Puthiyathalaimurai Kalvi

Ratings
[Total: 2 Average: 3.5]
Siteputhiyathalaimurai.com/kalviComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
’டெல்லியில் தொழிற்சாலை தீ விபத்தில்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்
இழப்பீடு’- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்#DelhiFireAccident #DelhiFire

’டெல்லியில் தொழிற்சாலை தீ விபத்தில்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்
இழப்பீடு’- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

#DelhiFireAccident #DelhiFire
... மேலும்மேலும்

புதிய உச்சத்தில் வெங்காயத்தின் விலை: ரூ.300 வரை உயர வாய்ப்பு | #onion | #tamilnadu ... மேலும்மேலும்

Comment on Facebook

தானா உயர்றத விட .. இப்பிடி சொல்லியே .. வியாபாரிகளுக்கு சாதகமாக்கிறாதிங்க ...

இப்போ காங்கிரஸ் ஆட்சி மட்டும் மத்தியில் இருக்க வேண்டும் இந்த சங்கிகளின் சாகசங்களை பார்க்கவே வேராக இருக்கும்.ரப்பரில் வெங்காயத்தை செய்து தலையில் வைத்து டில்லியில் வலம் வருவார்கள்.

The central and the state governments have to go.

One week don't bye the onion automatically it's come down .

தமிழக அரசுக்கு மிகவும் நன்றி

வரும்.வாரங்களிள்.விலை.குறைய.வாய்ப்பு. உள்ளது.

ஊம்புடா

View more comments

ரஜினிகாந்தின் பெயரையோ, புகைப்படத்தையோ, ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர், கொடி பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை | #Rajinikanth #LocalBodyElections

ரஜினிகாந்தின் பெயரையோ, புகைப்படத்தையோ, ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர், கொடி பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை

- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை | #Rajinikanth #LocalBodyElections
... மேலும்மேலும்

Comment on Facebook

அப்படி உபயோகித்தால் விழுகிற கொஞ்சம் நஞ்ச வாக்கும் விழுகாது

உன் பேர சொன்னாலே அடிப்பானுங்க... இதுல உன் பேரு யூஸ் பண்ணி ஓட்டு கேக்க கூடாதாம்... அங்கு ட்டு போவியா

ரஜினி படத்தையும் கொடியையும் தூக்கிகிட்டு ஓட்டு கேக்க போனா விழுற ஓட்டும் விழாதுடா லகுடபாண்டிகளா😂😂😂

அப்படியே உன் போட்டோவ போட்டு வாக்கு கேட்டாலும் மக்கள் அப்படியே அறுத்து தள்ளிடுவாங்கப்பாரு......

இவன் வேற குருக்க நெடுக்க ஓடிக்கிட்டு

மறுபடியும் முதல்ல இருந்தா?......ஸ்ஸ்ஸ்

இப்படியே காலத்தை ஓட்டு நைனா

Paruthi muttai godown layea irukatum

முதன்முதலில் இல்லை என்று சொல்ல வேண்டாம்.

Ama engalu vera vela illa vangura ottium nanga ketuthukka mattam ithu thevai illatha arikkai

ஏய் இது 96ல

சரிடா..

Poda

லூசு கூ🔥 நீ தேர்தலில் நின்னாலே கொடி புடிக்க ஆளு இல்ல காமெடி 🌺ங்க

View more comments

‘இந்தியா போன்ற பெரிய நாட்டில் போதிய வெங்காயத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை என்பது அவமானம்’- சென்னையில் சீமான் பேட்டி #Seeman #Onion #Chennai #NTK

‘இந்தியா போன்ற பெரிய நாட்டில் போதிய வெங்காயத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை என்பது அவமானம்’

- சென்னையில் சீமான் பேட்டி #Seeman #Onion #Chennai #NTK
... மேலும்மேலும்

Comment on Facebook

நீங்க எவ்வளவு தான் சொன்னாலும், விவசாயம் பண்ணமாட்டாங்க.. ஆடு,மாடு மேய்க்கறது, விவசாயம் பண்றது தான் கேவலமா போச்சே..அதுனால எல்லா உண்ணும் பொருட்களின் விலையும் பணக்காரனுக்குக் கூட எட்டாத நிலை வர வேண்டும்..அப்புறம் எல்லாரும் உயிர் வாழ விவசாயத்தை நோக்கி வருவார்கள்..

இப்பிடித்தான் #வவுனியால சாயங்காலம் நானும் #அண்ணனும் பேசிக்கிட்டு இருந்தோம் #அண்ணி எனக்கு #வாழைக்காய் பஜ்ஜி கொண்டுவந்தாங்க! அண்ணன் போட்ட #சவுண்டுல வவுனியாவே அதிருது,ஏண்ணே பயந்து போயி கேட்டா #தமிழ்நாட காப்பத்த போற #தும்பிக்கு #வெங்காயபஜ்ஜி போடாம வாழைக்காய் பஜ்ஜி எப்பிடி கொடுக்கலாம்ன்னு அண்ணன் அண்ணிய #சத்தம் போட்டாரு எனக்கு"ஒரே ஆச்சரியமா போச்சு எனக்கு வெங்காயபஜ்ஜி பிடிக்கும்ன்னு அண்ணன #உளவுதுறைய வச்சு கணிச்சு வச்சுருக்காருன்னா அண்ணோட #பாசத்த நினைச்சா இப்ப கூட புல்லரிக்குது #புகாகாகாகாகா!!!( #ச்சீமான் மாதிரி பேசி சிரித்து வைக்கவும்) #பரிதாபதும்பிகள்!!!

Nee UN thumbigalum Vivasayam parkka vendiyadhudane.

விலை குறைந்து 5 ரூவாய்க்கு விற்கும் போது விவசாயில்கள் வாழ்கை பாதிக்கப்படுகிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் விவசாயத்திர்க்கு ஏற்ற விலை கிடைப்பது இல்லை . அவமானமாக இருக்கிறது என்று சொல்லுவது.

ஆமைகறி அண்ணன் ஆடு மாடு மேய்த்தல் அரசு வேலை என்றதும் மக்கள் அரசு வேலைக்கு ஆசை பட்டு விவசாயத்தை துறந்து அரசு ஊழியர்களாக மாறிவிட்டதால். வெங்காயம் வெள்ளை பூண்டு விளைய வில்லை.

ஆகா அண்ணன் வெங்காயம் விளைசல் பண்ணி குறைந்த விலையில் ஏழை மக்களுக்கு விற்பனை செய்வர் 🤣🤣

டேய் டுபாகுறு இந்தியா முழுவதும் மழை பெய்தால் என்னடா பண்ண முடியும்.

வாயில் வெங்காயவடை சுடும் அரசியல்வாதிகளால்தான் அவமானம்..

மூலபொருள் பற்றாக்குறையாக உள்ளதால் உற்பத்தி பாதிக்கபட்டுவிட்டது

இந்த நாயவிட வெங்காயத்திற்கு மதிப்பு கூடிருச்சுனு பொறாமைல பொங்குது🤣🤣🤣

இப்பதெரிதா விவசாயிகள் அருமை

டிஜிட்டல் இந்தியா புடுங்கி தள்ளிரும்னு ஓட்டு போட்டவுனுங்க amazon , flipkartil ஆர்டர் செய்யவும் நிம்மியை பின் தொடருபவர்கள் வெங்காயம் சாப்பிடுவதை கைவிடவும் விலை தானாக குறைத்து விடும்...😂😂😂

உன்னுடைய சீமான்களை உள்ளிவிவசாயம் செய்ய சொல்லலாமே.

பெரிய நாடு மட்டுமல்ல விவசாய நாடும் கூட

நீ வெங்காய பஜ்ஜி சாப்பிடுவதால் தான் விலை உயர்ந்தது..

பருப்பு விலையும் கூடப் போகிறதே நிதி அமைச்சர் பருப்பு கூட சாப்பிடுவதில்லையா

கிலோ 85₹ இருந்தபோது குதித்தவர்கள் இப்போது ஆட்சியில் உள்ளனர்.₹180 இன்று.

அவ்வளவு அக்கறை உள்ளவன் அரசியலை விட்டு விவசாயத்தை பார்க்கலாமே..

Solitar da periya vengayam

எனது ஆட்சியில் ஒங்வொரு குடிமகனும் கண்டிப்பாப அவர்களுக்கு தேவையான வெங்காயத்தை உற்பத்தி ணெய்ஞ சட்டம் போடுவேன்

கார் உற்பத்தி செய்ய முடியும் உண்ணும் உணவை உற்பத்தி செய்ய முடியவில்லை கேவலம் தான்

Ada monna naya.... Mazha penji vengayam vilachal baathippadanjathu sirku theriyatha...

வெங்காயம் உற்பத்தி நீ செய்யவெண்டியதுதானே

Atha oru vengaayamey solluthu paaren😂😂

Yes

View more comments

தீ விபத்தில் சிக்கிய 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல்!#Delhi #DelhiFireAccident

தீ விபத்தில் சிக்கிய 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல்!

#delhi #delhifireaccident
... மேலும்மேலும்

Video image

இன்றைய தலைப்புச் செய்திகள்.. காலை 6 மணி.. youtu.be/7KE0v9l_LXU #TodaysHeadlines #Headlines ... மேலும்மேலும்

Comment on Facebook

Video image

’அக்னிப் பரீட்சை’

தமிழிசை ஆதரவாளர் என்பதால் ஒதுக்கப்பட்டேன்...! - கொதிக்கும் அரசக்குமார்

youtu.be/zMsTuGbaIek
#DMK #BJP #Tamilisai #MKStalin
... மேலும்மேலும்

Comment on Facebook

what happened to Robo leaks program?

Video image

#PTDigital | இது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி?
youtu.be/TchrdC_P290 | #mobileapp #KavalanApp #TNPolice
... மேலும்மேலும்

Comment on Facebook

Video image

நேர்படப் பேசு:

மீண்டும் நீதிமன்றத்தை நாடும் திமுக… நடக்குமா உள்ளாட்சி தேர்தல்?

youtu.be/Y47pLM4D7f4
#LocalBodyElection #ADMK #DMK #BJP #Congress
... மேலும்மேலும்

Comment on Facebook

நடக்காது

நேர்படப் பேசு: ஜனநாயக ரீதியாக இந்த தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் அனைத்து பதவிகளுக்கும் நேரடி தேர்தல் நடைபெற வேண்டும் - தி.நாராயணன் (பாஜக) | #LocalBodyElection #ADMK #DMK #BJP #Congress ... மேலும்மேலும்

Comment on Facebook

நாராயணா , தேர்தலைப் பற்றி நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள். நோட்டாவுடன் தானே போட்டி .

நேர்படப் பேசு: தேர்தலை நடத்துவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இருவருக்குமே விருப்பமில்லை; ஆளுங்கட்சி வெளிப்படைத்தன்மையுடன் இல்லை - குபேந்திரன் (பத்திரிகையாளர்) | #LocalBodyElection #ADMK #DMK #BJP #Congress ... மேலும்மேலும்

Comment on Facebook

எண்ணடா பத்திரிக்கையாளர்நீ பெரிய மயிரு கேட்பதை விட்டுவிட்டு ஆலுங்கட்சி பயப்படுகிறது எண்கிறான் பயமா? அதிமுகவிற்கு? MGRகட்சிடா தோல்வியை எதிரிக்கு பரிசாகக்கொடுத்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள்

இப்போது நித்தம் ஒரு பத்திரிக்கையாளர் என்று நிறைய பேர்கள் வருகிறார்கள் அவர்கள் யாரென்ற ஒரு அறிமுகம் தேவை.

நேர்படப் பேசு: தேர்தலை எதிர்கொள்வதில் திமுகவிற்கு பயம்; தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது - சசிரேகா (அதிமுக) | #LocalBodyElection #ADMK #DMK #BJP #Congress ... மேலும்மேலும்

Comment on Facebook

இவலாம் ஒரு ஆளுனு பேசவைக்கிறங்கிளே?

நேர்படப் பேசு: உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதில் திமுகவிற்கு எந்தவித தயக்கமும் இல்லை; ஆனால் அந்த தேர்தல் முறைப்படி நடக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம் - பேரா கான்ஸ்டன்டைன் (திமுக) | #LocalBodyElection #ADMK #DMK #BJP #Congress ... மேலும்மேலும்

Comment on Facebook

இது குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் அதிஸ்ட லாபச்சீட்டல்ல தமிழர்களின் மாநிலத்தில் நடைபெறுகின்ற உள்ளூராட்சித்தேர்தல் ஆம் தமிழ்ச்தேசிய வளர்ச்சி திராவிடக் கட்சிகளின் அச்சம் தான் தொடங்கி இருக்கிறது

Dai poolli news

ரஜினிகாந்த் தயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று நினைப்பவர்அனைத்து தரப்பினருக்கும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை செய்பவர் அனிருத்- இயக்குநர் ஷங்கர் | #DarbarAudioLaunch

ரஜினிகாந்த் தயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று நினைப்பவர்

அனைத்து தரப்பினருக்கும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை செய்பவர் அனிருத்

- இயக்குநர் ஷங்கர் | #DarbarAudioLaunch
... மேலும்மேலும்

Comment on Facebook

Great man

உனக்கே நிறைய வர வேண்டியது இருக்கு போலயே.. அதான் ஒவ்வோரு நாளும் நினைக்கிறே

Avaru ena loverada daily nenaikirathuku 😏

Super shankar sir.

இதெல்லாம் ஒரு செய்தியா? இது மக்களுக்கு தெரியப்படுத்தினால் வயித்து பசி எடுக்காதா? பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா??

அதான் 10 ரூபாய் டிக்கட்ட 1000 கொடுத்து வாங்க ஒரு கூட்டம் இருக்கே....வந்தோரை வாழவைக்கும் தமிழகம்...இனி வந்தவனை எல்லாம் விரட்டி அடித்தால் மட்டுமே இங்கு தமிழன் வாழலாம்..

இந்த சினிமா காரங்க தொல்லை தாங்க முடியல பா. அப்படி என்ன தாண்டா சாதிச்சிடீங்க.. உங்களால gdp கு ஏதாவது பிரயோஜனம் உண்டா.. தண்ட குருமாக்களா..

ரஜினி பணம் சம்பாதிப்பதில் குறியானவர் என்பதை சங்கர் நயமாக சொல்கிறான்...

2.o.. மிக பெரிய தோல்வி...

சினிமா என்பது பொழுதுபோக்கு..அவ்வளவுதான்....💐💐💐

கூவுது

அன்னியர் எவர் வந்தாலும் அவரை எதிர்ப்பது நமது கடமை.இனியும் அன்னியரிடம் அடிமை பட முடியாது

இது ஒரு செய்தி புண்ட

சரிடா நாயே ஓதிட்டியா? ஓரமா போய் உட்காரு..

super bit

ஆதான் மொத்த மாகவே நீங்க ரெண்டு பேரும் வாங்கி வச்சிக்கிரீங்களே

Election la mla seat venum .

View more comments

அக்னிப் பரீட்சை: துவங்கிய பயணத்தில் இடையிலே தடைப்பட்டு மீண்டும் துவங்கிய இடத்திற்கே நான் வந்துள்ளேன்; இடம் மாறி, களம் மாறி போகவில்லை - பி.டி.அரசகுமார் | #BJP #DMK ... மேலும்மேலும்

Comment on Facebook

அருமை அரசகுமார் அண்ணா

என்ன சார் உங்க நெற்றில ரத்தமா இருக்கு...

இடையிலே தடைபட்டு! தக்காளி, உன்னை யாராவது கடத்தி கொண்டு போனார்களா? இல்லை ஏவல் பில்லி சூனியம் வைத்தார்களா?

பிராடு பையன்

View more comments

ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்பப்ளிசிட்டிக்கு பெயரே சூப்பர் ஸ்டார் தான்; சூப்பர் ஸ்டார் என்பதே ரஜினிகாந்த் தான்- ராகவா லாரன்ஸ்  | #DarbarAudioLanuch
#Rajinikanth

ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்

பப்ளிசிட்டிக்கு பெயரே சூப்பர் ஸ்டார் தான்; சூப்பர் ஸ்டார் என்பதே ரஜினிகாந்த் தான்

- ராகவா லாரன்ஸ் | #darbaraudiolanuch
#Rajinikanth
... மேலும்மேலும்

Comment on Facebook

உன் நான் கொஞ்சம் மரியாதை வைத்து இருந்தேன் அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம்! ஒக்காலி திரைதுறையில் எந்த நாயையும் நம்பவே முடியலைடா!

ஒனக்கு இருக்கும் கொஞ்சம் மரியாதை கெடுத்துக்கொள்ள வேண்டாம்

Nee Inga lpdie pesittu Iru... Nanga ellam kilambi Sevvai kiragam poidrommm...

இந்த சினிமா காரங்க தொல்லை தாங்க முடியல பா. அப்படி என்ன தாண்டா சாதிச்சிடீங்க.. உங்களால gdp கு ஏதாவது பிரயோஜனம் உண்டா.. தண்ட குருமாக்களா..

அந்த அதிசயத்தை உங்கள் வீட்டில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது தானே... திரைத்துறையினர் ஐ வைத்துக் கொண்டு திட்டமிட்ட பப்ளிசிட்டி பண்ணி அரசியலில் வடை சுட முடியாது

நீ இவ்வாறு கூறலாமா

உன்னை அறிமுகம் செய்தார் என்பதாலா. அந்த அற்புதம், அதியசம் , நீயே வைத்துக்கொள் ஒரு மனிதனை பார்த்து அதிசயம் அற்புதம் என்றால் அவன் மானுடனாக இருக்க முடியாது. பொருளாக, இயற்கையாக தான் இருக்க முடியும் பண்ணடைகளா

Super

அடப்பாவி நீ றஜனிக்கு வால்பிடிக்கிறதுக்காக தன்மானத்துடன் தமிழ் மக்களை வழிநடத்த முயலும் சீமானைத்தூற்றாமல் இருப்பது நல்லது

பிழைக்க வந்தால் பிழைப்பை மட்டும் பாருங்கடா வந்தேரி பயலுகளா... ஏன் இதையே உன்னோட மாநிலத்துல போய் சொல்லு.. ஏன்னா இங்கே இ.. வா.. தமிழன் தானே...

உங்கள் மீது மரியாதை உள்ளது அதை கெடுத்து கொள்ள வேண்டாம்

ஸ்ரீ ரெட்டியை விடவா அதிசயம்..

நேற்று நைட்டில் இருந்து கமெண்டில் வைதெரிச்சல் கோஷ்டியெல்லாம் கதறிகிட்டு இருக்கானுக பார்க்கவே ஆனந்தமா இருக்கு...😂😂😂

எங்க நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு

மிஸ்டர் லாரன்ஸ் உங்கள் படம் பார்க்க பிடிக்கும் ஆனால் கன்டவனுக்கள்ளம் சப்போட் பன்னதே அந்த ரஜுனி யார் என்பது தமிழ் நாட்டு காரனுக்கு தேரியும் தமிழ்நாட்டில் உனக்கு ஒரு மரியாதை இருக்கு அதைக் கேடுத்து கோள்ளதே

பார்த்துடா பல்லும் நாக்கும்,உன் தலைவனுக்கு கீறி இரத்தம் வந்துட போகுது...

போடா... முண்ட கலப்பை

அவர் அப்படி என்ன அதிசயம் மக்களுக்கு என்ன செய்தார்

Enna da over mappa

சூப்பர் ஸ்டார் என்பது தமிழக மக்கள் கொடுத்தது

ஒழுங்கா உன் வேலைய மட்டும் பாக்கணும்

Pods potta

இவனே ஒரு லூசு பய...

Poda paradesi naiyae

அது என்னா நமக்கு...உனக்கு

View more comments

ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன் நான்- தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு | #Darbar #DarbarAudioLanuch

'ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன் நான்'

- தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு | #Darbar #darbaraudiolanuch
... மேலும்மேலும்

Comment on Facebook

பாராட்டுங்கள் ஏற்று கொள்கிறோம் ஆனால் வஞ்சக புகழ்ச்சி செய்யாதீர்கள் .

#ரஜினி : என் மூஞ்சிக்கு முன்னாடி புகழாதனு எத்தனை தடவை சொல்றது#முருகதாஸ் : பாஸ் எனக்கு நிலவில் சாப்பிட்டது போல் இருக்கு 😂😂😂😂

அதென்னடா ரஜினிய புகழ்ந்து பேசுனா எல்லா நாயும் குரைக்குது... அவன் மனசுல உள்ளதை பேசுறான் விடுங்களேன்டா ....

இந்த சினிமா காரங்க தொல்லை தாங்க முடியல பா. அப்படி என்ன தாண்டா சாதிச்சிடீங்க.. உங்களால gdp கு ஏதாவது பிரயோஜனம் உண்டா.. தண்ட குருமாக்களா..நாட்டின் பொருளாதரத்துக்கு ஓழைக்கிற scientist , industrialist, engineers எல்லாம் silent ஆ சாதனை பண்ராணுங்க. இந்த பைசா பிரயோஜனம் இல்லாதத்துங்க குறுக்கும் மறுக்கும் ஓடிக்கிட்டு இருக்கு.

130 கோடிமக்கள் உள்ள நாட்டில் உணக்கு திறமை வாய்ந்த இளைஞர் உள்ளானார் அதை விட்டு கிழட்டு வைத்து படம் எடுக்க வேண்டிய அவசியம் என்னா இருக்கும் இதற்கு பல டுபாக்கூர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை

அந்த ஆளை வச்சு கோடிக்கணக்கான பணத்தை போட்டு படம் எடுப்பவன் எல்லாம் முட்டாள்கள், இவனுங்க மாத்திரம் அறிவாளிகள் போங்கடா அதில் ஒரு பங்கை சம்பாதிக்கிற வழிய பாருங்கடா முட்டாள்களா....

Anguttu orama poyi vilayadunkada

நல்ல வியாபாரம் பன்றிங்கட எல்லா ஊடகமும்.

இவனுங்க தொல்லை தாங்கல...ச்சி

Ithalam Over da

Nilavil irange yeppadida sappida mudiyum punnakku!

Murugadoss vanderiyin padam oduvadarku peela vittal sila naigalukku yen. Rosham varugiradu?

ரெண்டு நாளைக்கு இந்த நாய்களோட தொல்ல மயிறு தாங்க முடியாது நட்டான் புடுங்குனான் நக்குனான் இப்படி எதாவது சொல்லிக்கிட்டே இருப்பானுங்க

செம

Searuppala adikkanum

ம்ம... நெக்ஸ்ட்டு ...

M

Poda pu

நிலவுல வடை சாப்ட போனிங்களா சாா்

தூத்துக்குடியோட சிவாஜிராவ் ரீல் அருந்துப்போச்சு.சமுகவிரோதி யார் யார் அவருக்குதெரியும்.

உனக்கு படம் வசூலாகாம போயிடுமோன்னு பயம்...

ஆடியோ லாஞ்சும் இத்தன கோடி வசூல்ன்னு ஆரம்பிச்சுருவானுங்க போலயே Abdullah Batcha Tamil Kathiravan

Romba over ah pesatha

ஏன் பா முருகா ஓன் ஓலு கு ஒரு அளவு இல்லையா பா

View more comments

அக்னிப் பரீட்சை: திராவிடம் இல்லாமல் ஆன்மிகம் இல்லை; ஆன்மிகம் இல்லாமல் திராவிடம் இல்லை; இரண்டு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் எற்படும் போதுதான் பிரச்னை உருவாகிறது - பி.டி.அரசகுமார் | #BJP #DMK ... மேலும்மேலும்

Comment on Facebook

அருமையான பேச்சு அண்ணா

👞👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼🖕🏾🖕🏾

🖕🏾🖕🏾🖕🏾🖕🏾🖕🏾

Tamilan.muttala.Erukkum.varai.Evarkal.sangu.oothappadom.A.D.m.k..D.m.k.oru.kaalthil.Alinduvidom.

Poda9

திருட்டுப் பயலே

அருமையான அரச குமார் பேச்சு...... வாழ்த்துக்கள்

View more comments

அக்னிப் பரீட்சை: தமிழிசை உடன் நான் பயணித்தேன்; அவருடன் பணியாற்றினேன் என்பதே பாஜகவில் நான் ஒதுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் - பி.டி.அரசகுமார் | #DMK #BJP ... மேலும்மேலும்

Comment on Facebook

மாவிரன் கருப்பு வாழ்க

தமிழ் இ ை௪ தற்போது ௧வா்னா் ,

திராவிட சிந்தனை கொண்ட கழிசடைகளை பிஜேபியில் சேர்த்தால் இதுதான் பிரச்சனை.முதலில் ஆர் எஸ் எஸ் க்கு அனுப்பி பண்புப் பயிற்சி எடுக்க அனுப்ப வேண்டும்.

Thambi arasakumar nee ava illa kadisila pitchutu than varuva indha karppu muryganandham adha adiyala than vachirukango andha alu eepo unmai therinju velila vara porano

வேசி ஊடகத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்

Bloody beggar,

View more comments

மேலும் பதிவுகள்


Puthiyathalaimurai Kalvi – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .