Kumudam Bakthi

Ratings
[Total: 2 Average: 3.5]
Sitekumudam.com/bakthiமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி விழா: கொடி ஏற்றம்
#PanguniUthiram #KapaleeshwararTemple #Kumudam
... மேலும்மேலும்

மழலை குரலில் அழகாக கதாகாலட்சேபம் செய்யும் சிறுமி ! ... மேலும்மேலும்

உண்மையில் ஆச்சர்யம் தான் !

கும்ப மேளாவில் ரிஷி ஒருவர் அக்னியில் தியானம் செய்து தீக்காயங்கள் ஏற்படாமல் எழுந்து நடக்கும் காட்சி...
... மேலும்மேலும்

Comment on Facebook

ஓம் நமசிவாயம்

Om namasivaya

It is unbelievable whether it is a miracle or trick. Generally sages do not indulge voluntary in such acts, to gain popularity

வணங்குகிறேன்

🙏👌🙏

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷகம் !

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாக பக்தகோடி பெருமக்களால் வழிபாடு செய்யப்படும் இத்திருத்தலத்தின் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

14 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள உலகெங்கிலும் உள்ள பக்தகோடி பெருமக்கள் குவிந்தனர். இந்த விழாவில் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.#thirunallar #sanisheeswarar #bakthi #kumudam
... மேலும்மேலும்

Comment on Facebook

Om namashivaya om

வியர்த்துப்போகும் திருப்பதி ஏழுமலையான் !

இயற்கை எழில் மிக்க திருப்பதி தேவஸ்தானம் பல ரகசியங்களை உடையது. அதில் ஒரு துளி இதோ உங்களுக்காக ,

சிலைகள் வியர்வையை வெளியிடும் என்பது அரிதிலும் அரிது. ஆனால் சிலாதோரணம் பாறையால் செதுக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் சிலை உண்மையில் வியர்க்கும்.

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வெண்ணெய் ,குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும் ஏழுமலையான் சிலை உடனே வியர்த்துப் போகும் அதிசயத்தை நீங்களே பாருங்கள் ...

j.mp/2tgskTK

#thirupathi #ezhumalaiyan #bakthi #kumudam
... மேலும்மேலும்

Comment on Facebook

Om Namo Narayana

Govindha Govindha.

🙏🙏🙏🙏

I look super ....

ஓம்நமோநாராயன

கலசாபிஷேகத்தில் குளிர்ந்த மண்டைக்காடு பகவதி அம்மன் ! ... மேலும்மேலும்

ஸ்ரீ பசுபதிநாத் தரிசனம்…
நேபாளத் தலைநகர் காத்மாண்டில் அமைந்துள்ள ஸ்ரீ பசுபதிநாத் கோவிலில் சிவன் தரிசனம். #sivan #sripasupathinath #Temple #bakthi #kumudam
... மேலும்மேலும்

Comment on Facebook

Ujjain Mahakaleswarar

ஓம் நமசிவாய 🙏 🙏

ஹரி ஓம் நம சிவாய.

பிரமாண்டமிக்க தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம் !

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள
தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம் .
தங்கக் கலசம் நிர்மாணிக்கப்பட்ட இந்த கோவிலின் ராஜகோபுரம் 120 அடி உயரம்கொண்டது.
... மேலும்மேலும்

வல்வினையே என்தொழுதும் எழு! ... மேலும்மேலும்

முழுநிலவை உதிக்கச் செய்த அற்புத விழா !

தை அமாவாசையில் முழுநிலவை உதிக்கச் செய்த அற்புதத்தை நினைவு கூறும் விழா திருக்கடையூர் அன்னை அபிராமி திருத்தலத்தில் நடைபெற்றது.அபிராமி பட்டர் கலந்துகொண்ட இந்த விழாவில் வேதமந்திரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
... மேலும்மேலும்

வெங்கடாஜலபதியை சேவிஷிகோங்கோ !

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை காண கண்கள் கோடி வேண்டும் !

கோவிந்தா!கோவிந்தா !

#tirupati #perumal #bakthi #kumudam
... மேலும்மேலும்

Comment on Facebook

Om namo narayana

ஓம் நம சிவாய. ஓம் நமோ நாராயண. ஓம் சக்தி.

🙏🙏🙏🙏

முல்லை நில தெய்வமே எம்பெருமானே கோவிந்தா !கோவிந்தா ! ... மேலும்மேலும்

Comment on Facebook

Om namo narayana

அஹோபிலத்தில் இதுவரை கண்டிராத தரிசனம் இதோ ! ... மேலும்மேலும்

Comment on Facebook

🙏🙏🙏🙏

பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் தெய்வீக இசைமழை !. ... மேலும்மேலும்

வானர ரூபத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயர் ! ... மேலும்மேலும்

விழியநகரத்தில் அமைந்துள்ள அழகிய ஸ்ரீ ராமர் திருத்தலம். ராமபிரானை தரிசிக்க விசாகப்பட்டினத்தில் இருந்து 45 கிலோமிட்டர் தொலைவில் உள்ள இந்த திருத்தலத்திற்கு சென்றால் நன்மைகள் கோடி பெருகும் ! ... மேலும்மேலும்

Comment on Facebook

Rama rama rama

கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற பத்மநாபன் திருக்கோவில் நடனம் ! ... மேலும்மேலும்

மிக குறைந்த பக்தர்களுக்கு மட்டுமே தெரிந்த கைலாச நாதர் பரிகார ஸ்தலம். ... மேலும்மேலும்

நீங்களும் உங்கள் வாரிசுகளும் நிம்மதியாக வாழ வேண்டுமா?

தலைமுறை தலைமுறையாக வாரிசுகளோடு வளமாக நலமாக வாழவேண்டுமானால், முன்னோரின் ஆசி அவசியம்! பித்ருகளின் ஆசியைக் குறைவில்லாமல் பெற்று குறைவில்லாத சந்தோஷத்துடன் வாழ, தை அமாவாசை வழிபாடு அவசியம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வருடம் 4.2.2019அன்று தை அமாவாசை. அன்றைய தினம் என்ன செய்வது? பித்ருகளை எப்படி வணங்குவது? சுலபமாய்ச் சொல்லும் எளிய கட்டுரை...

குமுதம் பக்தி ஸ்பெஷல் 7.2.2019 நாளிட்ட இதழ் தற்போது விற்பனையில்..!
#bakthi #kumudam
... மேலும்மேலும்

... மேலும்மேலும்

... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Kumudam Bakthi – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .