Day Tamil

Ratings
[Total: 1 Average: 3]
Sitedaytamil.com18 hours ago

Day Tamil
எந்த வேசம் போட்டாலும் கண்டுபிடிச்சிடுறான்க

எந்த வேசம் போட்டாலும் கண்டுபிடிச்சிடுறான்க ... மேலும்மேலும்

Comment on Facebook

வார்டு மெம்பர் கூட ஜெயிக்க வக்கத்தவன் பாரத பிரதமர விமர்சனம் செய்ரான்.

Kanna moodravanuku yedhukuda kannad

தியானம் பண்ணும்போது ஜட்டி போட கூடாதாம் தூக்கி பார்த்தியா நீ,, கோத்தா தியானம் பண்றதுக்கு 2 கண்களையும் முடி அமைதியான இடத்தில் அமர்ந்து மனக்கண்களை திறந்து படைத்த இறைவனை நினைத்து வேண்டுதல் செய்தல் தான் தியானம்,,, நீ என்ன பெரிய முனியவரா

Where is it said that one should not wear glasses while meditating? Height of ignorance. Moreover it's his belief. Why do YOU people bother about it? Shame.

இந்தியாவின் அதிநவீன குகை.......மோடி ஒரு முனிவரை போல் தவத்தில் அமர்ந்து தேர்தலின் இறுதி தருவாயில் ஒரு காவி பில்டப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார், இது என்னடா தவ வாழ்க்கைக்கு வந்த சோதனை என்று கொஞ்சம் தேடி அலசினேன்....இந்த குகை கேதர்நாத்தில் இருந்து 1.5கிமி தொலைவில் அமைந்துள்ளது. சவுபாரியா ஏரியின் அருகில் இருக்கும் இந்த குகையை நீங்கள் பார்த்தால் அசந்து போவீர்கள்.இந்த குகை 5 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்டது, இந்த குகைக்கு அருகில் இருக்கும் உரேதா கிராமத்தில் இருந்து மின்சாரம் வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த குகையில் DSPT தொலைபேசி இணைப்பு பொறுத்தப்பட்டுள்ளது. இந்த குகைக்கு வெளியே ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த குகையில் அருகில் ஒரு சொகுசு படுக்கையும், நவீன கழிவறையும் அமைக்கப்பட்டுள்ளது. ஜிண்டால் நிறுவனத்தின் முழுமையான நிதியில் Wood Stone Company இந்த குகையின் பனிகளை 2018 ஏப்ரலில் தொடங்கியது.இதுவரை இந்தியாவில் தவம் இருந்த முனிவர்களை பற்றி கேள்விபப்ட்டிருப்பீர்கள் ஆனால் இன்று இங்கே நடக்கும் தவம் என்கிற நாடகம் இதுவரை இந்தியாவில் வாழ்ந்த முனிவர்களை கேவலப்படுத்தும் ஒரு செயலாகும்......Muthu Krishnan

லூசு புன் அவர் பவர் கிலாஸ் போட்டிருக்கார் டா பச்ச தேவடியா பயலே

Apo than thiyanathula clearity nalla erukum.. 🤓

சரக்கப் போட்டுட்டு இருக்கான்...

Mandaila irukura kondaiya maranthutingaley

சொக்கிதார்ர் இது எல்லாம் நாங்கள் சிவாஜி படத்திலே பாத்துடோ நல்லாவே நடிக்கிரே சூப்பர்

எங்க ஒழிந்தாலும் ரபேல் விடாது

Ha ha

Yamarum alkal erikum varai yamathukarkan eripan 🤭 Thampi tea ennu varla

Poda

3 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

3 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

3 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

3 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

Comment on Facebook

எறும்பு இருக்கே அதை என்ன சொல்லுவீங்க

3 weeks ago

Day Tamil
எத்தனை பேர் நொந்து போய் கமெண்ட் போட்ருக்கான் பாருங்க....

எத்தனை பேர் நொந்து போய் கமெண்ட் போட்ருக்கான் பாருங்க.... ... மேலும்மேலும்

Comment on Facebook

Etthanai peri pathikka pattu irukkanka

ஜோத்பூர் ஆடுன்னு நெனச்சானா?

3 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

Comment on Facebook

Unblock me sorry

3 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

3 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

3 weeks ago

Day Tamil
In Brazil, a couple planted 2 million trees in 20 years to recreate a forest. ❤

In Brazil, a couple planted 2 million trees in 20 years to recreate a forest. ❤ ... மேலும்மேலும்

Comment on Facebook

Who watered it daily?

3 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

Comment on Facebook

நாகரிக மோகம் இரு பாலருக்கும் சமூக ( சுற்றுப்புற சூழல் ) அக்கறை யோடு இருக்க வேண்டும் ஆமையாரே !

3 weeks ago

Day Tamil
குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்..! நம்ம ஊரு கிவி பழம் என்று சொல்லக்கூடிய
சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது.
நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதனால் துரட்டிக் கொண்டு இந்த பழத்தை பறிக்கவும்.
இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிடமுடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும்.
பின் கவனமாக பழத்தை பிரித்தால் உள்ளே, நட்சத்திர வடிவில் தொண்டை முள் இருக்கும். அப்படியே சாப்பிட தொண்டையில் அந்த முள் சிக்கி அதிக சிரமத்தை தரும்.
அந்த தொண்டைமுள்ளை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும்
இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும். இரத்த விருத்தி உண்டாகும் ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். கருவுற்ற பெண்கள் இந்த பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும், நல்ல கோபம், ரோசத்துடனும் இருக்கும்.(குங்குமப் பூவை விட மிகச் சிறந்தது) கற்றாழைப்பழம் ஆடு, மாடு மேய்பவர்கள் தான் அதிகம் சாப்பிடுவார்கள், மற்றவர்களுக்கு இந்த பழம் கிடைக்காது.
இந்த பழம் சாப்பி toட ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். வாரத்தில் மூன்று முறை இதனை எடுத்துக் கொண்டால் நீர்கட்டி தானாக அழியும்.(இதனை எடுக்கும்போது பெண்கள் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. நன்றாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும்) எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் இது.குறிப்பு :
இந்த பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடக்கூடாது.

குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்..! நம்ம ஊரு கிவி பழம் என்று சொல்லக்கூடிய
சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது.
நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதனால் துரட்டிக் கொண்டு இந்த பழத்தை பறிக்கவும்.
இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிடமுடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும்.
பின் கவனமாக பழத்தை பிரித்தால் உள்ளே, நட்சத்திர வடிவில் தொண்டை முள் இருக்கும். அப்படியே சாப்பிட தொண்டையில் அந்த முள் சிக்கி அதிக சிரமத்தை தரும்.
அந்த தொண்டைமுள்ளை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும்
இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும். இரத்த விருத்தி உண்டாகும் ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். கருவுற்ற பெண்கள் இந்த பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும், நல்ல கோபம், ரோசத்துடனும் இருக்கும்.(குங்குமப் பூவை விட மிகச் சிறந்தது) கற்றாழைப்பழம் ஆடு, மாடு மேய்பவர்கள் தான் அதிகம் சாப்பிடுவார்கள், மற்றவர்களுக்கு இந்த பழம் கிடைக்காது.
இந்த பழம் சாப்பி toட ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். வாரத்தில் மூன்று முறை இதனை எடுத்துக் கொண்டால் நீர்கட்டி தானாக அழியும்.(இதனை எடுக்கும்போது பெண்கள் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. நன்றாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும்) எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் இது.

குறிப்பு :
இந்த பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடக்கூடாது.
... மேலும்மேலும்

3 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

3 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

4 weeks ago

Day Tamil
மாடுகளுக்கு இரவு நேரத்தில் வெளிச்சம் தரக்கூடிய கயிறு அல்லது ஸ்டிக்கர் கட்டாயப்படுத்துவதன் மூலம்  விபத்தில் இருந்து தவிர்க்கலாம்...
#share செய்யவும்.

மாடுகளுக்கு இரவு நேரத்தில் வெளிச்சம் தரக்கூடிய கயிறு அல்லது ஸ்டிக்கர் கட்டாயப்படுத்துவதன் மூலம் விபத்தில் இருந்து தவிர்க்கலாம்...
#share செய்யவும்.
... மேலும்மேலும்

Comment on Facebook

Good

Paavam ya adhunga, ivanunga adha free ah road la poga vitutu ipdi panradhu romba kevalamana vishayam

ரோட்டில் மாடு மேய்ந்தால் அதை ரோட்டில் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை விட்டு விட்டு மாடு கழுத்தில் ரிப்லக்டர் கயிறு போடு என்று சொல்பவனுக்கு அறிவு இருக்கா இல்லையா முட்டாள்

கிறுக்கு பய

reflector sticker is best

அருமை. ஆனால் எல்லா விலங்குகள் க்கும் இது சாத்தியம் இ‌ல்லை. நாம் கவனமாக செல்வது தான் சால சிறந்தது

4 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

4 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

Comment on Facebook

Iliye

Unmai

அட! ஆமா!!!

ஆமாம்பா ஆமாம்பா

4 weeks ago

Day Tamil

... மேலும்மேலும்

Comment on Facebook

Bala Ganesh

Sathish Padmavati Selvaraj

Mohamed Yunus H

Jutharshan Vimalakanthan

Francis Xavier

Veera NG paneduvaya ne

Veera NG

David Murali

4 months ago

Day Tamil

... மேலும்மேலும்

4 months ago

Day Tamil
Solluga papom

Solluga papom ... மேலும்மேலும்

4 months ago

Day Tamil
wow...பிடிச்சிருந்தா.... லைக் பன்னுங்க

wow...பிடிச்சிருந்தா.... லைக் பன்னுங்க ... மேலும்மேலும்

5 months ago

Day Tamil

😂😂😂😂🤣🤣🤣 ... மேலும்மேலும்

Comment on Facebook

Super

பதிவிற்க்கு நன்றி...

5 months ago

Day Tamil

... மேலும்மேலும்

5 months ago

Day Tamil

... மேலும்மேலும்

5 months ago

Day Tamil

... மேலும்மேலும்

6 months ago

Day Tamil

😂😂🤣 ... மேலும்மேலும்

6 months ago

Day Tamil
😂😂🤣🤣

😂😂🤣🤣 ... மேலும்மேலும்

6 months ago

Day Tamil

... மேலும்மேலும்

Comment on Facebook

S👏👏💯💯💖

Fast illaye

Super

ஏன்டி அவன் அவன் அங்க புயல மாட்டிகிட்டு சீரழிகிறாங்க. உனக்கு Dupsmash கேட்குது நாயே

Semma super

♥️ good

6 months ago

Day Tamil
Today interesting news

Today interesting news ... மேலும்மேலும்

Comment on Facebook

வாழ்த்துக்கள்........

6 months ago

Day Tamil
😂😂😂

😂😂😂 ... மேலும்மேலும்

6 months ago

Day Tamil

😂😂😂 ... மேலும்மேலும்

Comment on Facebook

Tamilbc

Super

Cute....

You

6 months ago

Day Tamil
அடேய் ஜோடியா போடாதீங்கன்னா கேட்டீங்களாடா😂😂😂

அடேய் ஜோடியா போடாதீங்கன்னா கேட்டீங்களாடா😂😂😂 ... மேலும்மேலும்

6 months ago

Day Tamil
Happy diwali

Happy diwali ... மேலும்மேலும்

7 months ago

Day Tamil

... மேலும்மேலும்

7 months ago

Day Tamil

... மேலும்மேலும்

8 months ago

Day Tamil

... மேலும்மேலும்

8 months ago

Day Tamil

... மேலும்மேலும்

8 months ago

Day Tamil

... மேலும்மேலும்

Comment on Facebook

சபாஷ் ...

Supper

Supet ya

super

Super...........

8 months ago

Day Tamil

... மேலும்மேலும்

8 months ago

Day Tamil

... மேலும்மேலும்

Comment on Facebook

சபாஷ் சரியான போட்டியாளர்கள்

Nalla oru Jodi thiuduvathai oru kalaiaga matriyavargal

SUPER

8 months ago

Day Tamil
மலையாளிகள் ஏன் தினமும் கப்பக்கிழங்கு சாப்பிடறாங்கன்ற ரகசியம் தெரியுமா...
மரவள்ளிக் கிழங்கு பற்றி நாம் அனைவரும் அறிவோம். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் ஒரு உணவுப் பொருள். சருமத்தை மிருதுவாக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், எடை குறைப்பிலும் , சீரான செரிமானத்திலும், தலைவலியைப் போக்கவும், வயிற்றுப்போக்கு சிகிச்சையிலும் மரவள்ளிக் கிழங்கு நல்ல பலன் தருகிறது.ஆரோக்கியம், காய்ச்சலை குணப்படுத்துவது, காயங்களை ஆற்றுவது, பூச்சிகளை அகற்றுவது, கர்ப்பகாலத்தில் உதவுவது, நல்ல பசியைத் தூண்டுவது போன்றவை மரவள்ளிக் கிழங்கின் மற்ற நன்மைகள் ஆகும்.மரவள்ளிக் கிழங்குபல உணவுப்பொருட்கள் உடலைத் தொற்று , ஜீரண பிரச்சனை , இன்னும் பல வகையான நோய் போன்றவற்றிலிருந்து குணப்படுத்துகிறது, ஆனால் அந்த உணவுப்பொருட்களே தொடக்கத்தில் இத்தகைய பாதிப்புகள் உண்டாகக் காரணமாகவும் இருக்கலாம். அதாவது, ஒரு உணவுப் பொருள் சரியான பதத்தில் வேக வைக்காதபோது அது விஷமாக மாறுகிறது, அதனால் உடலுக்கு தீங்கு விளைகிறது. ஆனால், அதே உணவை சரியாக வேக வைத்து சமைப்பதால், வேறு எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு அவை பல்வேறு நன்மைகளை வழங்குகிறதுகுணங்கள்இந்த பிரிவின் கீழ் மிகக் கச்சிதமாக பொருந்தும் ஒரு உணவுப் பொருள் மரவள்ளிக் கிழங்கு. மரவள்ளிக் கிழங்கு என்பது ஒரு வேர் காய்கறி ஆகும். இதன் சுவை மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளுக்காக இது ஒரு புகழ் பெற்ற உணவுப்பொருளாக விளங்குகிறது. மரவள்ளிக் கிழங்கு மாவும் பல உணவுத் தயாரிப்புகளில் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்.இதனை பதப்படுத்துவது என்பது மியாவும் கடினம். மரவள்ளிக் கிழங்கு பறித்தவுடன் வேக வைக்கப்பட வேண்டும். இல்லையேல் அது விரைவில் அழுகி விடும் வாய்ப்பு உண்டு. ஆகவே மரவள்ளிக் கிழங்கை வாங்கிய இரண்டு தினங்களுக்குள் அதனை வேக வைத்துக் கொள்ள வேண்டும். மரவள்ளிக் கிழங்கை உங்கள் உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சருமத்திற்கு நன்மைகள் கிடைக்கின்றன. இந்த பதிவில் மரவள்ளிக் கிழங்கை உங்கள் உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றிக் காணலாம்.#சருமம் மிருதுவாக#முடி வேகமாக வளர#எடை குறைப்பு#செரிமானம்#தலைவலி#வயிற்றுப்போக்கு#பசியை தூண்டுதல்கர்ப்பிணிகள்கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து போலேட். மற்றும் வைட்டமின் சி. மரவள்ளிக் கிழங்கில் இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் அதிகமாக உள்ளன. அதனால் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இதில் கிடைக்கின்றன. இதன் சுவை மிகவும் சாதுவாக இருந்தாலும் இதன் இலைகளை நறுக்கி, சாலட் மற்றும் இதர இறைச்சி உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்

மலையாளிகள் ஏன் தினமும் கப்பக்கிழங்கு சாப்பிடறாங்கன்ற ரகசியம் தெரியுமா...

மரவள்ளிக் கிழங்கு பற்றி நாம் அனைவரும் அறிவோம். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் ஒரு உணவுப் பொருள். சருமத்தை மிருதுவாக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், எடை குறைப்பிலும் , சீரான செரிமானத்திலும், தலைவலியைப் போக்கவும், வயிற்றுப்போக்கு சிகிச்சையிலும் மரவள்ளிக் கிழங்கு நல்ல பலன் தருகிறது.

ஆரோக்கியம், காய்ச்சலை குணப்படுத்துவது, காயங்களை ஆற்றுவது, பூச்சிகளை அகற்றுவது, கர்ப்பகாலத்தில் உதவுவது, நல்ல பசியைத் தூண்டுவது போன்றவை மரவள்ளிக் கிழங்கின் மற்ற நன்மைகள் ஆகும்.

மரவள்ளிக் கிழங்கு

பல உணவுப்பொருட்கள் உடலைத் தொற்று , ஜீரண பிரச்சனை , இன்னும் பல வகையான நோய் போன்றவற்றிலிருந்து குணப்படுத்துகிறது, ஆனால் அந்த உணவுப்பொருட்களே தொடக்கத்தில் இத்தகைய பாதிப்புகள் உண்டாகக் காரணமாகவும் இருக்கலாம். அதாவது, ஒரு உணவுப் பொருள் சரியான பதத்தில் வேக வைக்காதபோது அது விஷமாக மாறுகிறது, அதனால் உடலுக்கு தீங்கு விளைகிறது. ஆனால், அதே உணவை சரியாக வேக வைத்து சமைப்பதால், வேறு எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு அவை பல்வேறு நன்மைகளை வழங்குகிறது

குணங்கள்

இந்த பிரிவின் கீழ் மிகக் கச்சிதமாக பொருந்தும் ஒரு உணவுப் பொருள் மரவள்ளிக் கிழங்கு. மரவள்ளிக் கிழங்கு என்பது ஒரு வேர் காய்கறி ஆகும். இதன் சுவை மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளுக்காக இது ஒரு புகழ் பெற்ற உணவுப்பொருளாக விளங்குகிறது. மரவள்ளிக் கிழங்கு மாவும் பல உணவுத் தயாரிப்புகளில் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இதனை பதப்படுத்துவது என்பது மியாவும் கடினம். மரவள்ளிக் கிழங்கு பறித்தவுடன் வேக வைக்கப்பட வேண்டும். இல்லையேல் அது விரைவில் அழுகி விடும் வாய்ப்பு உண்டு. ஆகவே மரவள்ளிக் கிழங்கை வாங்கிய இரண்டு தினங்களுக்குள் அதனை வேக வைத்துக் கொள்ள வேண்டும். மரவள்ளிக் கிழங்கை உங்கள் உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சருமத்திற்கு நன்மைகள் கிடைக்கின்றன. இந்த பதிவில் மரவள்ளிக் கிழங்கை உங்கள் உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றிக் காணலாம்.

#சருமம் மிருதுவாக

#முடி வேகமாக வளர

#எடை குறைப்பு

#செரிமானம்

#தலைவலி

#வயிற்றுப்போக்கு

#பசியை தூண்டுதல்

கர்ப்பிணிகள்

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து போலேட். மற்றும் வைட்டமின் சி. மரவள்ளிக் கிழங்கில் இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் அதிகமாக உள்ளன. அதனால் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இதில் கிடைக்கின்றன. இதன் சுவை மிகவும் சாதுவாக இருந்தாலும் இதன் இலைகளை நறுக்கி, சாலட் மற்றும் இதர இறைச்சி உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்
... மேலும்மேலும்

8 months ago

Day Tamil

... மேலும்மேலும்

9 months ago

Day Tamil

... மேலும்மேலும்

9 months ago

Day Tamil
வலி எங்களுக்கு தான் தெரியும்.! இது சொல்லி காட்டும் பதிவல்ல.. இனியாவது நாம் பகிர்ந்து புரிந்து வாழ்வோம்..

வலி எங்களுக்கு தான் தெரியும்.! இது சொல்லி காட்டும் பதிவல்ல.. இனியாவது நாம் பகிர்ந்து புரிந்து வாழ்வோம்.. ... மேலும்மேலும்

Comment on Facebook

I saw this. On 14/08/2018 by 16.30hrs in Chengalpattu, one train with more than 20 Jumbo size sintex tank with water waiting for signal. I was moving to Trichy in Pallavan Exp and wondered, why they have kept water in bigger size sintex tank. Now I come to know that it is for affected people in Kerala.

9 months ago

Day Tamil
1955ல் பாலக்காடு தமிழகத்தோடு இருந்தபோது காமராஜர் கட்டிய மலப்புழா அணை, இன்றும் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரள மக்களை காத்து நிற்கிறது. இந்த வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
கடவுளின் சொர்க்கம் என அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் உள்ளது மலப்புழா. கேரளாவின் அழகான பெண்களைப்போல பச்சை பசேல் என்ற  தென்னமரங்கள், பாக்குமரங்கள், தோப்புகள் சூழந்த பகுதி மலப்புழா என்ற சின்னஞ்சிறய நகரம். அந்நகரத்தில் உள்ளது கம்பீரமான மழப்புழா  அணை.கேரளாவில் தொடர் கனமழையின் காரணமாக 22 அணைகள் நிரம்பி அதன் உபரி நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. சமீபமாக இடுக்கி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் சிறுதொணி நதியில் சேர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.  50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளனர். 28 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருவமழை தீவிரமடைந்து வருவதால் மலப்புழா அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது,  இன்றும் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரள மக்களை காத்து நிற்கிறது மலப்புழா அணை.
தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே அமைந்துள்ள பெரும் நீர்த்தேக்கமாகும் மலம்புழா அணை. இதன் பின்னணியில் இயற்கை அழகுமிகுந்த மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. கேரளத்தின் இரண்டாம் மிக நீளமான ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் உயரம் 6,066 அடியாகும். கேளராவின் இரண்டாவது பெரிய ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இந்த அணை கட்டுமானப்பணி 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆறே ஆண்டுகளில் அதாவது 1955ல் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா காணப்பட்டது. இந்த அணையின் நீளம் 2,069 மீட்டர், உயரம் 115 மீட்டர். 2 கால்வாய்களை கொண்டது. இதன் மூலம் 42 ஆயிரம் ஹெக்டர் நீர் தேக்க பரப்பளவு கொண்டது.
அணையின் நீர் பிடிப்பு பகுதி 145 சதுர கிலோ மீட்டர், கொள்ளளவு 236 கன மீட்டர். 1955ல் மெட்ராஸ் ஸ்டேட் முதல்வராக இருந்த பேரறிஞர் காமராஜர் இந்த அணையை திறந்துவைத்துள்ளார். அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பக்தவச்சலம் காலத்தில் அவரின் மேற்பார்வையில் இந்த அணை கட்டப்பட்டது. ரூ 5 கோடியில் மலம்புழா அணை  கட்டப்பட்டு 46,000 ஏக்கர் பாசன வசதி பெறும் அளவிற்கு மாற்றப்பட்டது.  கம்பீரமாக உள்ள இந்த அணையின் கீழ் பகுதி முழுவதும் பெரிய தோட்டம், குழந்தைகளுக்கான விளையாட்டு புல்வெளி மைதானம். நீச்சல் குளம், போட்டிங், ரோப் கார் என சகல வசதிகளையும் செய்து வைத்துள்ளது கேரளா சுற்றுலாத்துறை.
1955ல் பாலக்காடு தமிழகத்தோடு இருந்தபோது அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜர் கட்டிய மலப்புழா அணை, இன்றும் வரலாறு காணாத பெரும் மழை வெள்ளத்தில் இருந்து கேரள பாலக்காடு மக்களை பாதுகாத்து கம்பிரமாக நிற்கிறது.

1955ல் பாலக்காடு தமிழகத்தோடு இருந்தபோது காமராஜர் கட்டிய மலப்புழா அணை, இன்றும் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரள மக்களை காத்து நிற்கிறது. இந்த வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
கடவுளின் சொர்க்கம் என அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் உள்ளது மலப்புழா. கேரளாவின் அழகான பெண்களைப்போல பச்சை பசேல் என்ற தென்னமரங்கள், பாக்குமரங்கள், தோப்புகள் சூழந்த பகுதி மலப்புழா என்ற சின்னஞ்சிறய நகரம். அந்நகரத்தில் உள்ளது கம்பீரமான மழப்புழா அணை.

கேரளாவில் தொடர் கனமழையின் காரணமாக 22 அணைகள் நிரம்பி அதன் உபரி நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. சமீபமாக இடுக்கி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் சிறுதொணி நதியில் சேர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளனர். 28 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருவமழை தீவிரமடைந்து வருவதால் மலப்புழா அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது, இன்றும் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரள மக்களை காத்து நிற்கிறது மலப்புழா அணை.
தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே அமைந்துள்ள பெரும் நீர்த்தேக்கமாகும் மலம்புழா அணை. இதன் பின்னணியில் இயற்கை அழகுமிகுந்த மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. கேரளத்தின் இரண்டாம் மிக நீளமான ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் உயரம் 6,066 அடியாகும். கேளராவின் இரண்டாவது பெரிய ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இந்த அணை கட்டுமானப்பணி 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆறே ஆண்டுகளில் அதாவது 1955ல் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா காணப்பட்டது. இந்த அணையின் நீளம் 2,069 மீட்டர், உயரம் 115 மீட்டர். 2 கால்வாய்களை கொண்டது. இதன் மூலம் 42 ஆயிரம் ஹெக்டர் நீர் தேக்க பரப்பளவு கொண்டது.
அணையின் நீர் பிடிப்பு பகுதி 145 சதுர கிலோ மீட்டர், கொள்ளளவு 236 கன மீட்டர். 1955ல் மெட்ராஸ் ஸ்டேட் முதல்வராக இருந்த பேரறிஞர் காமராஜர் இந்த அணையை திறந்துவைத்துள்ளார். அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பக்தவச்சலம் காலத்தில் அவரின் மேற்பார்வையில் இந்த அணை கட்டப்பட்டது. ரூ 5 கோடியில் மலம்புழா அணை கட்டப்பட்டு 46,000 ஏக்கர் பாசன வசதி பெறும் அளவிற்கு மாற்றப்பட்டது. கம்பீரமாக உள்ள இந்த அணையின் கீழ் பகுதி முழுவதும் பெரிய தோட்டம், குழந்தைகளுக்கான விளையாட்டு புல்வெளி மைதானம். நீச்சல் குளம், போட்டிங், ரோப் கார் என சகல வசதிகளையும் செய்து வைத்துள்ளது கேரளா சுற்றுலாத்துறை.
1955ல் பாலக்காடு தமிழகத்தோடு இருந்தபோது அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜர் கட்டிய மலப்புழா அணை, இன்றும் வரலாறு காணாத பெரும் மழை வெள்ளத்தில் இருந்து கேரள பாலக்காடு மக்களை பாதுகாத்து கம்பிரமாக நிற்கிறது.
... மேலும்மேலும்

9 months ago

Day Tamil
கடைக் குட்டி சிங்கம் படத்தோட வெற்றியின் பிரதிபலிப்பு தான் இது பார்க்கவே எவ்வளவு கெத்தா இருக்கு , விவசாயி

கடைக் குட்டி சிங்கம் படத்தோட வெற்றியின் பிரதிபலிப்பு தான் இது பார்க்கவே எவ்வளவு கெத்தா இருக்கு , விவசாயி ... மேலும்மேலும்

9 months ago

Day Tamil
கர்த்தருக்கே மார்க்கெட்டிங்கா😂😂😂
அடேய் அப்ரசண்டிகளா😕😕

கர்த்தருக்கே மார்க்கெட்டிங்கா😂😂😂
அடேய் அப்ரசண்டிகளா😕😕
... மேலும்மேலும்

9 months ago

Day Tamil

... மேலும்மேலும்

Comment on Facebook

This s the power of PM

Super.....

மேலும் பதிவுகள்


Day Tamil – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .