Junior Vikatan

Ratings
[Total: 3 Average: 4.7]
Sitevikatan.com/juniorvikatan1 hour ago

Junior Vikatan
Video image

திமுக தோழமை கட்சியை கழட்டிவிடுகிறதா? ரவீந்திரன் துரைசாமியின் பதில்! #RaveenthranDuraisamy #AIADMK #BJPIn this Video Host Avudaiappan and Raveenthran Duraisamy who is a Political Analyst Talks in detail about AIADMK & BJP alliance, Dinakaran political state, W... ... மேலும்மேலும்

Comment on Facebook

1 hour ago

Junior Vikatan

பதுங்கும் டிடிவி பாய்வாரா? - தி இம்பெர்ஃபெக்ட் ஷோ #TheImperfectShow ... மேலும்மேலும்

 

Comment on Facebook

congratulations on yours well deserved show

செம கலாய்..👍🏻

2 hours ago

Junior Vikatan
Video image

பா.ம.க கட்சியில் விழுந்த நியூ விக்கெட்! Rajeshwari Priya #PMK #ADMKPMK Rajeswari Press Meet regarding her decision to exit from PMK due to alliance with ADMK. #PMK #ADMK Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp CREDITS C... ... மேலும்மேலும்

 

Comment on Facebook

இப்போ அவங்க எல்லாம் வந்து உன்னால அவங்களயும் கிழிக்கனும் உன்னவும் செருப்பால அடிக்கனும் அதான லூசுபயலே

பாமகவ பாத்து ஏண்டா இந்த கதறு கதறுறிங்க...?😃

2 hours ago

Junior Vikatan

"நான் பாெருளாதாரம்தான் படிதிருக்கிறேன்...
இனிமேல் மண்ணியல் படிக்கிறேன்!"
குடிதண்ணீர் கேட்ட பெண்களுக்கு எதிராக தம்பிதுரை நக்கல் பேச்சு!.

இரண்டு நாள்களுக்கு முன்பு கரூர் மாவட்டம்,பவித்திரம் பகுதியில் பாெதுமக்களிடம் மனு பெறும் நிகழ்ச்சியில் மக்களவை துணைசபாநாகர் கலந்து காெண்டார். அப்பாேது,அவரை சூழ்ந்த பெண்கள்,குடிநீருக்காக தாங்கள் தினமும் படும் அல்லலை பற்றி புகார் வாசித்தார்கள். அந்த நேரத்தில் அவர்களை சமாளித்துவிட்டு சென்றார் தம்பிதுரை. ஆனால்,கரூரில் நடந்த அம்மா சாலை பூமி பூஜையிடும் விழாவில்,அந்த குடிநீர் கேட்ட பெண்களுக்கு நக்கலாக பதில் சாென்ன விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் பேசிய தம்பிதுரை,"நான் மக்களிடம் மனு வாங்க பாேனபாேது,பெண்கள்,'பாேர் பாேட்டு தண்ணீர் கேட்டாங்க. நான் அதுக்கு,'எங்கேம்மா பாேர் பாேடுறது?'னு கேட்டேன். அதுக்கு அந்த பெண்கள்,'எம்.பியாக இருக்கிற உங்களுக்கு எங்கே பாேர் பாேடுறதுன்னு தெரியாதா?'னு கேட்டாங்க. நான் பாெருளாாரம்தான் படிச்சுருக்கேன். இனிமேல் மண்ணியல் படிக்கிறேன். என் தாெகுதியில் பத்தாயிரம் கிராமங்கள் இருக்கு. எல்லாத்துக்கும்தான் தண்ணீர் பிரச்னையை தீர்க்கனும். ஒரு கிராம்தில் மட்டும் பிரச்னை பண்ணுனா எப்படி?" என்று பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி;வீடியாே: துரை.வேம்பையன்.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ராதாரவி ஒன்னு கை தட்டுது... தூ....

Sorry நாதாரி

நாக்குல சனி!!!

ஹீ ஹீ இது சாதனையா

+ View more comments

20 hours ago

Junior Vikatan

மார்ச் 9-ஆம் தேதி மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த அற்புதம் அம்மாள் | #Arputhammal | #Perarivalan ... மேலும்மேலும்

 

Comment on Facebook

அதெல்லாம் வர முடியாது முடியாது

எடப்பாடி தலமையிலா...?

மேலும் பதிவுகள்


Junior Vikatan – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .