Kumudam Snegiti

Ratings
[Total: 0 Average: 0]
Sitekumudam.com/snegiti



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

5 months ago

Kumudam

தத்ரூப உருவம் கொண்ட பொம்மைகள் ... மேலும்மேலும்

1 years ago

Kumudam
ஒரு வழியா ரிலீஸ் தேதிய சொல்லிட்டாங்கப்பா..ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ் படம்2 வருகின்ற 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#tamilpadam2 #releasedate #kumudam

ஒரு வழியா ரிலீஸ் தேதிய சொல்லிட்டாங்கப்பா..

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ் படம்2 வருகின்ற 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#tamilpadam2 #releasedate #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
லைக்சை விட்டு அகலாத  அம்புக்குறி!லண்டனிலிருந்து வெளிவரும் இணையதள இதழ் ஒன்றின் அட்டைப்படத்துக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் தீபிகா படுகோன்.இணையதள இதழ்கள் வரலாற்றில் இந்த அட்டைப்படத்துக்கு மட்டும்  லைக் ஆப்ஷனை விட்டு  அம்புகுறி அகலவேயில்லை என்று இதழ் தயாரிப்பாளர்கள் ஆனந்த கூத்தாடுகிறார்கள்.
#london #deepikapadukone #onlinemagazine #kumudam

லைக்சை விட்டு அகலாத அம்புக்குறி!

லண்டனிலிருந்து வெளிவரும் இணையதள இதழ் ஒன்றின் அட்டைப்படத்துக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் தீபிகா படுகோன்.

இணையதள இதழ்கள் வரலாற்றில் இந்த அட்டைப்படத்துக்கு மட்டும் லைக் ஆப்ஷனை விட்டு அம்புகுறி அகலவேயில்லை என்று இதழ் தயாரிப்பாளர்கள் ஆனந்த கூத்தாடுகிறார்கள்.
#london #deepikapadukone #onlinemagazine #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
சிவப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...
காலா நடிகையின் கவர்ச்சி ஆலோசனை!சிவப்பு நிறம் பார்ப் பவர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தும் என்கிறார் காலா பட நடிகை ஹூமா குரேஷி.அதன் காரணமாகவே விழாக்களுக்கு செல்லும் போது சிவப்பு உடை அணிவதாக கூறியுள்ளார்.
#Kaala #humaqureshi #red #kumudam

சிவப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...
காலா நடிகையின் கவர்ச்சி ஆலோசனை!

சிவப்பு நிறம் பார்ப் பவர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தும் என்கிறார் காலா பட நடிகை ஹூமா குரேஷி.அதன் காரணமாகவே விழாக்களுக்கு செல்லும் போது சிவப்பு உடை அணிவதாக கூறியுள்ளார்.
#Kaala #humaqureshi #red #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
#arunjaitley #Swiss #India #kumudam

#arunjaitley #Swiss #India #kumudam ... மேலும்மேலும்

Comment on Facebook

Super message

1 years ago

Kumudam
மிஸ் இந்தியா அனுக்ரீத்தியின் அடுத்த இலக்கு!டிசம்பரில் நடக்கவுள்ள உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதில் பெருமை கொள்கிறேன்-  மிஸ் இந்தியா அனுக்ரீத்தி வாஸ் சென்னையில் இன்று பேட்டி.
#missindia #missindia2018 #anukreethyvas #missuniverse #kumudam

மிஸ் இந்தியா அனுக்ரீத்தியின் அடுத்த இலக்கு!

டிசம்பரில் நடக்கவுள்ள உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதில் பெருமை கொள்கிறேன்- மிஸ் இந்தியா அனுக்ரீத்தி வாஸ் சென்னையில் இன்று பேட்டி.
#missindia #missindia2018 #anukreethyvas #missuniverse #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
#economics #dollar #kumudam

#economics #dollar #kumudam ... மேலும்மேலும்

1 years ago

Kumudam
காவிரி ஆணையம்:
முஷ்டி முறுக்கும் கர்நாடகா!கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று கூட்டிய அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசு அமைத்துள்ள காவிரி ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஜூலை 18 ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால  கூட்டத்தொடரின் போது, கர்நாடக எம்.பிக்கள் 40 பேரும் எதிர்த்து குரல் எழுப்பவும் முடிவு செய்துள்ளனர்.
#kaveri #karnataka #chiefminister #Karnatakaassembly #kumudam

காவிரி ஆணையம்:
முஷ்டி முறுக்கும் கர்நாடகா!

கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று கூட்டிய அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசு அமைத்துள்ள காவிரி ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 18 ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, கர்நாடக எம்.பிக்கள் 40 பேரும் எதிர்த்து குரல் எழுப்பவும் முடிவு செய்துள்ளனர்.
#kaveri #karnataka #chiefminister #Karnatakaassembly #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
#directorbala #avanivan #arya #arrest #kumudam

#directorbala #avanivan #arya #arrest #kumudam ... மேலும்மேலும்

1 years ago

Kumudam

மூன்றாம் இடத்தில் இராமநாதபுரம்!

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள கல்வி,மருத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த டெல்டா மாவட்டங்களின் பட்டியலில் இந்திய அளவில் இராமநாதபுரம் மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
#ramanathapuram #nitiaayog #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam

மகளிரை அவமதித்த ஆட்சியர்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.அப்போது விவசாயிகள் குறைகளைத் தீர்க்காத ஆண் அதிகாரிகளைப் பார்த்து 'இனிமே சேலை கட்டிட்டு வாங்க !என்று ஆத்திரப்பட்டார் ஆட்சியர்.
ஆட்சியரின் இந்த பேச்சால் தாங்கள் அவமதிக்கப்பட்டுள்ளதாக மகளிர் அமைப்பினர் கொந்தளிக்கின்றனர்.
#erodecollector #kumudam
... மேலும்மேலும்

Comment on Facebook

மகளிர என்ன சொன்னாரு , ஆத்திரத்துல எதோ வாய் உளறிட்டாரு , விவசாயிகளை அலைய விட்டது நியாயமா

1 years ago

Kumudam
காவிரி ஆணைய விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் முதல்வர் குமாரசாமி தலைமையில் தொடங்கியது .
மாநிலத்தின் அனைத்துக் கட்சி எம்.பி க்களும் இந்த கூட்டத்தில் பங்கெடுத்துள்ளதால் கர்நாடகாவில் பரபரப்பு!
#Kaveri #karnataka #kumudam

காவிரி ஆணைய விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் முதல்வர் குமாரசாமி தலைமையில் தொடங்கியது .
மாநிலத்தின் அனைத்துக் கட்சி எம்.பி க்களும் இந்த கூட்டத்தில் பங்கெடுத்துள்ளதால் கர்நாடகாவில் பரபரப்பு!
#Kaveri #karnataka #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
#chennaisalem #highway #kumudam

#chennaisalem #highway #kumudam ... மேலும்மேலும்

1 years ago

Kumudam

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இந்தியா-அயர்லாந்து இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தட்டிச் சென்றது.
#ireland #t20cricket #irelandvsindia #cricket #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
முதல்வரை எச்சரிக்கும்  மார்க்சிஸ்ட்!திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
#chiefminister #marxist #kumudam

முதல்வரை எச்சரிக்கும் மார்க்சிஸ்ட்!

திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
#chiefminister #marxist #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
#sarkar #Ramadass  #vijay #sunpictures #kumudam

#sarkar #Ramadass #vijay #sunpictures #kumudam ... மேலும்மேலும்

1 years ago

Kumudam
கடனை வசூலிக்க வங்கி ஊழியர்களை குண்டர்களை போல் பயன்படுத்தும் மத்திய அரசு-வைகோ குற்றச்சாட்டு
#vaiko  #MDMK #government #kumudam

கடனை வசூலிக்க வங்கி ஊழியர்களை குண்டர்களை போல் பயன்படுத்தும் மத்திய அரசு-வைகோ குற்றச்சாட்டு
#vaiko #MDMK #government #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam

இறுதி போட்டியில் இந்தியா! துபாயில் நடைபெற்று வரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அரையிரறுதி போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை 36-20 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் களம் இறங்க இருக்கின்றனர். வெற்றி கோப்பையை வெல்லப் போவது யார்?
#kabadimasters #indiavsiran #finals #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam

8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச்சாலை மத்திய அரசின் திட்டம் என்பதால் அதற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசிடமிருந்து பெற்று தருவது மட்டுமே மாநில அரசின் பணி என்று சேலம் விமான நிலையத்தில் முதல்வர் விளக்கம் அளித்தார்.
மேலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 8 வழிச்சாலை தேவை என்று குறிப்பிட்ட முதலமைச்சர்,இதன் மூலம் எரிபொருள் செலவும் பயண நேரமும் குறையும் என்றார்.
#chennai #salem #TNChiefminister #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
#highcourt #transport #corruptionbreak #regionaltransport #CCTV #kumudam

#highcourt #transport #corruptionbreak #regionaltransport #CCTV #kumudam ... மேலும்மேலும்

Comment on Facebook

இந்த கேமராவுக்கெல்லாமா பயப்பட போறானுக , நம்மாளுகளுக்கு பண்ணிரென்டு அறிவு இருக்கு , அதனால கேமரா மாட்டி புண்ணியமில்லை , சட்டம் கடுமையா கொண்டு வந்தால் ஓரளவுக்கு குறையும்.

1 years ago

Kumudam
குறைந்த செலவில் சிறந்த மருத்துவம்!டெல்லியில் முதியோருக்கான தேசிய மருத்துவ மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி , குறைந்த செலவில் சிறந்த மருத்துவ வசதிகளை மக்களுக்கு வழங்குவதே மத்திய அரசின் நோக்கம் என்றார்.
#modi #delhi #medicine #kumudam

குறைந்த செலவில் சிறந்த மருத்துவம்!

டெல்லியில் முதியோருக்கான தேசிய மருத்துவ மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி , குறைந்த செலவில் சிறந்த மருத்துவ வசதிகளை மக்களுக்கு வழங்குவதே மத்திய அரசின் நோக்கம் என்றார்.
#modi #delhi #medicine #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam

ரெட்ரிப்பன் ரகசியம்!

ரஷ்யாவில் நடந்து வரும் FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா கால்பந்து அணி நைஜீரியாவிற்கு எதிரான ஆட்டத்தில் வென்றது.இந்த வெற்றிக்கு முக்கிய காரணம், ஒரு நிருபரின் தாயார் தனக்கு வழங்கிய ரெட்ரிப்பனே என்று கூறி அதனை செய்தியாளர்களுக்கு காட்டி மெய்சிலிர்த்தார் அணியின் கேப்டன் மெஸ்ஸி. #Redribbon #Russia #Argentina #Nigeria #Messi #Kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
ஊடகத் தோழனாக டி.டி.வி!
சேலம் 8 வழிச்சாலை குறித்து ஊடகத்தினர் மீது  மக்களைத் தூண்டி விடுவதாக  வழக்கு போட்டால் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம்: பெங்களூருவில் டிடிவி தினகரன் பேட்டி.
#TTV #Salem  #8waysroad #kumudam

ஊடகத் தோழனாக டி.டி.வி!
சேலம் 8 வழிச்சாலை குறித்து ஊடகத்தினர் மீது மக்களைத் தூண்டி விடுவதாக வழக்கு போட்டால் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம்: பெங்களூருவில் டிடிவி தினகரன் பேட்டி.
#TTV #Salem #8waysroad #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
எட்டு வழிச்சாலையை முடக்க எதிர்க்கட்சிகள் சதி-மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு.தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலையை முடக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தைத் தூண்டி விடுவதாக குற்றம் சாட்டினார்.
#BJP #ponradhakrishnan #tuticorin #kumudam

எட்டு வழிச்சாலையை முடக்க எதிர்க்கட்சிகள் சதி-மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலையை முடக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தைத் தூண்டி விடுவதாக குற்றம் சாட்டினார்.
#BJP #ponradhakrishnan #tuticorin #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
கரிஷ்மா தோளில்
ஊஞ்சலாடும் கைப்பை!கரிஷ்மா, கரீனா சகோதரிகள் அண்மையில் லண்டனுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.அப்போது விமான நிலையத்தில் விற்பனைக்கு  வைக்கப்பட்டிருந்த அழகிய கைப்பைகள் அவரது கண்களை ஆக்கிரமித்தன.உட
னே ஓடி அவற்றில் ஒன்றை கரிஷ்மா விலைக்கு வாங்கினார்.அதன் விலை ரூ.1,50,000!
கொடுத்து வைத்த கைப்பை!
#Karismakapooor #Kareenakapoor #london #kumudam

கரிஷ்மா தோளில்
ஊஞ்சலாடும் கைப்பை!

கரிஷ்மா, கரீனா சகோதரிகள் அண்மையில் லண்டனுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.அப்போது விமான நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழகிய கைப்பைகள் அவரது கண்களை ஆக்கிரமித்தன.உட
னே ஓடி அவற்றில் ஒன்றை கரிஷ்மா விலைக்கு வாங்கினார்.அதன் விலை ரூ.1,50,000!
கொடுத்து வைத்த கைப்பை!
#Karismakapooor #Kareenakapoor #london #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam

... மேலும்மேலும்

1 years ago

Kumudam
அமைச்சருக்கு காலணி மாட்டிய உதவியாளர்!சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ரத்த தானம் முகாமில்  கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசனுக்கு அவரது உதவியாளர் காலணி மாட்டி விடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காலை டிஃபன் ஓவராகி விட்டதால் குனிய முடியவில்லையோ?
#minister #rajaratinamstadium #dindigulsrinivasan #TNMinister #kumudam

அமைச்சருக்கு காலணி மாட்டிய உதவியாளர்!

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ரத்த தானம் முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அவரது உதவியாளர் காலணி மாட்டி விடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காலை டிஃபன் ஓவராகி விட்டதால் குனிய முடியவில்லையோ?
#minister #rajaratinamstadium #dindigulsrinivasan #TNMinister #kumudam
... மேலும்மேலும்

Comment on Facebook

வயசாகி போனா குனிய முடியாதுல

1 years ago

Kumudam

... மேலும்மேலும்

1 years ago

Kumudam
எடுப்பா தெரிய ஐஸ் தரும் ஐடியா!மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், `பெண்கள் மாடர்னாக உடை உடுத்த வேண்டும்.அது எடுப்பான தோற்றம் தரும். பார்ப்போரையும் வசீகரிக்கும்என்று கூறினார்.
#aishwaryarai #tips #fashiontips #fashion #kumudam

எடுப்பா தெரிய 'ஐஸ்' தரும் ஐடியா!

மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், `பெண்கள் மாடர்னாக உடை உடுத்த வேண்டும்.அது எடுப்பான தோற்றம் தரும். பார்ப்போரையும் வசீகரிக்கும்'என்று கூறினார்.
#aishwaryarai #tips #fashiontips #fashion #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
#FIFA #FIFA2018 #worldcup #kumudam

#FIFA #FIFA2018 #worldcup #kumudam ... மேலும்மேலும்

1 years ago

Kumudam
சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழா!மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த தினமான அக்டோபர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
#sivaji #tngovernment #tnassembly #tncheifminister #kumudam

சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழா!

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த தினமான அக்டோபர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
#sivaji #tngovernment #tnassembly #tncheifminister #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
ஹஜ் பயணத்திற்கு மானியம். இஸ்லாமியர் மகிழ்ச்சி!ஹஜ் பயணத்திற்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் மானியம் வழங்கும் என சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
#Hajj #muslim #TNgovernment #thangamani #kumudam

ஹஜ் பயணத்திற்கு மானியம். இஸ்லாமியர் மகிழ்ச்சி!

ஹஜ் பயணத்திற்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் மானியம் வழங்கும் என சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
#Hajj #muslim #TNgovernment #thangamani #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam

5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதற்கான கலந்தாய்வு ஜுலை 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை கழகம் தெரிவித்துள்ளது.
#Law #tamilnadu #rankinglist #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam

இன்றைய பெட்ரோல்,டீசல் விலை :
பெட்ரோல் விலை லிட்டருக்கு 78.40 காசுகளாகவும் டீசல் விலை லிட்டருக்கு 71.12 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
#petrolprice #petroldiesel #Dailyupdate #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
ஸ்டாலினுக்கு
துரைமுருகன்
அட்வைஸ்!
சுவாமி வம்பானந்தா... குமுதம் ரிப்போர்ட்டரில் கூடுதல் தகவல்கள்! வாங்கி படியுங்கள்!!
#Stalin #duraimurugan #kumudamreporter #kumudam

ஸ்டாலினுக்கு
துரைமுருகன்
அட்வைஸ்!
சுவாமி வம்பானந்தா... குமுதம் ரிப்போர்ட்டரில் கூடுதல் தகவல்கள்! வாங்கி படியுங்கள்!!
#Stalin #duraimurugan #kumudamreporter #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
காங்கிரஸூக்கு கமல் முக்கியத்துவம் தருவது ஏன்?
மர்மம் உடைக்கும் திருநாவுக்கரசர்...
கூடுதல் செய்தி அறிய
வாங்கி படியுங்கள்
குமுதம் ரிப்போர்ட்டர்
#congress #thirunavukarasar #kumudamreporter

காங்கிரஸூக்கு கமல் முக்கியத்துவம் தருவது ஏன்?
மர்மம் உடைக்கும் திருநாவுக்கரசர்...
கூடுதல் செய்தி அறிய
வாங்கி படியுங்கள்
குமுதம் ரிப்போர்ட்டர்
#congress #thirunavukarasar #kumudamreporter
... மேலும்மேலும்

1 years ago

Kumudam
காங்கிரஸ் ஆபிசா? கார்ப்பரேட் ஆபிசா?நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் போடும் சூப்பர் திட்டம்!
கூடுதல் தகவலுக்கு வாங்கி படியுங்கள் குமுதம் ரிப்போர்ட்டர்! #congress #allindiacongresscommittee #Rahulgandhi #kumudam

காங்கிரஸ் ஆபிசா? கார்ப்பரேட் ஆபிசா?

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் போடும் சூப்பர் திட்டம்!
கூடுதல் தகவலுக்கு வாங்கி படியுங்கள் குமுதம் ரிப்போர்ட்டர்! #congress #allindiacongresscommittee #Rahulgandhi #kumudam
... மேலும்மேலும்

1 years ago

Kumudam

விடுதலை புலி பொட்டு அம்மான் உயிரோடு ?

இராமேஸ்வரம் தீவில் ஆயுத புதையல்!

அச்சத்தில் கலங்கியுள்ள இலங்கை அரசு !

குமுதம் ரிப்போர்ட்டரில் கூடுதல் தகவல்கள்...
#srilanka #rameshwaram #kumudamreporter
... மேலும்மேலும்

1 years ago

Kumudam

பகலில் போலீஸ்...
இரவில் கடத்தல்காரன்...
சிக்க வைத்த பெண் இன்ஸ்பெக்டர்...
அதிர்ச்சியில் அதிகாரிகள்...

யார்? எங்கே?? எப்படி??

தற்போது கடைகளில் கிடைக்கும் குமுதம் ரிப்போர்ட்டரில்...
#police #womaninspector #exclusive #kumudam
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Kumudam Snegiti – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .