Unmai

Ratings
[Total: 0 Average: 0]
Siteunmaionline.com1 week ago

உண்மை இதழ்

#DravidianQuotes #Anna ... மேலும்மேலும்

Comment on Facebook

அப்ப அண்ணா ஆட்சி காலத்திலேயே இங்கு ஜாதி இல்லைனு சட்டம் நிறைவேற்றி ஜாதிய அடிப்படையில் எந்த இட ஒதுக்கீடும் இல்லைனு நிரூபிச்சிருக்கணும். இட ஒதுக்கீட்டில் மட்டும் ஜாதி இனிக்கும் மத்ததுக்கெல்லாம் கசக்கும் போதுண்டா உங்க திராவிட நாடகம்

இது தற்போது உள்ள திமுக தலைமைக்கு தெரியுமா

இப்படி பொய் மூட்டைகளை அவுத்துவிட்டு இந்த மக்களை உன் நாவின் அசைவிற்க்கேற்றார்போல் ஆடவைத்து இன்று நிற்கதியாய் ஆக்கிய பெருமை உன்னையே சாரும்!

என்ன டா சொல்ல வரிங்க

திராவிடன் தமிழன் னு சொல்லி மக்களை ஏமாற்றுவது

இங்கு யார் திராவிடர் தமிழ் அறிஞர்கள் யாராவது விளக்கவும்..

Adi dravidar Nehi.. adi Tamilzar 😎

Thu.... Unga thravidathula theeya vekka

நாங்கள் திராவிடர் அல்ல தமிழர் ! எங்களை இத்தனை வருடம் ஏமாற்றியது போதாத?

இரத்தத்தில் புத்தி மாறாதப்பா.....

அரசு சார்பில் யாகம் முதலியன நடத்துவது அரசமைப்புச் சட்டம் மீறிய செயலே!
பூஜையால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வுத் துறை ஏன்?

இந்து அறநிலையத் துறை என்பது கோயிலில் பல பார்ப்பன பெருச்சாளிகள் கொள்ளையடித்துக் கொழுத்து வந்ததைத் தடுக்கவே, நீதிக்கட்சி அரசின் முதல் அமைச்சர் பனகால் அரசரால், பார்ப்பனர்களது பலத்த எதிர்ப்பையும் மீறி - கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும்.

1) கோயில் சொத்துக்களைப் பராமரிக்கவும், கொள்ளை போகாமல் தடுத்து, சரியான வழியில் செலவழிக்கப்படுகிறதா என்று ஆராய்ந்து தணிக்கை செய்யும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட சட்டமே தவிர, அவ்விலாகாவின் அதிகாரிகள் பூஜை, புனஸ்காரம் செய்யவோ, இந்து மதப் பிரச்சாரம் செய்யவோ, இந்து மத சடங்குகளை வளர்த்து பக்தியைப் பரப்புவதற்கோ கொண்டு வரப்பட்ட சட்டம் அல்ல; அதுபோது நடந்த விவாதங்கள் ஆவணங்களாக உள்ளன; அவை தெளிவுபடுத்தும்.

2) அது மட்டுமல்லாமல், தற்போதுள்ள இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின்படி, முகவாண்மை - பீடிகை உட்பட தெரிவிப்பது, இந்திய அரசு - மத்திய - மாநில அரசுகள் - மதச் சார்பற்ற அரசுகள் (Secular State) என்பதாகும்.

3) மேலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமைகள் பற்றிக் கூறுகையில், ஒவ்வொருவரும் அறிவியல் மனப்பான்மையையும், கேள்வி கேட்டு ஆராயும் தன்மையையும், மனிதநேயத்தையும், சீர்திருத்தத்தையும் வளர்த்துப் பெருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக வரையறுத்துள்ளது..

மதச் சார்பற்ற தன்மையை அலட்சியப்படுத்திய அதிகார துஷ்பிரயோகம்

இதன்படி, மழைவேண்டி வருணஜெபம் அரசின் இலாகா செலவில் - உத்தரவுப்படி - யாகம், பூஜை, அமிர்தவருஷணி ராக கச்சேரி முதலியன பாடி பார்ப்பன புரோகித வர்க்கம் கொழுத்து வளர வாய்ப்பளிப்பது எவ்வகையில் நியாயம்? அறியாமை பரப்புதல் அல்லவா?

1. மதச் சார்பற்ற தன்மையை அலட்சியப்படுத்திய அதிகார துஷ்பிரயோகம்.

2. விஞ்ஞான அறிவையே கொச்சைப்படுத்தி 21ஆம் நூற்றாண்டில் - இப்படி நடத்த அதுவும் அரசின் இலாகாவே செய்வது மிகவும் கேவலமானது அல்லவா?

மழை தேவை என்பதில் எவருக்கும் இரண்டு கருத் துக்கள் இருக்க முடியாது.

அதற்கு அறிவியல் அணுகுமுறைகள் பல உள்ளனவே.

செயற்கை மழையை வரவழைக்கலாமே!

முதலாவது மழை நீர் சேகரித்து, நிலத்தடி நீர் நிலைகளில் தூர் வாருவது, ஆக்கிரமிப்புகளைத் தடுத்து ஏரிகள் காணாமற் போவதைத் தடுத்து - காப்பாற்றுதல், காடுகளை அழித்தல், மரங்களை வெட்டுதல், வெப்பசலனத்தைத் தடுத்தல் போன்ற பணிகளில் தமிழக அரசு ஈடுபாடு கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதும் - முன்பு 1970களில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சென்னையில் செயற்கை மழையை, விமானம் மூலம் பனிக்கட்டிகளைத் தூவி, வரவழைத்தாரே அதுபோல செய்யலாம். மற்ற மேல் நாடுகளில் செயற்கை மழை வரவழைக்கும் நவீன அறிவியல் முறைகளை உலக வங்கி உதவியுடன் கேட்டுப் பெறலாமே!

குழந்தை இல்லை என்ற குறையுடைய திருமணமா னோர் முன்பெல்லாம் அரச மரத்தடிப் பிள்ளையாரை வேண்டுவர்; இராமேசுவரம் சென்று வேண்டி திரும்புவர். ஆனால் அவர்கள் இப்போது எங்கெங்கும் உள்ள மருத்துவ சாதனையான - கருத்தரிப்பு மய்யங்களுக்கு (Fertility Centres) சென்று டாக்டரைத் தானே நாடுகின்றனர்? அப்படியிருக்கையில் மழை வேண்டி யாகம், பூஜை, அமிர்தவர்ஷிணி ராக ஆலா பனம் செய்து மழையை வரவழைப்போம் என்பது மடமையின் வெளிச்சம் அல்லவா?

(முன்பு குன்னக்குடி வைத்தியநாதன் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில் குளத்தில் முழங்கால் தண்ணீரில் அமிர்தவர்ஷிணி ராகம் வாசித்தே மழை பெய்யாத நிலை - மறந்துவிட்டதா?)

இதுவரை பல கோவில்களில் நடந்த யாகத்தால் மழை பெய்ததா? வடபழனி முருகன் கோயில் படத்தைக் காண்க:

இன்னும் இராமேசுவரம் உட்பட பல ஊர்களில் நடந்த யாகங்களால் பெய்த மழையின் அளவு என்ன?

யாகம் ஏற்படுத்திய பலன் என்ன?

தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத் தினார்களா என்று அரசியல் கட்சியினரைக் கேட்பது போல, யாகம் ஏற்படுத்திய பலன் என்ன என்று கேட்டுள்ளார்களா? காரணம் தந்தை பெரியார் சொன்னதுபோல "பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்" என்பது சரிதானே!

யாகம் - பூஜை - சங்கீத கச்சேரி எல்லாம் அவரவர் தனிப்பட்ட முறையில் செய்யலாமே தவிர, (அதுவும் மூடநம்பிக்கை என்பது ஒருபுறமிருந்தாலும்) அரசு செலவில், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கெதிராக இப்படி நடைபெறுவது மிகவும் கண்டனத்திற்குரியது.

துள்ளிக் குதிக்கும் துர்ப்புத்தியாளர்கள், புரிந்த நடு நிலையாளர்கள் சிந்திக்க வேண்டாமா?

பூஜையினால், யாகத்தினால் மழையை வரவழைக்க முடியும் என்றால் வானிலை ஆய்வுத் துறையே தேவை யில்லை. இந்த "பிரகஸ்பதிகளையே" அதிகாரிகளாக்கிக் கொழுக்க வைக்கலாமே!

அந்தோ மூடத்தனத்தின் முடை நாற்றம்?

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
9.5.2019
... மேலும்மேலும்

Comment on Facebook

என்னிக்கி.. அனைத்து மத மூட நம்பிக்கைகளையும்...சமமாக கண்டிக்கிறாயோ .. அன்று தான் உனக்கு மரியாதை கிடைக்கும். இதே மழைக்காக முஸ்லிம்கள் பள்ளி வாசலில் தொழுத செய்தி உன் கண்ணுக்கு படவில்லையா !!.ஏன் இந்த ஓர வஞ்சனை.

கடந்த 50 வருடமாக திராவிட திருடர்கள் ஆட்சிக்கு வந்த பின் கோவில் சொத்துக்களும் சிலைகளும் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன,நிறைய கோவில்களில் பக்தர்களின் காணிக்கையை வைத்துக்கொண்டுதான் நிர்வாகம் செய்கின்றனர்.எல்லா நாடுகளிலும் நன்மைக்காக பிராத்தனை செய்கின்றனர் .

பள்ளிவாசலில் நோம்பு கஞ்சி குடுப்பாங்க போய் நக்கி குடி..

ஸ்டாலின் பொண்டாட்டி ,கனிமொழி கோவிலுக்கு போய் வெற்றி பெற வேண்டும் என வழிபாடு செய்வது எந்தவகை பகுத்தறிவு?

டேய் ஓசி சோறு நாய்களே

சட்டத்தை இயற்றிய கையகப்படுத்திய. டாக்டர். சுப்பராயனை மிக சாமர்த்தியமாக. மறைக்கிறீரகள். நீதி கட்சியில் அவர் இடம் பெற்று பலசீர்திருத்தம் செய்தவர்.

இந்து அறநிலையத்துறை இந்துக்களின் நன்கொடையில் இயங்குகிறது அதைபற்றி நாத்திகன் வருத்தப்படுவதேன்?.. இது என்ன உன் வீட்டு பணமா? இல்லை ராமசாமி நாயக்கர் பணமா?

Dei veeramani, echakala, porampokku. Moodikitu poda

போங்கடா போக்கத்த பசங்களா

Oc sorru

meterological department will only predict rain and it cannot create rain clouds.

இது ஒரு வகையான சிலை திருட்டுக்கான சிக்னலோ

... மேலும்மேலும்

Comment on Facebook

பாரதி பாட்டு பாரதத்தில் நிகழட்டுமே.... வாழ்த்துவோம்-வாழ்த்துங்கள்.... வளரட்டும் பாரத'மாதா' ~ புகழ்.💐💐💐 🎂🎂🎂 💐💐💐.

... மேலும்மேலும்

'ரபேல்' ஊழல் வானத்தில் பறக்கிறதே
==================

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி கர்னல் சுந்தர் அவர்கள் ஒரு டி.வி. விவாதத்தில் சொன்ன தகவல் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே...

1. 15 அடுக்கு வலிமையான பாதுகாப்பு அமைப்பு உள்ள ஒரு பாதுகாப்புத் துறை அமைச் சகத்திலிருந்து நாட்டின் உயரிய மிக ரகசியமான ஆவணங் கள் காணாமல் போனதாக ஒரு அட்டார்னி ஜென் ரல் நாட்டின் உச்சநீதி மன்றத்தில் சொன்னது உலகில்) இது தான் முதல் முறை.

2. இதற்கு முழுக்க முழுக்க நிர்மலா சீதாராமனே பொறுப்பு.

3. பாதுகாப்பு அமைச்சகத்தில் ஒரு ராணுவ வீரர் கூட கிடையாது. முழுக்க முழுக்க அய்.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே இருக்கிறார்கள்

4. ராணுவத்துக்கு ஒதுக்கப் பட்ட மொத்த நிதி ரூ.3 லட்சத்து 75ஆயிரம் கோடிகள். ஆனால் செல வழித்து இருப்பது வெறும் ரூ.50 ஆயிரம் கோடிகள் மட்டுமே. மீதி நிதி எங்கே?

5. இந்த கோப்புகள் காணாமல் போனதாக 2 நாட்களுக்கு முன்பு வரை யாருக்கும் தெரியாது. அப்டின்னா இந்த திருட்டு எப்ப நடந்துச்சு?

6. உச்சநீதிமன்றத்தில் இவர்கள் கொடுத்த தகவல்கள் ஒன்று கூட உண்மையில்லை எப்படி யென்றால்...

7. ரஃபேல் வாங்கியிருப்பது காங்கிரஸ் ஆட்சியை விட 2.8% குறைவு என்றும் அதை பொது நல கமிட்டிக்கு தெரிவித்து விட்டதாக CAG ஆடிட்டர் ஜெனரலிடமும் ... CAG அதை ஒப்புக் கொண்டதாக உச்சநீதிமன்றமும் சொல்லி தீர்ப்பை வாங்கி விட்டார்கள்...

8. பொதுநல கமிட்டிக்கு தலைவர் மல்லி கார்ஜுன கார்கே அவருக்கு உச்சநீதிமன்றம் அந்த ஆவணத்தில் உங்கள் கையெழுத்தே இல்ல யேன்னு கேக்க!

9. கார்கே அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால் அய்யங்காரிடம் நீங்க எப்போ என்னோட டேபிளுக்கு அனுப்பிச்சிங்க ன்னு கேக்க..

10. சாரி தெரியாம ஒரு grammar மிஸ்டேக் நடந்திருச்சு. அதனால் CAG தப்பா சொல்லிரிச்சு CAG சொன்னத நம்பி நீங்க தீர்ப்பு சொன்னதால் உங்க தீர்ப்பு தப்பாயிருச்சு அதனால் ன்னு so பீளிஸ் உங்க தீர்ப்பை திருத்திக்கோங்க ன்னு கண்ணீர் விட...

11. அதற்கான ஆவணங்கள் எங்கேன்னு நீதிபதி ஜோசப் கேக்க...சீலிடப்பட்ட கவரில் இருக்குன்னு சொல்ல...

12. எந்த நீதிபதியும் சீலிடப் பட்ட கவரப் பிரித்து இதுவரைப் பார்க்கவில்லை. ஆனால் மத்திய அரசின் கெட்ட நேரம் ஜஸ்டிஸ் ஜோசப் பார்த்தார்.

13. உள்ளே இருந்த ரபேல் அனுமதி கடிதத்தில் ஒரு அதிகாரி கூட கையெழுத்துப் போடாமல் இருந்ததைப் பார்த்ததும் நீதிபதி கடுப்பாக....

14 .ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் எங்கேன்னு கேட்க, புதன்கிழமை சமர்பிப்பதாக சொல்லிட்டு போக...

15. புதன்கிழமை வந்து ஆவணங்கள் திருடு போயிருச்சுன்னு சொல்ல நல்லா கவனிங்க அவர் ஆவணம் missed ன்னு சொல்லல stolen ன்னு சொல்றார்.நீதிபதிகளுக்கு தலை சுற்றிப் போச்சு..

16. திருட்டு போனதை எப்போ யாரு கண்டு பிடிச்சாங்கன்னு கேக்க... தெரியல, அரசை கேட்டு சொல்றேன்னு சொல்ல...

17. Hindu N ராம் ஆதாரங்களை வெளியிட் டாரே அவருக்கு எப்படி போச்சுன்னு கேக்க ..அவர் மேல் தான் திருட்டு கேஸ் போடப் போறோம் ன்னு சொல்ல...

18. நீங்க தானே போன வாரம் அவர் வெளியிடு வது எல்லாம் போலியான ஆவணங்கள்ன்னு. இதே நீதிமன்றத்தில் சொன்னீங்க இப்போ இப்படி சொல்றீங்கன்னு நீதிபதி கேக்க... வேணுகோபால் முழிக்க நாலு நாள் அவகாசம் கேட்டுட்டு போயிருக்கார். 20,000 பேர் வேலையை காப்பாற்றுங்கள்
... மேலும்மேலும்

Comment on Facebook

18வது பாயின்டு தான் சூப்பர்

Most Corrupt

Fake news

MODI BJP undercover agent of AnilAmbani,Rafel FighterAircraft commission & corruption of INDIAN'S Tax Money.so vote for DMK &Congress Alliances.

இந்த ஆட்சி மீண்டும் வரலாமா?

ஆறாத ரணங்களுக்கு அருமருந்து எது?

=======================

# முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்பதாலேயே கொல்லப் பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம். எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் சிந்திய ரத்தம்

# இந்து சமயத்திற்கு மறுபக்கம் இருக்கிறது என்று சொன்ன தாலேயே வெங்கி டோனிகரின் புத்தகங்களைக் கூழாக்கிக் களித்த சங்பரிவாரத்தின் வெறி

# ஓவிய படைப்பாளி எம். எஃப். ஹூசைனை நாட்டை விட்டே விரட்டிய அவலம்

# மோடியின் மூலதனம் கோயபல்ஸ் பொய்கள் மட்டும் தான் என்பதை முன்னுணர்ந்து அவர் ஆட்சிக்கு வந்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று சொன்னதற்காகக் கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்த மூர்த்தியை அவமதித்து, மன வேதனைப்பட்டு சாகச்செய்த வன்மம்

# பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்று வாழும்போதே அறிவிக்கும் அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி மாவட்ட அதிகாரியைக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து பேச வைத்த ஆணவம்

# இந்தித் திணிப்பை விஞ்சுவதாக ஆட்சியில் அமர்ந்த அடுத்த மாதமே (ஜூன் 30,2014 ) சமஸ்கிருதம்தான் அனைத்து மொழி களின் தாய் என்பதால் சிபிஎஸ்இ பள்ளிகள் எல்லாவற்றிலும் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று ஆதிக்க வெறியோடு (மனு)ஸ்மிருதி இரானி பிறப்பித்த கட்டளை

# மத்திய அரசின் திட்டப் பெயர்கள் தொடங்கி தேசிய நெடுஞ்சாலையின் மைல்கற்கள் வரை இந்தி, இந்தி என்று திணித்துக் கொண்டே இருக்கும் இறுமாப்பு

# பெரியார்-அம்பேத்கர் பெயர்களில் வாசகர் வட்டம் கூட இருக்கக் கூடாது என்று சென்னை அய்அய்டி மாணவர் களுக்குத் தடை விதித்த சிந்தனை முடக்கம்

# என் உணவு, என் உரிமை என்ற மனித குலத்தின் பொது பண்பாட்டையே நிராகரித்து மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று தடைபோட்ட அராஜகம்

# பசுக்களைப் பாதுகாப்பதாகச் சொல்லி மனிதர்களைக் கொன்ற கொடூரம்.

# டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இடதுசாரி சிந்தனைகளை வேரோடு அழிக்க சங்பரிவார் மாணவர் அமைப்பான ஏபிவிபி மூலம் கன்னையா குமார், உமர் காலித் ஆகியோருக்கு எதிராக அநியாய வழக்கு

# வழக்குரைஞர்கள் என்ற போர்வையில், நீதிமன்ற வளாகத்தில் கன்னையாகுமாரின் விதைப்பைகளை முழங்கால் முட்டியால் நசுக்கி வதைத்த கொடூரம்

# அய்தராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டினிப் போராட் டம் மேற்கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட தலித் மாணவர் ரோகித் வெமுலாவைத் தற்கொலைக்குத் தூண்டிய (மனு)ஸ்மிருதியின் கயமை # தாலி பற்றிய விவாதம் நடைபெறும் என முன்னோட்டம் போட்ட உடனேயே "புதிய தலைமுறை" தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசி, தலைமை செய்தியாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அக்கிரமம்

# நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியை நீண்ட காலமாக சன் தொலைக்காட்சியில் நடத்தி வந்ததால் சன் டிவி வீரபாண்டியன் என்றே தமிழகம் அறிந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சின்னத் திரைக்கு முன்னால் வரவே கூடாது என்று நிர்வாகத்தை மிரட்டிப் பணிய வைத்த அராஜகம்

# சிந்து சமவெளி நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் பலர் சான்றுகள் காட்டி நிறுவினார்கள். ஆனால் காளையைப் பசுவென்றும், தமிழ் பிராமியை சமஸ்கிருதம் என்றும் திரித்து வந்தவர்களுக்குப் பேரிடியாய் இறங்கியது கீழடி # சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தையதாய் வைகை நதி நாகரிகம் இருந்துள்ளது என்று வெளிப்படுத்தியதைப் பொறுத் துக்கொள்ள முடியாமல் அகழ்வாய்வையும் குழிதோண்டிப் புதைத்த முனைப்பு

# தொல்லியல் துறை இயக்குநராக இந்தப் பணியை மேற் கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாமுக்கு மாற்றிய வக்கிரம்

# அமெரிக்க வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கீழடி பற்றி அவர் பேசிவிடக் கூடாது என்பதற்காகவே விசா முடக்கிய மோடி அரசின் நிர்வாக சண்டியர்த்தனம் # மத்திய அரசின் ஏஜென்டாக செயல்படும் தமிழக ஆளுநர் மீது பாலியல் புகார் கூறும் அளவுக்கு நீதிமன்றத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வழக்கு பற்றி செய்தி வெளியிட்டால் அது அவரின் பணியை முடக்குவதாகும் என்று சுதந்திர இந்தியா வின் பத்திரிகை சுதந்திர வரலாற்றில் கரும்புள்ளியாக குற்றவி யல் சட்டத்தின் 174 - ஆவது பிரிவை முதன்முறையாக நக் கீரன் கோபால் மீது ஏவிய சர்வாதிகாரம்

# தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தாமே விசாரணைக் குழுவை அமைத்துக் கொண்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். அதற்கான செய்தியாளர் கூட்டத்தில் பாலியல் தொடர்பான விசாரணைக் குழுவில் பெண் ஒருவர் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்திய பெண் பத்திரி கையாளரின் கன்னத்தில் தட்டி பல்லிளித்த ஆளுநரின் அநாகரிகம்

# பெண் பத்திரிகையாளரை மேலும் இழிவுபடுத்திய பாஜக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.வி.சேகர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகும் அவர் சுற்றி வரும் இடங்களிலெல்லாம் காவல்துறையின் பாதுகாப்பு கொடுத்த எடப்பாடி அரசின் கையாலாகாத்தனம் # ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாளத்தை மீட்பதற்கு எழுச்சியோடு திரண்டிருந்த மக்களை விரட்டி அடித்தவர்கள் இப்போது வீடு தேடி வருகிறார்கள் . அவர்களுக்கு எதிராக வாக்களித்து விரட்டியடிக்கும் நாள்தான் 18-4-2019.

# கடந்த 5 ஆண்டுகளாகப் படைப்பாளிகளுக்கு, பத்திரிகை யாளர்களுக்கு, மாணவர்களுக்கு, பெண்களுக்கு, பொது மக்களுக்கு பாஜக உள்ளிட்ட சங்பரிவார் கூட்டம் ஏற்படுத்திய ஆறாத ரணங்களுக்கு அருமருந்துதான் வாக்குச்சீட்டு.

# பட்டோம் படாத துயரம் இனிப்பட முடியாது எங்களால் என ஒட்டுமொத்தமாக மாற்றம் காண மதச்சார்பற்றவர்கள், முற் போக்காளர்கள் மக்களவையை நிறைக்க வேண்டும்.

அதுவே காலத்தின் கட்டாயம்!

வாக்காளர்களே!
சிந்திப்பீர்! செயல்படுவீர்!!
... மேலும்மேலும்

Comment on Facebook

எல்லா மதத்து மூட நம்பிக்கைகளை கண்டிக்கும் போது தான்... பரவாயில்லை மூட நம்பிக்கையை சமமா தானே கண்டிக்கிறான் என்று மதிப்பு வரும். குறிப்பிட்ட மதத்தை மட்டுமே கண்டிக்கும் போது ...செருப்படி தான் வரும். இப்போது பெரியார் இருந்து இருந்தால் "ஏண்டா ஓர வஞ்சமா நடக்குறீங்க "னு உங்கள தா செருப்பால அடிச்சிருப்பார்.

அலங்கோல ஆட்சியின் 30 அவலங்கள்
==============

1) உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து கொண்டிருக்க, பெட்ரோல், டீசல் விலையோ விண்ணைத்தொட்டது.

2) 2014-இல் இருந்ததை விட இன்று இரண்டு மடங்கு அதிக விலையில் சமையல் எரிவாயு.

3) ஆசியாவிலேயே ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.

4) மோடி அமைச்சரவையில் மூன்றிலொருவர் கிரிமினல் குற்ற வழக்குகளைச் சுமந்து கொண்டு திரிகின்றார்கள்.

5) நாட்டின் ஜிடிபி விகிதத்தில் இரண்டு சதவீதம் சரிவால் நாட்டுக்கு மூன்று இலட்சம் கோடி ரூபாய் இழப்பு.

6) பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எண்ணற்ற சிறு வியாபாரிகள், குறுந்தொழில் புரிந்தோர் நசிந்து போனார்கள். இலட்சக்கணக்கானோர் வேலையை இழந்தார்கள். 7) ஆண்டுதோறும் 4 கோடி பேர் வேலையை இழந்துள்ளார்கள்.

8) சுதந்திர இந்தியாவின் மிக மிக மோசமான ஊழலாக ரஃபேல் விமான பேர ஊழல் ஓங்கி நிற்கின்றது. 9) 268 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் பதாஞ்சலி நிறுவனத் துக்கு வெறும் 68 கோடி ரூபாய்க்குத்தாரை வார்க்கப்பட்டதும் ஊழலில் அடங்கும்.

10) கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.2.4 இலட்சம் கோடி ரூபாய் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன.

11) தற்கொலை செய்து கொள்கின்ற விவசாயிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்திருக்கின்றது. பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் இது அதிகம்.

12) வேளாண்மையின் வளர்ச்சி விகிதம் 5% இருந்து இப்போது 2% சுருங்கி விட்டது.

13) விவசாயப் பொருள்களின் ஏற்றுமதி 9 பில்லியன் டாலராகச் சரிந்து விட்டது.

14) 500 ஏக்கருக்குப் பதிலாக 1000 ஏக்கர் நிலம் வங்க தேசத்துக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

15) அவசர கோலத்தில் அமல்படுத்தப்பட்ட GST வியாபாரத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டது.

16) வங்கிகளின் வாராக் கடன் 2 இலட்சம் கோடியிலிருந்து 10 இலட்சம் கோடியைத் தாண்டி நிற்கின்றது. 17) கங்கையைத் தூய்மைப்படுத்த 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தும் கங்கையின் நாற்றம் தீரவில்லை.

18) கடைசி காலாண்டில் 44,000 கோடி ரூபாய் இந்திய வங்கிகளுக்கு இழப்பு

19) இந்திய மக்களின் பணத்தைச் சுருட்டிக் கொண்டு நீரவ் மோடி, மெஹுல் சோஸ்கி, விஜய் மல்லையா, விக்ரம் கோத்தாரி ஆகியோர் ஓட்டம்.

20) பணமதிப்பிழப்பின் முதல் 5 நாள்களில் அகமதாபாத் கூட்டுறவு வங்கி 750 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை மாற்றியிருக்கின்றது.

21) 4 ஆண்டுகளில் சுற்றுப்பயணங்களுக்காக 200 நாள்களைச் செலவிட்ட பிரதமர் மக்களவையில் பங்கேற்றதோ 19 நாள்கள்.

22) இந்திய ரயில்வேயில் சரக்குக் கட்டணம் 10% உயர்வு!

23) விளம்பரங்களுக்கு மட்டும் 4,880 கோடி ரூபாய் செலவு.

24) உலகத்திலேயே சுற்றுச்சூழல் மாசு மிக மிக அதிகமாக இருக்கின்ற முதல் பத்தில் ஏழு இந்திய நகரங்கள் தாம்!

25) பதினைந்து அடுக்கு பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி ரஃபேல் விமான ஒப்பந்த ஆவணங்கள் திருட்டு.

26) 2012-இல் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 1.90 கோடி ரூபாய். இப்போது அவருடைய சொத்து மதிப்பு 20 கோடி ரூபாய். 27) இந்திய வரலாற்றிலேயே பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தாத ஒரே பிரதமர் மோடி.

28) CBI இயக்குநர் பதவிநீக்கம். RBI, NSSO, CBI போன்ற தன்னாட்சி நிறுவனங்களை முடக்குவதற்கான முயற்சி.

29) CBI, ET, NIA போன்ற நிறுவனங்களை அரசியல் ஆதாயங்களுக்காக தவறாகப் பயன்படுத்திய அவலம்.

30) நான்கு உச்சநீதிமன்ற நீதியரசர்கள் பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தி மக்களாட்சிக்கு ஆபத்து' என்று குமுறல்.
... மேலும்மேலும்

வீண் செலவின் நாயகர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா?
===========================

5 ஆண்டுகளில் பிரதமர் இந்தியாவில் இருந்த நாள்கள் எத்தனை? வெளி நாடுகளில் சுற்றிய நாள்கள் எத்தனை? எவ்வளவு செலவு? அந்த பணம் மக்கள் பணம் அல்லவா!

மூன்று நாள்களுக்கு ஒருமுறை வெளிநாடு அல்லது உள்நாட்டுச் சுற்றுப்பயணம். உள்நாட்டில் - 389 நாள்கள், வெளிநாட்டில் - 192 நாள்கள். பயணத்திற்காக செலவிட்ட பணம் - ரூ.2,021 கோடி. நாடாளுமன்றத்தில் பங்கேற்ற நாள்களோ வெறும் 19 நாள்களே!

இரவு சாப்பாடு இன்றித் தூங்கச் செல்லும் மக்கள் இந்தியாவில் - 20 கோடி.

அவர்களுக்கு வயிறாறச் சோறு உண்ண திட்டம் தீட்டாத மோடி அரசு எதற்கெல்லாம் செலவழித்தது தெரியுமா?

புல்லட் அதி வேக ரயிலுக்காக - ரூ.90 ஆயிரம் கோடி

கங்கையை சுத்திகரிக்க - ரூ.7,304 கோடி

கும்பமேளாவுக்காகக் கொட்டப்பட்டது - ரூ.4,200 கோடி

வல்லபாய் படேல் சிலை அமைக்க - ரூ.2,989 கோடி (நாள் ஒன்றுக்குப் பராமரிப்பு செலவு எவ்வளவு தெரியுமா? ரூ.22 லட்சம்)

சிவாஜி சிலை உருவாக்க - ரூ.3600 கோடி

இந்த ஊதாரி அரசு தொடரலாமா?
... மேலும்மேலும்

Comment on Facebook

Osi sooru

Konjam wait pannuga

Oru news kuda urupidyea podamatingala

1 month ago

உண்மை இதழ்

ஆவடி... ... மேலும்மேலும்

Comment on Facebook

மதம் சம்பந்தமா பேச முடியல பயமா இருக்கு?!!!!!!! இதுவே வெற்றி தான்

1 month ago

உண்மை இதழ்

திருவள்ளூர் தொகுதிக்குப் பிரச்சாரம் -ஆவடியில்... ... மேலும்மேலும்

Comment on Facebook

Intha kenapaya pecha kekka vanthu utkanthu iruka muttapayalukala

Thuuuuuu

Sugumar & Arun - Sandai pottukkathinga rendu perum!

Innum uroda than irukaya...unna manasthan sethu irupa nu nenachan...

thoo naye

Thuuu

Poda naye

Porambokku

Manamkettavane

1 month ago

உண்மை இதழ்

திருவள்ளூர்... ... மேலும்மேலும்

Comment on Facebook

s

ஓசி சோறு எங்கு கிடைக்கும் என்றும் தெரியும்..

1 month ago

உண்மை இதழ்

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் அவர்களை ஆதரித்து ஆவடியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில்... ... மேலும்மேலும்

... மேலும்மேலும்

Comment on Facebook

உண்மை இதழ் கிற பேருல பொய்யை பரப்பாதீங்க

குடியும்,கிரிக்கெட், சீரியலில் மூழ்கினால் என்ன நடக்குதுண்ணு எப்படி தெரியும்?ஆட்சி அதிகாரத்திலுருப்போர் கூட்டி கொடுத்தாவது பதவியும் கோடிகளும் பெறுவதில் குரியாயிருக்கிறான்.நீ தூங்கு தமிழா தூங்கு!

How many times you people will share this fake news.. First of all accept the present culture of Tamil nadu people not ready to work hard and mostly under employed.. So many private hotels are engaging north Indian /even north east Indians for suppliers and cleaners. Go and see Murugan iddli kadai and most of the leading briyani hotels. Are the hotel owners are not tamilians ? or they against Tamils. Before forwarding such nuisance use your brain.

Wat our railway unions in tn doing.they are not protesting.every union has political background supporting some party.

Fake news

600 Engineering colleges.... 40 ITI, around 100 polytechnics... To join in Engineering college no entrance only based on marks received in state government plus two marks that too 35 marks enough.. Student who can be trained as skilled workers now become Engineers and mostly become under employed... Then how will you get skilled manpower in Tamilnadu. .. Foolish share.

என

Tamilnadu youngsters want everything free haif time in liquor.ndont want to learn anything.oppose every thing.waste time putting cutouts for actors& betas.but will complain always.they r their own rule makers.don't want to put effort.blame others 4 all

Puluguthukum oru alavu iruku

Tamil nadu will shortly becomes hindi nadu if the slaves continue in power. Beware of bjp.

O c sooru veeramani

Vote for Congress

👏

வாக்களிப்பீர் பா ஜ க தாமரைசின்னத்தில்

பெரியாரின் புத்தகங்களை மோடிக்கு படிக்க பரிசாக கொடுக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி ... மேலும்மேலும்

Comment on Facebook

Hi!boos

மோடியை போன்ற நல்ல மனிதனை பற்ரி ஆறியாமல் பெரியார் காலமானது பெரியாரின் துரதிஷ்டம்

கடுகளவு புத்தி?

மனித சமூகத்திற்குக் கடுகளவாவது புத்தியும், நேர்மையும் இருக்கிறது என்று சொல்ல வேண்டுமானால், பெண்கள் மீதான கொடுமைகள் முதலில் ஒழிக்கபட்டாக வேண்டும்.

(பெரியார், குடி அரசு - 16.06.1935)
... மேலும்மேலும்

உலக மகளிர் நாளில்.....

நிலங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது தொடர்கிறது. இந்தியா முழுக்க பாலியல் வன்புணர்வுக் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. முக்கியமாக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த பிரச்சினை மிகவும் அதிகமாகி உள்ளது. இந்தியாவின் மொத்த எதிர்காலத்தையே இப்படிப்பட்ட சம்பவங்கள் பாதிக்கும் சமயத்தில் ஆளும் பாஜக இதுகுறித்து கவலைப்படுவதில்லை.

பாஜ கட்சியை சேர்ந்த சிலரும் இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் களின் அகண்ட பாரதத்தில் பெண்களுக்கு இடமே இல்லையா என்ற கேள்வியை சமீப கால சம்பவங்கள் எழுப்பி உள்ளன.

காஷ்மீரில் ஒரு கோயிலுக்குள் வைத்து நடந்த சம்பவம் இந்தியாவை உலுக்கிய பின்தான் வெளியே தெரிந்தது. அதேபோல் உன்னாவ் விவகாரமும், பாதிக்கப்பட்ட குடும்பம் ஆதித்யநாத் வீட்டில் சென்று தீக்குளிக்க முயன்ற பின்தான் வெளியே தெரிந்தது. புகார் செய்த பெண்ணின் தந்தையார்மீதே திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைத்து அங்கு அடித்தேகொல்லப்படவில்லையா? (5.4.2018). பாஜக ஆளும் குஜராத்தின் சூரத்தில் 8 வயது சிறுமி கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். அரியானா மாநிலத்தின், ரோதாக் மாவட்டத்தில் சமர்கோபல்பூர் என்ற கிராமத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து காவல்துறையினர் 7 வயது சிறுமியின் உடலை கைப்பற்றியுள்ளனர். சிறுமியின் உடலை கைப்பற்றி மருத்துவ ஆய்வுக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர் சிறுமி குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர்.

இந்த நான்கு கொடூர நிகழ்வுகளும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் (குஜராத், அரியானா, உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர்), பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் தான். அதேபோல் இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் என்று பார்த்தால் சிறுமிகள், இசுலாமியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும்தான். பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் சிறு பான்மையின பெண்கள் இவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை இது எழுப்பி இருக்கிறது.

இந்த சம்பவங்களுக்கு எதிராக பாஜக கட்சியினர் பெரிதாக குரல் கொடுக்கவில்லை. முக்கியமாக பாஜகவில் இருக்கும் பெண் தலைவர்கள் கூட இந்த மோசமான சம் பவங்களுக்கு எதிராக துரும்பைக்கூட கிள்ளிப் போட வில்லை. இதில் இன்னமும் மோசமான விஷயம் என்னவென்றால், இதில் இரண்டு சம்பவங்களில் பாஜகவினருக்கே தொடர்புள்ளது. உத்தரப்பிரதேச சம்பவத்திற்குக் காரணம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார்; அதேபோல் காஷ்மீரில் குழு வன்புணர்வை செய்தது பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள்தான். அந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பிஜேபி அமைச்சரே வெளிப்படையாக வீதிக்கு வந்து குரல் கொடுக்கவில்லையா?

அமைதியாகக்கூட இல்லாமல் இதைப் பற்றி மோசமாக பேசி இருக்கிறார்கள். டில்லியில் நடந்த நிர்பயா கொடூரத்தை மிகவும் சிறிய விஷயம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லீ குறிப்பிட்டாரே! கதவு இல்லாத கோவிலுக்குள் அந்த சிறுமி எப்படி இருந்தார் என்று காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் ஒருவர் கொச்சைப்படுத்தவில்லையா?

டில்லியில் பட்டினிப் போராட்டம் நடத்திய தேசிய மகளிர் ஆணையத்தலைவர் ஸ்வாடிமாலிவால் கூறும் போது '2016-ஆம் ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் சிறுமிகள் சீரழிக்கப்பட்டுள்ளனர்' என்று பட்டியலிட்டுக் கூறியுள்ளார். காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசம் நிகழ்வுகளை மேற்கோள் காட்டி டில்லியை சேர்ந்த 49 முன்னாள் உயர் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம் அனுப்பியதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்ன?

இந்த கடிதத்தில் மேனாள் சுரங்கத்துறை செயலாளர் சந்திரசேகர் பாலகிருஷ்ணன், மேனாள் தலைமைக் காவல்துறை அதிகாரிகள் மீரா போர்வாங்கர், ஜூலியோ ரெபேரோ, மேனாள் வெளியுறவு செயலாளர் நரேஷ்வர் தயாள், மேனாள் இத்தாலி தூதர் கே.பி. பேபியன், மேனாள் சுகாதார செயலாளர் சுஜாதாராவ் ஆகியோரும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசம் மற்றும் காஷ்மீரில் நடந்துள்ள சம்பவங்கள் நாடு ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதைக் காட்டுகிறது. உலக மகளிர் நாள் கொண்டாடப்படும் இந்தக் கால கட்டத்தில், இந்தியாவில் மகளிர் நிலை கவலைக்குரியதே!

வீதிக்கு வந்து போராடட்டும் மகளிர் குலம்!
... மேலும்மேலும்

... மேலும்மேலும்

Comment on Facebook

What we are going to do, our people expecting 1000,2000,6000.

Aryan domination.

உரிமைக்கு குரல் கொடு தமிழா.

தமிழன் பாரதமாத்தாக்குஜே சொல்லிட்டு இருக்கான்..

ayya unmai idhal..1765 kku 1600 .. Eppadi north people select panninaanga.. headlines mattum memes poodra , antha 1600 peru Eppadi select adha memes poodu... memes drogi

போட்டி தேர்வு எழுதி எல்லாரும் போல ஒழுங்கா படிக்க சொல்லுங்க

இதுதான் துரோகம்...

அவனுக்கு ரூ2000/-, ரூ6000/- கிடைத்தால் போதும்?????

இந்தி வேண்டாம் இந்த வேலையும் வேண்டாம் சரி தானா ADMK,DMK தான் உலகம்

தமிழ்நாட்டை இனத்துரோகிகள் காட்டிகொடுக்க தயாராகிவிட்டனர்? கொள்கைக்காக அன்றி, கோடிகளுக்காக கூட்டணி வைத்தால், இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்? படித்த இளைஞர்களே சிந்தித்து செயல்படுங்கள்?

Unga veettu ku, ottu kettu varum endha arasiyal vadhaiyaga irundhalum seruppaley adinga

Airport 95%other states people working please check sataust through RTI

மோடிக்கு வாக்களியுங்கள்

நம் பிள்ளைகளுக்கு இந்த வேலைகளெல்லாம் தேவையில்லை போலும்

விஜய்யின் அடுத்த படத்தின் டொப்பிக் கதை ரெடி

... மேலும்மேலும்

Comment on Facebook

50% ticket checker Bihar

Lai punda goback modi adica .. ungaluku work ka vaila vaipana da sunni.. savadal vartai la nasama pora pundamagan tamizilan

Tamilnadu Gavrment selfeh

ஓழுங்கா படிக்கனும் இன்றைய இளைய தலைமுறைகள் செல்போனிலேயே உள்ளனர் தேவையில்லாதவைகளில் தான் அவர்கள் நேரத்தை வீனாக்குகின்றனர்

Modi kedi..please take action...don't make us fool

திருச்சி பொன்மலையில் ரயில்வே துறையில் தமிழனாக வேலை தேடி பாருங்கள் படும் அவமானம் புரியும். வேலை தேடி நாய் போல அலைபவனுக்கே புரியும் வேலையின் அருமை.மொத்தம் 1750 பணியிடங்கள் அதில் சுத்தமாக தமிழோ ஆங்கிலமோ அறியாத 1600 வட இந்தியர்கள் திருச்சி பொன்மலைக்கு தேர்வாகியுள்ளனர்நாம் அவ்வளவு எளிதாக வட இந்தியாவில் வேலை தேடவோ பரிட்சை எழுதவோ இயலாது இது ஆளும் கட்சிக்கு தெரியமல் நடக்க வாய்ப்பில்லை இந்நேரம் திமுக ஆட்சியில் இருந்தால் பத்திரிக்கைகாரன் ஸ்டாலினை நக்கி கொண்டிருப்பார்கள் ஆனால் இது குறித்து தற்போது எந்த ஒரு மீடியாவும் வாய் திறப்பதாக தெரியவில்லை வேலைக்கு தேர்வான வட இந்தியர்கள் பட்டியல்

கையாலாகாத புருஷன் வாய்ச்சா, கண்டவனெல்லாம் கையபுடிப்பானாம்? நமக்கு வாய்ச்ச அடிமை அரசு அப்படி?

Kurai mattum solringa yaarachu antha jobku apply panna link sonningana tamil youngsters apply pannuvanga,english therincha pothatham tamilnaatla hindhiyum pesa theriyanumam,athanalathan namma youngsters yarum involve aagala.vadanaatukaranunga hindhiyum pesaran tamilayum pesaranga.

தென்னக ரயில்வேயில் உயர் பதவியில் இருக்கும் H.ராஜாவின் வேலை தான் இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றி உள்ளன.தமிழகத்தில் சுமார் 80 இலட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள், வணிகம் அனைத்திலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. வடமாநிலங்களைச் சேர்ந்தோரின் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.இதுபோன்ற நிலைமைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மேற்கு வங்களாம், அசாம் போன்ற மாநிலங்கள் போன்று தமிழ்நாடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு குற்றேவல் கொத்தடிமையாக செயல்படுவதால் இந்த விபரீதத்தைத் தடுக்கின்ற முதுகெலும்பு இல்லாத அரசாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு ஆகும்.இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறைகளிலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக் கிடைக்கும் நிலையை உருவாக்க தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், குறிப்பாக வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

Intha thadava vadanattukarannu theriyakudathunu serial numra potrukanga pera podama

இரண்டாயிரந்தானே தமிழனுக்கு வேணும்..குடுத்தாச்சில்ல.. டாஸ்மாக் கடையில போய் ஒழுங்கா திருப்பி குடுத்துட்டு ஓட்டை போடுங்க..

இதுக்கு ஒரே வழி- பிஜேபி ஒழி

ரயில்வேயில் உயர் அதிகாரிங்க எல்லாம் மலையாளிங்க தான்....அதனால மலையாளிங்களுக்கு முன்னுரிமை இருக்கும்

மலையாளிங்க 90% பேர் தென்னக ரயில்வேயில்....

இது தான் மோடியின் சாதனை.

... மேலும்மேலும்

Comment on Facebook

Correct haa sonneinga

True

Vry vry True

இங்கு இருக்கும்"பொருக்கி" ~ களுக்கு பிளக்ஸ் பேனர்கள் கட்டுவதற்கே - நேரம் பத்த...ல - இதுல தென்னக இரயில்வே... அஞ்சலகத்துறை இதிலெல்லாம் போய் வேல செஞ்சி ... அப்பா அம்மா வையும் குடும்பத்தையும் காப்பாத்துனுமா ? அட போங்க ப்பா ... பேனர வாங்கி வர பிரஸ் க்கு போகனும்... வழிய விடு - ஜூட்...

தென்னக ரயில்வேயில் உயர் பதவியில் இருக்கும் H.ராஜாவின் வேலை தான் இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றி உள்ளன.தமிழகத்தில் சுமார் 80 இலட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள், வணிகம் அனைத்திலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. வடமாநிலங்களைச் சேர்ந்தோரின் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.இதுபோன்ற நிலைமைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மேற்கு வங்களாம், அசாம் போன்ற மாநிலங்கள் போன்று தமிழ்நாடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு குற்றேவல் கொத்தடிமையாக செயல்படுவதால் இந்த விபரீதத்தைத் தடுக்கின்ற முதுகெலும்பு இல்லாத அரசாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு ஆகும்.இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறைகளிலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக் கிடைக்கும் நிலையை உருவாக்க தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், குறிப்பாக வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

இத செல்றதுக்கு கூட ஒரு சினிமாக்காரன் தேவப்படுறான்... அந்த அளவுக்கு அவனுங்களுக்கு முக்கியத்துவம் கெடுத்து வைச்சிருக்கீங்க

Elana matuk kooptu kooptu vela kudupanga la Government potta pasanga...ellam kasuku aaliera badunga...otha kasu elathavan lam sunni ooombitu than poganuma da.....nalla government nalla politicians in india nd tamil nadu...

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஹிந்தி படிக்க கூடாது என்று சொல்லுகிறார்கள் அது மட்டும் சரியா

முட்டாள் ரசிகன் இருக்கும் வரை தமிழ் நாடு ????😭😭😭

Enum goback modi solunga da mutta punda makka.. modi ku help panuna.. tana work kidaikum.. illa suni ya umbi umbi ipoadi post potay sagnga..

Me,=ne yethuku yenna engineering padika vacha😠😠😠

திறமையை வளர்த்துகொள்ள வேண்டும்

Superb

இது தானய்யா மோடியின் சாதனை!

4 months ago

உண்மை இதழ்

பெரியார் அவர்கள் போலி மரியாதையைப் பற்றியே கவலைப்பட்டது கிடையாது.

பெரியார் முன்பு ஒருவர் வந்து பார்த்து உட்கார்ந்தார். கால் மீது கால்போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.

பல பேர் பல மாதிரி உட்காருவது நமக்குத் தெரியும்.

அய்யா அவர்களுடன் கூட இருந்த தொண் டருக்கு ஆத்திரம்.

என்னய்யா பெரியார் முன்னாலே இவர் காலைத் தூக்கி போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக் கின்றாய்.

என்னய்யா. இப்படி உட்கார்ந்திருக்கின்றாய்.
முதலில் காலை எடய்யா, தலைவரை மதிக்க வேண்டும் என்று தொண்டருக்குக் கோபம்.

இதைப் பார்த்து புரிந்துகொண்டார்.
அவரிடம் என்னப்பா சொன்னாய் என்று கேட்டார். இல்லைய்யா அய்யா முன்னாலே இப்படிக் காலைத் தூக்கிக் கொண்டு போட்டிருப்பது எங்களுக்கு கஷ்டமாக இருந்தது.

அது யார் கால்? அவருடைய கால்தானே (சிரிப்பு-கைதட்டல்). அவர்கால் மீது இன்னொரு காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக் கின்றான். அதைப் போய் நீ ஏனய்யா தடுக்கிறாய் என்று கேட்டார்.

அவர் காலை கீழே வைப்பதில் தான் மரியாதை என்றால் அந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை. அந்த மரியாதையை ரொம்ப நாள் நான் காப்பாற்ற முடியாது. அதற்கு என்று ஒரு மரியாதை இருந்தால்தான் அது நிற்கும் என்று கருதுகின்றார்.

(17.11.2011 சிங்கப்பூர், தமிழர் தலைவர் கி.வீரமணி உரையில் இருந்து)

viduthalaidaily.blogspot.in/2011/11/blog-post_6560.html
... மேலும்மேலும்

... மேலும்மேலும்

Comment on Facebook

No ... அவசியமான .. . "" அம்மை மணியம்மை "' ~ போல் ... அவசியமானவர்களே.

... மேலும்மேலும்

... மேலும்மேலும்

... மேலும்மேலும்

புத்தாண்டில் புது பொலிவுடன்...

புத்தாண்டில் புது பொலிவுடன்... ... மேலும்மேலும்

Comment on Facebook

பச்சோந்திகள்

... மேலும்மேலும்

தஞ்சை, திருச்சியில் உள்ள பெரியார் கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து சென்னை பெரியார் திடலிலும் பெரியார் தொண்டறத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. கல்வி நிறுவனங்களின் சார்பில் முதல்கட்டமாக இன்று நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கும், நெல்லை தோழர்களின் முயற்சியில் பேராவூரணி பகுதிக்கும் இன்று நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தொடர்ந்து பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
நெய்வேலியிலிருந்து முதல்கட்டமாக 100 தார்ப்பாய்களும், பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் 100 தார்ப்பாய்களும் வழங்கப்பட்டுள்ளன.

மெழுகுவர்த்தி, சானிட்டரி நாப்கின், டீத்தூள், சர்க்கரை, பால் பவுடர், பாய், போர்வை, கொசுவர்த்தி உள்ளிட்டவை அதிகம் தேவைப்படுகின்றன.

கூரை இழந்தோர்க்கு தார்ப்பாய்கள் பெருமளவில் அவசியம் என்பதால், அதையும் வாங்கித் தரலாம்.

பெரியார் திடலில் பொருட்கள் கொண்டுவந்து தரவிரும்புவோர் 9003319806, 9500130417 ஆகிய எண்களில் பெரியார் தொண்டறத் தோழர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
... மேலும்மேலும்

... மேலும்மேலும்

Comment on Facebook

ஏண்டா..திராவிட வேசி நாயே..மனு என்பவன் சத்ரியன் பார்ப்பனன் அல்ல.! திருக்குறளை மனுதர்ம சாரம் என்பதில் என்ன தவறு.?

இவனுங்க எல்லாரையும் செருப்பாலெ அடிக்கனும்

எந்தக் காரியம் செய்பவனும் அதன் பின் விளைவுக்கும் தயாராய் இருக்க-வேண்டும். தப்பித்துக் கொள்ளலாம், நமக்கு ஆபத்து ஒன்றும் வராது என்று கருதிச் செய்கிறவன் தியாகி ஆக மாட்டான். திருட்டு அயோக்கியனே ஆவான்.

- (விடுதலை, 30.12.1965)
... மேலும்மேலும்

Comment on Facebook

சகட்டுமேனிக்கு திட்டுற தலைவர்னா இவர்தான். இவர்மட்டும் தான்

... மேலும்மேலும்

Comment on Facebook

மஹா புஷ்கர விழாஅந்த கும்பலின் நோக்கம் மஹா புஷ்கர என்ற பெயரை திணிப்பதுதான்பூமாரி பொழியும் விழாஅல்லதுபூமழை பொழியும் விழா என்று சொன்னால் இந்த கும்பலுக்கு ஆகாதுகுடமுழுக்கு சந்தன முழுக்குஅடிக்கல் நாட்டுதல் வழிபாடு வணங்குதல்என்றெல்லாம் தமிழை திராவிடம் கொண்டு வந்தால் அந்த கும்பல் பக்தியை முதலீடாக்கி நம்மவர்களை வைத்தேமஹா புஷ்கர விநாயகர் விசர்ஜனம்(விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு விசர்ஜனம் என்று பெயராம்)என்றெல்லாம் வடமொழியை திணித்து வருகிறதுஇதை சொன்னால் அந்த கும்பல் சீறி விழுந்து திட்டி தீர்க்கும்இவற்றை போலித் தமிழ் தேசியங்களும் தட்டி கேட்காது பாருங்கள் ............. இரணியல் இளையரவி

அப்போ எந்த மதத்தை ஏத்துகிட்டா சீர்திருத்தம் செய்யலாம்?

Evident :- My news has been broadcast by News7 channel. also audio message of SI Selvam has been recorded by me as evidence handed over to the State Human Right Commission, Chennai 600 028, Tamil Nadu as evidence vide ack. No.15085 dated 11.09.2018. No action has been taken against the SI Selvam, Sholvaram, Police station, Tiruvallur District, Tamil Nadu, for my honourable Chief Minister's grievance Cell Petition submitted on 10.09.2018 for more than 40 days, today the date is 21.10.2018. My Petition No.2018/964141/RM, who made derogatory remarks against me and does not give respect to the Inspector general of Police North zone alandur, Chennai 600 016, Tamil and THE DISTRICT POLICE OFFICER, TIRUVALUR DISTRICT, TAMIL NADU, wantonly and knowingly. Please broadcast my news about the atrocities of SI Selvam and SI suresh (Probationary) whose atrocities are unbearable, unlawful.

#Periyar

#Periyar ... மேலும்மேலும்

Comment on Facebook

மடமையை மாய்த்த மனிமகுடமே... சுயமரியாதையை ஏற்றி வைத்த சுடரே... நீ ஏற்றிய தீபத்தை என்றென்றும் ஏந்தி செல்வோம் ..

... மேலும்மேலும்

Comment on Facebook

இ.ஆ.ப கல்வியகம்.

Fee???

9 months ago

உண்மை இதழ்

*மானமிகு கலைஞருக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!*

*- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை*


முக்கால் நூற்றாண்டுகளுக்கு மேலான பொதுவாழ்க்கை; அரைநூற்றாண்டு காலம் கட்சியின் தலைமை; 13 முறை சட்டமன்ற உறுப்பினர்; ஐந்து முறை தமிழ்நாடு முதலமைச்சர் முதலிய பொறுப்புகளை ஏற்று, அவற்றில் முத்திரைகளை பதித்த மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் இன்று மறைவுற்றார் என்பது மிகப்பெரும் துயரத்திற்குரிய செய்தியாகும்.

தமிழ்நாட்டின் பொதுவாழ்விலும் திராவிட இயக்க வரலாற்றிலும் நின்று நிலைத்துப் பேசப்படும் பெருமைக்குரிய பெருமகன் தலைவர் கலைஞர் ஆவார். தன்னை மிக மிக பிற்படுத்தப்பட்டவன் (எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்) என்று சட்டப்பேரவையிலே அறிவித்த மானமிகு கலைஞர் அவர்கள் எவரும் எளிதில் எட்டமுடியாத இமயத்திற்கு உயர்ந்தார் என்றால் அதற்குக் காரணம் அவரின் யாருடனும் ஒப்பிடமுடியாத உழைப்பு! உழைப்பு!! உழைப்பே!!!

தந்தை பெரியார் அவர்களின் சீடராக குடிஅரசில் பணியாற்றி திராவிடர் கழகத்தின் எழுத்தாளராக பேச்சாளராக பரிணமித்து, இலக்கிய உலகின் எழுத்துலக வேந்தராக ஒளிவீசி ஆட்சித்துறையில் நிகரற்ற நிர்வாக திறமை கொண்ட - எதிலும் விரைவாகவும் விவேகமாகவும் செயல்படும் பேராற்றலின் முழுவடிவம் தான் நமது கலைஞர் அவர்கள்.

நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார் அந்தப் பகுத்தறிவாளர்! அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் தங்கள் தலைவரை உயிரினும் மேலாக மதிக்கும் திமுக தோழர்களுக்கும் குறிப்பாக திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன், செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு வாரத்திற்கு துக்கம் கடைபிடிக்கும் வகையில் திராவிடர் கழகக் கொடி அரைக்கம்பத்தில் இறக்கப்படும். கழக நிகழ்ச்சிகள் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்படுகின்றன. திராவிட இயக்கத் தீரர்களுக்கு திராவிடர் கழகம் தன் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மானமிகு கலைஞர் உடலால் மறைந்திருக்கலாம். அவர் எந்தக் கொள்கைக்காக இலட்சியத்திற்காக திராவிட இயக்கத்திற்காக உழைத்தாரோ அதை குன்றாது மேலும் ஒளிவீசித் திகழ்ந்திட உறுதிமொழி எடுப்பதே நாம் அவருக்குக் காட்டும் மிகப்பெரிய மரியாதையாகும். கலைஞர் மறைந்தார் அவர் போற்றிய கொள்கைகள் ஓங்குக!

கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் குறிப்பாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோரின் சிறந்த மருத்துவ உதவிகளுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

*- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்*
... மேலும்மேலும்

Comment on Facebook

Veeramani You are a coward

10 months ago

உண்மை இதழ்

Suba.Veerapandian
... மேலும்மேலும்

10 months ago

உண்மை இதழ்

... மேலும்மேலும்

Comment on Facebook

வல்லமை மிக்க தமிழக மக்கள் ... இன்றுவரை - தமிழர்களை ஒடுக்க /ஒழிக்க முயலும் மற்றவர்கள்...

10 months ago

உண்மை இதழ்

... மேலும்மேலும்

Comment on Facebook

Mrg panitengala

Hi

11 months ago

உண்மை இதழ்

ஜூலை-8 கும்பகோணத்தில் திராவிடர் மாணவர் கழகப் பவள விழா மாநில மாநாடு.. ... மேலும்மேலும்

Comment on Facebook

Poda potta veeramani

தழிழ கொல்லாதிங்கடா........ அதென்னாடா சூலை... நல்லா தழிழ வாழவக்கிரிங்கடா..........

"சூலை 08 ன்னா கன்னடத்தின் தேவிடியா 08 ன்னு அர்த்தம் !

... மேலும்மேலும்

1 years ago

உண்மை இதழ்

இராமராஜ்ஜியம்?
===================

விஷ்வ இந்துபரிசத் அமைப்பின் அய்டி தொழில் நுட்பப் பிரிவில் முக்கிய நபரான அபிசேக் மிஸ்ரா என்பவர் உத்தரப்பிரதேசம் லக்னோவில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல வாடகைக்காரான ஓலாவிற்கு இணைய தளம் மூலம் அழைப்பு விடுத்தார். சிறிது நேரத்தில் வாடகைக்கார் வந்தது, அப்போது அவரது கைப்பேசிக்கு வாடகைக்கார் எண் மற்றும் வாடகைக்கார் ஓட்டுநர் பெயர் வந்தது. வாடகைக்கார் ஓட்டுநர் இசுலாமியர் ஆவார்; இதனை அடுத்து வெளியே சென்ற அவர் இசுலாமியர் ஓட்டுநர் ஓட்டும் வாடகைக் காரில் நான் பயணம் செய்யமாட்டேன் என்று கூறி அந்தக் காரை திருப்பி அனுப்பிவிட்டார். இதன் பிறகு சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை எழுதினார். அந்தப் பதிவை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் மேலும் இரண்டு கேபினட் அமைச்சர்களுக்கும் பெருமையுடன் அனுப்பியுள்ளார்.

அதில் "நான் பதிவு செய்த வாடகைக்காரை ஓட்டும் ஓட்டுநர் இசுலாமியர் என்று தெரிந்த உடன் உடனடியாக அந்தக்காரை திருப்பி அனுப்பிவிட்டேன்" என்று எழுதியது மட்டுமல்லாமல், இசுலாமியர் குறித்த விவரங் களுடன் (ஸ்கிரீன் சாட்) பதிவு செய்துள்ளார். இவரின் இந்த நடவடிக்கைக்கு நாடுமுழுவதும் கடுமையான கண்டனங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

ஆனால் இவர் தகவல் அனுப்பிய பாதுகாப்புத் துறை அமைச்சரும் மற்ற இரண்டு கேபினட் அமைச்சர்களும் எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக இருந்துவிட்டனர்.

மிகவும் மோசமான ஒரு நடவடிக்கையாக மதவெறியை பரப்பும் நோக்கத்தோடு ஒரு அமைப்பின் முக்கிய பிரமுகர் பதிவிட்டுள்ளார்.

அதை அமைச்சர்கள் பார்வைக்கும் வைத்துள்ளார். குறைந்த பட்சம் அந்த அமைச்சர்கள் இவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுரையாவது அந்தப் பிரமுகரிடம் கூறியிருக்க வேண்டாமா? விஷ்வ இந்துபரிசத் அமைப்பின் தலைவர் ஒருவரின் இந்த செயல் குறித்து ஓலா நிறுவனம் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் அந்த, நபருக்குத் தனிப்பட்ட முறையில் அறிவுரை கூறியுள்ளது. அதில் "நமது நாடு மதச்சார்பற்றது. நாங்கள், எங்களது ஓட்டுநர்கள், பங்கீட்டாளர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் என யாரையும் ஜாதி, மதம், இனம் அல்லது சமயத்தின் அடிப்படையில் பாகுபடுத்திப் பார்ப்பதில்லை. அனைவரையும், அனைத்து நேரத்திலும் ஒரே மாதிரியாக மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என வலியுறுத்துகிறோம்" என பதிலளித்திருந்தது

இராமராஜ்ஜியம் அமைப்போம், இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்று குரல் கொடுப்பவர்களின் மனப்பாங்கு எந்தளவு பாறைபோல மனிதத் தன்மையற்று உறைந்து கிடக்கிறது என்பதற்கு இந்த ஒரு சோற்றுப் பதமே போதுமானது.

யாரோ ஒரு தனிப்பட்ட காவிக்காரர் இந்த மனப்பான்மையில் கிடந்துழலுகிறார் என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம்.

இந்துத்துவாவின் (பிஜேபி உட்பட) சகல தரப்பினரும் இந்தத் தரங்கெட்ட தன்மையில் தான் வெறிபிடித்துத் திரிகின்றனர்.

மக்கள் தொகையில் 14.20 சதவீத முஸ்லீம்களும், 5.8 சதவீத கிறித்தவர்களும் வாழும் ஒரு துணைக் கண்டம் இந்தியா; அதன் அரசமைப்புச் சட்டம் மதச் சார்பின் மையை வலியுறுத்துகிறது.

இப்பொழுது மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜக. மக்கள் தொகையில் கணிசமாக இருக்கக் கூடியவர்களை ஓரங் கட்டுகிறது, அவர்களின் உரிமைகளை நசுக்குகிறது, இன்னும் சொல்லப் போனால் குடியுரிமையற்றவர்களாகக் கணக்குப் போடுகிறது என்றால், இவர்கள் ஒரு கண நேரமேனும் அதிகாரத்தில் இருக்க அடிப்படைத் தகுதி உள்ளவர்கள்தானா?

உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், கருநாடகம் போன்ற மாநிலங்களில் நடந்த - நடக்க இருக்கிற சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட இவர்களுக்கு அறவே வாய்ப்புத் தரவில்லை என்பதிலிருந்து இவர்களின் குரூர பாசிசத்தின் நச்சுத் தன்மை புரியவில்லையா? 'ஓலா'விலிருந்து ஒவ்வொன்றிலும் மதவெறுப்பு மதங் கொண்ட இந்தக் காட்டு யானைகளை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் வாக்குச் சீட்டால் தண்டிக்கத் தயாராகட்டும்!
... மேலும்மேலும்