Dinamalar

Ratings
[Total: 2 Average: 5]
Sitedinamalar.com



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
அன்பு வழியில் பயணம்...!
#Quotes #LifeQuotes #love
மேலும் படிக்க : https://www.dinamalar.com

அன்பு வழியில் பயணம்...!
#quotes #lifequotes #love

மேலும் படிக்க : www.dinamalar.com
... மேலும்மேலும்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நடந்த வன்முறையில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இடம்: முர்ஷிதாபாத், மேற்கு வங்கம்.
#NRC #Violence #murshidabad
மேலும் படிக்க : https://www.dinamalar.com/photogallery.asp?id=80&nid=355451&cat=Wrapper&im=355451

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நடந்த வன்முறையில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இடம்: முர்ஷிதாபாத், மேற்கு வங்கம்.
#NRC #Violence #murshidabad

மேலும் படிக்க : www.dinamalar.com/photogallery.asp?id=80&nid=355451&cat=Wrapper&im=355451
... மேலும்மேலும்

Comment on Facebook

பன்றியின் ஆட்சியில் மேற்கு வங்காளம் பற்றி எரிகிறது

It must be stopped

நாம் இந்தியர்களே

ஏன் இந்த நாய்களை சுட்டு தள்ளலாமே ஏன் வேடிக்கை பார்க்கிறது இராணுவம் இந்த நாய்களை அவர்கள் நாட்டிற்கு அடித்து விரட்டுங்கள்

Thulukan than Vera yaru

View more comments

பேசும் படம்
#specialphoto #PesumPadam #dinamalar
மேலும் படிக்க : https://www.dinamalar.com/photogallery.asp?id=79&nid=355437&cat=Wrapper&im=355437

பேசும் படம்
#specialphoto #PesumPadam #dinamalar

மேலும் படிக்க : www.dinamalar.com/photogallery.asp?id=79&nid=355437&cat=Wrapper&im=355437
... மேலும்மேலும்

Comment on Facebook

Really wonderful idea

Good arumy

Nice

Super thalla

Superbbbbbb

good

👌🙏🙏

மாட்டின் தோல் எதையும் தாங்க கூடியது

Idha senja antha sonathakararayum serthu potrukalam, photo oda

மனிதாபிமான செயல்

குட்

😍😍

💜💜💜💜💜💜💜💜💜💜💜😍

View more comments

தினமலர் கார்ட்டூன்ஸ்...
#dinamalar #cartoons #TNpolitics
மேலும் படிக்க : https://www.dinamalar.com/photogallery.asp?id=81&nid=355446&cat=Wrapper&im=355446

தினமலர் கார்ட்டூன்ஸ்...
#dinamalar #cartoons #TNpolitics

மேலும் படிக்க : www.dinamalar.com/photogallery.asp?id=81&nid=355446&cat=Wrapper&im=355446
... மேலும்மேலும்

Comment on Facebook

Mission Impossible ✌

என்னட கடல்னு சொல்லிட்டு கறைல போட்டு வச்சி இருக்கிங்க.... 🤭🤭🤭

View more comments

கங்கை நதியில் படகில் சென்று மோடி ஆய்வு

மேலும் புதிய செய்திகளுக்கு: bit.ly/2lyAcxB
... மேலும்மேலும்

Comment on Facebook

பாவாடை பன்னி நாய்களோ கதறுங்டா

திருப்பூர் டிமாண்ட் வீதியில் சிமென்ட் ரோடு போடுவதற்காக, ஜல்லி மற்றும் மணல் கொட்டப்பட்டுள்ளது. ரோடு முழுவதும் பரவி கிடப்பதால், வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
#Road #obstacles #Thirupur
மேலும் படிக்க : https://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=415873

திருப்பூர் டிமாண்ட் வீதியில் சிமென்ட் ரோடு போடுவதற்காக, ஜல்லி மற்றும் மணல் கொட்டப்பட்டுள்ளது. ரோடு முழுவதும் பரவி கிடப்பதால், வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
#Road #obstacles #Thirupur

மேலும் படிக்க : www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=415873
... மேலும்மேலும்

Comment on Facebook

யார் யாருக்கு வீடுகட்ட ஜல்லி, மணல் தேவையோ அவர்கள் எல்லாம் இரவில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்துங்கள் ரோடு க்ளியர் ஆகிவிடும்.

சமையல் குறிப்புகள்...!
#Tips #Cooking_Tips #healthiswealth
மேலும் படிக்க : https://www.dinamalar.com

சமையல் குறிப்புகள்...!
#tips #cooking_tips #healthiswealth

மேலும் படிக்க : www.dinamalar.com
... மேலும்மேலும்

சபரிமலையில் நாளை நிகழ்வுகள்...
#sabarimalai #Tomorrow #Program
மேலும் படிக்க : https://temple.dinamalar.com/sabarimala/

சபரிமலையில் நாளை நிகழ்வுகள்...
#Sabarimalai #Tomorrow #program

மேலும் படிக்க : temple.dinamalar.com/sabarimala/
... மேலும்மேலும்

Comment on Facebook

Swamiye saranam ayappa

ஷீரடியில் மாயமாகும் பக்தர்கள் #Shirditemple #saibabatemple #Kidnap ... மேலும்மேலும்

இந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்? #japanindia #Modi #ShinzōAbe ... மேலும்மேலும்

மழலை பள்ளி திறப்பு...: பெண் போலீசாரின் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி மற்றும் குழந்தைகள் காப்பகம் ராஜரத்தினம் மைதன வளாகத்தில் நேற்று திறக்கப்பட்டது.இதில் தனது குழந்தையுடன் விளையாடும் பெண் போலீசார்.இடம்:எழும்பூர்
#womenPolice #daycareforkids #Nursery
மேலும் படிக்க : https://www.dinamalar.com/photogallery.asp?id=76&nid=51676&cat=Album&im=415810

மழலை பள்ளி திறப்பு...: பெண் போலீசாரின் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி மற்றும் குழந்தைகள் காப்பகம் ராஜரத்தினம் மைதன வளாகத்தில் நேற்று திறக்கப்பட்டது.இதில் தனது குழந்தையுடன் விளையாடும் பெண் போலீசார்.இடம்:எழும்பூர்
#womenPolice #daycareforkids #Nursery

மேலும் படிக்க : www.dinamalar.com/photogallery.asp?id=76&nid=51676&cat=Album&im=415810
... மேலும்மேலும்

காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் எரிகின்றன: ராகுல்

மேலும் புதிய செய்திகளுக்கு: bit.ly/2lyAcxB
... மேலும்மேலும்

Comment on Facebook

தீ வச்சதே ராகுல் தானே CAB முஸ்லீம் க்கு எதிரானதுனு பொய் சொல்லி போட்ட நாடகம்தானே இது

உன் கு ....டி எரியுது னு சொல்லு

ராகுல்காந்தி வயிறு எரிகிறது அதைத்தான் சொல்கிறார்

உங்களுக்கு இதெல்லாம் ஒரு செய்தியா தலைவரே? நீங்கள் எப்போதும் போல பா.ஜ.க க்கு சொம்பு தூக்குங்கள்.

திருட்டுதனமா புகுந்தவன் அப்படித்தான் பன்னுவான்

View more comments

உள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மேலும் புதிய செய்திகளுக்கு: bit.ly/2lyAcxB
... மேலும்மேலும்

நாளை தொடங்கவுள்ள யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாமில் பங்கேற்க முதலாவதாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா.
#புத்துணர்வுமுகாம் #யானைகள் #கோவில்யானை
மேலும் படிக்க : https://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=415857

நாளை தொடங்கவுள்ள யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாமில் பங்கேற்க முதலாவதாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா.
#புத்துணர்வுமுகாம் #யானைகள் #கோவில்யானை

மேலும் படிக்க : www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=415857
... மேலும்மேலும்

நீட் தேர்வில் முக்கிய திருத்தம்: தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019ன் படி, இந்தியாவில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், இளநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்க்கை பெற அவசியம் எழுத வேண்டிய தேர்வு, நீட்!
#NEET #Tips #Changes
மேலும் படிக்க : https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=47980&cat=1

நீட் தேர்வில் முக்கிய திருத்தம்: தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019ன் படி, இந்தியாவில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், இளநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்க்கை பெற அவசியம் எழுத வேண்டிய தேர்வு, நீட்!
#NEET #Tips #Changes

மேலும் படிக்க : kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=47980&cat=1
... மேலும்மேலும்

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேலும் புதிய செய்திகளுக்கு: bit.ly/2lyAcxB
... மேலும்மேலும்

ஆவடி, பருத்திப்பட்டு ஏரியின் செயற்கை தீவில், அடர்வன நடவு முறையில், 670க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, தன்னார்வலர்கள் அசத்தி வருகின்றனர்.
#Forest #artificial #avadi
மேலும் படிக்க : https://www.dinamalar.com/district_detail.asp?id=2433346

ஆவடி, பருத்திப்பட்டு ஏரியின் செயற்கை தீவில், அடர்வன நடவு முறையில், 670க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, தன்னார்வலர்கள் அசத்தி வருகின்றனர்.
#forest #artificial #AVADI

மேலும் படிக்க : www.dinamalar.com/district_detail.asp?id=2433346
... மேலும்மேலும்

விழுப்புரத்தில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டால் அருண் குடும்பத்தினர் ஐந்து பேர் தற்கொலை செய்த சம்பவத்தில் லாட்டரி வியாபாரிகள் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
#villupuram #lottery #arrest
மேலும் படிக்க : https://www.dinamalar.com/photogallery.asp?id=33&nid=51683&cat=Album&im=415838

விழுப்புரத்தில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டால் அருண் குடும்பத்தினர் ஐந்து பேர் தற்கொலை செய்த சம்பவத்தில் லாட்டரி வியாபாரிகள் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
#villupuram #lottery #arrest

மேலும் படிக்க : www.dinamalar.com/photogallery.asp?id=33&nid=51683&cat=Album&im=415838
... மேலும்மேலும்

Comment on Facebook

அப்புறம் என்ன?? இவனுங்க மன்னிப்பு கேட்பது முதல் பெட்டி கைமாற்றம் வரை நடந்தால் போய்த் தொலைனு இவங்கள விடுதலையாக்கிடுவாங்க.. மீண்டும் இவனுங்க பொழப்பு நடத்த, ஆசைவார்த்தைகள் காட்டி பல குடும்பம் குடிய கெடுக்கும் அதே லாட்டரி விற்கும் ட்யூட்டிய பழையபடி ஆரம்பிச்சிருவானுங்க.. நாட்டில் சட்டம் ஒழுங்கு தண்டனைகள் கடுமையாகாத வரை சின்னத் திருட்டு முதல் கற்பழிப்பு கொலைகள் போன்ற கொடூர குற்றங்கள் வரை ஒழிவது மிக கடினம்..

ஒரு குடும்பத்தை காப்பாற்ற முடியாதவன் எதற்கு திருமணம் செய்ய வேண்டும் .

தடை செய்யப்பட்ட பொருட்கள் அதிக விலையுடன் அதிகார வர்க்கத்திற்க்கு தெரிந்து விலை ஏற்றத்துடன் தாராளமாக கிடைக்கிறது (குட்கா பிளாஸ்டிக் லாட்டரி )

இப்ப நடவடிக்கை எடுத்து என்ன பிரயோசனம். லாட்டரி விற்கிறார்கள் என்பது முன்பே தெரியாததுபோல் காவல்துறை நடந்து கொள்வது ஏற்புடையதா?

இதைவிட மோசமான குடியை அரசாங்கமே நடத்தது - அதுக்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி , பணம், அதிகாரம் பலம் படைத்தவன் ( தயாரிப்பு) சரக்கையே அனுப்புறான் - லாட்டரியில் உயிர் பலி சரி 13- வியபாரிகள் கைது - சரக்கால் எத்தனை உயிரிழப்பு , குடும்பம் நாசம் - இதுவரை கைது ?

போலீசுக்கு தெரியாமல் எப்பேர்பட்ட கொம்பனாலும் லாட்டரி சீட்டுகளை விற்க முடியாதென்பது நிதர்சனம். ஒரு குடும்பமே தற்கொலைக்கு ஆளாகியதால் தான் இந்த போலீஸ் நடவடிக்கைகள். தற்கொலை செய்த குடும்பத்தினால் தான் வருமானம் தற்காலிகமாக நின்று விட்டது.

விற்பனை செய்தவன் மட்டும் குற்றவாளி அல்ல,மாத வசூல் செய்து விட்டு விற்பனையை கண்டுகொள்ளாத காவல்துறையும், தான் செய்த தவறால் குடும்பத்தையே கொன்ற தந்தையும் குற்றவாளியே.

Tomorrow bail n next month he will become MC

திருடனுக்கு தான் தெரியும் எங்கு திருடலாம் என்று. அது போல் இந்த வேலையை முன்பே செய்து இருந்தால் அந்த குடும்பம் தற்கொலை செய்து இருக்காது... இந்த கடமை உணர்வு கடைபிடிக்க வேண்டும்...

அந்த பிஞ்சு குழந்தைகள் பாவம் உங்களை சும்மா விடாது

ஏய்யா ,தமிழ்நாடு முழுவதும் லாட்டரி . பான்பராக் , குட்கா ...விற்கிறது , டாஸ்மாக் சரக்கு 24 மணி நேரமும் விற்கிறது ... நீங்க போடுற சட்டம் எல்லாம் ஊம்பவா போடுறீங்க ...?

தான் செய்த தவறால் குடும்பத்தையே கொன்ற தந்தையும் குற்றவாளியே படுபாவி தந்தை

Adhan news la pottu makkaluku solliyachula. Nalaika avangala release panni Visvasama erungaa Kavalthurai..

Drink and drive la death Anna yara pudipinga?

எல்லா ஊரிலேயும் லாட்டரி விற்கப்படுகீறது. குட்கா விர்கப்படுகிறது. எல்லாம் கமிசந்தான், எல்லா ஸ்டேசனிலும் IS இருக்கிறார்கள்., அவ்ர்களுக்கு தெரியாதா? எவனாவது மணல் திருட்டு, வேரு பொது பிரஸ்னைக்கு போராடினால் குண்டாஸ் போட்டு உள்ளே தள்ளும்.

இதை தவறு நடக்கும் முன்பே இதுபோல் லாட்டரி விற்பனையை தடைசெய்து இருந்த இந்தனை ஊயிர் போகம இருக்கும் கண் போன பின் சூரிய நமஸ்காரம் எதர்க்கு

லாட்டரி டிக்கெட் ஒளிக்கப்பட்டாலும் இந்த ஒத்த நம்பர், மூன்று நம்பர் என்ற சூதாட்டம் தமிழ்நாட்டில் இன்னும் நடந்து கொண்டுதான் உள்ளது இதில் பாதிக்கப்படுவது குடும்பங்களும், சென்னையில் இளைஞர்களையும் காவு வாங்குகிறது இதை தடுத்து நிறுத்த காவல் தனிப்படை அமைக்க வேண்டும் ! பிட்டு படம் பார்ப்பவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கும்போது, இதற்கும் சாத்தியமே !

ஐயோ பாவம் செத்து ஸ்டேசனுக்கு வரும் கமிசனை கெடுத்துவிட்டானே என மைண்ட்வாய்ஸ் கேட்கிறதா??

மாமுல் வாங்கியவர்கள் என்ன? ஆனார்கள்.

Police will take bribe and keep quiet till a death. Then they will arrest. Thoo

Ethu vilupuram matum illa yella district lum lottery business nadakuthu policeikum therium

போன உயிர்கள் திரும்ப வருமா ?

Loosungala.... lottery owner kaithi panama..... yethukuda ivangala panreenga.... illati thadai seiyyu....

Avangla sudunga sir

இவனுவ நாளைக்கே எதாவது கோல்மால் பன்னி ஜாமின்ல வந்துருவானுவ

View more comments

அசாமில், குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, தேசிய நெடுஞ்சாலையில் டயர்களை எரித்த போராட்டக்காரர்கள். இடம்: கமரூப்.
#Assam #NRC #protest
மேலும் படிக்க : https://www.dinamalar.com/photogallery.asp?id=80&nid=355450&cat=Wrapper&im=355450

அசாமில், குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, தேசிய நெடுஞ்சாலையில் டயர்களை எரித்த போராட்டக்காரர்கள். இடம்: கமரூப்.
#Assam #NRC #protest

மேலும் படிக்க : www.dinamalar.com/photogallery.asp?id=80&nid=355450&cat=Wrapper&im=355450
... மேலும்மேலும்

Comment on Facebook

நீங்கள் இருப்பது இங்கே கொஞ்சம் பேர் அதற்கு இந்த அளவுக்கு போராட்டம் என்றால் நீங்கள் முழுவதும் இங்கே வந்து விட்டால் பாகிஸ்தான் பங்களாதேஷ் போல இந்தியாவை இன்னும் துண்டு துண்டாக பிரிக்க நினைப்பீர்கள்

டிஸ்க்குக்கு பதிலாக தாம் அமர்ந்து கொண்டு கொலுத்திக் கொள்ளளலாம்.

அனைத்து மாநிலங்களிலும் இது பரவும்.ஏன் வெளிநாட்டிலேயும் பரவும்.அமித்ஷாவை ஒழிக்காம விடமாட்டார்கள்.லூசுப் பய

காஷ்மீர்ல கதறுன மாதி கொஞ்ச நேரம் கதறவிட்டு மொத்தமா ஆப்பு வைக்கிறது தான் மோடி அமித்ஷா ஸ்டைல்!!நாட்டின் பாதுகாப்புக்கு கொண்டு வரப்பட்ட மசோதாவை ஆதரிக்கவேண்டும்!பிஜேபிஅரசுக்கு வாழ்த்துக்கள்!!

These monsters to be arrested without mercy...

Plz arrest

ராேஹாேங்கியா துலுக்கன சாெந்த நாடு பங்களாதேஷ் விரட்டி அடிக்க காரணம்.. இவனுங்க இருக்க இடம் கலவர பூமியாக வே இருக்கும் .. இவனுங்க வாழ குழந்தைகள கூட காெடுரமா காெலை பன்னுவானுங்க.. அகதியா வந்த நாய்ங்க இப்ப இந்திய அரசின் பாெது சாெத்த சேத படுத்துற சம்பவமே உதாரணம்..... இந்திய ராணுவமே .சுட்டு தள்ளுங்கள் இந்த நாய்களை

முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கமாட்டோம். முஸ்லிம்களுக்கு தனி நாடு வேணும்னு அவனுகளே கேட்டு வாங்குவானுகளாம்...அப்புறம் அவனுகளே அந்த நாட்டு முஸ்லிம்கள் இந்தியாவில் குடியுரிமை பெற அனுமதிக்கனும்னும் அழுவானுகளாம்...உங்களுக்குலாம் சுனா.சானா சொன்னதுதான்டா சரி... பாக், பங்களா முஸ்லிம்க்கு இந்தியாவில் குடியுரிமை வேணும்னா.. அந்த நாடுகளை இந்தியாவோட இணையுங்க...எந்தெந்த நாட்டுக்காரனுக்குலாம் இந்தியாவுல குடியுரிமை வேணுமோ... அத்தனை நாட்டையும்.. இந்தியாவோட மேலாதிக்கத்துக்கு கீழே இணைச்சிடுங்க... அத்தனை நாட்டுக்கும் ஐஏஎஸ் அளவுல நிர்வாக அதிகாரி மட்டும்தான் தருவோம்.. பிரதமர், மந்திரி சபை எல்லாம் இங்கதான் இயங்கும்...சம்மதமா???

View more comments

கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு குறிச்சி பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் டவுன் பஸ் ரோட்டோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
#Busaccident #Coimbatore #lamppost
மேலும் படிக்க : https://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=415852

கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு குறிச்சி பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் டவுன் பஸ் ரோட்டோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
#Busaccident #Coimbatore #lamppost

மேலும் படிக்க : www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=415852
... மேலும்மேலும்

Comment on Facebook

பஸ் கட்டுபாட்டை இழந்ததா அல்லது ஓட்டுனரா?ஏன்னா டீசல் பஸ் வரை மது பாதாளம் வரை.

Athu enna thaniyar.... Peru ella

Avan orama parking panni irukan ... Athe poei thappu sollitu

டீ சாப்பிட நிறுத்தி இருப்பாரு

Contact 101

ஐயையோ அதுவிபத்து இல்லைங்க சாய்ந்து விலகியிருந்த மின்கம்பத்தை தடுத்து நிறுத்தவே அந்த பஸ் முட்டுக் கொடுத்து இருக்கீங்க புரியாமல் பதிவு போடாதீங்க

"தனியார் பேருந்து மின் கம்பத்தை இடித்து நாசமாக்தியது" என்றுகூட எழுதலாம்.

இந்த பஸ் எப்பவாவது டாஸ்மார்க் பக்கம் ஆளை ஏற்றிஇறக்கியிருக்குமோ??

Town busssaaaaaaaa.....🤔

View more comments

நம்ம நாட்டுல ஸ்ட்ராங்கா இருப்பது எது? பதில் தருகிறது பால கணேஷ் எழுதிய பஞ்சுவிரட்டு வாங்கி படியுங்கள்...புத்தகம் வேண்டுவோர் தொடர்புகொள்க: 1800 425 7700 (Toll Free)
##நாவல் ##பாலகணேஷ் ##பஞ்சுவிரட்டு
மேலும் படிக்க : https://www.dinamalar.com

நம்ம நாட்டுல 'ஸ்ட்ராங்கா' இருப்பது எது? பதில் தருகிறது பால கணேஷ் எழுதிய பஞ்சுவிரட்டு வாங்கி படியுங்கள்...புத்தகம் வேண்டுவோர் தொடர்புகொள்க: 1800 425 7700 (Toll Free)
##நாவல் ##பாலகணேஷ் ##பஞ்சுவிரட்டு

மேலும் படிக்க : www.dinamalar.com
... மேலும்மேலும்

நலம் தரும் பேரிச்சம் பழம்...!
#Healthtips #Dates #healthiswealth
மேலும் படிக்க : https://www.dinamalar.com

நலம் தரும் பேரிச்சம் பழம்...!
#healthtips #dates #healthiswealth

மேலும் படிக்க : www.dinamalar.com
... மேலும்மேலும்

ரூ.1,300 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: இந்தியர்கள் கைது

மேலும் புதிய செய்திகளுக்கு: bit.ly/2lyAcxB
... மேலும்மேலும்

Comment on Facebook

தாங்கள் இந்து என்று தானே எழுதுவீர்கள்...

இது வாட்ஸ் அப் வைரல்!
#WhatsApp #Viral #Shares
மேலும் படிக்க : https://www.dinamalar.com/photogallery.asp?id=1213&nid=51675&cat=Album&im=415785

இது வாட்ஸ் அப் வைரல்!
#WhatsApp #Viral #Shares

மேலும் படிக்க : www.dinamalar.com/photogallery.asp?id=1213&nid=51675&cat=Album&im=415785
... மேலும்மேலும்

Comment on Facebook

Good morning Dinamalar

DinmLR serupudi anji vizum nAyah

Poison malar 😁

விரைவில் மத மாற்ற சட்டம் கொணுடு வர வேண்டும் அப்போதுதான் இதுபோல் நிகழ்வுகள் நடக்காது

Sangi

எப்படா திருவள்ளுவர் ஆண்மீகவாதியாக மாறினார்.‌‌...இது தமிழ்நாடு ...இங்கு பார்பன பச்சோந்திகளுக்கு இடமில்லை

View more comments

பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி
#Exhibition #juteproducts #Chennai
மேலும் படிக்க : https://www.dinamalar.com/news_detail.asp?id=2433264

பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி
#exhibition #juteproducts #Chennai

மேலும் படிக்க : www.dinamalar.com/news_detail.asp?id=2433264
... மேலும்மேலும்

வானத்தில் வட்டம்: பெசன்ட் நகர் கடற்கரையில் தினமும் காலை வேளையில் ஆயிரக்கணக்கான புறாக்கள் மேக கூட்டங்களுக்கு இடையே வானத்தில் வட்டம் அடிப்பதை பார்க்கும்போது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. இடம். பெசன்ட் நகர், கடற்கரை
#Besantnagar #Beach #Pigeons
மேலும் படிக்க : https://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=415849

வானத்தில் வட்டம்: பெசன்ட் நகர் கடற்கரையில் தினமும் காலை வேளையில் ஆயிரக்கணக்கான புறாக்கள் மேக கூட்டங்களுக்கு இடையே வானத்தில் வட்டம் அடிப்பதை பார்க்கும்போது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. இடம். பெசன்ட் நகர், கடற்கரை
#Besantnagar #Beach #Pigeons

மேலும் படிக்க : www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=415849
... மேலும்மேலும்

கடந்த நேரமும் நனைத்த அலையும் திரும்பி வராது...!
#Timemanagement #motivationaladvice #stress
மேலும் படிக்க : https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=50756&ncat=11

கடந்த நேரமும் நனைத்த அலையும் திரும்பி வராது...!
#Timemanagement #motivationaladvice #stress

மேலும் படிக்க : www.dinamalar.com/supplementary_detail.asp?id=50756&ncat=11
... மேலும்மேலும்

மிருதுவான பதில் சினத்தை மாற்றிவிடும்..!
#Quotes #LifeQuotes #motivationalquotes
மேலும் படிக்க : https://www.dinamalar.com

மிருதுவான பதில் சினத்தை மாற்றிவிடும்..!
#quotes #lifequotes #motivationalquotes

மேலும் படிக்க : www.dinamalar.com
... மேலும்மேலும்

உத்தரக்காண்டில் கடும் பொழிவு காரணமாக ருத்ரபிரயாக்கில் உள்ள கேதார்நாத் கோவிலை பனி சூழ்ந்துள்ளது.
#Utharkand #Heavy_Fog #ketharnathtemple
மேலும் படிக்க : https://www.dinamalar.com/photogallery.asp?id=80&nid=355439&cat=Wrapper&im=355439

உத்தரக்காண்டில் கடும் பொழிவு காரணமாக ருத்ரபிரயாக்கில் உள்ள கேதார்நாத் கோவிலை பனி சூழ்ந்துள்ளது.
#Utharkand #Heavy_Fog #ketharnathtemple

மேலும் படிக்க : www.dinamalar.com/photogallery.asp?id=80&nid=355439&cat=Wrapper&im=355439
... மேலும்மேலும்

Comment on Facebook

So nice.

Om namashivaya

ஓம் நமச்சிவாய

View more comments

தினம் ஒரு குறள்...!குறள் அதிகாரம் : வினைத்திட்பம்
#Thirukural #Thiruvalluvar #LifeQuotes
மேலும் படிக்க : https://www.dinamalar.com/kural_detail.asp?kural_no=667

தினம் ஒரு குறள்...!குறள் அதிகாரம் : வினைத்திட்பம்
#thirukural #Thiruvalluvar #lifequotes

மேலும் படிக்க : www.dinamalar.com/kural_detail.asp?kural_no=667
... மேலும்மேலும்

இன்றைய ராசிபலன்...
#horoscope #Daily #rasipalan
மேலும் படிக்க : https://www.dinamalar.com/rasi_head.asp?ID=37

இன்றைய ராசிபலன்...
#horoscope #daily #rasipalan

மேலும் படிக்க : www.dinamalar.com/rasi_head.asp?ID=37
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Dinamalar – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .