Kungumam Thozhi

Ratings
[Total: 0 Average: 0]
Sitekungumam.co.in/thozhi/



8 hours ago

Kungumam Thozhi
தையல் தொழில் தொடங்கலாம்... நிரந்தர வருமானம் பார்க்கலாம்!ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க ஓர் இடம் ஆகியவைதான் அத்தியாவசியத் தேவைகள். இதில், இரண்டாவது இடத்தைப் பெறுவது உடை. இந்த உடை என்பது தேவைக்கு மட்டுமின்றி நம் தோற்றத்தை உயர்த்திக் காட்டவும் செய்கிறது. எனவேதான் ஆள் பாதி, ஆடை பாதி என நம் முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5601&id1=81&issue=20190501

தையல் தொழில் தொடங்கலாம்... நிரந்தர வருமானம் பார்க்கலாம்!

ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க ஓர் இடம் ஆகியவைதான் அத்தியாவசியத் தேவைகள். இதில், இரண்டாவது இடத்தைப் பெறுவது உடை. இந்த உடை என்பது தேவைக்கு மட்டுமின்றி நம் தோற்றத்தை உயர்த்திக் காட்டவும் செய்கிறது. எனவேதான் ஆள் பாதி, ஆடை பாதி என நம் முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5601&id1=81&issue=20190501
... மேலும்மேலும்

13 hours ago

Kungumam Thozhi
விலாங்கு மீன்பெண் மைய சினிமாஆண்களின் தாழ்வு மனப்பான்மையும், குறைகளும் எப்படி பெண்களின் மீதான வன்முறையாக மாறுகிறது என்பதை ஆழமாக சித்தரிக்கிறது ‘the eel’.
ஜப்பானில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார் யமசித்தா. மனைவி மீது தீராத காதல் கொண்டிருக்கிறார்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5602&id1=86&issue=20190501

விலாங்கு மீன்

பெண் மைய சினிமா

ஆண்களின் தாழ்வு மனப்பான்மையும், குறைகளும் எப்படி பெண்களின் மீதான வன்முறையாக மாறுகிறது என்பதை ஆழமாக சித்தரிக்கிறது ‘the eel’.
ஜப்பானில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார் யமசித்தா. மனைவி மீது தீராத காதல் கொண்டிருக்கிறார்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5602&id1=86&issue=20190501
... மேலும்மேலும்

1 day ago

Kungumam Thozhi
பரிசுகளில் இது புதுசு...பிக் பாக்ஸ் தியரிபிறந்த நாள், கல்யாண நாள், வளைகாப்பு... என எல்லா தருணங்களிலும் பரிசுகள் கொடுப்பது வழக்கமாகி விட்டது. பரிசு எதுவாக இருந்தாலும், நாம் நேசிக்கும் இதயத்திற்கு அல்லது நம்மை நேசிப்பவர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் அழகான தருணம்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5603&id1=81&issue=20190501

பரிசுகளில் இது புதுசு...

பிக் பாக்ஸ் தியரி

பிறந்த நாள், கல்யாண நாள், வளைகாப்பு... என எல்லா தருணங்களிலும் பரிசுகள் கொடுப்பது வழக்கமாகி விட்டது. பரிசு எதுவாக இருந்தாலும், நாம் நேசிக்கும் இதயத்திற்கு அல்லது நம்மை நேசிப்பவர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் அழகான தருணம்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5603&id1=81&issue=20190501
... மேலும்மேலும்

2 days ago

Kungumam Thozhi
குண்டாக இருந்தால் தான் அழகு!இங்கு குழந்தைக்கு ஒரு வாய் சோறு ஊட்ட நிலாவைக் காட்டி, பூச்சாண்டியை விரட்டி, யானையாக பூனையாக மாறி பல வித்தைகள் செய்து சாப்பிட வைப்பதற்குள் தலை சுற்றி விடுகிறது. ஆனால் ஆப்ரிக்காவின் Mauritania என்ற இடத்தில் வசிக்கும் சிறுமிகள் தினம் 12,000 முதல் 16,000 கலோரிகள் உணவை பக்கெட் கணக்கில் உட்கொள்கின்றனர்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5604&id1=87&issue=20190501

குண்டாக இருந்தால் தான் அழகு!

இங்கு குழந்தைக்கு ஒரு வாய் சோறு ஊட்ட நிலாவைக் காட்டி, பூச்சாண்டியை விரட்டி, யானையாக பூனையாக மாறி பல வித்தைகள் செய்து சாப்பிட வைப்பதற்குள் தலை சுற்றி விடுகிறது. ஆனால் ஆப்ரிக்காவின் Mauritania என்ற இடத்தில் வசிக்கும் சிறுமிகள் தினம் 12,000 முதல் 16,000 கலோரிகள் உணவை பக்கெட் கணக்கில் உட்கொள்கின்றனர்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5604&id1=87&issue=20190501
... மேலும்மேலும்

4 days ago

Kungumam Thozhi
பெண்களும் பவுன்சர்களாகலாம்!மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அன்று விநாயகர் சதுர்த்தி விழா. கட்டுக்கடங்காக கூட்டம். இவர்களின் ஒரு கண் அசைவுக்கு அந்த கூட்டம் கட்டுப்பட்டு நின்றது. அவர்கள் போலீஸ்காரர்களோ ராணுவ அதிகாரிகளோ இல்லை.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5605&id1=84&issue=20190501

பெண்களும் பவுன்சர்களாகலாம்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அன்று விநாயகர் சதுர்த்தி விழா. கட்டுக்கடங்காக கூட்டம். இவர்களின் ஒரு கண் அசைவுக்கு அந்த கூட்டம் கட்டுப்பட்டு நின்றது. அவர்கள் போலீஸ்காரர்களோ ராணுவ அதிகாரிகளோ இல்லை.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5605&id1=84&issue=20190501
... மேலும்மேலும்

5 days ago

Kungumam Thozhi

... மேலும்மேலும்

Comment on Facebook

hi guys vanakam

5 days ago

Kungumam Thozhi

... மேலும்மேலும்

5 days ago

Kungumam Thozhi
பயன்தரும் மூலிகைகள்!மூலிகைகள் நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பாவிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. சிறு உடல் பாதிப்புகளுக்கு மருத்துவரைதான் தேடிப் போகவேண்டும் என்று அவசியமில்லை.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5607&id1=92&issue=20190501

பயன்தரும் மூலிகைகள்!

மூலிகைகள் நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பாவிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. சிறு உடல் பாதிப்புகளுக்கு மருத்துவரைதான் தேடிப் போகவேண்டும் என்று அவசியமில்லை.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5607&id1=92&issue=20190501
... மேலும்மேலும்

6 days ago

Kungumam Thozhi
கோடைக்கு ஒரு குடைகோடைக் காலம், சூரியன் தன் வெப்பத்தால் முழுமையாக சூழ்ந்து இருக்கும் காலம். மார்ச் முதல் ஜூன் மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் சூரியன் தன் முழு சக்தியையும் நம் மேல் பயன்படுத்தும் காலம் என்று குறிப்பிடலாம். கோடை என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது விடுமுறை.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5610&id1=87&issue=20190501

கோடைக்கு ஒரு குடை

கோடைக் காலம், சூரியன் தன் வெப்பத்தால் முழுமையாக சூழ்ந்து இருக்கும் காலம். மார்ச் முதல் ஜூன் மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் சூரியன் தன் முழு சக்தியையும் நம் மேல் பயன்படுத்தும் காலம் என்று குறிப்பிடலாம். கோடை என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது விடுமுறை.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5610&id1=87&issue=20190501
... மேலும்மேலும்

6 days ago

Kungumam Thozhi
கூழ் வகை உணவுகளை சாப்பிட்டு கூல் பண்ணுங்க!இது கோடை நேரம். பள்ளிகளுக்கு விடுமுறை. குழந்தைகள் அதிகம் வெளியில் சென்று ஆட்டம் போடுவார்கள். பெரியவர்களால் இந்த கோடையை சமாளிப்பது ரொம்பவே கடினம். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…அப்பாவென வெயில் உச்சி மண்டையை பிளக்க, குழந்தை முதல் பெரியவர்கள் வரை சம்மரை சமாளிப்பது எப்படி?http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5611&id1=92&issue=20190501

கூழ் வகை உணவுகளை சாப்பிட்டு கூல் பண்ணுங்க!

இது கோடை நேரம். பள்ளிகளுக்கு விடுமுறை. குழந்தைகள் அதிகம் வெளியில் சென்று ஆட்டம் போடுவார்கள். பெரியவர்களால் இந்த கோடையை சமாளிப்பது ரொம்பவே கடினம். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…அப்பாவென வெயில் உச்சி மண்டையை பிளக்க, குழந்தை முதல் பெரியவர்கள் வரை சம்மரை சமாளிப்பது எப்படி?

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5611&id1=92&issue=20190501
... மேலும்மேலும்

7 days ago

Kungumam Thozhi
ஏன் குற்றங்கள் குறைவதில்லை!நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. ஏன் இப்படி? தண்டனைகள் அதிகமானால் குறைந்து விடுமா? காவல்துறையின் பங்கு என்னவாக இருக்கிறது? என்னதான் தீர்வு?...http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5612&id1=80&issue=20190501

ஏன் குற்றங்கள் குறைவதில்லை!

நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. ஏன் இப்படி? தண்டனைகள் அதிகமானால் குறைந்து விடுமா? காவல்துறையின் பங்கு என்னவாக இருக்கிறது? என்னதான் தீர்வு?...

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5612&id1=80&issue=20190501
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Thozhi
வாட்ஸ் ஆப் வந்த கதை‘ஜான் கோயூம்’ உக்ரைனில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். தனது பதினெட்டாம் வயதில் கணினி நிரல் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, பின் அந்த துறையிலேயே வேலை தேடத் தொடங்கினார்.  கணினி நிரல் துறையில் ஆர்வம் மிகுந்த கோயூமிற்கு 1997-ம் ஆண்டு ‘யாகூ’ நிறுவனத்தில் வேலை கிடைத்தது.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5614&id1=86&issue=20190501

வாட்ஸ் ஆப் வந்த கதை

‘ஜான் கோயூம்’ உக்ரைனில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். தனது பதினெட்டாம் வயதில் கணினி நிரல் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, பின் அந்த துறையிலேயே வேலை தேடத் தொடங்கினார். கணினி நிரல் துறையில் ஆர்வம் மிகுந்த கோயூமிற்கு 1997-ம் ஆண்டு ‘யாகூ’ நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5614&id1=86&issue=20190501
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Thozhi
பெண்ணே உன்னை நீ நேசிக்க கற்றுக்கொள்!உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் பொதுவான விஷயம் என்ன என்று யூகித்து சொல்ல முடியுமா? என்று கேட்டால், ‘ஷாப்பிங், மேக்-அப், சாக்லேட்டுகள், உணர்ச்சியூட்டும் கதைகள்” என்ற பதில்களே வரக்கூடும். பொறுங்கள், உங்களுக்கு ஒரு வியப்பு காத்திருக்கிறது.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5616&id1=62&issue=20190501

பெண்ணே உன்னை நீ நேசிக்க கற்றுக்கொள்!

உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் பொதுவான விஷயம் என்ன என்று யூகித்து சொல்ல முடியுமா? என்று கேட்டால், ‘ஷாப்பிங், மேக்-அப், சாக்லேட்டுகள், உணர்ச்சியூட்டும் கதைகள்” என்ற பதில்களே வரக்கூடும். பொறுங்கள், உங்களுக்கு ஒரு வியப்பு காத்திருக்கிறது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5616&id1=62&issue=20190501
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Thozhi
கம்பீரம் மட்டுமே பெண்ணியம் இல்லை திரைப்பட விமர்சகர் ராகினி டேவிட்ஒரு திரைப்படம் வெளியான அடுத்த நிமிடம் வலைத்தளங்களில் அதை பற்றிய விமர்சனங்கள் பகிரப்படுவதுதான் இன்றைய டிரண்டாக உள்ளது. ராகினி டேவிட்... ஐ.டி ஊழியர். தற்போது திரைப்பட விமர்சகரும் கூட. பிறந்து வளர்ந்தது ராஜபாளையம். திருமணமாகி சென்னைக்கு வந்தவர் இங்கு ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5618&id1=84&issue=20190501

கம்பீரம் மட்டுமே பெண்ணியம் இல்லை திரைப்பட விமர்சகர் ராகினி டேவிட்

ஒரு திரைப்படம் வெளியான அடுத்த நிமிடம் வலைத்தளங்களில் அதை பற்றிய விமர்சனங்கள் பகிரப்படுவதுதான் இன்றைய டிரண்டாக உள்ளது. ராகினி டேவிட்... ஐ.டி ஊழியர். தற்போது திரைப்பட விமர்சகரும் கூட. பிறந்து வளர்ந்தது ராஜபாளையம். திருமணமாகி சென்னைக்கு வந்தவர் இங்கு ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5618&id1=84&issue=20190501
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Thozhi
ஒரு மாத இடைவெளியில் இரண்டு பிரசவம்!தலைப்பை பார்த்தவுடன், உங்களது பதில் இல்லை என்று இருந்தால், சாரி... தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் இதுவும் நடக்கும் என்பதுபோல், வங்கதேச இளம்பெண் ஒருவரால் அது நிரூபணம் ஆகி உள்ளது.வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஆரிபா சுல்தானா.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5617&id1=84&issue=20190501

ஒரு மாத இடைவெளியில் இரண்டு பிரசவம்!

தலைப்பை பார்த்தவுடன், உங்களது பதில் இல்லை என்று இருந்தால், சாரி... தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் இதுவும் நடக்கும் என்பதுபோல், வங்கதேச இளம்பெண் ஒருவரால் அது நிரூபணம் ஆகி உள்ளது.வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஆரிபா சுல்தானா.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5617&id1=84&issue=20190501
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
கருவை விட விலை மதிப்பற்றது வறுமைஉலகின் பெரிய ஜனநாயக நாடாகப் பெருமை கொள்கிறது இந்தியா. இதற்கு சான்று சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 17வது மக்களவை தேர்தல். தேர்தல் நேரங்களில் மட்டும் எந்த கட்சியாக இருந்தாலும் அது செய்வோம், இது செய்வோம் என வாக்குறுதிகளை அள்ளி தெளிக்கின்றன.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5619&id1=118&issue=20190501

கருவை விட விலை மதிப்பற்றது வறுமை

உலகின் பெரிய ஜனநாயக நாடாகப் பெருமை கொள்கிறது இந்தியா. இதற்கு சான்று சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 17வது மக்களவை தேர்தல். தேர்தல் நேரங்களில் மட்டும் எந்த கட்சியாக இருந்தாலும் அது செய்வோம், இது செய்வோம் என வாக்குறுதிகளை அள்ளி தெளிக்கின்றன.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5619&id1=118&issue=20190501
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
கிச்சன் டிப்ஸ்* புளித்த தயிரில் பிரெட் துண்டுகளைப் போட்டு மசித்த உருளைக் கிழங்குடன் காரம், உப்பு சேர்த்துப் பிசைந்து, எண்ணெயில் பொரித்தெடுத்தால் அருமையான சுவையுடன் இருக்கும்.
*  சோள மாவும், அரிசி மாவும் சம அளவு கலந்து பஜ்ஜி சுட்டால் கடலை மாவில் செய்வதை விட சுவையாக இருக்கும்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5622&id1=72&issue=20190501

கிச்சன் டிப்ஸ்

* புளித்த தயிரில் பிரெட் துண்டுகளைப் போட்டு மசித்த உருளைக் கிழங்குடன் காரம், உப்பு சேர்த்துப் பிசைந்து, எண்ணெயில் பொரித்தெடுத்தால் அருமையான சுவையுடன் இருக்கும்.
* சோள மாவும், அரிசி மாவும் சம அளவு கலந்து பஜ்ஜி சுட்டால் கடலை மாவில் செய்வதை விட சுவையாக இருக்கும்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5622&id1=72&issue=20190501
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
உங்கள் உணவு வலுவூட்டப்பட்டதா?காலையில் எழுந்ததும் பால்காரர் போட்டு சென்ற பாலை கண்ணை மூடிக்கொண்டு அப்படியே எடுத்துவந்து காய்ச்சி, அரைத் தூக்கத்திலேயே காபியும் போட்டு குடித்தாயிற்று.. அந்த கவரில் என்ன தேதி போட்டிருக்கு? என்ன எழுதியிருக்கு என்பதைப்பற்றியெல்லாம் தெரியாது.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5623&id1=92&issue=20190501

உங்கள் உணவு வலுவூட்டப்பட்டதா?

காலையில் எழுந்ததும் பால்காரர் போட்டு சென்ற பாலை கண்ணை மூடிக்கொண்டு அப்படியே எடுத்துவந்து காய்ச்சி, அரைத் தூக்கத்திலேயே காபியும் போட்டு குடித்தாயிற்று.. அந்த கவரில் என்ன தேதி போட்டிருக்கு? என்ன எழுதியிருக்கு என்பதைப்பற்றியெல்லாம் தெரியாது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5623&id1=92&issue=20190501
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...தொழில்முனைவோர் சுந்தரி சரிதாஒவ்வொருவரையும் வாழ வேண்டும் என்பதே பிரச்னைகளை எதிர்த்து போராட வைக்கின்றது. அது முதல் மனிதனாக இருக்கட்டும் அல்லது கடைசி மனிதனாக இருக்கட்டும். நான் என்னவாக ஆசைப்பட்டேனோ அதுவாகவே ஆகிவிட்டேன்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5627&id1=84&issue=20190501

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...தொழில்முனைவோர் சுந்தரி சரிதா

ஒவ்வொருவரையும் வாழ வேண்டும் என்பதே பிரச்னைகளை எதிர்த்து போராட வைக்கின்றது. அது முதல் மனிதனாக இருக்கட்டும் அல்லது கடைசி மனிதனாக இருக்கட்டும். நான் என்னவாக ஆசைப்பட்டேனோ அதுவாகவே ஆகிவிட்டேன்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5627&id1=84&issue=20190501
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
பெண்களிடையே மவுசு அதிகரிக்கும் பி.ஆர்க்!பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து ரிசல்ட்டும் வெளியாகிவிட்டது. அடுத்து என்ன படிக்கலாம்? எந்த கல்லூரியில் படிக்கலாம் என்ற விவாதம் மாணவ, மாணவிகள் இடையே மட்டுமின்றி பெற்றோர்களிடையேயும் அரங்கேறி வருகிறது. பெரும்பாலும் பிளஸ் 2வில் கணிதம் மற்றும் அறிவியல் படித்தவர்கள் இன்ஜினியரிங், எம்.பி.பி.எஸ் மட்டுமே படிப்பு என நினைக்கிறார்கள்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5628&id1=86&issue=20190501

பெண்களிடையே மவுசு அதிகரிக்கும் பி.ஆர்க்!

பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து ரிசல்ட்டும் வெளியாகிவிட்டது. அடுத்து என்ன படிக்கலாம்? எந்த கல்லூரியில் படிக்கலாம் என்ற விவாதம் மாணவ, மாணவிகள் இடையே மட்டுமின்றி பெற்றோர்களிடையேயும் அரங்கேறி வருகிறது. பெரும்பாலும் பிளஸ் 2வில் கணிதம் மற்றும் அறிவியல் படித்தவர்கள் இன்ஜினியரிங், எம்.பி.பி.எஸ் மட்டுமே படிப்பு என நினைக்கிறார்கள்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5628&id1=86&issue=20190501
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
சமையலறை பொருட்களுக்காக ஒரு அருங்காட்சியகம்அமெரிக்காவில் உள்ள பல பகுதிகளை எடுத்துக் காட்டும் அருங்காட்சியகங்கள் ஏராளமாய் உள்ளன. இப்படி மொத்தம் அமெரிக்கா முழுவதும் 5000 அருங்காட்சியகங்கள் உள்ளனhttp://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5630&id1=118&issue=20190501

சமையலறை பொருட்களுக்காக ஒரு அருங்காட்சியகம்

அமெரிக்காவில் உள்ள பல பகுதிகளை எடுத்துக் காட்டும் அருங்காட்சியகங்கள் ஏராளமாய் உள்ளன. இப்படி மொத்தம் அமெரிக்கா முழுவதும் 5000 அருங்காட்சியகங்கள் உள்ளன

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5630&id1=118&issue=20190501
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
நித்தம் நித்தம் பழைய சோறு... மணக்கும் தேங்காய் துவையல்!‘‘நான் சாப்பாட்டு பிரியை. சைவம், அசைவம் எதுவாக இருந்தாலும் ரசிச்சு ருசிச்சு தான் நான் சாப்பிடுவேன்’’ என்கிறார் நடிகை கன்னிகா. தேவராட்டம் மற்றும் சாட்டை 2 படத்தில் நடித்திருக்கும் கன்னிகாவின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5629&id1=63&issue=20190501

நித்தம் நித்தம் பழைய சோறு... மணக்கும் தேங்காய் துவையல்!

‘‘நான் சாப்பாட்டு பிரியை. சைவம், அசைவம் எதுவாக இருந்தாலும் ரசிச்சு ருசிச்சு தான் நான் சாப்பிடுவேன்’’ என்கிறார் நடிகை கன்னிகா. தேவராட்டம் மற்றும் சாட்டை 2 படத்தில் நடித்திருக்கும் கன்னிகாவின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5629&id1=63&issue=20190501
... மேலும்மேலும்

Comment on Facebook

Book name please?

3 weeks ago

Kungumam Thozhi
சுற்றுலா போகலாமா? http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5621&id1=86&issue=20190501

சுற்றுலா போகலாமா? kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5621&id1=86&issue=20190501 ... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Thozhi

... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Thozhi
பெண் கருக்கொலை ஒரு பிரச்சனையின் தொடக்கம் அல்ல...பல பிரச்சனைகளின் முடிவுபெண் கருக்கொலை குறித்து தமிழக அளவிலான தொடக்கநிலை ஆய்வு, CRY - (குழந்தை உரிமைகளும் நீங்களும்) அமைப்புடன் சமகல்வி  இயக்கமும் இணைந்து, சன் ஃபவுண்டேஷன் உதவியுடன் தங்கள் ஆய்வறிக்கையினை வெளியிட்டது.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5582&id1=84&issue=20190416

பெண் கருக்கொலை ஒரு பிரச்சனையின் தொடக்கம் அல்ல...பல பிரச்சனைகளின் முடிவு

பெண் கருக்கொலை குறித்து தமிழக அளவிலான தொடக்கநிலை ஆய்வு, CRY - (குழந்தை உரிமைகளும் நீங்களும்) அமைப்புடன் சமகல்வி இயக்கமும் இணைந்து, சன் ஃபவுண்டேஷன் உதவியுடன் தங்கள் ஆய்வறிக்கையினை வெளியிட்டது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5582&id1=84&issue=20190416
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Thozhi
கிச்சன் டிப்ஸ்*    கொள்ளு பருப்பை வறுத்து பொடி செய்து சாம்பாரில் 1 ஸ்பூன் சேர்த்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
*    கொள்ளை வேக வைத்து வடித்து வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து தனியே வைக்கவும். கோதுமை மாவில் 1 சிட்டிகை மஞ்சள்  பொடி, உப்பு சேர்த்து அதனுடன் கொள்ளு கலவையும் சேர்த்து கெட்டியாக பிசையவும். வாணலியில் எண்ணைய் காய்ந்த பின் உருண்டைகளை  பொரித்தால் இனிப்பான உருண்டை தயார்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5584&id1=92&issue=20190416

கிச்சன் டிப்ஸ்

* கொள்ளு பருப்பை வறுத்து பொடி செய்து சாம்பாரில் 1 ஸ்பூன் சேர்த்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
* கொள்ளை வேக வைத்து வடித்து வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து தனியே வைக்கவும். கோதுமை மாவில் 1 சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அதனுடன் கொள்ளு கலவையும் சேர்த்து கெட்டியாக பிசையவும். வாணலியில் எண்ணைய் காய்ந்த பின் உருண்டைகளை பொரித்தால் இனிப்பான உருண்டை தயார்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5584&id1=92&issue=20190416
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Thozhi
3 ஆயிரம் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய சாதனை பெண்!நீங்கள் மேடை நாடகங்களை ரசிப்பவர்களாக இருந்தால் நிச்சயமாக இந்த பெண்மணியை பார்த்திருக்க முடியும். எஸ்.வி சேகர், கிரேசி மோகன், ஒய்.ஜி  மகேந்திரன் ஆகியோரின் நாடக நிகழ்ச்சியின் போது இவர் நம் கண்ணில் சிக்காமல் இருக்க மாட்டார்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5587&id1=84&issue=20190416

3 ஆயிரம் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய சாதனை பெண்!

நீங்கள் மேடை நாடகங்களை ரசிப்பவர்களாக இருந்தால் நிச்சயமாக இந்த பெண்மணியை பார்த்திருக்க முடியும். எஸ்.வி சேகர், கிரேசி மோகன், ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோரின் நாடக நிகழ்ச்சியின் போது இவர் நம் கண்ணில் சிக்காமல் இருக்க மாட்டார்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5587&id1=84&issue=20190416
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Thozhi
மார்பகப் புற்றுநோய் -  “பெண்களுக்கு மட்டுமல்ல... மிக அரிதாக ஆண்களுக்கும் வரும்.”புற்றுநோய் என்றால் எல்லோரும் அச்சப்படுகின்றனர். வெளியில் சொன்னால் கேவலம் என நினைக்கின்றனர். அதை மறைத்தும் வைக்கின்றனர். இந்த  மனப்பாங்கை நீக்கவும், புற்றுநோய் குறித்த புரிதலை ஏற்படுத்தி, எளிமையாக புரியும் விதத்தில் அறிவியல் ரீதியான காரணங்களுடன்  புற்றுநோய்  குறித்து விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் ஷாஜகான்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5591&id1=62&issue=20190416

மார்பகப் புற்றுநோய் - “பெண்களுக்கு மட்டுமல்ல... மிக அரிதாக ஆண்களுக்கும் வரும்.”

புற்றுநோய் என்றால் எல்லோரும் அச்சப்படுகின்றனர். வெளியில் சொன்னால் கேவலம் என நினைக்கின்றனர். அதை மறைத்தும் வைக்கின்றனர். இந்த மனப்பாங்கை நீக்கவும், புற்றுநோய் குறித்த புரிதலை ஏற்படுத்தி, எளிமையாக புரியும் விதத்தில் அறிவியல் ரீதியான காரணங்களுடன் புற்றுநோய் குறித்து விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் ஷாஜகான்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5591&id1=62&issue=20190416
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!பெடிக்யூரில் அழகைவிட ஆரோக்கியமே முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. நம் முகத்தை பளிச்சென வெளிப் படுத்த எத்தனையோ வழிமுறைகளை முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் சிறிதளவு கவனத்தைக்கூட பாதங்களுக்கு நாம் கொடுப்பது இல்லை.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5348&id1=87&issue=20190116

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!

பெடிக்யூரில் அழகைவிட ஆரோக்கியமே முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. நம் முகத்தை பளிச்சென வெளிப் படுத்த எத்தனையோ வழிமுறைகளை முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் சிறிதளவு கவனத்தைக்கூட பாதங்களுக்கு நாம் கொடுப்பது இல்லை.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5348&id1=87&issue=20190116
... மேலும்மேலும்

Comment on Facebook

Jenosha Kaliyugavarathan

1 month ago

Kungumam Thozhi
விட்டாச்சு லீவுஆண்டு முழுவதும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வரம். எப்பவும் விளையாடலாம், தூங்கலாம், சாப்பிடலாம், ஊர் சுற்றலாம்,  நினைத்தால் குளிக்கலாம். பள்ளி செல்லும் காலத்தில் கடைப்பிடித்த அத்தனை சட்டங்களும் காணாமல் போயிருக்கும். கொண்டாட்டம் என்னவோ  குழந்தைகளுக்குத்தான்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5579&id1=62&issue=20190416

விட்டாச்சு லீவு

ஆண்டு முழுவதும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வரம். எப்பவும் விளையாடலாம், தூங்கலாம், சாப்பிடலாம், ஊர் சுற்றலாம், நினைத்தால் குளிக்கலாம். பள்ளி செல்லும் காலத்தில் கடைப்பிடித்த அத்தனை சட்டங்களும் காணாமல் போயிருக்கும். கொண்டாட்டம் என்னவோ குழந்தைகளுக்குத்தான்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5579&id1=62&issue=20190416
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi

... மேலும்மேலும்

Comment on Facebook

இந்த குங்குமம் தோழி இதழ் அனைத்து தமிழ் சஞ்சிகைகளை விட தரமானதும், சுவாரஸ்யமானதுமாகும். மெல்ல ஒவ்வொரு பக்கமாய் வாசிக்க ஒரு வாரம் போவது தெரிவதில்லை' நன்றி. விலையேற்றம் செய்து விடாதீர்கள்

1 month ago

Kungumam Thozhi
மூட்டுவலியை முடக்கும் முடக்கத்தான்!கை கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலியை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது முடக்கத்தான் கீரை. முடக்கத்தைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது என்பதாலேயே, முடக்கறுத்தான் எனப் பெயர் பெற்று வந்தது. நாளடைவில் முடக்கத்தான் என்று மருவியது.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5349&id1=92&issue=20190116

மூட்டுவலியை முடக்கும் முடக்கத்தான்!

கை கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலியை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது முடக்கத்தான் கீரை. முடக்கத்தைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது என்பதாலேயே, முடக்கறுத்தான் எனப் பெயர் பெற்று வந்தது. நாளடைவில் முடக்கத்தான் என்று மருவியது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5349&id1=92&issue=20190116
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
விஜய் சாரின் மோதிரக் கையால் வாங்கிய ‘குட்’!‘‘நாலாவது படிக்கும்போது, சன் டி.வி.யில் ‘கோகிலா எங்கே போகிறாள்’ தொடரில், குழந்தை நட்சத்திரமா நடிக்க, திடீர்னு சான்ஸ் கிடைச்சது. அது தான், முதல் கேமரா அனுபவம். அடுத்தடுத்து, சில சீரியல் சான்ஸ் வர, நடிப்பு பிடிச்சு போய் வரிசையா நடிக்க தொடங்கினேன்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5347&id1=63&issue=20190116

விஜய் சாரின் மோதிரக் கையால் வாங்கிய ‘குட்’!

‘‘நாலாவது படிக்கும்போது, சன் டி.வி.யில் ‘கோகிலா எங்கே போகிறாள்’ தொடரில், குழந்தை நட்சத்திரமா நடிக்க, திடீர்னு சான்ஸ் கிடைச்சது. அது தான், முதல் கேமரா அனுபவம். அடுத்தடுத்து, சில சீரியல் சான்ஸ் வர, நடிப்பு பிடிச்சு போய் வரிசையா நடிக்க தொடங்கினேன்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5347&id1=63&issue=20190116
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
வாழ்வென்பது பெருங்கனவு!கனவுகள் காணாமல் இங்கு யாரும் காலத்தை கடந்துவிட முடியாது. கனவு என்பது வாழ்க்கையில் முன்னேற ஏற்பாடாகும் ஓர் உந்துசக்தி. பயணிக்கும் ஒவ்வொரு சூழலிலும் டாக்டராகிவிட மாட்டோமா, எஞ்சினியராகிவிட மாட்டோமா, ஒரு தொழிலதிபராகிவிட மாட்டோமா, பெரும் பணக்காரராகிவிட மாட்டோமா என கற்பனை வானில் பறந்துகொண்டே செல்வது உண்டு.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5351&id1=84&issue=20190116

வாழ்வென்பது பெருங்கனவு!

கனவுகள் காணாமல் இங்கு யாரும் காலத்தை கடந்துவிட முடியாது. கனவு என்பது வாழ்க்கையில் முன்னேற ஏற்பாடாகும் ஓர் உந்துசக்தி. பயணிக்கும் ஒவ்வொரு சூழலிலும் டாக்டராகிவிட மாட்டோமா, எஞ்சினியராகிவிட மாட்டோமா, ஒரு தொழிலதிபராகிவிட மாட்டோமா, பெரும் பணக்காரராகிவிட மாட்டோமா என கற்பனை வானில் பறந்துகொண்டே செல்வது உண்டு.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5351&id1=84&issue=20190116
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
ஒரு ராணி போல பயணம்!தினமும் நீங்கள் சென்று வரும் பேருந்தில் ஒரு நாள் உங்களுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்து நீங்கள் மட்டுமே பயணம் செய்திருக்கிறீர்களா? ‘என்ன கிண்டலா? கவர்மென்ட் பஸ்ல இதெல்லாம் சாத்தியமா? என்னைக்காவது 11 மணிக்கு மேல போகிற பஸ்ல வேணும்னா அது நடக்கும்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5353&id1=84&issue=20190116

ஒரு ராணி போல பயணம்!

தினமும் நீங்கள் சென்று வரும் பேருந்தில் ஒரு நாள் உங்களுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்து நீங்கள் மட்டுமே பயணம் செய்திருக்கிறீர்களா? ‘என்ன கிண்டலா? கவர்மென்ட் பஸ்ல இதெல்லாம் சாத்தியமா? என்னைக்காவது 11 மணிக்கு மேல போகிற பஸ்ல வேணும்னா அது நடக்கும்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5353&id1=84&issue=20190116
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
லைட்ஸ்... கேமரா... நான்..!அவளுக்கு ஆறு வயது தான் இருக்கும்.  எண்ணெய்  வைத்து படிய சீவிய ரெட்டை சடை பின்னல். சுற்றி இருக்கும் மனிதர்களை கண்டு, அச்சம் வெளிப்படும் கண்கள். இவைதான், இவளின் அடையாளம். பள்ளியில் நண்பர்கள் என யாரும் கிடையாது. ஒரு நாள் மதிய உணவு இடைவேளையின் போது, கரும்பலகையில் சாய்ந்து் கொண்டு, தனக்கான தனி உலகில் மூழ்கிக் கிடந்தாள்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5355&id1=84&issue=20190116

லைட்ஸ்... கேமரா... நான்..!

அவளுக்கு ஆறு வயது தான் இருக்கும். எண்ணெய் வைத்து படிய சீவிய ரெட்டை சடை பின்னல். சுற்றி இருக்கும் மனிதர்களை கண்டு, அச்சம் வெளிப்படும் கண்கள். இவைதான், இவளின் அடையாளம். பள்ளியில் நண்பர்கள் என யாரும் கிடையாது. ஒரு நாள் மதிய உணவு இடைவேளையின் போது, கரும்பலகையில் சாய்ந்து் கொண்டு, தனக்கான தனி உலகில் மூழ்கிக் கிடந்தாள்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5355&id1=84&issue=20190116
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
ரோந்து பணியில் பெண் காவலர்கள் !ஐதராபாத்தில் சமீபகாலமாக காவலர்கள் சீருடை அணிந்த சிலர் பைக்குகளில் விரைந்து செல்வதை காணமுடிகிறது. சற்று உற்று நோக்கினால் தான் அது பெண் காவலர்கள் என்பதை அறியமுடிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து இளம்பெண்களை பாதுகாக்க தெலுங்கானா அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5356&id1=62&issue=20190116

ரோந்து பணியில் பெண் காவலர்கள் !

ஐதராபாத்தில் சமீபகாலமாக காவலர்கள் சீருடை அணிந்த சிலர் பைக்குகளில் விரைந்து செல்வதை காணமுடிகிறது. சற்று உற்று நோக்கினால் தான் அது பெண் காவலர்கள் என்பதை அறியமுடிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து இளம்பெண்களை பாதுகாக்க தெலுங்கானா அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5356&id1=62&issue=20190116
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
வைரலாகிறார் நெல்லை கலெக்டரின் மகள்!இது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஆதிக்கம் போலும். சமீபத்தில் கேரள மாநிலம் வயநாடு மாவட்ட கலெக்டரான சுகாஷ் சிவனா, அரசுப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சோதிப்பதற்காக  பள்ளி சத்துணவு கூடத்தில் சமைத்த உணவை மாணவர்களுடன் சேர்ந்து அருந்தி சோதனை செய்தார்.http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5352&id1=84&issue=20190116

வைரலாகிறார் நெல்லை கலெக்டரின் மகள்!

இது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஆதிக்கம் போலும். சமீபத்தில் கேரள மாநிலம் வயநாடு மாவட்ட கலெக்டரான சுகாஷ் சிவனா, அரசுப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சோதிப்பதற்காக பள்ளி சத்துணவு கூடத்தில் சமைத்த உணவை மாணவர்களுடன் சேர்ந்து அருந்தி சோதனை செய்தார்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5352&id1=84&issue=20190116
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Kungumam Thozhi – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .