News 2

Ratings
[Total: 0 Average: 0]
Sitenews2.in



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

2 weeks ago

News2.in
சூரியனை நோக்கி நீங்கள் சென்றபோது உங்களுடைய நிழல் உங்களுக்குப்பின்னே போய்விட்டது. சூரியனிடமிருந்து நீங்கள்விலகி வந்த போது உங்களுடைய நிழல் உங்கள் முன்னே சென்று வழிக்காட்டத்தொடங்கியது. கிருஷ்ணனை நோக்கி நீங்கள் சென்றால் உங்களுடய துன்பம் பின்னே போய்விடும் . கிருஷ்ணனிடமிருந்து நீங்கள் விலகிச் சென்றால் துன்பம் உங்களுக்கு வழிகாட்டத் தொடங்கும்  நம்முடைய நிழல் நம்மையே தொடரும் அதைப்பிரிக்க முடியாது அதே போல வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரு பக்கங்கள் ,தவிர்க்க முடியாத ஒன்று. கிருஷ்ணனது நாமத்தால் துன்பம் பின்னேதள்ளப்படுகிறது .
நாம் ஒரு அடி கிருஷ்ணனை நோக்கி முன் வைத்தால் அவர் நம்மைநோக்கி ஆறு அடி முன் வருவாராம் ..,துன்பத்தை விலக்குவதும் ,
பெற்றுக்கொள்வதும் நம் கையிலேதான்.சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்...🙏

சூரியனை நோக்கி நீங்கள் சென்றபோது உங்களுடைய நிழல் உங்களுக்குப்பின்னே போய்விட்டது. சூரியனிடமிருந்து நீங்கள்விலகி வந்த போது உங்களுடைய நிழல் உங்கள் முன்னே சென்று வழிக்காட்டத்தொடங்கியது. கிருஷ்ணனை நோக்கி நீங்கள் சென்றால் உங்களுடய துன்பம் பின்னே போய்விடும் . கிருஷ்ணனிடமிருந்து நீங்கள் விலகிச் சென்றால் துன்பம் உங்களுக்கு வழிகாட்டத் தொடங்கும் நம்முடைய நிழல் நம்மையே தொடரும் அதைப்பிரிக்க முடியாது அதே போல வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரு பக்கங்கள் ,தவிர்க்க முடியாத ஒன்று. கிருஷ்ணனது நாமத்தால் துன்பம் பின்னேதள்ளப்படுகிறது .
நாம் ஒரு அடி கிருஷ்ணனை நோக்கி முன் வைத்தால் அவர் நம்மைநோக்கி ஆறு அடி முன் வருவாராம் ..,துன்பத்தை விலக்குவதும் ,
பெற்றுக்கொள்வதும் நம் கையிலேதான்.

சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்...🙏
... மேலும்மேலும்

2 weeks ago

News2.in
தற்கொலை செய்துகொண்டது பாத்திமா லத்தீப்.பிரியங்காவை கொலை செய்தது முகமத் பாஷா.ஊடகங்கள் விவாதத்திற்கு எடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் பெயர்கள் இவை.

தற்கொலை செய்துகொண்டது பாத்திமா லத்தீப்.

பிரியங்காவை கொலை செய்தது முகமத் பாஷா.

ஊடகங்கள் விவாதத்திற்கு எடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் பெயர்கள் இவை.
... மேலும்மேலும்

2 weeks ago

News2.in
வேலையை இழந்த பிறகும், 2 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஊதியம் பெறலாம்!தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் தங்கள் வேலையை இழந்தால் அல்லது வேலையில்லாமல் போனால் தற்போது கவலைப்பட வேண்டியதில்லை. மத்திய அரசின் அடல் பிமிட் வியாகி கல்யாண் யோஜ்னா திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.சி) அறிவித்துள்ளது. இதன்படி தனியார் துறையில் வேலை பார்க்கும் ஒருவர் வேலையை இழந்தால் மத்திய அரசாங்கம் அவருக்கு 24 மாதங்களுக்கு அதாவது 2 ஆண்டுகளுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். இது தொடர்பாக ESIC(தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்) ஞாயிற்றுக்கிழமை தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் வலைத்தள பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதைப்பெற விண்ணப்பிப்பது எப்படி?நீங்கள் ESICன் வலைத்தள பக்கத்தில் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதை நிரப்பிய பிறகு, நீங்கள் அதை ESIC இன் எந்த கிளைக்கும் சமர்ப்பிக்கலாம். இந்த படிவத்துடன் நோட்டரி பப்ளிக் கையெழுத்துடன் ரூ.20 மதிப்புள்ள முத்திரைத்தாள் அதில் ஏபி -1 முதல் ஏபி -4 வரை படிவம் சமர்ப்பிக்கப்படும். இருப்பினும், இதற்காக ஆன்லைன் வசதியும் தொடங்கப்பட உள்ளது. மேலும் தகவலுக்கு, நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ( www.esic.nic.in ) பார்வையிடலாம். குறிப்பிடத்தக்க வகையில், இந்த திட்டத்தை நீங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.ESIC உடன் காப்பீடு செய்யப்பட்ட எந்தவொரு நபரும் குற்ற நடவடிக்கைகள் காரணத்திற்காக நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது அந்த நபர் மீது எந்தவொரு குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டால், அவர்கள் இந்த திட்டத்தின் பலனைப் பெற மாட்டார்கள். இது தவிர, தன்னார்வ ஓய்வூதியம் (வி.ஆர்.எஸ்) எடுப்பவர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் பலன் கிடைக்காது.

வேலையை இழந்த பிறகும், 2 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஊதியம் பெறலாம்!

தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் தங்கள் வேலையை இழந்தால் அல்லது வேலையில்லாமல் போனால் தற்போது கவலைப்பட வேண்டியதில்லை. மத்திய அரசின் 'அடல் பிமிட் வியாகி கல்யாண் யோஜ்னா' திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.சி) அறிவித்துள்ளது. இதன்படி தனியார் துறையில் வேலை பார்க்கும் ஒருவர் வேலையை இழந்தால் மத்திய அரசாங்கம் அவருக்கு 24 மாதங்களுக்கு அதாவது 2 ஆண்டுகளுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். இது தொடர்பாக ESIC(தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்) ஞாயிற்றுக்கிழமை தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் வலைத்தள பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதைப்பெற விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் ESICன் வலைத்தள பக்கத்தில் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதை நிரப்பிய பிறகு, நீங்கள் அதை ESIC இன் எந்த கிளைக்கும் சமர்ப்பிக்கலாம். இந்த படிவத்துடன் 'நோட்டரி பப்ளிக்' கையெழுத்துடன் ரூ.20 மதிப்புள்ள முத்திரைத்தாள் அதில் ஏபி -1 முதல் ஏபி -4 வரை படிவம் சமர்ப்பிக்கப்படும். இருப்பினும், இதற்காக ஆன்லைன் வசதியும் தொடங்கப்பட உள்ளது. மேலும் தகவலுக்கு, நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ( www.esic.nic.in ) பார்வையிடலாம். குறிப்பிடத்தக்க வகையில், இந்த திட்டத்தை நீங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ESIC உடன் காப்பீடு செய்யப்பட்ட எந்தவொரு நபரும் குற்ற நடவடிக்கைகள் காரணத்திற்காக நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது அந்த நபர் மீது எந்தவொரு குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டால், அவர்கள் இந்த திட்டத்தின் பலனைப் பெற மாட்டார்கள். இது தவிர, தன்னார்வ ஓய்வூதியம் (வி.ஆர்.எஸ்) எடுப்பவர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் பலன் கிடைக்காது.
... மேலும்மேலும்

3 weeks ago

News2.in
மூலபத்திரத்தையும் மிசா ல கைதான Detention proof யையும்  காட்டி தொலையேன்யாதாங்க மாட்டிங்க ஆக
அத காட்டுனா தாங்க மாட்டிங்க

மூலபத்திரத்தையும் மிசா ல கைதான Detention proof யையும் காட்டி தொலையேன்யா

தாங்க மாட்டிங்க ஆக
அத காட்டுனா தாங்க மாட்டிங்க
... மேலும்மேலும்

3 weeks ago

News2.in
அன்று தமிழகத்தில் விதவைகளுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது, நீங்களும் வாங்கிக்கொள்ளுங்கள் என இந்திராகாந்தியை ஏழனம் செய்தார் கருணாநிதி.இன்று ஸ்டாலினை மிசா பென்ஷன் வாங்கலாமே என நக்கலடிக்கும் நெட்டிசன்கள்கர்மா எவ்வளவு வலிமையாது பாருங்க.யார்கிட்ட பேசினாலும் பாத்து பேசனும் மக்களே!

அன்று "தமிழகத்தில் விதவைகளுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது, நீங்களும் வாங்கிக்கொள்ளுங்கள்" என இந்திராகாந்தியை ஏழனம் செய்தார் கருணாநிதி.

இன்று ஸ்டாலினை மிசா பென்ஷன் வாங்கலாமே என நக்கலடிக்கும் நெட்டிசன்கள்

கர்மா எவ்வளவு வலிமையாது பாருங்க.

யார்கிட்ட பேசினாலும் பாத்து பேசனும் மக்களே!
... மேலும்மேலும்

3 weeks ago

News2.in
பீஸுக்காக மட்டுமே போராடல JNU மாணவ செல்லங்கள்!
கீழ்கண்ட கட்டுபாடுகள்தானாம்...
இதிலென்ன தவறு?
படிக்க போனார்களா?
கூத்தடிக்கப்போனார்களா?

பீஸுக்காக மட்டுமே போராடல JNU மாணவ செல்லங்கள்!
கீழ்கண்ட கட்டுபாடுகள்தானாம்...
இதிலென்ன தவறு?
படிக்க போனார்களா?
கூத்தடிக்கப்போனார்களா?
... மேலும்மேலும்

3 weeks ago

News2.in

ச்சே... ஒரு மனுஷனை இப்படியாய்யா வேதனை பட வெப்பீங்க?! ... மேலும்மேலும்

Comment on Facebook

Maga Nadiganda

Poaniya poagalaiya

4 weeks ago

News2.in
உபிகள் கடைசி வரை பல்லாக்குதான் தூக்குனும்...!!!

"உபிகள் கடைசி வரை பல்லாக்குதான் தூக்குனும்...!!! ... மேலும்மேலும்

4 weeks ago

News2.in
#dmk #dmkfails

#dmk #DMKFails ... மேலும்மேலும்

Comment on Facebook

News 2 always publishing fake news

4 weeks ago

News2.in
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் திருவள்ளுவர் படம் வழங்கினார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் திருவள்ளுவர் படம் வழங்கினார். ... மேலும்மேலும்

Comment on Facebook

அவனா இவன்

Thruttu pasanga laaaa

4 weeks ago

News2.in
பஞ்சமி நில விவகாரத்தை மறைக்கவே இந்த பாத்திமா விவகாரம் கையில் எடுத்த திமுக. திமுகவின் மட்டமான செயல்களில் இதுவும் ஒன்று.... #மூலப்பத்திரத்த_காட்டு_இல்லனா_முரசொலிய_பூட்டு

பஞ்சமி நில விவகாரத்தை மறைக்கவே இந்த பாத்திமா விவகாரம் கையில் எடுத்த திமுக. திமுகவின் மட்டமான செயல்களில் இதுவும் ஒன்று.... #மூலப்பத்திரத்த_காட்டு_இல்லனா_முரசொலிய_பூட்டு ... மேலும்மேலும்

4 weeks ago

News2.in
கிருஸ்த தேவாலயத்தில் இருக்கும் இந்த பொம்மை ரொம்ப அழகானதா!!!! திருமாவளவன் அவர்களே............. நடுநிலை மக்களின் கேள்வி??????

கிருஸ்த தேவாலயத்தில் இருக்கும் இந்த பொம்மை ரொம்ப அழகானதா!!!! திருமாவளவன் அவர்களே............. நடுநிலை மக்களின் கேள்வி?????? ... மேலும்மேலும்

Comment on Facebook

Enda eppidi pandndinga?

4 weeks ago

News2.in
ஏன்டா உ.பிங்களா? நீங்க பெர்ஃபாமன்ஸ் பண்ணாத டிபார்ட்மென்ட்டே இல்லையாடா இத்து போனவனுங்களா??#ஆபாசவீடியோதிமுக 🤬🤬🤬🤬

ஏன்டா உ.பி'ங்களா? நீங்க பெர்ஃபாமன்ஸ் பண்ணாத டிபார்ட்மென்ட்டே இல்லையாடா இத்து போனவனுங்களா??

#ஆபாசவீடியோதிமுக 🤬🤬🤬🤬
... மேலும்மேலும்

Comment on Facebook

கன்னா லட்டு தின்ன ஆசையா

4 weeks ago

News2.in
சீர்காழியைச் சார்ந்த 15 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கொலையான போது பொங்காத ஸ்டாலின்SRM le 7 பேர்  தற்கொலைக்கு பொங்காதவர்இன்று சென்னை IIT ல் தற்கொலை செய்து கொண்ட இஸ்லாமிய பெண்ணுக்காக #ஸ்டாலின் பொங்குவது ஏன்?இந்த நாதாரிக்கு  சிறுபான்மையர் மட்டும் தான் மனிதர்கள் @mkstalin

சீர்காழியைச் சார்ந்த 15 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கொலையான போது பொங்காத ஸ்டாலின்

SRM le 7 பேர் தற்கொலைக்கு பொங்காதவர்

இன்று சென்னை IIT ல் தற்கொலை செய்து கொண்ட இஸ்லாமிய பெண்ணுக்காக #ஸ்டாலின் பொங்குவது ஏன்?

இந்த நாதாரிக்கு சிறுபான்மையர் மட்டும் தான் மனிதர்கள் @mkstalin
... மேலும்மேலும்

Comment on Facebook

Eppa etha kekka kudutha bjb? ??

4 weeks ago

News2.in
ஏய்யா சில்   மிசா.
ல கைதான ஆள்
போய்

ஏய்யா சில் மிசா.
ல கைதான ஆள்
போய்
... மேலும்மேலும்

4 weeks ago

News2.in
அது ஒரு பொற்கால ஆட்சி..#திமுக ஆட்சியில் ஆற்காடு வீராசாமியை நம்பி #ட்ரான்ஸ்ஃபார்மர்ல லாம் ஏறி விளையாடினோம் 🙈
அது ஒரு காலம்.😆😆😆

அது ஒரு பொற்கால ஆட்சி..

#திமுக ஆட்சியில் ஆற்காடு வீராசாமியை நம்பி #ட்ரான்ஸ்ஃபார்மர்ல லாம் ஏறி விளையாடினோம் 🙈
அது ஒரு காலம்.😆😆😆
... மேலும்மேலும்

Comment on Facebook

Can YOU tell how many power plant project started during AIDMK PERIOD

All are introduced from dmk government

4 weeks ago

News2.in
😡😡😡😡

😡😡😡😡 ... மேலும்மேலும்

4 weeks ago

News2.in
First look vera level 😂😂😂😂
இயக்குனர் :- Dr. ராமதாஸ் ஐயா..!

First look vera level 😂😂😂😂
இயக்குனர் :- Dr. ராமதாஸ் ஐயா..!
... மேலும்மேலும்

Comment on Facebook

Ha nera modha Vali ilama epadi erangitingala da mangoes.

4 weeks ago

News2.in
Wow😮

Wow😮 ... மேலும்மேலும்

Comment on Facebook

முதலில் பாலில் கலப்படம் இல்லாமல் கொண்டு கொடுங்கள் அப்புறம் திருக்குறளை சேருங்கள்😀

இவனுங்க சங்கிகளுடன் சேர்ந்து திருக்குறளையும் கலப்படம் செய்வானுங்க!

4 weeks ago

News2.in
தினமலர் வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் ! 🤣🤣🤣🤣🤣

தினமலர் வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் ! 🤣🤣🤣🤣🤣 ... மேலும்மேலும்

1 month ago

News2.in

So hot🥵 ... மேலும்மேலும்

1 month ago

News2.in
கருணாநிதி தாயார் அஞ்சுகம் என்ன சுதந்திர போராட்ட தியாகியா இல்ல முதலமைச்சரா???அதிமுக்கன்ஸ் எங்க இருங்கிங்க

கருணாநிதி தாயார் அஞ்சுகம் என்ன சுதந்திர போராட்ட தியாகியா இல்ல முதலமைச்சரா???

அதிமுக்கன்ஸ் எங்க இருங்கிங்க
... மேலும்மேலும்

Comment on Facebook

Ammaa mattum thigiýaa

1 month ago

News2.in
குறள் 148:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.பொருள்:
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

குறள் 148:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

பொருள்:
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
... மேலும்மேலும்

1 month ago

News2.in
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்என்ற இந்தக்குறளை அய்யா @mkstalin
அவர்கள் துண்டு சீட்டை பார்த்து படித்தால் கூட பரவாயில்லை
ஒரே ஒரு முறை படிக்கவும்

"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"

என்ற இந்தக்குறளை அய்யா @mkstalin
அவர்கள் துண்டு சீட்டை பார்த்து படித்தால் கூட பரவாயில்லை
ஒரே ஒரு முறை படிக்கவும்
... மேலும்மேலும்

1 month ago

News2.in
நாய்கள் ஜாக்கிரதை போலதிமுக ஜாக்கிரதைன்னு எல்லா பொது இடத்துலயும் சொந்த காசு செலவு பண்ணி போர்ட் வைக்கலாம்னு இருக்கேன்

நாய்கள் ஜாக்கிரதை போல

திமுக ஜாக்கிரதைன்னு எல்லா பொது இடத்துலயும் சொந்த காசு செலவு பண்ணி போர்ட் வைக்கலாம்னு இருக்கேன்
... மேலும்மேலும்

1 month ago

News2.in
செருப்பிற்கு பாவம் பார்த்தல் கால்கள் தான் புண்ணாகும்கிரீடத்தை சுமந்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் தலை தான் அசுத்தமாகும்....✍
#கவிதையின்_கிறுக்கல்

செருப்பிற்கு பாவம் பார்த்தல் கால்கள் தான் புண்ணாகும்

கிரீடத்தை சுமந்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் தலை தான் அசுத்தமாகும்....✍

#கவிதையின்_கிறுக்கல்
... மேலும்மேலும்

1 month ago

News2.in
😂😂😂😂😂

😂😂😂😂😂 ... மேலும்மேலும்

Comment on Facebook

Moothara satti soariyan

OK, OK ஆட்டம் ஆரம்பம்

1 month ago

News2.in

... மேலும்மேலும்

Comment on Facebook

Thalivar Kuruna nithi varisu engada anbalagan varisu than erukku

1 month ago

News2.in
#BJPPraisesThirukkural #Thiruvalluvar #திருவள்ளுவர் #திருட்டுதிராவிடம்

#BJPPraisesThirukkural #Thiruvalluvar #திருவள்ளுவர் #திருட்டுதிராவிடம் ... மேலும்மேலும்

1 month ago

News2.in
திருவள்ளுவருக்கு எதுக்கு காவி உடை, விபூதி பட்டைனு கேட்ட பயலுக ஒருத்தன் கூட இதுக்கு பொங்கல...

திருவள்ளுவருக்கு எதுக்கு காவி உடை, விபூதி பட்டைனு கேட்ட பயலுக ஒருத்தன் கூட இதுக்கு பொங்கல... ... மேலும்மேலும்

1 month ago

News2.in
இதில் என்ன பரபரப்பு சரியாக சொன்னால்தான் அது பரபரப்பு செய்தி

இதில் என்ன பரபரப்பு சரியாக சொன்னால்தான் அது பரபரப்பு செய்தி ... மேலும்மேலும்

Comment on Facebook

இதை முதலமைச்சராக ஆக்கினால் தமிழ்நாட்டை தமிழ்நாடு என அழைக்கமாட்டார்கள் தத்திநாடு என அழைப்பார்கள்

1 month ago

News2.in
🙏🙏🙏🙏

🙏🙏🙏🙏 ... மேலும்மேலும்

1 month ago

News2.in
இந்த படிகளை கட்டியவனும், இதில் நடந்தவனும் எத்தனை பெரிதாய் இருந்திருப்பான்..?

இந்த படிகளை கட்டியவனும், இதில் நடந்தவனும் எத்தனை பெரிதாய் இருந்திருப்பான்..? ... மேலும்மேலும்

Comment on Facebook

எந்த இடம்

இது எந்த ஊர்

1 month ago

News2.in

மக்கள் தலைவரின் வெற்றிக்குக் காரணம் என்னவென்று திரு மு.க. கூறியதைக் கேளுங்கள் ஊப்பீஸ்......

M.K பேச்சு அருமை, but
M.K.S.......?

தன் தகப்பனே தலையில் தூக்கி வைத்து கொண்டாடியவர் தான் நம் தலைவர் என்பதை சுடலை புரிந்து கொள்ள வேண்டும்...

அடக்கம் அமரருள் உய்க்கும் - சூப்பர்ஸ்டார்
அடங்காமை ஆறிருள் உய்த்துவிடும் - சுடலை & கோ.
... மேலும்மேலும்

1 month ago

News2.in
வாழ்த்துக்கள் பாய்

வாழ்த்துக்கள் பாய் ... மேலும்மேலும்

Comment on Facebook

யாருடைய தயாரிப்பு

1 month ago

News2.in

*Prime Minister Shri Narendra Modi mother Hira Behen (99 years old) performing Garba on Ambe Maa Stuti at her residence*👇 ... மேலும்மேலும்

1 month ago

News2.in
சென்னைவாசிகளே.. உங்க வீட்டுல இருக்கிற போர்வெல் தகவல்களை தெரிவிக்க சொல்லி இருக்காங்க...

சென்னைவாசிகளே.. உங்க வீட்டுல இருக்கிற போர்வெல் தகவல்களை தெரிவிக்க சொல்லி இருக்காங்க... ... மேலும்மேலும்

1 month ago

News2.in
ஒரு வெடியை விட மெழுகுவர்த்தி 30மடங்கு கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது.இந்த கிறுஸ்துமசை தூய்மையாக மெழுகுவர்த்தி இன்றி கொண்டாடுங்கள்.

ஒரு வெடியை விட மெழுகுவர்த்தி 30மடங்கு கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது.

இந்த கிறுஸ்துமசை தூய்மையாக மெழுகுவர்த்தி இன்றி கொண்டாடுங்கள்.
... மேலும்மேலும்

1 month ago

News2.in
16 ம் நூற்ராண்டில் கட்டப்பட்ட வள்ளுவன் கோவில் இன்றும் மைலாப்பூரில் உள்ளது. அதில் வாசுகி அம்மையாரும் உடனிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 500-600 ஆண்டுகளுக்கு முன்னரும் வள்ளுவன் இந்துவே

16 ம் நூற்ராண்டில் கட்டப்பட்ட வள்ளுவன் கோவில் இன்றும் மைலாப்பூரில் உள்ளது. அதில் வாசுகி அம்மையாரும் உடனிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 500-600 ஆண்டுகளுக்கு முன்னரும் வள்ளுவன் இந்துவே ... மேலும்மேலும்

1 month ago

News2.in

😂😂😂😂😂 ... மேலும்மேலும்

1 month ago

News2.in

பாவம் என்ன பண்ணுவாரு சொல்லுங்க. ... மேலும்மேலும்

Comment on Facebook

நீங்களே குழந்தையை படிக்க வைக்க முடியவில்லை என்றால்.. இதற்கு கூட வழியில்லாதவர்கள் எப்படி படிக்க வைப்பது? அதற்கும் போராடுங்களேன்

Poada deavudiya mavanea

போய் பிச்சை எடு

poda????

எங்கயாவது போய் பிச்சை எடு டா பாடு

View more comments

1 month ago

News2.in
#BJPPraisesThirukkural
பாஜக முயற்சியால் ஹரித்துவாரில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை!

#BJPPraisesThirukkural
பாஜக முயற்சியால் ஹரித்துவாரில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை!
... மேலும்மேலும்

1 month ago

News2.in
எடைக்கு எடை சாணி வைக்கிறாங்க !! 😂😂😂😂

எடைக்கு எடை சாணி வைக்கிறாங்க !! 😂😂😂😂 ... மேலும்மேலும்

Comment on Facebook

எல்லாவற்றையும் விட சாணி தெய்வதண்மை வாய்ந்ததால் இருக்குமோ?

1 month ago

News2.in
😂😂😂😂

😂😂😂😂 ... மேலும்மேலும்

1 month ago

News2.in
அதிமுக ஆட்சியில் தான் அதிகப்படியான மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக விகடனே சொல்லியிருக்காப்ல!@vikatan

அதிமுக ஆட்சியில் தான் அதிகப்படியான மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக விகடனே சொல்லியிருக்காப்ல!

@vikatan
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


News 2 – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .