Puthiyathalaimurai

Ratings
[Total: 0 Average: 0]
Siteputhiyathalaimurai.comComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

ஊருக்கு உழைக்கும் மாமனிதர்: யார் இவர்? அப்படி என்ன செய்தார்? | #teacher | #kanchipuram ... மேலும்மேலும்

Comment on Facebook

Congratulations sir

வரவிருக்கும் ஊராட்சி மன்றத் தேர்தலில் நீங்கள் கண்டிப்பாக நிற்க வேண்டும் சுப்ரமணி வாத்தியார் .. 🥰

Super sir

Great teacher ingulla minister mp punnakkukella adhuvum Namma thermocol rajukkuu marakkama anuppi pakka sollunga

youtu.be/NcIBbuqwVSI அதிமுக ஆட்சியில் காப்பியடித்தால் கவர் மண்டு வேலையா!?????? காப்பியடித்தால் கணினி ஆசிரியரா?????? பல ஆயிரம் பேர்ரை பாதிக்கும் மனக்குமுறல்

View more comments

’பெண் பூக்களை பூத்துக் குலுங்க விடுங்கள்!’* சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மேடையில் கண் கலங்கிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை..!#TamilisaiSoundararajan #Women #WomenAbuse

’பெண் பூக்களை பூத்துக் குலுங்க விடுங்கள்!’

* சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மேடையில் கண் கலங்கிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை..!

#TamilisaiSoundararajan #Women #WomenAbuse
... மேலும்மேலும்

Comment on Facebook

உன்னைத்தான் இங்கு வரக்கூடாது என்று தெலுங்கானாவுக்கு விரட்டி விட்டோமே, அப்புறம் இங்கு என்ன பேச்சு?

அப்படியே பாஜக ஆளும் உபி இந்தியாவில் தான் உள்ளது என்பதை தமிழிசை அறிவாரா

First tell to your ministers

யக்கா😂😂😂😂😂😂

Haai

View more comments

'பணக்காரர்கள் மட்டுமே வெங்காயத்தை வாங்க முடியும்': பொதுமக்கள் ஆதங்கம் | #onion | #Chennai | #Nellai ... மேலும்மேலும்

Comment on Facebook

Kanda Kanda norku theenigal 300 500 nu Vaangi thingreengalle.. 150 kuduthu vaangunalen. vivasayam uyarattum..

கடந்த 2018 ஆம் ஆண்டு போதிய விலை கிடைக்காமல் வெங்காயத்தை வீதியிலே கொட்டினார்கள் விவசாயிகள். போதிய விலை கிடைக்காமல் மாட்டுக்கும் ஆட்டுக்கும் முருங்கைக்காயை விவசாயிகள் கொட்டினார்கள். இந்த ஆண்டு கடந்த ஆண்டு வருமானத்தையும் சேர்த்து ஆண்டவன் தந்திருக்கிறான். விவசாயிகளின் தற்கொலையை எதிர்பார்த்திருந்த வேசி ஊடகங்கள். விவசாயிகளுக்கு கிடைக்கும் வருவாயை பொறுத்துக்கொள்ள முடியாமல். தினமும் மணிக்கு ஒருமுறை வைத்தெருத்சலால் குலைத்துக் கொண்டிருக்கின்றன.

விவசாயிகள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள். விளைச்சல் குறைவிற்குண்டான காரணிகளை ஆராய வேண்டிய நிர்பந்தத்தில் அரசு.

தங்கத்துலருந்து போன், ஃபேன் வரைக்கும் விலை ஏறுனா கம்முனுதான்டா வாங்குறீங்க இதுக்கு மட்டும் ஏன்டா குதிக்கிறீங்க ...

Vengayam innum konja nalla sirippa sirikkum pathatharku import agudhu yevanum vangadhinga avvalavum fraud market brokers than kassu pakkiran , Villagers as usual moottai 100 rs vithaadhu than north sidelq

others: onion kilo 250rooba eridichipaa... bjp: yaaru sonna... naa kaal kilo 60roobakudaan vanganeney!!!

எல்லாரும் சாகட்டும் அப்பவாவது எங்களோட(விவசாயி) வலி புரியும்

தங்கம் கூடத்தான் பணக்காரர்கள் வாங்கும் விலையில் இருக்கிறது அதற்காக திருமண காலங்களில் பணக்காரர்கள் கூட திருமண காலங்களில் நகைக்கடைகளில் குவிந்து இருக்கமாட்டார்கள் நன்றாக சாப்பிடுகிறார்களோ இல்லையோ தங்கம் வாங்கி குவிக்க வேண்டும் பணம் சேர்க்க வேண்டும் என்று பைத்தியங்கள் ஆக தெரிவது நடுத்தர மக்கள் தானே ஏதோ குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் வெங்காய விலை இப்படியிருக்க கொள்வதற்காக மட்டும் கவலைப்படுகின்றனர் மக்களே தங்கம் விலை இன்னும் 50 ஆயிரத்துக்கு விற்றால் கூட வாங்க கூடிய அளவிற்கு மனதை பக்குவப் படுத்திக் கொள்ளும் நீங்கள் ஓரிரு மாதங்களில் இயல்பான நிலைக்கு மாறிவிடப் போகிறதா காயத்தை பற்றி கவலைப்படுகிறீர்கள் உங்கள் எண்ணங்களை எங்கே போய் சொல்வது

பைக் விலை கார்விலை ஃபிளாட் விலை சிமெண்ட் விலை கம்பி விலை உயரும் பொழுது கதறாத மீடியாக்கள் விவசாயிகள் பொருட்கள் வெளியேறும் போது மட்டும் கதறுவது ஏன் ?? ... விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லி அதை உடைக்காமல் இந்த மீடியாக்கள் தூங்க மாட்டார்கள்

போடுங்கடா ஒட்டு 😃😃

பூனையா இருந்த வெங்காயம். இப்ப யானையா மாறிடிச்சோ!

வெங்காயத்திற்கு குறைந்தபட்ச விலையாக ரூபாய் 30 நிர்ணயம் செய்யவில்லையென்றால் வெங்காயத்தை விவசாயிகள் பயிரிடகூடாது... கஸ்டபட்டு பயிரிட்டு விளையும் நேரத்தில் கிலோ ஒரு ரூபாய்க்கு வந்துவிடும்...கொள்முதல் விலையாக கிலோவுக்கு 30 ரூபாய் நிர்ணயம் செய்தால் விற்பனை விலை 50ஐ தாண்டாது..#ஏற்ற #இறக்கம் என்பது விளைச்சல் இருக்கும் நேரம் விளைச்சல் இல்லாத நேரம் என்பதே... ! விளைச்சல் இருக்கும் போது விலை குறைந்தால் விளைச்சல் இல்லாத போதைய விலை ஏற்றத்தால் விவசாயிகளுக்கு ஆதாயம் இல்லை...விவசாயிகளுக்கு கொள்முதல் விலை பாதுகாப்பு இருந்தால் தொடர்ந்து அச்சமின்றி பயிரிடுவார்கள்.. விலையும் கட்டுக்குள் இருக்கும்.. 20 ரூபாய்க்கு குறைந்து எந்த விவசாய பொருட்களின் கொள்முதல் விலையும் குறையகூடாது.. அப்படி 20 ரூபாய்க்கு கீழே குறைந்தால் விவசாயிகளுக்கு 100 சதவீத நஸ்டமாகும்..விற்பனை விலை 30 ரூபாய்க்கு குறைவாக எந்த விவசாய பொருட்களுக்கும் இருக்ககூடாது.

View more comments

Video image

நித்தியானந்தாவும்...ஆசிரம சர்ச்சைகளும்...! | youtu.be/k2ja1AEPFxE | #Nithyananda ... மேலும்மேலும்

Comment on Facebook

அவர் இந்து சாமியார்ங்கர சர்ச்சை மட்டும்தான்.நடுநிலை நக்கின்னா மற்ற மத சாமியார் பற்றியும் போடவும்..

“உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் | https://youtu.be/Tx6v3QyJKqo | #Rajinikanth #LocalBodyElection

“உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் | youtu.be/Tx6v3QyJKqo | #Rajinikanth #LocalBodyElection ... மேலும்மேலும்

Comment on Facebook

நிற்க கூட முடியாதாம் அவனுக்கு ஏழு பொண்டாட்டி தேவையா???

உனக்கு யாரும்ஆதரவு இல்லைங்குறத தலிவரு எப்படி சமாலிக்குராரு பாரு

ஒரு படத்த ஓட்டுறதுக்குள்ள சாவடிச்சிருவானுவ போலய என்னய....

இவரு ஆதரவு கொடுத்தா பாஜக வெற்றி அடைந்து விடுமோ?

ரஜினிக்கு யாரும் ஆதரவு இல்லையாம்...அதத்தான் இப்படி சொல்றாப்ள...

இத்துடன் விளையாட்டு செய்தி நிறைவடைந்தது

அஸ்க்கு புஸ்கு ஆதரவு தந்தால் ஓட்டுக்களை அள்ளிட்டு போயிறலாம்னு பார்க்கிறீர்களா

ரஜினி ஆதரவு கொடுத்து, அவங்க டெபாசிட் இழந்தா, மானம் கப்பலேறிக் கடல் கடந்துப் போயிடுமில்ல. அதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

ஆமா அப்படியே அவரு ஆதரவு தந்துட்டாலும் அத நாங்க வாங்கிட்டாலும்

மறுபடியும் முதல்ல இருந்தா

டேய் ஏதாவது சொல்லிட போரண்டா

தம்பி அப்பிடி ஓரமா பொய் காமெடி பண்ணுங்கா....

அப்படின்னா

Yarum kekkala unga ketta atha sollamatigale

ஆமா யாரு உங்ககிட்ட ஆதரவு கேட்டா

போங்கடா விளக்கெண்ணெய்ங்களா

கட்சி இருக்கா?

அந்த மாநகராட்க்கு கடை வாடகை கட்டியாச்சா....பள்ளிக்கூடத்தை காலி பண்ண சொன்னாங்க ....இடத்துக்காரன் கோர்ட்டுக்கு போய்ட்டான்.அத்த என்னான்னு பாரு......

Poda naaye

அடுத்த இளையராஜா நம் அனிருத்..❤ தலைவர் கொக்கரிப்பு..

இவரு ஆதரவு குடுத்து நிக்கிட்டு பொய்டும் .rajini தாத்தா

ஆதரவு கொடுத்தால் தானயா நியூஸ்... எப்போ தான் திருந்த போறிங்களோ

தலைவா மாத்தி.. கூவுரிங்க.. படம் இன்னும் release ஆகுல... பாத்து கூவுங்க..

View more comments

’டெல்லியில் தொழிற்சாலை தீ விபத்தில்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்
இழப்பீடு’- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்#DelhiFireAccident #DelhiFire

’டெல்லியில் தொழிற்சாலை தீ விபத்தில்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்
இழப்பீடு’- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

#DelhiFireAccident #DelhiFire
... மேலும்மேலும்

புதிய உச்சத்தில் வெங்காயத்தின் விலை: ரூ.300 வரை உயர வாய்ப்பு | #onion | #tamilnadu ... மேலும்மேலும்

Comment on Facebook

நாங்க விளையவச்சி எடுக்கும்போது 5க்கும்10க்கும் ஏலம்போட்டபாவம் எங்களையும் சேர்த்துபிடிச்சி ஆட்டுது விலை ஏறுனா பொருள் இருக்காது பொருள் இருந்தாவிலை இருக்காது முதுகெலும்புடா

தமிழக அரசுக்கு மிகவும் நன்றி

The central and the state governments have to go.

இப்போ காங்கிரஸ் ஆட்சி மட்டும் மத்தியில் இருக்க வேண்டும் இந்த சங்கிகளின் சாகசங்களை பார்க்கவே வேராக இருக்கும்.ரப்பரில் வெங்காயத்தை செய்து தலையில் வைத்து டில்லியில் வலம் வருவார்கள்.

தானா உயர்றத விட .. இப்பிடி சொல்லியே .. வியாபாரிகளுக்கு சாதகமாக்கிறாதிங்க ...

One week don't bye the onion automatically it's come down .

அடேய் நீங்க ஏன்டா பீதியை கிழப்புறீங்க மழை அதிகம். அதனால் உற்பத்தி பாதிப்பு

Govt Evan poola oomburanu therilaye

வரும்.வாரங்களிள்.விலை.குறைய.வாய்ப்பு. உள்ளது.

ஊம்புடா

பரவாயில்லை புதிய தலைமுறை ஊடகம் கொஞ்சம் சமூக சேவை செய்யும்

View more comments

ரஜினிகாந்தின் பெயரையோ, புகைப்படத்தையோ, ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர், கொடி பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை | #Rajinikanth #LocalBodyElections

ரஜினிகாந்தின் பெயரையோ, புகைப்படத்தையோ, ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர், கொடி பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை

- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை | #Rajinikanth #LocalBodyElections
... மேலும்மேலும்

Comment on Facebook

அப்படி உபயோகித்தால் விழுகிற கொஞ்சம் நஞ்ச வாக்கும் விழுகாது

ரஜினி படத்தையும் கொடியையும் தூக்கிகிட்டு ஓட்டு கேக்க போனா விழுற ஓட்டும் விழாதுடா லகுடபாண்டிகளா😂😂😂

உன் பேர சொன்னாலே அடிப்பானுங்க... இதுல உன் பேரு யூஸ் பண்ணி ஓட்டு கேக்க கூடாதாம்... அங்கு ட்டு போவியா

ஆதரவு தெரிவித்திருந்தால் அவருக்குத் தெரியும் டர் டர் என்றால் என்ன என்று???

அப்படியே உன் போட்டோவ போட்டு வாக்கு கேட்டாலும் மக்கள் அப்படியே அறுத்து தள்ளிடுவாங்கப்பாரு......

Sema அப்படியே இவரு கொடுத்த டாலும்

இந்த இழவு கருமத்த என்ன நு சொல்லி .த்து ஒரு படம் ஒடுறதுக்கு இப்ட்டி

இவன் வேற குருக்க நெடுக்க ஓடிக்கிட்டு

மறுபடியும் முதல்ல இருந்தா?......ஸ்ஸ்ஸ்

2020 செம காமெடி

Paruthi muttai godown layea irukatum

Ama engalu vera vela illa vangura ottium nanga ketuthukka mattam ithu thevai illatha arikkai

இப்படியே காலத்தை ஓட்டு நைனா

முதன்முதலில் இல்லை என்று சொல்ல வேண்டாம்.

wowwwwwwwwwww super pa...apadi ya

Poda

ஏய் இது 96ல

சரிடா..

லூசு கூ🔥 நீ தேர்தலில் நின்னாலே கொடி புடிக்க ஆளு இல்ல காமெடி 🌺ங்க

View more comments

‘இந்தியா போன்ற பெரிய நாட்டில் போதிய வெங்காயத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை என்பது அவமானம்’- சென்னையில் சீமான் பேட்டி #Seeman #Onion #Chennai #NTK

‘இந்தியா போன்ற பெரிய நாட்டில் போதிய வெங்காயத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை என்பது அவமானம்’

- சென்னையில் சீமான் பேட்டி #Seeman #Onion #Chennai #NTK
... மேலும்மேலும்

Comment on Facebook

சாராயத்தை உற்பத்தி செய்து சாமானிய மக்களாகிய தாய்மார்களின் தாலியை அறுக்கும் அரசுக்கு வெங்காயத்தை உற்பத்தி செய்யாமல் துருக்கி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது வெட்கக்கேடானது.

நீங்க எவ்வளவு தான் சொன்னாலும், விவசாயம் பண்ணமாட்டாங்க.. ஆடு,மாடு மேய்க்கறது, விவசாயம் பண்றது தான் கேவலமா போச்சே..அதுனால எல்லா உண்ணும் பொருட்களின் விலையும் பணக்காரனுக்குக் கூட எட்டாத நிலை வர வேண்டும்..அப்புறம் எல்லாரும் உயிர் வாழ விவசாயத்தை நோக்கி வருவார்கள்..

எல்லா வெங்காயத்தை யும் ஆமைகள் தின்று விட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டது.

இப்பிடித்தான் #வவுனியால சாயங்காலம் நானும் #அண்ணனும் பேசிக்கிட்டு இருந்தோம் #அண்ணி எனக்கு #வாழைக்காய் பஜ்ஜி கொண்டுவந்தாங்க! அண்ணன் போட்ட #சவுண்டுல வவுனியாவே அதிருது,ஏண்ணே பயந்து போயி கேட்டா #தமிழ்நாட காப்பத்த போற #தும்பிக்கு #வெங்காயபஜ்ஜி போடாம வாழைக்காய் பஜ்ஜி எப்பிடி கொடுக்கலாம்ன்னு அண்ணன் அண்ணிய #சத்தம் போட்டாரு எனக்கு"ஒரே ஆச்சரியமா போச்சு எனக்கு வெங்காயபஜ்ஜி பிடிக்கும்ன்னு அண்ணன #உளவுதுறைய வச்சு கணிச்சு வச்சுருக்காருன்னா அண்ணோட #பாசத்த நினைச்சா இப்ப கூட புல்லரிக்குது #புகாகாகாகாகா!!!( #ச்சீமான் மாதிரி பேசி சிரித்து வைக்கவும்) #பரிதாபதும்பிகள்!!!

Nee UN thumbigalum Vivasayam parkka vendiyadhudane.

விலை குறைந்து 5 ரூவாய்க்கு விற்கும் போது விவசாயில்கள் வாழ்கை பாதிக்கப்படுகிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் விவசாயத்திர்க்கு ஏற்ற விலை கிடைப்பது இல்லை . அவமானமாக இருக்கிறது என்று சொல்லுவது.

ஆமைகறி அண்ணன் ஆடு மாடு மேய்த்தல் அரசு வேலை என்றதும் மக்கள் அரசு வேலைக்கு ஆசை பட்டு விவசாயத்தை துறந்து அரசு ஊழியர்களாக மாறிவிட்டதால். வெங்காயம் வெள்ளை பூண்டு விளைய வில்லை.

புரியாமல் பேச கூடாது. மகாராஷ்டிரா கர்நாடகா மாநிலத்தில் கடுமையான மழை. அதனால் உற்பத்தி பாதிக்கபட்டு இருக்கிறது.

நீங்க இருக்குறதும் ஒரு அவமானம் தானுங்க...

ஆகா அண்ணன் வெங்காயம் விளைசல் பண்ணி குறைந்த விலையில் ஏழை மக்களுக்கு விற்பனை செய்வர் 🤣🤣

டேய் டுபாகுறு இந்தியா முழுவதும் மழை பெய்தால் என்னடா பண்ண முடியும்.

வாயில் வெங்காயவடை சுடும் அரசியல்வாதிகளால்தான் அவமானம்..

இந்த நாயவிட வெங்காயத்திற்கு மதிப்பு கூடிருச்சுனு பொறாமைல பொங்குது🤣🤣🤣

மூலபொருள் பற்றாக்குறையாக உள்ளதால் உற்பத்தி பாதிக்கபட்டுவிட்டது

இப்பதெரிதா விவசாயிகள் அருமை

டிஜிட்டல் இந்தியா புடுங்கி தள்ளிரும்னு ஓட்டு போட்டவுனுங்க amazon , flipkartil ஆர்டர் செய்யவும் நிம்மியை பின் தொடருபவர்கள் வெங்காயம் சாப்பிடுவதை கைவிடவும் விலை தானாக குறைத்து விடும்...😂😂😂

அவ்வளவு அக்கறை உள்ளவன் அரசியலை விட்டு விவசாயத்தை பார்க்கலாமே..

உன்னுடைய சீமான்களை உள்ளிவிவசாயம் செய்ய சொல்லலாமே.

நீ வெங்காய பஜ்ஜி சாப்பிடுவதால் தான் விலை உயர்ந்தது..

பெரிய நாடு மட்டுமல்ல விவசாய நாடும் கூட

கிலோ 85₹ இருந்தபோது குதித்தவர்கள் இப்போது ஆட்சியில் உள்ளனர்.₹180 இன்று.

Solitar da periya vengayam

எனது ஆட்சியில் ஒங்வொரு குடிமகனும் கண்டிப்பாப அவர்களுக்கு தேவையான வெங்காயத்தை உற்பத்தி ணெய்ஞ சட்டம் போடுவேன்

Ada monna naya.... Mazha penji vengayam vilachal baathippadanjathu sirku theriyatha...

வெங்காயம் உற்பத்தி நீ செய்யவெண்டியதுதானே

View more comments

தீ விபத்தில் சிக்கிய 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல்!#Delhi #DelhiFireAccident

தீ விபத்தில் சிக்கிய 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல்!

#delhi #delhifireaccident
... மேலும்மேலும்

Video image

இன்றைய தலைப்புச் செய்திகள்.. காலை 6 மணி.. youtu.be/7KE0v9l_LXU #TodaysHeadlines #Headlines ... மேலும்மேலும்

Comment on Facebook

Video image

’அக்னிப் பரீட்சை’

தமிழிசை ஆதரவாளர் என்பதால் ஒதுக்கப்பட்டேன்...! - கொதிக்கும் அரசக்குமார்

youtu.be/zMsTuGbaIek
#DMK #BJP #Tamilisai #MKStalin
... மேலும்மேலும்

Comment on Facebook

what happened to Robo leaks program?

Video image

#PTDigital | இது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி?
youtu.be/TchrdC_P290 | #mobileapp #KavalanApp #TNPolice
... மேலும்மேலும்

Comment on Facebook

Video image

நேர்படப் பேசு:

மீண்டும் நீதிமன்றத்தை நாடும் திமுக… நடக்குமா உள்ளாட்சி தேர்தல்?

youtu.be/Y47pLM4D7f4
#LocalBodyElection #ADMK #DMK #BJP #Congress
... மேலும்மேலும்

Comment on Facebook

நடக்காது

நேர்படப் பேசு: ஜனநாயக ரீதியாக இந்த தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் அனைத்து பதவிகளுக்கும் நேரடி தேர்தல் நடைபெற வேண்டும் - தி.நாராயணன் (பாஜக) | #LocalBodyElection #ADMK #DMK #BJP #Congress ... மேலும்மேலும்

Comment on Facebook

நாராயணா , தேர்தலைப் பற்றி நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள். நோட்டாவுடன் தானே போட்டி .

நேர்படப் பேசு: தேர்தலை நடத்துவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இருவருக்குமே விருப்பமில்லை; ஆளுங்கட்சி வெளிப்படைத்தன்மையுடன் இல்லை - குபேந்திரன் (பத்திரிகையாளர்) | #LocalBodyElection #ADMK #DMK #BJP #Congress ... மேலும்மேலும்

Comment on Facebook

எண்ணடா பத்திரிக்கையாளர்நீ பெரிய மயிரு கேட்பதை விட்டுவிட்டு ஆலுங்கட்சி பயப்படுகிறது எண்கிறான் பயமா? அதிமுகவிற்கு? MGRகட்சிடா தோல்வியை எதிரிக்கு பரிசாகக்கொடுத்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள்

இப்போது நித்தம் ஒரு பத்திரிக்கையாளர் என்று நிறைய பேர்கள் வருகிறார்கள் அவர்கள் யாரென்ற ஒரு அறிமுகம் தேவை.

View more comments

நேர்படப் பேசு: தேர்தலை எதிர்கொள்வதில் திமுகவிற்கு பயம்; தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது - சசிரேகா (அதிமுக) | #LocalBodyElection #ADMK #DMK #BJP #Congress ... மேலும்மேலும்

Comment on Facebook

இவலாம் ஒரு ஆளுனு பேசவைக்கிறங்கிளே?

She is correct.

மேலும் பதிவுகள்


Puthiyathalaimurai – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .