Kumudam Theranadi

Ratings
[Total: 1 Average: 5]
Sitekumudam.com/theranadi



K T Raghavanமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 7பேரின் விடுதலை குறித்து பேசும் போது சில ஊடகங்கள்  7 தமிழர்கள் விடுதலை குறித்து என குறிப்பிடுகின்றார்கள்..இது கண்டிக்கத்தக்கது....அவர்கள் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற குற்றவாளிகள்....இதிலே தமிழரென்ன பிற மொழிக்காரனென்ன....?நம் நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்ற வழக்கில் குற்றவாளிகள் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வது தமிழுக்கும் தமிழகத்திற்க்கும் பெருமை சேர்க்குமா என்ன...?குற்றவாளிகளை குற்றவாளிகள் என்று தான் அழைக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு மொழிகள் என்ன மதங்களென்ன..?இந்த ஏழு பேரும் தமிழர்கள் என்பதால் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றால் தமிழ் நாட்டில் உள்ள தண்டனை பெற்று சிறையில் உள்ள அத்தனை குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இதே காரணங்களினால் விடுதலை செய்யப்பட வேண்டுமா..?அவர்கள் விடுதலை குறித்து ஆளுநர் முடிவுக்காக அனைவரும் காத்திருக்கின்றோம்...ஆனால் இவர்கள் தமிழர்கள் என்பதால் விடுதலை செய்ய வேண்டுமென்ற வாதம் சரியான வாதமாக தெரியவில்லை...ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேரில்  முருகன், சாந்தன்,  ஜெயகுமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர்  நம் நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரியுமா.....?

K T Raghavan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 7பேரின் விடுதலை குறித்து பேசும் போது சில ஊடகங்கள் " 7 தமிழர்கள் விடுதலை" குறித்து என குறிப்பிடுகின்றார்கள்..

இது கண்டிக்கத்தக்கது....அவர்கள் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற குற்றவாளிகள்....இதிலே தமிழரென்ன பிற மொழிக்காரனென்ன....?

நம் நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்ற வழக்கில் குற்றவாளிகள் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வது தமிழுக்கும் தமிழகத்திற்க்கும் பெருமை சேர்க்குமா என்ன...?

குற்றவாளிகளை குற்றவாளிகள் என்று தான் அழைக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு மொழிகள் என்ன மதங்களென்ன..?

இந்த ஏழு பேரும் தமிழர்கள் என்பதால் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றால் தமிழ் நாட்டில் உள்ள தண்டனை பெற்று சிறையில் உள்ள அத்தனை குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இதே காரணங்களினால் விடுதலை செய்யப்பட வேண்டுமா..?

அவர்கள் விடுதலை குறித்து ஆளுநர் முடிவுக்காக அனைவரும் காத்திருக்கின்றோம்...ஆனால் இவர்கள் தமிழர்கள் என்பதால் விடுதலை செய்ய வேண்டுமென்ற வாதம் சரியான வாதமாக தெரியவில்லை...

ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேரில் முருகன், சாந்தன், ஜெயகுமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் நம் நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரியுமா.....?
... மேலும்மேலும்

நல்ல வளர்ப்பு ... மேலும்மேலும்

1 hour ago

குமுதம் - Kumudam

... மேலும்மேலும்

இது போட்டோஷாப் தானே

இது போட்டோஷாப் தானே ... மேலும்மேலும்

Comment on Facebook

கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறுகிறது.....

ஓசிசோரு

ஆரிய ,_திராவிட போர்,,அக்கபோர்

சொம்புக்கு வேர்க்குதே ஏன்....

4 hours ago

குமுதம் - Kumudam

Darlin Moronta
OMG! Let's do this 😂
... மேலும்மேலும்

Comment on Facebook

Latha Suresh Swettha Suresh Iyer

That Sadamudi is you Karthik Eyan 😛

Aboorva Baskaran try karo 🤣

அன்புமணி ராமதாஸ் க்கு முதல் வரிசையில் இடம் கொடுத்து கவுரவம் அளித்து உள்ளார்கள்.
மந்திரி சபையில் கொடுப்பார்களா அல்லது சென்று முறை மாதிரி நெஞ்சில் தானா.

அன்புமணி ராமதாஸ் க்கு முதல் வரிசையில் இடம் கொடுத்து கவுரவம் அளித்து உள்ளார்கள்.
மந்திரி சபையில் கொடுப்பார்களா அல்லது சென்று முறை மாதிரி நெஞ்சில் தானா.
... மேலும்மேலும்

Comment on Facebook

Will he win?

சுடுகாட்டில் முதல்ல வச்சா என்ன கடைசியா வச்சா என்ன..!!

CONCRESS.WILL.COME.POWER

இதயத்தில் இடம் கிடைக்கும்

Thirudu pasangalam ona iruganga

நீ சிண்டு முடியாதே

Nichayam kidaikumm

Poda punda

Prakash Ramasamy

ஓவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கும் தனித்தன்மை வாய்ந்த EVM Unique Number உண்டு... அந்தந்த கட்சி வேட்பாளர்களிடம்/ வேட்பாளர்களின் அதிகாரபூர்வ ஏஜென்டுகளிடம்.. எந்த தொகுதி, எந்த ஏரியா, எந்த வார்டு, எந்த பூத் மற்றும் அதன் ஈவிஎம் நம்பர்களோடு இருக்கும்.

இந்த EVM கள் 24/7 போலீஸ் மற்றும் இந்த வேட்பாளர்களின் ஏஜன்டுகளின் கண்காணிப்பில் இருக்கும்.

ஒவ்வொரு EVM உம் எண்ணப்படும்போது.. அனைத்து வேட்பாளர்களும் இந்த சீரியல் நம்பரை உறுதிப்படுத்தியபின்னரே வாக்குகள் எண்ணப்படும்.

இந்த EVM எண்ணானது மாறாதது. இது அந்த ஈவிஎம்மில் பொறிக்கப்பட்டு இருக்கும். அதனால் இதை மாற்றி வேறு EVM மை மாற்றலாம் என்பதே தவறு. இதன் மொத்த டீடெயில்கள் எல்லா கட்சி வேட்பாளர்களிடமும் அல்லவா இருக்கும்?.

சரி..இந்த EVM ஐ ஹாக் பண்ணலாம் என்று சொன்னால்.. கபில் சிபல் லண்டனில் ஏன் EVM ஐ ஹாக் செய்ய முடியாமல் மண்ணை கவ்வினார் என்று கேளுங்கள்.

இந்த EVM பற்றி கீழ்கண்ட நீதிமன்றங்கள் EVM க்கு சாதகமாய் உறுதியான தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
Madras High Court-2001
Kerala High Court-2002
Delhi High Court-2004
Karnataka High Court- 2004
Bombay High Court (Nagpur Bench)-2004
Uttarakhand High Court - 2017
Supreme Court of India - 2017
... மேலும்மேலும்

Comment on Facebook

Kapil sipil technology pistho?

நீட் தேர்வு ல ஏர் பின்னவெச்சு காப்பியடிக்க முடியும் தாலிய வெச்சு காப்பியடிக்க முடியும் தோடு நகைகளை வெச்சு காப்பியடிக்க முடியும். But Evm ல பண்ண முடியாது. என்னடா உங்க லாஜிக்

Evm நம்பரை அழிக்கும் டெக்னாலஜி வந்து ரொம்ப நாளாச்சு அது சரி நீ எப்பையும் முட்டாள்தனமான பதிவுகள் தானே செய்வாய் திடீரென தேர்தல் ஆணையத்திற்கு (பிஜேபி ) ஆதரவாக பேசும்போது மட்டும் இவ்வளவு அறிவு வந்தது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை இது வரையில் நான் நம்பவில்லை. ஆனால் வாங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதியை காணவில்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றி வெற்றி பெற முயற்சி செய்வார்களா என்ற கேள்வி வரத்தான் செய்கிறது. இதற்கு இது வரை தேர்தல் ஆணையம் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பது மேலும் சந்தேகத்தை கிளப்புகிறது.இது போன்ற மோசடிகளின் விளைவுகள் புரியாமல் தங்கள் கட்சி வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலை பலருக்கு இருப்பது மிகவும் வருத்தமான விஷயம்.frontline.thehindu.com/cover-story/article27056139.ece

நம்பிக்கை இழந்த பிறகு ஏன் அதை மாற்றிவிட்டு வாக்கு சீட்டுக்கு மாற்றலா மே

ஏன் அதே Evm unique number ல் வேற ஒரு machine நமக்கு தகுந்த மாதிரி ஓட்டு போட்டு ரெடியா இருந்தா?

என்னங்க இது குமுதம் இந்த மாதிரி அந்தர் பல்டி ஆகாச பல்டி அடிக்குது? Anyway உண்மையை தெளிவாய் சொன்னதற்கு நன்றிகள்

இது எல்லாம் குழந்தைகளுக்கு கூட தெரியும் !மோடி எப்படி?அமீத்ஷா எப்படி ?கார்ப்பரேட்டுகளின் பலமென்ன!இந்தியாவில் எல்லாம் சட்ட பிரகாரம் தான் நடக்கிறதா ?சட்டமே அவர்கள் பாக்கெட்டுல !அதுதான் பயம் ஓகே! எல்லாவற்றிற்கும் பொதுவான இறைவன் ஒருவன் இருக்கிறான் !அவனன்றி அணுவும் அசையாது !அவன் சித்தம் !கொடுமைக்குஅனுமதி அளித்தால் அனுபவித்தே ஆகவேண்டும்

குமுதம் அடி பலமோ

“குழந்தைகளுக்கு அறிவியலை ஒரு அந்நிய மொழியில் கற்பிக்க முயல்வது இயற்கைக்கு மாறானது, அறநெறிக்குப் புறம்பானது என்று நான் கருதுகிறேன். அவர்கள் தகவல்களைத் தெரிந்துகொள்வார்கள், ஆனால் அறிவியல் உணர்வை இழப்பார்கள்.”-ஆங்கில வழி கற்பித்தலை நியாயப்படுத்தி எனக்குப் பாடம் நடத்த விரும்புகிறவர்கள் முதலில் இந்தியாவின் சிறந்த இயற்பியல் அறிவியலாளர் சி.வி. இராமனுக்கு முதலில் வகுப்பெடுங்கள். அவர்தான் இதைச் சொன்னவர்.Asak kumaresan

“குழந்தைகளுக்கு அறிவியலை ஒரு அந்நிய மொழியில் கற்பிக்க முயல்வது இயற்கைக்கு மாறானது, அறநெறிக்குப் புறம்பானது என்று நான் கருதுகிறேன். அவர்கள் தகவல்களைத் தெரிந்துகொள்வார்கள், ஆனால் அறிவியல் உணர்வை இழப்பார்கள்.”

-ஆங்கில வழி கற்பித்தலை நியாயப்படுத்தி எனக்குப் பாடம் நடத்த விரும்புகிறவர்கள் முதலில் இந்தியாவின் சிறந்த இயற்பியல் அறிவியலாளர் சி.வி. இராமனுக்கு முதலில் வகுப்பெடுங்கள். அவர்தான் இதைச் சொன்னவர்.

Asak kumaresan
... மேலும்மேலும்

Lakshmi Saravanakumar

வெள்ளக்காரன் நம்மள ஆண்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருப்போம் என்று சொல்வதும், ஹிந்தி படித்திருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்கும் என்று எண்ணுவதும் ஒரே மாதிரியான அடிமை மனநிலை தான்... அதிகபட்சமாக மும்பைப் பக்கமாய் போய் பானி பூரி விற்பதற்கும் டெல்லியின் ஜன்பத் ரோட்டில் பிரட் ஆம்ப்ளேட் விற்பதற்கும் வேண்டுமானால் உங்களுக்கு ஹிந்தி உதவலாம்...

மற்றபடி தாய் மொழியில் யோசிக்கத் தெரியாத கூமுட்டைகளுக்குத்தான் எப்போதும் மொழி ஒரு பிரச்சனையானதாய் இருக்கும். எல்லா ஊரிலும் சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடங்கள் இருக்கத்தான் செய்கின்றன... அங்கு படிக்கிற மாணவர்கள் படித்த முடித்தபின் என்னவாகிறார்கள். அவர்களுக்கு பார்லிமெண்ட்டிலோ அல்லது மத்திய அமைச்சகத்தின் பிரதான அலுவலகங்களிலோ எதுவும் முன்னுரிமை இருக்கிறதா என்ன?....
... மேலும்மேலும்

Comment on Facebook

வடமாநிலத்து காரன் என்ன பேசுகிறான் என்ன செய்கிறான் என்று தெரிந்துகொள்ள ஹிந்தி படிக்கவேண்டும் இல்லை என்றால் எவனோ ஒரு அரைகுறை சொல்வதை நம்புவது அவனுக்கு அடிமையாக இருப்பது .வேறுமொழி படித்தால் தமிழ்மொழி அழிந்துபோகும் என்று கூறும் முட்டாள் கள் தமிழ்நாட்டில அதிகம்

Nalla Pathivu

இப்படி பொசுக்குன்னு செருப்பால அடிச்சதுக்கு கோடானு கோடி நன்றி- தாய்மொழி ஆர்வலன்

தமில்நாட்டிலிருந்து 300 km "வடக்கே மேற்கே எங்கு சென்றாலும் ஹிந்தி தெரியாத மனிதர்களுக்கு உதவும் ஒரே மொழி சைகை மொழிதான். கிணற்று தவளைகளுக்கு பட்டால்தான் புரியும் .

மொழிகளை கற்பதினால் பலன் அதிகமே..

எந்த மொழியும் கற்க கூடாது என முட்டாள் தனமாக உளராமல் இருந்தால் போதும் !

அடேய் கூமுட்டை குமுதம் ஹிந்தி தெரியவில்லை என்ற காரணத்தால் கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற கொங்கு மண்டலத்தில் உள்ள இன்னும் பல மாவட்டங்களில் உள்ள தொழிலதிபர் கஷ்டம் உனக்கு எங்கே தெரிய போகிறது

ஒரு மாநிலத்தையே முட்டாளாக்கிய பெருமை நம் மொள்ளமாரி திருட்டுக் களவாணிக் கும்பலான #திமுக வையே சேரும். மானங்கெட்ட சொம்பு குமுதம்.

பரிதாபப் பதிவு. நம்மூர் தெருக்களில் பானி பூரி விற்பவன் தமிழ் படித்துவிட்டா இங்கு வந்தான். இடமாற்றத்தினால் உண்டாகும் தேவைதான் மொழிகள் கற்றல். கற்கும் திறனும் அதை உபயோகிக்கும் திறனுமே வேலை வாய்ப்பை உருவாக்கும், சிபிஎஸ்இ மட்டுமல்ல மற்ற முறைப்படிப்புகளும்தான். நமது கிராமத்து அரசு பள்ளியில் படித்த மாணவன் இங்கிலாந்தில் இங்கிலீஸ் காரனுக்கு இங்கிலீஸ் கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளான்.

கூமுட்டைகளா மத்திய அரசின் வேளைக்குப் போட்டிபோட பண்மோழி அறிவு தேவையா இல்லையா. ஊமை போல கையகாட்டி பிஸ்கட்வாங்கித்தின்ன அனுபவம் இருந்தா நீ சொல்றது சரியா

அப்படியே கொஞ்சம் தமிழ்நாட்டை விட்டு வெளியே போயி பாருங்க அப்புறம் கருத்து சொல்லுங்க......

நான் கேரளாவில் தமிழ் மீடியத்தில் படித்தேன். ஹிந்தி compulsory for 5 years and one has to pass with minimum 35 or fail in SSLC. தமிழ் படித்தவனுக்கு ஹிந்தி ரொம்ப கஷ்டம். அதில் 4 க, 4 ச, 4 ட, 4 ப இருக்கும். நமக்கு ஒரு இழவும் புரியாது. எந்த எழுத்து எழுதணம் என்று. நாங்கள் எல்லோரும் all India tour engineering படிக்கும் போது போனபோது டெல்லி, ஹைதிராபாத், பாம்பே இங்கெல்லாம் ஹிந்தி பேச முடியாமல், புரியாமல் திண்டாடினோம். மலயாளி பைய்யங்களும் சேர்த்து. ஹிந்தி படிப்பதால் பெரிய பயன் ஒன்றுமில்லை. தவிர govt ஹிந்தி புரியவே புரியாது. நான் ஃபரிதாபாதில் வேலை செய்யும் போது இதை புரிந்து கொண்டேன்.

Learning additional language is not a sin. Those who said don't learn hindi when time came said he knows hindi that is why he is being made minister. Stop this hypocrisy. Nobody can compel anyone to say learn this or that. Same way nobody have right to say don't learn this language

கத்துக்க முடியாத லூசு புண்&க தான் இந்த மாதிரி பேசிட்டு அலைவானுங்க

அருமையான பகிர்வு...!

ஏதோ சொல்ல வாறீக ஆனா என்னன்னு தங்களுக்கே புறியல

15 hours ago

குமுதம் - Kumudam

Indian Women - भारतीय महिलाएं
Things turn out to be like this when you have kids 😂😂😂
... மேலும்மேலும்

15 hours ago

குமுதம் - Kumudam

Deepthi
பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு அருமையான வரவேற்பு...
... மேலும்மேலும்

Comment on Facebook

Super cute

Super

Really grade..

Super

அப்போ பீஸ் லட்சம் தாண்டும்....

Super

Nice

God jop

Super teacher

Super

Sirappu ma

👏

Great starting

Super.

Nice

Nice

Good move

15 hours ago

குமுதம் - Kumudam

glamsham.com
Nora Fatehi having some fun time with her Street Dancers movie costars Varun Dhawan and Shraddha Kapoor 😎
... மேலும்மேலும்

15 hours ago

குமுதம் - Kumudam

Ishq FM
Alia Bhatt is nothing but grace, no matter what role she takes up
... மேலும்மேலும்

15 hours ago

குமுதம் - Kumudam

Tamil Android Boys-தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்
அண்ணன் தங்கை பாசம் நா இது தான் பாசம்
... மேலும்மேலும்

Comment on Facebook

Shabbaaa .......Selfie mania. ......

I don't ve sister but just by watching this video i cried... wow.... i wish i had sister....

ஆயிரம் உறவு இருந்தாலும் அக்கா தம்பி அண்ணன் தங்கை பாசம் தெய்வீக உறவு!! வாழ்த்துக்கள்.

தங்கை என்பவள் குலதெய்வம் தானே...

இது எல்லாம் Two days தான்

Suba Karthikeyan

Arivazhagi Sundaramoorthy

உண்மை

Sotta manda, avanuku la ponnu thanthu erukangale

Nice

Real aana 2 friends pirinjaaalum ithey feel thaaan. Not only for soblings

azhagu

Miss my sister

Good morning

தொப்புள் கொடி உறவு பிரிந்து செல்லும் பொழுது சோகம் எணும் மேகமூட்டம் கூடத்தானே செய்யும் 😢

I miss you my sister 😭

Salma Sk 😂

😪

On a happy occasion she should not be allowed to cry.

ஒ பி எஸ் க்கு டெல்லியில் மிக பெரிய அளவிலான அங்கீகாரம்.

ஒ பி எஸ் க்கு டெல்லியில் மிக பெரிய அளவிலான அங்கீகாரம். ... மேலும்மேலும்

Comment on Facebook

Enga Mama kuda same respect than....

ஏன் பிளைட் டயரே நக்க சொல்லிட்டாங்களா

அந்த அங்கீகாரம் இன்னும் 24 மணி வரைக்கும் தான் அத்துடன் கூடாரம் காலி.

இங்கிலிஷ்ம் தெரியாது ஹிந்தி ம் தெரியாது அங்க என்ன பண்ணுவானுங்க

முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா கார் டயரை நக்கினார்கள், இப்ப பிரதமர் கார் டயரை நக்கும் வேலை, இதுவல்லவா வளர்ச்சி 😡

டயர் நக்க வந்ருப்பானுங்க

வீட்டு சோபா வரைக்கும் வர உட்டாலும் நாய் நாய் தான் 😂😂😂

கூட்டிக்குடுக்குறதுக்கு என்னடா அங்கீகாரம் வேண்டிக்கிடக்கு....

வாழ்க்கை டாஇந்த மாறி வாழ்க்கை என்றால்தொங்கிருவன் நான்

அடிமைக்கு என்ன அங்கீகாரம்?

குமுதம் நல்ல துக்குரடா சொம்ப

பின்ன..பாஜகவுல சேரப்போறவர்க்கு கொடுத்துதானே ஆகணும்.

எவ்வளவு பெரிய அங்கிகாரம் இருந்து என்ன பயன் அந்த இடத்தில் சசிகலா படம் இருந்தால் போதும் அப்படியே ...தரையில்

ஒங்கலுக்கு ஒட்டு போட்டு MLA-ஆவா ஆக்குன மக்களெல்லாம் கேனைங்கலா ஆக்கிட்டீங்கலேடா

ஓபிஎஸ் எ எட்டப்பன் வாழ்வு எட்டு நாளைக்கு

என்ன அங்கிகாரமா இருக்கும்.....மோடியோட கால் பெருவிரலில் இருந்து உச்சம்தலை வரைக்கும் ஒரு இடம் விடாமே வாய் போடனுமோ..!!

கூட்டத்தில் ஆள்கள் பார்த்துக் கொண்டு மௌனமாக சிரித்துக் கொண்டுதான் அவர்களால் இருக்க முடியும் பிறமொழி எதுவும் தெரியாது???

ஈழ கருணாவிற்கு இலங்கை அரசில் என்ன மரியாதையோ அதே மரியாதை ஓபிஎஸ்க்கு ......‌😀😀😀😀😀

அடிமைகள் மொத்தமா இருக்கானுங்க

தமிழ்நாட்டு களவாணி பயலுகளுக்குன்னு தனி டேபிள் போட்டிருக்கு போல.....

தமிழ்நாட்டு பிஜேபி தலைவருக்கு மரியாதை கொடுக்காமல் எப்படி புறக்கணிக்க முடியும்

மோடிக்கு அடுத்து இந்த டீக்கடை ஆசாமி பிரதமராக வாய்ப்பு இருக்கிறதா

Fraude echa political thevidya pasangala tamilnadu nasam panthu poratha da echa badungala nenga nala porapa iruntha parava illa

என்னம்மோ போட்டுக்கோங்க தமிழ்நாட்டின் பெரும் செல்வந்தர்களில் இவரும் ஒருவர்

Theruvukku vanthuruvan Mama paiyan

இரானில் எரிமலையால் சூழப்பட்டு 700 ஆண்டு பழமையான வீடு

இரானில் எரிமலையால் சூழப்பட்டு 700 ஆண்டு பழமையான வீடு ... மேலும்மேலும்

Comment on Facebook

மலையை குடைந்து கட்டப் பட்ட வீடு

மூட்டா பூனா பழைய எரிமலையில் கட்டபட்ட வீடு என்றுபோடு?

சூப்பரா இருக்கு

நீ பாத்த..

700 ஆண்டுக்கு முன்னாடி எங்கய்யா இரும்புக்கதவு!

... மேலும்மேலும்

Comment on Facebook

Like to have in Tamil Nadu also

... மேலும்மேலும்

Comment on Facebook

Super

Supersir

Super

அவ்வளவும்...குருசு..பார்ட்டிங்க...செட்டப் ஆளுங்க...என்ன ம..ருக்கு.காது குடுத்து கேக்கணும்...

SSS

அருமை

அது கண்ணதாசன் இறுதி ஊர்வலம்.பொது  மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்தார்கள்.
அதன் பின்  கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்கான வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டது.அப்போது கூட்டத்தில்  சின்ன சலசலப்பு .
கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வாகனத்தில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
கீழே நின்ற மக்களுக்கு  கண்ணதாசனின் முகம்   தெளிவாகத் தெரியவில்லை.
கடைசியாக கவிஞர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ,  கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர் !“ஐயா...கவிஞர் முகம் எங்களுக்கு தெரியலையே ஐயா !”அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர் , யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் , மின்னல் வேகத்தில் கண்ணதாசன் உடல் இருந்த அந்த வாகனத்தில் தாவி ஏறினார்.
கண்ணதாசன் உடலை சற்றே  உயர்த்தி , ஒரு சின்ன  ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு அந்த மனிதர் , சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்.
திரண்டிருந்த  மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது.
ஆம். இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது.திருப்தியோடு அந்த இறுதி வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர் ,
அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே காரியம் நடந்திருக்கும்.
ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தைக் கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை.
காரணம் ,
கவிஞர் கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை !
மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு !கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான் , 1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். !
அந்த  விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக , ‘‘ நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்.எப்படித் தெரிந்ததோ கண்ணதாசனுக்கு ?
1981 இல்  உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்.இறுதி நேரத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்த அந்த அரசு மரியாதைக்கு நன்றி சொல்ல இயலாத  நிலையில் கண்ணதாசன்.ஆம் .கவிஞன் வாக்கு பலித்தது.எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
“சங்கே முழங்கு” பாடல் வரிகள் :
“ வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்John Durai Asir Chelliah

அது கண்ணதாசன் இறுதி ஊர்வலம்.

பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்தார்கள்.
அதன் பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்கான வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டது.

அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு .
கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வாகனத்தில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
கீழே நின்ற மக்களுக்கு கண்ணதாசனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.
கடைசியாக கவிஞர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர் !

“ஐயா...கவிஞர் முகம் எங்களுக்கு தெரியலையே ஐயா !”

அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர் , யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் , மின்னல் வேகத்தில் கண்ணதாசன் உடல் இருந்த அந்த வாகனத்தில் தாவி ஏறினார்.
கண்ணதாசன் உடலை சற்றே உயர்த்தி , ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு அந்த மனிதர் , சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்.
திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது.
ஆம். இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது.

திருப்தியோடு அந்த இறுதி வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர் ,
அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.

அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே காரியம் நடந்திருக்கும்.
ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தைக் கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை.
காரணம் ,
கவிஞர் கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை !
மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு !

கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான் , 1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். !
அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக , ‘‘ நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்.

எப்படித் தெரிந்ததோ கண்ணதாசனுக்கு ?
1981 இல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்.

இறுதி நேரத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்த அந்த அரசு மரியாதைக்கு நன்றி சொல்ல இயலாத நிலையில் கண்ணதாசன்.

ஆம் .கவிஞன் வாக்கு பலித்தது.

எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
“சங்கே முழங்கு” பாடல் வரிகள் :

“ வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்

John Durai Asir Chelliah
... மேலும்மேலும்

Comment on Facebook

Great

Super

கவிஞரின் அறிய தகவல் மிக்க நன்றி

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் நாமக்கல் கவிஞர் அதனால் தான் அவரது பெயரில் தலைமைச் செயலகத்தில் அவரது பெயரில் புதிய கடடடம் கட்டப்பட்டுள்ளது..கண்ணதாசன் இரண்டாம் அரசவைக் கவிஞர்.. அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை ஏனெனில் அப்போது எம்.ஜி.யாருக்கும் அவருக்கும் 7ம் பொருத்தமாக இருந்தது.. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

Great man

வாவ். டச்சிங்....தமிழ்ள தான். எழுதி இருக்கேன்...

கவிஞர் புகாரிபுத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”
புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன்.சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.
எவ்வளவு போராடியிருப்பாள்.?
புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் அப்பா எங்கே எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.எது கடினம்.?
யார் துறவி இப்போது.!!!

கவிஞர் புகாரி

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”
புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?

புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன்.

சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.
எவ்வளவு போராடியிருப்பாள்.?
புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம்.?
யார் துறவி இப்போது.!!!
... மேலும்மேலும்

Comment on Facebook

Super great yasothara

Yasodhara very great

Yashodara is great women

She is great women

Great history

Yasodhara really great

நம் இ‌ன்றைய சமுதாயத்தில் இதுபோன்ற ஆயிரக் கணக்கான எளிய பெண்கள், தன் மற்றும் தன் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக உழைத்து, அத்தோடு இந்த சமுதாயத்தின் இழிபேர்கள், கிண்டல்களையும் காலங்காலமாக எதிர்கொண்டு வருகிறார்கள்.அவர்களைக் கண்டு கொள்ளாமல், எதிரே வந்தாலேயே கறித்துக் கொட்டி விலகும் ஊத்தை சமுதாயம்தான், காலங்காலமாக இங்கே வந்து யசோதரைகளுக்கும் மந்தரைகளுக்கும் மண்டோதரிகளுக்கும் கண்ணீர்விட்டு பிலாசபி பேசி பொழுதைக் கழிக்கின்றனர்.அவர்களுக்கு சொரிந்து விடுவதற்கென்று, காலங்காலமாக குமுதம் போன்ற, சமுதாயத்துக்கு எவ்விதத்திலும் பயன்தராத ஊடகம் வேறு. த்தூ...

entha nattil athikamana penkaludaiya valkkai ethu pol than ullathu

Yasotara thaan tuuravi

She great saint budtha

Great yasothara

பெண் படும் துயரம் பெருந்துயரமே... ஆண்களால் மட்டுமே...!

⚡️பொதுவாகவே பெண்கள் குடும்பத்திற்காக துறவு வாழ்க்கை வாழ்பவர்கள். யசோதரா வாழ்வு முற்றும் துறந்த துறவு வாழ்வு.

உண்மை தான் அய்யா. எல்லாம் இருந்தும் துறந்து வாழும் மனபாங்கு சிரமமான ஒன்று.

இன்றைண பெண்கள் படிக்கவும் என்னை அவன் நன்றாக கவனிக்கவில்லை அவன் என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கல அதுஇதுன்னு ஆட்டம் போடுகிறார்கள்

She is grt

நம்ம மோடிஜி மனைவி பெயர் கூட யசோதரா தானே?

புத்தனும் ஒரு அயோக்கியன்! அவனை வணங்குபவன் பெரும்பாலும் கொடூரமான அயோக்கியனாகவும் நம்பிக்கை துரோகியாகவும் இன்று நிகழ் காலத்திலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! புத்தன் ஒரு கோழை! தன்னை நம்பிய மனைவியிலிருந்து துரோக சரித்திரம் ஆரம்பமாகிறது! இலங்கையிலும் நாட்டை தன் கடுமையான உழைப்பால் உயர்த்திய தமிழனையே படுகொலை செய்தான் புத்தனை வணங்கும் சிங்களவன்! புத்தனை உலகுக்கு தந்த புண்ணியபூமியான இந்தியாவையே நம்பவைத்து வைத்து எதிர்பாராத நேரத்தில் படையெடுத்து பேரழிவை பஏற்ப்படுத்தினான் புத்தனை வணங்கும் துரோகி சீனநாட்டுக்காரன் ! ஈழத் தமிழனுக்கு புத்தன் கொலைகாரக்கூட்டத்தின் தலைவன்'! உண்மைத்தமிழனுக்கு புத்தன் பாவத்தை செய்பவர்களின் கடவுள்!

புத்திசாலி மனைவி👏அறிவு சார்ந்த கேள்வி

இப்படியே அவர் நல்லவளா இவள் நல்லவளா என நாட்டுக்கு மிக பெரிய புண்ணியத்தை தேடிரும் பிரச்சினையை கிழப்பிவிட்டு அங்கே ஹைட்ரோகார்பன் போராட்டத்தை மறக்கடிக்க இவன் பத்தி போதை ஏற்றுகிறான் எச்சை ஊடகங்கள்

Yov nee kalyanam pannittu idhellam unakku edhukku ya, Ur wife is always great ya poya

யசோதர போன்ற பெண்ணை கரம் பிடித்தது புத்தரின் பாக்கியம்.

இஸ்லாத்தை பொறுத்தவரை ஒரு மனிதன் திருமணம் முடித்தால் இஸ்லாமிய கடமையில் சரிபாதியை நிறைவேற்றியதாகும். மேலும் சந்நியாசத்திற்கு அனுமதியில்லை. மேலும் இரு பெண்பிள்ளைகளை இறை நம்பிக்கையுடன் முறையாக வளர்த்து திருமணம் செய்து கொடுத்தால் அவருக்கு சொர்க்கம் நிச்சயம்.

இப்படி ஒரு ஞானம் ?தேவையா ?

Yesodhara

மேலும் பதிவுகள்


Kumudam Theranadi – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .