Neethidevadhai

Ratings
[Total: 0 Average: 0]
Sitefacebook.com/neethidevadhai

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
*பாட்டாளி மக்கள் கட்சியின்* வடக்கு மண்டல இணை செயலாளர் *அண்ணன்*
திரு : *A.K.மூர்த்தி.Ex.M.P*
முன்னாள் இரயில்வே துறை இணை அமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய போது எடுத்த புகைப்படங்கள்...

*பாட்டாளி மக்கள் கட்சியின்* வடக்கு மண்டல இணை செயலாளர் *அண்ணன்*
திரு : *A.K.மூர்த்தி.Ex.M.P*
முன்னாள் இரயில்வே துறை இணை அமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய போது எடுத்த புகைப்படங்கள்...
... மேலும்மேலும்

அனைவருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள்... ... மேலும்மேலும்

எனதருமை பத்திரிக்கை நண்பர்களே !
இவ் விழாவினை தங்கள் ஊடகத்தில் வெளியிட அழைக்கிறேன்...
வாருங்கள் வாழ்த்துங்கள்.
... மேலும்மேலும்

ஐயனை !
வணங்குவோம் !!
வாழ்த்துவோம் !!!

ஐயனை !
வணங்குவோம் !!
வாழ்த்துவோம் !!!
... மேலும்மேலும்

... மேலும்மேலும்

மாஸ்டர் S.R.வேல்அமுதன் பிறந்த நாள் அன்று (29-08-19 )எடுத்த புகைப்படம்

மாஸ்டர் S.R.வேல்அமுதன் பிறந்த நாள் அன்று (29-08-19 )எடுத்த புகைப்படம் ... மேலும்மேலும்

... மேலும்மேலும்

💐💐💐💐💐💐
இன்று பிறந்தநாள் காணும் தோழர் சுபாஷ் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் மாநில தலைவர்  அவர்களுக்கு நீதிதேவதை இதழ் சார்பில் எல்லாம் வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்...
அன்புடன்.
ச.சரவணன்.M.A.B.L.,
ஆசிரியர் & வெளியீட்டாளர்
நீதிதேவதை மாத இதழ்
🌹🌹🌹🌹🌹🌹

தமிழர் திருநாள் தை திருநாளில் நமக்கு உணவளிக்கும் படைப்பாளிகள் விவசாயிகளுக்கும் ஏர்களப்பை எருது அரிவாள் ஆதவனுக்கும் பொங்கல் படைத்து வணங்கி மகிழ்வோம் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் ....

தமிழர் திருநாள் தை திருநாளில் நமக்கு உணவளிக்கும் படைப்பாளிகள் விவசாயிகளுக்கும் ஏர்களப்பை எருது அரிவாள் ஆதவனுக்கும் பொங்கல் படைத்து வணங்கி மகிழ்வோம் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் .... ... மேலும்மேலும்

Video image

[1/9, 2:52 AM] C.SARAVANAN.M.A.B.L.,: youtu.be/C0-PimA6UXE
[1/9, 2:53 AM] C.SARAVANAN.M.A.B.L.,: நமது NeethiTV யில் சென்னை மாநகர வளசரவாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் திரு சுப்ரமணியம் அவர்கள் சமத்துவ பொங்கல் விழாவில் விவசாயம் பற்றி உருக்கமாக பேசிய வீடியோவை கண்டு மகிழுங்கள் ...
திரையில் தெரியும் பெல் படத்தை அழுத்தி நமது சேனலை subscribed செய்யவும் உங்கள் நண்பர்களுக்கும் share செய்து subscribed செய்ய கேட்டுக்கொள்ளவும்
நன்றி
வணக்கம்...
... மேலும்மேலும்

Comment on Facebook

பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு?
இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்று என்னை ஆச்சரியம் அடைய வைத்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்- இனிமேல் யாரும் இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக.
வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்.
அதாவது, நீங்கள் கவனித்தது உண்டா - பெட்ரோல் முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும் முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி விடுவார்கள். உதாரணமாக நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லி இருப்பீர்கள். அந்த நபர் 100 ரூபாய் என பொத்தானை அழுத்தி பெட்ரோல் போட ஆரம்பிப்பார். ஆனால் பெட்ரோல் இறங்கி கொண்டிருக்கும்போதே மீட்டரில் 90 ரூபாய்க்கு அருகில் வரும்போது அவர் கையில் உள்ள விசையை அழுத்தி பின் ரிலீஸ் செய்வார். பின்னர் பெட்ரோல் மெதுவாக இறங்கி 100 ரூபாயை தொடும்.
இது வழக்கமாக எல்லோரும் பார்க்கும் ஒரு விஷயம்தான். ஆனால் இந்த சாதாரண விஷயத்தினால் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மதிப்புள்ள பெட்ரோல் உங்களுக்கு குறைகிறது என்று தெரியுமா?
எவ்வாறெனில், பெட்ரோல் பம்ப் மீட்டர் ஒரே சீராக இயங்கினால்தான் சரியாக 100 ரூபாய்க்கு பெட்ரோல் இறங்கும். நடுவில் தடை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் இயங்கினால், மீட்டர் recalibration ஆகி குறைவான அளவு பெட்ரோல் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.
இது போல நூதன திருட்டு மூலம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நாள்தோறும் 10000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை லாபம் அடைவதாக அறிந்தேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த விஷயத்தை பற்றி என் நண்பர் எனக்கு கூறும் வரை எனக்கும் இது தெரியாது. ஆனால் இப்போது நான் இதில் கவனமாக இருக்கிறேன். பெட்ரோல் போடும் நபர் விசையை அழுத்த இப்போது அனுமதிப்பதில்லை. பெட்ரோல் முழுமையாக இறங்கும் முன் விசையை அழுத்த முயற்சித்தால் கூடாது என எச்சரிக்கிறேன். தற்போதெல்லாம் என்னை பார்த்தாலே அவர்கள் உஷார் ஆகி விடுகிறார்கள். விசையின் மீது கையை வைப்பதே இல்லை.
விழிப்புடன் இருங்கள். ஏமாற்றப்படுவதை தவிருங்கள்.அதிகம் பகிருங்கள்....!!!

விழிப்புடன் இருங்கள். ஏமாற்றப்படுவதை தவிருங்கள்.

அதிகம் பகிருங்கள்....!!!
... மேலும்மேலும்

Video image

youtu.be/MMH69Y3wovs ... மேலும்மேலும்

Comment on Facebook

நீதிதேவதை இதழ் 2019 வருடத்தின் அடையாள அட்டையை புதுபித்து கொள்ளுங்கள்
9884956002
... மேலும்மேலும்

மகிழ்ச்சியான செய்தி
-----------------------   -----------
மதிப்பிற்க்குறிய எனதருமை சொந்தங்களே !!!
வணக்கம் சமுதாய அவலங்களையும் சட்டத்தை பற்றியும் நாட்டு நடப்பு செய்திகளையும் நமது நீதிதேவதை இதழ் மூலம் இனி  ஆன்லைனில் படித்து பார்த்துக்கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் உங்கள் பேராதரவுடன்...
ச.சரவணன்.M.A.B.L.,
ஆசிரியர் & வெளியீட்டாளர்
நீதிதேவதை மாத இதழ்
www.neethidevadhai.com

நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்துள்ள வடசென்னை திரைப்படம் மிகவும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி வடசென்னை மக்களின் மனதை காயபடுத்தியுள்ளனர் இது மட்டுமின்றி காசிமேடு மீனவர்கள் தெய்வமாக. வணங்கி மீன் பிடி தொழிலுக்கு எடுத்து செல்லும் ஃபைபர்படகில் நடிகர் அமீர் ஆண்ட்ரியா இருவரும் மார்பில் துணி இல்லாமல் முதல் இரவு காட்சி எடுத்துள்ளனர் இது வடசென்னை மக்களையும் மீனவர்களின் தொழிலையும் அவமதிக்கும் செயலாகும் எனவே இந்த படத்தில் வரும் ஆபாச வசனங்களையும்,காட்சிகளையும்,நீக்க வேண்டுமென்றும் திரைப்பட தணிக்கை ஆணையத்திற்க்கு வடசென்னை மண்ணின் மைந்தன் என்பதால் கோரிக்கை வைக்கிறேன்.....
ச.சரவணன்.M.A.B.L.,
ஆசிரியர்
நீதிதேவதை மாத இதழ்
நிறுவனர் பொதுச்செயலாளர்
படைப்பாளிகள் முன்னேற்ற கட்சி
கைபேசி :9445718803
தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர்,நடிகர்,தயாரிப்பாளர்,
அண்ணன் கே.ராஜன் அவர்கள் ஆபாச வார்த்தைகளை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளார் எனவே அவரை  சந்தித்து எனது ஆதரவையும்,வாழ்த்துக்களையும்...
தெரிவித்த போது .....

நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்துள்ள "வடசென்னை" திரைப்படம் மிகவும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி வடசென்னை மக்களின் மனதை காயபடுத்தியுள்ளனர் இது மட்டுமின்றி காசிமேடு மீனவர்கள் தெய்வமாக. வணங்கி மீன் பிடி தொழிலுக்கு எடுத்து செல்லும் ஃபைபர்படகில் நடிகர் அமீர் ஆண்ட்ரியா இருவரும் மார்பில் துணி இல்லாமல் முதல் இரவு காட்சி எடுத்துள்ளனர் இது வடசென்னை மக்களையும் மீனவர்களின் தொழிலையும் அவமதிக்கும் செயலாகும் எனவே இந்த படத்தில் வரும் ஆபாச வசனங்களையும்,காட்சிகளையும்,நீக்க வேண்டுமென்றும் திரைப்பட தணிக்கை ஆணையத்திற்க்கு வடசென்னை மண்ணின் மைந்தன் என்பதால் கோரிக்கை வைக்கிறேன்.....
ச.சரவணன்.M.A.B.L.,
ஆசிரியர்
நீதிதேவதை மாத இதழ்
நிறுவனர் பொதுச்செயலாளர்
படைப்பாளிகள் முன்னேற்ற கட்சி
கைபேசி :9445718803
தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர்,நடிகர்,தயாரிப்பாளர்,
அண்ணன் கே.ராஜன் அவர்கள் ஆபாச வார்த்தைகளை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளார் எனவே அவரை சந்தித்து எனது ஆதரவையும்,வாழ்த்துக்களையும்...
தெரிவித்த போது .....
... மேலும்மேலும்

பரப்பரப்பான விற்பனையில்....

பரப்பரப்பான விற்பனையில்.... ... மேலும்மேலும்

... மேலும்மேலும்

பரப்பரப்பாக விற்ப்பனையாகிக் கொண்டிருக்கும் நமது இதழுக்கு தமிழகம் முழுவதும் ஏஜென்டுகள் நிருபர்கள் புகைப்பட கலைஞர்கள் பகுதி நேர ஊழியர்கள் ஆண்/ பெண் தேவை மாதம் அல்லது சதவீதம் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
தொடர்புக்கு-9884956002.

நீதிதேவதை மாத இதழின் 2018-க்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவும்
9884956002
... மேலும்மேலும்

இப்போ வந்துள்ள G S T மூலம் லட்ச கணக்கில் கொள்ளையடித்த E G S (எவலேஷன் க்ளோபல் கம்பெனி) பண சூதாட்டம் கம்பெனிக்கு சிக்கல் வருமா ?
என்னங்கடா உங்க சட்டம்...
... மேலும்மேலும்

ப மு க தலைமை
அறிவிப்பு :
-----------------------------
YouTube-ல் சென்று pamuka press meet என டைப் செய்து பார்க்கவும் நன்றி
வணக்கம்.

ப மு க தலைமை
அறிவிப்பு :
-----------------------------
YouTube-ல் சென்று pamuka press meet என டைப் செய்து பார்க்கவும் நன்றி
வணக்கம்.
... மேலும்மேலும்

Comment on Facebook

முயற்ச்சித்தேன் பக்கம் திறக்கவில்லையே

புதுச்சேரி சென்ற போது வரவேற்பு

புதுச்சேரி சென்ற போது வரவேற்பு ... மேலும்மேலும்

Timeline Photos ... மேலும்மேலும்

Timeline Photos ... மேலும்மேலும்

Timeline Photos ... மேலும்மேலும்

ForEx மோசடி கதாநாயகன்
--------------------------------------------போலி முகவரி கொடுத்து அரசாங்கத்தை ஏமாற்றி. கோடி கணக்கில் மோசடி செய்து வீடு கட்டி காவலர் மாப்பிள்ளையோடு தங்கையின் திருமணத்தை நடத்திய மதுரை மாவட்ட கதாநாயகனை பற்றிய கவர் ஸ்டோரி நவம்பர் மாத நீதிதேவதை இதழில்

ForEx மோசடி கதாநாயகன்
--------------------------------------------

போலி முகவரி கொடுத்து அரசாங்கத்தை ஏமாற்றி. கோடி கணக்கில் மோசடி செய்து வீடு கட்டி காவலர் மாப்பிள்ளையோடு தங்கையின் திருமணத்தை நடத்திய மதுரை மாவட்ட கதாநாயகனை பற்றிய கவர் ஸ்டோரி நவம்பர் மாத நீதிதேவதை இதழில்
... மேலும்மேலும்

மக்களின் நம்பிக்கை இவள்
நீதிதேவதை நீதிதேவதை நீதிதேவதை

மக்களின் நம்பிக்கை இவள்
நீதிதேவதை நீதிதேவதை நீதிதேவதை
... மேலும்மேலும்

இளைஞர்களே உஷார் உஷார்
------------------------------------------------
Forex மோசடி விரைவில் வெளிவர போகிறது E G S என்ற பெயரில் நிறுவனம் நடத்தி கோடி கணக்கில் கொள்ளையடித்து பொதுமக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியது எப்படி வெளிச்சத்திற்கு வரும் தொடர்கதை நவம்பர் மாதம் வரும் நீதிதேவதை இதழில் கவர் ஸ்டோரி.
... மேலும்மேலும்

Forex மோசடி விரைவில் வெளிவர போகிறது E G S என்ற பெயரில் அரசாங்கத்தையும் பொதுமக்களையும் ஏமாற்றியது எப்படி வெளிச்சத்திற்கு வரும் தொடர் கதை.

Forex மோசடி விரைவில் வெளிவர போகிறது E G S என்ற பெயரில் அரசாங்கத்தையும் பொதுமக்களையும் ஏமாற்றியது எப்படி வெளிச்சத்திற்கு வரும் தொடர் கதை. ... மேலும்மேலும்

நூறான்டு ஆனாலும் படிக்க மட்டும் வேண்டும்

நூறான்டு ஆனாலும் படிக்க மட்டும் வேண்டும் ... மேலும்மேலும்

செய்திதாள் அறிக்கை
------------------------------------
ப மு க தலைமை அறிவிப்பு
..............................................திரு:K.கிறிஸ்டன்
பெத்தேல் ஆலம்பாறை
பார்வதிபுரம்
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம்
பின்கோடு-629003
கைபேசி எண்: 9994404420
-----------------------------------------------
மேற்கண்ட முகவரியில் வசிப்பவரை நமது மாநில தலைவர் அவர்களின் பரிந்துரையின்படி படைப்பாளிகள் முன்னேற்ற கட்சியின் கன்னியாகுமாரி மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இன்று முதல் நியமிக்கபடுகிறார் நமது கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கட்சி முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் வருங்காலத்தில் நமது நல்லாட்சி மலரும் என்ற முழக்கத்துடன்.....
ச.சரவணன்.M.A.B.L.,
நிறுவனர்/ பொதுச்செயலாளர்
படைப்பாளிகள் முன்னேற்ற கட்சி
கைபேசி எண்: 9445718803

செய்திதாள் அறிக்கை
------------------------------------
ப மு க தலைமை அறிவிப்பு
..............................................

திரு:K.கிறிஸ்டன்
பெத்தேல் ஆலம்பாறை
பார்வதிபுரம்
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம்
பின்கோடு-629003
கைபேசி எண்: 9994404420
-----------------------------------------------
மேற்கண்ட முகவரியில் வசிப்பவரை நமது மாநில தலைவர் அவர்களின் பரிந்துரையின்படி படைப்பாளிகள் முன்னேற்ற கட்சியின் கன்னியாகுமாரி மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இன்று முதல் நியமிக்கபடுகிறார் நமது கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கட்சி முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் வருங்காலத்தில் நமது நல்லாட்சி மலரும் என்ற முழக்கத்துடன்.....
ச.சரவணன்.M.A.B.L.,
நிறுவனர்/ பொதுச்செயலாளர்
படைப்பாளிகள் முன்னேற்ற கட்சி
கைபேசி எண்: 9445718803
... மேலும்மேலும்

நீங்கள் எங்களுடன் இணையவிரும்பினால்.....

நீங்கள் எங்களுடன் இணையவிரும்பினால்..... ... மேலும்மேலும்

ப மு க தலைமை அறிவிப்பு
-------------------------------
பெ.ராஜராம்
S/O பெரியசாமி
2B,ஆசாரி தெரு
சிறுகாம்பூர் போஸ்ட்
மண்ணச்சநல்லூர் தாலுக்கா
திருச்சி-621213
➖➖➖➖➖➖
மேற்கண்ட முகவரியில் வசிப்பவரை M.S.பாலசுப்ரமணியன் கரூர் மாவட்ட செயலாளர் அவர்களின் பரிந்துரையின்படி
படைப்பாளிகள் முன்னேற்ற கட்சியின் திருச்சி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கபடுகிறார் நமது கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கட்சி முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நாளை நமது நல்லாட்சி மலரும் என்ற முழக்கத்துடன்.
ச.சரவணன்.M.A.B.L.,
நிறுவனர்/ பொதுச்செயலாளர்
கைபேசி-9445718803.
... மேலும்மேலும்

Timeline Photos ... மேலும்மேலும்

Timeline Photos ... மேலும்மேலும்

Timeline Photos ... மேலும்மேலும்

நமது ஏப்ரல் மாத இதழ் வாங்கி படியுங்கள் பரபரப்பான விற்பனையில் தற்போது....
நமது இதழை ஆன்லைனில் படிக்க www.neethidevadhai.com சென்று படிக்கவும்

நமது ஏப்ரல் மாத இதழ் வாங்கி படியுங்கள் பரபரப்பான விற்பனையில் தற்போது....
நமது இதழை ஆன்லைனில் படிக்க www.neethidevadhai.com சென்று படிக்கவும்
... மேலும்மேலும்

அனைவருக்கும் வணக்கம் நமது நீதிதேவதை இதழுக்கு ஒவ்வொரு மாவட்டம்  வாரியாக நிருபர்கள் மற்றும் டீலர்கள் தேவை அனுபவம் உள்ளவர்கள் மற்றும் சமுதாய அக்கறை  கொண்டவர்கள் அனைவரும் வரவேற்க்கப்படுகின்றனர் ....  இளைய தலைமுறை நினைத்தால் எதையும் சாதிக்கலாம் வாரீர்  நாம்  கைகோர்த்து ஒரே குடும்பமாக  பயணம் செய்யலாம்  வெற்றி நமதே
mail: info@neethidevadhai.com
web:www.neethidevadhai.com

அனைவருக்கும் வணக்கம் நமது நீதி தேவதை இதழுக்கு திருவள்ளூர்,காஞ்சிபுரம் ,விழுப்புரம் மாவட்டத்திற்கு மாவட்ட  நிருபர்கள் தேவை விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்mail: neethidevadhai@rediffmail.com
web:www.neethidevadhai.com

அனைவருக்கும் வணக்கம் நமது நீதி தேவதை இதழுக்கு திருவள்ளூர்,காஞ்சிபுரம் ,விழுப்புரம் மாவட்டத்திற்கு மாவட்ட நிருபர்கள் தேவை விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்

mail: neethidevadhai@rediffmail.com
web:www.neethidevadhai.com
... மேலும்மேலும்

மீண்டும் பில்லா கெட்டப்புக்குத் திரும்பும் அஜீத்?

மீண்டும் 'பில்லா' கெட்டப்புக்குத் திரும்பும் அஜீத்? ... மேலும்மேலும்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். -1எப் செயற்கைக்கோள்!

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். -1எப்' செயற்கைக்கோள்! ... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்

Neethidevadhai – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)

குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி

ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .