Tharasu

Ratings
[Total: 1 Average: 5]
Sitetharasu.comComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
பிரேக்கிங் நியூஸ்: காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.

பிரேக்கிங் நியூஸ்: காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. ... மேலும்மேலும்

#பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப் போகும் #இரண்டு_மாநில_போலீஸ்? :குழந்தை கடத்தல் வழக்கில் பிக்பாஸ் சீசன் 3ன் போட்டியாளர் நடிகை வனிதா விஜயகுமாரை கைது செய்ய தெலுங்கானா போலீஸ், தமிழக போலீஸுடன் இணைந்து ஆயத்தமாகி வருகிறது.#BiggBossTamil3 | #VanithaVijaykumar | #TelenganaPolice

#பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப் போகும் #இரண்டு_மாநில_போலீஸ்? :

குழந்தை கடத்தல் வழக்கில் பிக்பாஸ் சீசன் 3'ன் போட்டியாளர் நடிகை வனிதா விஜயகுமாரை கைது செய்ய தெலுங்கானா போலீஸ், தமிழக போலீஸுடன் இணைந்து ஆயத்தமாகி வருகிறது.

#BiggBossTamil3 | #VanithaVijaykumar | #TelenganaPolice
... மேலும்மேலும்

#BREAKING_NEWS : மீண்டும் அனுமதி.தமிழக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு 2 மற்றும் 3ம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.#TamilNadu | #HydrocarbonProject | #Delta

#BREAKING_NEWS : மீண்டும் அனுமதி.

தமிழக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு 2 மற்றும் 3ம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

#TamilNadu | #HydrocarbonProject | #Delta
... மேலும்மேலும்

#Breaking_News : தமிழுக்கு இடமில்லை.

தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட ஆறு மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. தமிழுக்கு இடம் இல்லை.

#Tamil | #SupremeCourt | #MultiLingual
... மேலும்மேலும்

சற்று முன்: டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், அமமுகவில் இருந்து விலகிய தங்கதமிழ்செல்வன், திமுகவில் இணைந்தார். ... மேலும்மேலும்

பிரேக்கிங் நியூஸ்: சமூக ஆர்வலர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. சிபிசிஐடி காவல் துறையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். - சென்னை உயர்நீதிமன்றம். ... மேலும்மேலும்

சமுக வலைதளங்களில் டிரெண்ட்:
"பா.ஜ.க ஆட்சி ஃபாசிசத்தின் அறிகுறிகளாக தெரிகின்றன, அரசமைப்பு அச்சுறுத்தலில் உள்ளது" - திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மவுவா மெளத்திரா.
... மேலும்மேலும்

Comment on Facebook

9842842014callme

இன்றைய செய்தி:

தாம்பரம் சேலையூர் பகுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
... மேலும்மேலும்

சற்று முன்: காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம். கட்சி விதிகளை மீறி செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் நீக்கப்படுவதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்மேலும்

ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 : வங்கதேசம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ... மேலும்மேலும்

மே 19-ந்தேதி தமிழகத்தில் 13 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு.

தர்மபுரி - 8,
திருவள்ளூர் - 1,
கடலூர் - 1,
தேனி - 2,
ஈரோடு- 1

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல்.
... மேலும்மேலும்

ஃபானி புயலுக்கு ஒடிசா மாநிலத்தில் இதுவரை 3 பேர் உயிரிழப்பு - தேசிய பேரிடர் மீட்பு படையினர் தகவல்
#Odisha #CycloneFani #Fani
... மேலும்மேலும்

#Breaking_News :

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை: துரைமுருகன்.

#LokSabhaElections2019 | #VELLORE | #DuraiMurugan
... மேலும்மேலும்

#Breaking_News :

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
... மேலும்மேலும்

நடிகர் மற்றும் முன்னாள் எம்பி ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்.

#JKRithesh
... மேலும்மேலும்

விமான படை வீரர் அபிநந்தன் நாளை இந்தியா வருகிறார்..

ராவல்பிண்டியில் உள்ள அபிநந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டு வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்.

#இந்தியா #பாகிஸ்தான் #அபிநந்தன்
... மேலும்மேலும்

நலமுடன் உள்ளார் #அபிநந்தன் :பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானி அபிநந்தன் நலமாக இருப்பது போன்று வெளிவந்துள்ள மேலும் ஒரு வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.அதில், பாகிஸ்தான் ராணுவத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு டீ குடித்துக் கொண்டே மிகவும் சர்வ சாதாரணமாக பதிலளித்து வரும் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை மரியாதையுடன் நடத்துகின்றனர் என்று கூறும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.#Abhinandan | #IAF | #Pakistan

நலமுடன் உள்ளார் #அபிநந்தன் :

பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானி அபிநந்தன் நலமாக இருப்பது போன்று வெளிவந்துள்ள மேலும் ஒரு வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

அதில், பாகிஸ்தான் ராணுவத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு டீ குடித்துக் கொண்டே மிகவும் சர்வ சாதாரணமாக பதிலளித்து வரும் அபிநந்தன், 'பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை மரியாதையுடன் நடத்துகின்றனர்' என்று கூறும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

#Abhinandan | #IAF | #Pakistan
... மேலும்மேலும்

#பாகிஸ்தான் ராணுவ பிடியில் #இந்திய_விமானப்படை விமானி :#இந்தியா - பாகிஸ்தானில் நிலவும் பதட்டமான சூழலையடுத்து, இன்று இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை உறுதி செய்துள்ளனர்.
இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தினரின் பிடியில் உள்ள அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறம் கட்டப்பட்டுள்ள அவர், எனது பெயர் அபிநந்தன். நான் இந்திய விமானப்படையின் விமானி. எனது சர்வீஸ் எண்  27981, எனது மதம் இந்து என்று கூறுகிறார்.வீடியோ வைரலானதையடுத்து, விமானி அபிநந்தனை இந்தியாவுக்குப் பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று குரல்கள் எழுந்துவருகின்றன.#Abhinandhan | #IAF | #WingCommander | #India | #Pakistan

#பாகிஸ்தான் ராணுவ பிடியில் #இந்திய_விமானப்படை விமானி :

#இந்தியா - பாகிஸ்தானில் நிலவும் பதட்டமான சூழலையடுத்து, இன்று இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தினரின் பிடியில் உள்ள அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறம் கட்டப்பட்டுள்ள அவர், "எனது பெயர் அபிநந்தன். நான் இந்திய விமானப்படையின் விமானி. எனது சர்வீஸ் எண் 27981, எனது மதம் இந்து" என்று கூறுகிறார்.

வீடியோ வைரலானதையடுத்து, விமானி அபிநந்தனை இந்தியாவுக்குப் பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று குரல்கள் எழுந்துவருகின்றன.

#Abhinandhan | #IAF | #WingCommander | #India | #Pakistan
... மேலும்மேலும்

Comment on Facebook

அதன் பிறகு அவர் ராணுவ பாதுகாப்பில் பத்திரமாக இருப்பதாக பேட்டி அளித்தார்.

#புல்வாமா தாக்குதல் - #இந்தியா_பதிலடி :இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலிக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 3:30 மணியளவில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலை பாகிஸ்தான் இராணுவம் உறுதி செய்தது.#IndiaStrikes #PulwamaAttack #Pakistan #CRPF #IndiaMilitary #IndianArmy

#புல்வாமா தாக்குதல் - #இந்தியா_பதிலடி :

இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலிக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3:30 மணியளவில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலை பாகிஸ்தான் இராணுவம் உறுதி செய்தது.

#IndiaStrikes #PulwamaAttack #Pakistan #CRPF #IndiaMilitary #IndianArmy
... மேலும்மேலும்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

#DMK #SenthilBalaji
... மேலும்மேலும்

5 மாநில தேர்தல் முடிவுகள்:

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு.. காங்கிரஸ் வெற்றியடையும் வாய்ப்பு..
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

#VidhanSabhaElectionResults #BJP #Congress
... மேலும்மேலும்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

#INDvAUS #BorderGavaskarTrophy
... மேலும்மேலும்

9 months ago

Tharasu - தராசு
#பிருங்கிமலை #பரங்கி_மலை #தராசு #Tharasu

#பிருங்கிமலை #பரங்கி_மலை #தராசு #Tharasu ... மேலும்மேலும்

தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும்..

#IndiaMeteorologicalDepartment #Tamilnadu #Pondicherry #WeatherReport
... மேலும்மேலும்

மோசமான வானிலை காரணமாக முதல்வரின் புயல் பாதிப்பு ஆய்வு பயணம் பாதியில் ரத்து..

#EdappadiPalanisamy #GajaCyclone #DeltaRegion
... மேலும்மேலும்

... மேலும்மேலும்

இடைத்தேர்தலை சந்திக்க முடிவு : #டிடிவி_தினகரன் அறிவிப்பு.டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.#TTVDhinakaran | #AMMK | #18MLAsVerdict | #SupremeCourt

இடைத்தேர்தலை சந்திக்க முடிவு : #டிடிவி_தினகரன் அறிவிப்பு.

டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.

#TTVDhinakaran | #AMMK | #18MLAsVerdict | #SupremeCourt
... மேலும்மேலும்

#BREAKING_NEWS : இந்திய அணி தோல்வி.மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி.#INDvsWI  | #ThirdODI | #WestIndiesWon

#BREAKING_NEWS : இந்திய அணி தோல்வி.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி.

#INDvsWI | #ThirdODI | #WestIndiesWon
... மேலும்மேலும்

#BREAKING_NEWS : ஹாட்ரிக் சதம்.புனே : மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஹாட்ரிக் சதம் அடித்து அசத்தல்.#INDvsWI | #3rdODI | #ViratKohli | #Hat_TrickCentury

#BREAKING_NEWS : ஹாட்ரிக் சதம்.

புனே : மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஹாட்ரிக் சதம் அடித்து அசத்தல்.

#INDvsWI | #3rdODI | #ViratKohli | #Hat_TrickCentury
... மேலும்மேலும்

#தமிழக_அரசுக்கு சாதகமான #தீர்ப்பு : #மா_ஃபா_கே_பாண்டியராஜன் நம்பிக்கை.18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று காலை வெளிவரவிருக்கும் இறுதி தீர்ப்பானது தமிழக அரசுக்கு சாதகமாக வர
வாய்ப்புள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீர்ப்பு எதிர்தரப்பினருக்கு பாதகமாக வரும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் அவர்கள் இன்று ஒரே இடத்தில் ஒன்று கூடியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
#Judgement | #Aiadmk | #18MLAs | #MaFoiPandiarajan

#தமிழக_அரசு'க்கு சாதகமான #தீர்ப்பு : #மா_ஃபா_கே_பாண்டியராஜன் நம்பிக்கை.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று காலை வெளிவரவிருக்கும் இறுதி தீர்ப்பானது தமிழக அரசுக்கு சாதகமாக வர
வாய்ப்புள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தீர்ப்பு எதிர்தரப்பினருக்கு பாதகமாக வரும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் அவர்கள் இன்று ஒரே இடத்தில் ஒன்று கூடியுள்ளனர்" என்றும் தெரிவித்தார்.

#Judgement | #Aiadmk | #18MLAs | #MaFoiPandiarajan
... மேலும்மேலும்

இன்று #தீர்ப்பு :அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் இன்று காலை சுமார்  10.30 மணிக்கு தனது இறுதி தீர்ப்பை வழங்கவுள்ளார்.முன்னதாக அதிமுகவிலிருந்து பிரிந்து டிடிவி.தினகரன் தலைமையில் அமமுகவில் இணைந்துள்ள அந்த 18 பேரும் தற்பொழுது குற்றாலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.#HighCourtofMadras | #Aiadmk | #Ammk |#18Mlas

இன்று #தீர்ப்பு :

அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் இன்று காலை சுமார் 10.30 மணிக்கு தனது இறுதி தீர்ப்பை வழங்கவுள்ளார்.

முன்னதாக அதிமுகவிலிருந்து பிரிந்து டிடிவி.தினகரன் தலைமையில் அமமுகவில் இணைந்துள்ள அந்த 18 பேரும் தற்பொழுது குற்றாலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#HighCourtofMadras | #Aiadmk | #Ammk |#18Mla's
... மேலும்மேலும்

Comment on Facebook

Shyam Shanmugaam அவர்களே ..... TTV Dhinakaran ஒரு போராளியா? .....வியக்கேன்...

#Breaking_News : தடையில்லை.பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யத் தடை இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.#FirecrackersSale | #SupremeCourt | #Diwali

#Breaking_News : தடையில்லை.

பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யத் தடை இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

#FirecrackersSale | #SupremeCourt | #Diwali
... மேலும்மேலும்

Comment on Facebook

ஆறுமுகம் ஈரோடு

9842842014

#நில_அதிர்வு :ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் லேசான நிலஅதிர்வு. ரிக்டர் அளவுகோளில் 3.3 ஆக பதிவாகியுள்ளது எனத் தகவல்.#JammuKashmir | #earthquake | #Radar

#நில_அதிர்வு :

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் லேசான நிலஅதிர்வு. ரிக்டர் அளவுகோளில் 3.3 ஆக பதிவாகியுள்ளது எனத் தகவல்.

#JammuKashmir | #earthquake | #Radar
... மேலும்மேலும்

#Breaking_News : இந்திய அணி அபார வெற்றி.கவுகாத்தி : மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லியின் அதிரடி சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.#IndvWI | #FirstODI | #RohitSharma | #ViratKohli

#Breaking_News : இந்திய அணி அபார வெற்றி.

கவுகாத்தி : மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லியின் அதிரடி சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

#IndvWI | #FirstODI | #RohitSharma | #ViratKohli
... மேலும்மேலும்

1 years ago

Tharasu - தராசு
#கீழடி  #தராசு  #Keezhadi #Tharasu

#கீழடி #தராசு #Keezhadi #Tharasu ... மேலும்மேலும்

#BREAKING_NEWS : 23வது முதலமைச்சர்.

கர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பா இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்கவுள்ளார்.

#Karnataka | #Yediurapa | #ChiefministerofKarnataka
... மேலும்மேலும்

#எடியூரப்பாவுக்கு அழைப்பு :கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா,
ஆட்சியமைக்க வருமாறு எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி நாளை அவர் முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்ற பின் 15 நாட்களில் பெரும்பான்மையை நீருபிக்க வேண்டும்.#Karnataka | #BJP | #Yeddyurappa | #VajubhaiVala

#எடியூரப்பா'வுக்கு அழைப்பு :

கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா,
ஆட்சியமைக்க வருமாறு எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி நாளை அவர் முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்ற பின் 15 நாட்களில் பெரும்பான்மையை நீருபிக்க வேண்டும்.

#Karnataka | #BJP | #Yeddyurappa | #VajubhaiVala
... மேலும்மேலும்

#BREAKING_NEWS : அதிரடி கைது.தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அதிரடியாக கைது.#JactoGeo | #Arrest

#BREAKING_NEWS : அதிரடி கைது.

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அதிரடியாக கைது.

#JactoGeo | #Arrest
... மேலும்மேலும்

#BREAKING_NEWS : தண்ணீர் திறக்க முடியாது.கடும் வெயில் மற்றும் மழையின்மை காரணமாக தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல்.#KarnatakaGovt | #Cauvery | #SupremeCourt

#BREAKING_NEWS : தண்ணீர் திறக்க முடியாது.

கடும் வெயில் மற்றும் மழையின்மை காரணமாக தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல்.

#KarnatakaGovt | #Cauvery | #SupremeCourt
... மேலும்மேலும்

#நீட்_மாணவர்களுக்கு_உதவிக்கரம்_நீட்டுகிறது_ராஜஸ்தான்_தமிழ்ச்_சங்கம்...

நீட் மருத்துவ நுழைவு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவித உதவிகளும்( உணவு, உறைவிடம், வாகன உதவி) செய்ய தயாராக உள்ளது

கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்/பகிரவும்

திரு. முருகானந்தம் (9790783187)
திருமதி. சௌந்தரவல்லி (8696922117)
திரு. பாரதி (7357023549)

Rajasthan Tamil Sangam in Jaipur have decided to extend all possible help (Transport, Food, Accommodation and if any required) to the students who are coming to Rajasthan for writing NEET exam.

Mr. Muruganandam 9790783187
Mrs. Soundarvalli 8696922117
Mr.Bharthi 7357023549
... மேலும்மேலும்

#வரலாற்று_சரித்திரத்தில்_இன்று:
மே 3.
#உலக_பத்திரிக்கை_சுதந்திர_நாள்.

#வரலாற்று_சரித்திரத்தில்_இன்று:
மே 3.
#உலக_பத்திரிக்கை_சுதந்திர_நாள்.
... மேலும்மேலும்

Comment on Facebook

காசுக்கு விலைபோகும் சுதந்திரம்?

#BREAKING_NEWS : சென்னை வெற்றி.புனே : டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான 8வது  ஐபிஎல் டி20 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.#VivoIpl2018 | #CSKvsDD | #ChennaiSuperKings

#BREAKING_NEWS : சென்னை வெற்றி.

புனே : டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான 8வது ஐபிஎல் டி20 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

#VivoIpl2018 | #CSKvsDD | #ChennaiSuperKings
... மேலும்மேலும்

Comment on Facebook

அபாரமாக ??? விட்டுருந்தா பண்ட் நம்ம டவ்சர் களடிருப்பான் மாப்ள

#BREAKING_NEWS : 20 தமிழர்கள் கைது.

"திருமலை திருப்பதியில் உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது. செம்மரம் வெட்ட வந்தவர்களா ? என தீவிர விசாரணை" - #ஆந்திர_போலீஸ்.

#ThirumalaiTirupati | #Tamilians | #AndhraPolice
... மேலும்மேலும்

#BREAKING_NEWS :

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கிய சிபிஎஸ்இ'ன் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

#NEET | #CBSE | #HighCourtMadras
... மேலும்மேலும்

#BREAKINGNEWS :

தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வு மையத்தை தமிழகத்திலேயே ஒதுக்க சிபிஎஸ்இக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

#NEET | #CBSE | #HighcourtofMadras
... மேலும்மேலும்

#BREAKING_NEWS : மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 2 வாரம் அவகாசம் தேவை என்ற மத்திய அரசின் கோரிக்கையை, தனி மனுவாக தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு.

#CauveryManagementBoard | #SuprrmeCourt | #CentralGovy
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Tharasu – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .