Tamil News

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

7 hours ago

News7Tamil

#கேள்விநேரம்

"சென்னையில் சமூக பரவல் மிக தீவிரமாக உள்ளது!" - லட்சுமி சுப்ரமண்யன், பத்திரிகையாளர்

முழு நிகழ்ச்சியை காண➤https://youtu.be/nB463CrL2Yk

www.ns7.tv | #Corona | #COVID19 | #LockDown4 | #TNCoronaUpdate | #TNLockDown
... மேலும்மேலும்

Comment on Facebook

Clear Statement 👍

எந்த சமூகம் , யாரால் காரணம்.. அதை பேசுங்கடா ..

Olae olae olaeeeeee

Ivar sollvathaipontru samuga paraval illai, aanal anthaparaval thanimaipaduthapatta areakkullaye irukkirathu... appodioru samugaparaval irukkumentral seiyyapadukira 12500 testil verum 600per mattume positive, athilum 200per velirunthu vanthavarkal...ippadi irukka, ivar entha adippadayil samugathotru entru solkirar.. ippadi thanakku therinthavatrai pesi makkalai kulappavendiyathu...

View more comments

7 hours ago

Tamil The Hindu
மாத்தி யோசித்த ரயில்வே துறையினர்:
 கரோனா தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் போராடி வரும் நிலையில்...
 புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வேலை பார்த்து வந்த - வட மாநிலத் தொழிலாளர்கள் 1,060 பேர் ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு செல்ல... சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 அவர்களை ஏற்றிச்செல்ல வந்த சிறப்பு ரயிலில்  யாரும் எச்சில் துப்பாத வகையில்...  ரயில் பெட்டிகளின் ஜன்னல்களிலில்  வலை அடிக்கப்பட்டிருந்தது.  இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு ’’கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக ரயில்வே துறையின் புதிய ஏற்பாடு  என்றனர்.
படங்கள்: எம்.சாம்ராஜ்

மாத்தி யோசித்த ரயில்வே துறையினர்:
கரோனா தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் போராடி வரும் நிலையில்...
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வேலை பார்த்து வந்த - வட மாநிலத் தொழிலாளர்கள் 1,060 பேர் ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு செல்ல... சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர்களை ஏற்றிச்செல்ல வந்த சிறப்பு ரயிலில் யாரும் எச்சில் துப்பாத வகையில்... ரயில் பெட்டிகளின் ஜன்னல்களிலில் வலை அடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு ’’கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக ரயில்வே துறையின் புதிய ஏற்பாடு என்றனர்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
... மேலும்மேலும்

Comment on Facebook

இதுக்கு மாத்தியோசிச்ச ரயில்வே கொரோன ரயில் ரெடிபன்னப்ப ரயிலை நிறுத்திதான் சிகிச்சை அளிக்க முடியும் அந்த நோயாளிகளுக்கு அப்போது ஒன்பாத்ரூம் டுபாத்ரூம் போனால்சுகாதாரப்பிரச்சினை வரும் என்று யோசித்ததா

மிகப்பெரிய சாதனைதான்

பான்பராக் வாயனுங்க

அவன் train க்குள்ளயே துப்ப போறான்

View more comments

7 hours ago

Tamil The Hindu
#BreakingNews #HinduTamil #JustNow #LatestNews #HTT #HinduTamilThisai #இந்துதமிழ்திசை #இந்துதமிழ் #விரைவுச்செய்திகள் #சற்றுமுன் #செய்திகள்

விரைவுச் செய்திகள் விரல் நுனியில்... 
https://bit.ly/2ZOLDVW

#BreakingNews #HinduTamil #Justnow #LatestNews #HTT #hindutamilthisai #இந்துதமிழ்திசை #இந்துதமிழ் #விரைவுச்செய்திகள் #சற்றுமுன் #செய்திகள்

விரைவுச் செய்திகள் விரல் நுனியில்...
bit.ly/2ZOLDVW
... மேலும்மேலும்

7 hours ago

News7Tamil

#BREAKING | கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் படையெடுத்த நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள்! ... மேலும்மேலும்

Comment on Facebook

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வெட்டுக்கிளிகள் மற்ற மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் நேரா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வந்துவிட்டதா news 7 ஊடகமே தேவையில்லாமல் மக்களிடம் பீதியை கிளப்பாதே தங்களுக்கு திரானி இருந்தால் முதலில் ஒரு வெட்டுகிளிகள் எத்தனை கிலோமீட்டர் பறக்கும் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்

இதே மாதிரி தான் டா கொரோனா வந்த அப்பவும் சொன்னிங்க

Don't take this so silly.. definitely it will attack any plants.. try the basic home remedies before they come and analysis

Krishnagiri la corona ilanu sonnangalla adhukku dhan idhu 🤣

Catch it and export to china.. it will be a good business 😂

It’s not same its local locust every village available North India that is different

Tn gov please take action immediately .

vettikelli varuval is famous in Vietnam export pannuga

மூன்றே நாட்களில் வெட்டுக்கிளிகள் போய்விடும் என்று முதல்வர் அறிக்கை விடுவார்.

இது வெட்டுக்கிளி அல்ல விட்டி

இந்த வெட்டுக்கிளியின் வாயை தைத்துவிட்டோம் அரசு அறிவிப்பு

நீங்க தேவையில்லாமல் மக்களிடம் பீதியை கிளப்ப வேண்டாம் உங்க டீவி யை தவிர வேறு யாரும் சொல்ல வில்லை அதே சமயம் அந்த வெட்டுகிளிகள் எருக்கஞ்செடியில் மட்டுமே இருக்கும் சாதாரன வெட்டுக்கிளிகள்

தமிழ்நாட்டுக்கு வெட்டிகிளி வர வாய்ப்பு இல்லை என்று சொன்னார்கள் ஆன இப்போது வந்துவிட்டது

அந்த வெட்டுகிளிகளை செக்போஸ்டிலேயே மடக்கி பிடிக்க செல்லூர் ராஜு உத்தரவு

கொரோனா-க்கு எப்படி மலர் தூவி,கைத்தட்டி, விளக்கு பிடித்து மரியாதை செலுத்தினீர்களோ, அதே போன்று எனக்கும் மரியாதை செலுத்தவேண்டும். -இப்படிக்கு வெட்டிக்கிளி

இப்படி தான் கோரானா வராது சொன்னானுவ 😪😪😪

Epudi Corona Tamil nadu la varathu vanthalum 60 age ku mela tha varum so old people only need take care nu sonnigala atha mari a

Quran la Quran la Allah vettti kiliya pathi solli irukan surah ahraab la ithu Allah vin atthatchi

Where is the agriculture department

Jesus is coming soon....athukana ariguri

Welcome

Hi catch that and kill it soon

இது சாதாரண வெட்டுக்கிளி தான் ! Poikilocerus pictus. எருக்கு செடியை சாப்பிடும். வெட்டுக்கிளி சம்பந்தப்பட்ட உண்மைப் பதிவுகளுக்கு இங்கே பாருங்க.. Www.Facebook.com/LearnAgriculture Www.YouTube.com/LearnAgriculture

இந்த வெட்டுக்கிளி காலம் காலமாக எருக்கம் செடியில் உள்ளது.

நீங்க தேவையில்லாமல் மக்களிடம் பீதியை கிளப்ப வேண்டாம் சாதாரன வெட்டுக்கிளிகள் தான்

View more comments

மேலும் பதிவுகள்


Tamil News – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil News Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam Tamil, DD Podhigai, FX16 Tamil, Jaya Plus, Kalaignar Seithigal, News 7 Tamil, News 18 Tamilnadu, Puthiya Thalaimurai TV, Sathiyam TV, Sun News, Thanthi TV.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .