Canada Uthayan

Ratings
[Total: 0 Average: 0]
Sitecanadauthayan.ca



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

2 weeks ago

Canada Uthayan News

... மேலும்மேலும்

3 weeks ago

Canada Uthayan News

... மேலும்மேலும்

Comment on Facebook

திகதி: 26 / 11 / 2019"புலத்தில், தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை பதுக்கியவர்களிற்கு, இறுதி 24 மணிநேர எச்சரிக்கை".எம் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி, எதிரியோடு போராடி வீரச்சாவடைந்த எம் மாவீரர்களின் புனிதமான தியாகத்தை களங்கப் படுத்துபவர்களான, புலத்தில் தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை பதுக்கிய அமைப்புக்களும் மற்றும் அந்த பதுக்கியவர்களின் யாழ்ர எலும்புத்துண்டுகளிற்கும் இறுதி 24 மணிநேர எச்சரிக்கை !முள்ளிவாய்க்காலிற்கு பிறகு, புலத்தில் தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை பதுக்கிய நெடியவனின் தலைமையில் இருந்த அனைத்துலக கட்டமைப்பும் மற்றும் அதன் உதிரிகளான கனடா உலகத்தமிழர் அமைப்பு(WTM), ஜரோப்பாவில் உள்ள (TCC - நோர்வே, TCC - UK, TCC - பிரான்ஸ், TCC - சுவிஸ், TCC - ஜெர்மனி, TCC - இத்தாலி, TCC - நெதர்லாந்து) மற்றும் பல அமைப்புக்களால், இன்றுவரை களத்தில் எம் மாவீரர் குடும்பங்களும், அங்கவீனம் அடைந்த முன்னாள் போராளிகளும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளும், தமிழ் அரசியல் கைதிகளும் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களும் அநாதைகளாக நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கும் போது, புலத்தில் தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்கள், தங்களின் குடும்பங்களோடு இராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள் !தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களிற்கு, எந்தக் காலத்திலும் மன்னிப்பே இல்லை ! இவர்கள் புவியில் வாழ்வதற்கு எந்தவொரு அருகதையும் அற்றவர்கள். அந்த பலனை விரைவில் அடைவார்கள் !!!!!நன்றி, தேசியத்தின் சொத்துக்களை மீட்கும் அமைப்பு (ஈழம் / புலம்).

மேலும் பதிவுகள்


Canada Uthayan – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .