Puthiyathalaimurai Kalvi

Ratings
[Total: 1 Average: 5]
Siteputhiyathalaimurai.com/kalviசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனநேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து விற்பனை #PetrolPrice #DieselPrice

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து விற்பனை #PetrolPrice #DieselPrice
... மேலும்மேலும்

Video image

அஜித்தை பாராட்டிய காவல்துறை அதிகாரி
youtu.be/UcDhf_OgVXE #Viswasam #Police#PTDigital: அஜித்தை பாராட்டிய காவல்துறை அதிகாரி | #Viswasam #Police #ThalaAjith Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

125 crores crossed in Tamil Nadu yesterday Viswasam 😂😂

200 ரூபாய் வேஸ்ட் அந்த பணத்தை ஈவினிங் சரக்கு அடிக்க யூஸ் பண்ணிருக்கலாம்

😂😂😂

+ View more comments

Video image

நேர்படப் பேசு

பாஜகவை அதிமுக தூக்கி சுமக்காது - தம்பிதுரை

கட்சிக் குரலா? கலகக் குரலா? youtu.be/h7QJvR1NpAsNerpada Pesu: பாஜகவை அதிமுக தூக்கி சுமக்காது - தம்பிதுரை கட்சிக் குரலா? கலகக் குரலா? | 17/01/2019 Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to ge...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஆமாம்.. கார்ல வச்சி டையருக்கு கீழ விழுந்து கும்பிடுவோம்..

நீங்க அடிமையாகி ரொம்ப நாளாச்சு

கோடநாடு விவகாரம்: ஏதும் செய்யலனா ஏன் பதறணும் ? - டிடிவி தினகரன் செக்

#TTVDhinakaran #EPS #kodanadestate #Kodanad
... மேலும்மேலும்

 

Comment on Facebook

kannadi kazhati nalla utthu pathu soolunga TTV.... padhattama illa dhairiyama nu solrom

TTV I face Panna DMK nadunguthu.Parliament election la potti pottu than aganum vera vazhi illai

The TTV King mass leader..

Unala nalla vaznthvanga yaro iurkangala?? Un chithi cm akuran sonna ana jail ku anupina...una nambhi 18 per vanthanga avangala m.l.a pathavi gaali panna... ana nee nalla m.l.a va raja madri vaznthutu iruka... un katchi ku selavu paniye pathi per gaali

இது ஏதோ இபிஎஸ் ஓபிஎஸ் பிரச்சினைனு சொல்றியா ராஜா இதன் சூத்திரதாரியே நீ தானே அதை மறைக்க அவர்கள் மேல் பழி போடாதே ஜெ சொத்தில் அவர்களுக்கு சல்லி காசு கிடைக்காது எடுக்கவும் முடியாது பிறகு அவர்கள் ஏன் டிராமா போடப்போகிறார்கள் உன்னை பிடிச்சு நாலு குத்து குத்தினா ஜெ.மரணம் சொத்து எல்லாம் தானா தெரிய வரும் !

Mr TTV BJP want ADMK to alliance with them directly with out any compromises. Now can’t avoid BJP

antha veeta pathina full details un thiyaka thaklaiavi chinnamma ku un family membersa ku mattuntha theriyum ippo evano mathri pesuriye

TTV இந்த தலைமுறையின் ஈடு இல்லா தலைவர்,TTV ன்ன எல்லாறும் அலருங்கடா

Epa unaku theriyama va ellam nadanthu hi.. kudave thana pa iruntha ne

TTV mass

Annan ttv mass leater of Tamilnadu

நீயே ஒரு திருடன்

நீ தான் இப்ப உளறுகிற மாதிரி தெரியகிறது.தேள் கொட்டின திருடனைப் போல.

எல்லாமே உத்தமன் மாதிரி பேசுனா அந்த அம்மாவை கொலை செய்தவன் யாரு ஆண்டவனுக்குதான்வெளிச்சம்

நீ தான் பதட்ட படற

Unga family than karnam

Avan kaiku ponadhula than naye nee innum pammura

Dear GB en GB GM by thread been mi no

420நாய்

TTV க்கு பதில் சொல்லுங்கடா நாய்களா

Yes true vetri nalai namathea Valuthukal

Comedy. Pannatheenga leader

இதையே வச்சு எத்தன வருஷம் ஓட்டுவிங்க சார்

20...ttv...420..

Dei frud

+ View more comments

Video image

ஏதும் செய்யலனா ஏன் பதறணும் ? - டிடிவி தினகரன் செக்
youtu.be/GR60cpfCKb0 #TTVDhinakaran #EPS #kodanadestate #Kodanadஏதும் செய்யலனா ஏன் பதறணும் ? டிடிவி தினகரன் செக் #Kodanad #KodanaduMurders #EdappadiPalanisami #TTV Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to ...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு! சீறிய காளைகள்.... மிரளச்செய்த காளையர்கள்... ... மேலும்மேலும்

எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள்: அவரது சிலைக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் மரியாதை ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Why waste time in this?

அடிமைகள் சிங்கத்திற்கு மரியாதை செலுத்துவதா த்தூ

Potter dog NBA

+ View more comments

நேர்படப் பேசுபாஜகவை அதிமுக தூக்கி சுமக்காது – தம்பிதுரைஎம்ஜிஆர் பிறந்தநாளில் கட்சியினரின் சூளுரையா? சொந்த விருப்பமா? #ADMK #BJP

நேர்படப் பேசு

பாஜகவை அதிமுக தூக்கி சுமக்காது – தம்பிதுரை

எம்ஜிஆர் பிறந்தநாளில் கட்சியினரின் சூளுரையா? சொந்த விருப்பமா? #ADMK #BJP
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தம்பிதுரை தலைகீழாக பேசுகிறார்; பாஜக சுமப்பதால்தான் ஆட்சியே இருக்கிறது. அதிமுக ஊழல் ஆட்சியை சுமப்பது மோடி ஆட்சிதான். அதிமுகவை உடைத்ததும் ஆட்சியை சுமப்பதும் பாஜகதான். பாஜக அஜண்டாவை நிறைவேற்றி, அடிமை ஆட்சி நடத்துகிறது அதிமுக. சூளுரை அல்ல; சூது உரை. ஆட்சியை அதிகாரத்தைப் பாதுகாக்கும் பொய்உரை தமிழகத்தை ஊழல் மயமாக்கியது அதிமுக; காவிமயமாக்க துடிப்பது பாஜக. ஊழலின் உச்சத்தில் இருக்கும் அதிமுக ஆட்சிக்கு, சூளுரையா? அது சும்மா..! சொந்த விருப்பம் ஆட்சி, அதிகாரம்தான்; அதற்கு எதையும் செய்யும் அதிமுக. மக்கள் விருப்பத்திற்கான ஆட்சியல்ல மாநில ஆட்சியும், மத்திய ஆட்சியும். மக்கள் விருப்பத்திற்குதான் ஆட்சியே தவிர, சொந்த விருப்பதற்கு அல்ல. பாஜக, காங்கிரஸ் அதிர்ந்திடும்படி, ஆள் ஆளுக்குப் பேசும் அதிமுக. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை அதிமுக கொண்டாடுவது சம்பிரதாயம்.

5 முதல் 7 % ஓட்டுவங்கி வைத்திருக்கும் பாமக வுக்கே 6 பாராளுமன்ற தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் தமிழகத்தில் வெறும் 2% ஒட்டு பிஜேபி வைத்துக்கொண்டு அதிமுகவை மிரட்டி 10 MP தொகுதிகள் கேட்டால் இந்த நிலைமைதான்.

நாடகமாக இருக்கும்...இப்படி சொல்லி வாக்குகள் வாங்கி அதன்பின் பாஜக வுக்கு கூஜா தூக்குவார்கள்...மோடியா லேடியா எனக்கேட்டு ஓட்டு வாங்கி விட்டு பாஜக காலில் விழுந்து கிடக்கும் தற்குறிகள் தானே தம்பிதுரை போன்றோர்

தம்பிதுரை சொல்வது அவரது சொந்த கருத்து . கட்சி கருத்தல்ல என்பார்கள். தம்பித்துரை இப்படித்தான் தினமும் பேசி வருகிறார். ஆனால் தமிழிசை வாயே திறப்பதில்லை.

அந்த அவசியம் பாஜக வுக்கு வராது என நினைக்கிறேன். அதிமுக செய்த மொள்ளமாறி தனத்துக்கு தான் பாஜக வெச்சி செய்கிறது. புரியுதா?

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் போகும் போது வழியில் காவலரை பார்த்தால் மூன்றாமவரை இறக்கி விட்டு காவலரை தாண்டிய பிறகு மீண்டும் மூன்றாமவரை ஏற்றிக்கொள்ளும் தந்திரம் தேர்தல் வரை தொடரும்

தமிழகத்தில் பாஜக என்பது செத்த பிணம் மாதிரி .. அதை தூக்கி சுமப்பவனும் நாரிவிடுவான்.. அதைதான் தம்பிதுரை சொல்லியுள்ளார்.

Now itself you are doing that job.You can't escape from that job.

ஊழல் பொிச்சாளியான தங்கள் கட்சியை தானே BJP தூக்கிக்கிட்டு திரியுரான்கள் ? தியாகத்துக்கு பேர் போனவள்களை கா்நாடக சிறையில் அடைத்ததை,போல கனிமொழியவும் தூக்கி திகாா் ஜெயில் ல போட்டிருக்க வேண்டும்? கடிவாளம் போடாமல் உங்களை வெளியில விட்டிருக்கும் BJP வேஸ்ட்? இந்திராகாந்தி இருந்திருக்கனும்? அப்ப தொியும் 🇮🇳🕉🇮🇳

எங்கே நம்ம தமிழிசை? இப்போ தெரிஞ்சதா இத்தனை நாள் யார் தயவுலே வண்டி ஓடிச்சுன்னு? இனி யார் இவங்களை தலை தூக்கி வச்சிக்கினு ஆடுவாங்க?!

டோக்கன் எடப்பாடி ஓபிஎஸ் மூவரும் பாஜக குட்டையில் ஊறும் மட்டைகளே அதான் குடியரசு தலைவர் தேர்தலில் பாத்தோமே

அதிமுக பாஜக கூட்டணி உறுதி இதெல்லாம் ஊடகங்கள் நடத்தும் மோடி நாடகம்

ஜெகபர்தீன்: இப்போது அதிமுகவையே சுமப்பது, பாஜக தானே.

பாஜகவை தூக்க வேண்டாம், தூக்கி தூர போடுங்கள் தமிழகத்தை விட்டு....

இப்படிலாம் கெத்து பண்ணா தானே பாஜக கேக்குற சீட்ட குடுக்காம பேரம் பேச முடியும்...

பாலு:; அதிமுகவின், அடுத்த கட்ட நகர்வு மக்களுக்கே நன்றாக தெரியும்!

தமிழிசை எங்கிருந்தாலும் வந்து நடிகன் தம்பிதுரை கருத்துக்கு பதில் சொல்லவும்

காங்கிரஸின் நிரந்தர குதிரை திமுக இருக்கும் பொழுது பாஜக வின் குதிரையாக அதிமுக இருப்பதில் தவறில்லை

சும்மா காமெடி பண்ணுறாங்க, நீங்க வேற அதை சீரியஸ் ஆக எடுத்துக் கிட்டு,

பாலு:; தேர்தல் அறிவித்தவுடன் முதல் கூட்டணியே, பாஜக,அதிமுகதான்!

பாலு:; தூக்கி சுமக்கும் காலம் தேர்தல் அறிவித்தவுடன் ,நடைபெறும்!

Antha kodanadu estate murder pathi ethavathu pesungada

வெறும் 3% வாக்கு வங்கி உள்ள ஒரு கட்சிக்கு ஏன்டா இப்படி சொம்பு தூக்குறீங்க..

அதிமுகவை பஜக தூக்கி சுமப்பது போன்று பஜகவை அதிமுக தூக்கி சுமந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தம்பிதுறை பேச்செல்லாம் அதிமுகவில் எடுபடாத ஒன்று. பஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக பணிந்தே தீரும்.

+ View more comments

‘வீடு’
சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Prashaanth MV Arun R

Arunjunai Gnanasekaran

I'm waiting

+ View more comments

மேலும் பதிவுகள்


Puthiyathalaimurai Kalvi – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .