Puthiyathalaimurai

Ratings
[Total: 0 Average: 0]
Siteputhiyathalaimurai.comComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

அக்னிப் பரீட்சை: சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 இடங்களில் வெற்றிபெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று கூறினோம்; ஆனால் 22 இடங்களில் முற்றிலுமாக வெற்றி பெற முடியவில்லை - க.பொன்முடி ... மேலும்மேலும்

Comment on Facebook

என்னடா புதிய தருதலை திருடன்கிட்டலாம் நேர்காணல்???

Video image

பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு!
youtu.be/CZGlogydwlg #NarendraModi #BJP
... மேலும்மேலும்

Comment on Facebook

For the next 15 years minimum, MODI government only! ♥️😎🙏

மோடியின் மோசடி வெற்றியை உலகத் தலைவர்கள் அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ளலாம்....ராகுல் ஏற்றுக் கொள்ளலாம்..மு.க. ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளலாம்.. நாட்டில் உள்ள அத்தனை அரசியல் தலைவர்களும் கூட ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் உண்மையான நாட்டுப்பற்று கொண்ட இந்திய மக்கள் மோடியின் மோசடி வெற்றியை ஏற்றுக் கொள்ளவில்லை.. ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.. மோடிக்கு துணிவிருந்தால் ஒப்புகைச் சீட்டுகளை 100% முழுமையாக எண்ணி தான் மோசடி செய்யவில்லை என்பதை நாட்டு மக்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டு, பின்பு பதவியேற்பு விழா நடத்தட்டும் .இது நாட்டு மக்களின் நியாயமான குரல். இதை ஏற்றுக் கொள்ளும் துணிவு இல்லை என்றால் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க மோடிக்கு துளியும் தகுதியில்லை என்று அர்த்தம்..

கொஞ்சம் பொறு இங்க இருந்து 37 பேர் வருகிறார்கள் உன் புடனிய புடுச்சி ஆட்ட

View more comments

Video image

குடும்ப அரசியலில் இல்லாத ஒருவர் மீண்டும் பிரதமராக தேர்வு! அமித்ஷா பெருமிதம்
youtu.be/uZ74vLzCF9Y | #NarendraModi #AmitShah #BJP
... மேலும்மேலும்

Comment on Facebook

தமிழ் நாட்டில் யாரையோ மறைமுகமாக பேசிர மாறி தெரிது

ஜண்டா உன் தலைவனுக்கு உண்மைலியே நாட்ல மதிப்பும் மரியாதையும் பாசமும் ஆட்சின் செய்ற பக்குவமும் இருக்குறது என்றால் வாக்கு சீட்டு வெச்சி வருகின்ற தேர்தல் சந்திக்க சொல்லு....

Video image

தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்; ராகுலே தலைவராக தொடர்வார்! காங். காரிய கமிட்டி
youtu.be/3xitnXY1fMM | #Congress | #RahulGandhi
... மேலும்மேலும்

Comment on Facebook

நேர்படப் பேசு:
காங்கிரஸின் படுதோல்விக்குக் காரணம்: மோடியின் ராஜதந்திரமா?
ராகுல் வியூகத்தின் கோளாறா?
இன்று இரவு 8 மணிக்கு
#BJP #Congress #NarendraModi #RahulGandhi
... மேலும்மேலும்

Comment on Facebook

#ராகுல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தால் தென்மாநில தொண்டர்கள் தற்கொலை செய்வார்கள்---பா. சிதம்பரம்!#அப்பவும்! தொண்டன் தான் சகணுமா?நீயும், உன் புள்ளையும் சேபா இருப்பீங்கல??🚶🚶Jagan Rajendar

ரகுராம் ராஜன் ட்வீட்ஸ்.ராகுல் காந்தி இந்தத் தேர்தலில் சாத்தியமான எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார், மேலும் அவர் செய்த அனைத்தையும் சரியாகச் செய்தார், மக்கள் பொய்யுணர்வுக்காகவும், மத துவேஷத்திற்க்காகவும் வீழ்ந்தால், அது அவருடைய தோல்வி அல்ல!அது நாட்டின் தோல்வி எனக்கொள்ளவேண்டும்.

ஏமாற்றியதே பிஜேபி ஜெயித்தது

மோடியின் பிராடு தனம்

கடைசிவரை பாஜக அலட்டிக் கொள்ளவில்லை . அவர்களின் வியூகம் வென்றது . மீடியா உதவியுடன் .

பாஜகவின் திருட்டு மொல்லமாரித்தனம்...

Evm தான்

என்னவாக இருந்தாலும் கூப்புல ஒக்காருங்கோ ....அஞ்சி வருஷத்துக்கு....ஓ.கே.வா..

👉சொந்தமா #நீதிபதி வச்சிருக்கானுங்க...! 👉சொந்தமா #தேர்தல்கமிசன் வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #ஓட்டுமிசினும் வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #சிபிஐ (CBI) வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #அமலாக்கத்துறை (IT) வச்சி இருக்கானுங்க.... 👉சொந்தமா #NIA அமைப்பினை வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #கவர்னர்களை வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #தலைமைசெயலர் வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #ரிசர்வ்பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஆளுநரை வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா மத்திய #உளவுத்துறை (ROW) (IB) வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #ஸ்டேட்பேங்க் (SB) உள்ளிட்ட அனைத்து அரசு தரப்பு வங்கிகளின் முதன்மை அதிகாரி வச்சி இருக்கானுங்க...! 👉இது போக எல்லா #மீடியா வையும் keep ஆ வச்சிருக்கானுவோ ⏩உலகத்திலேயே உள்ள ஒரே கட்சி #பிஜேபி (BJP)...தான்...!

வாய் வாய் தான் காரணம்...

பப்பு பாய்மேல நம்பிக்கை இல்லை இதுதான் காரணம்

உங்களுக்குதாண்ட இப்போ கொண்டாட்டம்.....✨

Thevar ayyavai kondra sabam

Debate about modi's service to nation Vs rahuls blunders instead u medias debating modi election strategy Vs Rahul mistakes Shame on u media

View more comments

’நான் உங்களில் ஒருவன், உங்களுக்கு சமமானவன்’- பாஜக கூட்டணி எம்பிக்கள் மத்தியில் நரேந்திர மோடி பேச்சு
#NarendraModi #BJP

’நான் உங்களில் ஒருவன், உங்களுக்கு சமமானவன்’

- பாஜக கூட்டணி எம்பிக்கள் மத்தியில் நரேந்திர மோடி பேச்சு
#NarendraModi #BJP
... மேலும்மேலும்

Comment on Facebook

ஆஹ்ன் அதான் நன்றி சொல்லிட்டோம்ல கிலம்புங்க இனி அடுத்த திருவிழால உங்க கட்சி உயிரோட இருந்தா கண்டிப்பா மீட் பன்னுவோம்

என்னையும் அடுத்த மாதம் செல்லவிருக்கும் அந்த வெளிநாட்டிற்கு கூட்டி போங்க

அரசியல் தத்துவார்த்தப்படி "பிரதமர் சமமானவர்களில் முதன்மையானவர்".

தலைவரே தேர்தல் ஆணையத்த மறந்துட்டிங்க

நீங்க நன்றி சொல்லனுனா ஓட்டு மிஷினுக்கு சொல்லிடுங்க ஜி

அப்டினா.. எங்களையும் உன்னை போலவே வருசம் 365 நாளையும் வெளிநாட்டுக் அழைச்சிட்டு போய்டு.. சமம் நு ஒத்துக்குறோம்

ஏழைத்தாயின் மகன்;

அதான் மெஜாரிட்டி கிடைச்சாச்சில்ல பின்ன ஏன் போட்டு அனத்திட்டு இருக்கிங்க வெளிநாடு கிளம்பி போங்க

இனி காசு பணம் செலவு செஞ்சி மொபைல் போன் வாங்குறதுக்கு பதில் ஒரு EVM எந்திரம் வாங்கிபோட்டா சீக்கிரம் மந்திரி ஆகிடலாம் வட நாட்டுல..

பாரத் மாதா கீ ஜே . . . ஜெய் மோடி சர்க்கார்

மச்சி அமெரிக்காவுக்கு எனக்கும் ஒரு டிக்கெட் போடு

Super star modi jai

எப்போ கிளம்புற flight க்கு நேரம் ஆகலியா

👉சொந்தமா #நீதிபதி வச்சிருக்கானுங்க...! 👉சொந்தமா #தேர்தல்கமிசன் வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #ஓட்டுமிசினும் வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #சிபிஐ (CBI) வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #அமலாக்கத்துறை (IT) வச்சி இருக்கானுங்க.... 👉சொந்தமா #NIA அமைப்பினை வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #கவர்னர்களை வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #தலைமைசெயலர் வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #ரிசர்வ்பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஆளுநரை வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா மத்திய #உளவுத்துறை (ROW) (IB) வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #ஸ்டேட்பேங்க் (SB) உள்ளிட்ட அனைத்து அரசு தரப்பு வங்கிகளின் முதன்மை அதிகாரி வச்சி இருக்கானுங்க...! 👉இது போக எல்லா #மீடியா வையும் keep ஆ வச்சிருக்கானுவோ ⏩உலகத்திலேயே உள்ள ஒரே கட்சி #பிஜேபி (BJP)...தான்...!

மாமா நானும் உன் கூட வெளி நாடு வரேன்டா மோடி என்னையும் கூட்டி போட

நாங்கள் எங்கே டா உன் மேல் நம்பிக்கை வைத்தோம் நீ தாடா EVM மிசின் மேல நம்பிக்கை உள்ளவன்

அப்படியே ஒரு நன்றியை ஓட்டு மிசினுக்கும்....அதை கொடுத்தவனுக்கும் சொல்லிடுப்பா....

Super modi

வெளிநாடு போற வேலை பாரு....தம்பி

உன்னை நம்புன கூட்டணிகாரன் எல்லாம் கூடிய சீக்கிரம் வருத்தப்பட்டு கழண்டுக்கப் போறான்

மொதல்ல பசுகுண்டர் என்ற கேவலமான ஈன பிறவிகளை தாக்குதல் நடத்த கூடாதுனு அறிவுறை சொல்லு

Empa tamil natriku edhavadhu seivirgal mattirgal

தேர்தல் ஆணையதிற்கு நன்றி சொல்லிட்டாரு டோய்ய்

View more comments

புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம்யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்- நரேந்திர மோடி  #NarendraModi #BJP

புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம்

யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்

- நரேந்திர மோடி #NarendraModi #BJP
... மேலும்மேலும்

Comment on Facebook

நீ சொன்ன பழைய கடமையே பெண்டிங் ..இதுல புதிய கடமையே நிறைவேற்ற போறார்ரம்

இன்னும் ஐந்து வருடம் வாயால வடை தான்..

இந்தியா மக்களே பேங்குல பணம் போட்டேங்கன நைட்டோடு நைட்டா எடுத்துருங்க இந்தியா வளர்ச்சிக்கு தேவைபடுதுன்னு எடுத்துருவான் மக்களே உஷார் புலி பதுங்குது நம்ம மேல பாயத்தான்

உபிஸ் மற்றும் குல்லா பயலுக ஐந்து வருடம் கதறி செத்துருங்கடா.

நீயும் 5 வருசமா புதிய இந்தியானு கூவிகிட்டுதான் இருக்க எப்பதான் உருவாக்குறனு பார்ப்போம்

அடேங்கப்பா....

6000 ஓவாவுக்கு ஆசைப்பட்ட முட்டாள் பயலுக கதறவும்.

அட மூதேவி

😂🤣😁2014லில் வெற்றி பெற்ற பிறகு பேசிய அதே scriptடை, தேதியை மட்டும் மாத்திவிட்டு பேசுறார், இது re entry மாதிரி தெரியல re play மாதிரிதான் தெரியுது😃🤣😁

2000 ஓவாயையும் செல்லாதுன்னு சொல்லிறாத தல பக்கடா வித்துதான் பொழப்பு ஓடுது

2014ல சொன்ன அதே வார்த்தையா

பேங்குல போட்டுருந்த 300₹ நேற்றுதான் எடுத்தேன்! உசாரய்யா!உசாரு! பேங்குல போட்டபணமெல்லாம் இந்தியா வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுமென இரவோடு இரவாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

உன் கடமை உலகம் சுற்றுவதுதானே செய் செய், இனி உன்ன எவன் கேப்பான்.

போடா புந்த..😠😠

தேர்தல் கூட முடிஞ்சுருச்சு ! இப்போது கூட நாட்டு மக்களுக்கு என்ன சேவை புடுங்குனான்னு மட்டும் சொல்ல மாட்டேங்கரானே ...!!!

மக்கள் எங்கடா தேர்ந்தெடுத்தாங்க தேர்தல் கமிஷன் கமிஷன் கமிஷன்ல தேர்ந்தெடுத்தது

ஆமாம் நீங்க ஜெயிச்சதுனால காய்கறி கடை எல்லாம் ஓட்டு மிஷின் கிடைக்குதாமே!

இவனுங்க இவனுங்க செஞ்ச முதன்முதல் சேவையை பாருங்கள் மக்களே. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக 3 பேரை கட்டிவைத்து அடிக்கிறார்கள் மூத்திரம் குடிப்பவர்கள்

கடமையோடு இல்லாமல் நாட்டில் ஏற்படும் மத ரீதியான பிரச்சினைகளை சரி செய்து அனைத்து மதத்தினரும் நிம்மதியாக வாழ நம் நாடு தான் சிறந்தது என்பதை உருவாக்க வேண்டுகிறோம்.

Poda anda pulagu mootai naayae. North Indian ellam Pitchai eduthey saavan. Appadhan kedi sorry Modi yaarunnu theriyum

அப்பா திருப்பி முதல்ல இருந்து அப்பா

மக்கள் இல்லை தேர்தல் ஆணையம்

Ippo poata gst yai vida.. Double mass Aa gst poduven nu soldraapla

View more comments

மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும்  தேர்வு- திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு   #DMK #MKStalin

மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு

- திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு #DMK #MKStalin
... மேலும்மேலும்

Comment on Facebook

குட் காம்பினேஷன் 👌👌

கொரடா ஆ. ராசா

ஆட்கள் எல்லாம் சரியாகத்தான் நியமித்திருக்கிறார்கள் ஆனால் என்ன பயன்?

சசிகலா புஷ்பா எங்க டா

சசிகலா புஷ்பா இல்லாமை நாடாளுமன்றம் போக திருச்சி சிவாவுக்கு கண் கலங்குது... பழைய காதல் நினைவுகள் வந்து வந்து போகும்

View more comments

குடும்ப அரசியலில் இருந்து வராத ஒருவர் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவராக மோடியை தேர்வு செய்ததற்கு நன்றி- அமித்ஷா #NarendraModi

குடும்ப அரசியலில் இருந்து வராத ஒருவர் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவராக மோடியை தேர்வு செய்ததற்கு நன்றி

- அமித்ஷா #NarendraModi
... மேலும்மேலும்

Comment on Facebook

இருந்த பொண்டாட்டியவும் விட்டுட்டு ஓடி வந்தாச்சு அம்மாவ போட்டோ எடுக்க மட்டும் தான் போய் பார்ப்போம்.அப்புறம் எங்க குடும்பம்?

குடும்பம் நடத்த வக்கிள்ளதவனுக்கு எப்படி குடும்பத்தை பற்றி தெரியும்.

கல்யாணமானவனுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு குடுத்துவைக்கல...இதுகடந்த நாடாளுமன்ற தேர்தல்ல அதிமுக ஜெயிச்சதுக்கு கருணாநிதி சொன்னது...

#TNPolitics #Election2019 ராகுல்காந்தி படுதோல்வி, அகிலேஷ் மனைவி டிம்பிள் தோல்வி அதே போல தெலுங்கானா முதல்வர் ராவின் மகள் கவிதா தோல்வி.இப்படி இந்தியா முழுக்க ஊழலுக்கு எதிராகவும், வாரிசு அரசியலுக்கு எதிராகவும் வாக்களிக்கிறார்கள் மக்கள்.ஆனால் இங்க, வருடத்தின் பல நாட்களை தலைமறைவாய் கழித்து, 11 வழக்குகளில் பினை வாங்கித் திரியும் கார்த்திக் சிதம்பரத்தையும்,75 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டி பினையில் வந்திருக்கும் பாரி வேந்தரையும்,ஃபைபர் கேபிள் திருட்டில் பல கோடி மோசடி செய்த கார்ப்ரேட் அயோக்கியன் தயாநிதி மாறனை யும்,26000 கோடி ஒழச்சி சம்பாதிச்சு இலங்கைல முதலீடு பண்ண ஜகத் ரட்சகன், டிஆர் பாலு போன்ற சாராய ஆலை அதிபர் களை யும்,2G கேஸில் திகாரில் இருந்த கனிமொழியையும், ராசாவையும்,இலங்கையில் தமிழ் இனம் அழிந்ததற்கு காங்கிரஸே காரணன்னு சொன்ன திமுக, ரெண்டு பேரும் சேந்து ஓட்டு கேட்டவங்களை தேர்ந்தெடுத்து விட்டு,வெட்கமே இல்லாமல் வடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மானத் தமிழன். இதுல இவிங்கதான் அதிகம் படிச்சிட்டாங்களாம் 😂😂😂இந்த சம்பவத்த பண்ணிட்டு, தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டுனு சொல்வது பெருமையல்ல, வெட்கம்.....

ஆனால் அவரை பல குடும்ப தலைவர்கள் தம் பிடிக்குள் வைத்துள்ளனர். வடக்கில் அதானி அம்பானி வகையறா.. தெற்கில் .... வகையறா..

ஜெய் மோடி சர்க்கார்.தமிழ்நாட்டு பிரிவினை நாய்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குங்கள் ...

இவரது பிள்ளைகள் தமிழ்நாட்டில் நெறய.. இருக்கின்ற.அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூத்த மகன் ஆவார்.. 😌

களவாணி பயலுகளுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டு..... ஏதோ காமராசர் ,கக்கனை தேர்ந்தெடுத்த மாதிரி ஏன்டா வடநாட்டுகாரனுங்க 🌺 ல கைல புடிச்சு ஆட்டுறீங்க?

தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா வை நியமிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்😂😂😂

இப்படியே சொல்லிச்சொல்லி இந்தியக் குடும்பங்களைச் சீரழித்தார்.

பொண்டாட்டி கலட்டிவுட்டு ஊர்ஊரா சுத்துனா எப்படிடா வாரிசு கிடைக்கும்

Yallam cheatingum neethan Karanam

இந்தியா முழுவதும் தாமரை மலர்ந்து இருக்கு.ஆனால் தமிழகத்தில் சாக்கடைகள் அதிகம் உள்ளதால் சாக்கடைகளை சுத்தம் செய்த பின்பு தாமரை மலரும்.

துண்டு சீட்டு பாத்து படிக்கத்தெரியாத பன்னாடைக்கு ஓட்டு போடுற அளவுக்கு தான்டா உங்க அறிவு எல்லாம்! 0 எம்பி இருந்தும், இப்போ 30 எம்பி இருந்தும் ஜீரோ தான். 10 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத பன்னாடைக தான்!

Arun Prasanth Viswanathan

#படிச்சவங்க அதிகம் இருக்கிறதுனால தமிழ்நாட்டுல #பாஜக நுழைய முடியாதுன்னு புது உருட்டு உருட்டுனானுங்க!#விசாரிச்சு பாத்தா லிஸ்ட்ல தமிழ்நாடு 12வது இடத்துல இருக்கு!#அதுக்கு முன்னாடி இருக்குற பெரும்பான்மை மாநிலத்துல எல்லாம் பாஜக கொடி நாட்டியிருக்கு!#இப்டி ஒரு புது உருட்டு உருட்டிய நாதரிய தான் தேடிட்டு இருக்கேன்!இன்னும் கெடைக்கல!🚶🚶🚶

இப்பவும் சொல்கிறோம் ஜன்டா...நீங்க வடக்கே பருப்பாக இருந்தாலும் தமிழகத்தில் நீங்கள் செருப்புதான்...உன் ராஜதந்திரம் தமிழகத்தில் எடுபடாது😜😜

அவன ஐஞ்சி வருசமா திட்டி போர் அடிச்சி போச்சி வேற எவனையாவது போடுங்கடா... சொரி நாய் மண்டையா

ஓ அதுக்கு தான் பல குடும்பங்கள சீரழிக்குறானா??

செருப்படி டூ டுமிலன்ஸ்

குடும்பமே இல்லாதவர்னு சொல்லப்பு..

தேர்தல் ஆணையத்துக்கு நன்றி சொல்லியச்சா கோப பட போறாங்க

ஆனா குடும்ப அரசியல்ல இருந்து வந்தவருக்கு (ஓ ரவீந்தரநாத்) பிரச்சாரம் பண்ண பிரத்யேகமா தமிழ் நாட்டுக்கு பறந்து வருவாரு மோடி.

அதன் தமிழ்நாடு டாடி நு சொல்றாங்களே இவரோட பிள்ளைகள் அப்ராம் ஏப்டி சொல்ற நீ 🤔🤔🤔

அப்படியே அந்த ஓபிஎஸ் பையனுக்கு ஒரு அமைச்சர் பதவி.

View more comments

Video image

உழவுக்கு உயிரூட்டு: நலம் தரும் இயற்கை தயாரிப்புகள்..!
youtu.be/wbVpcBnEdZA | #UzhavukkuUyiroottu #Agriculture
... மேலும்மேலும்

Comment on Facebook

#BREAKING திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு- திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு  #DMK #MKStalin

#BREAKING திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு

- திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு #DMK #MKStalin
... மேலும்மேலும்

Comment on Facebook

துண்டு சீட்டு பாத்து படிக்கத்தெரியாத பன்னாடைக்கு ஓட்டு போடுற அளவுக்கு தான்டா உங்க அறிவு எல்லாம்! 0 எம்பி இருந்தும், இப்போ 30 எம்பி இருந்தும் ஜீரோ தான். 10 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத பன்னாடைக தான்!

கல்யாணமானவனுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு குடுத்துவைக்கல...இதுகடந்த நாடாளுமன்ற தேர்தல்ல அதிமுக ஜெயிச்சதுக்கு கருணாநிதி சொன்னது...

#TNPolitics #Election2019 ராகுல்காந்தி படுதோல்வி, அகிலேஷ் மனைவி டிம்பிள் தோல்வி அதே போல தெலுங்கானா முதல்வர் ராவின் மகள் கவிதா தோல்வி.இப்படி இந்தியா முழுக்க ஊழலுக்கு எதிராகவும், வாரிசு அரசியலுக்கு எதிராகவும் வாக்களிக்கிறார்கள் மக்கள்.ஆனால் இங்க, வருடத்தின் பல நாட்களை தலைமறைவாய் கழித்து, 11 வழக்குகளில் பினை வாங்கித் திரியும் கார்த்திக் சிதம்பரத்தையும்,75 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டி பினையில் வந்திருக்கும் பாரி வேந்தரையும்,ஃபைபர் கேபிள் திருட்டில் பல கோடி மோசடி செய்த கார்ப்ரேட் அயோக்கியன் தயாநிதி மாறனை யும்,26000 கோடி ஒழச்சி சம்பாதிச்சு இலங்கைல முதலீடு பண்ண ஜகத் ரட்சகன், டிஆர் பாலு போன்ற சாராய ஆலை அதிபர் களை யும்,2G கேஸில் திகாரில் இருந்த கனிமொழியையும், ராசாவையும்,இலங்கையில் தமிழ் இனம் அழிந்ததற்கு காங்கிரஸே காரணன்னு சொன்ன திமுக, ரெண்டு பேரும் சேந்து ஓட்டு கேட்டவங்களை தேர்ந்தெடுத்து விட்டு,வெட்கமே இல்லாமல் வடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மானத் தமிழன். இதுல இவிங்கதான் அதிகம் படிச்சிட்டாங்களாம் 😂😂😂இந்த சம்பவத்த பண்ணிட்டு, தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டுனு சொல்வது பெருமையல்ல, வெட்கம்.....

#படிச்சவங்க அதிகம் இருக்கிறதுனால தமிழ்நாட்டுல #பாஜக நுழைய முடியாதுன்னு புது உருட்டு உருட்டுனானுங்க!#விசாரிச்சு பாத்தா லிஸ்ட்ல தமிழ்நாடு 12வது இடத்துல இருக்கு!#அதுக்கு முன்னாடி இருக்குற பெரும்பான்மை மாநிலத்துல எல்லாம் பாஜக கொடி நாட்டியிருக்கு!#இப்டி ஒரு புது உருட்டு உருட்டிய நாதரிய தான் தேடிட்டு இருக்கேன்!இன்னும் கெடைக்கல!🚶🚶🚶

களவாணி பயலுகளுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டு..... ஏதோ காமராசர் ,கக்கனை தேர்ந்தெடுத்த மாதிரி ஏன்டா வடநாட்டுகாரனுங்க 🌺 ல கைல புடிச்சு ஆட்டுறீங்க?

அதெல்லாம் இருக்கட்டும் திமுக வெற்றி பெற்றால் மது ஆலைகளை மூடேவேன்னு சொன்னேல அத எப்ப மூட போறீங்க

இனி திமுக பல கட்சிகள் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது. எனவே பாராளுமன்ற தேர்தல் என்றால் குடும்ப அங்கத்தினர்கள் மட்டும் பழம் பெருச்சாளிகள் வாரிசுகள் மட்டுமே வேட்பாளர் ஆக இருப்பார்கள். பாஜக போல சாதாரண மனிதர் ஒரிசா மாநிலத்தில் வெற்றி பெற்ற குடிசை வாசி மாதிரி யாரும் தமிழகத்தில் வேட்பாளர் ஆக முடியாது. கோடிகளை வைத்து இருப்பவர்கள் மட்டுமே திமுக வில் பதவி பெறுவார்கள்

இந்தியா முழுவதும் தாமரை மலர்ந்து இருக்கு.ஆனால் தமிழகத்தில் சாக்கடைகள் அதிகம் உள்ளதால் சாக்கடைகளை சுத்தம் செய்த பின்பு தாமரை மலரும்.

மந்திரி பதவி தான் கிடைக்கல உள்ளுக்குள்ளே போஸ்டிங் கொடுத்து பெருமை பட்டுகொங்க..

எல்லாம் அவர்களின் குடும்பங்கள்

All DMK MP dummy can’t do anything.

எதுக்கு ? பார்லிமென்ட் கேன்டீன்ல சமோசா வாங்கி சாப்பிடவா...

தைரியம் இருந்தால் வெற்றி பெற்றால் மது ஆலையை முடுவோம் என்று சொன்னீங்களே செயுங்கட

என்னடா மாத்திட்டிங்க.எந்தகார்ல வேனாலும் போகட்டும்தூத்துகுடியில் வெற்றி பெற்றால் அது அதோட அன்னன் நடத்தும் சாராய ஆலய மூடுவதாக சொல்லிச்சு

திமுக கூட்டனி வென்றால் தங்கள் கட்சியினர் மது ஆலைகளை மூடுவதாக #கனிமொழி கூறியிருந்தாரே எப்போது மது ஆலைகளை மூடுவார்கள்??????

இந்த உடன்பிறப்புகள் எல்லாம் கடைசிவரை கொடி பிடிக்கவும், போஸ்டர் ஒட்டவும் தானா??????????????

எஸ்.எஸ். பழனிமணிக்கம் கனிமொழி மட்டும் வெறும் கனிமொழியா எப்பா இப்படி. செல்வி திருமதி முக கலைஞர் கணவர் என்று எதுவுமே போடாமாட்றிக.

ரூல் படி ஆ ராசவ தானே தேர்ந்தெடுக்கனும்!. அதிகப்படியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்ற வெற்றி வேட்பாளர்

500

எப்படா மது ஆலைகள் முடப்பட போகிறது

தமிழகமே காரி துப்புது இது வெற்றி அல்ல

Muliye sari illaye😂

அடிடா அந்த ஜால்ராவை

தொண்டனுக்கு ஒரு போஸ்ட்டும் இல்லையா 😂😂

சோலார் பேனல் உழல் செய்தவர் இன்னும் பல உழல் செய

View more comments

திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு- திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு #DMK #MKStalin

திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு

- திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு #DMK #MKStalin
... மேலும்மேலும்

Comment on Facebook

Congratulations uncle

Congratulations

Congratulations bro

Congrats anna

Congratulations anna

துண்டு சீட்டு பாத்து படிக்கத்தெரியாத பன்னாடைக்கு ஓட்டு போடுற அளவுக்கு தான்டா உங்க அறிவு எல்லாம்! 0 எம்பி இருந்தும், இப்போ 30 எம்பி இருந்தும் ஜீரோ தான். 10 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத பன்னாடைக தான்!

கல்யாணமானவனுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு குடுத்துவைக்கல...இதுகடந்த நாடாளுமன்ற தேர்தல்ல அதிமுக ஜெயிச்சதுக்கு கருணாநிதி சொன்னது...

இந்தியா - - - ஒரு தேசபக்த இந்தியனிடம், நேர்மையாளரிடம், தூய்மையானவரிடம், திறமையானவரிடம்.... பாதுகாப்பாக 5 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டது!! ....நிரூபித்துக்கொண்ட. ஊழல்வியாதிகளிடமிருந்து நாடு தப்பியது!....

#படிச்சவங்க அதிகம் இருக்கிறதுனால தமிழ்நாட்டுல #பாஜக நுழைய முடியாதுன்னு புது உருட்டு உருட்டுனானுங்க!#விசாரிச்சு பாத்தா லிஸ்ட்ல தமிழ்நாடு 12வது இடத்துல இருக்கு!#அதுக்கு முன்னாடி இருக்குற பெரும்பான்மை மாநிலத்துல எல்லாம் பாஜக கொடி நாட்டியிருக்கு!#இப்டி ஒரு புது உருட்டு உருட்டிய நாதரிய தான் தேடிட்டு இருக்கேன்!இன்னும் கெடைக்கல!🚶🚶🚶

அப்ப கனிமொழிக்கு,பாராளுமன்றத்தில கக்கூஸ் கழுவுற வேலையா ???

பாராளுமன்றத்தையே அதிர வைக்க போகும் ஓர் தென்னாட்டு எம்.பி ஆ. ராசா

டேய் புன்னியவனே உங்களை நம்பி 65,000 ரூ நகை கடன் வாங்கிட்டேன், எப்படியாவது தள்ளுபடி பன்னிடுவிங்களாடா?

ராசா பழைய நெனப்புல அங்க போய் கைய வச்சிடாத.... சூவுல சுண்ணாம்ப தடவிடுவாரு மோடி ...

கொறடாவுக்கு புதிய ஜோடியாக தமிழச்சி தேர்வு ....

#TNPolitics #Election2019 ராகுல்காந்தி படுதோல்வி, அகிலேஷ் மனைவி டிம்பிள் தோல்வி அதே போல தெலுங்கானா முதல்வர் ராவின் மகள் கவிதா தோல்வி.இப்படி இந்தியா முழுக்க ஊழலுக்கு எதிராகவும், வாரிசு அரசியலுக்கு எதிராகவும் வாக்களிக்கிறார்கள் மக்கள்.ஆனால் இங்க, வருடத்தின் பல நாட்களை தலைமறைவாய் கழித்து, 11 வழக்குகளில் பினை வாங்கித் திரியும் கார்த்திக் சிதம்பரத்தையும்,75 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டி பினையில் வந்திருக்கும் பாரி வேந்தரையும்,ஃபைபர் கேபிள் திருட்டில் பல கோடி மோசடி செய்த கார்ப்ரேட் அயோக்கியன் தயாநிதி மாறனை யும்,26000 கோடி ஒழச்சி சம்பாதிச்சு இலங்கைல முதலீடு பண்ண ஜகத் ரட்சகன், டிஆர் பாலு போன்ற சாராய ஆலை அதிபர் களை யும்,2G கேஸில் திகாரில் இருந்த கனிமொழியையும், ராசாவையும்,இலங்கையில் தமிழ் இனம் அழிந்ததற்கு காங்கிரஸே காரணன்னு சொன்ன திமுக, ரெண்டு பேரும் சேந்து ஓட்டு கேட்டவங்களை தேர்ந்தெடுத்து விட்டு,வெட்கமே இல்லாமல் வடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மானத் தமிழன். இதுல இவிங்கதான் அதிகம் படிச்சிட்டாங்களாம் 😂😂😂இந்த சம்பவத்த பண்ணிட்டு, தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டுனு சொல்வது பெருமையல்ல, வெட்கம்.....

நீ கொரடா இல்லடா புருடா

தைரியம் இருந்தால் வெற்றி பெற்றால் மது ஆலையை முடுவோம் என்று சொன்னீங்களே செயுங்கட

2ஜி ல ஆட்டைய போட்ட மாதிரி இனிமே வேலைய காட்டிராத ஆப்பூ அடிச்சிடுவார் மோடி.

சட்டசபை மாதிரியே காமெடி பண்ண போறாய்ங்க ! இதுல கொறடா தலைவரு ன்னு காமெடி வேற

கொறடாவ கூப்புல ஒரு ஓரமா உட்கார வைத்திருப்பார்கள் பேச கூட வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.எந்த சட்ட மசோதா நிறை வேற்றுவதற்கும் இவர்கள் தேவையும் பட மாட்டார்கள்.மொத்தத்தில் தமிழக எம்.பி க்கள் ஏட்டு சுரைக்காய் தான் கூட்டுக்கு ஆகாது.!

ஆதித் தமிழனுக்கு கிடைச்ச மரியாதைடா..இனி அவருக்கு கீழ தான் மத்தவனெல்லாம்

2ஜி ல ஆட்டைய போட்ட மாதிரி இனிமே வேலைய காட்டிராத ராசாஆப்பூஅடிச்சிடுவார் மோடி.

ஊழலுக்கு ஊழல் ஆதரவு கொடுக்கிறது, தெரிந்தது தானே...

எப்படியும் இன்னும் 2மாசத்திலே திகார் போகபோராரு... போங்கப்பா...😭

தமிழன்டா காமராஜருக்கு பிறகு தமிழன் தேர்ந்தெடுத்த தரமானவர்கள்

View more comments

#BREAKING
சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு #DMK

#BREAKING
சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு #DMK
... மேலும்மேலும்

Comment on Facebook

அது பாலு திமுகா குடும்பத்தின் சொம்பு அந்த சொம்பு வாய் கொப்பிளிப்பாங்க காறியும் துப்புவாங்க

#படிச்சவங்க அதிகம் இருக்கிறதுனால தமிழ்நாட்டுல #பாஜக நுழைய முடியாதுன்னு புது உருட்டு உருட்டுனானுங்க!#விசாரிச்சு பாத்தா லிஸ்ட்ல தமிழ்நாடு 12வது இடத்துல இருக்கு!#அதுக்கு முன்னாடி இருக்குற பெரும்பான்மை மாநிலத்துல எல்லாம் பாஜக கொடி நாட்டியிருக்கு!#இப்டி ஒரு புது உருட்டு உருட்டிய நாதரிய தான் தேடிட்டு இருக்கேன்!இன்னும் கெடைக்கல!🚶🚶🚶

இந்தியா முழுவதும் தாமரை மலர்ந்து இருக்கு.ஆனால் தமிழகத்தில் சாக்கடைகள் அதிகம் உள்ளதால் சாக்கடைகளை சுத்தம் செய்த பின்பு தாமரை மலரும்.

துண்டு சீட்டு பாத்து படிக்கத்தெரியாத பன்னாடைக்கு ஓட்டு போடுற அளவுக்கு தான்டா உங்க அறிவு எல்லாம்! 0 எம்பி இருந்தும், இப்போ 30 எம்பி இருந்தும் ஜீரோ தான். 10 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத பன்னாடைக தான்!

#TNPolitics #Election2019 ராகுல்காந்தி படுதோல்வி, அகிலேஷ் மனைவி டிம்பிள் தோல்வி அதே போல தெலுங்கானா முதல்வர் ராவின் மகள் கவிதா தோல்வி.இப்படி இந்தியா முழுக்க ஊழலுக்கு எதிராகவும், வாரிசு அரசியலுக்கு எதிராகவும் வாக்களிக்கிறார்கள் மக்கள்.ஆனால் இங்க, வருடத்தின் பல நாட்களை தலைமறைவாய் கழித்து, 11 வழக்குகளில் பினை வாங்கித் திரியும் கார்த்திக் சிதம்பரத்தையும்,75 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டி பினையில் வந்திருக்கும் பாரி வேந்தரையும்,ஃபைபர் கேபிள் திருட்டில் பல கோடி மோசடி செய்த கார்ப்ரேட் அயோக்கியன் தயாநிதி மாறனை யும்,26000 கோடி ஒழச்சி சம்பாதிச்சு இலங்கைல முதலீடு பண்ண ஜகத் ரட்சகன், டிஆர் பாலு போன்ற சாராய ஆலை அதிபர் களை யும்,2G கேஸில் திகாரில் இருந்த கனிமொழியையும், ராசாவையும்,இலங்கையில் தமிழ் இனம் அழிந்ததற்கு காங்கிரஸே காரணன்னு சொன்ன திமுக, ரெண்டு பேரும் சேந்து ஓட்டு கேட்டவங்களை தேர்ந்தெடுத்து விட்டு,வெட்கமே இல்லாமல் வடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மானத் தமிழன். இதுல இவிங்கதான் அதிகம் படிச்சிட்டாங்களாம் 😂😂😂இந்த சம்பவத்த பண்ணிட்டு, தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டுனு சொல்வது பெருமையல்ல, வெட்கம்.....

திருடர்களுக்கு ஒரு தலைவன்

அண்ணன் டிஆர்பாலு #சரக்குகப்பலில் டெல்லி சென்று பதவி ஏற்பார் என தெரிவித்து கொள்கிறோம்!!!!

இந்த முறை கப்பல் ஊழல் பண்ண முடியாது சம்பளம் வாங்கலாம் பேசினால் அடிதான்

சாரயாம் ஆலை திரக்கவா😊😊😊😊

தைரியம் இருந்தால் வெற்றி பெற்றால் மது ஆலையை முடுவோம் என்று சொன்னீங்களே செயுங்கட

மதிப்பிற்குறிய அண்ணன்TR.பாலு அவர்களுக்கு,வாழ்த்துக்கள்!

டாஸ்மாக் வியாபாரம் அப்ப அதிகரிக்கும்

இனி ஆட்டம் ஆரம்பம்... என்ன என்ன கொடுமையெல்லாம் நடக்க போதோ தி மு க மூலம் நாட்ல.....

Apdiyee ivaru peasi ellaa scheme hum konduvabdhuruvaaru.. Ivan peacha canteen kaaran kooda kekka maattan...

சும்மாபோய்.பஜ்ஜி.டி.சாப்பிடுவதற்க்கு.ஒருதலைவர்.அதையும்சேர்ந்துதான்செய்விங்களா

கப்பல் கொள்ளையன்

தமிழக மக்கள் திமுக வுக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்ததால் அதற்கு பரிசாக ஜீன் 3 தேதி முதல் திமுகவினருக்கு சொந்தமான மது ஆலைகளை மூட தளபதி ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தது உள்ளார்

யாரு, இந்த பெட்ரோ மேக்ஸ் லைட்டே தான் வேணும்னு (கப்பல் போக்குவரத்து துறை) அடம் பண்ணி பதவிய வாங்கினவரா??

சாரய கம்பெனி ஓனருக்கு வாழ்த்துக்கள்....

Why not Kanimozhi ?

அப்படின்னா ராசாவும் ரோசா கனியும் தக்காளி தொக்கா சுடலை

Tr balu 36 thief

இவருக்கு மட்டும்தான் ஹிந்தி தெரியுமோ?

Eppa kongu vaiko vendar ravikumar nammKongu mp ganesa murthy buriyar raviyar anna rasa solra mathri kettu samatha nadanthu Kam apuram. Nan poi Pesaranu try anna na ketkama parliament la pesa mudiyathu Moththathla Nalla,,,, avlathan ithuku per

Congratulations

View more comments

#BREAKING தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களின் கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு* மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர் #NarendraModi #BJP

#BREAKING தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களின் கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு

* மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர் #NarendraModi #BJP
... மேலும்மேலும்

Comment on Facebook

இந்தியா முழுவதும் தாமரை மலர்ந்து இருக்கு.ஆனால் தமிழகத்தில் சாக்கடைகள் அதிகம் உள்ளதால் சாக்கடைகளை சுத்தம் செய்த பின்பு தாமரை மலரும்.

துண்டு சீட்டு பாத்து படிக்கத்தெரியாத பன்னாடைக்கு ஓட்டு போடுற அளவுக்கு தான்டா உங்க அறிவு எல்லாம்! 0 எம்பி இருந்தும், இப்போ 30 எம்பி இருந்தும் ஜீரோ தான். 10 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத பன்னாடைக தான்!

#TNPolitics #Election2019 ராகுல்காந்தி படுதோல்வி, அகிலேஷ் மனைவி டிம்பிள் தோல்வி அதே போல தெலுங்கானா முதல்வர் ராவின் மகள் கவிதா தோல்வி.இப்படி இந்தியா முழுக்க ஊழலுக்கு எதிராகவும், வாரிசு அரசியலுக்கு எதிராகவும் வாக்களிக்கிறார்கள் மக்கள்.ஆனால் இங்க, வருடத்தின் பல நாட்களை தலைமறைவாய் கழித்து, 11 வழக்குகளில் பினை வாங்கித் திரியும் கார்த்திக் சிதம்பரத்தையும்,75 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டி பினையில் வந்திருக்கும் பாரி வேந்தரையும்,ஃபைபர் கேபிள் திருட்டில் பல கோடி மோசடி செய்த கார்ப்ரேட் அயோக்கியன் தயாநிதி மாறனை யும்,26000 கோடி ஒழச்சி சம்பாதிச்சு இலங்கைல முதலீடு பண்ண ஜகத் ரட்சகன், டிஆர் பாலு போன்ற சாராய ஆலை அதிபர் களை யும்,2G கேஸில் திகாரில் இருந்த கனிமொழியையும், ராசாவையும்,இலங்கையில் தமிழ் இனம் அழிந்ததற்கு காங்கிரஸே காரணன்னு சொன்ன திமுக, ரெண்டு பேரும் சேந்து ஓட்டு கேட்டவங்களை தேர்ந்தெடுத்து விட்டு,வெட்கமே இல்லாமல் வடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மானத் தமிழன். இதுல இவிங்கதான் அதிகம் படிச்சிட்டாங்களாம் 😂😂😂இந்த சம்பவத்த பண்ணிட்டு, தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டுனு சொல்வது பெருமையல்ல, வெட்கம்.....

#படிச்சவங்க அதிகம் இருக்கிறதுனால தமிழ்நாட்டுல #பாஜக நுழைய முடியாதுன்னு புது உருட்டு உருட்டுனானுங்க!#விசாரிச்சு பாத்தா லிஸ்ட்ல தமிழ்நாடு 12வது இடத்துல இருக்கு!#அதுக்கு முன்னாடி இருக்குற பெரும்பான்மை மாநிலத்துல எல்லாம் பாஜக கொடி நாட்டியிருக்கு!#இப்டி ஒரு புது உருட்டு உருட்டிய நாதரிய தான் தேடிட்டு இருக்கேன்!இன்னும் கெடைக்கல!🚶🚶🚶

புதிய தலைமுறை மாதிரி ஒரு பிஜேபி ஜால்ரா வேற யாரும் கிடையாது

கதறியே சாவுங்கடா கள்ளகாதல் ஜோடிக்கு ஒட்டு போட்ட பிக்காளிகளா....

ஜெய் ஹிந்த்! உங்களுக்கு என்றும் துணையாக தமிழ் மக்கள் என்றுமே இருப்போம். நேதாஜி அழைத்த உடனே கிளம்பிய மக்கள் நாங்கள்.

Jail modi sarkar

வாழ்த்துக்கள்Hராஜா அவர்களுக்கு ராஜிய சபா எம்பியாக்கவும்

கதறல் ஆரம்பம் ஆகட்டும்😜😜😜

மோடியின் மோசடி வெற்றியை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொள்ளலாம். உலகத் தலைவர்கள் அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ளலாம்....ராகுல் ஏற்றுக் கொள்ளலாம்..மு.க. ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளலாம்.. நாட்டில் உள்ள அத்தனை அரசியல் தலைவர்களும் கூட ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் உண்மையான நாட்டுப்பற்று கொண்ட இந்திய மக்கள் மோடியின் மோசடி வெற்றியை ஏற்றுக் கொள்ளவில்லை.. ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.. மோடிக்கு துணிவிருந்தால் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி தன் வெற்றியை நாட்டு மக்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டு, பின்பு பதவியேற்பு விழா நடத்தட்டும் .இது நாட்டு மக்களின் நியாயமான குரல். இதை ஏற்றுக் கொள்ளும் துணிவு இல்லை என்றால் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க மோடிக்கு துளியும் தகுதியில்லை என்று அர்த்தம்..

👉சொந்தமா #நீதிபதி வச்சிருக்கானுங்க...! 👉சொந்தமா #தேர்தல்கமிசன் வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #ஓட்டுமிசினும் வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #சிபிஐ (CBI) வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #அமலாக்கத்துறை (IT) வச்சி இருக்கானுங்க.... 👉சொந்தமா #NIA அமைப்பினை வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #கவர்னர்களை வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #தலைமைசெயலர் வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #ரிசர்வ்பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஆளுநரை வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா மத்திய #உளவுத்துறை (ROW) (IB) வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #ஸ்டேட்பேங்க் (SB) உள்ளிட்ட அனைத்து அரசு தரப்பு வங்கிகளின் முதன்மை அதிகாரி வச்சி இருக்கானுங்க...! 👉இது போக எல்லா #மீடியா வையும் keep ஆ வச்சிருக்கானுவோ ⏩உலகத்திலேயே உள்ள ஒரே கட்சி #பிஜேபி (BJP)...தான்...!

வாழ்த்துகள் மோடி ஜி.

ஜெய் மோடி சர்க்கார்

தேர்தல் முடிந்தவுடன் வடமாநிலங்களில் மோடிக்கு ஓட்டு போட்ட பசு குண்டர்கள் மீண்டும் வன்முறையை ஆரம்பித்துவிட்டார்கள்..மத்திய பிரதேசத்தில் மாட்டுக்கறி எடுத்து சென்றதாக கூறி மூன்று முஸ்லிம்கள் மீது ஆர்எஸ்எஸ் ஹிந்துத்துவா கும்பல் கொடூர தாக்குதல்.. "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லச் சொல்லி தாக்குதல்..இப்படியான கலவரங்களை தென் மாநிலங்களில் செய்யத்தான் பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பல் கடுமையாக முயற்சிக்கிறது.. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..www.vikatan.com/amp/news/india/158321-3-muslims-thrashed-by-gau-rakshaks-in-mp.html

ஜெய் மோடி சர்க்கார்

ஜெலுசில் உற்பத்தி 10 மடங்ஆக அதிகமாக்கும் நேரம்

வாழ்த்துக்கள்

தேர்தல் நடந்தது உண்மையா....

வாழ்த்துக்கள் மோடிஜி

தலைவா வா தலைவா வா 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

நிதி அமைச்சர் யாரு?

வாய்ல வெச்சுகிட்டு வடக்காம குரைக்குது எங்க வீட்டு நாய்;

வாரும் வந்து தொலையும்....

என் இனிய நல்வாழ்த்துக்கள்!

View more comments

நேர்படப் பேசுகாங்கிரஸின் படுதோல்விக்குக் காரணம்: மோடியின் ராஜதந்திரமா?ராகுல் வியூகத்தின் கோளாறா? #BJP #Congress #NarendraModi #RahulGandhi

நேர்படப் பேசு

காங்கிரஸின் படுதோல்விக்குக் காரணம்: மோடியின் ராஜதந்திரமா?

ராகுல் வியூகத்தின் கோளாறா? #BJP #Congress #NarendraModi #RahulGandhi
... மேலும்மேலும்

Comment on Facebook

Good evening Sir I have a doubt over the victory of BJP.so you can clarify by filing a suit, I have worked in booth as poling officer in Tamil Nadu. 1.voters list and people's queue might have entered in 17 c book.this should be equivalent with vvpt slip and ballet unit....now what is hearing from people that there is mis match.so we can get 17 copy and polled vote and declared results...this variation may be useful for future court case.2.the Evm machines send to polling booth serial number definitely vary from which one used for counting if Evm are tampered.3.these all verification should be carried out party cadre and infront of judges means truth will come out on a day or later...4 there is a logic thieves are always left behind a evidence. thank you

👉சொந்தமா #நீதிபதி வச்சிருக்கானுங்க...! 👉சொந்தமா #தேர்தல்கமிசன் வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #ஓட்டுமிசினும் வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #சிபிஐ (CBI) வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #அமலாக்கத்துறை (IT) வச்சி இருக்கானுங்க.... 👉சொந்தமா #NIA அமைப்பினை வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #கவர்னர்களை வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #தலைமைசெயலர் வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #ரிசர்வ்பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஆளுநரை வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா மத்திய #உளவுத்துறை (ROW) (IB) வச்சி இருக்கானுங்க...! 👉சொந்தமா #ஸ்டேட்பேங்க் (SB) உள்ளிட்ட அனைத்து அரசு தரப்பு வங்கிகளின் முதன்மை அதிகாரி வச்சி இருக்கானுங்க...! 👉இது போக எல்லா #மீடியா வையும் keep ஆ வச்சிருக்கானுவோ ⏩உலகத்திலேயே உள்ள ஒரே கட்சி #பிஜேபி (BJP)...தான்...!

மோடியின் மோசடி வெற்றியை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொள்ளலாம். உலகத் தலைவர்கள் அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ளலாம்....ராகுல் ஏற்றுக் கொள்ளலாம்..மு.க. ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளலாம்.. நாட்டில் உள்ள அத்தனை அரசியல் தலைவர்களும் கூட ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் உண்மையான நாட்டுப்பற்று கொண்ட இந்திய மக்கள் மோடியின் மோசடி வெற்றியை ஏற்றுக் கொள்ளவில்லை.. ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.. மோடிக்கு துணிவிருந்தால் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி தன் வெற்றியை நாட்டு மக்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டு, பின்பு பதவியேற்பு விழா நடத்தட்டும் .இது நாட்டு மக்களின் நியாயமான குரல். இதை ஏற்றுக் கொள்ளும் துணிவு இல்லை என்றால் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க மோடிக்கு துளியும் தகுதியில்லை என்று அர்த்தம்..

ஒன்னுமே இல்லைனா கூட இவங்க ஒரு வாரதுக்கு சவ்வு மாதிரி இழுத்தடித்து பார்க்கிற நம்மை‌ சாவடிப்பாங்க.. இப்ப இப்படி ஒரு கன்டெண்ட் கிடைத்திருக்கு இனி 1 மாசத்துக்கு இவங்களோட தொல்லை தாங்க முடியாது.. இன்னைக்கு கூட மத தீவிரவாதிகள் இஸ்லாமியரை தாக்கியிருக்கிறார்கள், அதை விவாதிற்பதற்கு தைரியமற்ற ஊடகங்கள், இந்த நாடு நாசமாக போவதற்கு கோழைத்தனமான ஊடகமும் மிகப் பெரிய காரணம்.. மொதல்ல டிவி யை பத்தரமா பாத்துக்கனும்..

உத்திர பிரதேசத்தில் மோடி ஜி வெற்றியை கொண்டடும் இஸ்லாமிய மக்கள், பாஜக கொடியை ஏந்தி செல்லும் சிறுவர்கள் 😍😍😍 இதுதான் உண்மையான மதசார்பற்ற கட்சி தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்...

மோடி குற்றங்களை புறம் தள்ளி பாரதத்தின் வளர்ச்சியை முன்வைது பிரச்சாரம் செய்தார்ராகுல் குற்றம் சொல்லி பிரச்சாரம் செய்தான்

Evm fraud. God will punish soon

உலகத்திற்கே தெரிந்தது புதிய தலைமுறைக்கு தெரியாமல் போனது வினோதம். காரணம் RSS தீவிரவாதிகள் ஊடுறியுள்ள எலக்‌ஷன் காவி கமிஷன் 😡

Evm.குண்டர்கள்.தேர்தல்ஆணையத்தின்வருமானம்.ஒப்புகைசீட்டைசரிபார்கதேவையில்லைஎன்றநீதிதுறை₹ இவர் களைசரியாககவனித்தமோடி.இதுவேவெற்றிபெற்றதின்காரணம்

ஒரு ராஜதந்திரம்?ம முமில்லை ஒரு மன்னாங்கட்டியுமில்லை.வட நாட்டு பான் பராக் மற்றும் .பானி பூரி தேர்தல் அதிகாரிகள் +#EVM.அதோடு பிஜேபி குண்டர்கள்.இது தான் இவன் மீண்டும் வரக் காரணம்.

அதெப்படி சில மாநிலங்களில் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் குறிப்பிட்ட அளவில் வெற்றி பெற்றது பின்பு எப்படி இந்திய அளவில் 100 சீட்டுகள் கூட ஜெயிக்காதா ? இதுதான் சந்தேகம்

சரோஜா பாலசுப்ரமணியன் - மோடியைப் போன்ற ஒரு தலைவர் காங்கிரசில் இல்லை.

இல்லை, அக்கிரம ஆட்டத்தின் வெளிப்பாடு.. நடந்து முடிந்ததுக்கு பெயர் தேர்தலா? அராஜகம்.. பேசாம அதற்கு சர்வாதிகார ஆட்சி செய்யலாம்.. உலகத்தின் பார்வையில் ஜனநாயகம்.. ஆனால் இங்கு நடக்கும் ஆட்சி சர்வாதிகார ஆட்சி.. இதுவே உண்மை

பிஜேபி கோல்மால் தேர்தல் ஆணையம் பிராடு தனம்

Eku,net,paiyan,padootu,machine,oru,Elatraines!!!🙂🙂🙂🙂adai,vaidu,net,vaidum,ekurudu,vanamalum,aparati,panalam!!!🤔🤔🤔🤔,yaro,woutavei,panuraha,Elatranies,oru,number,kudawum,mudiyum? Kurihawum,mudiyum?

மோடியின் திருட்டு புத்தி.வாக்குஇயந்திரத்தை ஹேக்செய்து வெற்றி.பெற்றான்.

பிரதமர் பெயர் ராகுல் என அறிவிக்காமல் களத்தில் இறங்கி யது, தமிழ் நாட்டில் மட்டுமே ராகுல் காந்தி பிரதமர் வேடபாளர் என ஸ்டாலின் பிரச்சாரம் செய்ததால் மக்கள் ஓட்டு போட்டார்கள் இது உண்மை.

அமித்ஷாவுன் கேவலமான திருட்டுத்தனம்்்்்

ஒரு...மண்ணாங்கட்டியுமில்ல நீங்க...வேற..ஏதாவது...ப்ரோகிராம மாத்தி தொலைங்க ..போதும்... நெறியாளர், பத்திரிக்கையாளர், ஆவடி குமாரு...ஐயோ...!!!!

டேய் முட்டாள் புதிய தறுதல எங்க ராகுல் வியூகமே பிஜேபிய ஜெய்க்க வய்கரது தான் டா இதுல மோடியின் ராஜதந்திரமும் இல்ல அமித்ஷா தந்திரமும் இல்ல

No trick by Modiji. Ragul was not given support and advice from any states apart from TN and Kerala. Because of that there was no plan of action in Election time and canvasing time. So Modi won and Ragul lost.

Rendum illa that kowshik movement (vaiko)

சுப்புலட்சுமி: எதிர்க்கட்சிகளின் பேராசையைத் தவிர வேறு எதுவுமில்லை

Most telling Lier and actor is winner in election.

ஈவிஎம் உள்ள வரை காவிகள் கோலோச்சவே செய்வார்கள் பழையபடி வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த அனைத்து கட்சிகளும் கரம்கோர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டுங்கள்

View more comments

மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம்- காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா #Congress

மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம்

- காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா #Congress
... மேலும்மேலும்

Comment on Facebook

ஐந்து நல்ல விஷயங்கள்...1.காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது..2.இரண்டு கம்யூனிஸ்டுகளும் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன..3.ஆட்டம் போட்ட சந்திரபாபு நாயுடு காணாமல் போனார்4.ஊளையிட்ட ஆம் ஆத்மிக்கு ஆப்படிக்க பட்டது..5.அடங்காபிடாரி மம்தாவின் மமதை அடக்கப்பட்டது..

Edhir Katchiyaaaa

வேற வழி

என்ன எதிர்கட்சியா...😁😁

மோடியின் மோசடி வெற்றியை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொள்ளலாம். உலகத் தலைவர்கள் அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ளலாம்....ராகுல் ஏற்றுக் கொள்ளலாம்..மு.க. ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளலாம்.. நாட்டில் உள்ள அத்தனை அரசியல் தலைவர்களும் கூட ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் உண்மையான நாட்டுப்பற்று கொண்ட இந்திய மக்கள் மோடியின் மோசடி வெற்றியை ஏற்றுக் கொள்ளவில்லை.. ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.. மோடிக்கு துணிவிருந்தால் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி தன் வெற்றியை நாட்டு மக்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டு, பின்பு பதவியேற்பு விழா நடத்தட்டும் .இது நாட்டு மக்களின் நியாயமான குரல். இதை ஏற்றுக் கொள்ளும் துணிவு இல்லை என்றால் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க மோடிக்கு துளியும் தகுதியில்லை என்று அர்த்தம்..

எதிர்கட்சியா ? அதுக்கு இன்னும் 3 MP வேண்டும்

இன்னமும் உங்க செயற்குழு வில் 80வயது 90 வயது ஆளுங்களை உக்கார வெச்சி சமோசா வும் டீயும் குடிச்சிட்டு நேரு குடும்பத்துக்கு முட்டு கொடுக்கும் வரை..மோடி தான் இந்தியாவின் பிரதமர்

😂😂😂எதிர் கட்சியா அந்த தகுதி உனக்கு இல்ல தம்பி, இதுக்கு மேல பேசின மூஞ்சி மொகரயல்லா ஒடயு பாத்துக்க😈😈😈

எதிர் கட்சியா எங்கடா உங்களுக்கு எதிர் கட்சி பதவி யோ கிடையாது

எங்கள் தமிழர் ப.சிதம்பரத்தை தலைவராக போடவும்...போடமாட்டீங்க...ஏன்னா...அவர் காங். கட்சியையே விற்று.. வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிடுவார்....என்பது உங்களுக்கு மட்டும்தானே தெரியும்.... 😂😁😀😁😂😁😀😀

ஐந்து நல்ல விஷயங்கள்...1.காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது..2.இரண்டு கம்யூனிஸ்டுகளும் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன..3.ஆட்டம் போட்ட சந்திரபாபு நாயுடு காணாமல் போனார்4.ஊளையிட்ட ஆம் ஆத்மிக்கு ஆப்படிக்க பட்டது..5.அடங்காபிடாரி மம்தாவின் மமதை அடக்கப்பட்டது..

எதிர் கட்சியா எங்கடா உங்களுக்கு எதிர் கட்சி பதவி யோ கிடையாது

எதிர்க்கட்சியா!!!???????

எதிர்கட்சி அந்தஸ்து போனது கூட தெரியாத கூமுட்டைகள்

ராகுல் காந்தியால் ராகுல்காந்தியிடமே தரப்பட்ட ராகுல்காந்தியின் ராஜினாமா கடிதம் ராகுல்காந்தியாலேயே நிராகரிக்கப்பட்டது! 💁 தூ.....

எதிர் கட்சியாக கூட்டணி வைக்க முடியாது யுவர் ஆனர்

அடேய் உங்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லடா ! அதுக்கு 55 சீட் ஜெயிக்கணும்.

அட நாதாரி ஓட்டு மிசினபத்தி தெரியாம இன்னும் இது பதவில இருக்கு நீங்கலாம் 50 வருசம் ஆனாலும் ஆட்சி அமைக்க முடியாது இது மக்கள் குடுத்த தீர்ப்பாம் மக்கள் எஙகடா அவனுக்கு ஓட்டு போட்டாங்க

50+2=55 (சுடலை கணக்கு )

எதிர்கட்சி அந்தஸ்துதே இல்லை அப்புறம் எப்புடி ஆக்கப்பூர்வமா செயல்படுவீங்க....

உங்களுக்கு எதிர் கட்சி பதவி அது கிடையாதே

போடா போடா...உங்க தலைவர ராஜினாமா பன்ன சொல்லிட்டு இத்தாலி பாட்டி வீட்டுக்கு போக சொல்லு....இல்ல ராகுல் வின்சியா இங்கிலாந்துல பிசினஸ் பன்ன சொல்லு...அப்படி இல்லனா ஆப்காணிஸ்தான்ல இருந்த வந்தாங்கல அங்கயே போக சொல்லு...இல்ல சித்தப்பா உமர் அப்துல்லா வீட்டுக்கு போக சொல்லு

எதிர் கட்சியா🙄.என்னையா யோவ் கேண தனமா இருக்கு😁

போங்கடா புளி மூட்டைகளா அவனுக கடந்த 5 வருடத்துல தந்திரமா எல்லா துறைகளிலும் அவனுக ஆள போட்டு பிராடுதனம் பண்ணி ஜெயிச்சட்டானுக. முடிஞ்சா அவனுக பிராட கண்டுபிடிக்கப் பாருங்கடா.

But u have no LOP status

View more comments

‘அக்னிப் பரீட்சை’
இடைத்தேர்தலில் திமுகவின் வியூகம் தோற்றுவிட்டதா?
- பதிலளிக்கிறார் க.பொன்முடி
இன்று இரவு 7 மணிக்கு #DMK #ByElections2019 #MKStalin

‘அக்னிப் பரீட்சை’
இடைத்தேர்தலில் திமுகவின் வியூகம் தோற்றுவிட்டதா?
- பதிலளிக்கிறார் க.பொன்முடி
இன்று இரவு 7 மணிக்கு #DMK #ByElections2019 #MKStalin
... மேலும்மேலும்

Comment on Facebook

திமுக வியூகம் தோற்கவில்லை. பெட்டியை மாற்றினால் எப்படி. மதுரையில் ஒரு govt staff உள்ளே நுழைந்து என்ன பண்ணீயது.

இவர் தனது மகனை எம்பி ஆக்க உழைத்தார். வெற்றியும் பெற்றார் இடைத் தேர்தலைப் பற்றி அவருக்கு என்ன கவலை

இல்லை, தி.மு.க 40+22=62 இடங்களில் கவனம் செலுத்தியது. EPS 9-இடங்களிலும், OPS 1-இடத்திலும் கவனம் செலுத்தி உள்ளனர்.

Y to guess.. it's open to all DMK wanted to demolish the running govt & to set it's own govt... But they failed to succeed...

உண்மை

ஆமாம் இவரு பெரிய வெண்ணையாரு அப்படியே அறுத்து கிழிச்சிட்டாலும் போட வெண்ன இவனே ஒரு விளக்கென்ன விளக்கு பிடிக்கும் மாமா பையன் வந்துட்டான்

அப்டியே வியூகம் வகுத்து கிழிச்சிட்டாலும்

View more comments

Video image

நம்மால் முடியும்: மக்களை ஈர்த்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு!
youtu.be/LS2gurYS7RQ | #NammalMudiyum #PlasticBan #plasticpollution #noplastic
... மேலும்மேலும்

Comment on Facebook

Video image

ராகுல் காந்தியே கட்சி தலைவராக நீடிப்பார்! காங். செயற்குழு தீர்மானம் நிறைவேற்றம்
youtu.be/uSeHeRRFGUM | #RahulGandhi | #Congress
... மேலும்மேலும்

Comment on Facebook

ஓ இதுக்கு தான் அந்த குழந்த அழுதுச்சா

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினை ஒரு பைத்தியகார கூ🔥 என்று சொல்லும் புதிய தலைமுறைக்கு கண்டனம்.

பப்பு வின் பரிதாபங்கள்..😂

Arun Prasanth Viswanathan

கம்பெனி கை விட்டு போகவிட மாட்டார்கள்

முன்னிறுத்த வேற ஆள் இல்ல பா உங்ககிட்ட.

View more comments

#BREAKING காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்* கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ராகுல் காந்திக்கு வழங்கி காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் #RahulGandhi #Congress

#BREAKING காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

* கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ராகுல் காந்திக்கு வழங்கி காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் #RahulGandhi #Congress
... மேலும்மேலும்

Comment on Facebook

Congrats Super

What ever amount of power, the Congress High Command may give Rahul Gandhi it will be no match to the Divine Power being recieved by Shri. Modiji. Modiji is recieving the Divine Blessings, the Divine Wisdom, the Divine Inspiration, the Divine Guidance and the Divine Protection to make our great nation a greater nation. Shri. Modiji will make the Sanatan Dharma strong and become great all over the world. Not only in India but all over the world the people will start loving Shri. Modiji as the days goes by. In another eight or ten years he will give this nation Rama Rajya. He will make India a global power respected and loved by other nations. Other nations will follow us. Jai Shri Ram. Bharath Matha Ki Jai.

All the best

ALL THE BEST PRATHER

It's great news to Shri Amitshah and Co., Sure you will get 420+ (Lotus Symbol) without fail by extreme campaigning by Shri Rahul Vinci.BJP president should thanks to Congress Apex Committee for this great stand.

கல்யாணமானவனுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு குடுத்துவைக்கல...இதுகடந்த நாடாளுமன்ற தேர்தல்ல அதிமுக ஜெயிச்சதுக்கு கருணாநிதி சொன்னது...

களவாணி பயலுகளுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டு..... ஏதோ காமராசர் ,கக்கனை தேர்ந்தெடுத்த மாதிரி ஏன்டா வடநாட்டுகாரனுங்க 🌺 ல கைல புடிச்சு ஆட்டுறீங்க?

இந்தியா முழுவதும் தாமரை மலர்ந்து இருக்கு.ஆனால் தமிழகத்தில் சாக்கடைகள் அதிகம் உள்ளதால் சாக்கடைகளை சுத்தம் செய்த பின்பு தாமரை மலரும்.

ராகுல் பதவி விலகலை ராகுலே ஆலோசித்து ராகுலே நிராகரித்து ராகுலே தொடருமாறு ராகுலே கேட்டுக்கொண்டதால் ராகுலே தலைவராக தொடர்ந்தார்

ராகுல், தன் ராஜினாமா கடிதத்தை, தன்னிடமே கொடுப்பார். அந்த கடிதம், அவராலேயே நிராகரிக்கப் படும். 'தேர்தல் தோல்விக்கு, ராஜினாமா தீர்வல்ல' என, ராகுலே கூறுவார். இதன்பின், ராகுல், தலைவர் பதவியில் தொடரும்படி, தனக்கு தானே கூறுவார். அதை, ராகுல் ஏற்றுக் கொள்வார்.

Thank you another 5 year term assured for BJP

நீ காங்கிரஸ் party தலைவர் இருக்கற வரை Mr. Modi and பிஜேபி team தான் PM வரும். Congrats நீ இருந்துக.

ராகுலின் சேவை பிஜேபி க்கு தொடர்ந்து தேவை. ராஜினாமா செய்யாதீங்க..தெய்வமே..

அறுத்து தள்ளிட்டு தான் மறுவேலையே பார்ப்பார் ராகுல்... காங்கிரஸ குழிதோண்டி புதைக்கனும் னு எவனோ முடிவு பண்ணிட்டான்.. தெளிவா காய் நகர்த்துறான்

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்ல இருந்திருக்கலாமே

என் இனத்தை அளித்தவர்கள் தானே அழிவார்கள் என்பது நீதி. தமிழ்நாட்டு தி. க.காரனுங்க தெரிந்தால் சரி.....

பப்பு ஜீ மைண்ட் வாய்ஸ்..... அதாவது எப்படியும் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி பதவியில் இருந்து விலகனும்னு எவனாச்சும் கூவுவானுக...🤔🤔🤔 அதுக்கு நம்மளே ராசனாமா பண்ணிட்டா 🤔🤔🤔🤔...அய்யோ வேணாம் தலீவரே வேணாம் தலீவரேனு இவனுகளே கதறி கண்ணீர் விட்டு நம்மள தலைவனாக்கிருவானுக🤔🤔🤔🤔... மொத்தத்துல இவனுக இருக்கவரைக்கும் அல்ல இறக்கவரைக்கும் நம்ம தான் தலீவன்😂😂😂...

மோடி மாதிரி பாசிச வெறி நாய் எல்லாம் இருக்கும் போது ,நீ ஏன்யா போகணும்

2024 also BJP 😂

நடக்கற விஷயத்தை பார்த்தா !! பிஜேபி ஒட சிலீப்பர் சேல் ராகுல் காந்தி தான் போல

அப்பாடா நாங்கூட போயிருவானோ னு நெனைச்சேன் 350 இடத்துல பிரச்சாரம் பாஜக 350 இடத்துல வெற்றி

மோடி மாதிரி பாசிச வெறி நாய் எல்லாம் இருக்கும் போது ,நீ ஏன்யா போகணும்🙏👍👍👍👍👍👍🙌👑

ஆக 2024 தேர்தலையும் பாஜக வெற்றி பெற காங்கிரஸ் உறுதுனையாக இருக்கும்'னு சொல்லுங்க.. ஆக..

அதுக்கு அந்த பருத்தி மூட்டை குடேவுன்லே இருந்து இருக்கலாம்!!!

Hello bro pls don’t resign Bcz we don’t have anybody entertainment ppl 🤪🤪🤪

View more comments

Video image

சாமானியரின் குரல்: பழங்கதை பேசும் சுருக்குப்பை
youtu.be/VlXcnAq1u60 #SamaniyarinKural
... மேலும்மேலும்

Comment on Facebook

Video image

16வது மக்களவை கலைப்பு! குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு
youtu.be/TyhtjtSB3AA | #RamNathKovind | #President
... மேலும்மேலும்

Comment on Facebook

Video image

ராஜினாமா செய்த ராகுல்.. ஏற்க மறுத்த காங்கிரஸ்|
youtu.be/wfkmkVeCXf4
#Congress | #RahulGandhi | #ElectionResults2019 | #PriyankaGandhi
... மேலும்மேலும்

Comment on Facebook

Arun Prasanth Viswanathan

அவனையெல்லாம் மாத்திடாதிங்கடா. அடுத்த தேர்தலில் ஜெயிக்க உதவியாக இருக்கும் பிஜிபிக்கு

நல்லா வாய்ல வருது போங்கடா

இதெல்லாம் நடிப்பா கோபால் சொல்லுங்க நடிப்பா

நல்ல காமெடி ங்கோ.காது‌நல்லா குத்திருங்கடா

இனி யாராலும் காப்பாற்ற முடியாது.

Nan rajinama pandra madhi nadikiren ,,,neenga adha yerkadha madhi nadichirunga

Loosu koomuta Rahul VVPAT la irukura oppukai sheet ah sari parka sollu

Super Next 2024 parliament Election also same comedy by congress

View more comments

16வது மக்களவை கலைப்பு! #16thLokSabhaDissolved

16வது மக்களவை கலைப்பு! #16thLokSabhaDissolved ... மேலும்மேலும்

Comment on Facebook

நேற்று இரவு மோடி தனது பிரதமர் பதவியை #ராஜினாமா செய்ததன் மூலம் முந்தைய மக்களவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்தது.நீட்தேர்வு ரத்து உட்பட மக்களவையில் நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களும் காலாவதி ஆகி விட்டது.அடுத்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு நீட்தேர்வில் இருந்து #விலக்கு_கோரும் புதிய மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஓப்புதலுக்காக அனுப்ப வேண்டும்.குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கும்வரை மக்களவை #முடக்கப்படும்.

இந்த வார்த்தைகளை கேட்க நன்றாயிருக்கிறது..

View more comments

மேலும் பதிவுகள்

Puthiyathalaimurai – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)

குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி

ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .