Chutti Vikatan

Ratings
[Total: 4 Average: 4.3]
Sitevikatan.com/chuttivikatan



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

5 days ago

Chutti Vikatan

மீன் தொட்டிக்குள் யோகா செய்த 4-ம் வகுப்பு மாணவி!

விருதுநகரில், 4-ம் வகுப்பு மாணவி முஜிதா, 15 - 21 இன்ச் அகலம் கொண்ட சிறிய மீன் தொட்டியில் கண்ட பெருகண்டாசனத்தில் 8 நிமிடம் அமர்ந்து சாதனை படைத்து, நோபல் வேர்ல்ட் ரெக்காட்ஸ்ஸில் இடம் பெற்றார்.

வீடியோ: ஆர்.எம்.முத்துராஜ்
... மேலும்மேலும்

Comment on Facebook

👏🏻👏🏽👏வாழ்த்துக்கள்... மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம், இவன் பாலாஜி, துப்பாயில் இருந்து.

Excellent performance

Masha Allah

Great challam. Congratulation papa

Wish you all the best

Very nice dear

Congratulations

Congratulations

Congrats papa.

Wish you all the best

Super all the best

Congratulations papa

வாழ்த்துக்கள் செல்லம்

வாழ்த்துக்கள் பாப்பா

R u great challam. Excellent.

குழந்தைக்கு இனிய வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

Excellent

Super

Super

Super

Congrats papa

Wow

Super

வாழ்த்துகள்

View more comments

5 days ago

Chutti Vikatan
தலைகவசம் அணிவோம்... விதிமுறைகளை மதிப்போம்!

தலைகவசம் அணிவோம்... விதிமுறைகளை மதிப்போம்! ... மேலும்மேலும்

6 days ago

Chutti Vikatan
பழகல்

பழகல் ... மேலும்மேலும்

1 week ago

Chutti Vikatan

``கனவுக்கும் வயசுக்கும் தொடர்பில்ல!” - சுட்டி செஃப் வினுஷாவின் அசத்தல் `கப் கேக்' ரெசிபி! #cupcakerecipe #recipe ... மேலும்மேலும்

1 week ago

Chutti Vikatan
எண்ணிச் சொல்லு எத்தனை பேரு?

எண்ணிச் சொல்லு எத்தனை பேரு? ... மேலும்மேலும்

1 week ago

Chutti Vikatan
சப்பாத்தி சுடப் போறேன்!

சப்பாத்தி சுடப் போறேன்! ... மேலும்மேலும்

Comment on Facebook

சீக்கிரம் சுடுங்கள். பசிக்குது சாப்பிட வருகிறோம்.

मुझे आपनी बेटी का बचपन याद आ गया ।

2 weeks ago

Chutti Vikatan
பொதுவா, ’கதை சொல்லும்மா… கதை சொல்லும்மா’னு பேரண்ட்ஸ் கிட்ட கேப்பாங்க குழந்தைகள். ஆனா, அவங்க ஃப்ரெண்ட்ஸுக்கு உங்க குழந்தைகள் கதை சொல்லி அசத்தனுமா..?  https://spoti.fi/2CyYNtjவிகடனின் இந்த #BedTimeStories கதையை உங்க குழந்தைகளுக்கு பிளே பண்ணிவிடுங்க… சூப்பர் மாம்’ ஆகுங்க...  #VikatanBedTimeStories #KidStories #Podcast #VikatanPodcast

பொதுவா, ’கதை சொல்லும்மா… கதை சொல்லும்மா’னு பேரண்ட்ஸ் கிட்ட கேப்பாங்க குழந்தைகள். ஆனா, அவங்க ஃப்ரெண்ட்ஸுக்கு உங்க குழந்தைகள் கதை சொல்லி அசத்தனுமா..? spoti.fi/2CyYNtj

விகடனின் இந்த #BedTimeStories கதையை உங்க குழந்தைகளுக்கு பிளே பண்ணிவிடுங்க… 'சூப்பர் மாம்’ ஆகுங்க... #VikatanBedTimeStories #KidStories #Podcast #VikatanPodcast
... மேலும்மேலும்

2 weeks ago

Chutti Vikatan
மகிழ்வு வண்ணம்!

மகிழ்வு வண்ணம்! ... மேலும்மேலும்

2 weeks ago

Chutti Vikatan
டாக்டர் வர்கிஸ் குரியன். உலகிலேயே பால் அதிகம் உற்பத்தி செய்திடும் நாடு இந்தியா என்ற நிலையை உருவாக்கியவர்.பால் உற்பத்தி கூட்டுறவுப் பணியில், உள்ளூர் விவசாயிகளை முழுமையாக ஈடுபடுத்தி உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களை - கிராமம் முதல் ஒன்றியம் வரை - தாங்களே நிர்வாகம் செய்தனர்
ஒன்றரை லட்சம் கிராம கூட்டுறவுச் சங்கங்கள், ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் கைகோத்தனர்.  உலகில் 200 நாடுகளில் உற்பத்தியாகும் பாலில் 17 சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இதில் அமுலின் வருட விற்பனை 13,000 கோடி. உலகில் உள்ள பிரபலமான பிராண்டு பெயர்களில் அமுல் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.பல நாடுகள் இன்று குரியன் மாடலை பின்பற்றுகின்றன.

டாக்டர் வர்கிஸ் குரியன். உலகிலேயே பால் அதிகம் உற்பத்தி செய்திடும் நாடு இந்தியா என்ற நிலையை உருவாக்கியவர்.

பால் உற்பத்தி கூட்டுறவுப் பணியில், உள்ளூர் விவசாயிகளை முழுமையாக ஈடுபடுத்தி உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களை - கிராமம் முதல் ஒன்றியம் வரை - தாங்களே நிர்வாகம் செய்தனர்
ஒன்றரை லட்சம் கிராம கூட்டுறவுச் சங்கங்கள், ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் கைகோத்தனர். உலகில் 200 நாடுகளில் உற்பத்தியாகும் பாலில் 17 சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இதில் அமுலின் வருட விற்பனை 13,000 கோடி. உலகில் உள்ள பிரபலமான "பிராண்டு' பெயர்களில் "அமுல்' முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.பல நாடுகள் இன்று "குரியன் மாடலை' பின்பற்றுகின்றன.
... மேலும்மேலும்

2 weeks ago

Chutti Vikatan
இருக்குற வேலை பளுவில் உங்க குழந்தைகளுக்கு புதுசு புதுசா கதை ரெடி பண்ண முடியலையா!? ஒரே க்ளிக்… உங்க சுட்டிக் குழந்தைகளுக்கு குட்டிக் கதைகள் கேட்கலாம்...#VikatanBedTimeStories #KidStories #Podcast #VikatanPodcast anchor.fm/vikatan

இருக்குற வேலை பளுவில் உங்க குழந்தைகளுக்கு புதுசு புதுசா கதை ரெடி பண்ண முடியலையா!? ஒரே க்ளிக்… உங்க சுட்டிக் குழந்தைகளுக்கு குட்டிக் கதைகள் கேட்கலாம்...

#vikatanbedtimestories #kidstories #podcast #vikatanpodcast anchor.fm/vikatan
... மேலும்மேலும்

2 weeks ago

Chutti Vikatan
வியக்கும் ஆச்சர்யம்!

வியக்கும் ஆச்சர்யம்! ... மேலும்மேலும்

2 weeks ago

Chutti Vikatan

விகடன் இணையத்தில் தினமும் வெளியாகும் சிறுவர் கதையிலிருந்து ஒரு கதையை, ஒரு விருது விழாவில் கவிஞர் வைரமுத்து அழகுற கூறினார். அதன் ஒலி வடிவம் இதோ! அவசியம் கேளுங்க. ... மேலும்மேலும்

3 weeks ago

Chutti Vikatan
Video image

www.youtube.com/watch?v=n9lkrLy78T0&feature=youtu.be ... மேலும்மேலும்

Comment on Facebook

3 weeks ago

Chutti Vikatan
வண்ணம் சிந்தும் பறவை!

வண்ணம் சிந்தும் பறவை! ... மேலும்மேலும்

3 weeks ago

Chutti Vikatan
ரன்னிங் ரேஸ்!

ரன்னிங் ரேஸ்! ... மேலும்மேலும்

3 weeks ago

Chutti Vikatan
நவம்பர் 18: தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் நினைவு தினம்.

நவம்பர் 18: தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் நினைவு தினம். ... மேலும்மேலும்

3 weeks ago

Chutti Vikatan
நவம்பர் 17: சுதந்திரப் போராட்ட வீரர் லாலா லஜபத் ராய் நினைவு தினம்.

நவம்பர் 17: சுதந்திரப் போராட்ட வீரர் லாலா லஜபத் ராய் நினைவு தினம். ... மேலும்மேலும்

3 weeks ago

Chutti Vikatan
பறிக்கும் பார்வை!

பறிக்கும் பார்வை! ... மேலும்மேலும்

Comment on Facebook

பாசக்காரப் பிள்ளையின் பார்வை 👌👌

3 weeks ago

Chutti Vikatan

... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Chutti Vikatan – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .