Ananda Vikatan

Ratings
[Total: 5 Average: 4.2]
Sitevikatan.com/anandavikatanComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

2 hours ago

Ananda Vikatan
விதிகளை மீறிய சிபிஐ - பின்னணி தகவல்கள் | ரகோத்தமன் அதிரடி
#PChidambaram #CBIhttps://youtu.be/pgGnHFvgNhg

"விதிகளை மீறிய சிபிஐ" - பின்னணி தகவல்கள் | ரகோத்தமன் அதிரடி
#PChidambaram #CBI

youtu.be/pgGnHFvgNhg
... மேலும்மேலும்

Comment on Facebook

எப்பா விகடா, நம்முடையது தமிழ் பத்திரிகைதானே? "சுவரேறி"யா இல்லை "சுவரேரி"யா?

3 hours ago

Ananda Vikatan

கர்நாடகா சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்தவர்கள் அமைச்சர் ஆனது எப்படி? #LaxmanSavadi #AmitShah #Yediyurappa #Kumaraswamy ... மேலும்மேலும்

Comment on Facebook

Dai.. ungaluku avan.. minister aanathu than.. prachanaya.. MLA aanatha pathilam.. prachanayae illaya..

சரிடா இதுவரை தமிழ்நாட்டில் முதலமைச்சர் , அமைச்சர் , துணை முதல்வராக இருந்தவன் எல்லாம் ரொம்ப ஒழுங்கா?

4 hours ago

Ananda Vikatan
Video image

Jangiri #Madhumitha BLASTS at Fake Police Complaint Against Her! ... மேலும்மேலும்

Comment on Facebook

Once money received from Channel,she will start a big drama..!

4 hours ago

Ananda Vikatan
Video image

ப.சிதம்பரம் மீது பாயப்போகும் அடுத்தடுத்த வழக்குகள் என்னென்ன? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 22/08/2019
#TheImperfectShow
... மேலும்மேலும்

Comment on Facebook

4 hours ago

Ananda Vikatan

`நண்பர்கள் வட்டம் கூட உங்கள் மனஅழுத்த பாதிப்பின் அளவைச் சொல்லும்!' - ஐ.டி. ஊழியர்களின் ஸ்ட்ரெஸ் பின்னணி சொல்லும் மருத்துவர் #NoMoreStress

வீடியோ : கிராபியென் ப்ளாக்
... மேலும்மேலும்

5 hours ago

Ananda Vikatan

கியா களமிறக்கியிருக்கும் செல்டோஸ்-ன் விலை 9.69 லட்சத்தில் தொடங்கி 15.99 லட்சம்வரை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த காரில் அப்படி என்னதான் இருக்கிறது? கியா செல்டோஸ்யை வாங்கலாமா? இந்த ரிவ்யூ வீடியோவை பார்த்து உங்கள் கருத்தை கமெண்ட்டில் பதிவிடுங்கள்...

#KIASeltos #KIASeltosReview #MotorVikatan #NewCar Kia Motors India
... மேலும்மேலும்

Comment on Facebook

Mileage paththi sollala, 360 deg camera pathi solala

Sound system

I think KIA made a mistake. இன்னும் பத்து வருடங்களில் பெட்ரோல் / டீசல் கார்கள் ஓய்ந்து விடும் என்ற நிலையில் இந்த கார் வந்திருப்பது துரதிர்ஷ்டமே.

ennai nadukalin kottam adakka batery car ku maruvom

Vangalam

அப்படினா இந்த வண்டிய சென்னையில ஓட்ட முடியாதா

MK Suresh 👆🏻

View more comments

5 hours ago

Ananda Vikatan
Video image

சிதம்பரம் கைதுக்கு முன் நடந்தது என்ன? | #ChidambaramArrest #Chidambaram ... மேலும்மேலும்

Comment on Facebook

5 hours ago

Ananda Vikatan

ஐ லவ் யூ... தம்பதிகளிடையே மன அழுத்தத்தைக் குறைக்குமா ? #NoMoreStress ... மேலும்மேலும்

6 hours ago

Ananda Vikatan

" அந்த 154-வது ஃப்ளோரிலிருந்து பார்த்த வியூ இருக்கே ப்பா... மிஷ்கின் ஒரு கிட்... எனக்கு நடிக்க தெரியாதோன்னு நெனச்சிட்டேன் ஒருநிமிஷம்..." - நீலிமா ராணி ஜாலி மீட் | #NeelimaRani #VikatanCuts ... மேலும்மேலும்

6 hours ago

Ananda Vikatan

குஷ்பு - ஹீரோயின்! #Classics

நயாகரா அருவியின் நடுவில் விழுந்தாலும், குஜராத் கலவரத்தில் சிக்கிக் கொண்டாலும், அடுத்தவேளைச் சோற்றுக்குக்கூட வழியே இல்லாமல் போனாலும் அப்போதும் சிரிக்கிற காரெக்டர் ஒன்று உண்டென்றால், அது குஷ்புதான். 'பவர்கட்'டினால் இருளோடிக் கிடக்கிற இடத்துக்கு குஷ்பு வந்து நின்றால் வெளிச்சம் வந்துவிடும். அப்படி ஒரு உயிர் குஷ்பு. அவளுக்கும் அம்மாதான் எல்லாம். அம்மாவுக்கு அல்லாதான் எல்லாம்!

ஒரு முறை குஷ்புவின் அத்தனை வருடச் சம்பாத்தியத்தையும் சுத்தமாகத் துடைத்து எடுத்துக்கொண்டு, அவரது அப்பா ஓடிப்போய்விட்டார். நயாபைசாகூட இல்லாமல் நிற்கிறது குடும்பம். விஷயம் தெரிந்ததும் பதறிப் போய், 'என்ன குஷ்பு..?' என்றேன் நான். அப்போதும் பளிர் சிரிப்பு!
மேலும் படிக்க க்ளிக் & இன்ஸ்டால் bit.ly/2ZR67dx

An #APPAPPOClassics story from May 26, 2002
... மேலும்மேலும்

7 hours ago

Ananda Vikatan
தொழிலாளி to முதலாளி...பேப்பர்,உப்பு விற்பனையில் கோடிகளில் லாபம் !#InspirationalStory https://youtu.be/1Ns6r-EnXPI

தொழிலாளி to முதலாளி...பேப்பர்,உப்பு விற்பனையில் கோடிகளில் லாபம் !#InspirationalStory youtu.be/1Ns6r-EnXPI ... மேலும்மேலும்

7 hours ago

Ananda Vikatan
Video image

AUDIO LEAK: Meera Mithun HITS back Criticizers with Proof #MeeraMithun ... மேலும்மேலும்

Comment on Facebook

8 hours ago

Ananda Vikatan

தாம்பத்யத்துக்கு வயது ஒரு தடை இல்லை. எப்படி? - காமமும் கற்று மற! - முழுமையாக வாசிக்க bit.ly/2TRuBRQ

> டாக்டர் விகடன் தனி இதழ் / அனைத்து விகடன் இதழ்களையும் சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க bit.ly/2WFmGLr

> உங்களுக்கான விகடனின் சிறப்புச் சலுகைக்கு bit.ly/2XA0ALz
... மேலும்மேலும்

8 hours ago

Ananda Vikatan

EPS - தன் மகனுக்கு கொடுத்த ரகசிய அசைன்மென்ட்! | #EdappadiPalaniswami #TNCM ... மேலும்மேலும்

Comment on Facebook

Old news Thala; expect more

9 hours ago

Ananda Vikatan

“டெல்லியில் என்னை ஒதுக்கினார்கள் - சிரஞ்சீவி #Classics

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன ஊர் மொகுலுதுரு. இந்த ஊரைச் சேர்ந்த சிவசங்கர் வரப்பிரசாத் அப்போதுதான் (1977) பி.காம், பாஸ் செய்திருந்தார். அரசாங்கத்தின் எக்சைஸ் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த சிவசங்கரின் அப்பா வெங்கட்ராவுக்குத் தன் மகன் ஒரு பெரிய ஆடிட்டர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை!

#HBDChiranjeevi #HBDMegaStarChiranjeevi

மேலும் படிக்க க்ளிக் & இன்ஸ்டால் bit.ly/2ZR67dx

An #APPAPPOClassics story from Feb 14, 1999
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Tamil Magazines – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .