Puthiyathalaimurai Pen

Ratings
[Total: 2 Average: 5]
Siteputhiyathalaimurai.com/penn



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

சீட்டு குலுக்கி ஊராட்சி மன்ற நிர்வாகிகள் தேர்வாகும் சம்பவம்: நடந்தது என்ன? | #PTEXCLUSIVE #Theni | #LocalBodyElection ... மேலும்மேலும்

Comment on Facebook

நல்ல முடிவு வரவேற்கதக்கது.👌👌👌

EVM kku ithu evvalavoa paravayillai

இன்கி பிங்கி பாங்கி

Serupala adi

View more comments

‘வட்டமேசை விவாதம்’அதிர்ச்சியளிக்கும் பாலியல் குற்றங்கள்...
காரணம் யார்?இடம்: புதிய தலைமுறை அலுவலகம், சென்னைநாளை (14/12/2019) மாலை 5.30 மணிக்கு  | #VattamesaiVivatham #WomenAbuse

‘வட்டமேசை விவாதம்’

அதிர்ச்சியளிக்கும் பாலியல் குற்றங்கள்...
காரணம் யார்?

இடம்: புதிய தலைமுறை அலுவலகம், சென்னை

நாளை (14/12/2019) மாலை 5.30 மணிக்கு | #VattamesaiVivatham #WomenAbuse
... மேலும்மேலும்

Comment on Facebook

வாழ்த்துகள்.

சந்தேகமே வேண்டாம் ஊடகங்கள் தான்...

வலிமையான இந்தியா...

சினிமா தான்

500 க்கும் மேற்பட்ட ஆபாச பக்கங்களை தடை செய்ய கோரிக்கை வைத்தும் சில பக்கங்கள் மீது மட்டுமே நடவெடிக்கை எடுத்திருக்கின்றனர்..Tamilnadu Police என்ற தமிழக காவல்துறையின் முகநூல் முகவரிக்கு மெசஞ்சரில் ஓர் ஆபாச வார்த்தையை தலைப்பாக கொண்ட பக்கத்தின் இணைப்பு முகவரியை அனுப்பி தடை செய்ய கோரிக்கை வைத்தும் மாத கணக்கில் இன்னும் தடை செய்யாமல் உள்ளனர்..தவிர Gooole தேடுதல் தளத்தில் ஆபாச வலைதள மற்றும் விபசார வலை தளங்களை தடை செய்ய தேவையை மீறிய அதிக தொழில்நுட்பம் இருந்தும் தமிழக சைபர் பிரிவு வேடிக்கை பார்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...

View more comments

எப்படி நடக்கிறது 3 நம்பர் லாட்டரி விற்பனை...? - விரிவான தகவல்கள் | #lotterytickets #tamilnadu ... மேலும்மேலும்

Comment on Facebook

கோயம்புத்தூர் லா நான் நேரில் பார்த்தேன்..

Coimbatore la yum nadakkuthu

குவைத்திலும் உள்ளது

அறந்தாங்கியில் மிக அதிகமாக நடைபெறுகிறது...

விழுப்புரம் மட்டுமல்ல எல்லா மாவட்டங்களில் தலைவிரித்து ஆடிக் கொண்டு தான் இருக்கிறதுஅந்தத் துயர சம்பவம் பதிவு போட்டதில் எல்லாத்துக்கும் தெரிகிறது தெரியாம எத்தனை குடும்பம் அந்து கொண்டுதான் இருக்கிறது

சேலம்.த்திஅதிகமாகநடைபெறுகிறது

தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டு வருடங்கள் உருண்டோடி விட்டன. VAO/RI/THASILDAR/RDO/DC/SI/I/DSP/SP க்களைத் தாண்டி எப்படி சாத்தியம் ?

இது தாய்லாந்து லாட்டரி

மணப்பாறை அதிக அளவு மிக அதிகம்... காவல்துறை சாதகம்........

அமோகமாக நடக்கிறது.😛😛😛😛😛

கடைசி எண் இருந்தால் ரூ100

Yesterday 758 result

Velaparam puthya thalaimurai news

தமிழ் நாட்டில் நிறைய பகுதியில் மறைமுகமாக நிறையா நடக்குது இந்த செய்தி சாதாரனமப்பா

Erote.erku

இந்த நிகழ்வுக்கு நாகப்பட்டினத்தில் நடைமுறையில் உள்ளது

இது அங்க இங்க னு இல்லாம

எல்லா ஊர்களிலும் இந்த உயிர்க்கொல்லி லாட்டரி... கவனிக்கப்படுகிறது? கணக்கிடப்படுகிறது? களவாடப்படுகிறது?

kaidu

Muthalla atha thadai seiyanum

இதையே இப்பதான் கண்டுபுடிக்கிறீங்களாடா😝😝😝

மிடியா கவனாத்திற்கு 3 எண் லட்டாரி அணைத்து மாவட்டதில் நடைப்பெற்று வருகின்றது அணைத்து எஜன்டுகலை கைது செய்ய அரசுக்கு தெரியப்படுத்தவும்

Ethu pola online rummy patri soli oru vilipunaru seiungal

இந்த லாட்டரி விற்பனையில் பாதி பேர் அரசியல் கட்சிகளில் உள்ளவர்களாக தான் இருப்பார்கள்.... அவங்க தான் அந்த பெரு வியாபாரிகள்

தயவு செய்து லாட்டரி சீட்டு தடை செய்யவும்

View more comments

உள்ளாட்சி களத்தில் புதிய தலைமுறை - குமரி மாவட்ட மக்களின் கோரிக்கை என்ன...? | #LocalBodyElection ... மேலும்மேலும்

Video image

#PTDigital | ஆதிவாசிகளின் ‘கோனசீமா பாம்போ சிக்கன்’
youtu.be/d6ORxg3Xdv4 | #Chicken #Food #MalgudiSavera #SaveraHotel
... மேலும்மேலும்

Comment on Facebook

Video image

‘ஹீரோ2’, ‘ஹீரோ3’ பண்ணனும்னு ஆசை: சிவகார்த்திகேயன் ஓபன் டாக் | youtu.be/98uSIn-PsW8 | #Sivakarthikeyan | #Hero | #HeroTrailer ... மேலும்மேலும்

Comment on Facebook

15 varudhama ella herosum panittu pona Adhey ..style dance comedy story...4 friends..nu adhaiye marupadium panra adhaaney...

Po pa apdiye hero 150 ku mela po...unakenna kai kasu pottu padam parka illicha vayanunga naanga irukomullaa....

நீ ஆசைப்படலாம்.. உரிமை இருக்கு...ஆனா படம் ஓடனுமே..

நீங்க பண்ணுக , பாக்க நல்ல இருந்த போதும்

Konjam poru ist idu odatatum apram paklam

Mothalla ithu odatum apram part2,3 edukkalam

இதுக்கு மக்கள் மனசு வைக்கணுமே தம்பி...

மொதல்ல இந்த படம் ஓடுதானு பார்ப்போம்..

Correct iAgree

மொதல்ல ஹீரோவா எதாது பன்னு ரொம்ப நாளா காமடிதான் பன்னிட்டு இருக்க

View more comments

நேர்படப் பேசு:ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் அமளிபாஜக – கோரிக்கை சரியானதா? திசை திருப்பலா?இன்று இரவு 8 மணிக்கு...
#RahulGandhi #Congress #BJP #Parliament

நேர்படப் பேசு:

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் அமளி

பாஜக – கோரிக்கை சரியானதா? திசை திருப்பலா?

இன்று இரவு 8 மணிக்கு...
#RahulGandhi #Congress #BJP #Parliament
... மேலும்மேலும்

Comment on Facebook

மொத்தத்தில் இந்த இரண்டு கட்சிகள் இல்லாத ஒரு கூட்டணி ஜெகன் மோகன் தலைமையில் உருவாக்க வேண்டும் .....

ராகுலின் பேச்சுக்கு, சரியான பதிலை மோடி கூறினால், ராகுல் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை.

ராகுவின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. பாலியல் வன்கொடுமை என்பது தன்மனித ஒழுக்க கேடு .அதை ஒரு அரசாங்கத்தின் திட்டத்தோடு இணைத்து பேசுவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல். ஏன் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நடந்ததே இல்லையா? அரசியல் நிர்பந்தங்களால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதை சாதமாக பயன்படுத்தி ராகுல் இதுபோல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவது சரியல்ல .பாஜகவின் கோரிக்கை நியாயமானது தான்.

View more comments

Video image

வெளியானது சக்திமான் சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' ட்ரெய்லர்! | youtu.be/x-B7Ho4gMEo | #Hero #HeroTrailer #Sivakarthikeyan ... மேலும்மேலும்

Comment on Facebook

👍👍👍super

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை ஆணை | #RajendraBalaji

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை ஆணை | #RajendraBalaji ... மேலும்மேலும்

Comment on Facebook

பப்பி பரிசுத்தமானவன் னு சொல்லப் போறீங்க அதான .. ரைட் ரைட்..

ஆவின் பாலைப் போல் பரிசுத்தமானவர்

இதைவிட கேவலமான சில்லரைத்தனமான நடவடிக்கை இந்த நாய்கள் ஆட்சியில் நடக்காது்்்்த்தூ

That's why he is giving his a** to bjp

எல்லாம் மேல! டெல்லியில் இருக்கிறவன் பாத்துக்குவான்!

அவரு தான் ....படிக்காதவன் படத்துல விவேக் மாதிரி ....... சரண்டராகி அமுக்கி விட்டுட்டாரே ..... அப்புறமும் ஏன்....சட்டையை வேஷ்டி லங்கோடை கிழிச்சு விட பார்க்குறீங்க????? ஊர்ல அவரை மாதிரி உத்தமர் பார்க்கிறது அபூர்வம்.....

ஒன்னுமே இல்லை என்று சொல்வதற்கு 750 பக்கமா?நம்ம பசங்க தெரியாத கேள்விக்கு பக்கம் பக்கமாக பதில் எழுதுவது போலவே இருக்கு.

லஞ்ச ஒழிப்புத்துறை முதலமைச்சர் மேற்பார்வையில் உள்ளது அது எப்படிங்க ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க முடியும்

என்னடா இது மோடி மகனுக்கு வந்த ஜோதனை:::::

கேடி எனும் டாடி இருக்கேயில் பயம் ஏன் டயர்நக்கிகளுக்கு..

எல்லாம் சும்மா கண்துடைப்பு ,அரசியல் தலைவர்கள் ளுடைய இன்றைய சொத்து மதிப்பு தொழில் பண்ணி சம்பாரிச்சால் கூட இப்படி உயாராது

118 சட்டமன்ற உறுப்பினர்கள் வீடுகளில் வருமானவரிதுறை எப்பொழுது செல்லும்

இவனை பிடித்து உள்ளே போடுங்க

அவன் ஹட்சு டாக்குதான் மக்களை சுரண்டு ஊழல்வியாதிதான் ஆனா சட்டம் அவனை தண்டிக்க இயலாது ஏனென்றால் அவன் மோடி மகன்

எல்லாம் அவர் டாடி மோடி பாத்துப்பார்

BJP started

ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும். கடைசியில் ஒன்றும் இல்லாமல் போய் விடும்.

அரசியல் வாதிகள் சுயநலம் கண்துடைப்பு நாடகம் இது

நாக்கை அறுப்பேம்பானே...

Mattikkittanya

எல்லாம்நாடகம்

உண்மையை உரக்க சொல்ல கூடிய நேர்மையான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் எதோ சதி நடக்கிறது

View more comments

உள்ளாட்சி களத்தில் புதிய தலைமுறை: குமரி மாவட்ட மக்களின் கோரிக்கை என்ன? | #kanyakumari | #LocalBodyElection ... மேலும்மேலும்

’குயின்’ இணையதள தொடருக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் புதிய மனுகுயின் இணையதள தொடர் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் தடைவிதிக்க கோரி ஜோசப் என்பவர் மனு | #Queen #Jayalalithaa #MadrasHC

’குயின்’ இணையதள தொடருக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு

குயின் இணையதள தொடர் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் தடைவிதிக்க கோரி ஜோசப் என்பவர் மனு | #Queen #Jayalalithaa #MadrasHC
... மேலும்மேலும்

Comment on Facebook

புதிய தலை முறைக்கு இந்தியாவில் வேறு எந்த செய்திகளையும் அரிவது இல்லை

சீமானை கடுமையாக விமர்சித்த லாரன்ஸ் | #Seeman | #RaghavaLawrence | #Rajinikanth ... மேலும்மேலும்

Comment on Facebook

இவ்வளவு தெளிவாக பேசுற நீ உங்கள் அண்ணன் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் இதை நீ சொல்லு இனிமேல் யாரும் ரஜினியை பேச மாட்டார்கள்...லாரன்ஸ் சு....

Hi laurance you are good man but you not supported Rajini please.

Question @ Your first two films are Telugu films. Why did you choose to do your third film in Tamil?Lawrence @ My father is #Telugu and mother is Tamil. My mother, relatives and friends asked me to do a Tamil film. I am doing it for them.(2007 Interview 🤣🤣🤣)

politics is not a business first ...!! Lawrence is talking like a kid, kasimedu vara asiga paduthuraru ithula. politics ku first va proof pannu then pasu .... in this way Seeman is alreay in.

இனி தமிழ்நாட்டை வேற்று மொழிக்காரர்களை ஆள விட முடியாது...கெளம்புங்க டா காத்து வரட்டும்...

தம்பி லாரன்ஸ் நீங்க புரிந்த விதம் தவறு... அண்ணன் சீமான் சொல்வது தமிழர் நிலம் தமிழரால் ஆளப்பட்டால் தான் நல்லாட்சி தர முடியும் என்பதே... ரசினியை மகாராஷ்டிராவில் போய் கட்சி ஆரம்பிக்க சொல்லுங்கள்.... வணக்கம் நன்றி

Sri Reddy ku muthalla bathila sollunga Lawrence

தம்பி லாறன்ஸ் இனிமேல் வெளிநாடுகள் சென்று ஏதேனும் நிகழ்ச்சி நடத்தி பஞ்சம் பிழக்கலாம்னு வெளிக்கிட்டுராதை,குறிப்பா தமிழ் தேசிய அரசிலை விமர்சிச்சிட்டு மாத்திரம் ,ஐரோப்பிய நாடுகளுக்கோ கனடாவுக்கோ,வந்திடாதை அதையும் மீறி வந்தாய் உன்னை செஞ்யுதான் அனுப்புவம்!!!பண்ணாடை பரதேசி கூத்தாடி நாய்!!!

தயிரியம் இருந்தால் சீமான் அவர்களிடம் நேரடி விவாதத்திற்கு வர தயாரா சார்...

இங்கு தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட யாரும் மகராஷ்ராவிலோ கர்நாடகத்திலோ ஒடினால் (அரசியலில்)சிவசேனா கர்நாடக வாட்டாள்நாகராஜனை போன்ற அந்த மண்ணிற்கான அரசியல் செய்பவரிடம் இதே கருத்தை பதிவு செய்ய முடியுமா திருவாளர் லாரன்ஸ் அவர்களே.... கருத்தியலாக கொள்கைகளை முன்வைத்து இந்த மண்ணை இம்மண்ணிற்கு உரிமையானவனும் இம்மரபு வகுக்கும் வழியோடும் வழிநடத்தும் ஒருவனை முன்வைக்கும் அரசியலை முன்னெடுக்கிறது தமிழ்தேசிசியம்... கொள்கை என்றால் என்ன என கேட்டால் தலை சுற்றுகிறது என தலைப்பு கூறிய அய்யா ... எஙகள் மண்ணில் நடந்த சமீபத்திய மத்திய அரசின் தமிழர்விரோத திட்டங்களில் ஒரு கருத்தையாவது பதிவு செய்தது உண்டா ... லாரன்ஸ் அவர்கள் ரசினியின் திரைவசனத்தை பேசுவதை விட்டுவிட்டு அவரின் கொள்கைகள் என்ன இதுவரை தமிழர்களுககு அரசியல் ரீதியாக பயனளிக்க பக்கபலமாக இருந்துள்ளேன் என விவரிக்க தயாராகவேண்டும்....

ராகவா லாரன்ஸ் அருமையான உரை...

ஏய் லாரன்ஷ், தலைவா அரசியலுக்கு வா என சொன்னா ஏற்றுக் கொள்ள முடியுது,வராதேன்னு சொன்னா ஏற்க முடியலையா,ஜீரனிக்க முடியலையா.உங்க தலைவர் வெற்றிடம் இருக்குன்னு சொல்கிறார் தானே.அந்த வெற்றிடத்தை நிரப்ப ஏன் தமிழ்நாட்டில் என் சகோதரன், ஒரு சாமானியன் வந்து நிரப்பக்கூடாது.இத்தனை நாட்களாக கூத்தாடி வசம் இருந்த அதிகாரத்தை, ஏன் கூத்தாடி நாயே நிரப்பனும்.இல்ல எப்பதான் சாமானியன் ஒருத்தன் வருவான்,வரமுடியுன்னு சொல்லுங்கடா? ஒரு ஆம்புலன்ஷ் வருதுன்னா அதன் முக்கியத்துவம் கருதி அதுக்கு ரோடு தேவை,ஆதலால் மற்ற வாகனம் வழி விடனும்,ஒதுங்கனும் அது எப்படி சரியோ அது போல,அதிகாரம் இல்லாமல் ஒதுக்கப்பட்டு,விழிம்பு நிலைக்கு சென்ற ஓர் இனத்தில்,ஓர் இளம் தலைமுறை எழுந்து வரும் போது அதுக்கு வழி விட்டு விலகி போங்கடா,போய்விடுங்க அதுவே சரி.

Dai poo da dey you all are just actors that's all,you pupils all are not became mgr ok you all are selfish only

Dey Naya Rajini kku sombu adicha mavane ne enna aaga pora paaru.Ohh Inimel unga nadippu la TN aagadhu seeman irukka varaikkum ozhunga Andhra & kannada odidu.unga old rasiga kunchunga la innum konja days than

டேய் ஓடி ஜெயிஜா ஆம்பள எண்டா நீ யாரு பொன்னை புண்டைங்க சொம்பு தூக்கி தமிழ் நாட்டில எவ்வளவு நடக்குது அதை கேக்க துப்பில்லை வந்திட்டேர் மயிர் ஏன்டா நீங்க எல்லாம் எங்கட கையில மாட்டுறீங்க இல்லை புண்டயல்

ஐயா லாரன்ஸ் தயவு செய்து ரஜினியை உங்கள் விட்டை ஆழவிடுங்கள்.தமிழகத்திட்கு வேண்டாம்.

நொண்டி குதிரையில் சவாரி செய்ய நினைக்கிற.சுய புத்தியுடன் தான் பேசுகிறாயா

சரியான ஆண் பிள்ளை என்றால் ஓட்ட பந்தயத்தில் எல்லை கோட்டை தொட எல்லை கோடு வரை ஓடவேண்டும் கூட்டு வைத்து கொண்டு ஓடி வெற்றி பெறுவது அல்ல

உங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு ஆனால் நீங்கள் ஆதரிக்கும் ரஜினி மீது இல்லை

தம்பி உங்களுக்கு உங்க டிரஸ்ட் க்கு நிறைய செஞ்சுருக்கார் அதுக்காக நீங்க தலையில வச்சு கொண்டாடுங்க, எங்களுக்கு தேவை இல்லை,

கன்னட கூத்தாடி லாரன்ஸ் அவர்களே.. ஜெயலலிதா இருக்கும் போது நீங்கள் தேர்தல் களத்தில் ஓடியிருந்தால் பாராட்டலாம்.சீமான் யாரையும் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்ல வில்லை.மக்களுக்காக யார் போராடினாலும், உழைத்தாலும், சிறைபட்டாலும் அரசியலுக்கு வரலாம் என்றுதான் சொல்கிறார்.மாறாக தமிழக இளைஞர்களுக்கு கஞ்சா பிடிப்பது, ஸ்டைல் என்று வித விதமாக புகைவிடுவது, குடிக்க கற்றுக் கொடுத்தது, பெண்கள் இல்லாமல் வாழமுடியாது என வாக்கு மூலம் (பேட்டி) கொடுத்தது, ராமவரம் தோட்டத்தில் ஜட்டியோட முட்டி போட்டது.. என்ற அவமான கலாசாரத்தை தமிழக இளைஞர்களுக்கு அறிமுக படுத்தியதுதான் உங்கள் சாதனை.கொள்கை என்ன என்று கேட்டால். தலை சுற்றுகிறது என உளருவது.எல்லா வற்றுக்கும் மேலாக தன் இனத்தையை மறைத்து பச்சை தமிழன் என பொய் சொல்வது. இப்படி சொல்லி கொண்டே போகலாம் ரசுனியின் அருவருக்கதக்க செயல்களை..எஙகள் மண்ணில் தமிழை தாய் மொழியாக கொண்ட எவரும் அரசியலுக்கு வரலாம்,மாற்று இனத்தவன் எங்களை ஆள துடிக்கும் போது எங்களுக்கும் அதை எதிர்க்கும் எண்ணம் துடிக்கதான் செய்வோம்.முடிந்தால் களத்துக்கு வாங்க எதிர் கொள்வோம்.சரி .. லாரன்ஸ் நீங்க எப்போ தமிழனா மாறினீங்க.. தமிழன் யாராவது உங்க வீட்டு பக்கம்.........🤔 உங்க அம்மாட்ட கேட்டு சொல்லுங்க..

ஏ மஹாராஷ்டிராவில் பால் தாக்ரே ஹம்ஜி மும்பய் சொல்லும் போது ஒ ணொண்ண ரஜினி என்ன சொன்னா தெரியுமா? ஐஸ் கிரீம் வாங்கி நக்கு கண்டவ கால நக்காத

டேய் உன்னைய ஓட வேண்டாம் சொல்லடா உன் கிரவுண்டு வேற உன் வீட்ல போயி உங்க அம்மா கிட்ட போய் உன் பொண்டாட்டி கிட்ட போய் உன் பின்னோடு என்ன உங்க மாநிலத்தில் போயி உங்க மடியில உன் கிட்ட இருக்கு இல்ல அங்க போய் போடு எங்க கிரவுண்ட்ல விளையாட்டுக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் தமிழர்கள் இதுபோல நீயே நானாய் வந்து விளையாடுற

ரஜினி போய் மகாராட்டிராவுல ஓடச்சொல்லு நீ போய் ஆந்திராவுல ஓடு யாரு வேணாண்ணா வந்த இடத்துல ஓழுங்கா பொத்திக்கிட்டு இருங்கடா

தேவையில்லாத பேச்சுக்கள் இவரின் நல்ல பெயரை இவரே கெடுக்கும் முயற்சி

View more comments

உள்ளாட்சி களத்தில் புதிய தலைமுறை: கடலூர் மாவட்ட மக்களின் கோரிக்கை என்ன? | #Cuddalore | #LocalBodyElection ... மேலும்மேலும்

Comment on Facebook

Keerapalayam ooratchi yenna aachi

உள்ளாட்சி களத்தில் புதிய தலைமுறை: திருச்சி மாவட்ட மக்களின் கோரிக்கை என்ன? | #trichy | #LocalBodyElection ... மேலும்மேலும்

Comment on Facebook

எந்த அரசியல்வாதி நாய்கள் தேர்தலில் குடுத்த வாக்குறுதிகளை நிறைவேத்தறான் ்்்த்தூ இந்த முட்டாள் மக்கள் திருந்த மாட்டான்க கடைசிவரை இவர்களுக்கு வெங்காயம்்்்த்தூஇதற்கு ஊடக விபச்சாரிகள் துணை்்்்

Video image

சீமானை கடுமையாக விமர்சித்த லாரன்ஸ் | youtu.be/l1XkcGlOOZk | #Seeman | #RaghavaLawrence #Rajinikanth ... மேலும்மேலும்

Comment on Facebook

ராகவாலாரன்ஸ் அவர்களே உங்களின் சில உதவிகளை மனமார வரவேற்கிறேன் ஆனால் கோஞ்சம் நாட்கள் இருங்கள் மெரினா புரட்சி என்ற படம் திரைக்கு வரவிருக்கிறது அப்போது தெரியும் உங்களின் உண்மை முகம் ஒரு கோடி கொடுதீர்கள் என்று கூறினீர்கள் அல்லவா அதுவும் அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும்

Needhan arasiyal le zero nu sonneye...vittuttu poidu..enakkum rajini pudikkum avarale kandipa karnataka le irundhu vara prachanaiye samaalika mudiyadhu...seeman rajini arasiyalku varakudadhu nu sollale engalai aazavendanu sonnaaru...kettavarthai pesuveya pesu pesu..un laungage telugu dhane adhai solradhukku edhukku unakku kevalam

அம்மா ஜெயலலிதா இருந்தப்ப ரஜினி கன்னட நாய் குரைக்கவில்லை இனால் இப்போ என்னதா இருந்தாலும் எங்கள் கேப்டன் ஓரம் வரமுடியாது இதே பாமக கட்சிக்காரங்களை லாரன்ஸ் பேசியிருந்தான் என்றால் கண்டமாயிருப்பான் நாய் பிழைக்க வந்த நாய்களுக்கு திமிரு பார்

அமெரிக்கா காரனக்கு பொறந்தியா இல்ல ஆந்திரா காரனுக்கு பொறந்தியான்னு பொது மேடையில ஏண்டா கத்துர நாயே உங்க அம்மாகிட்ட போய் கேளு நீ யாருக்கு பொறந்தன்னு பொறம்போக்கு ரசினியோட தனிபட்ட வாழ்க்கையை இங்கு யாருடா விமர்சிச்சாங்க அரசியல பத்தி தான் அதுவும் கண்ணு முன்னாடி இருக்குர எந்த தேர்தல்லையும் போட்டியிடமாட்டேன் நேரடியா சட்டமன்ற தேர்தல் அப்படியே முதல்வர் இத தான்டா கேள்வி கேக்குராங்க கழுத

சீமான் ஒரு முறை பேசியதற்கு சர் ஏறும் மேடைஎல்லாம் அதை பேசி கைதட்டு வாங்க ரோம்போ கஷ்ட்ட படுறாரு 😂😂😂 வந்தமா படம் நடிச்சமா போயிக்கிட்டே இருக்கணும் ..இத மாதிரி தெலுங்கு படத்துல யாரு வேணாலும் ஆந்திராவுக்கு முதல் அமைச்சர் ஆகலாம்னு ஒரு வசனம் வச்சு பாருங்க அப்போ தெரியும்.

இதுவரை நாங்கள் சீமானின் கீழ் தரமான விமர்சனங்களை தாங்கிக் கொண்டோம், இனிமேல் சீமான் தாங்கிக் கொள்ள வேண்டும் "இனி தான் ஆரம்பிக்கிறது அரசியல் ஆட்டம் பார்க்கதானே போகிறாய் " நீ எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்வாய்

Pada pidippu onnum illayo. Kanchana baagam 4 5 edukkapaaru kelambu..

உண்மை பேசும் தலைவர் ரஜினி

வரவன் போறவன்லாம் ஈசியா அட்டாக் பண்ணுறாங்கயா 🤸🏼‍♂️அவண

ரெண்டுபேருமே ஒண்ணுதான்.சண்டைநா அடிச்சிகிட்டு ஜெயிலுக்கு போகநும்.வாயிலவடசுடகூடாது.

Ennangada prabhakaranin thambiku vandha sodhanai🤣🤣🤣

Seeman ellaraum sagatu meniki pesuran....

சீமான் அதுக்கு பதில் தந்தாரே அதையும் போடுங்க...

சைமனையும் ஒரு ஆளா மதிச்சு விமர்சிக்குறாங்க....🤦🏽‍♂️

இப்ப எங்கள் தம்பிங்க எல்லாம் DNA TEST எடுக்க ஆரம்பிச்சிடுவாங்களே😂😂

சீமானை செறுப்பால அடிங்க

Laranse.nayapunda

உனக்கென்னப்பா ஆன்மீக மராட்டிய ரஜினிகாந்த் மீது பைத்தியம் முத்திடுச்சு. என்ன வேணும்னாலும் பேசுவ.

யார் வீட்டுக்கு வந்தாலும் சாப்பாடு போட்டு உபசரிப்பது சரி.... சாப்பாடும் போட்டு, வீட்டு பீரோ சாவியை கொடுத்துட்டு நீங்களே எங்கள் வீட்டு எஜமானக இருங்கள் என்று சொல்வது எப்படி சரி ஆகும் ,🤔🤔🤔🤔.. நாங்க நக்கிட்டு இருக்கனும் அப்படி தானே லாரன்ஸ் அவர்களே.....

அய்யா எனக்கு தெரிஞ்சு 20வருசத்துக்கும் மேல சொல்லறீங்க, அரசியலுக்கு வரவே மாட்டேங்குறவர வா வா னு ஏய்யா இழுக்குறீங்க? தமிழ்நாட்டுல மட்டும்தான்பா யார் வேணும்னாலும் ஆளலாம் நினைக்கிறாங்க, விருந்தாளி வீட்டுக்கு வந்தா 4நாள் இல்ல 10நாள் கூட தங்கலாம் ஆனா வீட்டு உரிமையாளர் ஆக முடியுமா?

Podanayalarnis

ச்சீமான் பய கெடக்குறான் தொடப்பக்கட்டை.

அப்போ அந்த 30 டன் அரிசி கப்பல்,ஆமைக்கறி..புஹாபுஹா😂😂😂

சீமான் கால் தூசுக்கு கூட லாயக்கில்லாதவன் இந்த லாரன்ஸ்..நான் சீமான் ரசிசன் அல்ல

உன்னை தமிழ்நாட்டில் வாழவிட்டதே தவறு

View more comments

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியாது - உச்சநீதிமன்றம் ... மேலும்மேலும்

Comment on Facebook

இதுக்கு மொதல்லெயே பெண்கள் யாரும் சபரிமலை செல்லக்கூடாதுன்னு சொல்லிருக்கலாமே...

Good judgment

சுவாமியே சரணம் ஐயப்பா🙏👏👏 நீதி அரசருக்கு நன்றி வாழ்த்துக்கள்.

Congrats 🙏🙏🙏🙏

thank you

இதை இததான் எதிர்பார்த்தேன் குட் நியூஸ் பொகும் பெண்களுக்கு மண்டையில் அடித்த மாதிரி இருக்கும்

எந்த முடிவுமே குழப்பதோடு தெளிவா நச்சுனு சொல்றிங்க

மன்னிக்கவும் பெண்களை சபரிமலை ஐயப்பன் வழிபாடு செய்யா விட்டால் குன்டா நேருசலில் மன்டிப்பகா

ஊர்ல இருக்கிறவங்களுக்கே பாதுகாப்பே இல்லை இதுல இதை எப்படி தரமுடியும்னு சொல்றாங்க

Good judgment 💪

இதுக்கு பருத்தி அந்த குடோனில் இருந்து இருக்கலாம்

Super thala yanga judge ayya valga swamy saranam ayyappa

😆👌

Very good

Swamy saranam

அப்படியே மலையில் இருந்து உருட்டி விடுங்கள்

நல்ல நீதி மன்றம் நல்லா வருவிங்க சாமி

என்னப்பா உச்ச நீதி மன்றம்பா இது...

Super

Naanga unga dharga vuku varoma

Yes

S. S

View more comments

#PTEXCLUSIVE  தேனி: ஸ்ரீரங்கபுரம் ஊராட்சியில் குலுக்கல் முறையில் பஞ்சாயத்து  பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு| #LocalBodyElections | #Theni

#PTEXCLUSIVE தேனி: ஸ்ரீரங்கபுரம் ஊராட்சியில் குலுக்கல் முறையில் பஞ்சாயத்து பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு

| #LocalBodyElections | #Theni
... மேலும்மேலும்

Comment on Facebook

Ella chettulayum oore Peru irukkum Idhu enna pudhu vidhayaa irukku...

All aiadmk values???

‘அவரும் நானும்’ Promo: Mr. & Mrs.பொன்முடியுடன் சிறப்பு கலந்துரையாடல்!

நாளை (14.12.2019) மதியம் 12.30 மணிக்கும்...

ஞாயிறு (15.12.2019) மாலை 06.30 மணிக்கும்...

காணத்தவறாதீர்கள்...| #AvarumNaanum #DMK #KPonmudi
... மேலும்மேலும்

‘வட்டமேசை விவாதம்’அதிர்ச்சியளிக்கும் பாலியல் குற்றங்கள்...
காரணம் யார்?இடம்: புதிய தலைமுறை அலுவலகம், சென்னைநாளை (14/12/2019) மாலை 5.30 மணிக்கு  | #VattamesaiVivatham #WomenAbuse

‘வட்டமேசை விவாதம்’

அதிர்ச்சியளிக்கும் பாலியல் குற்றங்கள்...
காரணம் யார்?

இடம்: புதிய தலைமுறை அலுவலகம், சென்னை

நாளை (14/12/2019) மாலை 5.30 மணிக்கு | #VattamesaiVivatham #WomenAbuse
... மேலும்மேலும்

Comment on Facebook

கேரளா லூசி கலப்புரா போன்ற ஆதரவற்ற பெண்களுக்கு உங்கள் விவாதம் ஆதரவு குரல் எழுப்பும் ...

தமிழ் மொழிக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்! மீண்டும் ஓங்கி ஒலித்த தமிழ்! | #TamilLanguage #TNMPs #Parliament ... மேலும்மேலும்

Comment on Facebook

எல்லோரும் தமிழில் பேசுகிறார்கள் இந்த அடிமை அதிமுக உறுப்பினர் முதுகெலும்பு இல்லதா பண்ணீர் சோடா மவன் மட்டும் வெற மொழியில் பேசுகிறான் துரோகி

Great deliberations!!!

எல்லாம் சரி தமிழை தமிழ் என்று முதலில் தெளிவாக பேசிவிட்டு பின்னர் தமிழுக்காக போராடு தமிழ் என்பவனே உண்மையான தமிழன் தமில் என்று சொல்லும் நீ போராளி யா

Congratulations ayyya👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐🤗

புடுங்குனாங்க.தமிழ வளர்த்த லட்சணத்த்லதான் எல்லோரும் ஆங்கிலம் பேசுராங்களோ

தமிழை வைத்து பிழைத்த கட்சி உங்கள் கட்சி.....இனியும் உங்கள் நாடகம் தமிழகத்தில் ஈடேறாது திரு ராசா....

தெலுங்கன் கருணாநிதி குடும்பத்தின் கொத்தடிமை கள் தமிழுக்கு பேச வில்லை,தமிழனை ஏமாற்ற நடிக்கிறான்

கம்யூனிஸ்ட்கள் திமுக பின்னால் திரிவதை நிறுத்திக் கொள்வது நல்லது.ஏந்தி தமிழ்த் தேசப் 🤣🤣🤣😃

Hats off venkatesan. Sir

உங்க தலைப்ப பார்த்து அப்படியே பல் அறிக்குது ஜி

Idha pesa dmk vadhu voice kudukudhu admk ena pudingitu iruka adha kekka oru nayikum thuppila ana kekravana kuda nonda vantanga pikali naynga

தமிழ் வால்க

சூப்பர்

போதும்டா சாமி உங்க நடிப்பு

சூப்பரா பேசுறீங்க சார்

Poda dai

தமிழ்...தமிழனை தவிர...மற்றவர்களை நன்றாக வாழவைக்கிறது... 😂😁😀😀😀😀

What about CAB?

அற்புதம்

மோடி: டேய் கார் டயரை சிக்கிரம் நக்கி சுத்தம் செய்து விட்டு OPR யே வந்து சமஸ்கிருதத்துக்கு செம்பு துக்க வர சொல்

Tamil laa pesalam yarukkumey puriyalaa even speaker also confuse about there arguments. At the end of the day its waste of time that's all. Tamililaa pesura idam neeriya irukkum athu idam illa debate laa

பிரதமர் மோடி உலகம் முழுவதும் தமிழை பரப்பிக்கொண்டு வருகிறார் என்பதை போட ஏன் மறுக்கிறீர்கள்

நாடாளுமன்ற த்தில் தமிழில் பேசினார்களாம்.எல்லாம் நாம் தமிழர் கட்சி யின தாக்கம்.எப்படியோ தமிழில் பேசியதற்காக நன்றி.

இவர்கள் மக்களின் வாக்குகளுக்குதான் தமிழுக்கு குரல் தருகின்றனர் மற்றபடி எதுவும் இல்லை.திமுக வைத்திருக்கும் 39 மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியுமே தவிர ஒரு பயனும் அற்றது என்பதை நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும்

View more comments

கமல் போஸ்டரில் சாணியடித்தது ஏன் ? லாரன்ஸ் விளக்கம் | #Rajinikanth | #KamalHaasan | #RaghavaLawrence | ... மேலும்மேலும்

Comment on Facebook

சீமான் அண்ணன் சொன்னது , தமிழர்கள் யார் வேணாலும் வரட்டும்... அடுத்த மாநிலத்துகாரங்க வரக்காடாதுனுதான் சொல்வாரு..இதிலில் அவருடைய கருத்து எந்த விதத்திலும் தப்பே கிடையாது.தமிழ்நாட்டில் தமிழன் மட்டும்தான் வேண்டும்...

Very nice super excited

அவன் ஒரு மெண்டல் அவனுக்கு சேம்பு அடிக்கிற நீ ஒரு மெண்டல். அரசியல் உங்களுக்கு தொழில்லடா ?

இது என்ன ஆச்சர்யம். இன்னும் கொஞ்ச நாள்ல கமல் ரஜினி லாரண்ஸ் என அனைவருக்கும் மூஞ்சிலயே சாணி அடி விழும்!!!

Unakku enna thonutho adha seai da loosu paila idhu ellamam oru polappada keana punda

So.Bad.loarance

ரஜினியூடைய குடும்பத்தை பாருங்க நாரி போய் கிடக்கு இதுல இவனலம் முதல்வருக்கு ஆசை படலமா திருந்துகடா

Dai rajini tamil ne first nalla peasuda popping naiyea

Unga super star yana panunaru atha kadasi varai solavea ilayea,kaja puyal paathipuku help panalaya nu keatapa nan inum kachi arambikala sona alau unga alu...haha

I am waiting

Firstly viten systems sari panatom shivaji rao

Super sir...

என்னடா பொழுது போச்சே,ஒன்னும் ஆகலயேனு நினைச்சேன்

வலி இருந்தா செத்து போய்டு

நாலு கெழுட்டு ...வச்சிகிட்டு பேச்ச பாரு

பயித்தியம்

தமிழ் நாடு தமிழருக்கு...

இதெல்லாம் ஒரு செய்தியா??

Porampokku naai da nee....

இவர்களை எல்லாம் சினிமாவில் கொண்டாடுவதோடு நிறுத்திவிட்டு இருந்தால் பேட்டி கண்டு கொள்ளமாட்டார்கள்

லூசு கம்மநாட்டி...

போடா ஜால்ரா நாட்டுக்கு என்ன பயன்

He is Telegu

View more comments

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒருவர்!- ஃபோர்ப்ஸ்#NirmalaSitharaman #PowerfulWomen #Forbes

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒருவர்!- ஃபோர்ப்ஸ்

#NirmalaSitharaman #powerfulwomen #Forbes
... மேலும்மேலும்

Comment on Facebook

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் தரம் எவ்வளவு கேவலமானது என்று இதன் மூலம் மக்களுக்கு தெரிந்து விட்டது.

Great comedy this year

Congrats mam God bless you

இதை கேட்டா நிம்மியே விழுந்து பொறன்டு சிரிக்கும்.. 🤣🤣🤣

பின்ன இருக்காதா ஒண்ணுமே தெரியாம, எந்த எலெக்ஷன் லையும் win பண்ணாம இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு மற்றும் இந்நாள் நிதி அமைச்சராக இருப்பது அவ்வளவு எளிதல்ல.. 💪💪💪 i support😷

ஒரு தமிழச்சிய ஊருகாய் மாமி னு கிண்டல் பண்ண வேண்டியது....அப்புறம் தமிழன்டா கெத்துடானு வட சுட வேண்டியதுபோங்கடா புளுத்தபயலுகளா

அப்புடிலாம் இருக்க வாய்ப்பு இல்லையே...... தயிர் சாதம் தாங்குமா......?? நமக்கு எதுவும் தெரியாது....

உலகெங்கும் ஊறுகாய்க்கு தனி மதிப்பு தான் போல

சீரியசாக நாட்டுல cab பிரச்சினை ஓடிட்டுஇருக்கு இவனுங்கவேற நடுவுல விளையாட்டு செய்தி போட்டு காமெடி பன்னிகிட்டு...

ஓஹ் மாமி சாப்பிட்ற ஊறுகாய் க்கு அவ்ளோ பவர் இருக்கா..? 🤔🤔

Forbes தனது தரத்தை இழந்துவிட்டது 😏😏

இதுல போர்ப்ஸ் பத்திரிக்கையின் லட்சணம் என்னானு மட்டும் நல்லா தெரியுது...🤣🤣

நான் வெங்காயம் போட்டு சமைப்பது இல்லை... ஆதலால் எனக்கு அதை பற்றி கவலை இல்லை...

என்ன மாமி forbes magazine க்கு கூட நீ தான் ஊறுகாய் சப்ளை பன்றேளா

ஒருவேளை வெங்காயம் சாப்பிடதோர் பட்டியல் எடுத்து விருது கொடுத்து இருப்பாங்கலோ???

ஊறுகாய் போடுவதில் மிகவும் சக்தி வாய்ந்தவர்

இது கொஞ்சம் ஓவர் தேர்தலில் நின்று பார்த்தால் சக்தியை பார்க்கலாம் இரண்டாம் உலக போரில் ஜெர்மன் எந்த நேரமும் குண்டு போடலாம் நீங்கள் அரண்மனை விட்டு வெளியேருங்கள் என்ற போது இங்கிலாந்து ராணி தற்போது உள்ளவர் கூறியது நான் இந்த நாட்டின் ராணி நான் ஓடி ஒழிந்தால் என் மக்களை யார் காப்பாற்றுவது என் மக்களுக்கு என்ன நடக்கிறதோ அது தான் எனக்கும் நடக்கும் என்று கூறி பாகிம்ஹம் அரண்மனை விட்டு வெளியேறாது வாழ்ந்த ராணியே உண்மையில் இரும்பு பெண்மணி நிர்மலாஅடிக்கடி பதவிக்கு கட்சி மாறும் பச்சோந்தி உடன் ஒப்பிடுவது சாக்கடையை கங்கை உடன் ஒப்பிடுவதற்கு சமம்

பாத்தா தெரியுது சக்தி அதிகம் உள்ளவங்கன்னு ஆனா ஒரு சந்தேகம் .......இவங்க குத்துச்சண்ட வீராங்கனையா மல்யுத்த வீராங்கனையா .

இதிலிருந்து இந்த போர்ப்ஸ் பத்திரிக்கை எவ்வளவு ஊழல் நிறைந்த பத்திரிக்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

முகத்தைப் பார்த்த உடனே தந்திருப்பார்கள் அப்படி ஒரு லட்சணம்

ஆமா இந்த நாட்டின் சோலியை முடிச்சாச்சு அப்படி னா வலிமை வாய்ந்த பெண் தானே

ஊறுகாய் போடுவதில் இருக்குமோ

உளறி தள்ளுற சக்தியா இருக்குமோ!!🤔🤔🤔

நான் இந்த பத்திரிகை படிப்பது இல்லை அதனால் இதில் என்ன வந்தாலும் எனக்கு கவலை இல்லை

வெங்காயம், பூண்டு சாப்பிடாமல் இருப்பதலேயே இந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளேன்.~தோழர்.நிர்மலா

View more comments

‘வட்ட மேசை விவாதம்’

அதிர்ச்சியளிக்கும் பாலியல் குற்றங்கள்... காரணம் யார்?

இடம்: புதிய தலைமுறை அலுவலகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை

நாளை (14/12/2019) மாலை 5.30 மணிக்கு

அனைவரும் வருக... அனுமதி இலவசம்...
... மேலும்மேலும்

Comment on Facebook

வலிமையான இந்தியா டிஜிட்டல் இந்தியா... பெருமை படலாம் அல்லவா???

மேலும் பதிவுகள்


Puthiyathalaimurai Pen – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .