Kungumam Doctor

Ratings
[Total: 2 Average: 4.5]
Sitekungumam.co.in/doctor/



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

4 hours ago

Kungumam Doctor
சருமம் சிவந்தால்....
--------------------------அதிக உணர்திறன் மற்றும் எளிதில் புண் ஏற்படக்கூடிய சருமத்தைக் கொண்டுள்ள நபர்களுக்கு ரோசாசியா(Rosacea) என்கிற சரும நோய் உண்டாகிறது. உலகளவில் பெரியவர்களில் (Adults) 5 % பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3324&id1=142&issue=20191116

சருமம் சிவந்தால்....
--------------------------

அதிக உணர்திறன் மற்றும் எளிதில் புண் ஏற்படக்கூடிய சருமத்தைக் கொண்டுள்ள நபர்களுக்கு ரோசாசியா(Rosacea) என்கிற சரும நோய் உண்டாகிறது. உலகளவில் பெரியவர்களில் (Adults) 5 % பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3324&id1=142&issue=20191116
... மேலும்மேலும்

23 hours ago

Kungumam Doctor
வெள்ளை சர்க்கரைக்கு தடை?!
----------------------------‘இனிப்பு மிகுந்த பானங்களின் விளம்பரங்களுக்கு ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் ஆன்லைனில் தடை விதிக்கப்படும்’ என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வெள்ளை சர்க்கரைக்கு எதிரான விளம்பரத் தடையை அமல்படுத்தும் உலகின் முதல் நாடு என்ற பெயரை சிங்கப்பூர் பெற்றுள்ளது.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3326&id1=142&issue=20191116

வெள்ளை சர்க்கரைக்கு தடை?!
----------------------------

‘இனிப்பு மிகுந்த பானங்களின் விளம்பரங்களுக்கு ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் ஆன்லைனில் தடை விதிக்கப்படும்’ என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வெள்ளை சர்க்கரைக்கு எதிரான விளம்பரத் தடையை அமல்படுத்தும் உலகின் முதல் நாடு என்ற பெயரை சிங்கப்பூர் பெற்றுள்ளது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3326&id1=142&issue=20191116
... மேலும்மேலும்

1 day ago

Kungumam Doctor
கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்!
---------------------------------------கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கான திட்டத்தின் விரிவாக்கத்தை தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. இந்த சேவையை 1962 என்ற கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக பெறலாம் என்றும் அறிவித்திருக்கிறது.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3325&id1=112&issue=20191116

கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்!
---------------------------------------

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கான திட்டத்தின் விரிவாக்கத்தை தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. இந்த சேவையை 1962 என்ற கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக பெறலாம் என்றும் அறிவித்திருக்கிறது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3325&id1=112&issue=20191116
... மேலும்மேலும்

2 days ago

Kungumam Doctor
அரிய வகை மூலிகை...ஆடாதோடை
-------------------------------------------------‘‘ஆடாதோடை குத்துச்செடி(புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3328&id1=143&issue=20191116

அரிய வகை மூலிகை...ஆடாதோடை
-------------------------------------------------

‘‘ஆடாதோடை குத்துச்செடி(புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3328&id1=143&issue=20191116
... மேலும்மேலும்

2 days ago

Kungumam Doctor
நம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது
-----------------------------------------------------பனிப்பொழிவு மற்றும் விவசாயப் பணிகள் காரணமாக டெல்லியில் காற்றில் அதிகளவு மாசு கலந்து புகை மண்டலமாக மக்களை அவதியடையச் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலர் அங்கிருந்து பிற இடங்களுக்கு வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3327&id1=100&issue=20191116

நம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது
-----------------------------------------------------

பனிப்பொழிவு மற்றும் விவசாயப் பணிகள் காரணமாக டெல்லியில் காற்றில் அதிகளவு மாசு கலந்து புகை மண்டலமாக மக்களை அவதியடையச் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலர் அங்கிருந்து பிற இடங்களுக்கு வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3327&id1=100&issue=20191116
... மேலும்மேலும்

3 days ago

Kungumam Doctor
உயிர் தானம் அறிவோம்
----------------------------தானத்தில் சிறந்தது என்று அவரவர் கருத்தியலுக்கேற்ப ஏதேனும் ஒன்றைப் பற்றி சிலாகித்துச் சொல்கிறோம். சிலர் அன்னதானம் சிறந்தது என்பர். சிலரோ ரத்ததானம் சிறந்தது என்பர். சமீப காலமாக உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இவற்றில் நாம் பரவலாக அறிந்திராத உயிர் தானம் பற்றியும் தெரிந்துகொள்வோம்...http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3329&id1=139&issue=20191116

உயிர் தானம் அறிவோம்
----------------------------

தானத்தில் சிறந்தது என்று அவரவர் கருத்தியலுக்கேற்ப ஏதேனும் ஒன்றைப் பற்றி சிலாகித்துச் சொல்கிறோம். சிலர் அன்னதானம் சிறந்தது என்பர். சிலரோ ரத்ததானம் சிறந்தது என்பர். சமீப காலமாக உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இவற்றில் நாம் பரவலாக அறிந்திராத உயிர் தானம் பற்றியும் தெரிந்துகொள்வோம்...

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3329&id1=139&issue=20191116
... மேலும்மேலும்

3 days ago

Kungumam Doctor
உணவால் வரும் உபத்திரவம்
------------------------------------புற்றுநோய் இல்லாத புதிய உலகம்சென்னையில் இருக்கும் பிரபல புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகனை என்னிடம் அழைத்து வந்திருந்தார்
அந்தப் பெரியவர். சென்னை மருத்துவர்கள் சொல்லியிருந்த மருந்துகளைச் செலுத்திக் கொள்வதற்காக அவர்கள் வந்திருந்தனர். பெரியவரின் மகனுக்கு நாற்பது வயது இருக்கும். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3331&id1=139&issue=20191116

உணவால் வரும் உபத்திரவம்
------------------------------------

புற்றுநோய் இல்லாத புதிய உலகம்

சென்னையில் இருக்கும் பிரபல புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகனை என்னிடம் அழைத்து வந்திருந்தார்
அந்தப் பெரியவர். சென்னை மருத்துவர்கள் சொல்லியிருந்த மருந்துகளைச் செலுத்திக் கொள்வதற்காக அவர்கள் வந்திருந்தனர். பெரியவரின் மகனுக்கு நாற்பது வயது இருக்கும். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3331&id1=139&issue=20191116
... மேலும்மேலும்

7 days ago

Kungumam Doctor
தூக்கத்தைக் கெடுக்கும் வேலை
-----------------------------------நவீன வாழ்வியல் காரணமாகவும், பொருளாதார மாற்றங்கள் காரணமாகவும் இன்று எல்லோருமே கூடுதலாக உழைக்க ஆரம்பித்துவிட்டோம். இந்த கடும் உழைப்பு பொருளாதார நிலையை மேம்படுத்துவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும்,  இன்னொருபுறம் மனித வாழ்வின் அத்தியாவசியத் தேவையான தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3330&id1=142&issue=20191116

தூக்கத்தைக் கெடுக்கும் வேலை
-----------------------------------

நவீன வாழ்வியல் காரணமாகவும், பொருளாதார மாற்றங்கள் காரணமாகவும் இன்று எல்லோருமே கூடுதலாக உழைக்க ஆரம்பித்துவிட்டோம். இந்த கடும் உழைப்பு பொருளாதார நிலையை மேம்படுத்துவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொருபுறம் மனித வாழ்வின் அத்தியாவசியத் தேவையான தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3330&id1=142&issue=20191116
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
செரிமானத்தைப் பற்றி புரிந்து கொள்வோம்!
-----------------------------------------ஆரோக்கியமான உணவுகள் பற்றி அறிந்துகொள்வதைப் போலவே, செரிமான வேலைகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையும் அனைவரும் அறிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். உடலின் செரிமானம் முடிவடைகிற இடம் எது தெரியுமா… சிறுகுடல்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3332&id1=139&issue=20191116

செரிமானத்தைப் பற்றி புரிந்து கொள்வோம்!
-----------------------------------------

ஆரோக்கியமான உணவுகள் பற்றி அறிந்துகொள்வதைப் போலவே, செரிமான வேலைகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையும் அனைவரும் அறிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். உடலின் செரிமானம் முடிவடைகிற இடம் எது தெரியுமா… சிறுகுடல்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3332&id1=139&issue=20191116
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling
----------------------------------------------------இரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் என்ற ஒற்றை நிகழ்வில் அடங்கியிருக்கிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற திருமணத்துக்குத் தயாராவதே ஒரு பெரிய வேலையாகத்தான் இருக்கும்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3334&id1=133&issue=20191116

கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling
----------------------------------------------------

இரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் என்ற ஒற்றை நிகழ்வில் அடங்கியிருக்கிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற திருமணத்துக்குத் தயாராவதே ஒரு பெரிய வேலையாகத்தான் இருக்கும்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3334&id1=133&issue=20191116
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
வரும் முன் காப்போம்!
---------------------உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே கண்களும் காயங்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றன என்பதைப் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். அதுகுறித்து இன்னும் சில முக்கிய விஷயங்களும் இருக்கின்றன.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3333&id1=139&issue=20191116

வரும் முன் காப்போம்!
---------------------

உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே கண்களும் காயங்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றன என்பதைப் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். அதுகுறித்து இன்னும் சில முக்கிய விஷயங்களும் இருக்கின்றன.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3333&id1=139&issue=20191116
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
மந்திரப் பெட்டகம்
------------------------நரம்புகள் நலமாக இருக்கட்டும்!மனிதமூளை என்பது இப்பிரபஞ்சத்தின் ஆச்சரியமான படைப்பு. மனித உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளையே கட்டுப்படுத்துகிறது. புதிய செய்திகளை, புதிய மொழிகளை கற்றுக்கொள்ள உதவுகிறது. நமது வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்து வைத்துக்கொண்டு, தக்க சமயத்தில் ஞாபகப்படுத்துகிறது.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3336&id1=140&issue=20191116

மந்திரப் பெட்டகம்
------------------------

நரம்புகள் நலமாக இருக்கட்டும்!

மனிதமூளை என்பது இப்பிரபஞ்சத்தின் ஆச்சரியமான படைப்பு. மனித உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளையே கட்டுப்படுத்துகிறது. புதிய செய்திகளை, புதிய மொழிகளை கற்றுக்கொள்ள உதவுகிறது. நமது வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்து வைத்துக்கொண்டு, தக்க சமயத்தில் ஞாபகப்படுத்துகிறது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3336&id1=140&issue=20191116
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
வலிகள் போக்கும் மூங்கில் சிகிச்சை!
------------------------------------------பொதுவாக கை, கால் வலிகளுக்கு ஏதாவதொரு வலிநிவாரணியை வாங்கி போட்டுக் கொண்டு உடனடி நிவாரணத்தைத்தான் தேடுவோம். இன்னும் சிலர் பாடி மசாஜ், ஆயுர்வேத குளியல் என ஸ்பாக்கள் சென்று வருவார்கள். இதில் சமீபத்திய புதிய முயற்சியாக Bamboo Tapping என்ற சிகிச்சையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3335&id1=140&issue=20191116

வலிகள் போக்கும் மூங்கில் சிகிச்சை!
------------------------------------------

பொதுவாக கை, கால் வலிகளுக்கு ஏதாவதொரு வலிநிவாரணியை வாங்கி போட்டுக் கொண்டு உடனடி நிவாரணத்தைத்தான் தேடுவோம். இன்னும் சிலர் பாடி மசாஜ், ஆயுர்வேத குளியல் என ஸ்பாக்கள் சென்று வருவார்கள். இதில் சமீபத்திய புதிய முயற்சியாக Bamboo Tapping என்ற சிகிச்சையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3335&id1=140&issue=20191116
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
மண்ணில் இருந்து மன அழுத்த தடுப்பூசி
------------------------------------------மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது. மண்ணிலிருந்து உருவான மனிதன் மீண்டும் மண்ணுக்கே செல்கிறான் என்ற ஆன்மிகப் பார்வையும், அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உண்டு என்கிற மருத்துவ பார்வையும் இதனையே நமக்கு உணர்த்துகின்றன.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3337&id1=136&issue=20191116

மண்ணில் இருந்து மன அழுத்த தடுப்பூசி
------------------------------------------

மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது. மண்ணிலிருந்து உருவான மனிதன் மீண்டும் மண்ணுக்கே செல்கிறான் என்ற ஆன்மிகப் பார்வையும், அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உண்டு என்கிற மருத்துவ பார்வையும் இதனையே நமக்கு உணர்த்துகின்றன.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3337&id1=136&issue=20191116
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
முதியோருக்கான உணவுமுறை
---------------------------------இளமை என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் முதுமையும் வரும். இதற்காக நிறைய ஆன்டி ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், அதற்கான தீர்வு சிறிது நாட்கள் மட்டும்தான். இந்த பிரச்னைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3339&id1=135&issue=20191116

முதியோருக்கான உணவுமுறை
---------------------------------

இளமை என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் முதுமையும் வரும். இதற்காக நிறைய ஆன்டி ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், அதற்கான தீர்வு சிறிது நாட்கள் மட்டும்தான். இந்த பிரச்னைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3339&id1=135&issue=20191116
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor

... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
உங்கள் குழந்தை பத்திரமா?!
------------------------------பெற்றோர் ஆவதற்காக நிறைய பேர் தவம் இருக்கின்றனர். கோவில், குளம், மருத்துவமனை என நேரத்தையும் பணத்தையும் தண்ணீராக செலவழிக்கின்றனர். காரணம் குழந்தைகள்தாம் நம் வாழ்க்கைக்கான அர்த்தம் கொடுப்பவர்கள். நம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துபவர்கள்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3340&id1=117&issue=20191116

உங்கள் குழந்தை பத்திரமா?!
------------------------------

பெற்றோர் ஆவதற்காக நிறைய பேர் தவம் இருக்கின்றனர். கோவில், குளம், மருத்துவமனை என நேரத்தையும் பணத்தையும் தண்ணீராக செலவழிக்கின்றனர். காரணம் குழந்தைகள்தாம் நம் வாழ்க்கைக்கான அர்த்தம் கொடுப்பவர்கள். நம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துபவர்கள்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3340&id1=117&issue=20191116
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
டிசம்பர் 1ம் தேதி முதல் கடைகளில்....

டிசம்பர் 1ம் தேதி முதல் கடைகளில்.... ... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
நோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி!
----------------------------------------கிட்டத்தட்ட பல ஆண்டுகால போராட்டம் என்றே சொல்லலாம். பொதுவான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு வௌிப்படையாக சீரற்ற முறையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். காலமாற்றத்துக்கேற்ப தற்போது நுண்ணுயிரிகளும் விரைவாக உருவாகி வருகின்றன.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3342&id1=136&issue=20191116

நோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி!
----------------------------------------

கிட்டத்தட்ட பல ஆண்டுகால போராட்டம் என்றே சொல்லலாம். பொதுவான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு வௌிப்படையாக சீரற்ற முறையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். காலமாற்றத்துக்கேற்ப தற்போது நுண்ணுயிரிகளும் விரைவாக உருவாகி வருகின்றன.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3342&id1=136&issue=20191116
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
மழை காலம் இனிதாகட்டும்! # Take Care
----------------------------------------பூமியின் செழிப்புக்காக மழையை ஒருபுறம் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அதேநேரம், அந்த நன்மையின் பக்கவிளைவாக சில நோய்களையும் அது அளித்து விடுகிறது. எனவே, மழைக்காலம் முழுமையாக இனிதாக அமைய முன்னெடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் பற்றி இங்கே விளக்குகிறார் இன்டர்னல் மெடிசின் சிறப்பு மருத்துவரான சுதர்சன்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3296&id1=133&issue=20191101

மழை காலம் இனிதாகட்டும்! # Take Care
----------------------------------------

பூமியின் செழிப்புக்காக மழையை ஒருபுறம் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அதேநேரம், அந்த நன்மையின் பக்கவிளைவாக சில நோய்களையும் அது அளித்து விடுகிறது. எனவே, மழைக்காலம் முழுமையாக இனிதாக அமைய முன்னெடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் பற்றி இங்கே விளக்குகிறார் இன்டர்னல் மெடிசின் சிறப்பு மருத்துவரான சுதர்சன்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3296&id1=133&issue=20191101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
செலிபிரிட்டிக்கே இந்த சிக்கலா?!
----------------------------------ஒரு சிறப்பான சிகிச்சை என்பது துல்லியமான நோய் கண்டறிதலில் இருந்தே தொடங்குகிறது. மலேரியாவை டைபாய்டு என்று புரிந்துகொண்டு சிகிச்சை தொடங்கினால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்... முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றுதானே ஆகும்?!இதனை மருத்துவர்களின் அலட்சியம்(Medical negligence) என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3297&id1=140&issue=20191101

செலிபிரிட்டிக்கே இந்த சிக்கலா?!
----------------------------------

ஒரு சிறப்பான சிகிச்சை என்பது துல்லியமான நோய் கண்டறிதலில் இருந்தே தொடங்குகிறது. மலேரியாவை டைபாய்டு என்று புரிந்துகொண்டு சிகிச்சை தொடங்கினால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்... முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றுதானே ஆகும்?!இதனை மருத்துவர்களின் அலட்சியம்(Medical negligence) என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3297&id1=140&issue=20191101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
அக்குபிரஷர் ரோலர் எதற்காக?!
-----------------------------------சமீபத்தில் அதிகம் பேசப்படும் பொருளாக மாறியது அக்குபிரஷர் ரோலர். பார்க்கவே வித்தியாசமாக காட்சி தரும் அக்குபிரஷர் ரோலரின் பயன்பாடு என்னவென்று அக்குபங்சர் தெரபிஸ்ட் பரிமள செல்வியிடம் கேட்டோம்...http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3298&id1=131&issue=20191101

அக்குபிரஷர் ரோலர் எதற்காக?!
-----------------------------------

சமீபத்தில் அதிகம் பேசப்படும் பொருளாக மாறியது அக்குபிரஷர் ரோலர். பார்க்கவே வித்தியாசமாக காட்சி தரும் அக்குபிரஷர் ரோலரின் பயன்பாடு என்னவென்று அக்குபங்சர் தெரபிஸ்ட் பரிமள செல்வியிடம் கேட்டோம்...

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3298&id1=131&issue=20191101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
தவறி விழுவதை தவிர்க்க முடியாதா?!
----------------------------------கீழே விழுவது என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும், எந்த வயதிலும் ஏற்படுகிற சாதாரணமான ஒரு நிகழ்வு. வயது ஆக ஆக கீழே விழும் சம்பவங்களும், அதனால் ஏற்படும் காயங்களும் அதிகரிக்கும். 65 வயதுக்கு மேலானவர்கள் இப்படி கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வதால் சில நேரங்களில் உயிருக்கே ஏற்படக்கூடும்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3299&id1=140&issue=20191101

தவறி விழுவதை தவிர்க்க முடியாதா?!
----------------------------------

கீழே விழுவது என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும், எந்த வயதிலும் ஏற்படுகிற சாதாரணமான ஒரு நிகழ்வு. வயது ஆக ஆக கீழே விழும் சம்பவங்களும், அதனால் ஏற்படும் காயங்களும் அதிகரிக்கும். 65 வயதுக்கு மேலானவர்கள் இப்படி கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வதால் சில நேரங்களில் உயிருக்கே ஏற்படக்கூடும்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3299&id1=140&issue=20191101
... மேலும்மேலும்

Comment on Facebook

முடியாது ஐம்பதுக்கு மேல் தடுமாற்றம் தானாகவே வரும்.

2 weeks ago

Kungumam Doctor
ரேபிஸ் பயங்கரம்
-----------------‘‘நாய்க்கடி என்பது சாதாரண சுகாதார பிரச்னையில்லை. அது மோசமான விளைவுகளை உண்டாக்கக் கூடியது. குறிப்பாக Rabies என்று அழைக்கப்படுகிற வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அது மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்து உடையதாக மாறிவிடும்’’ என்கிறார் பொதுநல மருத்துவரான ராமகுரு. இந்த நோய் குறித்து அவரிடம் மேலும் விளக்கமாகக் கேட்டோம்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3301&id1=100&issue=20191101

ரேபிஸ் பயங்கரம்
-----------------

‘‘நாய்க்கடி என்பது சாதாரண சுகாதார பிரச்னையில்லை. அது மோசமான விளைவுகளை உண்டாக்கக் கூடியது. குறிப்பாக Rabies என்று அழைக்கப்படுகிற வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அது மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்து உடையதாக மாறிவிடும்’’ என்கிறார் பொதுநல மருத்துவரான ராமகுரு. இந்த நோய் குறித்து அவரிடம் மேலும் விளக்கமாகக் கேட்டோம்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3301&id1=100&issue=20191101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க...
-----------------------------------------பருவ மழை காலங்களில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பொருட்சேதம் ஏற்படுவது மட்டுமின்றி மனித மற்றும் விலங்கினங்கள் உயிரிழப்பும் ஏற்படக்கூடும். இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்தும் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் விழிப்புணர்வு கொள்வது அவசியம்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3302&id1=139&issue=20191101

மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க...
-----------------------------------------

பருவ மழை காலங்களில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பொருட்சேதம் ஏற்படுவது மட்டுமின்றி மனித மற்றும் விலங்கினங்கள் உயிரிழப்பும் ஏற்படக்கூடும். இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்தும் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் விழிப்புணர்வு கொள்வது அவசியம்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3302&id1=139&issue=20191101
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor
அந்தந்த வயதில்...
---------------------ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், அதனைத் தொடரவும் உடல் பரிசோதனை என்பது மிகவும் முக்கியமாகும். வரும் முன் காப்போம் என்பதுபோல மருத்துவரை அணுகி பரிசோதித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக அவசியமான ஒரு வாழ்க்கைமுறை. அப்படி இல்லாதபட்சத்தில் எதிர்காலத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி நேரிடும்...http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3304&id1=117&issue=20191101

அந்தந்த வயதில்...
---------------------

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், அதனைத் தொடரவும் உடல் பரிசோதனை என்பது மிகவும் முக்கியமாகும். வரும் முன் காப்போம் என்பதுபோல மருத்துவரை அணுகி பரிசோதித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக அவசியமான ஒரு வாழ்க்கைமுறை. அப்படி இல்லாதபட்சத்தில் எதிர்காலத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி நேரிடும்...

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3304&id1=117&issue=20191101
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor

... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor
இதம்... சுவை... நலம்...
--------------------------------குளிர்காலங்களில் சளி, இருமல் போன்றவற்றால் பலரும் பாதிக்கப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் வாய்க்கு இதமாக சில சூப் வகைகளை சாப்பிடுவது நல்ல அனுபவமாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் இருக்கும். சூப் வகைகள் குறைவான கார்போஹைட்ரேட் கொண்டவையாகவும் மற்றும் அதிக ஊட்டச்சத்து மிகுந்தவையாகவும் இருப்பதால் ஆரோக்கியம் தருவதோடு உடல் எடையையும் குறைக்கும்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3303&id1=135&issue=20191101

இதம்... சுவை... நலம்...
--------------------------------

குளிர்காலங்களில் சளி, இருமல் போன்றவற்றால் பலரும் பாதிக்கப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் வாய்க்கு இதமாக சில சூப் வகைகளை சாப்பிடுவது நல்ல அனுபவமாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் இருக்கும். சூப் வகைகள் குறைவான கார்போஹைட்ரேட் கொண்டவையாகவும் மற்றும் அதிக ஊட்டச்சத்து மிகுந்தவையாகவும் இருப்பதால் ஆரோக்கியம் தருவதோடு உடல் எடையையும் குறைக்கும்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3303&id1=135&issue=20191101
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor
சிறுதானியங்களின் சூப்பர் ஸ்டார்!
--------------------------------குதிரைவாலிசிறுதானியங்களின் சிறப்புகளைப் பேசும்போதெல்லாம் குதிரைவாலி என்ற பெயரையும் கேள்விப்பட்டிருப்போம். இதன் பயன்கள் என்னவென்று டயட்டீஷியன் யாமினி பிரகாஷிடம் கேட்டோம்...http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3306&id1=143&issue=20191101

சிறுதானியங்களின் சூப்பர் ஸ்டார்!
--------------------------------

குதிரைவாலி

சிறுதானியங்களின் சிறப்புகளைப் பேசும்போதெல்லாம் குதிரைவாலி என்ற பெயரையும் கேள்விப்பட்டிருப்போம். இதன் பயன்கள் என்னவென்று டயட்டீஷியன் யாமினி பிரகாஷிடம் கேட்டோம்...

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3306&id1=143&issue=20191101
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor
கண்களில் உண்டாகும் காயங்கள்
-------------------------------கண்கள் பாதுகாப்பாய்தான் இருக்கின்றன. கண் இமைகள், கண்ணைச் சுற்றியுள்ள கொழுப்புப் படலம் மற்றும் கபால எலும்பின் கண்களுக்கான பாதுகாப்பறை(Orbital cavity) என்று பல அடுக்கு பாதுகாப்பைக் கண்கள் பெற்றிருக்கின்றனதான்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3305&id1=142&issue=20191101

கண்களில் உண்டாகும் காயங்கள்
-------------------------------

கண்கள் பாதுகாப்பாய்தான் இருக்கின்றன. கண் இமைகள், கண்ணைச் சுற்றியுள்ள கொழுப்புப் படலம் மற்றும் கபால எலும்பின் கண்களுக்கான பாதுகாப்பறை(Orbital cavity) என்று பல அடுக்கு பாதுகாப்பைக் கண்கள் பெற்றிருக்கின்றனதான்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3305&id1=142&issue=20191101
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor
யூகலிப்டஸ் சந்தேகங்கள்
-------------------------மருத்துவ குணமிக்க ஒரு தாவரம் என்ற ஓர் எண்ணம் யூகலிப்டஸ் பற்றி எப்போதும் உண்டு. ஜலதோஷம், காய்ச்சல் ஏற்
பட்டால் வெந்நீரில் யூகலிப்டஸ் இலைகளைப் போட்டு கொதிக்க வைப்பதும், அந்த தண்ணீரில் குளிப்பதும் இன்றும் பரவலாக பின்பற்றப்படும் ஒரு வைத்திய முறை.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3308&id1=139&issue=20191101

யூகலிப்டஸ் சந்தேகங்கள்
-------------------------

மருத்துவ குணமிக்க ஒரு தாவரம் என்ற ஓர் எண்ணம் யூகலிப்டஸ் பற்றி எப்போதும் உண்டு. ஜலதோஷம், காய்ச்சல் ஏற்
பட்டால் வெந்நீரில் யூகலிப்டஸ் இலைகளைப் போட்டு கொதிக்க வைப்பதும், அந்த தண்ணீரில் குளிப்பதும் இன்றும் பரவலாக பின்பற்றப்படும் ஒரு வைத்திய முறை.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3308&id1=139&issue=20191101
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor
உடல் கடிகாரத்தைக் குழப்பும் பருவ மாற்றம்!
--------------------------------------------------வானிலை மாற்றம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. இந்த பருவகால மாற்றங்களுக்கேற்ப நம் உடல் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் கூட கோடை, குளிர்காலம் அல்லது பருவமழை ஆகியவற்றின் அதிதீவிரம், நம் உடலையும் ஆரோக்கியத்தையும் குழப்பமடையச் செய்கிறது.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3307&id1=139&issue=20191101

உடல் கடிகாரத்தைக் குழப்பும் பருவ மாற்றம்!
--------------------------------------------------

வானிலை மாற்றம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. இந்த பருவகால மாற்றங்களுக்கேற்ப நம் உடல் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் கூட கோடை, குளிர்காலம் அல்லது பருவமழை ஆகியவற்றின் அதிதீவிரம், நம் உடலையும் ஆரோக்கியத்தையும் குழப்பமடையச் செய்கிறது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3307&id1=139&issue=20191101
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor
மலேரியாவை ஒழிக்க முடியும்!
----------------------------------மலேரியாவை முற்றிலும் ஒழிப்பது என்பது நீண்டகாலமாகவே கைக்கெட்டாத கனவாக இருந்து வந்தது. ஆனால், மருத்துவம், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மேற்கொண்ட விரிவான ஆய்வில், அந்த நோக்கத்தை அடைவது சாத்தியம் என்பது தெரிய வந்துள்ளது.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3309&id1=112&issue=20191101

மலேரியாவை ஒழிக்க முடியும்!
----------------------------------

மலேரியாவை முற்றிலும் ஒழிப்பது என்பது நீண்டகாலமாகவே கைக்கெட்டாத கனவாக இருந்து வந்தது. ஆனால், மருத்துவம், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மேற்கொண்ட விரிவான ஆய்வில், அந்த நோக்கத்தை அடைவது சாத்தியம் என்பது தெரிய வந்துள்ளது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3309&id1=112&issue=20191101
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor
தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்!
----------------------------------------------------உடலுக்கும், உள்ளத்துக்கும் ஓய்வளித்து, ஏராளமான நன்மைகளைத் தரும் யோகா பயிற்சி உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ளது. அந்த யோகா பயிற்சிகளை தரையில் மட்டும்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தண்ணீருக்குள்ளும் செய்யலாம்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3310&id1=140&issue=20191101

தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்!
----------------------------------------------------

உடலுக்கும், உள்ளத்துக்கும் ஓய்வளித்து, ஏராளமான நன்மைகளைத் தரும் யோகா பயிற்சி உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ளது. அந்த யோகா பயிற்சிகளை தரையில் மட்டும்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தண்ணீருக்குள்ளும் செய்யலாம்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3310&id1=140&issue=20191101
... மேலும்மேலும்

Comment on Facebook

Lokesh Kumar Ramesh Sampath Dinesh Kumar anaiku nan pannathuku sirichinga😂😏

3 weeks ago

Kungumam Doctor
பனங்கற்கண்டால் இத்தனை பலனா?!
------------------------------------------‘வெள்ளை நிற சர்க்கரை பல தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதனால் உணவில் சர்க்கரையை சேர்ப்பதை தவிர்க்கவும், முடியாத பட்சத்தில் குறைக்கவும்’ என்று சமீபகாலமாக மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு வேறு வழியில்லை சர்க்கரையை தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3312&id1=143&issue=20191101

பனங்கற்கண்டால் இத்தனை பலனா?!
------------------------------------------

‘வெள்ளை நிற சர்க்கரை பல தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதனால் உணவில் சர்க்கரையை சேர்ப்பதை தவிர்க்கவும், முடியாத பட்சத்தில் குறைக்கவும்’ என்று சமீபகாலமாக மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு வேறு வழியில்லை சர்க்கரையை தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3312&id1=143&issue=20191101
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor

... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor
மதுவை மறந்துவிடுங்கள்!
--------------------------------புற்றுநோய் இல்லாத புதிய உலகம்தமிழ்நாட்டில் ஒரு விநோதம் நடக்கிறது. கழுத்துக்குக் கத்தியைச் சொருகிக்கொண்டே கைக்கு மருதாணி போடும் விநோதம் அது. ஒரு பக்கம் திரைப்பட/தொலைக்காட்சி ஊடகங்களில் குடிக்கும் காட்சி வரும்போது ‘குடிப்பது உடலுக்குக் கேடு’ என்று டைட்டில் போட்டு எச்சரிக்கும் அரசாங்கம்,http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3311&id1=140&issue=20191101

மதுவை மறந்துவிடுங்கள்!
--------------------------------

புற்றுநோய் இல்லாத புதிய உலகம்

தமிழ்நாட்டில் ஒரு விநோதம் நடக்கிறது. கழுத்துக்குக் கத்தியைச் சொருகிக்கொண்டே கைக்கு மருதாணி போடும் விநோதம் அது. ஒரு பக்கம் திரைப்பட/தொலைக்காட்சி ஊடகங்களில் குடிக்கும் காட்சி வரும்போது ‘குடிப்பது உடலுக்குக் கேடு’ என்று டைட்டில் போட்டு எச்சரிக்கும் அரசாங்கம்,

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3311&id1=140&issue=20191101
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor

... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Doctor
ரத்தம் பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?!
------------------------------------------------நாம் உயிர் வாழ ரத்தம் மிகவும் அத்தியாவசியமானது. அதுவே நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நமது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும், ஏன் ஒவ்வொரு செல்களுக்குமே ரத்தம் பாய்ந்து செல்கிறது.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3313&id1=139&issue=20191101

ரத்தம் பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?!
------------------------------------------------

நாம் உயிர் வாழ ரத்தம் மிகவும் அத்தியாவசியமானது. அதுவே நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நமது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும், ஏன் ஒவ்வொரு செல்களுக்குமே ரத்தம் பாய்ந்து செல்கிறது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3313&id1=139&issue=20191101
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Doctor
Inch worm Walking
------------------இப்போதெல்லாம் வெறும் டிரெட்மில், ஏரோபிக், ஃப்ளக்சிபிலிட்டி பயிற்சிகளுக்காக மட்டும் யாரும் ஜிம்முக்குப் போவதில்லை. பெண்கள் கூட ஸ்ட்ரென்த் டிரெயினிங், வெயிட் லிஃப்டிங், ரோப் எக்ஸர்ஸைஸ் என மிகக் கடுமையான உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3315&id1=108&issue=20191101

Inch worm Walking
------------------

இப்போதெல்லாம் வெறும் டிரெட்மில், ஏரோபிக், ஃப்ளக்சிபிலிட்டி பயிற்சிகளுக்காக மட்டும் யாரும் ஜிம்முக்குப் போவதில்லை. பெண்கள் கூட ஸ்ட்ரென்த் டிரெயினிங், வெயிட் லிஃப்டிங், ரோப் எக்ஸர்ஸைஸ் என மிகக் கடுமையான உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3315&id1=108&issue=20191101
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Doctor
மூன்று வகை சிகிச்சைகள்!
-----------------------------மழை காலத்தில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. டெங்கு ரத்தக்கசிவு (Dengue hemorrhagic fever), டெங்கு அதிர்ச்சி பாதிப்பு (Dengue shock syndrome) மற்றும் மூளைக்காய்ச்சல் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள் இதன் மூலம் ஏற்படலாம் என்ற பேராசிரியரும், மருத்துவருமான முத்துச்செல்லக்குமாரிடம் டெங்கு பற்றி மேலும் விளக்கமாகக் கேட்டோம்...http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3318&id1=140&issue=20191101

மூன்று வகை சிகிச்சைகள்!
-----------------------------

மழை காலத்தில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. டெங்கு ரத்தக்கசிவு (Dengue hemorrhagic fever), டெங்கு அதிர்ச்சி பாதிப்பு (Dengue shock syndrome) மற்றும் மூளைக்காய்ச்சல் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள் இதன் மூலம் ஏற்படலாம் என்ற பேராசிரியரும், மருத்துவருமான முத்துச்செல்லக்குமாரிடம் டெங்கு பற்றி மேலும் விளக்கமாகக் கேட்டோம்...

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3318&id1=140&issue=20191101
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Doctor
உணவுக்கும் நரம்புக்கும் உள்ள தொடர்பு
-------------------------------------‘உணவே மருந்து’ என்பது திருமூலர் வாக்கு. நம் தமிழர் மரபில் உணவு அனைத்து நோய்களையும் தீர்க்கும் சஞ்சீவினியாக கருதப்பட்டு வருகிறது. இயற்கை உணவு முறையும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையையும் கடைபிடிப்பதன் மூலம் உடல்நலத்தை பேணி பாதுகாக்க முடியும் என்றும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லித் தந்துள்ளனர்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3316&id1=142&issue=20191101

உணவுக்கும் நரம்புக்கும் உள்ள தொடர்பு
-------------------------------------

‘உணவே மருந்து’ என்பது திருமூலர் வாக்கு. நம் தமிழர் மரபில் உணவு அனைத்து நோய்களையும் தீர்க்கும் சஞ்சீவினியாக கருதப்பட்டு வருகிறது. இயற்கை உணவு முறையும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையையும் கடைபிடிப்பதன் மூலம் உடல்நலத்தை பேணி பாதுகாக்க முடியும் என்றும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லித் தந்துள்ளனர்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3316&id1=142&issue=20191101
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Doctor
கொசுவை ஒழிக்க சரியான வழி!
------------------------------உலகம் முழுவதும் தன் ஆதிக்கத்தைச் செலுத்திவரும் கொசுக்களால் மக்களுக்கு டெங்கு, சிக்குன்குன்யா என்று பல்வேறு நோய்கள் உருவாகி உயிர்பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் ஆண்டுதோறும் கொசுக்களால் உருவாகும் நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3319&id1=140&issue=20191101

கொசுவை ஒழிக்க சரியான வழி!
------------------------------

உலகம் முழுவதும் தன் ஆதிக்கத்தைச் செலுத்திவரும் கொசுக்களால் மக்களுக்கு டெங்கு, சிக்குன்குன்யா என்று பல்வேறு நோய்கள் உருவாகி உயிர்பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் ஆண்டுதோறும் கொசுக்களால் உருவாகும் நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3319&id1=140&issue=20191101
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Doctor
உடல் கூறும் எச்சரிக்கைகள்!
---------------------------------நம் உடல் நம்முடன் தொடர்ந்து தகவல் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி நமக்குத் தெரிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் நிலையான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. இதனை உடலின் Bio Feedback-க்குகள் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3273&id1=139&issue=20191016

உடல் கூறும் எச்சரிக்கைகள்!
---------------------------------

நம் உடல் நம்முடன் தொடர்ந்து தகவல் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி நமக்குத் தெரிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் நிலையான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. இதனை உடலின் Bio Feedback-க்குகள் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3273&id1=139&issue=20191016
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Doctor
டயாபட்டீஸ் டயட்நீரிழிவு என்றாலே பயம் கொள்ள வேண்டியதில்லை. முறையான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றும்போது நீரிழிவை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இயல்பான வாழ்க்கையை நிச்சயம் வாழ முடியும். இந்த இதழில் நீரிழிவாளர்களுக்கான உணவுமுறை எதுவென்பதைப் பார்ப்போம்...http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3274&id1=135&issue=20191016

டயாபட்டீஸ் டயட்

நீரிழிவு என்றாலே பயம் கொள்ள வேண்டியதில்லை. முறையான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றும்போது நீரிழிவை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இயல்பான வாழ்க்கையை நிச்சயம் வாழ முடியும். இந்த இதழில் நீரிழிவாளர்களுக்கான உணவுமுறை எதுவென்பதைப் பார்ப்போம்...

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3274&id1=135&issue=20191016
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Doctor
திரை விலகட்டும்!
--------------------வானத்தையும் பயணத்தில் ஜன்னல் வழியாக ஓடும் ஊர்களையும் மனித முகங்களையும் பார்த்து வளர்ந்த நாம், இன்று அனைத்தையும் திரைகள் வழியாகவே காண்கிறோம். என்றோ ஒரு நாள் கிளம்பி குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் அமர்ந்து இரண்டரை மணி நேரம் ஒரு சினிமா பார்த்த காலம் மாறி, நேரம் பார்ப்பதற்கே அலைபேசி திரையைப் பார்க்கிறோம்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3275&id1=140&issue=20191016

திரை விலகட்டும்!
--------------------

வானத்தையும் பயணத்தில் ஜன்னல் வழியாக ஓடும் ஊர்களையும் மனித முகங்களையும் பார்த்து வளர்ந்த நாம், இன்று அனைத்தையும் திரைகள் வழியாகவே காண்கிறோம். என்றோ ஒரு நாள் கிளம்பி குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் அமர்ந்து இரண்டரை மணி நேரம் ஒரு சினிமா பார்த்த காலம் மாறி, நேரம் பார்ப்பதற்கே அலைபேசி திரையைப் பார்க்கிறோம்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3275&id1=140&issue=20191016
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Doctor
ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நேரம்
-------------------------------ரத்த அழுத்தம் என்பது ஒரே அளவில் இருப்பதில்லை. சற்று மாறுபாடான அளவைக் கொண்டதாகவே இருக்கும். இதில் உயர் ரத்த அழுத்தம் என்பது வழக்கமான அளவைக் காட்டிலும் மிகவும் அதிகமாகிவிடும். இதுபோல் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நேரம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3277&id1=100&issue=20191016

ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நேரம்
-------------------------------

ரத்த அழுத்தம் என்பது ஒரே அளவில் இருப்பதில்லை. சற்று மாறுபாடான அளவைக் கொண்டதாகவே இருக்கும். இதில் உயர் ரத்த அழுத்தம் என்பது வழக்கமான அளவைக் காட்டிலும் மிகவும் அதிகமாகிவிடும். இதுபோல் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நேரம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3277&id1=100&issue=20191016
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Kungumam Doctor – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .