அல்லது எப்போதும் ‘டயட்’டில் இருக்கிறோம்.எதை உண்ணலாம், எது கூடாது, எந்த அளவு உண்ணலாம், ஏன் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும்? - ‘இதெல்லாம் என்ன கேள்வி?’ என்கிறீர்களா...இருக்கும் வரை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருக்க வேண்டுமல்லவா என்பதையும் மனத்தில் நிறுத்துங்கள்.
நீங்கள் இளம் பருவத்தில் உண்ணும் ஒவ்வொரு பருக்கை உணவும்தான் உங்கள் பிற்கால ‘எனர்ஜி’க்கான ஃபிக்ஸட் டெபாசிட்.வயிற்றுக்கு நல்லது செய்யும் உணவுகளுக்கான சிம்பிள் ரெசிப்பிகளை
இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் கிச்சன் டிசம்பர் இதழில் வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்
கலைஞர் சுதா செல்வகுமார்.#avalvikatan #avalkitchen

உணவே அமிர்தம்

நம் வயிற்றை எதைத் தின்றாலும் அரைக்கும் இயந்திரமாக்கிவிட்டோம். எப்போதும் எதையேனும் மென்றுகொண்டே இருக்கிறோம். அல்லது எப்போதும் ‘டயட்’டில் இருக்கிறோம்.

எதை உண்ணலாம், எது கூடாது, எந்த அளவு உண்ணலாம், ஏன் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும்? - ‘இதெல்லாம் என்ன கேள்வி?’ என்கிறீர்களா...

இருக்கும் வரை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருக்க வேண்டுமல்லவா என்பதையும் மனத்தில் நிறுத்துங்கள்.
நீங்கள் இளம் பருவத்தில் உண்ணும் ஒவ்வொரு பருக்கை உணவும்தான் உங்கள் பிற்கால ‘எனர்ஜி’க்கான ஃபிக்ஸட் டெபாசிட்.

வயிற்றுக்கு நல்லது செய்யும் உணவுகளுக்கான சிம்பிள் ரெசிப்பிகளை
இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் கிச்சன் டிசம்பர் இதழில் வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்
கலைஞர் சுதா செல்வகுமார்.

#avalvikatan #avalkitchen
... மேலும்மேலும்

16 hours ago

Aval Vikatan
சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்; களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி ராஜம் கிருஷ்ணன்கடற்கரை மனிதர்கள் பற்றிய புனைவு எழுத விரும்புவதாகவும் களப்பணிக்கு மீனவர் கிராமம் ஒன்றுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றும் அவர் என்னிடம் கேட்டார். அடுத்த நாளே அவரையும் அவர் கணவரையும் இடிந்தகரை கிராமத்துக்கு அழைத்துச்சென்றேன். நாங்கள் அறிமுகம் செய்துவைத்த வீட்டுக்குள் சரசரவென சென்றவர் அங்கிருந்த பெண்களிடம் சகஜமாக உரையாடத் தொடங்கிவிட்டார். ஒன்றரை மணிநேரம் அங்கிருந்து வெளியே வரவில்லை. அதுதான் ராஜம் கிருஷ்ணன். களப்பணி என்று வந்துவிட்டால், மக்களுள் ஒருவராகவே மாறிவிடுவார்” என்று அறிமுகச் செய்தி தருகிறார்இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழில்
ஹம்சத்வனி எழுதிய முதல் பெண்கள் பகுதியில்
எழுத்தாளரும் மானுடவியல் ஆய்வாளருமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.மேலும் படிக்க... https://www.vikatan.com/lifestyle/women/story-of-tamil-writer-rajam-krishnan

சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்; களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி ராஜம் கிருஷ்ணன்

"கடற்கரை மனிதர்கள் பற்றிய புனைவு எழுத விரும்புவதாகவும் களப்பணிக்கு மீனவர் கிராமம் ஒன்றுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றும் அவர் என்னிடம் கேட்டார். அடுத்த நாளே அவரையும் அவர் கணவரையும் இடிந்தகரை கிராமத்துக்கு அழைத்துச்சென்றேன். நாங்கள் அறிமுகம் செய்துவைத்த வீட்டுக்குள் சரசரவென சென்றவர் அங்கிருந்த பெண்களிடம் சகஜமாக உரையாடத் தொடங்கிவிட்டார். ஒன்றரை மணிநேரம் அங்கிருந்து வெளியே வரவில்லை. அதுதான் ராஜம் கிருஷ்ணன். களப்பணி என்று வந்துவிட்டால், மக்களுள் ஒருவராகவே மாறிவிடுவார்” என்று அறிமுகச் செய்தி தருகிறார்

இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழில்
ஹம்சத்வனி எழுதிய முதல் பெண்கள் பகுதியில்
எழுத்தாளரும் மானுடவியல் ஆய்வாளருமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.

மேலும் படிக்க... www.vikatan.com/lifestyle/women/story-of-tamil-writer-rajam-krishnan
... மேலும்மேலும்

Comment on Facebook

ராஜம் கிருஷ்ணனின் கதைகள் அருமையாக இருக்கும். அந்த கதை களோடு நாமும் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். பல தகவல்களை அறிந்து கொள்ளவும் முடியும்.. அவரின் கதைகள் அதிகம் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடை த் தது..

16 hours ago

Aval Vikatan

... மேலும்மேலும்

17 hours ago

Aval Vikatan
80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 24 - தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும்! - அர்ச்சனாஅந்தக் காலத்துல பாதி படம் முழுக்கவும் கர்ப்பிணியா நடிக்கிறது சவாலானது என்றாலும், `ரெட்டைவால் குருவி’ படத்துல துணிஞ்சு நடிச்சேன். காமெடியான அந்த கமர்ஷியல் படத்தையும், தன் யதார்த்த சினிமா வரையறையிலிருந்து மீறாத வகையில்தான் பாலு இயக்கியிருப்பார். என் குருநாதரின் படம், சவாலான வேடம், இயற்கையை பிரமாண்டமாகக் காட்டிய விதம் ஆகியவற்றால் பாலு சார் மீது முழு நம்பிக்கைவெச்சு `நிரக்‌ஷனா’ படத்துல நடிச்சேன். மலைவாழ் பெண்ணாக படம் முழுக்கவே பிளவுஸ் இல்லாம வெறும் புடவையை மட்டுமே உடுத்தியிருப்பேன். அந்தப் படத்துக்காகத்தான் ஆந்திர அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்றேன்.பாலு `வீடு’ படத்துல என்னை நடிக்கவெச்சார். தொடர்ந்து பல படங்கள்ல என் ஜோடியா நடிச்ச பானுசந்தர், என்கூட பிறக்காத அண்ணன் மாதிரி...மேலும் படிக்க, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!https://cinema.vikatan.com/tamil-cinema/1980s-evergreen-heroins-actress-archana

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 24 - தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும்! - அர்ச்சனா

அந்தக் காலத்துல பாதி படம் முழுக்கவும் கர்ப்பிணியா நடிக்கிறது சவாலானது என்றாலும், `ரெட்டைவால் குருவி’ படத்துல துணிஞ்சு நடிச்சேன். காமெடியான அந்த கமர்ஷியல் படத்தையும், தன் யதார்த்த சினிமா வரையறையிலிருந்து மீறாத வகையில்தான் பாலு இயக்கியிருப்பார். என் குருநாதரின் படம், சவாலான வேடம், இயற்கையை பிரமாண்டமாகக் காட்டிய விதம் ஆகியவற்றால் பாலு சார் மீது முழு நம்பிக்கைவெச்சு `நிரக்‌ஷனா’ படத்துல நடிச்சேன். மலைவாழ் பெண்ணாக படம் முழுக்கவே பிளவுஸ் இல்லாம வெறும் புடவையை மட்டுமே உடுத்தியிருப்பேன். அந்தப் படத்துக்காகத்தான் ஆந்திர அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்றேன்.

பாலு `வீடு’ படத்துல என்னை நடிக்கவெச்சார். தொடர்ந்து பல படங்கள்ல என் ஜோடியா நடிச்ச பானுசந்தர், என்கூட பிறக்காத அண்ணன் மாதிரி..''.

மேலும் படிக்க, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

cinema.vikatan.com/tamil-cinema/1980s-evergreen-heroins-actress-archana
... மேலும்மேலும்

1 day ago

Aval Vikatan

ரஜினியின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல் இதோ... ... மேலும்மேலும்

1 day ago

Aval Vikatan

வாஸ்துப்படி வீட்டில் தண்ணீர்த் தொட்டிகளை எங்கு அமைக்க வேண்டும்?
வாஸ்து நிபுணர் ஆண்டாள்.பி.சொக்கலிங்கம் #Vasthu
... மேலும்மேலும்

1 day ago

Aval Vikatan
என் பிசினஸ் கதை - 6: ‘அலிபாபா’ கொடுத்த நம்பிக்கை... டர்ன் ஓவர் ரூ. 5 கோடி!இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், இணையதளம் வாயிலாகத்தான் அதிக அளவில் விற்பனை செய்றேன். ஆன்லைன் மார்கெட்டிங் பெரிய கடல் போன்றது. அதைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். பெண்களுக்குத் தங்கத்தின் மீதுதான் மோகம் அதிகம்னு நானும் முதலில் நினைச்சேன்.வணிக வட்டாரத் தகவல்படி, தங்க நகைகள் வாங்குவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2.5 சதவிகிதம் மட்டுமே அதிகமாகியிருக்கு. ஆனா, வெள்ளி நகைகளை வாங்குவோர் எண்ணிக்கை ஓராண்டில் 35 சதவிகிதம் அதிகமாகியிருக்கு. என்னுடைய டார்கெட் கஸ்டமர்கள் பெருநகரங்கள்லதான் அதிகம் இருக்காங்க. அதனால், அந்த நகரங்கள்ல மாதத்துக்கு இருமுறை காட்சி அரங்கம் நடத்துவேன். அந்தத் தகவல்களை முன்கூட்டியே என் நிறுவன சோஷியல் மீடியா பக்கத்துல தெரிவிச்சுடுவேன். என்கிறார்  `The Amethyst Store’ நிறுவன உரிமையாளர் ஸ்ரீநிதி.மேலும் படிக்க,https://www.vikatan.com/business/women/successful-business-story-of-srinidhi

என் பிசினஸ் கதை - 6: ‘அலிபாபா’ கொடுத்த நம்பிக்கை... டர்ன் ஓவர் ரூ. 5 கோடி!

''இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், இணையதளம் வாயிலாகத்தான் அதிக அளவில் விற்பனை செய்றேன். ஆன்லைன் மார்கெட்டிங் பெரிய கடல் போன்றது. அதைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். பெண்களுக்குத் தங்கத்தின் மீதுதான் மோகம் அதிகம்னு நானும் முதலில் நினைச்சேன்.

வணிக வட்டாரத் தகவல்படி, தங்க நகைகள் வாங்குவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2.5 சதவிகிதம் மட்டுமே அதிகமாகியிருக்கு. ஆனா, வெள்ளி நகைகளை வாங்குவோர் எண்ணிக்கை ஓராண்டில் 35 சதவிகிதம் அதிகமாகியிருக்கு. என்னுடைய டார்கெட் கஸ்டமர்கள் பெருநகரங்கள்லதான் அதிகம் இருக்காங்க. அதனால், அந்த நகரங்கள்ல மாதத்துக்கு இருமுறை காட்சி அரங்கம் நடத்துவேன். அந்தத் தகவல்களை முன்கூட்டியே என் நிறுவன சோஷியல் மீடியா பக்கத்துல தெரிவிச்சுடுவேன்.'' என்கிறார் `The Amethyst Store’ நிறுவன உரிமையாளர் ஸ்ரீநிதி.

மேலும் படிக்க,

www.vikatan.com/business/women/successful-business-story-of-srinidhi
... மேலும்மேலும்

1 day ago

Aval Vikatan
சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள்தாயும் மகளும் சேர்ந்து ஆக்க பூர்வமான செயலைச் செய்ய முடியும் என நிரூபித்துள்ளனர் Sivakasi Samayal என்ற முகநூல் மற்றும் யூடியூப் சேனலை நிர்வகிக்கும் மணிமேகலை மற்றும் ஷீத்தல்.நம் பாரம்பர்ய சமையலை இளம் தலைமுறைக்கு  அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் தொடங்கிய எங்கள் பயணம் இன்று மேலைநாட்டுச் சமையல் வரை வளர்ந்துள்ளது. அதோடு, கல்லூரி மாணவிகளுக்குச் சமையற்கலை வொர்க்‌ஷாப்களை நடத்துகிறோம்.நம் முன்னோர் பயன்படுத்திய ரெசிப்பிகளை அதே கைப்பக்குவத்தில் சமைத்தால் அதன் சுவை உலகையே வசியம் செய்யும். இது தான் எங்கள் வெற்றியின் ரகசியம்’’ என்கிறார்கள் தாயும் மகளும்.
அவர்கள் வழங்கும் ருசிமிக்க குழம்பு ரெசிப்பிகள்
இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் கிச்சன் டிசம்பர் இதழில்...
இடம் பெறுகின்றன.#avalvikatan #avalkitchen

சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள்

தாயும் மகளும் சேர்ந்து ஆக்க பூர்வமான செயலைச் செய்ய முடியும் என நிரூபித்துள்ளனர் Sivakasi Samayal என்ற முகநூல் மற்றும் யூடியூப் சேனலை நிர்வகிக்கும் மணிமேகலை மற்றும் ஷீத்தல்.

"நம் பாரம்பர்ய சமையலை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் தொடங்கிய எங்கள் பயணம் இன்று மேலைநாட்டுச் சமையல் வரை வளர்ந்துள்ளது. அதோடு, கல்லூரி மாணவிகளுக்குச் சமையற்கலை வொர்க்‌ஷாப்களை நடத்துகிறோம்.

நம் முன்னோர் பயன்படுத்திய ரெசிப்பிகளை அதே கைப்பக்குவத்தில் சமைத்தால் அதன் சுவை உலகையே வசியம் செய்யும். இது தான் எங்கள் வெற்றியின் ரகசியம்’’ என்கிறார்கள் தாயும் மகளும்.

அவர்கள் வழங்கும் ருசிமிக்க குழம்பு ரெசிப்பிகள்
இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் கிச்சன் டிசம்பர் இதழில்...
இடம் பெறுகின்றன.

#avalvikatan #avalkitchen
... மேலும்மேலும்

2 days ago

Aval Vikatan
இன்று...ரஜினி பிறந்த தினம்!பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி.

இன்று...

ரஜினி பிறந்த தினம்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி.
... மேலும்மேலும்

Comment on Facebook

தலைவனை திரையில் தேடாதே.

2 days ago

Aval Vikatan
பெண்களுக்கு என்ன சொன்னார் பாரதி? | #VoiceOfCommonMan #Bharathihttps://youtu.be/HpiBnsmjk14

பெண்களுக்கு என்ன சொன்னார் பாரதி? | #VoiceOfCommonMan #bharathi

youtu.be/HpiBnsmjk14
... மேலும்மேலும்

2 days ago

Aval Vikatan
Video image

கனகா பாட்டியின் கையேந்தி பவனுக்கு அடிச்ச யோகம் !
#Coimbatore
... மேலும்மேலும்

Comment on Facebook

2 days ago

Aval Vikatan

ரீ சைக்கிளைவிட 'அப் சைக்கிள்' நல்லது... எப்படி? #recycle #upcycle ... மேலும்மேலும்

2 days ago

Aval Vikatan

பெண்களைப் பெருமைப்படுத்தியவர் மகாகவி பாரதி. பெண்களுக்குக் கல்வி உரிமை வேண்டும் என முழக்கம் எழுப்பியவர் இந்த முண்டாசுக் கவிஞன். பாரதியின் பிறந்ததினத்தில் அவர் எழுதிய கவிதைகள் சில... ... மேலும்மேலும்

Comment on Facebook

பெண்களை போதையாகவும் கேவலமாகவும் காட்டும் படங்களையும் ஊடகங்களையும் பார்த்தால் பாரதி கண்ணீர் சிந்துவார். அவர் வரிகளுக்கு என்று முழுமையாக உயிர் வருமோ.

2 days ago

Aval Vikatan
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுங்கள்!இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழில்...குழந்தைகளின் பாலியல் உணர்வுகள் பற்றிய பயங்களையும் எதிர்பார்ப்புகளையும் பெற்றோர் முற்றிலுமாக விட்டுவிட வேண்டிய நேரமிது. டீன்ஏஜில் பிள்ளைகள் தனிமனிதர்களாக உருமாறிக்கொண்டிருப்பார்கள். உங்களுடைய எண்ணங்களை, அவர்கள் மேல் ஏற்றிப்பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவர்களைத் தனிமனிதர்களாகவே பார்க்க வேண்டிய தருணமிது.பாலியல் மருத்துவர் காமராஜ் தரும் விளக்கங்களும் தீர்வுகளும்#avalvikatan

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுங்கள்!

இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழில்...

குழந்தைகளின் பாலியல் உணர்வுகள் பற்றிய பயங்களையும் எதிர்பார்ப்புகளையும் பெற்றோர் முற்றிலுமாக விட்டுவிட வேண்டிய நேரமிது. டீன்ஏஜில் பிள்ளைகள் தனிமனிதர்களாக உருமாறிக்கொண்டிருப்பார்கள். உங்களுடைய எண்ணங்களை, அவர்கள் மேல் ஏற்றிப்பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவர்களைத் தனிமனிதர்களாகவே பார்க்க வேண்டிய தருணமிது.

பாலியல் மருத்துவர் காமராஜ் தரும் விளக்கங்களும் தீர்வுகளும்

#avalvikatan
... மேலும்மேலும்

Comment on Facebook

நீங்கள் பெரியவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்; யாரைப்பற்றி வேண்டுமானாலும் குறைகளை எடுத்து விடுங்கள்.. ஆனால்... அச்சமயங்களில் குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு பேசுவதைத் தவிர்த்தால், நாளைய தலைமுறை மாசற்ற, மற்றவர்களைக் குறைகூறும் பழக்கமற்றதாக உருவாகும்..

2 days ago

Aval Vikatan
பாலைவனச் சோலையைச் சாத்தியமாக்கியிருக்கும் பசுமைப் பெண்!என் ஆசையை நிறைவேற்றுவதற்காக என் கணவரே களத்தில் இறங்கினார். நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம், இயற்கை முறையில் ஜீவாமிர்தக் கரைசல், பூச்சிவிரட்டி தயாரித்தல்னு பல விஷயங்களுக்காக, `ஜீரோ பட்ஜெட் புகழ் பாலேக்கர்கிட்ட பயிற்சி எடுத்துட்டு வந்தார்.கிளிப்பிள்ளைக்குச் சொல்றாப்பல, எனக்கும் சொல்லிக்கொடுத்தார். அதோடு, ‘கழிவறை, சமையலறை மற்றும் குளியலறையில வீணாகும் தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிச்சு, தோட்டத்துக்குப் பயன்படுத்தலாம்’னு சொன்னார். ‘மனைவியின் ஆசையை நிறைவேத்த நினைக்கிற இப்படிப்பட்ட கணவர் கிடைக்க, கொடுத்து வெச்சுருக்கணும்’னு உருகிப் போயிட்டேன் என்கிறார் வீ ட்டில் வீணாகும் கழிவுநீரைப் பயன்படுத்தி இரண்டு ஏக்கரில் காய்கறி மற்றும் பழத்தோட்டம் அமைத்திருக்கிறார் கரூர் மாவட்டம் க.பரமத்தியைச் சேர்ந்த யசோதா.மேலும் படிக்க,https://www.vikatan.com/business/women/successful-story-of-karur-woman-yasotha

பாலைவனச் சோலையைச் சாத்தியமாக்கியிருக்கும் பசுமைப் பெண்!

''என் ஆசையை நிறைவேற்றுவதற்காக என் கணவரே களத்தில் இறங்கினார். நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம், இயற்கை முறையில் ஜீவாமிர்தக் கரைசல், பூச்சிவிரட்டி தயாரித்தல்னு பல விஷயங்களுக்காக, `ஜீரோ பட்ஜெட் புகழ்' பாலேக்கர்கிட்ட பயிற்சி எடுத்துட்டு வந்தார்.

கிளிப்பிள்ளைக்குச் சொல்றாப்பல, எனக்கும் சொல்லிக்கொடுத்தார். அதோடு, ‘கழிவறை, சமையலறை மற்றும் குளியலறையில வீணாகும் தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிச்சு, தோட்டத்துக்குப் பயன்படுத்தலாம்’னு சொன்னார். ‘மனைவியின் ஆசையை நிறைவேத்த நினைக்கிற இப்படிப்பட்ட கணவர் கிடைக்க, கொடுத்து வெச்சுருக்கணும்’னு உருகிப் போயிட்டேன்'' என்கிறார் வீ ட்டில் வீணாகும் கழிவுநீரைப் பயன்படுத்தி இரண்டு ஏக்கரில் காய்கறி மற்றும் பழத்தோட்டம் அமைத்திருக்கிறார் கரூர் மாவட்டம் க.பரமத்தியைச் சேர்ந்த யசோதா.

மேலும் படிக்க,

www.vikatan.com/business/women/successful-story-of-karur-woman-yasotha
... மேலும்மேலும்

Comment on Facebook

Proud of you Yaso🤝🤝🙏

Proud about you Yasodha Balasubramanian

Congrats sissy.. Very proud of you..😊

👏👏Wow!! Congratulations dear, so proud of you💐💐😊

Nice to hear such a great thing congrats

Proud of you Yasodha great going keep it up

Congrats Yasodha &wishes to u Anna

Nice congrats

Congratulations 💐💐💐

Congratulations 👏👏🤝(pudhumai Penney)😊👍

Very good effort yaso akka.

Congrats sister

வாழ்த்துக்கள் அக்கா💐💐💐

வாழ்த்துக்கள்.

Super 🙌🙌

வாழ்த்துக்கள்

Congratulations yaso. So proud of you

Congrats yaso

Congrats yaso

Congrats Yasodha

Where r u in paramathy?

வாழ்த்துக்கள் யசோதா

Really super

Super , so proud of u yaso

View more comments

2 days ago

Aval Vikatan

தமிழக போலீஸ் 24X7 அலெர்ட்... 'காவலன் எஸ்ஓஎஸ்' (KAVALAN SOS) செயல்படுவது எப்படி? - முழுமையாக வாசிக்க bit.ly/2LDu6rC

> ஆட்டோ-ரீனிவல் ஆப்ஷனுடன் விகடன் இதழ்கள் அனைத்தும் @ ரூ.99 bit.ly/2X6Z1Bo #kavalanApp #TNPolice
... மேலும்மேலும்

2 days ago

Aval Vikatan
சகலகலா சமோசா ரெசிப்பிகாஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை அனைத்து மக்களும் விரும்பிச் சாப்பிடும் உணவு சமோசா. பஞ்சாபிகள் வசிக்கும் பல்வேறு வெளிநாடுகளிலும்கூட சமோசா பிரபலமான சிற்றுண்டியே. மழைக்காலங்களில் ஒரு கப் சூடான இஞ்சி டீயோடு ஒரு சூடான சமோசாவும் சேர்ந்த காம்பினேஷனை வேறு எந்த உணவும் வெல்ல முடியாது.ஆறு வயதுக் குழந்தை முதல் அறுபது வயதுக் குழந்தை வரை வயது வித்தியாசம் இல்லாமல் அத்தனை பேரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரே உணவு சமோசாதான். உழைக்கும் மக்களின் பசிதாங்கியும் இந்த சமோசாவே’’ என்று கூறும் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன் அழகிய படங்களுடன் வழங்கும் சமோசா வகைகள்இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் கிச்சன் டிசம்பர் இதழில்...#avalvikatan #avalkitchen

சகலகலா சமோசா ரெசிப்பி

"காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை அனைத்து மக்களும் விரும்பிச் சாப்பிடும் உணவு சமோசா. பஞ்சாபிகள் வசிக்கும் பல்வேறு வெளிநாடுகளிலும்கூட சமோசா பிரபலமான சிற்றுண்டியே. மழைக்காலங்களில் ஒரு கப் சூடான இஞ்சி டீயோடு ஒரு சூடான சமோசாவும் சேர்ந்த காம்பினேஷனை வேறு எந்த உணவும் வெல்ல முடியாது.

ஆறு வயதுக் குழந்தை முதல் அறுபது வயதுக் குழந்தை வரை வயது வித்தியாசம் இல்லாமல் அத்தனை பேரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரே உணவு சமோசாதான். உழைக்கும் மக்களின் 'பசிதாங்கி'யும் இந்த சமோசாவே’’ என்று கூறும் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன் அழகிய படங்களுடன் வழங்கும் சமோசா வகைகள்

இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் கிச்சன் டிசம்பர் இதழில்...

#avalvikatan #avalkitchen
... மேலும்மேலும்

2 days ago

Aval Vikatan

... மேலும்மேலும்

Comment on Facebook

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா

What a great point and his prediction wow

வாழ்க பாரதியின் புகழ்.

Penmaiyai 100 aandukaluku munbe potripaadiya mundasu kavignakoru vanakkam seivom.

Bharathi statue?

View more comments

3 days ago

Aval Vikatan
‘அலிபாபா’ கொடுத்த நம்பிக்கை... டர்ன் ஓவர் ரூ. 5 கோடி!குடும்பத்தின் பாரம்பர்ய நகைக்கடைத் தொழில். அதில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில், வெள்ளி நகைகள் விற்பனையில் களமிறங்கியிருக்கிறார், ஸ்ரீநிதி. துல்லியமான திட்டமிடல் மற்றும் தெளிவான இலக்குடன் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறார்.இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழில்...
இளம் தொழில்முனைவோர் ஸ்ரீநிதி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.#avalvikatan #success_story

‘அலிபாபா’ கொடுத்த நம்பிக்கை... டர்ன் ஓவர் ரூ. 5 கோடி!

குடும்பத்தின் பாரம்பர்ய நகைக்கடைத் தொழில். அதில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில், வெள்ளி நகைகள் விற்பனையில் களமிறங்கியிருக்கிறார், ஸ்ரீநிதி. துல்லியமான திட்டமிடல் மற்றும் தெளிவான இலக்குடன் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறார்.

இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழில்...
இளம் தொழில்முனைவோர் ஸ்ரீநிதி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

#avalvikatan #success_story
... மேலும்மேலும்

3 days ago

Aval Vikatan
இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்!

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்! ... மேலும்மேலும்

3 days ago

Aval Vikatan
குப்பை அகற்றி ஆரோக்கியம் கூட்டும் அழகான உடற்பயிற்சி!அக்டோபர் மாதம் சீன அதிபர் சந்திப்புக்காக மாமல்லபுரம் வந்திருந்த பிரதமர் மோடி கோவளம் கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் நடந்துகொண்டே குப்பைகளை அகற்றிய ‘ப்ளாகிங்’ வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.குப்பை  அகற்றி ஆரோக்கியம்
கூட்டும் அழகான உடற்பயிற்சி!
அதென்ன ப்ளாகிங்? வாக்கிங் என்பது நடைப்பயிற்சி. ப்ளாகிங் (Plogging) என்பது இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு ஜாகிங் செய்துகொண்டே குப்பைகளை அகற்றுவது.இந்தப் பயிற்சி மூலம் ஆரோக்கியம் மேம்படுவதோடு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படும் என்கிறார்
இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழில்
கடந்த ஓராண்டாக ப்ளாகிங் செய்து வருகிறார் மார்க்கெட்டிங் துறையைச் சேர்ந்த ஹரிப்ரியா.

குப்பை அகற்றி ஆரோக்கியம் கூட்டும் அழகான உடற்பயிற்சி!

அக்டோபர் மாதம் சீன அதிபர் சந்திப்புக்காக மாமல்லபுரம் வந்திருந்த பிரதமர் மோடி கோவளம் கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் நடந்துகொண்டே குப்பைகளை அகற்றிய ‘ப்ளாகிங்’ வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

குப்பை அகற்றி ஆரோக்கியம்
கூட்டும் அழகான உடற்பயிற்சி!
அதென்ன ப்ளாகிங்? வாக்கிங் என்பது நடைப்பயிற்சி. ப்ளாகிங் (Plogging) என்பது இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு ஜாகிங் செய்துகொண்டே குப்பைகளை அகற்றுவது.

இந்தப் பயிற்சி மூலம் ஆரோக்கியம் மேம்படுவதோடு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படும் என்கிறார்
இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழில்
கடந்த ஓராண்டாக ப்ளாகிங் செய்து வருகிறார் மார்க்கெட்டிங் துறையைச் சேர்ந்த ஹரிப்ரியா.
... மேலும்மேலும்

3 days ago

Aval Vikatan
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடாமகாகவி பிறந்த தினத்தைப் போற்றுவோம்

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா

மகாகவி பிறந்த தினத்தைப் போற்றுவோம்
... மேலும்மேலும்

Comment on Facebook

வாழ்க வெல்க கோசம் வேண்டாம் எங்களை சாதரண வாழ்க்கை வாழ விட்டால் போதும் என்று நினைக்க வைக்கிறது இந்த காலம். இப்பொழுது இரவில் மட்டுமல்ல பகலிலும் பெண்களை நடக்க பயமுறுத்துகிறது இந்த உலகம்.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா 🕉️🎂💖🇮🇳👈

View more comments

3 days ago

Aval Vikatan
இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழ்
32 பக்க இணைப்பில்...கிறிஸ்துமஸ் & நியூ இயர் ஸ்பெஷல்
சரஸ்வதி விஸ்வநாதனின்
எக்லெஸ் கேக் ரெசிப்பி#avalvikatan #aval_suppelement #eggless_cake

இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழ்
32 பக்க இணைப்பில்...

கிறிஸ்துமஸ் & நியூ இயர் ஸ்பெஷல்
சரஸ்வதி விஸ்வநாதனின்
எக்லெஸ் கேக் ரெசிப்பி

#avalvikatan #aval_suppelement #eggless_cake
... மேலும்மேலும்

Comment on Facebook

🍔🍰🍩🍕🍮

3 days ago

Aval Vikatan

இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (24.12.2019) இதழில்...
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Aval Vikatan – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .