Vikatan News

Ratings
[Total: 0 Average: 0]
Sitevikatan.comComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

11 hours ago

Vikatan EMagazine

சம்பளம் 500 அதில் 300 மான்களுக்கு...கூலித் தொழிலாளியின் கதை | #InspiringStory #deer #chennai #documentary ... மேலும்மேலும்

Comment on Facebook

That's human being super sir

Super anna

Excellent

Super. Sir

Great bro

இப்படியும் சில மனிதர்கள் வாழ்த்துக்கள் ஐயா

Super anna

இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதன் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் ஐயா

நீங்கள் அதன் வாழ்க்கை முறையை மாற்றும் வேளையை செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்

சார் எனக்கு தெரிஞ்சவரோட பையன் டிகிரி சேர்த்துவிட்டுட்டாரு. ஆனா 12 TC Original அவரால வாங்க முடியலை ஏன்னா. பள்ளியில 47,000 ருபாய் பீஸ் பாக்கி கட்டமுடியலை. ஒரிஜினல் இல்லாத தால காலேஜ் போக முடியலை. அந்த பையனோட அப்பாவுக்கு சம்பளம் கம்மி. மூனுமாசமா வீட்டுல தான் இருக்கான். ஏதாவது உதவி செய்யுங்க சார்

Super sir

ஐயா அருமை ஆனாலும் நீங்கள் கொடுக்கும் உணவு இரசாயனப்பொருட்க்கள் சேர்க்கப்பட்டவை நீங்கள் கொடுக்கும் உணவு அவைகளுக்கு தீங்கு தராமல் இருந்தால் நன்று அவைகளின் உணவு இயற்கை சார்ந்ததாக இருந்தால் உடல்பருமனடையாது நீண்டநாட்க்கள் வாழும். இது எனது கருத்து.

மன் உயிரையும் தன் உயிரை போல நினை

He shouldn't do it again. Feeding wild animals prosecuted food is really bad.

Sar arumai thanks sar

Vazthukkal

View more comments

12 hours ago

Vikatan EMagazine

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் "வயதை வென்ற வாத்திய நாயகன் லிடியன் நாதஸ்வரம்" நொடிகளில் இசைத்து அசத்திய “தமிழா… தமிழா… நாளை நம் நாளே..!” #AnandaVikatanNambikkaiAwards | #VikatanAwards | #NambikkaiAwards Lydian Nadhaswaram ... மேலும்மேலும்

Comment on Facebook

இந்த இளஞ் சூரியன் இசையால் உலகைக் கட்டிப் போடப் போகிறது.

Very nice

View more comments

12 hours ago

Vikatan EMagazine
Video image

மகளுடன் விபத்தில் இறந்த கூடைப்பந்து வீரர்...யார் இந்த கோப் பிரயன்ட்? #KobeBraynt #RIPMamba ... மேலும்மேலும்

Comment on Facebook

12 hours ago

Vikatan EMagazine
நான் ஏன் அழகு தெரியுமா?- மோடியின் சீரியஸ் காமெடி! #TheImperfectShow #Politics https://youtu.be/Khxc4eUHKRg

"நான் ஏன் அழகு தெரியுமா?"- மோடியின் சீரியஸ் காமெடி! #TheImperfectShow #Politics youtu.be/Khxc4eUHKRg ... மேலும்மேலும்

13 hours ago

Vikatan EMagazine
BREAKING: Inside Story Behind Rajini-Kamal Project | #LokeshKanagaraj #Rajini #Kamal #InboxShow https://youtu.be/21flp-KSR2U

BREAKING: Inside Story Behind Rajini-Kamal Project | #LokeshKanagaraj #Rajini #Kamal #InboxShow youtu.be/21flp-KSR2U ... மேலும்மேலும்

13 hours ago

Vikatan EMagazine

'சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்க'த்தின் அட்டகாசமான பொங்கல் விழா!

மகிழ்ச்சி, உற்சாகம், ஆவேசம் என எழுப்பிக் கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் பறையிசையைத் திறம்பட ஆடும் அமெரிக்கா பறையிசைக் கலைஞர்களும் சான் ஆண்டோனியோ பரதக் கலைஞர்களும் கொடுக்கும் பறையும் பரதமும் நிகழ்ச்சி, டாலஸ் சிலம்பம் கலைக்குழுவினரின் அட்டகாசமான சிலம்பம், சான் ஆண்டோனியோ கலைஞர்களின் கும்மி, சிலம்பம், நையாண்டி இசை எனக் களைகட்டும் `சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை... இதோ கண்டு மகிழுங்கள்! | #sanantoniotamilsangam #VikatanCuts

- பிரவீனா வரதராஜன்

உள்ளூர் அரசியல் முதல் உலக நிகழ்வுகள் வரை உடனுக்குடன் - விகடன் App-ஐ டவுன்லோடு செய்க…
Android bit.ly/FB_vikatan / iOS bit.ly/FB_vikatan_iOS
... மேலும்மேலும்

14 hours ago

Vikatan EMagazine
இதுமாதிரி வேற என்ன படத்துக்கெல்லாம் இப்படி போஸ்டர் வந்துருக்கு?
#Faceoff | #CinemaPoster | #Master |  Jiiva |  Vijay Sethupathi |  Kamal Haasan |  Prabhas | #SharewithVikatan

இதுமாதிரி வேற என்ன படத்துக்கெல்லாம் இப்படி போஸ்டர் வந்துருக்கு?
Jiiva79">Vijay Sethupathia hrKamal HaasanfacePrabhasm/514708315250106">#cinemaposter | #Master | Jiiva | Vijay Sethupathi | Kamal Haasan | Prabhas | #sharewithvikatan
... மேலும்மேலும்

Comment on Facebook

List la ithayum seathukonga

நேருக்கு நேர் படத்தில இருந்து எல்லாமே காப்பி போல... 😆

It's started from Kamalhassan in Devar magan

நம்ம தலைவர் வடிவேல் போட்டோ இருந்தது. அத காணோம்

ஏன்டா நீங்களே பாக்குறீங்க மாஸ்டர் படத்துக்கு முன்னாடி எத்தன போஸ்டர் வந்துறுக்கு அப்போதெல்லாம் இது போல கின்டி நோண்டாம விஜய் படம் வந்தா மட்டும் நோண்ட வந்துறீங்க. நீங்க publicity ஆகறுத்துக்கு வேற வழி யே இல்லையாடா

ஆமா ரெம்ப ரெம்ப அத்தியாவிசியம் தவறாம எல்லோரும் பதில் சொல்லுங்க...😠😠

Kilakku siemaiyile payatthil.. vijayakumar and neapolitan.

அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக்

Ithuke 3vatha thaneda vanthuchu

Intha padam total west en tharima vijay

பிதா மகன்

என்னடா நெனெச்க்கிட்டு இருக்கீங்க, நாங்க எத பன்னாலும், கொறை சொல்லுரதே வேலையா போச்சு.

இதற்கு எல்லா முன்னோடி உலகநாயகன் நம்மவரின் தேவர்மகன்

வின்னர் படத்தில் ஸ்டண்ட் நடிகரின் கையில் வடிவேலு உட்கார இரண்டு பேரும் எதிரே எதிரே பார்க்கும் சீனை மறந்து விட்டதா விகடன் 😆😆😆😄

Pithamagan Vikram Surya

தேவர்மகன் போஸ்டரைப் பார்த்து தான் மற்றவர்கள் காப்பியடித்துள்ளனர்

ரொம்ப முக்கியம்

Hello where is my Mass Image 👇Master Kamal "Alavanthan" Poster 😉🍻☮

வேற வேலைவெட்டி இல்லையா?

It started from Jaishankar world's best fight sceneimages.app.goo.gl/uJmZiBzyh9GQupdV9

2.0.. Yennai arinthal

பிதாமகன்

2.o

Pose only same but emotion is different in master

Pithamagan

View more comments

14 hours ago

Vikatan EMagazine

"தமிழக அரசுக்கு முதலிடம் தான். மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசிடம் அடகு வைப்பதில் முதல் மாநிலம் தமிழ்நாடுதான்..." ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் தி.மு.க எம்.பி சிவா #NambikkaiAwards #VikatanAwards #AnandaVikatanNambikkaiAwards bit.ly/AVnambikkaiawards

நடப்புகள் முதல் படைப்புகள் வரை... சிறப்பு அப்டேட்ஸுக்கு விகடன் App-ஐ டவுன்லோடு செய்க…
Android bit.ly/FB_vikatan / iOS bit.ly/FB_vikatan_iOS
... மேலும்மேலும்

Comment on Facebook

ஆனந்நமில்லாத விகடன் கொடுக்கும் திமுக செம்பு தூக்கி முரசொலி விகடன் விருது என சொல்லி கொடுங்கள். அப்போ தான் தேசத்தின் மீது பற்று உள்ளவர்கள் உன் விருதை வாங்க மறுப்பார்கள். நடு நிலை பத்திரிகை என்றால் விருது கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கட்சி சார்ந்தவரை முன்னிலை படுத்தி பதிவு செய்யலாமா.

நீங்க பெண் பாதுகாப்பு பத்தி பேசுறது காமெடியா இருக்கு சார். கலக்குங்க.

ஆனந்த விகடன், துக்க விகடனாக மாறி ரொம்ப நாளாட்சி...

Dmk sompu vikatan

அப்டியே பெண் எம் பி யை கரெட் பண்ணுவதில் தான் முதலிடம் என்று சொல்லவும்

Kirukku naai. Chummaa ethaiyaavathu ularikittu irukkum.

பார்த்து பொண்ணு தலைக்கு சிக்க எடுத்துவிடவா என்று கேட்பார்கள்ஏமாந்து விடாதே

புஷ்பா கள்ள புருஷன்

தமிழ்யகம் ஊழளிள் முதல் எடம் எண்ரு அவரே ஒத்துக்கிட்டார்

மக்களிடம்.::கேளுங்கள் ..

♥️♥️♥️

சசிகலா புஷ்பாகிட்ட கேட்ட தெரிஞ்சிடும் நீ எத்தனையாவது இடம்னு!

Poda lusu mama vikatan

ஆனந்த விகடன் எல்லாம் ஒரு பத்திரிகையா திமுக சொம்புனு பத்திரிகை பெயரை மாத்திக்காங்கடா எச்சை பசங்களே

திமுகவுக்கு புரோக்கர் வேலை பாக்குறதுல விகடனுக்கு தான் முதலிடம்...

மத்திய அரசுவிடம் மாநில அதிகாரங்களை அடகு வைப்பதில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல

திரு திருச்சி சிவா எம். பி அவர்கள் தலைவர் எவ்வழியோ அவ்வழியே கட்சியின் மற்ற நிவாகிகளும் என்பதை மிக சிறப்பாக நிரூபித்துள்ளார். நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் உங்களிடம் ஆட்சியில் அரங்கேறியது அதில் இருந்து தமிழகத்தின் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கற்றுக் கொண்டனர் என்பதையும் கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அடுத்தவன் பொண்டாட்டி கையால் அடி வாங்குவதில் உலகிலே அண்ணனுக்கு தான் முதலிடம் ,,, அதுவும் பொது இடத்தில

அடுத்தவன் பொண்டாட்டி கையால் அடி வாங்குவதில் உலகிலே அண்ணனுக்கு தான் முதலிடம் ,,, அதுவும் பொது இடத்தில....

என்னை போன்ற எம் பி கள் பெண்களிடம் அடி வாங்குவதில் முதலிடம்

View more comments

14 hours ago

Vikatan EMagazine

... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Vikatan News – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .