One India Tamil

Ratings
[Total: 0 Average: 0]
Sitetamil.oneindia.com5 hours ago

Oneindia Tamil
லோக்சபா தேர்தல் 2019.. வெல்லப் போவது யாரு.. எக்ஸிட் போல் முடிவுகள்
#ExitPoll2019 #ExitPolls

லோக்சபா தேர்தல் 2019.. வெல்லப் போவது யாரு.. எக்ஸிட் போல் முடிவுகள்
#ExitPoll2019 #ExitPolls
... மேலும்மேலும்

Comment on Facebook

Csk vs MI... Who is win?

இன்னும் 5 வருசம் பலூன் ஊதியே சாகணும் போல..🙄

அப்போ இன்னும் 5 வருசத்துக்கு நா பலூன் ஊதி பறக்க விடனுமா!😂😂

எல்லா எக்சிட் போல்களும் மோடி கேட்டதை விட அதிகமாக கழுவி விடும் மர்மம் என்ன ?போன வருஷம் மோடியை சந்தித்தனர் எல்லா சானல்களின் தலைமைகளும், அன்றில் இருந்தே பிஜேபிக்கு எதிரான மனநிலை வராமல் பத்திரமாக பார்த்துக் கொண்டனர்..அதன் தொடர்விளைவாகதான் இந்த எக்சிட் டிராமாக்களும்..

இந்த CNN..NDTV எல்லாம் எங்க பாஸ்? அவர்களுக்கு பேமண்ட் போய் சேருல போல 🤔

2014 கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கூட்டணி க்கு 100+ சீட்டு கிட்டதட்ட எல்லா ஊடகவியலாரும் வழங்கியிருந்தார்கள் அது பலிககவில்லையே ஏன் கருத்து கணிப்பு என்பது வெறும் கருத்து திணிப்பு மட்டுமே

INC-160-180,BJP-120-140

கருத்துக் கணிப்பு அல்ல கருத்து திணிப்பு:-தமிழகத்தில் தி.மு.க. அதிக தொகுதிகளை பெறும். தி.மு.க.மாநில கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.அதே போல் மேற்குவங்கத்தில் அசுர பலத்துடன் மம்தா பானர்ஜி உள்ளார்.உ.பி.யில் மாயாவதி- அகிலேஷ் பலமாக உள்ளனர்.மகாராஷ்டிராவில் சரத்பவார்.ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு,தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ்,கேரளாவில் கம்யூனிஸ்ட்,ஒடிசாவில் பிஜீபட்நாயக்,பீகாரில் லல்லு கட்சி பலமாக உள்ளது.இந்திய தேசத்தில் ஏனைய தொகுதிகளை மாநில கட்சிகள் வசப்படுத்தும்.பிறகு எப்படி பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறும்.விலை போன ஊடகங்கள் மூலம் கருத்து திணிப்பை விதைத்துவாக்கு இயந்திரத்தில் ஏதாவது கோல்மால் பண்ண எண்ணுகிறதோ பா.ஜ.க.மோடிக்கு தோல்வி பயம் உள்ளதை அவருடைய மேனரிசம்

#gobackmodi போட again ready ஆகுங்கடா 😀😀😀😀😁😁😁😁😁😂😂😂😂😂😂😂😂😂

பத்தினி ஊடகம்..🤮😤யாரு யாரு வோட்டு போடும் போது.. 🗳 நீ உத்து பாத்தா 😳, முதல்ல அத சொல்லு..இல்லனா Exit Poll Result க்கு, அர்த்தத சொல்லு..🧐

TN,kerla, Karnataka, Andhra, Orissa,west Bengal-193 seats.BJP-5seats only get,UP-80 seats,BJP-25 seats only

சுடலை எங்கடா

500 + BJP

கடைசி payment கையில் சேர வேண்டாமா அதுக்குதான் இந்த கணிப்பு.

கேரளாவில் இருபது தொகுதி இருக்குறது கூட தெரியாம பதினெட்டு தொகுதிக்கு ஊம்பி வச்சிருக்கானுங்க.... எச்சி போல்...

Idhulaiyae ivalo difference iruku.. Atheppadi ovvoru channelku ovvoru than oru mathiri bathil solli irupanungala ?

5 hours ago

Oneindia Tamil
லோக்சபா தேர்தல் 2019 .. தமிழகத்தில் யாருக்கு  வெற்றி.. பரபர எக்ஸிட் போல் முடிவுகள்
#ExitPoll2019 #ExitPolls #DMK #AIADMK

லோக்சபா தேர்தல் 2019 .. தமிழகத்தில் யாருக்கு வெற்றி.. பரபர எக்ஸிட் போல் முடிவுகள்
#ExitPoll2019 #ExitPolls #DMK #AIADMK
... மேலும்மேலும்

Comment on Facebook

ஓட்டு போட்டவ ஓட்டு வாங்குனவ முடுவு பன்னல அரசியல் கட்சியிடம் பொறுக்கி தின்ன மீடியா முடிவு பன்னுது...த்.தூஊஊ

கடைசிவரைக்கும் திமுக கருத்துக்கணிப்புல மட்டும் தான் ஜெயிக்கும் ஆனா ஒண்ணு ஜெயலலிதா செத்தும் அதிமுக இரண்டு மூணா உடைஞ்சும் இவ்வளவு அதிருப்தி இருந்தும் திமுக 38/38 கருத்துக்கணிப்புல கூட ஜெயிக்க முடியலங்கறது தான் கேவலம்

The most accurate

Pappu right now 😂😂😂🤣🤣

தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு 4 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்பது தெரிந்த விஷயம் தான்..தமிழ்நாடு.+ கேரளா + ஆந்திரா + கர்நாடகா + ஓடிஸா + மேற்கு வங்கம் = 193 இடங்கள். 2014ல் மோடி அலையிலேயே இந்த மாநிலங்களில் மோடி வென்ற தொகுதிகள் வெறும் 21 மட்டுமே. இதில் கர்நாடக மட்டும் 17 தொகுதிகள். இம்முறை கர்நாடகாவில் காங்கிரசும் மத சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி வைத்துள்ளன. இவர்களின் ஒட்டு சதவீதம் 56%. இம்முறை இந்த 6 மாநிலங்களில் உள்ள 193 இடங்களில் அதிகபட்சமாக 15 தொகுதிகள் கிடைக்கும்உத்திரப்ரதேசம் – 80 தொகுதிகள். கடந்த முறை எல்லா எதிர்கட்சிகளும் தனித் தனியாக போட்டியிட்டன. அதனால் மோடி 71 இடங்களில் வென்றார். இம்முறை பிரதான கட்சிகளான SP, BSP உடன் RLD யும் கூட்டணி வைத்துள்ளன. இவர்களின் வாக்கு சதவீதம் 44%. . இம்முறை மோடிக்கு அதிக பட்சம் 25 இடங்கள் கிடைக்கலாம்.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மொத்தம் 60 இடங்கள். இரண்டு மாதங்கள் முன்புதான் மூன்று மாநிலங்களையும் காங்கிரஸ் வென்றுள்ளது. பாஜக வெற்றிகரமான தோல்வியை தழுவியது. அங்கேயும் மோடிக்கு 30 இடங்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை.இந்த பத்து மாநிலங்களில் உள்ள 333 இடங்களில், மோடி என்ன முக்கினாலும் 70 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பே இல்லை.இது தவிர பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், டெல்லி ஆகிய இடங்களிலும் பாஜக ஆதரவு மிகவும் குறைவு.மெஜாரிட்டிக்கு 271 இடங்கள் வேண்டும். மீதமுள்ளதே 207 இடங்கள். 207 இல் மோடி 211 இடங்களில் ஜெயிக்க முடியுமா? சிரிப்பாய் இல்லை?மீதமுள்ள மாநிலங்களையும் ஆராய்ந்து பார்த்ததில், 2019 தேர்தலில் மோடிக்கு மொத்தமாக 70 முதல் 130 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. சில மீடியாக்கள் மோடியிடம் பணம் வாங்கிக் கொண்டு, மோடிதான் ஜெயிக்கப் போவதாக ஒரு பிரம்மையை உண்டு பண்ணுகிறார்கள். இன்னும் 5 நாட்களில் ஊடகங்கள் காசு வாங்கி கொண்டு போட்ட வேஷம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். kannanS

அந்த #புதிய_தலைமுறை பரதேசிய நினைச்சாதான் பரிதாபமா இருக்கு😊😊

De vi di

தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு 4 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்பது தெரிந்த விஷயம் தான்..தமிழ்நாடு.+ கேரளா + ஆந்திரா + கர்நாடகா + ஓடிஸா + மேற்கு வங்கம் = 193 இடங்கள். 2014ல் மோடி அலையிலேயே இந்த மாநிலங்களில் மோடி வென்ற தொகுதிகள் வெறும் 21 மட்டுமே. இதில் கர்நாடக மட்டும் 17 தொகுதிகள். இம்முறை கர்நாடகாவில் காங்கிரசும் மத சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி வைத்துள்ளன. இவர்களின் ஒட்டு சதவீதம் 56%. இம்முறை இந்த 6 மாநிலங்களில் உள்ள 193 இடங்களில் அதிகபட்சமாக 15 தொகுதிகள் கிடைக்கும்உத்திரப்ரதேசம் – 80 தொகுதிகள். கடந்த முறை எல்லா எதிர்கட்சிகளும் தனித் தனியாக போட்டியிட்டன. அதனால் மோடி 71 இடங்களில் வென்றார். இம்முறை பிரதான கட்சிகளான SP, BSP உடன் RLD யும் கூட்டணி வைத்துள்ளன. இவர்களின் வாக்கு சதவீதம் 44%. . இம்முறை மோடிக்கு அதிக பட்சம் 25 இடங்கள் கிடைக்கலாம்.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மொத்தம் 60 இடங்கள். இரண்டு மாதங்கள் முன்புதான் மூன்று மாநிலங்களையும் காங்கிரஸ் வென்றுள்ளது. பாஜக வெற்றிகரமான தோல்வியை தழுவியது. அங்கேயும் மோடிக்கு 30 இடங்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை.இந்த பத்து மாநிலங்களில் உள்ள 333 இடங்களில், மோடி என்ன முக்கினாலும் 70 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பே இல்லை.இது தவிர பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், டெல்லி ஆகிய இடங்களிலும் பாஜக ஆதரவு மிகவும் குறைவு.மெஜாரிட்டிக்கு 271 இடங்கள் வேண்டும். மீதமுள்ளதே 207 இடங்கள். 207 இல் மோடி 211 இடங்களில் ஜெயிக்க முடியுமா? சிரிப்பாய் இல்லை?மீதமுள்ள மாநிலங்களையும் ஆராய்ந்து பார்த்ததில், 2019 தேர்தலில் மோடிக்கு மொத்தமாக 70 முதல் 130 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. சில மீடியாக்கள் மோடியிடம் பணம் வாங்கிக் கொண்டு, மோடிதான் ஜெயிக்கப் போவதாக ஒரு பிரம்மையை உண்டு பண்ணுகிறார்கள். இன்னும் 5 நாட்களில் ஊடகங்கள் காசு வாங்கி கொண்டு போட்ட வேஷம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்.

கடைசியா திமுக ஜெயிக்கறத இப்போவாது பாத்துக்கட்டுமே ...

NDTVன்70%India today tv ன் 90%News18tv ன்100%Republic tv ன்100%பங்குகள் முகேஷ் அம்பானிக்கு சொந்தம்.மேலே உள்ள tv க்கள் தான் இப்போது கருத்துக் கணிப்பில் பிஜேபி305இடங்கள் பேரும் ன்னு சொல்லி இருக்குமனசலாயோ...

ExitPoll Results - #BJP 270+ 290+ 320+ 350+#போராளிஸ் - என்னகடா ரொம்ப பயமுறுத்தறீங்க 😢

தமிழ்நாடுல சொம்பு கதறுங்கடா

India today is correct

இது உண்மையான தேர்தல் முடிவுகள் அல்ல

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பா அல்லது கருத்து திணிப்பா ஏன் கேட்கிறேன் என்றால் 2014ல் மோடி அலை இருந்தது ஏற்றுக்கொள்ளலாம் 2019ல் மோடி எதிர்ப்பு இந்தியா முழுவதும் காண்டு கொண்டுதானிருக்கிறோம். ஆகவே 23ம் தேதி வரை காத்திருப்போம்

NTK 3 TO 4. மைய்யம் 2, மற்றவை 33 TO 34

NEWS X IS CORRECT

Yaarupa antha others quota in Tamilnadu

Dmk

#gobackmodi போட again ready ஆகுங்கடா 😀😀😀😀😁😁😁😁😁😂😂😂😂😂😂😂😂😂

மேலும் பதிவுகள்


One India Tamil – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOneIndia TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .