Sakthi Vikatan

Ratings
[Total: 2 Average: 2.5]
Sitevikatan.com/sakthivikatan



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

8 hours ago

Sakthi Vikatan

வாஸ்துப்படி வீட்டில் பணம் சேர்ப்பது எப்படி?
வாஸ்து நிபுணர் ஆண்டாள்.பி.சொக்கலிங்கம் #Vasthu
... மேலும்மேலும்

Comment on Facebook

வாஸ்து என்பது வியாபாரம்

1 day ago

Sakthi Vikatan

வாஸ்துப்படி வீட்டில் தண்ணீர்த் தொட்டிகளை எங்கு அமைக்க வேண்டும்?
வாஸ்து நிபுணர் ஆண்டாள்.பி.சொக்கலிங்கம் #Vasthu
... மேலும்மேலும்

Comment on Facebook

இந்த உலகத்தை சுற்றியும் கடல். தண்ணீர் எங்கு இருந்தால் என்ன

💐

Om Vasthu Bhaghavane Saranam. ....

Valthukal

View more comments

3 days ago

Sakthi Vikatan

இன்று அதிகாலை 4 மணிக்குத் திருவண்ணாமலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. ... மேலும்மேலும்

3 days ago

Sakthi Vikatan

... மேலும்மேலும்

Comment on Facebook

அன்னை மீனாட்சி துணை.....

Meenakshy annaye sharanam

Beautiful

Amma Saranam !

Amma maha mayi

Om nama shivaya. Sri Meenakshi Amma Thruvadekaley sharanam.

Om

View more comments

3 days ago

Sakthi Vikatan

... மேலும்மேலும்

Comment on Facebook

DeepaJyothiye Kakka Kakka Arukadaksham Vendukirom Amm !

3 days ago

Sakthi Vikatan

... மேலும்மேலும்

3 days ago

Sakthi Vikatan
சக்தி விகடன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள். தீப நாளில் பரவும் ஜோதிபோல தங்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுக்கட்டும்...

சக்தி விகடன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள். தீப நாளில் பரவும் ஜோதிபோல தங்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுக்கட்டும்... ... மேலும்மேலும்

Comment on Facebook

திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் 🕉️💖👈

நன்றி

Om mangala thepa Lakshmiya namaha.

View more comments

3 days ago

Sakthi Vikatan

... மேலும்மேலும்

3 days ago

Sakthi Vikatan
Video image

அண்ணாமலையாருக்கு அரோகரா....

உடல் பிணிகள் மட்டுமல்லாமல் உள்ளப் பிணிகளையும் போக்கும் சிவபெருமானைப் போற்றும் சிறப்புப் பாடல்..

கேட்டு மகிழுங்கள்!
... மேலும்மேலும்

Comment on Facebook

Om Namah shivaya! Har Har Mahadev. Shambho Mahadeva. . . . .

Om namaha Shivaya

Om namasivaya namaka

View more comments

4 days ago

Sakthi Vikatan
பிணிகள், தோஷங்கள் யாவற்றையும் போக்கும் ‘மூலிகை லிங்கம்’ உங்கள் தரிசனத்துக்காக...108 மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது மூலிகை லிங்கம். மூலிகை லிங்கத்தை வழிபட்டால் பிணிகள் யாவும் நீங்கி வாழ்வில் சுபிட்சம் பெறலாம் என்பது ஐதிகம். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் - ஈசான்ய லிங்கம் சந்நிதிக்கு எதிரிலுள்ள அம்மணி அம்மன் சித்தர்பீடம் கோயிலில், பிரமாண்ட மூலிகை லிங்கம் எழுந்தருளப்பெற்றுள்ளது. சித்தர்கள் அருளிய விதிப்படி 108 மூலிகைகளால் ஆன அற்புதச் சிவலிங்கம் இது. தரிசனம் செய்து பலன் பெறுங்கள்...மூலிகை லிங்கம் - மூலிகை பிரசாதம் உங்கள் வீடுதேடி வர!http://bit.ly/SVLinga

பிணிகள், தோஷங்கள் யாவற்றையும் போக்கும் ‘மூலிகை லிங்கம்’ உங்கள் தரிசனத்துக்காக...

108 மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது மூலிகை லிங்கம். மூலிகை லிங்கத்தை வழிபட்டால் பிணிகள் யாவும் நீங்கி வாழ்வில் சுபிட்சம் பெறலாம் என்பது ஐதிகம். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் - ஈசான்ய லிங்கம் சந்நிதிக்கு எதிரிலுள்ள அம்மணி அம்மன் சித்தர்பீடம் கோயிலில், பிரமாண்ட மூலிகை லிங்கம் எழுந்தருளப்பெற்றுள்ளது. சித்தர்கள் அருளிய விதிப்படி 108 மூலிகைகளால் ஆன அற்புதச் சிவலிங்கம் இது. தரிசனம் செய்து பலன் பெறுங்கள்...

மூலிகை லிங்கம் - மூலிகை பிரசாதம் உங்கள் வீடுதேடி வர!

bit.ly/SVLinga
... மேலும்மேலும்

Comment on Facebook

Om Namah shivaya! Har Har Mahadev. Shambho Mahadeva. .

ஓம் சிவ சிவ ஓம்.

ஒம் நமசிவாய நமஹா 🙏🙏👏👏🌷🌷

ஓம் ஶ்ரீ மூலிகை லிங்கேஸ்வரர் நமஹ

ஓம் நமசிவாய

Om Namah Sivaya 🙏❤️

🙏🙏ஓம் நமசிவாயா 🙏🙏

ஓம் நமசிவாய

Om Namasivaya

Om namasivaya sivaya nama om

Om namasivaya

Om sivaya nama

Om namaha Shivaya

ஓம் சிவாய நம

Om Nama Shivaya

Om Namah Shivaya

Om nama shivaya 🙏 🙏🙏

🍂🍁🍀🌻🌼

Om Nama shivaya Om

Om namasivaya

Om Namasivaya

Om nama shivaya

Om Lingeshwara

om namasivaya

Sivaannaa portrryy

View more comments

4 days ago

Sakthi Vikatan

அண்ணாமலையாருக்கு அரோகரா...

பாவங்கள் யாவற்றையும் போக்கி முக்தியளிக்கும் திருவண்ணாமலை பரணி தீபம்.
... மேலும்மேலும்

Comment on Facebook

ஓம் அண்ணாமலையாருக்கு அரஹரோகரா

ஓம் நமசிவாய

அண்ணா மலை யானைக்கு அரோகரா

Ome namasivaya namaha

😆☺

ஓம் நமசிவாய வாழ்க

சிவ சிவா....வ்

Annamalayaruku arohara🙏🙏👍🌺

View more comments

4 days ago

Sakthi Vikatan
திருப்பிடவூர் என்று புராணங்கள் போற்றும் திருப்பட்டூர் தலத்தில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் போன்று சாந்நித்தியம் பெற்றது, அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயம். வியாக்ரபாதர் வழிபட்ட ஈஸ்வரன் அருளும் ஆலயம் இது. வியாக்ரபாதர் உருவாக்கிய தீர்த்தமும் அருகில் உண்டு.இங்கு வந்து ஈஸ்வரனையும் வியாக்ரபாத  முனிவரின் அதிஷ்டானத்தையும் தரிசித்து வழிபட்டால் சிவனருளையும் குருவருளையும் ஒருங்கே பெறலாம்.மிக அற்புதமான இந்தக் கோயிலில் பிரதோஷ வழிபாடு செய்வது மிக விசேஷம். இதோ... இன்று சோமப் பிரதோஷ ஆராதனைகள் நிறைவுற்று அம்மையும் அப்பனும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளும் அற்புத காட்சி உங்களுக்காக....படம்: பாலாஜி

திருப்பிடவூர் என்று புராணங்கள் போற்றும் திருப்பட்டூர் தலத்தில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் போன்று சாந்நித்தியம் பெற்றது, அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயம். வியாக்ரபாதர் வழிபட்ட ஈஸ்வரன் அருளும் ஆலயம் இது. வியாக்ரபாதர் உருவாக்கிய தீர்த்தமும் அருகில் உண்டு.

இங்கு வந்து ஈஸ்வரனையும் வியாக்ரபாத முனிவரின் அதிஷ்டானத்தையும் தரிசித்து வழிபட்டால் சிவனருளையும் குருவருளையும் ஒருங்கே பெறலாம்.

மிக அற்புதமான இந்தக் கோயிலில் பிரதோஷ வழிபாடு செய்வது மிக விசேஷம். இதோ... இன்று சோமப் பிரதோஷ ஆராதனைகள் நிறைவுற்று அம்மையும் அப்பனும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளும் அற்புத காட்சி உங்களுக்காக....

படம்: பாலாஜி
... மேலும்மேலும்

Comment on Facebook

நான் ஒருநாள் இந்த ஆலயத்திற்குச் சென்றிருக்கிறேன்.அற்புத சக்திகளின் ஒருமித்திருக்கும் பிரம்மன் ஆலயம்.பெரம்பலூருக்கும் சமயபுரத்திற்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 10 கி மீ கற்கும் குறைவான தூரத்தில் உள்ள அழகான சிற்றூர்.ஒருமுறை சென்றுதான் பாருங்களேன்.

ஓம் நம சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம்

ஓம் நமசிவாய வாழ்க

Om namasivaya

Om Namah shivaya!

Om Murugan

View more comments

6 days ago

Sakthi Vikatan

திருவாபரண மகிமைகள்!

திருவாபரணப் பெட்டியில் என்னென்ன இருக்கும்... அவற்றின் மகிமைகள் என்ன... விளக்குகிறார் குருசாமி அரவிந்த் ஸுப்ரமண்யம் .
வீடியோ: சைலபதி

#spirituality
... மேலும்மேலும்

Comment on Facebook

சுவாமியே சரணம் ஐயப்பா

Romba Santhosham !

🙏🙏🙏🙏

Swami saranam

View more comments

6 days ago

Sakthi Vikatan
Video image

2020 - சிம்மம் - ஆங்கில புத்தாண்டு பலன்கள் | ஜோதிடக்கலை அரசு ஆத்யகுருஜி | #astrology #rasipalan2020 ... மேலும்மேலும்

Comment on Facebook

6 days ago

Sakthi Vikatan
Video image

2020 - கன்னி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் | ஜோதிடக்கலை அரசு ஆத்யகுருஜி | #astrology #rasipalan2020 ... மேலும்மேலும்

Comment on Facebook

6 days ago

Sakthi Vikatan
Video image

2020 - கடகம் - ஆங்கில புத்தாண்டு பலன்கள் | ஜோதிடக்கலை அரசு ஆத்யகுருஜி | #astrology #rasipalan2020 ... மேலும்மேலும்

Comment on Facebook

7 days ago

Sakthi Vikatan
Video image

2020 - கும்பம் - ஆங்கில புத்தாண்டு பலன்கள் | ஜோதிடக்கலை அரசு ஆத்யகுருஜி | #astrology #rasipalan2020 ... மேலும்மேலும்

Comment on Facebook

மேலும் பதிவுகள்


Sakthi Vikatan – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .