Unmai

Ratings
[Total: 0 Average: 0]
Siteunmaionline.comComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Video image

நேரலையில் :டிசம்பர் 2 தமிழர் தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் விழா - பொதுக்கூட்டம்
பெரியார் திடல் - 02.12.2019
youtu.be/VZbxAc6cFNk
... மேலும்மேலும்

Comment on Facebook

திராவிட தலைவர் எப்ப தமிழர் தலைவர் ஆனாப்ல

Video image

பொதுக்கூட்டம் நேரலையில்
youtu.be/HPGTInN-F-c
... மேலும்மேலும்

Comment on Facebook

Video image

நேரலையில்

youtu.be/HPGTInN-F-c
... மேலும்மேலும்

Comment on Facebook

... மேலும்மேலும்

Comment on Facebook

முதலில் இந்த அழைப்பில் ஆபத்து போன்ற வார்த்தைகள் மாணவர்களுக்கு எதிர்மறை சிந்தனை தூண்டும் வகையில் இருப்பது மிகவும் வருத்தம்மளிக்கிறது மேலும் கல்வியாளர்கள் கருத்தரங்கத்தில் வழக்குரைஞர்கள் ஏன் என்பதும் புரியவில்லை

வெள்ளைக்காரன் புளுகிய வரலாற்றை பள்ளி பாடத்தில் நீக்கி.... மறுமலர்ச்சி ஏற்படுத்த வரும் புதிய கல்விக் கொள்கையை வரவேற்கிறேன்..!

Ocசோறு கூட்டம்

View more comments

Video image

youtu.be/3EG14RvbVC4 ... மேலும்மேலும்

Comment on Facebook

... மேலும்மேலும்

Comment on Facebook

போஸ்ட் போட்டு, ரெண்டு நாளாகுது... ஒரு பயலையும் காணோம்..?????

வேசிப் பயல் ஈ.வெ.ராமசாமி ஜெர்மனியில நிர்வாணமா கூத்தடிச்சானே..?அதையும் சொற்பொழிவுல சொல்வீங்களாடா..?

... மேலும்மேலும்

4 weeks ago

உண்மை இதழ்
https://www.facebook.com/1411405422228616/posts/2581712621864551/

www.facebook.com/1411405422228616/posts/2581712621864551/மதக் கலவரங்கள் வெடிக்கக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது!

அரசமைப்பு சட்டத்தின் மதச் சார்பின்மை, விஞ்ஞான மனப்பான்மை - இவை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு குற்றமே என்றும் தீர்ப்புக் கூறியுள்ளனர்!
----------------------------------------------------------------------

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் இராமனுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பதற்கான வழக்கும், சன்னி, ஷியா போன்ற முஸ்லீம் அமைப்புகளும் வழக்குத் தொடர்ந்தும் நடந்த வழக்குகளில் பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய வழக்காக - இறுதியில் முந்தைய அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மூன்றாகப் பிரித்துத் தர வேண்டும் என்ற தீர்ப்புக்கு மேல் முறையீடாக உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ரஞ்சன் கோகாய் அவர்கள் தலைமையிலான அரசமைப்பு சட்ட அமர்வு 5 நீதிபதிகளைக் கொண்டது - 40 நாட்களாக அமர்ந்து தொடர்ந்து விசாரித்து நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட - ஒருமனதான தீர்ப்பை நேற்று (9.11.2019) வழங்கியுள்ளது!

இன்னும் சில நாட்களில் ஓய்வு பெறவுள்ள தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ரஞ்சன் கோகாய் அவர்களுடன் இணைந்து தீர்ப்புவழங்கிய எஞ்சிய 4 நீதிபதிகள் ஜஸ்டீஸ் எஸ்.ஏ. பாப்டே, டாக்டர் தனஞ்செய் ஓய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் ஆவர்.

முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

ஒருமித்த கருத்துடன், அளிக்கப்பட்டுள்ள முக்கியத் துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு 929 பக்கங்களைக் கொண்டது.

அதனையொட்டி கடைசி பத்தியில்

"One of us, while being in agreement with the above reasons and directions, has recorded separate reasons on: "Whether the disputed structure is the birth-place of Lord Ram according to the faith and belief of the Hindu devotees." The reasons of the learned judge are set out in an addendum."

இதன் தமிழாக்கம்:

"எங்களில் ஒருவர், நாங்கள் கூறும் காரணங்கள், ஆணைகளை ஏற்றுள்ள நிலையில், தனது கருத்தைத் தனியாகப் பதிவுசெய்ய விரும்பி, தனியே கூடுதலான ஒரு பகுதியாகப் பதிவு செய்துள்ளார்; அதில் இராமனான கடவுளின் பிறப்பிடம் பற்றிய ஹிந்துக்களின் நம்பிக்கையையும், ஆழமான உறுதியான நம்பிக்கையையும் பற்றியதை ஏற்பதில் எந்தத் தவறும் கிடையாது என்பதை விளக்கியுள்ளார்." (புராணக் கதைகள், துளசிதாஸ் இராமாயணம், வால்மீகியைக் காட்டுவார்கள் என்பதற்காக 116 பக்கங்கள் தனியே எழுதியுள்ளார்!)

அந்த அய்வரில் இப்படி எழுதியவர் பெயர் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை; கையெழுத்தும் இல்லை என்பது ஒரு விசித்திரம்!

சுமார் 1000 பக்கங்கள் கொண்ட ஒருமித்த கருத்துள்ள தீர்ப்பின் வாதங்களில் சில முக்கிய கருத்துக்கள்.

1. மொத்தம் போடப்பட்ட 14 மனுக்களில் சில மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

2. ஷியா வக்ப் வாரியத்தின் மனு தள்ளுபடி

3. அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால் அது காலிமனையில் கட்டப்படவில்லை.

4. அதற்கு முன் கோயில் இருந்தது உறுதியாக வில்லை.

5. ராம்லல்லா மட்டுமே மனுதாரர்.

6. ஒரு மனுதாரரின் நம்பிக்கையை மற்றொரு மனுதாரர் மறுக்க முடியாது.

7. சர்ச்சைக்குரிய இடத்தில் இராமர் சிலை 1949இல் வைக்கப்பட்டது.

8. நிலம் யாருக்கும் சொந்தமல்ல - அரசுக்கே நில உரிமைச் சட்டப்படிதான் முடிவு செய்யப்பட்டுள்ளது.

9. இந்திய அரசமைப்பு சட்டத்தின் 142ஆவது பிரிவின்படி மத்திய அரசு 2.77 சர்ச்சைக்குரிய நிலத்தில் இராமன் கோயில் கட்டலாம். அதை மத்திய அரசு ஒரு டிரஸ்ட் அமைத்துச் செய்ய வேண்டும்.

10. மூன்று மாதத்திற்குள் டிரஸ்ட்டினை சில நிபந்தனைகளுடன் அமைக்கலாம்.

11. முஸ்லீம்களுக்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்திக்குள் 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும். (இதுவும் அரசமைப்பு சட்ட 142ஆவது விதிப்படியே)

இது போன்று பல வாதங்கள் வரிசையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன!

விசித்திரங்களின் கலவையான தீர்ப்பு இது

யாருக்கும் வெற்றி - தோல்வி இல்லை (Win - Win Solution) இது என்றும் கூறிவிட முடியாத பல விசித்திரங்களின் கலவையான தீர்ப்பு இது.

இராமர் கோயிலை குறிப்பிட்ட பாபர் மசூதி இடத்திலே கட்டுவோம் என்பவர்களின் மகிழத்தக்க வெற்றியைத் தருகிறது இத்தீர்ப்பு.

இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் தந்து மசூதி கட்டி வழிபாடு நடத்திக் கொள்ளுங்கள் என்பது ஒரு வகையான சமரச ஆறுதல் போன்ற தீர்ப்பு.

மதக் கலவரங்கள் வெடித்து மக்கள் பலியாகக் கூடாது என்பதற்காகவே இப்போதைய தீர்ப்பு என்று குறிப்பிட்டாலும்கூட, எதிர்காலத்தில் இந்தத் தீர்ப்பும், பெயர் குறிப்பிடாத நீதிபதியின் சுமார் 116 பக்கக் கூடுதல் கருத்துரைகள் - பல்வேறு சட்டசிக்கல்கள் வழக்குகள் போட மதவாதிகளுக்கு இடம் அளிப்பதாக இருக்கிறது என்பதும் கசப்பான உண்மையாகும்.

மதச் சார்பின்மைக்கு சோதனை

அரசமைப்பு சட்டத்தின் மதச் சார்பின்மை மிகப் பெரிய சோதனைக்கு ஆளாகி இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை!

புராணங்களை வரலாறுகளாக, விஞ்ஞான உண்மைகளாக்கும் "ரசவாதங்கள்" இந்த தீர்ப்பின் கடைசி 100 பக்கங்களில் இடம் பெற்று அறிவியல் மனப்பான்மையை அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் உணர்த்திட வேண்டியது அடிப்படைக் கடமை என்பதையும் காணாமற் போகச் செய்கிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

மனிதநேயமே மக்களை
வழி நடத்த வேண்டும்!

என்றாலும் மதவெறிக்கு இடமின்றி மனிதநேயமே நம் மக்களை வழி நடத்த வேண்டும். பாபர் மசூதி இடித்தது குற்றம் என்பதைத் தீர்ப்புச் சுட்டிக் காட்டியுள்ளதால், வழக்குகள் கை விடப்படாமல் குற்றவாளிகள் நீதிக்குமுன் நிறுத்தப்படுவதை இத்தீர்ப்பு ஒரு போதும் தடுக்கவில்லை.

கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
10-11-2019
... மேலும்மேலும்

Comment on Facebook

நீர் தமிழர் தலைவர் அல்ல திராவிடர் தலைவர்

ஓசீ சோறு ஓசீ சோறு ஓசீ சோறு ஓசீ பிரியாணி

Oc sorru un kudumbathula thaali yeralam kaluthuku mathavanga kudumba pengal ellam ilucha vai ah da keluttu punda

Evanda tamil thalaivar

திராவிடம் போய் தமிழர் வந்தது எப்ப கீர..

தமிழர் தலைவனா இவனா ?

Poda porikki veeramani. O c sorru

Nambikkayin peyaril theerpu vazhangina athu eppadi neethi aagum

Sari sollittu kilambu. Osi sappadu gali aga poguthu

Enakku kuda theerpu sonnavanga judge illa nu nambikkai irukku . Enna pandrathu

வீரமணி இறப்புக்கு பிறகு திராவிடர் கழக சொத்துக்கள் திமுக அபகரித்துவிடும்

OC சோறு

Periyar sethutar ippa namburom

கருஞ்சட்டை கறிவாயன்

இவனுங்கமட்டுத்தான் தமிழை குத்தகைக்கு எடுத்தமாதிரி தமிழர் தலைவனாம்.நீ தமிழனின் தலைவலி

அதெல்லாம் இருக்கட்டும்... நீ மொதல்ல தமிழனே இல்ல.... அப்பறம் எப்படி டா தமிழர் தலைவர் ஆன? தமிழன் உண்ண எப்போ தலைவன்னு சொன்னான்? அது சரி நான் கூட எனக்கு ஒரு பத்திரிக்கை இருந்தா என்ன உலக தலைவர்னு போட்டுப்பேன்..... எல்லாம் நம்மளே போடுகிறது தான🤣🤣🤣.... ஆனா இதெல்லாம் ஒரு போலப்பா? சரி போ இன்னைக்கி எங்க ஓசி சோறு கிடைக்கும்னு போய் பாரு...

இவனொரு தேவுடு மகன்

Ni yellam oru alu punda

ஓசி சோறு... திருட்டு திராவிடர்கள் கூட்டம்... இந்து மதத்தை பற்றி மட்டுமே இழிவாக பேசுவான்கள். சந்தர்ப்ப வாதிகள்... இஸ்லாம், கிறித்துவ மதம் பற்றி பேச மாட்டார்கள்... திருட்டு திராவிட இயக்கம்.

போடாத் தேவிடியா மவனே

நீ தமிழர் தலைவரா நாயே ... திராவிடம் எங்கே சென்றது இப்போ

Ivaan epo savaan🤔

Oosi soru veeramani

View more comments

Video image

நேரலையில்..
youtu.be/A8H2H009zqs
... மேலும்மேலும்

Comment on Facebook

1 month ago

உண்மை இதழ்

www.facebook.com/Periyartv/videos/465065840768251/ ... மேலும்மேலும்

1 month ago

உண்மை இதழ்
Screening, Interaction & FelicitationFilm : Indias Forbidden Love
Dir: Sadhana Subramanian; 25 min; Tamil with English subtitles; 20175 November, Tuesday @ 6.30 pm
@ Annai Maniyammaiyar Hall, Periyar Thidal, ChennaiGuest speaker: Com OviyaSadhana, filmmaker will be felicitated for her films 2019 Emmy Award Nomination.All are welcome!Organised by Periyar Self Respect Media Department & MARUPAKKAM

Screening, Interaction & Felicitation

Film : India's Forbidden Love
Dir: Sadhana Subramanian; 25 min; Tamil with English subtitles; 2017

5 November, Tuesday @ 6.30 pm
@ Annai Maniyammaiyar Hall, Periyar Thidal, Chennai

Guest speaker: Com Oviya

Sadhana, filmmaker will be felicitated for her film's 2019 Emmy Award Nomination.

All are welcome!

Organised by Periyar Self Respect Media Department & MARUPAKKAM
... மேலும்மேலும்

Comment on Facebook

முட்டாள் தி க வெண்ணைகளா த்தூஊ

தமிழே வரலையே,தமிழ்ழ எழுதுங்கடா திராவிட வெண்ணைகளா

... மேலும்மேலும்

... மேலும்மேலும்

Video image

youtu.be/b4LoqqTykRk ... மேலும்மேலும்

Comment on Facebook

... மேலும்மேலும்

அமெரிக்காவில் பெரியார்”  [மனிதநேயம் - சுயமரியாதை]. இன்று (23-10-2019) மாலை 6.30 மணிக்கு.

"அமெரிக்காவில் பெரியார்” [மனிதநேயம் - சுயமரியாதை]. இன்று (23-10-2019) மாலை 6.30 மணிக்கு. ... மேலும்மேலும்

நாளை 23-10-2019, மாலை 6.30 மணிக்கு.

நாளை 23-10-2019, மாலை 6.30 மணிக்கு. ... மேலும்மேலும்

Comment on Facebook

பொட்ட பையன்

... மேலும்மேலும்

Comment on Facebook

Vijay fans praying for bigil to success..

... மேலும்மேலும்

"மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்" விருது பெற்றுள்ள, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வரவேற்க திரள்வீர்! :16-10-2019, பெரியார் திடல், சென்னை.
www.facebook.com/Periyartv/videos/414059536209203/
... மேலும்மேலும்

Comment on Facebook

echa soru naie ku ethukuda evolo scene

... மேலும்மேலும்

Comment on Facebook

பெரியாரும் இல்லை, அம்பேத்காரும் இல்லை, நாம் தான் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டோம் என பெருமையாக சொல்லுங்கள் உறவுகளே... 💕💕💕

முதல் தலைமுறை பட்ட படிப்பு இப்போதுதான் நிறைவு அடைந்து வருகிறது. பெரியார் இல்லை என்றால் கல்வி எங்கே, இட ஒதிக்கீடு எங்கே.

பெரியார் சாதி மொழி என அரசியல் செய்தார் That's it....அதை எல்லாம் கடந்து ஏழை குழந்தைகளுக்கு உணவளித்து, கல்வி அறிவு கொடுத்தவர்.... காமராஜர்... தமிழகத்தில் ... முதல் தலைமுறை கல்வியறிவு பெற்றவர்கள் சதம்... இன்று வரை அவர் ஆட்சி காலத்தில் தான் அதிகம்....So don't spread fakes......

All credits goes to Mr.kamaraj

எலே மயிராண்டிகளா, 1925 முன்னர் வரை பள்ளர்கள் BC ல தாம்ல இருந்தாங்க. அப்பொழுது ஒரு சமூகம் சமூக கொடுமைகளை அனுபவித்த நிலையில் இன்று அவர்கள் மேம்பட்ட நிலைக்கு வந்து விட்டனர். காரணம் உழைப்பு. நாயக்கர் ஆட்சிகளுக்கு பின்னர் ஒடுக்கபட்ட சமூகங்கள் எது?

ஓசி சோறு வீடு

ரெண்டுமே தொழில்தான? இதுல எங்க பெரியார் வந்தாரு ? அவன் அவன் படிச்சான், முன்னுக்கு வந்தான். போடா வெண்ண.

Yaen after kamarajarnu solla kudadha

Anal periyarist than 50 yers ah tamil nattil atchi seivom jathi santrithal ilana school la serkamatomm

Ithula la comment podra sangis and bakthals ku ennoda vannakkam.nenga kadharatha patha happy ah irukku

Ivlo sollura neenga school la yen community certificate ahh keka vitinga...

ஆமா இதெல்லாம் ராமசாமி நாலதான் நடந்துச்சு.... கேக்கறவன் கேணையனா இருந்த என்ன வேணாலும் அடிச்சு விட வேண்டியது.... இதெல்லாம் நடத்துனது அம்பேத்கார்.... உங்க ராமசாமி வேறும் வாய் சவடால் தான். ..

There’s no periyar in KERALA, they have 💯 % education

Adichu vidunga..kaasa panama.

After soriyar:- yevarandi emi septhanu..

One nd only DR. BR.AMBEDKAR

திறமையை வைத்து இட ஒதுக்கீடு பெற வேண்டும்.ஜாதியை வைத்து இல்லை.. இன்னும் எத்தனை காலம் தான் சிலர் தன்னை தாழ்ந்த ஜாதினு சொல்லி இட ஒதுக்கீடு பெற போகின்றனர்..???????குடும்பத்தில் பொருளாதார நிலையை பார்த்து இட ஒதுக்கீடு தந்தால் அதுவே சமுதாய முன்னேற்றம்..ஜாதி இல்லை..

இதெல்லாம் நல்லா பேசுறீங்க ஆனா உங்க அறக்கட்டளைக்கு ஒரு தாழ்த்தப்பட்டவன தலைவரா போட மாட்டீங்க???

Fraud thiravidam

Dear பெரியாரிஸ்ட் பிறமணர் அல்லாதவருக்கு என்று இட ஒதுக்கீடு கொண்டு வந்து 1926 இல் சட்டம் இயற்றியவர் அன்றைய மெட்ராஸ் மாகாண முதல் அமைச்சர் சுப்பாரான் உங்க பெரியார் எந்த இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தார் என்று கூற முடியுமா?

பெரியார் கல்லு வாங்கி கட்டி கொடுத்தத நான் பாத்தேன் நம்புங்கடா

Ideat message

35 mark vangauna enna vena agalama

முட்டாள்தனமாக பெரியாரை தூக்கி திரிய வேண்டாம்... காலத்தின் போக்கில் நாம் மாறி உள்ளோம்! அதுவே நிதர்சனம்.!

Before periyar : kal uh eraki bothai erichu After periyar: tasmac la saraku adichu bodha erichu

View more comments

🤔ஆயுத பூஜை பற்றி
-அறிஞர் அண்ணா
www.facebook.com/Periyartv/videos/767304256660040
... மேலும்மேலும்

Comment on Facebook

🙏🙏🙏🔥🔥🔥👍👍👍

Sir apuram enn periyar piranthanaal,anna piranthanaal, kondadum inga...

கணணிக்கும் பூசை போடும் ஞானிகள் நாங்கள்!

View more comments

2 months ago

உண்மை இதழ்
திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
========================================================
அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பாடத்தில் பகவத் கீதையை திணிப்பதை கண்டித்து நாளை (01-10-2019) திமுக மாணவரணி நடத்தும் கண்டனப் போராட்டத்தில் திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இடம்:அண்ணா பல்கலைக்கழகம் அருகில் (சின்னமலை)
நேரம்: காலை 10 மணிக்கு
#annauniversity #BhagavadGita #பகவத்கீதை

திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
========================================================
அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பாடத்தில் பகவத் கீதையை திணிப்பதை கண்டித்து நாளை (01-10-2019) திமுக மாணவரணி நடத்தும் கண்டனப் போராட்டத்தில் திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இடம்:அண்ணா பல்கலைக்கழகம் அருகில் (சின்னமலை)
நேரம்: காலை 10 மணிக்கு
#AnnaUniversity #bhagavadgita #பகவத்கீதை
... மேலும்மேலும்

m.facebook.com/story.php?story_fbid=1253279591547557&id=1411405422228616 ... மேலும்மேலும்

#Award4Asiriyar #humanistlta2019 #americanhumanistassociation #humanistkveeramani ... மேலும்மேலும்

3 months ago

உண்மை இதழ்

m.facebook.com/story.php?story_fbid=2461112417276021&id=101804026540217 ... மேலும்மேலும்

16 வயதிலேயே எனக்கு ஒரே தலைவர் பெரியார்தான், திராவிடர் கழகமே என் இயக்கம் என முழங்கியவர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்; சுயநலமில்லாதவர், சுறுசுறுப்பானவர், ஊதியம் கருதாமல் உழைப்பவர் என திரு.கி.வீரமணி பற்றி தந்தை பெரியார் கூறியவை எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.திரு. கோ.பசுநாதன்#Award4Asiriyar #HumanistLTA2019 #AmericanHumanistAssociation #HumanistKVeeramani

16 வயதிலேயே எனக்கு ஒரே தலைவர் பெரியார்தான், திராவிடர் கழகமே என் இயக்கம் என முழங்கியவர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்; சுயநலமில்லாதவர், சுறுசுறுப்பானவர், ஊதியம் கருதாமல் உழைப்பவர் என திரு.கி.வீரமணி பற்றி தந்தை பெரியார் கூறியவை எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.

திரு. கோ.பசுநாதன்

#Award4Asiriyar #humanistlta2019 #americanhumanistassociation #humanistkveeramani
... மேலும்மேலும்

மக்களிடையே நிலவும் சமத்துவமின்மையை ஒழிக்கவும், சமூக நீதியைக் கொண்டு வரவும்,  பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் முன்னேற்றம் பெறவும் சமூகத்துக்கு சேவை செய்யும் ஒரு பொருள் நிறைந்த வாழ்க்கை, தந்தை பெரியார் அவர்களின் தொடர்பினால் அவருக்குக் கிடைத்தது.டாக்டர் எம்.எஸ்.ராமசந்திரன்#Award4Asiriyar #HumanistLTA2019 #AmericanHumanistAssociation #HumanistKVeeramani

மக்களிடையே நிலவும் சமத்துவமின்மையை ஒழிக்கவும், சமூக நீதியைக் கொண்டு வரவும், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் முன்னேற்றம் பெறவும் சமூகத்துக்கு சேவை செய்யும் ஒரு பொருள் நிறைந்த வாழ்க்கை, தந்தை பெரியார் அவர்களின் தொடர்பினால் அவருக்குக் கிடைத்தது.

டாக்டர் எம்.எஸ்.ராமசந்திரன்

#Award4Asiriyar #humanistlta2019 #americanhumanistassociation #humanistkveeramani
... மேலும்மேலும்

இந்து மத ஆலயங்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பெரு முயற்சி கர்நாடக, கேரள மாநிலங்களில் பயனளித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது; விரைவில் தமிழ்நாட்டிலும் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.  தனது ஆசானின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஆசிரியர் அவர்கள் மேற்கொண்ட இது பற்றிய முயற்சிகளுக்கு நாம் நன்றி கூறவேண்டும்.திரு. எஸ்.ராஜரத்தினம்
வரியியல் வல்லுநர்#Award4Asiriyar #HumanistLTA2019 #AmericanHumanistAssociation #HumanistKVeeramani

இந்து மத ஆலயங்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பெரு முயற்சி கர்நாடக, கேரள மாநிலங்களில் பயனளித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது; விரைவில் தமிழ்நாட்டிலும் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தனது ஆசானின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஆசிரியர் அவர்கள் மேற்கொண்ட இது பற்றிய முயற்சிகளுக்கு நாம் நன்றி கூறவேண்டும்.

திரு. எஸ்.ராஜரத்தினம்
வரியியல் வல்லுநர்

#Award4Asiriyar #humanistlta2019 #americanhumanistassociation #humanistkveeramani
... மேலும்மேலும்

பெரியார் அவர்களின் இயக்கம் இன்று உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட இயக்கமாகத் திகழ்கிறது. ஒரு மாபெரும் எழுத்தாளர், தலைசிறந்த பேச்சாளர், அமைப்பாளர், நிர்வாகி என்ற நிலைகளில் சிறந்தோங்குவதோடு, அனைத்துக்கும் மேலாக தனது செயல்பாடுகளில் நேர்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவராகவும் ஆசிரியர் திரு.கி.வீரமணி விளங்குகிறார்.டாக்டர் அ.ராஜசேகரன்#Award4Asiriyar #HumanistLTA2019 #AmericanHumanistAssociation #HumanistKVeeramani

பெரியார் அவர்களின் இயக்கம் இன்று உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட இயக்கமாகத் திகழ்கிறது. ஒரு மாபெரும் எழுத்தாளர், தலைசிறந்த பேச்சாளர், அமைப்பாளர், நிர்வாகி என்ற நிலைகளில் சிறந்தோங்குவதோடு, அனைத்துக்கும் மேலாக தனது செயல்பாடுகளில் நேர்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவராகவும் ஆசிரியர் திரு.கி.வீரமணி விளங்குகிறார்.

டாக்டர் அ.ராஜசேகரன்

#Award4Asiriyar #humanistlta2019 #americanhumanistassociation #humanistkveeramani
... மேலும்மேலும்

Video image

அமெரிக்காவில் நடைபெறும் பெரியார் ப‌ன்னா‌ட்டமைப்பு மாநாடு நேரலையில்....
youtu.be/EXdWb2vAEc8
#Award4Asiriyar #humanistlta2019 #americanhumanistassociation #humanistkveeramani
... மேலும்மேலும்

Comment on Facebook

“Of all the services of K. Veeramani who shines as the matchless heir of Thanthai Periyar who has carved a niche for himself in the political history of India and the history of the Dravidian Movement, the most remarkable is the globalization of Periyar.”- Perasiriyar K. Anbalagan#Award4Asiriyar #HumanistLTA2019 #AmericanHumanistAssociation #HumanistKVeeramani

“Of all the services of K. Veeramani who shines as the matchless heir of Thanthai Periyar who has carved a niche for himself in the political history of India and the history of the Dravidian Movement, the most remarkable is the globalization of Periyar.”

- Perasiriyar K. Anbalagan

#Award4Asiriyar #HumanistLTA2019 #AmericanHumanistAssociation #HumanistKVeeramani
... மேலும்மேலும்

“Asiriyar Dr. K. Veeramani is not only a seasoned economist but also has all the political experience without brand image of any party. He is truly a historian, for example in his knowledge of Indus Valley Civilisation, which is no less than that of any History Professor.”-  S. Rajaratnam, Tax Management Consultant
#Award4Asiriyar #HumanistLTA2019 #AmericanHumanistAssociation #HumanistKVeeramani

“Asiriyar Dr. K. Veeramani is not only a seasoned economist but also has all the political experience without brand image of any party. He is truly a historian, for example in his knowledge of Indus Valley Civilisation, which is no less than that of any History Professor.”

- S. Rajaratnam, Tax Management Consultant
#Award4Asiriyar #HumanistLTA2019 #AmericanHumanistAssociation #HumanistKVeeramani
... மேலும்மேலும்

“Conquering by ideas is not an easy job and that too without any economic gains but Periyar’s philosophy of Self-Respective Humanism, has been able to make its mark in USA, United Kingdom and other Western countries.”- Dr. K. Veeramani
#Award4Asiriyar #HumanistLTA2019 #AmericanHumanistAssociation #HumanistKVeeramani

“Conquering by ideas is not an easy job and that too without any economic gains but Periyar’s philosophy of Self-Respective Humanism, has been able to make its mark in USA, United Kingdom and other Western countries.”

- Dr. K. Veeramani
#Award4Asiriyar #HumanistLTA2019 #AmericanHumanistAssociation #HumanistKVeeramani
... மேலும்மேலும்

Comment on Facebook

இவரு கடவுள் இல்லையென்று செல்பவர் இவரை ஆதாரிப்பாவர்கள் எந்த கடவுள் இல்லையென்று விளாக்குமாறு தாழ்மையுடன் நா கேட்டுகொள்கிறேன்

In recognition and praise of Dravidar Kazhagam President Asiriyar K.Veeramanis humanist services , the  American Humanist Association is conferring the  prestigious Lifetime Achievement Award for the year 2019 in the International Conference to be held on September 21st and 22nd, 2019.American Humanist Association,  a group of self less, service - oriented humanitarians, has been promoting the cause of humanism for the past 75 years striving tirelessly for social justice and welfare of the people.A Beacon light of Social Justice and Self Respect on the footprints of Thanthai Periyar, Asiriyar K Veeramani  is the first Indian honoured with this award.#Award4Asiriyar #HumanistLTA2019 #AmericanHumanistAssociation #HumanistKVeeramani

In recognition and praise of Dravidar Kazhagam President Asiriyar K.Veeramani's humanist services , the American Humanist Association is conferring the prestigious Lifetime Achievement Award for the year 2019 in the International Conference to be held on September 21st and 22nd, 2019.

American Humanist Association, a group of self less, service - oriented humanitarians, has been promoting the cause of humanism for the past 75 years striving tirelessly for social justice and welfare of the people.

A Beacon light of Social Justice and Self Respect on the footprints of Thanthai Periyar, Asiriyar K Veeramani is the first Indian honoured with this award.

#Award4Asiriyar #humanistlta2019 #americanhumanistassociation #humanistkveeramani
... மேலும்மேலும்

Comment on Facebook

Looter of Periyar's property.

Kaiya edu nathari

Yes. Very cheap person, doesn't have the guts to speak about Muslims n Christian s. Only agenda Defaming Hindus and his family follows all Hindu traditions

Dmk sombu thooki

யார்டா இவனுக்கு கோமாளி வேசம் போட்டது

View more comments

https://www.facebook.com/events/2249259548505032/?ti=as

www.facebook.com/events/2249259548505032/?ti=as ... மேலும்மேலும்