Tamil News

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

1 minute ago

News7Tamil

#இன்றையசெய்தி

வில்லன் கதாபாத்திரத்தில் தனக்கென புதிய style-ஐ புகுத்தி புதுமைப்படுத்தியவர் ரஜினி - இயக்குநர் S.P.முத்துராமன் விளக்கம்

முழு நிகழ்ச்சியை காண: youtu.be/s4k62FBBV64

www.ns7.tv | #Rajinikanth | #HappyBirthdaySuperstar | #IndraiyaSeithi
... மேலும்மேலும்

4 minutes ago

Vikatan EMagazine

"அவர் கால் பண்ணி 'நீ பாடுறது உணர்வுப்பூர்வமா இருக்கு'ன்னு சொன்னார். அவர்கிட்டயே தர்பார் பாட்டு பாடிகாமிச்சேன் அதுக்கு அவரோட ரியாக்ஷன்..." - திருமூர்த்தி ஷேரிங்ஸ் | #DImman #Seeru #SingerThirumoorthy #VikatanCuts ... மேலும்மேலும்

6 minutes ago

News7Tamil

#இன்றையசெய்தி

ரஜினியும் கமலும் தனக்கு இரு குழந்தைகளை போன்றவர்கள் தான் என்று இயக்குநர் S.P.முத்துராமன் கருத்து

முழு நிகழ்ச்சியை காண: youtu.be/s4k62FBBV64

www.ns7.tv | #Rajinikanth | #HappyBirthdaySuperstar | #IndraiyaSeithi
... மேலும்மேலும்

Comment on Facebook

யோவ் இதெல்லாம் ரொம்ப ஓவர். ரஜினி மவுசு போயி பல வருஷம் ஆச்சு

@news7 தூக்குள தொங்கு

View more comments

10 minutes ago

News7Tamil

#இன்றையசெய்தி

வில்லனாகவும், ஹீரோவாகவும் பன்முகத்தன்மை கொண்டு நடித்து கலக்கியவர் ரஜினி - இயக்குநர் S.P.முத்துராமன் விளக்கம்

முழு நிகழ்ச்சியை காண: youtu.be/s4k62FBBV64

www.ns7.tv | #Rajinikanth | #HappyBirthdaySuperstar | #IndraiyaSeithi
... மேலும்மேலும்

Comment on Facebook

அடேய் நியூஸ் 7...இன்னும் அங்கதான் சுத்திகிட்டு இருக்கியா😡😡

பொய் சொல்றதுக்கு ஒரு அளவு இல்லையடா

மெண்டல் ரசுனியை மக்கள் செருப்பால் அடிப்பதுஎன்று சொன்னால் சரி

தமிழகம் எங்கட கொண்டாடுது....நீதா குடுக்குற காசுக்கு மேல...கூவுற..... ய்யா..

View more comments

15 minutes ago

Thanthi TV

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கான ஒப்பந்தத்தை மேலும் 21 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
#TNGovt | #Chepauk
... மேலும்மேலும்

Comment on Facebook

எவ்வளவு பணம்???

Dmk கேஸ் இருக்கே 21 வருஷம் நீட்டிச்சியிருக்கே... சேப்பாக்கம் எங்களோடுதுனு சொல்லமாட்டாங்களா.

15 minutes ago

News7Tamil
#JUSTINதனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!www.ns7.tv | #NewsChannels | #MIBIndia

#JUSTIN

தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

www.ns7.tv | #NewsChannels | #Mibindia
... மேலும்மேலும்

Comment on Facebook

அதாவது பாஜக எது பண்ணாலும் தேச நலனை கருதில் கொண்டு மூடிட்டு இருக்கனும்..

இது அறிவுறுத்துதல் அல்ல மிரட்டல்

பைத்தியக்காரனுக்கு. பிறந்தநாள்..வாழ்த்து செய்தி போட்டு.. வன்முறையை தூண்டத.. .news 7.

நியூஸ் 7, சன்டிவி, தந்தி டிவி, புதிய தலைமுறை உங்க எல்லாருக்கும் அடுத்து அமித்சா வெச்சி செய்யபோறான் இருங்கடா எச்ச ஊடகமே😂😂😂

இருந்தாலும் பொசுக்குன்னு தமிழ்நாட்டு ஊடகங்களை செருப்பல அடிச்சு இருக்க கூடாது 😀😀😀 இவனுக பொலப்பே அதான் அத செய்ய கூடாதுன்னா

வெங்காய விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, அசாம் மக்களின் எழுச்சி எல்லாம் காட்ட கூடாதுனு சொல்றாங்க.. வழக்கம் போல ரஜினி காலை நக்கி பொலச்சுக்கோங்க

தகவல் ஒலிபரப்பு துறையா??? டேய் பிழையான செய்தி போட்டது பத்தலைன்னு பிழையோடவே செய்தியா

இங்க ஒரு கட்சிக்கு மட்டும் சொம்பு துக்கும் channalகள் தான் அதிகம்,

வன்முறை தூண்டும் விதமாகனா பா.ஜ.க ஒழிகனு சொல்ரது தேச ஒற்றுமைக்கு எதிரானா ஆர்.எஸ்.எஸ் ஒழிக சொல்ரது சட்டம் ஒழுங்குக்கு எதிராகன மோடி ஒழிக சொல்ரது அதான ஆபிசர்

அதாவது பிஜேபி பத்தி பேச கூடாது.. அதான...

எல்லாத்தையும் நீங்களே பண்ணிகிட்டு நீங்களே ஏன் அறிவுறுத்துறீங்க

இல்லை ரொம்ப காரி துப்புறாங்க போலெ மத்திய மானம் கெட்ட அரசை அதான் இப்படி செக் வைக்குறான் சங்கீ சர்க்கார்

அதாவது சொம்பு மட்டும் தூக்கமும்.பாத்து சார் படாத இடத்தில பட்டு சொம்பு நெளிஞ்சிற போகுது...

சினிமாவில் வன்முறைகளை தூண்டும் காட்ச்சிகள் இருக்குதே

Ungaluku thaan pola 😂😂🤣

அப்படி பார்த்தா நியூஸ் 7, புதிய தலைமுறை, கலைஞர் டிவி சன் நியூஸ்னு தமிழ்நாட்டில் உள்ள முக்கால்வாசி நியூஸ் சேனலை தடைப்பண்ண வேண்டியது இருக்குமே .. அப்படி பண்ணுணா மத்திய அரசு சர்வாதிகாரி யோட மறு பக்கத்தை பாக்கனும்

சார் அப்படியே பாஜகவுக்கு கூஜா தூக்கிட்டு இருக்கானுவ அதையும் தடை பன்னுங்க சார்

வன்முறையை தூண்டும் விதமா பேசுற சங்கி மங்கிகளை பிடிச்சு உள்ள போட்டா எல்லாம் சரியாகிடும்..

Are there Hitler’s rules alive in India 🇮🇳????????????!!!!!!!!!

இதனால நியூஸ் 7 க்கு எதுவும் பாதிப்பு இல்லியே ? 😂😂😂

அப்படி பார்த்தா சத்யம் டீவி தூத்துக்குடி சம்பவத்திற்கு காரனம்

Polimer news dai ungala dhan daa ! News vaaa podureenga 🤭🤭🤭

அதையும் மீறி ஒளிபரப்பினால் இந்தியா முழுவதும் நாங்கள் செய்யும் மொள்ள மாரி தனம் முடுச்சவிக்கி தனம் எல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிந்து விடும்

Indha media karanunga seiyuradhe andha Vela mattum thaan.... Avanga pozhapula Mannu azhi potturaporeenga

Self Tag News7Tamil

View more comments

5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் ... மேலும்மேலும்

34 minutes ago

Thanthi TV

வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் இந்திய சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்
#akabdul
... மேலும்மேலும்

Comment on Facebook

Who cares 😂

உன்ன யாரு கூப்பிட்டாங்க அப்படியே போயிடு

Dubakur postponed

யார்ரா அந்த வங்கதேச கோமாளி...

Poda domaru

Evanugale எங்கயாவது போய் தொலையுங்க என்று அனுப்பி வைக்கிறார்கள் போல.

Amitaabh mama kochukitaaru 😂😂ennaaa adi INDvsBAN SERIES

Choothiyan. Excess population in Bangladesh exported by them to India.

இங்க ஏன்டா .....வர மஞ்ச பொடி.... ஒப்பன் இம்ரான் வீட்டுக்கே போ.....

View more comments

Video image

மாற்றுத்திறனை புறம் தள்ளி காகித கலைப்பொருட்களை செய்து அசத்தும் இளம்பெண் |

youtu.be/KYMp2yxN4-I |

#Coimbatore | #craftwork
... மேலும்மேலும்

Comment on Facebook

வணிக நிறுவனமாக திமுக மாறிவிட்டது : பழ கருப்பையா | #palakaruppaiah | #DMK ... மேலும்மேலும்

Comment on Facebook

திமுக என்ற குப்பை தொட்டியில் இருந்து ஒரு குப்பை வெளியே விழுந்திருக்கிறது.

நீ அரசியல் வணிகன்னு சொல்லு. அடுத்து எந்த கட்சி??

சத்தியமா இன்னிக்கு காலையிலதான் இது இவருக்கு தெரிஞ்சது .. இல்லாட்டி இதற்கு முன்பு இரண்டு மூன்று வாட்டி வந்து இணைஞ்சிருக்கவே மாட்டாரு

கார்பரேட் எதிராக போராட்டம் செய்து இப்ப இதுவும் கார்பரேட் சொல்லிடிங்க அடுத்து என்ன செய்வதா இருக்கிங்க

நாங்கதான் அப்பவே சொன்னமே கார்பரேட் கம்பெனிதான் திமுகன்னு

அ தி மு க்க வில் சீட்டு வாங்கும் போது 50 ஆண்டு காலம் கெட்டு போய் விட்டது என்று தெறிய வில்லைய

ஐயா திமுக மரியாதையுடன் தங்களை வழிஅனுப்புகிறது விமர்சனம் செய்தீர்கள்

இதையே இப்பதான் கண்டுபுடிச்சிருக்காரு சாரு...🤣🤣

தி.மு.க. ஒரு கொள்ளை நிறுவனம் என்பதை கூறியமைக்கு நன்றி

பழ கருப்பையா பழம் பாக்க பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார்

இவன போய் பெரிய ஆளா ஆக்கிகிட்டு

அப்புறம் ஏன் திமுக அதிமுக இரு கட்சியில் பயணம் செய்தாய்

Ethukkuda intha polappu unakku

Loosa loosu mathiri nadikkiriya.

டேய் நீ ஒரு அரை லூசு ஆ

Ada vekkankettavana

நீங்கள் வெளியே வந்தது பிரசாந்த்கிஷோர்க்கு தெரியுமா சார் 😍😜

He is another vaiko

மாற்று சிந்தனை ரஜினி கமல் கட்சியில் இருக்குதுனு நினைக்கிராரோ கருப்பையா

He may shift to rajini side

நாய் குரைக்கிறது

View more comments

42 minutes ago

Vikatan EMagazine

ஏரியிலே போலீஸ் ஸ்டேஷன்! - முழுமையான செய்திக் கட்டுரைக்கு bit.ly/2rAQr2q

> ஆட்டோ-ரீனிவல் ஆப்ஷனுடன் விகடன் இதழ்கள் அனைத்தும் @ ரூ.99 bit.ly/2X6Z1Bo
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Tamil News – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil News Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam Tamil, DD Podhigai, FX16 Tamil, Jaya Plus, Kalaignar Seithigal, News 7 Tamil, News 18 Tamilnadu, Puthiya Thalaimurai TV, Sathiyam TV, Sun News, Thanthi TV.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .