Theekkathir

Ratings
[Total: 2 Average: 3.5]
Sitetheekkathir.in12 hours ago

Theekkathir

காந்தி கொலையில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (Rss) பங்கு என்ன ?
நாத்துராம் கோட்சே ஒரு தேசபக்தரா? ஆகிய கேள்விகளுக்கு பேராசிரியர்.அருணன் (சிபிஐஎம்) அவர்கள் பதில்...
மேலும் வீடியோ பார்க்க : youtu.be/ZWbPUbcVE2o
#Professor #Arunan #CPIM CPIM Tamilnadu Ramalingam Kathiresan
... மேலும்மேலும்

Comment on Facebook

Good

Mental

இவன் ஒரு முட்டாப்பய.... எத்தன தடவ இவன கழுவி ஊத்துறது... உண்மையான கம்னியூசத்தையும் அசிங்கப்படுத்த வந்த முட்டாப்பய... நிறைய தடவை பார்த்தாச்சு

இந்த நாய் பேராசிரியரா ?? போங்கடா லூசு புன்னகை களா??

இந்தாள சீமான் என்னமோ சொல்லி கூப்பிட்டானே

Ipadi sarchai karuthugalai pesi makkalidathil communist karuthugalaium, ajanta galaium pooi seramal parthukolkirarkal gavanam thevai

POda pundaaaaa

இவன் ஒரு எச்சபொறுக்கி

Pola pundamona

லூசெல்லாமா பேராசிரியர்?

Lush

1 day ago

Theekkathir

18-5.2019 ... மேலும்மேலும்

2 days ago

Theekkathir

பொன்பரப்பி சாதிய தாக்குதல் சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை பாதுகாப்பு குழுவின் சார்பில் நேரில் சென்று கள ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையை சிபிஐ(எம்)-ன் தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் இன்று காலை 10.30 மணிக்கு கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வெளியீட்டு செய்தியாளர்களை சந்தித்தார். ... மேலும்மேலும்

2 days ago

Theekkathir

பாடம் புகட்டுவார்கள் - தீக்கதிர் தலையங்கம் ... மேலும்மேலும்

3 days ago

Theekkathir

கோவையில் நடைபெற்ற "மார்க்ஸ் 201" கருத்தரங்கத்தில் தீக்கதிர் ஆசிரியர் தோழர்.மதுக்கூர் ராமலிங்கத்தின் உரை

#மார்க்ஸ்201 #marx201 #karl_marx
... மேலும்மேலும்

3 days ago

Theekkathir
கமலஹாசன் பேசியது  தவறில்லை -  கே.பாலகிருஷ்ணன்!
தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் திரு.கமலஹாசன் அவர்கள் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி பேசியவை தவறானவையல்ல. தேச விடுதலைப்போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.திரு.கமலஹாசன் பேசியதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தங்களது கருத்தினை வெளியிட உரிமை உண்டு. ஆனால், திரு.கமலஹாசனை மிரட்டுவதும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது நாக்கை அறுக்க வேண்டுமென கூறுவதும், மன்னார்குடி ஜீயர் கமலஹாசனை நடமாட விட மாட்டோம் என தெரிவித்திருப்பதும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு விரோதமானதாகும் என சுட்டிக் காட்டுவதோடு, இத்தகைய போக்கினை அனுமதிக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறோம். #KamalHaasan Kamal Haasan CPIM Tamilnadu #theekkathir #BJP #RSS

கமலஹாசன் பேசியது தவறில்லை - கே.பாலகிருஷ்ணன்!

தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் திரு.கமலஹாசன் அவர்கள் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி பேசியவை தவறானவையல்ல. தேச விடுதலைப்போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

திரு.கமலஹாசன் பேசியதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தங்களது கருத்தினை வெளியிட உரிமை உண்டு. ஆனால், திரு.கமலஹாசனை மிரட்டுவதும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது நாக்கை அறுக்க வேண்டுமென கூறுவதும், மன்னார்குடி ஜீயர் கமலஹாசனை நடமாட விட மாட்டோம் என தெரிவித்திருப்பதும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு விரோதமானதாகும் என சுட்டிக் காட்டுவதோடு, இத்தகைய போக்கினை அனுமதிக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறோம். #KamalHaasan Kamal Haasan CPIM Tamilnadu #theekkathir #BJP #RSS
... மேலும்மேலும்

Comment on Facebook

பயங்கரவாதம் எந்த வகையிலும் நல்லது இல்லை

நடிகர்களின் பின்னால் ஓடுகிறது கம்யூனிஸ்ட்

Communist in agenda thisaithirupapdukirathu

Kamal kooda kootani veinga dmk, admk, intha katchiye purakaniyinga

நாட்டின் பொருளாதாரம் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் நிலைமை , வேலைவாய்ப்பு போன்றவற்றின் மீதான கருத்தை விவாதத்தை எழுப்புமாறு கமலஹாசனை வலியுறுத்துங்கள். அதைவிடுத்து மக்கள் கவனத்தை திசைதிருப்பும் கருத்தை கமல் சொன்னதை சரி என்று சொல்லாதீர்கள்

தேவையற்ற விவாதத்திற்கு வக்காளத்தா.. நடிகர் கமல்ஹாசன் வரலாற்று பேராசிரியர் எனில் முழு விவரத்தையும் பேசியிருந்தால் இவரை எவரும் குறை கூறமாட்டார் என்பதை ஏன்பார்க்கவில்லையோ.

ஐயா கமல் Bjp RSS கைகூலி ...

3 days ago

Theekkathir

கண்ணீராகும் தண்ணீர்...! - தீக்கதிர் தலையங்கம்
16-05-2019
#water #மறைநீர்
... மேலும்மேலும்

4 days ago

Theekkathir

t.co/p6oOl2fldN சந்திராயன்-2 செயற்கைக்கோள் 13 கருவிகளை எடுத்து செல்கிறது- இஸ்ரோ தகவல் #theekkathir ... மேலும்மேலும்

4 days ago

Theekkathir

t.co/XnCO5EwQri ஈஸ்வரசந்திர வித்யாசாகர் சிலை மீது பாஜக கும்பலுக்கு அப்படி என்ன கோபம்...? #theekkathir ... மேலும்மேலும்

4 days ago

Theekkathir

t.co/aCssAarigN நரேந்திர மோடிக்கு சாமானியன் எழுதிய ஒரு திறந்த மடல் #theekkathir ... மேலும்மேலும்

5 days ago

Theekkathir

இதுதான் மோடியிசம் - தீக்கதிர் தலையங்கம்
15-05-2019
#மோடி #Modi_fails
... மேலும்மேலும்

Comment on Facebook

Super

Nice

Good

5 days ago

Theekkathir
பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அருந்ததி ராய்!இந்தியாவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு பதிவுகளை எண்ணும் பணி 23ம் தேதி நடக்கவிருக்கிறது. ‘முந்தைய தேர்தலில் வளர்ச்சி என்னும் விலங்குத் தோலால் ஆன கோட்டை அணிந்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இந்த முறை வளர்ச்சியைப் பற்றி எதுவுமே பேச முடியாது. அதனால், வளர்ச்சி என்ற கோட்டை கழற்றிவிட்டு, இந்து தேசியம், தீவிரவாதம் ஆகியவற்றை முதன்மையாக வைத்து பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்’ என அருந்ததி ராய் விமர்சித்துள்ளார். #தீக்கதிர் #theekkathir #ArundhatiRoy

பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அருந்ததி ராய்!

இந்தியாவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு பதிவுகளை எண்ணும் பணி 23ம் தேதி நடக்கவிருக்கிறது. ‘முந்தைய தேர்தலில் வளர்ச்சி என்னும் விலங்குத் தோலால் ஆன கோட்டை அணிந்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இந்த முறை வளர்ச்சியைப் பற்றி எதுவுமே பேச முடியாது. அதனால், வளர்ச்சி என்ற கோட்டை கழற்றிவிட்டு, இந்து தேசியம், தீவிரவாதம் ஆகியவற்றை முதன்மையாக வைத்து பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்’ என அருந்ததி ராய் விமர்சித்துள்ளார். #தீக்கதிர் #theekkathir #ArundhatiRoy
... மேலும்மேலும்

Comment on Facebook

உண்மையை உலகுக்கு உணா்த்தியுள்லாா

இவ என்ன காமராடுகளின் கள்ளக் காதலியாடா?

Super

5 days ago

Theekkathir

t.co/hAjSD2NI4A பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி #theekkathir ... மேலும்மேலும்

5 days ago

Theekkathir

t.co/uq2tv6Uh6h ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் கோடிகளுக்கு அடிபோடும் அமெரிக்க நிறுவனம் #theekkathir ... மேலும்மேலும்

6 days ago

Theekkathir

தஞ்சை காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பள்ளி வாகனங்களை இன்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளுடன் சென்று இன்று ஆய்வு செய்தார்.

பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை கருதி ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளிகளின் வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் 73 பள்ளிகளை சார்ந்த 420 வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதிசாந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அறிவுரைகளையும் வழங்கினர், தீயணைப்பு இயந்திரங்களை பராமரித்தல் உள்ளிட்ட பல தகவல்களை வாகன ஓட்டுநர்களிடம் விளக்கி கூறப்பட்டது. #தீக்கதிர் #theekkathir #Thanjavur
... மேலும்மேலும்

6 days ago

Theekkathir

நடுங்கும் நிலம் - தீக்கதிர் தலையங்கம்

#மீத்தேன் #ஹைட்ரோ_கார்பன்
... மேலும்மேலும்

6 days ago

Theekkathir

தமிழகத்தில் ஆகஸ்ட் 15முதல் அன்னிய பொருட்களான கோக், பெப்சி விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும்
என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அவர்கள் விழுப்புரத்தில் பேட்டி அளித்துள்ளார். #Theekkathir #தீக்கதிர் #Cocacola #Merchantunion
... மேலும்மேலும்

Comment on Facebook

தமாஷ் பண்ணாதீங்கடா? லம்ப்பா காசு பார்க்க ஆச படுறான் அவன்

6 days ago

Theekkathir

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுவிசாரணை நடத்த வேண்டும் - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுவிசாரணை நடத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தென்சென்னை மாவட்டக்குழு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வழங்க வேண்டும், நீதிபதி அறைகளில் பணியாற்றும் பெண்களை இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும், பாலியல் புகார்களை விசாரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்புபடி உச்ச நீதிமன்றத்திலும் விசாக குழு அமைக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ் வாலண்டினா அவர்கள் கடந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

All India democratic women's association #AIDWA #Theekkathir #தீக்கதிர்
... மேலும்மேலும்

6 days ago

Theekkathir

வேலையின்மை எனும் வெடிகுண்டு - தீக்கதிர் தலையங்கம் ... மேலும்மேலும்

6 days ago

Theekkathir

கண் முன் காணாமல் போகும் ஒரு குளத்தின் கண்ணீர் கதை..!
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள செங்குளத்தின் உள்ளேயே சாலை போடும் அவலம் !!
#செங்குளம் #sengulam #Covai
... மேலும்மேலும்

Comment on Facebook

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!

Useless government

1 week ago

Theekkathir
சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணுவை குடியிருக்கும் வீட்டை விட்டு வெளியேற்றிய தமிழக அரசை கண்டித்து  இந்திய மாணவர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் மறியல் போராட்டம்  நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தோழர் AT.கண்ணன், மாநில செயலாளர் தோழர்.மாரியப்பன், மாநிலத் துணைச் செயலாளர்கள் தோழர்கள் நிருபன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களை காவல்துறை கைது செய்து அடைத்து வைத்துள்ளது. @sfitamilnadu #sfiTamilNadu

சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணுவை குடியிருக்கும் வீட்டை விட்டு வெளியேற்றிய தமிழக அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தோழர் AT.கண்ணன், மாநில செயலாளர் தோழர்.மாரியப்பன், மாநிலத் துணைச் செயலாளர்கள் தோழர்கள் நிருபன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களை காவல்துறை கைது செய்து அடைத்து வைத்துள்ளது. @sfitamilnadu #sfiTamilNadu
... மேலும்மேலும்

1 week ago

Theekkathir

2018 - ஜேம்ஸ் கிறிஸ்டொஃபர் ஹாரிசன் என்ற ஆஸ்திரேலியர் கடைசி முறையாக இரத்த தானம் செய்தார். அப்போது 81 வயதான அவருக்கு, அது 1173ஆவது இரத்த தானம்! ஆம்! உலகிலேயே மிக அதிக இரத்த தானம் செய்த ஹாரிசன், அப்போதும்கூட, 81 வயதுக்குமேல் இரத்த தானம் செய்ய ஆஸ்திரேலியச் சட்டங்களில் இடமில்லாததாலேயே, இரத்த தானம் அளிப்பதிலிருந்து ‘‘ஓய்வு பெற்றார்’’!

மேலும் விடியோக்களுக்கு : youtu.be/xZ6aQltCNws

#தீக்கதிர் #theekkathir #blood #plasma #donor #JamesChristopherHarrison
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Theekkathir – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .