BBC News Tamil

Ratings
[Total: 0 Average: 0]
Sitebbc.com/tamilComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

அசாம் மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்ப்பதற்கு வேறு காரணங்கள் உள்ளன - வங்கதேசத்திலிருந்து அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை இந்த மசோதா வழிவகை செய்யும் என்பதே அது ... மேலும்மேலும்

Comment on Facebook

அசாம் பங்களாதேஷ் முசுலீம் மக்களால் ஆக்கிரமிப்பு செய்ய பட்டிருக்கிறது போராட்டம் நடை பெற இதுவும் ஓரு காரணம்

இது வரை மக்கள் பசியுடன் இருந்தனர். வேலை வாய்ப்பில்லாமல் இருந்தனர். இனி பதற்றமும் சேர்க்கப்பட்டுள்ளது. பாவம் மக்கள்.

ரோஹிங்கா ஆபத்து...ஆங்சாங் வீரபெண்மணி...🤣🤣🤣🤣

நீங்கள் மக்களை மதரீதீயாக பார்க்க வேண்டாம் ஒரு இந்திய குடிமகனாக பாருங்கள் இந்த மசோதாவை வாபஸ் பெருங்கள் நீங்கள் கொன்டு வந்த மசோதா உங்கள் மதரீதியில் சொல்ல போனால் இந்து முஸ்லிம் பிரிவாகத்தான் பார்கின்றார்கள்.

நண்பர்களே ஒரு இந்திய குடி மகரின் வாக்கு அனைத்து கட்சி களின் தேர்தல் அறிக்கையை மனனம் செய்து , ஆராய்ந்து, அனைத்தும் விளங்கி, வாக்களிக்க முடியுமா... சாத்தியமா...நாம் எங்கோ சமரசம் செய்து வாக்களிக்க தள்ளபடுகிறோம்.ஏன்.. இது எப்படி சுதந்திரம் ஆன வாக்கு ஆகும்.ஒரு வாக்கு பல தேர்தல் களுக்கு பயன் படுகிறது. இது சாதாரண புரிதல், படிக்காதவர், அறியாது இருந்தால், அல்லது பிடிக்காமல் இருந்தால் அந்த வாக்கிற்கு என்ன மதிப்பு.ஒன்றும் புரிய வில்லை.இது எனது தாழ்மையான தனி பட்ட கருத்து.அனைத்து கட்சியினரும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றே கூறுகிறார்கள். ஓரு வாக்கு இத்தனை பின் விளைவுகளா.. நன்று ஆனாலும் தீது ஆனாலும் வாக்கு அளித்தவர் பாடு தெளிவாக நெறியானதாக இல்லை.சற்று குழப்பம் ஆக உள்ளதே ...எனினும் இது நடப்பில் உண்மை என்று கருதுகிறேன்.பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். தெரிந்தால் விளக்கவும்.பாசில் பொறிஞர் விரிவுரையாளர் திருச்சி

ஆரியர் வருகையை எதிர்த்தே

அசாம் மக்கள் மட்டும் அல்ல, வட கிழக்கு மாநிலத்தில் வாழ கூடிய அணைத்து மக்களும் இனம் அடிப்படையும் தான் நாட்டை கட்டமைக்க விரும்புகின்றனர். மதத்தின் அடிப்படையில் அல்ல.

முஸ்லிம் அகதிகளை சவுதிஅரேபியா ஏன் எடுக்கவில்லை இந்தியா என்ன இளிச்சவாயனா

கலவரகார நாய்களை கண்டவுடன் சுட வேண்டும்

View more comments

மியான்மார் ரோஹிஞ்சா இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அறிவித்தார் ஆங் சான் சூ ச்சீ - பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை ... மேலும்மேலும்

Comment on Facebook

இது ஒரு செய்தி என்று 🤦‍♂️அரசியல் வாதிகள் செய்த தப்புக்கு எங்கடா அதா தவறு என்று உலகம் சொல்லிருக்கு எவன்டா தன்டன் கொடுக்கா போரானல

வனக்கம் பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் களுக்கு நன்றி 🙏🙏🙏

வணக்கம் தமிழோசை

இன படுகொலை சர்வ சாதாரணம் பல நாடுகளில் நடை பெறுகிறது தன் நாடு என பார்த்தல் இது சதராண தெரியும் ஆனால் அந்த கலத்தில் இரத்தம் சதையும் உயிருக்கு பயந்து ஓடும் நிலையில் நாம் இருக்கும் போது அதன் கோர முகம் உணர முடியும் சாதாரண குடிமகனாக வருத்தம் மட்டும் அடைய முடியும்

கனவான்களே அவள் மீது காரி உமிழுங்கள்

உன் நாட்டுக்காரன நீ வச்சிக்கோடி இங்க அனுப்பாத.

விசாரனையென்தே கண்துடைப்போ...

Thavedeyamundea akkkk thuuuuuu

Johan

வணக்கம் லன்டன் பிபிசி தமிழோசை

She was a Dragula.... Drinking Myanmmar muslims blood.

View more comments

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தூக்கி எறியுங்கள் என்றார் வைகோ ... மேலும்மேலும்

Comment on Facebook

நீ கலைஞரை பார்க்கச் செல்லும்போது செருப்பால் அடித்தார்கள் அதை வரவேற்கிறேன்

இந்த சட்டம் அரசியல் லாபம் பெறும் நோக்கத்துடன் இஸ்லாமிய வெறுப்பை வளர்த்து மக்களைப் பிரிக்கும் வாக்கு வங்கி லாபத்திற்க்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் இதன் நோக்கம், நியாய தர்மம் தெரியாத அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்கள் என்பதே அரசியல்வாதிகளின் பலம்.மக்களாட்சியின் பலவீனம்.

You all not save in tamil nadu people's life way

ராஜ்ய சபையில் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் உளறுவதையே நீங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளீர்கள் என்று வைகோவை இன்றும் காரி துப்பி எச்சரித்த துணை ஜனாதிபதி.

கோபாலு ஏன் பெங்கால் போய் பேய போறாரு. பார்லிமென்ட் கக்கூஸ் இல்லையா

இந்தியாவில் கால காலமாக வாழும் ஒவ்வொரு மனித ரின் தன்மானம் கேள்வி குறியாக்கபடும். ஒவ்வொரு வரும் தான் சார்ந்த மதத்தை நிருபிக்கனும். தனது தாய் தந்தை மற்றும்மூதாதையர் இந்தியர் என்பதை நிருபிக்கனும். கைபைர் கனவாய் வழி வந்த இந்த கோட்சேக்களிடம் அனைத்து மக்களூம் வரிசையில் நின்று தங்களை இந்தியனென்று நிரூபிக்கனுமாம். இந்தியமக்கள் அனைவரையும் அடிமையாக்கிட்டானுக.

Good speech

ஓட்டுக்காக,, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் பேசும் அற்ப மானிடன்...

அரபிகாரன் விந்துக்கு பொறந்தவன் அலறல் சத்தம் ஓவரா இருக்காமே

Vesham ulla sangi ku satushap padtartuky inda bil

இதில் இலங்கை தமிழ் மக்கள் சேர்கபடவில்லை என்பது ஒரு கவலை

பேசுவதுயார்என்பதைவிட சட்டமசோதாஇந்தியகுடியரசு ஜனநாயகமக்களாட்சி..மதசார்பின்மைக்குஎதிரானதா.இல்லையாஎன்பதற்குகருத்துபதிவிடவும்

India following china for strengthening the boarders and economy'

அப்ப கோபால்சாமியும் அதே வங்களாவிரிகுடால விழுந்து தான் தற்கொலை பண்ணிக்கடனும்

உன் மகன் நடத்தும் புகையிலை வியாபாரம் சிகரெட் விற்பனை போன்றவற்றை புகைப்பவர்கள் கேன்சர் வந்து இறந்து போகிறார்கள் அது பரவாயில்லையா மானங்கெட்டவனே ஈழத்தமிழர் வைத்து பிச்சை எடுக்காதே இனி அந்த பருப்பு எல்லாம் தமிழ்மக்களிடம் வேகாது

தலைவரு சொன்னா அது உண்மையாதா இருக்கும் 2g. பற்றி சொன்னாருல்ல....🤣🤣

கிறுக்குத்துவ BBC ஹாங்காங்கில் கிறுக்குத்துவன்களை சீனா நொங்கெடுப்பது போல் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் எடுக்கும் காலம் வரும் கதறுங்க ஐயா கதறுங்க.

அல்லேலூயா லூதர் சாமி

அடேய் கோணவாய் கோபாலு தமிழர்களைக் கொண்ட ராஜபக்சேவுடன் உன் பங்காளி கட்சி கனிமொழி அன்மையில் படுக்கச் சென்றால் அது உனக்கு தெரியுமா

மனநலம் பாதித்த கலிங்கப்பட்டியார்.

🐒🐒🐒

ராஜ்ய சபையில் தொடர்ந்து உளறும் வைகோவை ஆறாவது முறையாக எச்சரித்த துணை ஜனாதிபதி.

BBB nalla vilakku pidi

ஆமா செத்தாலும் திமுக கூட கூட்டணி வைக்க மாட்டேன்னு தான் சொன்னாரு... 🤣

வைகோ அவர்கள் சொன்ததில் என்ன தவறு.

View more comments

மோடி எழுத்து ஆவணங்கள் என்றால் என்ன? அவை எப்படி டிஜிட்டல் ஆக்கப்படுகின்றன? ... மேலும்மேலும்

Comment on Facebook

Modi distrubing sleep for many?

ஆங்கிலேயர்களின் கைது நடவடிக்கையிலிருந்து தப்ப புதுச்சேரியில் தஞ்சம் புகுந்த பாரதி - அவர் வாழ்ந்த இல்லம் இப்போது எப்படி இருக்கிறது? ... மேலும்மேலும்

Comment on Facebook

I see this house everyday, when I going to college... This house is a honour to our PONDY🙂

Who is this great man?

Srini Vasan BBC (British broadcasting corporation) also under UK, I think you may know

தலைப்பிலே தெரிகிறது உங்களின் வன்மம்

சிறைக்காக பயந்து ஓடிய கோழை

ஒரு வார்த்தையில் அவர் வம்சத்தை சொல்லீட்டியே அவரா? அவரு?

Jack Jack

MP Jayapal MP

Prabaharan Solairaj....FYI

அப்படியே அந்த திருட்டு ரயிலேறிவந்த தெட்சிணாமூர்த்தி சின்னமேளம் என்ற கலைஞர் கருணாநிதி பற்றின கதையும் சொல்லுங்களேன் சுவாரசியமாக இருக்கும்!

சுப் பிராமன பாரதி

View more comments

7 hours ago

BBC News தமிழ்

#Breaking | வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட PSLV-C48 ராக்கெட் - விண்வெளி துறையில் இஸ்ரோ புதிய சாதனை ... மேலும்மேலும்

Comment on Facebook

இந்த ராக்கெட்டில் இந்தியாவின் எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக, 628 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன செயற்கைக் கோள் ஒன்று உள்ளது.

வணிக ரீதியாக பிற நாடுகளின் 9 செயற்கைக் கோள்களை PSLV-C48 ராக்கெட் சுமந்து சென்றது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜீத்தை மீட்க முடியாத இந்தியாவின் விண்வெளி துறையின் சாதனை பயனற்றது.....

இந்தியாவில் பல மக்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை, அதை சரிசெய்யாமல், சும்மா படம் காட்டுவது.

Have a great success..

போங்கடே நீங்களும் உங்க சாதனையும். 20 அடி குழாயில இருந்து ஒரு குழந்தையை எடுக்க முடியேல, வந்துட்டானுவ...😏

Congratulations 🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳

வாழ்த்துக்கள்💐💐

Proud of Indian

Neenga rocket vitutae irunga da..Inga avaavan sapatuku saavuranunga....DNT know wts the use...anyways there is always an elite group to support this useless shits!

Congratulations

Congratulations

Best of luck

Congratulation

Congratulations

Congratulations

Congratulations

Congrats guys..... Thanks

Congratulations

Congratulations

Congratulations

உலகம் சுற்றும் நாயகன் வந்திருந்தால் வெற்றி வேறுவிதமாக இருந்திருக்கும்..

Congratulations

Congrats

Congratulations

View more comments

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான கலவரத்துக்கும், பிரதமர் நரேந்திர மோதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” - நானாவதி-மேத்தா விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல்

"கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான கலவரத்துக்கும், பிரதமர் நரேந்திர மோதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” - நானாவதி-மேத்தா விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் ... மேலும்மேலும்

Comment on Facebook

Credibility matters only to those who , make incredible things , not for the worthless .

Expected this kind of report. How else the report can be with Modi as CM(PM) & Amit Shah as HM?

எழுதி கொடுத்தத்தை வாசிப்பதற்கு இத்தனை நாள் நல்ல தீர்ப்பு

Yes. True. This I knew long back.

பொய்யர்கள் ஒன்று கூடி தீர்ப்பு வழங்கினால் இப்படித்தான் இருக்கும்

விசாரனை கமிசன் அவங்க கமிசனை கலெக்ட் பன்னிட்டு நீதி வழங்கிட்டாங்க! இன்னும் சில வருடங்களில் கோட்சேவுக்கும் காந்தி படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்வாங்க அதையும் நாம் நம்புவோம்! 🤦‍♂️

இதெல்லாம் அவர்களுக்கு ஒரு மேட்டரே இல்ல. , They have done many things ..

அப்புறம் ஏன் அமெரிக்கா விசா கொடுக்க மறுத்துச்சு அவுங்க அறிக்கை தப்பா தாக்கல் பண்ணிட்டாங்க அப்படித்தான??

நானாவதி மேத்தா விசாரணை கமிஷனுக்கு தில்லும் தைரியமும் இருந்தால், குற்றவாளி பட்டியலில் பெயரை சேர்த்து தான் பாரேன்? 😄

உண்மைதான். அப்போ அவர் பிரதமராக இல்லையே. முதல்வராகதானே இருந்தார். அந்த முதல்வர் சம்பந்தப்பட்டதற்கு பாவம் இந்த பிரதமர் என்ன செய்வார்.

தனது நாட்டுக்கு பிரவேசிக்கத் தடை விதித்திருந்த அமெரிக்கா ரெண்டாவது முறை பிரதமர் ஆனவுடன் அந்தத் தடையை நீக்கியது மாதிரி எல்லா நீதிமன்றத்திலும் நிரபராதியாக விடுவிக்கப்படுவர் ஜனநாயகம் என்பதே பெரும்பான்மையான மக்களின் விருப்பம் தானே உலகத்தில் அதிக சனத்தொகை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா தானே இப்படி இன்னும் நிறைய இருக்கிறது

அட, இவ்வளவு ஏன்... அந்தாள் அந்நேரம் பிறக்கவேயில்லன்றன்...

எந்த விசாரணை ஆணையம் தான் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கு?

நீதி கேலிக்கூத்தாக மாறி விட்டது

பொதுவாக விசாரணைக் கமிஷன் என்பது வேண்டிய நீதிபதியை நியமித்து வேண்டிய அறிக்கையை பெறுவது.அதுதான் இதிலும் நடந்திருக்கிறது

சாதாரண பெண் பாலியல் புகாா் கொடுத்த பெண்ணையும் பெண்ணின் குடும்பத்தையே எாித்துக்கொலை செய்யும் போது பிரதமா் மீது புகார் செய்தால் அவா்கள் நிலை என்னாலும்?

இந்த கலவரங்களை திட்டமிட்டவர் மகாத்மா காந்திதான் என்றும் தீர்ப்பில் போனஸா ஒரு வரி சேர்ந்தால் சரியாக இருக்கும்.

இப்படி தான் தீர்ப்பு வரும் எல்லா பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தெரியும் அத ஒரு செய்தியா போட்டு ஒரு பில்டப் எதர்க்கு. இனி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக எந்த தீர்ப்பும் வரது என நல்ல வே தெரியும்.

சொல்லு சொல்லு எவ்வளவு பொய் சொல்ல முடியுமோ அவ்வளவு சொல். ஆனால் இங்கு யாரும் சாகா வரம் பெற்று வரவில்லை என்று புரிந்துக்கொண்டு பேசு. ஒரு நாள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இன்ஷா அல்லாஹ்

இந்திய தீர்ப்பு சட்டத்தின்படி நீங்கள் குற்றவாளி இல்லை என்று தீர்மானிக்கலாம் படைத்த இறைவனை நீதியில் இருந்து ஒரு அணு அளவு கூட அநீதி இழைக்கப்பட மாட்டாது நீங்கள் செய்த குற்றத்திற்காக நீங்களே தண்டனை அனுபவிக்க வேண்டும்

நீதி சொத்து ரொம்ப வருசம் அயிடுச்சுப்பா நீ இப்ப அறிக்கை தாக்கல் பண்ண என்ன? பண்ணாட்டி என்ன?

தீர்ப்பு தற்காலிகமாக கடவுளால் ஒத்தி வைக்கப்படுள்ளது. அது வரும்போது தண்டனையும் கூடவே வந்துவிடும். அதுவரை தற்காலிகமாக தப்பித்துக் கொள்ளலாம். நீதிபதிக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

In independence india no enquiry commission is filed case against any politician..all namesake...

ஆமா ரயில் ல போன ஒருத்தன் பீடி குடிச்ச தால எரிந்து விட்டது!"

It was surprising that " the commission " did not say that Mr.Modi was not even born during that time. ..

View more comments

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை.” - மக்களைவையில் மசோதாவை தாக்கல் செய்த அமித் ஷா பேச்சு

"குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை.” - மக்களைவையில் மசோதாவை தாக்கல் செய்த அமித் ஷா பேச்சு ... மேலும்மேலும்

Comment on Facebook

வர்ஷத்துக்கு பல கோடி பேர் படிச்சிட்டு வெளில வரான். அவனுக்கெல்லாம் வேல குடுக்க என்ன திட்டம் வச்சிற்கீங்க? இந்த கேள்வியல்லாம் கேட்டா எதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது. மொதல்ல இங்க இருக்கரவனுக்கு வேல குடுக்கர்த பத்தி யோசிங்க. அதுக்கப்பரம் வெளிநாடு பத்தி யோசிக்கலாம். ஒரு காலேஜ் போங்க. அந்த வர்ஷத்ல வெளிய வர்ரவனுக்கு எத்தன பேருக்கு வேல கிடைக்கிதுனு பாருங்க. விவசாயத்தை அரசு வேலையா மாத்தி எல்லாருக்கும் வேல குடுங்க மொதல்ல.

நீங்க சொல்றப்ப தாண்ட ஒரு doubt வருது.. என்ன செய்ய போறீங்களோனு...

சொல்லிட்டாரு நாடற்ற கைபர்போலன் olan

The reason for the " persecution " , Homicide in India against minorities has been cleared by the recent CAB bill. .

மக்களுக்கு யாரை பார்த்தால் பயம் வரும் தீபாவளி கொண்டாடம் ஏன் நரகாஸ்வரன் என்ற அரக்கன் கொள்ள பட்டதை மக்கள் கொண்டாடு கிறார்கள் அன்று மக்களுக்கு நரகாஸ்வரனை பார்த்தால் பயம் இப்போது தன்னை பார்த்து பயம் வேண்டாம் என்று சொல்லும் அமித்சா அப்போது இவர் நவின நரகிஸ்வரனா?

அகதிகளாக இந்தியாக்குள் வந்து சதி செயல்களில் சமூக விரோதிகளாக செயல் படுகின்றனர் இது இந்தியாவுக்கு முக்கியமான ஒரு சட்டம்

முஸ்லிம்கள், கிறிஸ்தவர், இந்துக்கள், இவர்கள் வேறு தாயின் வயிற்றில் வந்தாலும் இவர்கள் என்றும் இனம் பிரியாத உறவினர் தான் என்று நீங்கள் ஆட்சியில் வந்தீர்கள் அன்று முதல் இன்று வரை ஜாதி, என்று பிரச்சனை தூண்டுவது, கொலை, கற்பழிப்பு, பொய், இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை

அதை யாரெல்லாம் எங்களை அச்சப்படதேவை இல்லைனு சொல்வதில் தான் கேள்விகளே வருகிறது

மத விபச்சாரிக்கு பார்ப்பது எல்லாம் கற்புக்கு அரிசியாக தான் தோன்றும் எப்பொழுது அவித்து தின்னலாம் என்று

We can't trust you anymore sir.first get our trust by doing affirmative action then we can hear you.

அடேய் நிங்க இன்றைக்கு ஒன்னை சொல்லுவிங்க அடுத்து உங்க கட்சியிலே இருக்கும் ஏதாவது ஒரு பைத்தியத்தை இதை பற்றி பேச சொல்லிவிட்டு மிண்டும் உங்க அசிங்கமான காரியங்களை செய்விர்கள்

#யார்_கவலைப்பட்டது...?நாங்கள் கவலை படுவதற்கு உன் வகையறாக்கள் போல் திருட்டுத்தனமாக இந்தியாவில் குடியேறவில்லைநாங்கள் இந்த நாட்டின் பூர்வகுடிதேச விடுதலைக்காக அயராது உழைத்த சமுதாயம்கவலை படவேண்டிய தேவையும் எங்களுக்கு இல்லைமாறாக கோபப்படுகிறோம்வேறு நாட்டிலிருந்து வரும் மற்ற மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது போல் ஏன் முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை....?

Good afternoon BBC news Tamil

திறமை வாய்ந்த உள்துறை மந்திரிகள் வகித்த பதவியில் ஒரு முந்திரி

Appo yenda masudi edikkira? appo yenda Gujarat ly 3000 Muslim makkalai savadichchy? appo yedukku da tippo sultan patti tavara pesura sangi? appo yenda yedukkeduttalum Muslimgalai mattu kari perly savadikkira? ippo NRC cabil yedukkuda?

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த நீயெல்லாம் எங்களை பேசுகிறாயா.... காலம் பதில் சொல்லும்

உண்மை தான். இந்திய இஸ்லாமியர்கள் இதை பற்றி கவலைபட தேவையில்லை.

நாங்க ஏன்டா கவலைப் படுவோம் ...இந்த நாட்டை கூறு போட வைக்கிற அதுக்கு நீ ரெடியாயிட்டேன் ...ஒன்னு அஞ்சு வருஷம் ஆட்சியில் இருந்தேனா இந்தியா வந்து இந்தியாவை இருக்காது அது 100 இந்தியாவை மாறுவதற்கு நீயே சாட்சி!!!, எழுதி வைத்துக்கொள்

சனாதன குப்பையை ஏற்காத, அடிபணிய வைக்க முடியாத தமிழரையும் இஸ்லாமியரையும் சேர்க்க மாட்டோம். இவ்வளவுதான்...

இந்து &முஸ்லிம் ஒற்றுமையாக இருக்கும் வரை முஸ்லிம் ஏன்? கவலைபடபோகிறார்கள் ஷா போன்றோர் கலவரத்தை தூண்டாமல் இருந்தால் போதும்!!

இவனே ஒரு முஸ்லீமுக்கு பிறந்தவன் என்பது ஒரு ரகசியம் என்கிறார்கள்

Day muttal payala neeyantha sattam konduvanthalum mulimggalai munnal ondrum saiya mudiyathu.thu.

Intha Janda innum etthanai paasisa sattaggal phottaalum kavalaiyo,bayamo orubothum eggalukku kidaiyaathu.

அங்க என்ன மயித்துக்கு டாஜ பண்ணனும்

சரி இனியாவது அந்த 15 லட்சம் கிடைக்கும்??????

View more comments

இந்தியாவின் இணைய வைரல் ஹீரோக்களின் கதை வெறும் 60 நொடிகளில் உங்கள் பிபிசி தமிழில் டிசம்பர் 16ஆம் தேதியிலிருந்து ... ... மேலும்மேலும்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களை நரேந்திர மோதி அரசு ஒதுக்குகிறதா? ... மேலும்மேலும்

Comment on Facebook

இலங்கை தமிழன் வாழ்ற அளவுக்கு இந்தியா என்ன பணக்கார நாடா. அவன் இங்கு வாழ விரும்பவில்லை. இலங்கை கடலிருந்து கரை ஓரத்திலே இருக்குற நாடு இந்தியா. இங்கு வந்தவுடன் ஐநா அகதிகள் கார்டுக்கு விண்ணப்பம் செய்வார்கள். அந்த கார்டு கிடைத்தவுடன் பணக்கார நாட்டிற்கு ஏஜெண்டுகள் மூலமாக கள்ளத் தோணி யில் சென்று செட்டில் ஆயிடுவான். இந்திய குடியுரிமை வாங்கி நாக்கு வழிக்குறதா. திராவிட கட்சிக்கு வேற வேல புண்டையே இல்லை. முகாம்ல போய் கேட்டுப்பாருங்கள் எத்தனை இலங்கை தமிழர்க்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்று. அப்படி கேட்டதும் இருக்கின்ற இடத்தில் கழிந்துவிடுவார்கள்.

தமிழர்களையே இந்திய குடிமக்களா கருதாம தான் வஞ்சிக்கிறானுங்க இதுல ஈழதமிழர்கள வேற கண்டுக்க போறானுங்களா???

இலங்கை யின் பூர்வீக மண்ணின் மைந்தர்கள் தமிழர்கள் அவர்களுக்கு இங்கே குடியுரிமை கொடுத்தால் இலங்கை முழுசிங்களநாடாக மாறிவிடும் ஆகவே தமிழர்களுஅங்குமுழுஉரிமையை மத்திய அரசு பெற்று தரும் மற்ற வர்கள் கவலைப்பட வேண்டாம்

இந்திய ஒன்றியத்தின் என் பகுதியில் யார் வாழ வேண்டும் என்று கைபர் கணவாய் வழியாக வந்த அகதிகள் முடிவு செய்வது என் இனத்தின் மானம் போனாதாக தான் பொருள்

தாமரை வெற்றி பெற‌முடியவில்லை இந்த அரசு தமிழர்களை கொன்று குவிக்க திட்டம் போடு இல்லை bjb உறுப்பினர் சொன்ன அவனுக்கு அறிவு துளி அளவு கூட இல்லை அர்த்தம் காரணம் தமிழ் நாட்டில் கொண்டு வரும் எந்த திட்டம் தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன் இருக்கு

டேய் ஒழுங்கா சொல்லுங்கஇந்த சட்ட திருத்தும் வேண்டாமா இல்லை இலங்கை தமிழர்களையும் சேர்க்கணுமாகுறை சொல்லணும் அவ்ளோ தான் ?

வந்தேறி எல்லாவனும் வந்தேறி தான் இதுல என்னடா இலங்கை தமிழன் இங்கிலாந்து தமிழனும் கூவிகிட்டு...

இந்தியாவின் கால்களில் விழுவதைவிட சிங்களவன் கால்களில் விழுவது மேல்.இங்கு ஒருசில பண்ணாடைகள் இந்தியத் தூதுவரை தலையில் வைத்து கொண்டாடுதுகள்.....

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் குடியரிமை வழங்கப்பட்டால் இலங்கை குட்டிரிமை பறிக்க பட்டுவிட்டது. அப்புறம் தமிழ் ஈழம் தமிழ்நாட்டில் தான் நடத்தவேண்டும்

அதிமுக பிஜேபி கொஞ்சம் சிவ சேன நா விடம் வாங்கி குடித்தால் நல்லா இருக்கும்

மோசடி கும்பலிடம் மக்கள் மாட்டிக்கொண்டு படுர பாடு இருக்கே கொடும

Tamilarai oravanjanaiyodu parpadu India andu andaga nadanduvargiradu epo velypadayana nadavadikai yenru parkavendum

திரு.நரேந்திரமோடி அவர்களே இந்திய மக்களாகிய நாங்கள் இந்தியாவில் மதமாற்ற தடைச்சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றை விரைவில் நாடு முழுவதும் அமல் படுத்துவதை எதிர் பார்க்கிறோம்

malasia sigapore langa tamilan vedu vantu sei appuram sit kadikatu aduthu varavan ethiye folow panuvan

பிபிசி நல்லா கொளுத்தி போடுறான் தமிழ் இந்துக்களுக்கு குடியுரிமை கண்டிப்பாக கிடைக்கும் . மோடி செய்வார். இதுவரை இருந்த காங்கிரஸ் திமுக ஒரு துரும்பைக் கூட இலங்கை தமிழர்களுக்கு போடவில்லை மோடியைத் தவிர இந்த உலகத்தில் இந்துக்களுக்கு நல்லதை செய்பவர் யாரும் இருக்க முடியாது பொறுத்திருந்து பாருங்கள்

ஆம்

Yes always

இந்த நாடு வளம் பெற கொண்டு வந்த சட்டம் இது

#இந்தியன விட #வெள்ளையன் #எவ்வளவோமேல் அகதி அந்தஸ்தும் #பாராளுமன்ற வரை #ஈ்ழத்தமிழன தூக்கிவைத்துள்ளான் இநதியன் #எங்களுக்கு நீங்க #வேண்டாமடா

Hi mama channel.

Super

தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்று வட இந்தியர்கள் சொல்வதை இங்குள்ள சங்கிகள் உணர்ந்து இந்து அமைப்புகளை விட்டு வெளியேற வேண்டும்...

Definitely

Dai BBc pakisdan sembuda nee

தமிழன் இந்து அல்ல

View more comments

1 day ago

BBC News தமிழ்

மியான்மார்: ரோஹிஞ்சாக்களின் இனப்படுகொலை விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரானார் ஆங் சான் சூ ச்சீ

பிபிசி தமிழோசையின் உலக செய்தியறிக்கையில்...
... மேலும்மேலும்

Comment on Facebook

World rowdi. World must be take back from her, Nobel Prize given for peace.

ஜனநாயக வேஷம் போட்ட மதவாத பிடாரி இவள்...

Expect Modi Shah to appear in the international court for Gujrat Killing

அனைத்து தமிழ் மக்களுக்கு இனிய இரவு வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏

இவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

Next year amithsha Varuvan entha mari

Great news

வணக்கம் பிபிசி தமிழோசை

வனக்கம் BBC தமிழ் தூத்துக்குடி யில் இருந்து தாமஸ் கோமஸ் செய்தியாளர் களுக்கு நன்றி 🙏🙏🙏

செய்திகள் அருமை

Peleshe help 58 village pasana schme

இரவு வணக்கம் 🙏, சென்னை 🇮🇳 இந்தியாவிலிருந்து...

When this will happen for Sri Lanka

இதேபோல் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்.

வணக்கம் பீபீசி

Ival retha very pudisha kaattery ivaluku nalla shavu varathu

Thookula poddalum theerathu.

Thevadiya munda

What about srilanka

Hi BBC

Welcome

Gambiya

View more comments

ரோஹிஞ்சாக்கள் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மியான்மார் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூ ச்சீ நாளை தமது நிலையை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ... மேலும்மேலும்

Comment on Facebook

ICC and UN were made in active by the power houses of the world.The biggest arm dealers of the world are also incharge for saving lives.இங்கே கசாப்புக் கடை நடாத்துபவர்களே ஆட்டுமந்தைக்களுக்கும் காவல். சவப் பெட்டிகள் விற்பவர்களிடமே உயிர் பாதுகாக்கும் அதிகாரமும் கையளிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு சமுதாயம் ஒற்றுமைஇல்லை என்றால் இது போன்ற சம்பவங்கள் நடக்கும். ஒற்றுமை எங்கு இ௫க்கிறதோ அங்கே வளமுடன் நலமுடன் பலமுடன் வாழலாம்

Please help you with maimari Alla children family children all pover fully help you Alla

God bless them all.

எல்லாமே உயிர்தாண்டா மனிதாபம் உள்ளவன் எவராவது மதத்தை பார்க்காதே மனிதநேயத்தோடு... மக்கள் படும் அவலத்தை பார் தானாக தளிர்விடும் உன் இனம்.

சக மனிதனின் குடியுரிமையை நிர்ணயிக்க வரிஞ்சு கட்டி மல்லுக்கு நிக்கிறவனுக்கும் இறைவன்தான் அவன் வாழும் நாளின் வாழ்வுரிமையை நிர்ணயிக்கிறான் !இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால்எத்தனை காலம் வாழ்வோம்னு தெரியாமலே ஆடுறவனும் அடங்கப்போறது ஆறடி மண்ணுக்குள்ளேதான்.இது ஆடும் நேரம்.அடங்கும் நேரமும் விரைவில் வந்தே தீரும்

அகதி என்ற வார்தை மிகுந்த வலி நிறைந்தது ,தன் நாட்டு ராணுவத்தாலும் பௌத்த பிட்சுகளாலும் அழிவை சந்தித்த அந்த மக்களை நினைத்து வருத்தபடுகிறேன், இனி உலக மக்களும் இறைவன் மட்டுமே அந்த மக்களை பாதுகாக்க வேண்டும்

இந்த ரோகனி யா மக்களுக்கு நியாயம் கிடைக்காதா

Aan jan su kr must be punished by UNO

நாய்கல என்கட மண்ணில இலதில நடந்த்தது எனனட கல்யனம ... புரம்பொக்குகல bbc ஊடட பண்டிகலா

Bouddanaippol evanum manizappadukolai shaizazillai buoddaththrvirawazam miyanmar srilanka chaina ponra naadukalila vehamaha paranduvarhirazu

வணக்கம்

Gd morning

கிறுக்குத்துவ விஷநரி வேலை?

இறைவா இவர்களும் மனிதர்கள் தானே.

அறிவாலயம் வந்து ஆதார் ரேசன் கார்டுகள் பெற்றுக் கொள்ளலாம்.

இது பெண் இல்லை பெண் சாத்தான்

ங்கோத்தா டேய் முதல்ல ரோஹிங்கியா துலுக்கனுங்க மியான்மர்ல என்னல்லாம் அக்கிரமம் பண்ணுனானுங்க...எதனால அமைதியே உருவான புத்த மதத்தான் இவனுங்களை குண்டிலையே குத்தி வெளியேற்றுனானுங்க அதை சொல்லுங்கடா பிபிசி எச்சைங்களா....

தப்பு எங்கே நடந்தாலும் உலகத்துக்குக் காமித்து காட்டி உண்மையை பெற்றுக்கொடுக்கும பிபிசிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Kill ang jan su eeeee kill that stick lady

Myanmar is the worst country ,they even steal wealth and of India-n peoples in past who live in burma...

View more comments

''இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக்கும் சதிச்செயல் இது. இலங்கை தமிழர்கள் இந்துக்கள் இல்லையா?" - அமித்ஷா முன்னிலையில் மசோதாவை கிழித்தெறிந்த ஒவைஸி ... மேலும்மேலும்

Comment on Facebook

Honourable Member என்றால் கண்ணியமாகவும் பொறுப்பு ட னும் நடப்பது, பேசுவது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்....

சிறப்பான தரமான சம்பவம் .... மகிழ்ச்சி

I'm very much glad very very small amount of people comment laughing status

அவனுக்கு தெரிகின்றது தமிழர்கள் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்று தமிழர் தேசத்தில் இந்து என்று ஒரு ஆதாரம் இருக்க கல்வெட்டு இருக்க சைவர்கள் என்றுதான் இருக்கு ஆதியில் இருந்து இந்து என்றது ஒரு அரிய திணிப்பு அதை தூக்கி எறிந்து விட்டு சைவ நாடு உருவாக்கவேண்டும் தமிழர்களுக்கு

அருமையான செயல். தவறே என்பது தவறுதான்.

இந்த சங்கி நாய்களுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனைதான் பலமாக இருக்கும். உவைசி அவர்களே நிச்சயம் இறைவன் உங்களுடன் துணையிருப்பான். நாங்கள் உங்களுக்காக இறைவனிடம் கையேந்துகிறோம்.

Yenda naaigalaa naatula pengaluku pathugappu illai vilaivasi huyarvu porulathaaram mantha nilail hipdi evlo prachanai iruku ,hithellam vittutu,hithu romba mukyamaada ,suganthira porattathuku oru pangum yedukatha intha rss nga pesavantanunga

நரே தக்பீர் அல்லாஹ் அக்பர் வரவேற்க்கிறேன் நல் வாழ்த்துக்கள் இவர்கள் கொள்ளை அடிக்க வேறு வழி இல்லை இன்று நாட்டில். வருமை பஞ்சம் நெருங்கி கொண்டு இருக்கிறது இதற்கு காரணம் இந்த அரசு கோட.கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைத்துள்ளது நாட்டு மக்கள் பணம் எங்கே போனது

முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்று சொல்லி பாகிஸ்தானை பிரித்து எடுத்த பிறகு பாரதத்தில் உங்களுக்கு உரிமை கொண்டாட எந்த ஒரு தார்மீக பொறுப்பும் இல்லை

நீங்கள் மத ரீதியாக ஒரு சிறுபான்மை சமூகத்தை இவ்வாறு அடக்க சட்டம் ஏற்றுகின்ரீர்கள் ஆனால் பொருளாதாரத்தை வளபடுத்த,பென்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க மடடும் சட்டம் ஏற்ற மாட்டார்கள்.

தமிழர்கள் சைவர்கள். மதமில்லாதவர்கள் வந்து சைவத்தில் இருந்து இந்து சமயம் என துவங்கி சைவத்தை ஒதுக்கியும் தமிழனையும் ஒடுக்கியும் பல நூற்றாண்டுகள் ஆயிற்று.

What a brave activity in the way of Mahathama... Good question Sri Lanka's Tamlians or not Hindu...? No answer from Motta Amit

அதிமுக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிக்கிறதே..., அய்யகோ என்ன அவலம் இது? - திமுக உடன் பிறப்புகளின் புலம்பல் இது...எங்கு தேடியும் அதிமுகவினர் யாரும் பதிலளித்ததாகவும் தெரியவில்லை...முதலில் இந்த சட்டத்தாலோ, திருத்தத்தாலோ, தமிழ் நாட்டில் இருக்கும் எந்த சிறுபான்மை சமூகத்துக்கும் / தமிழ் நாட்டுக்கும் துளி கூட பாதிப்பில்லை... அதனால் ஆதரிப்பதாலோ, எதிர்ப்பதாலோ ஒன்றும் நடக்க போவதில்லை....இரண்டாவதாக எதிர்ப்பதாக பம்மாத்து காட்டும் திமுக, சிறுபான்மை சமூகத்தின் ஓட்டை மட்டுமே இலக்கு வைத்து ஒப்பாரி வைக்கிறது... நியாயமாக இந்த திருத்த மசோதாவில் எப்படியாவது போராடி ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்க போராடி இருக்க வேண்டும், இதுதான் நயவஞ்சக கூட்டமாகி விட்டதே...!#ஆடு நனையும் போதெல்லாம்... ஓநாய் அழுதுகொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் நாதியற்வர்களாக ஆக்கபட்டவர்கள்,வன்னியர்கள்,கொங்கு,நாடர்கள் மற்றும் முக்குலத்தோர் நாங்க்ள் இந்துக்கள்தான் ,மொழியில் பிரச்சனை செய்யாமல் இருக்குமானால் பா ஜ க தான் எங்க்களை காப்பாற்றும்

Honourable member how you get this India then only you get but Pakistan indhu there no anyone get this valuable so if you don't like please get last OK. This is India understand OK. First you give displine parliament not your play ground OK mind it

ஒரு ஆணியும் புடுங்க மாட்டாங்க பொருளாதாரம் கேவலமா இருக்கு வட இந்தியாவில் எந்த வேலையும் இல்லை தென் இந்தியாவில் பிச்சை எடுக்கும் நிலை வோட்டு வாங்க இப்படி ஒரு நாடகம்

இது இந்தியா இறை யா ண் மை க்கு எதிரான ஒரு செயல் ஆகாதா??

பிபிசி முதலில் உண்நாட்டில் உள்ள ஓட்டையை அடை தேவையில்லாமல் இந்தியாவின் இறையாண்மையில் நடுநிலை போல் தலையிடுவதை இந்தியர்கள் விரும்ப வில்லை

இலங்கை தமிழர் பற்றி வாய் கிழிய பேசும் நமது மந்திரிகள் எங்கே காணாமல் போனார்கள்... இலங்கை தமிழர்கள் மட்டுமல்ல தமிழர்களே இந்துக்கள் இல்லை என்பான் ஒரு நாள்.... அந்த நாள் வெகு தொலைவில் இல்லை....

சிறப்பான சம்பவம் உவைசி

இந்தியாவில் இருக்குரபர்கே வேலை இல்லை இவர்கள் என்னன வெளிநாட்டு காரன் கலுக்கு குடி உரிமை கொடுக்க போரான்கள்ளாம் அடுத்த மாதம் சி,எ,ஸ்,டி,கூட்டபோரானுங்கலாம் முதல்ல இங்கு உல்ல வன் கலுக்கு வால வலிசொல்லட்டும்

Modi and Amit shah doing these things idiotic citizenship bill to hide the poor economic status of India... Both are using the formula of Hitler .. because Hilter always keep their country people in hurry and suffering no peace ... That leads to no thinking... If the people started to think it is the problem for Hitler ... So Modi and Amit shah is doing the same thing...

அடே பிபிசி நீ ஒரு வேசி ஊடகம் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபிக்கிறாய் உன்னய முதல இந்தியால பேண்ட் பண்ணனும்

சர்வாதிகாரிகள் என்ன ஆனார்கள் என்பது உலகறியும்

டேவிட் பயலுகளுகளாலே பொருளாதார. வீழ்ந்துகிடக்குது; அதைத் திசைதிருப்பத்தான் மற்றத் தேவையில்லாத ஆணிகளைப் புடுங்கறானுங்க

View more comments

"அடைக்கலம் தேடி நம் தேசத்தை நோக்கி வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதுதான் ஆள்வோருக்கான நாகரீகம். நமது தேசம் பாசிசத்தை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது." ... மேலும்மேலும்

Comment on Facebook

இந்தியாவில் தான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லையே பிறகு இங்கு ஏன் வரனும் அதான் அவர்களுக்கு அறுபது நாடுகள் உள்ளதென்று சொல்றாங்களே அங்க போகட்டும்

Dai dog already heavy population in our country we facing shortage of food water just talk about sensable very regretting of people who put the vote to you

Already we have water shortage, food shortages for existing population . We can not accommodate others at the cost of our own citizens.

இவனுங்க டிசைன் வித்தியாசமானது ஒரு நாட்டில் மைனாரிட்டியாக இருக்கும் மக்கள் மற்ற நாட்டில் அடைக்கலம் புகுவார்கள் ஆனா மெஜாரிட்டியாக இருக்கும் இவனுங்க கூட இந்தியாவில் அடைக்கலம் கேட்கிறார்கள் என்றால் இவர்களின் நாட்டின் ஆட்சி தன்மை எப்படி இருக்கிறது இந்தியாவின் ஆட்சி தன்மை எப்படி இருக்கிறது இது ஒன்றே போதும் இந்தியாவின் பரந்த மனப்பான்மைக்கு

எதிர் கருத்து இடுபவர்களே நீங்கள்தான் அன்று ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை பாவம் என்றும் அவர்களுக்கு நாம் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்றும் நம் இனத்தவர் என்று பெருமையாக பேசினோம் அதுவே இன்று நம் விருப்பமான கட்சி யாளர் கோரியதால் அந்த மனிதாபிமானம் தவறாகிவிட்டது அப்படித்தானே

ஏண்டா பங்களாதேஷ் காரன் அவன் நாட்டுக் காரனுக்கு அனுமதி கொடுக்கமாட்டேங்கரான் இந்தியா வந்து அனுமதி கொடுக்கணுமா உனக்கு. இந்து மதமே இல்லை என்று சொல்லுவாய். இப்ப இலங்கையில் இருப்பவன் இந்துவா. 2009இல் அவர்கள் செத்த போது காங்கிரஸ் இடம் நக்கி கொண்டிருந்தீர்கள். யாரை முட்டாளாக்க பாக்குற. பரதேசி

குறிப்பிட்ட அந்த ஒரு சமூகம் தானே அங்கு உள்ள நம் சகோதரர்களை வாழ விடாமல் விரட்டுகிறார்கள் .

இந்தியாவில் இருக்கும் ஹிந்து தமிழர்களுக்கு இந்தியா தான் எங்கள் நாடு என்று சொல்ல முடியுமா இல்லை உங்கள் தமிழ் மொழியை தான் இந்தியா முழுவதும் தாய் மொழியாக பிரகடனம் செய்ய முடியுமா இந்திய நாட்டின் பிரதமராக ஒரு தமிழனை கொண்டு வரமுடியுமா இல்லை கர்நாடகாவில் இருந்து தான் உங்கள் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொண்டுவர முடியுமா தமிழர்களுக்கு என்று ஒரு இழவும் கிடையாது ஒரு நாடும் கிடையாது அதுக்குள்ள ஏண்டா முஸ்லீம்கலை பற்றி யோசிக்கின்றீர்கள்

அகதிகள் எத்தனை பேர் தொழில் வரி வருமான வரி கட்டுறாங்க ஒருத்தரும் கிடையாது .. அவர்களுக்கு எலாவற்றிலும் சலுகை உண்டு மின்சாரம் முதல் குடியிருக்க வீடு முதல் ... அப்போ இந்த மண்ணின் வாரிசுகள் பாடுபட்டு பல வருடங்களுக்கு அகதிகளின் வாரிசுகளை தண்டத்துக்கு வாழ வைக்கனுமா ??

ஏன் சாறி எங்க வூட்டுக்கு விருந்தாளி வந்தாங்க உபசரிச்சு கோறுபோட்டேன் தங்க இடம் கொடுத்தேன் எல்லாம் சரி சில நாட்களில் விருந்தாளி என்ன துரத்திடடார் இதுல எக்களுக்கு கிடைத்த பாடம் சாமி நாங்க எங்கள காப்பாத்திக்க என்ன செய்யுறது சார்இப்ப அவங்க நிலையில நாங்கஇது தான் பாரத பூமிய நபக்குதுவூடு நாடு பாதுகாப்பா இருக்கனும்

இந்தியா இந்துநாடு என பாகிஸ்தானை ஜின்னா தனிநாடாக பிரித்தபோதே ....இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் என பிரகடனம் செய்யாதது காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு இந்தியாவுக்கு செய்த சதி....அன்றே அப்படி செய்யாதது மிகப்பெரிய தவறு ... .இந்தியர்களே...

திருமாவளவன் பேச்சு ஒரு தவறான புரிதலின் அடிப்படை. மேலும் இவரைப் போன்ற வேஷதாரிகள் ஓட்டு வங்கியில் மட்டும் கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்துபவர்கள். இவரைப் போன்றோர் பேச்சை இஸ்லாமியர் உண்மை என்று நம்பினால் அது அவர்களைத் தவறாக வழிநடத்தும். எனவே இந்த காஃபிர்களை நம்பவேண்டாம் இறைவனை மட்டும் நம்புங்கள்.

உனக்கு என்னப்பா கிருஸ்துமஸ் கொண்டாடுவாய் ..மாரி அம்மனுக்கு கூழ் ஊற்றுவாய் ரம்ஜானுக்கு பிரயாணி பிச்சையெடுப்பாய் ..உன்னைமாதிரி மானம்கெட்ட வாழ்க்கை எங்களால் வாழமுடியாது😀

இவர் நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள அப்பப்ப ஏதாவது சொல்லுவார். யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

பஜக ஒரு காலமும் முஸ்லிம்கு சாதகமாக செயல் படாது போகட்டும் நமது உறவுகளான இலங்கை மக்களையும் கண்டு கொள்ள வில்லை தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.அதிமுக இதை எதிர்த்தால் இவர்கள் ஆட்சி பதம்பார்க்கப்படும் என்ற பயம் இந்த அடிமைகளுக்கு

இந்தியாவில் தான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லையே பிறகு இங்கு ஏன் வரனும் அதான் அவர்களுக்கு அறுபது நாடுகள் உள்ளதென்று சொல்றாங்களே அங்க போகட்டும் 20 வருஷமா திமுக காங்கிரஸ் ஆட்சியில் தான் இருந்தது இலங்கை தமிழர்கள் அப்ப இருந்து இப்ப வரை அகதியா தான் இருக்காங்க இவ்வளவு நாளா உன் கண்ணுக்கு தெரியல இல்ல கோமாவில் இருந்தியா ஜாதியை வைத்து மதத்தை வைத்து பிணத்தை வைத்து திருட்டு திராவிட நாய்களுக்கு அரசியல் பண்றதே வேலையா போச்சு 7 பேர் விடுதலைக்கு இதுபோல ஒன்று குரல் கொடுத்து இருந்தீங்கன்னா இல்ல

அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு உபசரிக்க லாம் விரிக்கலாம் ஒரு மாதம் அல்ல ஒரு வருடம் அல்ல அவர்களை பாதுகாக்கலாம் ஆனால் நாட்டை விட்டுவிடக்கூடாது சீர்குலைக்க கூடாது என்பதில் இந்த தேச துரோகிகளுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை இவர்கள் தேச துரோகிகளின் கைக்கூலிகள்

முதல்லயே ஒண்டி பிழைக்க வந்த நாய்கள் எல்லாம் நம்மை ஆளுகின்றது இதில் வேறு அனைவருக்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டுமா

அடேய் இந்த சட்டம் இஸ்லாமிய நாடுகளின் மதச்சார்பு கொள்கையால் பாதிக்கப்பட்ட பிற மத மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையாக மட்டுமே தெரிகிறது.இந்த சட்டம் இஸ்லாம் தவிர பிற சமயத்தினர் அனைவரையும் பாதுகாக்கிறது (இஸ்லாமிய நாடுகளில் உள்ள)

இலங்கை அகதிகள் இந்தியாவில்தான் கேவலப்படுத்தப்படுகிறார்கள்.. மேற்குலக நாடுகளில் அந்தந்த நாடுகளின் குடியுரிமையோடு வாழ்கிறார்கள்.....அந்த குடியுரமை பெற்ற சிலர் கூட இந்தியாவுக்கு ஜால்ரா போடுகிறார்கள்...... இந்த அகதிகள் விடயத்தில் சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏதாவது முடிவு எட்டமுடியுமா..என ஆராயலாம் ஏனெனில் தமிழ்நாட்டில் வைத்திய கல்வி மறுக்கப்பட்ட ஈழமாணவருக்கு சீனா இடமளித்தது

குடியுரிமை கொடுக்காவிட்டல் இலங்கை தமிழர்களை பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்புவதே சரி

நாடு பிரிக்கப்பட்டது மதத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு 2 நாடு கொடுக்கப்பட்டுள்ளதுஇன்னமும் அங்க இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை வேண்டும்னா இங்க இருக்கிறவன் எல்லாம் கேனையனுங்கள

ஏதோ இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் போல மாயையை உருவாக்குவது கயமைத்தனம். முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டுமென கேட்டவர் முகமது அலிஜின்னாதான் என்பதை மறந்துவிட வேண்டாம். இந்திய முஸ்லிம்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது.

சில சங்கிகள் குண்டு குண்டு னு கத்துறானுக...ஆனா அவனுகளுக்கு அறிவு இருக்கானு தெரியல.....இருந்திருந்தால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேளுங்கடா யார் அதிகமான தீவிரவாத செயலில் ஈடுபட்டானுகனு தெரியவரும்....முட்டாய பயலுக.....இலங்கை யையும் சேர்த்துதாண்டா அந்தாளு பேசுறாரு.......முட்டாப்பயலுகளா கொஞ்சமாவது சிந்தியுங்கடா.....கேகூ களா........

டேய்‌ கேன கூ‌‌ இருப்பவர்கள் இருக்கலாம் ‌இனி வேறு எந்தவெளிநாட்டு வேறு மதத்தவர்கள் தான்‌ குடியுறிமை இல்லை என சொல்கிறார்கள்‌

View more comments

காங்கிரஸ் கட்சி நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரிக்காமல் இருந்திருந்தால், இன்று நமக்கு குடியுரிமை சட்டத்  திருத்த மசோதா தேவைப்பட்டிருக்காது - அமித் ஷாவின் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

"காங்கிரஸ் கட்சி நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரிக்காமல் இருந்திருந்தால், இன்று நமக்கு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தேவைப்பட்டிருக்காது" - அமித் ஷாவின் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்? ... மேலும்மேலும்

Comment on Facebook

The nation is heading towards state framed anarchy ...ICRF a US organisation advised US government for sanction against India ...Wow! What an achievement This Gujarati duo have done for this nation. ..The soul and spirit of the Gujarati in the entire nation in the name Gandhi would not forgive this unconstitutional act.

When Congress divided the Nation based on religion after independence? That too was decided by the British Government. In fact Indira divided Pakistan into two. This argument is not based on any evidence

The pitty is that the PM and home minister interpreting the false history.

The BJP has successfully diverted the attention of people from the burning issues of unemployment,economic melt down onion price rise etc., by introduction of CAB! Amit Bhai and Namoji conducted surgical strike on Indian secular polity! BMKJ!

அதே காங்கிரஸ் அன்னைக்கு செராபூதின் எண்கொண்டர் வழக்கில் உன்ன சரியான முறையில் கையாண்டு இருந்திருந்த இன்னைக்கு இந்தியாவுக்கே இந்த நிலைமை வந்திருக்காது

துணிவிருந்தால் நெஞ்சில் கைவைத்து சொல்லடா அன்று இந்தியா உடையக் காரணமாக இருந்தது காங்கிரஸின் சதியா அல்லது காங்கிரசின் பெயரில் ஒளிந்துகொண்டிருந்த உன் மூதாதையன்கள், பட்டேல் மற்றும் திலகரின் சதியா.....?

Meaningless reply. The states were divided based on language. Sangis neither knows history nor knows the different caste of people speaking different languages . They want India should have been divided into 26 countries not United as a single country.

அரசியல் சாசனத்தில் ஹிந்து majority என்பதே இடம் பெ ற வில்லை. ஆனால் மைனாரிட்டி rights பற்றி கவனமாக குறிப்பிட பட்டு உள்ளது.

நொண்டிக்குதிரைக்கு சறுக்குவது எல்லாம் சாக்கு " என்னும் பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

பிரிட்டிஷ் அரசுக்கு அடிமை வேலை செய்த உங்கள் தலைவர்கள் அவர்கள் வசம் உங்கள் கருத்தை கூறி தடுத்து இருக்கலாமே

இவனுங்க விட்லே பிள்ளை பெத்தா கூடா காங்கரஸ்காரன் தான் காரணம் என்று சொல்லிடுங்கடா! நாட்லே எவ்வலவோ பிரச்சனை இருக்கு!த்து இதனால் மக்களுக்கு எண்ணேடா நண்மை!

காங்கிரஸ் மதத்தை மட்டும் தான் பிரித்தான் மக்கள் ஒரளவுக்கு நிம்மதியாக வாழ்ந்தார்கள் ஆனால் பாஜாக மதத்தின் பெயரால் அரசியல் செய்து தீவிரவாத செயல்களையும் செய்து இன்று நாட்டையும் நாட்டின் மக்களையும் பழிவாங்கும் செயலில் கொடுர வஞ்ஜகத்தன்மையால் இன்று அழிக்கநினைக்கிற பாஜாகவாதியே இது நியாயமா ? பத்திரிகைதுறைகளே அவனுக்கு ஜால்ட்ரா அடிக்காமல் அவன் செய்யும் அயோக்கியத்தனைத்தை உலகிற்க்கு தோலுரித்துக்காட்டு.

இந்தியாவில் எப்போதும் பீகார் , ஜார்க்கண்ட் ,உ பி. , மத்திய பிரதேசம் , மட்டுமே இருக்கிறது , என்ற நினைப்பில் பேசுவது தான் இது . தமிழ் நாட்டை எப்போதும் , எதிலும் மறப்பது இவர்களின் பழக்க தோஷம் .

Correct and well said . Indiana need that action

பா.ஜ.க.உண்மையில் ஒரு இந்துவிரோதி.வர்ணாசிரமத்தை போதிக்கும் எவரும் வெகுஜன இந்து ஆதரவாக இருக்கமுடியாது.பார்பனியத்தைத்தூக்கிப்பிடிப்பவர்கள் எப்படி மொத்த இந்துக்களுகக்கும் நல்லது செய்வார்கள்.இந்தவந்தேரிகளின் சூழ்ச்சியால்தான் இந்நாட்டின் பூர்வகுடி மக்களில் சிலர் இஸ்லாத்தைத்தழுவினார்கள்.

அறிவில்லார் கூறும் கருத்து போன்று உள்ளது குடியுரிமை சட்டம் வேண்டும் என்றால் எங்களுக்கும் சம்மதம் அதில் முஸ்லிம்கள், இலங்கை தமிழர் உள்ளனர் என்றால் காங்கிரஸ் மக்களை மொழி வாரியாக பிரித்து அதுவும் சிலர் பிரிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து இறந்தார்கள் குறிப்பாக ஆந்திர மாநிலம் பிரிக்க வேண்டும் என்று பொட்டி ஸ்ரீ ராமலு இறந்தார் இந்த வரலாறு தெரியாதவர் எல்லாம் உள்துறை அமைச்சர், பிரதமர் ஆனால் இப்படித்தான் நாடு நாசமாக போகும் எதுக்கு எடுத்தாலும் எதிர் கட்சியே குறை சொல்லாதீர்கள் அவர்கள் சரி இல்லை என்றுதான் உங்களை தேர்வு செய்தார்கள்

அடுத்தவர்களை சுட்டி காட்டும் நாம், பிற்காலத்தில் நம்மை யாரும் சுட்டி காட்டதவாறு நடந்த கொள்ள வேண்டும். ஆனால் காலம் தான் இதற்கு பதில் சொல்லும்??????????

சேராபுதீன் வழக்கில் காங்கிரஸ் முழுமையான ஆளுமையோடு அணுகியிருந்தால் கூட இந்தக் கஷ்டமே இல்லைதான். காங்கிரஸ் செய்த, செய்யத் தகாத நடவடிக்கைகளை விடவும்,செய்யத்தவறிய நடவடிக்கைகளால்தான் தேசம் திக்குமுக்காடி வருகிறது.

தனிநாடு கோரிக்கையை கடைசி வரை ஜின்னா கைவிடவே இல்லை.....என்றாவது ஒரு நாள் நாங்கள் மதத்தின் பேரால் நசுக்கபடலாம் தனிநாடு தீர்வுனு பாகிஸ்தானை பிரித்தார்...... ஜின்னா சொன்ன மாதிரியே காஷ்மீர் மக்களுக்கு பெரிய துரோகத்தை செய்திருக்கிறது ஆளும் வர்க்கம்......

இங்க இருக்குற கொஞ்ச மாற்று மத்தினரை பார்த்தே இவங்க (சங்கி குரூப்) ஆளுங்களுக்கு இப்படி எரியுது...பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லாம் இந்தியா கூட இருந்த இன்னும் அதிகமாகலா வயிறு ஏரியும்

இவர்கள் ஆட்சிக்கு வரும் வரை முஸ்லிம்களும் அடுத்து குண்டுவெடிப்பும் தேவை பட்டது.ஆட்சி நிடிக்க காங்கிரஸ் தேவை பாடுகிறது.

மக்கள் நலனில் அக்கறை காட்டாதவர்கள்.

நாட்டை எப்போதும் பதட்டத்தில் வைத்திருப்பதையே பாஜக அரசு விரும்புகிறது. வேலையின்மை பொருளாதார வீழ்ச்சி போன்ற முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப அயோத்தி உதவியது. காஷ்மீர் பிரச்சினை குடியுரிமை சட்ட திருத்தம் ஆகியவை தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது

மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்து மொழியின் அடிப்படையில் மாதிலங்களை பிரித்து இன்று ஒன்றுமே தெரியாத மாதிரி ஏன் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது...

So finally we forgot our Indian economy... How they are treating the people... Shame Indian politics

View more comments

தெறிக்கும் தீப்பொறி - ஆண்களுக்கு நிகராக ‘வெல்டிங்’ பணியில் அசத்தும் பெண் வெல்டர்கள் ... மேலும்மேலும்

Comment on Facebook

Good luck

நான் கடந்த 22 வருடங்களாக வெல்டர்களுடன் பல வேலைகளை செய்து இருக்கிறேன்.. ஆண்கள் செய்கின்ற இந்த வேலையுடன் பெண்கள் செய்யும் வெல்டிங் வேலையை ஒப்பிடுவது அறிவுக்கு கொஞ்சமும் பொருந்தாத செயல்..

Good luck

ஆண்களை போல் தைரியம் உள்ள பெண்களும் இருக்கிறார்கள் , அலங்காரம் பண்ணி வீட்டிலேயே முடங்குபவர்களும் இருக்கிறார்கள்..

Super

1st liker & commenter

Super kalakura durgaa Asokan may god bless in ur journey

திறமையானவர்களாக ஆண்கள் மட்டுமல்ல பெண்களாக இருந்தாலும் வெல்டிங்கை விட அதிக சாதனைகளை நிகழ்த்த முடியும் இதில் ஆச்சரியம் ஏதுமில்லைஆனால் பெண்களை அடக்கி ஆலும் சமூகத்திற்கு மட்டுமே இவைகள் ஆச்சரியத்துக்குட்பட்டவை அவ்வளவு தான்

vaalthukkal DurgaAshogan melum pala saathanaigal seithu vetri pera manamarntha vaalthukkal.

Come on equal men and women

View more comments

திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாநகர மேயர், நகர் மன்றத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர், நகர் மன்றத் தலைவர் பதவிகளுக்கு மக்களே நேரடியாக வாக்களித்துத் தேர்வுசெய்யும் முறை இருந்துவந்தது. இந்த நிலையில், இந்தப் பதவிகளுக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்வுசெய்யும் வகையில் ஒரு அவசரச் சட்டத்தை தமிழக அரசு கடந்த நவம்பர் 19ஆம் தேதியன்று கொண்டுவந்தது.ஆனால், இந்தச் சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கு ஏ.பி. சாஹி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒரு கட்சி, தலைவர் ஒரு கட்சி என்பதால் பணிகள் சரியாக நடக்காது என்று கூறி மறைமுகத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சட்டத்தில் அவ்வாறு கூறவில்லை. இந்தப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல்தான் நடத்த வேண்டும் என்று கூறினார்.மேலும், இந்த முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட முடியாது; ஆகவே இது உரிமைகளைப் பாதிக்கும் செயல் எனவும் வாதிடப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவித்த அரசுத் தரப்பு, இந்த மறைமுகத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.இதில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், மறைமுகத் தேர்தலை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதல்ல என்றும் தேர்தலில் தேர்வுசெய்யக்கோருவது, சட்டப்படியான உரிமையே தவிர, அடிப்படை உரிமையல்ல என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, திருமாவளவன் தாக்கல்செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாநகர மேயர், நகர் மன்றத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர், நகர் மன்றத் தலைவர் பதவிகளுக்கு மக்களே நேரடியாக வாக்களித்துத் தேர்வுசெய்யும் முறை இருந்துவந்தது. இந்த நிலையில், இந்தப் பதவிகளுக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்வுசெய்யும் வகையில் ஒரு அவசரச் சட்டத்தை தமிழக அரசு கடந்த நவம்பர் 19ஆம் தேதியன்று கொண்டுவந்தது.

ஆனால், இந்தச் சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஏ.பி. சாஹி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒரு கட்சி, தலைவர் ஒரு கட்சி என்பதால் பணிகள் சரியாக நடக்காது என்று கூறி மறைமுகத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சட்டத்தில் அவ்வாறு கூறவில்லை. இந்தப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல்தான் நடத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும், இந்த முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட முடியாது; ஆகவே இது உரிமைகளைப் பாதிக்கும் செயல் எனவும் வாதிடப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவித்த அரசுத் தரப்பு, இந்த மறைமுகத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.

இதில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், மறைமுகத் தேர்தலை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதல்ல என்றும் தேர்தலில் தேர்வுசெய்யக்கோருவது, சட்டப்படியான உரிமையே தவிர, அடிப்படை உரிமையல்ல என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, திருமாவளவன் தாக்கல்செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
... மேலும்மேலும்

Comment on Facebook

Ivan oru porampokku, kaasu vankikittu ennavenumna solluvaan.

உச்சநீதிமன்றம் அப்பீல் செய்யவும்.

அசிங்கபட்டான் தெருமா

டே பிபிசி ஒரு பக்கமே போட்டுருக்க....🤣🤣🤣

கரடியே காறித்துப்பியாச்சா ...

மனுவில் கூட தீண்டாமை பார்க்கிறது ஆக நான் ராஜினாமா செய்கிறேன்

அண்ணன் எச்.ராஜா சொன்னது சரி தான் கோர்ட்டாவது **********

View more comments

“எனது மாநிலத்தை எடப்பாடி பழனிசாமி பிரதிநிதித்துவப்படுத்துவதை நினைத்து வெட்கப்படுகிறேன்.  ஜெயலலிதா இருந்திருந்தால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்திருக்க மாட்டார்.”- நடிகர் சித்தார்த்

“எனது மாநிலத்தை எடப்பாடி பழனிசாமி பிரதிநிதித்துவப்படுத்துவதை நினைத்து வெட்கப்படுகிறேன். ஜெயலலிதா இருந்திருந்தால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்திருக்க மாட்டார்.”- நடிகர் சித்தார்த் ... மேலும்மேலும்

Comment on Facebook

நெஞ்சுரம் நிறைந்த வாழ்த்துகள் சித்தார்த்.....

Congrats for him.. He helped as the first person during chennai floods and stayed till the end. Nowadays his movies deliver good social statements.. daring statement

Incredible...sheer guts...

Amma yen unna train panla nu ippo puriyuthu...arivu methavi...poda dai...red gaint or sun pictures chance venumna straighta kekka vendiathu thane...

Daring statement... Should reach the concerned person.

Yes ,he is correct, Both PS want to save their money not his voters public.

இது மட்டும் இல்ல, GST, NEET, புதிய கல்விக் கொள்கை எல்லாத்துக்கும் சேர்த்து தான் எதுக்கு சிகிச்சைன்னு சொல்லாமலே அந்த அம்மாவை மேல அனுப்பிட்டானுங்க. தில்லான நடிகர் நீங்க. வாழ்த்துக்கள். #I_am_Against_CAB #I_Stand_With_Siddarth

தமிழக மக்களின் உண்மையான பிரதிபலிப்பு....வாழ்த்துகள் திரு.சித்தார்த்....

சரி, ஜெயலலிதா தான் இல்ல, இவங்க ஆதரிச்சிட்டாங்க, இங்க ஸ்டாலின் இன்னும் உயிரோட தானே இருக்கார், வாய்கிழிய மசோதாவுக்கு எதிரா பேசிட்டு ஓட்டெடுப்பு நேரம் எதிர்த்து வாக்களிக்காம எங்க போனாங்க தீம்கா சிங்கங்கள்?? அதையும் கேளேன்.

வளர்ந்து வரும் நடிகர் இவ்வளவு தெளிவாக கருத்துக்களை சொல்வது மிகவும் பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள்

பட வெளியீட்டுக்காக மேடையில் நாடகம் போடும் நடிகர்களுக்கு மத்தியில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தைரியமாக குரல் கொடுக்கும் ஒரு தைரியசாலி, அடிமைகளின் கதறல் காதைப்பிளக்கின்றது, இதுவே வெற்றி, வாழ்த்துக்கள்👍

மக்களின் என்ன ஒட்டத்தை ..மிகச் சிறப்பாக பிரதிபலித்த சித்தார்த்திற்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்...

சில பக்கிங்க நினைக்கும் " ஜெயலலிதா இருந்தா சித்தார்த் இப்படி பேசுவானா"னு, ஜெயலலிதா இருந்தா இவர் ஏன் பேச போறாரு. எல்லா அமைச்சரும் நவ துவாரங்களையும் பொத்திட்டு இருந்திருப்பாங்க. சித்தார்த்தும் அவர் வேலைய பார்த்துட்டு இருந்திருப்பாரு.

சித்தார்த் ஒரு புரட்சி நடிகர் food safety officer sema

சமூக சிந்தனையுடன் சில நடிகர்கள் மட்டுமே கருத்து தெரிவிக்கின்றனர்.மிகச்சிறப்பு

சித்தார்த் வெளிநாடு சென்றவர் ஆனால் வடமாநில வடகிழக்கு மாநிலங்களுக்கு அவர் சென்றதில்லை.தமிழகத்தில் இருந்து கொண்டு பேசுகிறார் அசாம் நாகாலாந்து திரிபுரா போன்ற மாவட்டங்களில் மாநிலங்களுக்குச் சென்று பார்த்தால்தான் தெரியும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று திருப்பூர் திருப்பூரில் கூட பங்களாதேஷில் வந்தவர்கள் பலரும் தங்களை மேற்குவங்கத்தில் என்று கூறிக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணம் வட மாநிலம் என்று சொல்கிறோம் அதுபோல இந்த நம் நாட்டில் நடக்கும் பல படு பாதக செயலுக்கு அண்டை நாடுகளின் இருந்து சட்டவிரோத குடியேறிகள் என்று எத்தனை பேர் அறிவார்கள்.

நீட், ஜிஎஸ்டி அமலில் வந்து இரூக்காது

தமிழர் நலன் சார்ந்த எல்லா விசயங்களிலும் தீர்க்கமாக குரல் கொடுக்கும் சகோதரன்

கூத்தாடிக்களுக்கு பொழைப்பே சினிமாவில் வசனம் பேசியே மக்களை முட்டாளாக்கும் பொழைப்பு தானே நிஜத்தியில் இவனுங்க ஒரு நாளாவது யோக்கியனாக இருந்தது உண்டா முதலில் ஒழுங்க வாங்கிய பணத்திற்கு வரியை கட்டுங்கடா வெளிநாட்டில் படம் எடுப்பதாக சொல்லி சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்பவர்கள் தானே நீங்க

வாழ்த்துகள் சித்தார்த்!! மனதில் பட்டதை நச் என்று சொன்னதற்க்காக!!

தில்லான ஆளுப்பா நீ. அனைவரும் சித்தார்த்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

Only actor who has guts to express the right statement...

சிந்தார்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.நடுநிலை சிந்தனை வெளிப்படுத்தவே பயப்படும் இந்த சூழலில் தனது ஞாயமான கருத்துக்கள் எந்த டயர் நக்கிக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக பேசும் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டுமாக!

ஜெயலலிதா அவர்கள் நேபாளத்திலிருந்து நேபாளிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறார்கள் அதை தடுக்க வேண்டும் இல்லையென்றால்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவிடும் என்று இந்திய மத்திய காங்கிரஸ் அரசை அன்றே எச்சரிக்கை செய்தவர் அந்த அம்மா இருந்திருந்தா நீயெல்லாம் வாயே திறந்திருக்க மாட்ட.

உன்மைதான் அம்மாவின் மரணம் தமிழ் நாட்டின் அனைத்து நலன்களையும் இளக்குமளவிர்கு துன்பத்தை தந்திருக்கிறது இந்தக் கோமாளி அடிமைகளால்....

View more comments