Pasumai Vikatan

Ratings
[Total: 2 Average: 4.5]
Sitevikatan.com/pasumaivikatan



20 hours ago

Pasumai Vikatan
Video image

"ஏற்றுமதியில் மாதம் 3 லட்சம் சம்பாதிக்கிறேன்!"
#PasumaiVikatan #AgriProductsExport

“நாணயம் விகடன் இதேபோல நடத்திய ஏற்றுமதிப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்தவன்தான், இன்று ஏற்றுமதியாளராக உங்கள் முன் நிற்கிறேன். முதலில் எளிமையான, அதேசமயம் நல்ல விற்பனை வாய்ப்புள்ள வாழையை ஏற்றுமதி செய்யலாம் என்று முடிவு செய்து… ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஜி-9 எனப்படும் மோரீஸ் ரக வாழையைச் சவுதிக்கு ஏற்றுமதி செய்தேன்" என்கிறார் ஏற்றுமதியாளர் நாகராஜ்.
நாணயம் விகடன்’ மற்றும் ‘பசுமை விகடன்’ ஆகிய இதழ்கள் இணைந்து... கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, சென்னை எழும்பூரில் ‘லாபம் தரும் வேளாண் ஏற்றுமதி’ என்ற ஒருநாள் பயிற்சி வகுப்பை நடத்தின. அந்தப் பயிற்சி வகுப்பில் ஏற்றுமதி குறித்து பேசியவற்றின் காணொளி தொகுப்பு.ஏற்றம் தரும் ஏற்றுமதி பயிற்சி வகுப்பு... #AgriExport #PasumaiVikatan #NanayamVikatan #FarmBusiness Credits : Camera- Hariharan| Editing - Arun | Co- ordinati...
... மேலும்மேலும்

Comment on Facebook

20 hours ago

Pasumai Vikatan
Video image

ஸ்பைருலினா வளர்ப்பில் வளரும் மனிதர்...
#PasumaiVikatan #Spirulina

“சிங்கப்பூர்ல இருந்து 2011-ஆம் வருஷம் ஊர் திரும்பினேன். வந்தவுடனே ஸ்பைருலினா வளர்ப்பு பத்தித் தேட ஆரம்பிச்சேன். சில பண்ணைகளுக்குப் போனப்போ, உள்ளேயே விடலை. வளர்ப்பு முறையை ரொம்ப ரகசியமா வெச்சுருந்தாங்க. கிட்டத்தட்ட மூணு வருஷம் அலைஞ்சு பயிற்சி எடுத்துக்கிட்டேன்" என்கிறார் சுப்பையா.

பசுமை விகடனில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் பணம் கொடுக்கும் பண்ணைத் தொழில்களில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஸ்பைருலினா(சுருள்பாசி) வளர்ப்பில் நல்ல லாபம் எடுத்து வரும் சுப்பையாவின் அனுபவத்தைக் கேட்போம்.#SpirulinaCultivation #SpirulinaBusiness Subscribe: goo.gl/OcERNd twitter.com/#!/Vikatan www.facebook.com/Vikatanweb www.vikat...
... மேலும்மேலும்

Comment on Facebook

4 days ago

Pasumai Vikatan

... மேலும்மேலும்

Comment on Facebook

நாம் அனைவரும் அந்த பரம்பொருளிடமிருந்தே வந்தோம். மீண்டும் அதனிடமே திரும்பக்கூடியவர்களாகவே இருக்கிறோம். வந்த இடத்தில் இயன்றவரை ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மரணத்திற்க்கு பிறகு நன்மைகளை சேர்த்து வைப்போம்.பணிக்கம்பட்டி கோபாலகிருஷ்ணன் ஒரு வெள்ளாந்தியான உழவர். அவர் மலேஷியாவிற்க்கு மண்புழுக்களை ஏர்போர்ட் வாயிலாக எடுத்துச்சென்றதை அவரின் வாயினால் சொல்லக்கேட்டுப் பாருங்கள்.அதே போல் எலிகளைக் கட்டுப்படுத்த ஒரு எலியை உயிருடன் பிடித்து அதை சிவப்பு சாயத்தில் முக்கி காய வைத்து உயிருடன் விட்டு விட்டால் அது தனது எலிக்கூட்டத்துடன் சேரப்போகும் போது மற்ற எலிகள் இந்த சிவப்பு எலியை பார்த்து பயந்து தங்களின் வளையை காலி செய்து விட்டு அங்கிருந்து ஒடி விடுமாம். இந்த வித்தையையும் பணிக்கம்பட்டி கோபாலகிருஷ்ணன் தான் எனக்கு சொல்லிக்கொடுத்தார்.

RIP...

Rip God blessing families

Rip

2 weeks ago

Pasumai Vikatan

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் - முழுமையான வாழிகாட்டுதல்களைப் பெற bit.ly/2JfyPQS

> பசுமை விகடன் தனி இதழ் / விகடனின் 11 இதழ்களை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க bit.ly/2H3O51u

> உங்களுக்கான விகடனின் சிறப்புச் சலுகைக்கு bit.ly/2Y6D3xH
... மேலும்மேலும்

Comment on Facebook

Manoj Kumar

Latha Paulraj

ஏன் தரையில தோட்டம் போட முடியாத ?. அப்டி தோட்டம் போட்ட வளராதா? . தோட்டம் போட இடம் இல்லாம யாரு வீடு கட்ட சொன்னது ?. தோட்டத்தை தொட்டியில் போடாதீர்கள் தரையில் போடுங்கள் .

I like

Zaena Bio சான்றளிக்கப்பட்ட கரிம உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தயாரித்து கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்காக விற்பனை செய்து வருகிறது. எங்கள் தயாரிப்புகள் நுண்ணுயிர்கள் அடிப்படையாக கொண்டுள்ளது. இவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் கரிம விவசாயிகள் மற்றும் வீட்டு தோட்டக்காரர்களால் விரும்பப்படுகிறது. நாங்கள் 100, 250, 500 மற்றும் 1000 மில்லி பாட்டிலில் பொருட்களை வழங்குகிறோம். 100 மில்லி பாட்டில்கள் வீட்டு தோட்டத் தோட்டக்காரர்களால் மிகவும் விரும்பப்படுபவையாகும். எங்கள் தயாரிப்பு பட்டியல்: உரங்கள் • சான்றளிக்கப்பட்ட கரிம நப பொ நுண்ணுயிரி (Certified Organic NPK Bacteria) • பாஸ்பரஸ் (PHOSPHO RICH) • பொட்டாசியம் (POTASH RICH) • நைட்ரசன் (NITROGEN RICH) • ஹ்யூமிக் ஆஸிட் (HUMIC ACID)பூச்சிக்கொல்லிகள் • சான்றளிக்கப்பட்ட கரிம மண் பூச்சிகொல்லி (Certified Organic SOIL INSECT CONTROLLER) • சான்றளிக்கப்பட்ட கரிம உறிஞ்சும் பூச்சி கட்டுப்படுத்தி (Certified Organic SUCKING PEST CONTROLLER) • சான்றளிக்கப்பட்ட கரிம பூசணக்கொல்லி (Certified Organic BIO FUNGI) • சான்றளிக்கப்பட்ட கரிம இலையழிப்பி கட்டுப்படுத்தி (Certified Organic DEFOLIATOR CONTROLLER) • சான்றளிக்கப்பட்ட கரிம வேர் காப்பு (Certified Organic ROOT GUARD) • சான்றளிக்கப்பட்ட கரிம சிலந்திப்பேன் கட்டுப்படுத்தி (Certified Organic MITES CONTROLLER) • சான்றளிக்கப்பட்ட கரிம நூற்புழு கட்டுப்படுத்தி (Certified Organic NEMATODE CONTROLLER) • சான்றளிக்கப்பட்ட ஸ்ட்ரெஸ் ரெலியப் (Certified Organic STRESS RELIEF)எங்கள் தயாரிப்புகளில் ஆர்வம் இருந்தால், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்: pallavi@zaenabio.com அல்லது call / whatsapp 8610728052 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். எங்கள் தயாரிப்புகளின் மாதிரிகள் (samples) அனுப்ப நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.நன்றி

👍

2 weeks ago

Pasumai Vikatan

... மேலும்மேலும்

2 weeks ago

Pasumai Vikatan
10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...#PasumaiVikatanMagazineRelease

10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...

#PasumaiVikatanMagazineRelease
... மேலும்மேலும்

Comment on Facebook

Contact details please

முருங்கை கிலோ 1 ரூபாய்

பொய்

any one can give the contact number to get this seed or stick to plant?

Contact no please

Super

Sir all fake news

2 weeks ago

Pasumai Vikatan
10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...#PasumaiVikatanMagazineRelease

10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...

#PasumaiVikatanMagazineRelease
... மேலும்மேலும்

Comment on Facebook

பொய்

கால்களை வாரும் மழை புயல்

2 weeks ago

Pasumai Vikatan
10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...#PasumaiVikatanMagazineRelease

10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...

#PasumaiVikatanMagazineRelease
... மேலும்மேலும்

Comment on Facebook

Ram Prabhu

fake.. fake...fake..

பொய்

இது பசுமை விகடன் வாசகர் மட்டும் பொருந்தும்

I'm waiting

2 weeks ago

Pasumai Vikatan
10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...#PasumaiVikatanMagazineRelease

10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...

#PasumaiVikatanMagazineRelease
... மேலும்மேலும்

2 weeks ago

Pasumai Vikatan
10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...#PasumaiVikatanMagazineRelease

10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...

#PasumaiVikatanMagazineRelease
... மேலும்மேலும்

2 weeks ago

Pasumai Vikatan
10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...#PasumaiVikatanMagazineRelease

10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...

#PasumaiVikatanMagazineRelease
... மேலும்மேலும்

2 weeks ago

Pasumai Vikatan
10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...#PasumaiVikatanMagazineRelease

10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...

#PasumaiVikatanMagazineRelease
... மேலும்மேலும்

2 weeks ago

Pasumai Vikatan
10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...#PasumaiVikatanMagazineRelease

10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...

#PasumaiVikatanMagazineRelease
... மேலும்மேலும்

2 weeks ago

Pasumai Vikatan
10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...#PasumaiVikatanMagazineRelease

10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...

#PasumaiVikatanMagazineRelease
... மேலும்மேலும்

Comment on Facebook

Contact no please

2 weeks ago

Pasumai Vikatan
10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...#PasumaiVikatanMagazineRelease

10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...

#PasumaiVikatanMagazineRelease
... மேலும்மேலும்

2 weeks ago

Pasumai Vikatan
10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...#PasumaiVikatanMagazineRelease

10-5-19 முதல் கடைகள் மற்றும்
விகடன் டாட் காமில்...

#PasumaiVikatanMagazineRelease
... மேலும்மேலும்

2 weeks ago

Pasumai Vikatan

... மேலும்மேலும்

2 weeks ago

Pasumai Vikatan

... மேலும்மேலும்

Comment on Facebook

Details, 6369512016

3 weeks ago

Pasumai Vikatan

இலையை உண்ணும் பூச்சிகள் பற்றி விளக்குகிறார், 'பூச்சி' செல்வம். | #Farming #PoochiSelvam ... மேலும்மேலும்

Comment on Facebook

எல்லாம் அருமை ஆனா அதை தவிர்க்க என்ன செய்யவேண்டும்னு சொல்லியிருந்தா இந்த பதிவிற்கு அர்த்தமிருக்கும்...... பூச்சி வர்றது கடிக்கிறது எல்லாருக்கும் தெரியும் ....... தவிர்பதெப்படி.....

அருமையான விளக்கம் இந்த உலகம் நாம் வாழ மட்டும் அல்ல அனைத்தும் வாழ படைக்கப்பட்டது

அருமை வாழ்த்துக்கள்

மேலும் பதிவுகள்


Pasumai Vikatan – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .