BBC News Tamil

Ratings
[Total: 0 Average: 0]
Sitebbc.com/tamilComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Video image

இரான் நாட்டின் வருவாயை சீர்குலைக்க அமெரிக்க அதிபர் டிரம்பின் பெரும் திட்டம் - நடக்கப் போவது என்ன? ... மேலும்மேலும்

Comment on Facebook

நரேந்திர மோதி பிரதமராக நான் முன்மொழிகிறேன்.” - எடப்பாடி பழனிசாமி

"நரேந்திர மோதி பிரதமராக நான் முன்மொழிகிறேன்.” - எடப்பாடி பழனிசாமி ... மேலும்மேலும்

Comment on Facebook

Good news

Hope,at least this time he makes more constructive decisons rather than experimental one like demonestation

இவர் எப்பவோ ஆதரவென்று இந்த உலகத்துக்கே தெரியும் இப்ப படம் போடுறார்

எல்லாம் தன்னுடைய பதவியை தக்க வைத்துக்கொள்ள மோடியிடம் மண்டி போடவும் தயார்

ஆமா..! இவரு பெரிய அமேரிக்க அதிபரு? இவரு முன்மொழியருதுக்கு தான் உலக நாடுகளே காத்துகிட்டு இருக்கு?

தேர்தல் முடிந்தவுடன் வடமாநிலங்களில் மோடிக்கு ஓட்டு போட்ட பசு குண்டர்கள் மீண்டும் வன்முறையை ஆரம்பித்துவிட்டார்கள்..மத்திய பிரதேசத்தில் மாட்டுக்கறி எடுத்து சென்றதாக கூறி மூன்று முஸ்லிம்கள் மீது ஆர்எஸ்எஸ் ஹிந்துத்துவா கும்பல் கொடூர தாக்குதல்.. "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லச் சொல்லி தாக்குதல்..இப்படியான கலவரங்களை தென் மாநிலங்களில் செய்யத்தான் பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பல் கடுமையாக முயற்சிக்கிறது.. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..www.vikatan.com/amp/news/india/158321-3-muslims-thrashed-by-gau-rakshaks-in-mp.html

மொழி.., மொழி.., நல்லா தவழ்த்து, நெழிந்து, குணிந்து மொழிஞ்சிட்டு வா😃😃😃.

ஏன் நீ முன் மொழியாட்டி கேடி பதவி ஏற்கமாட்டான டெல்லிக்கு போனது மிச்சம் இருக்கிற அதிமுகவை எழுதி கொடுக்க தான.

Your not fit far p.m.your r time p.m!

நீ ராஜினாமா பண்ண அவர் வழி மொழிகிறார்

முன்மொழிய ஒரு தகுதி வேண்டாமா...!!!

நல்லவேளை, எடப்பாடி முன்மொழிஞ்சிட்டார்.. இல்லைன்னா மோடியால் எப்படி பிரதமராக முடியும்...

அடேங்கப்ப பிஜேபி காரனை அமைதியா இருந்தாலும் நம்மாலு கமிஷன வாங்க என்ன கத்து கத்தவேண்டியது இருக்கு

View more comments

15 வயதிலேயே நின்ற மாதவிடாய் - கவலைகளைத் தூக்கி எறிந்த சிறுமியின் கதை இது ... மேலும்மேலும்

Comment on Facebook

God bless you

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ... மேலும்மேலும்

Comment on Facebook

Congress party must ask apologies to YSRR family. Soniya Gandhi did the big mistake to YSR'S wife. Her prayers only the Congress out fo screen today....

தேர்தல் ஆணையத் தோடு கூட்டு வைக்க தெரியவில்லை பொய் பேச தெரியவில்லை திருட்டுத்தனம் பண்ண தெரியவில்லை மற்றவர்களை இழிவுபடுத்தி அபாரமான பேச்சு பேச தெரியவில்லை மற்றவர்களை தாழ்த்தி பேசத் தெரியவில்லை

இது வரை மக்கள் ஓட்டு போட்டு பிரதமரை தேர்ந்து எடுத்தார்கள்.இந்த முறை தேர்தல் ஆணையம் இந்த வேலையை மிக எளிதாக செய்து விட்டது. ஏனெனில் இது டிஜிட்டல் இந்தியா.

புதிய எளிய முறையில் GST, Petrol விலைகுறைப்பு , மிகவும் ஏழைகளைக் கண்டறிந்து .. மாதம் 6000/- இத்தனையும் எடுபடாமல் போனதென்றால் ..இந்தியர்கள் மனதில் ..மதவாதம் ஓங்கிவிட்டது ..என்று பொருள் .. பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம் விரோதம் .. முக்கியமாகிவிட்டது..

First EVM and second more days for for conducting elections and announcing results.in previous method even it's manual they dint take this much of time.

Election Commission and Electronic Voter Mechines

பொய் பேச தெரியவில்லை தேர்தல் ஆணயத்துடன் சேர்ந்து அவர்களை மிரட்டி பணிய வைக்க தெரியவில்லை திருட்டுத்தனம் தெரியவில்லை இதுதான் காங்ரஸ் கட்சியின் பின்னடைவு

தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்த வில்லை ஆர்எஸ்எஸ் பிஜேபி கைக்கூலியாக செயல்பட்டது அனைத்து மக்களுக்கும் தெரிந்தது EVM மிஷினை தூக்கி எறிந்துவிட்டு வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தினால் மக்களாட்சி கண்டிப்பாக மலரும்

பொய் புரட்டு / ஏமாற்றுதல், மதவெறி இம்மூன்றுக்கும் கிடைத்த வெற்றி . இதனால் ராகுல்காந்திக்கு ஒரு இழப்பும் இல்லை...இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட இழப்பு

சரியான கூட்டணி அமைக்காதது . போர்களத்தில் எதிராளி யாரு என்று பார்க்காமல் இரக்கப்படாமல் அவுங்க ரேஞ்சுக்கு இறங்கி அடிக்காமல் இருந்தது . ராகுல் இனியும் டீசென்ட் அரசியல் பண்ணாமல் தரைடிக்கெட் ரேஞ்சுக்கு இறங்கனும் அப்பத்தான் இந்திய அரசியலில் ஜெயிக்க முடியும் நேர்மை வெல்வதற்கு நீண்ட நாட்கள் ஆகும்......

காங்கிரசின் படுதோல்விக்கு ராகுலே தான் காரணம், இந்தியாவில் 21 பல பெரும் கட்சிகள் EVM machine குறைபாட்டை சுட்டி காட்டியும் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை இந்த சமயத்தில் மக்களிடம் இந்த பிரச்சனையை எடுத்து சொல்லி போராட்டம் அல்லது குறைகள் நிவர்த்தி செய்யாததால் தேர்தலில் பங்கு கொல்லாமை போன்ற EVM Machine எதிராக செயல்படாமை தான் காரணம், இதில் வட நாட்டு மக்களை திட்டி எந்த பயனும் இல்லை சொல்லபோனால் அவர்களுக்கே தெரியாமலே அவர்கள் வாக்கு திருடப்பட்டுள்ளது...

புல்வமா,பாலான்கோட்,பாகிஸ்தான், ராணுவம், அபிநந்தன் , ஸ்ரீலங்கா குண்டு வெடிப்பு மற்றும் EVM இவை அணைத்து நாடகத்தின் பிரதிபளிப்பே பிஜேபி யின் வெற்றி!

காங்கிரஸ் உள்ளிட்ட பிற மாநில எதிர் கட்சியினர் எங்கே தவறினர்?? திமுக தலைவர் ஸ்டாலினிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது எவை...தங்களது ஈகோக்களை புறந்தள்ளி, உபி, மபி, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, ஹரியானா, பிஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சில இடங்களை விட்டுக்கொடுத்து, ராகுல், மம்தா, மாயாவதி, அகிலேஷ், அரவிந்த் கெஜ்ரிவால், பிரகாஷ் அம்பேத்கார், கம்யூனிஸ்ட்கள், ஓவைஸி போன்றோர் கூட்டணி அமைத்திருந்தால், இப்போது தனித்தனியே வாங்கிய ஓட்டுக்களின் அடிப்படையிலேயே குறைந்தபட்சம் 60 இடங்களில் பிஜேபி வெற்றி பெறாமல் தடுத்திருக்கமுடியும்.. ஒரே அணியாக போட்டியிட்டு இருந்தால், இப்போது வாங்கியுள்ள வாக்குகளை விட அதிகமாக வாங்கி, அதிக இடங்களை வென்றிருக்கலாம்..பிற மாநில, குறிப்பாக வட மாநில எதிர் கட்சி தலைவர்களே, கூட்டணி எப்படி அமைப்பது என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.. நினைத்திருந்தால், தமிழகத்தில் எல்லா இடங்களிலும் திமுகாவே தனித்து நின்று, இப்போது ஜெயித்துள்ள 23 இடங்களுக்கு பதிலாக குறைந்தபட்சம் 35 இடங்களில் வெற்றிப்பெற்றிருக்கலாம்.. ஆனாலும், தன் கட்சி மட்டும் அதிக இடங்களில் வெல்லவேண்டும் என கருதாமல், விட்டுக்கொடுத்து, கொள்கை அடிப்படையில், பிஜேபியை எதிர்க்கும், தமிழகத்தில் அக்கட்சிகளின் தனிப்பட்ட செல்வாக்குகளை குறித்து கவலைகொள்ளாமல், காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விசிக, கொமக என அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்து, எல்லோரையும் வெற்றியடைய வைத்துள்ளது திமுக..அதே போல ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களே, ஆட்சியில் இல்லாதபோதும் எப்படி மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது, அவர்களின் தேவை & பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்பது, போராடுவது என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்..தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் களத்துக்கு வந்து அரசியல் செய்வது, வேலைக்கு ஆகாது.. வெறும் ட்விட்டரில் கருத்து சொல்வது மட்டுமே அரசியல் அல்ல.. கடந்த ஐந்தாண்டுகளில், பிஜேபி அரசின் தவறுகளுக்காக, வேலைவாய்ப்பு, விலைவாசி & விவசாய பிரச்சனைகளுக்காக எத்தனை தேசிய அளவிலான, மாநில அளவிலான போராட்டங்களை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நடத்தின?? ஒன்றுமில்லை... பிஜேபி எதிர்க்கட்சியாக இருந்தபோது, எத்தனையோ போராட்டங்களை நடத்தி, மக்கள் கவனத்தை அப்பிரச்னைகளின் பக்கம் திருப்பியது.. நாடாளுமன்றத்தை வாரக்கணக்கில் முடக்கியது..காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சியினர் இந்த தவறுகளை நீக்கி, இப்போதிலிருந்தே செயல்பட்டால்தான், பிஜேபி மோடிக்கு எதிராக ஒரு உறுதியான, வலுவான அணியை உருவாக்க முடியும்... கடைசி நேர ஜென்டில் மேன் அரசியல் உதவாது, you have to dirt your hands from the beginning ...

நீங்கள் தமிழ் ஈழ மக்களை கொடூறமாக கொன்ற பாவத்தை சம்பாதித்ததே காரணம். எவ்வளவு நாள் ஆனாலும் இந்த படுகொலைகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும். பிரபாகரன் என்பவன் தீவிரவாதி அல்ல நாங்கள் இந்த மண்ணில் தனியாக வாழ வேண்டும் நிம்மதியாக வாழ எங்களுக்கு என்று தனி நிலம் வேண்டும் என்றவர் இதில் என்ன தவறு இருக்கிறது உலக நாய்களே , இந்திய நாயே பதில் சொல் இந்த கொடூர கொலைகளுக்கு பதில் சொல்.

மோடி ஒருவரை தாக்கி பேசுவதை நிறுத்திவிட்டு இந்தியாவிற்கு என்ன நல்ல திட்டங்களை செய்யலாம் என்பதை விளக்கி மக்களிடையே பேசியிருந்தால் அதிகமான இடங்களை பிடித்து இருக்கலாம்

லட்சக்கணக்கான தமிழ் ஈழ ஆன்மாவின் சாபம். கர்மா. நிச்சயம் இதற்கு யாரும் தப்பிவிட முடியாது. இப்பொழுது வந்திருப்பவர்களும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

எதிர்கட்சிகளை ஒன்றுசேர்க தவறியதும்...அழுத்தமாக பிரதமர் வேர்பாளரை காங்கிரஸ் விளம்பரபடுத்த தவறிம்துமேதான்

ஒரு தொகுதி, அதன்பெயர் அமேதி, அந்தத் தொகுதியில், 1980 முதல் 2019 வரை சஞ்சய் காந்தி முதல்,ராஜிவ்,சோனியா,ராகுல்,என,39 ஆண்டுகள்,ஒரேதொகுதியில்,உறுப்பினராக இருந்த காந்தி குடும்பத்தார் தொகுதி வளர்ச்சி,மக்கள் முன்னேற்றம் பற்றி எதுவுமே கண்டு கொள்ளாமல் ஊழல் வாதிகளாகவே திகழ்ந்தார்கள். மக்கள் வெகுண்டு காந்தி குடும்பத்தையே தூக்கி எறிந்தனர். இது எவ்வளவு கேவலம். ஒரு தொகுதியை கவனிக்க முடியாத காந்தி குடும்பம் நாட்டை எப்படி கவனிக்க முடியும்? களவாணிக்குடும்பம்.

உலகநாடுகளே ஒதுக்கி வைத்து விட்டு.வாக்கு சீட்டு முறை மீண்டும் கொண்டு வந்த பிறகு ஜனநாயக நாட்டில் பாசிசத்தை தவிர அனைத்து மக்களும் வேண்டாம்.மீண்டும் வாக்கு சீட்டு முறை கொண்டு வர சொன்னால் முடியாது இப்படிதான் தேர்தல் நடத்துவோம் என்று சொல்லும் தேர்தல் ஆணையம்.நீதி மன்ற கதை தட்டுவதே தவிர வேறு வழியில்லை.அவர்களும் அடைத்து விட்டால் சர்வதேச நீதி மன்றத்தை நாடுவதே தவிர வேறு வழியில்லை.இனி வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் வாக்கு சீட்டு முறை வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் பொதுமக்களும் அஹிம்சை வழி போராட்டமே தீர்வு.நடக்குமா நம் தேசத்தில் எதிர் பார்ப்போம்.இப்பவே அணையை கட்ட ஆரம்பியுங்கள்.வாழ்க ஜனநாயகம் மக்களால் முடியாது ஒன்றும் இல்லை! இதை படித்து லைக் போட்டு விட்டு நகராமல். இதற்கான வேலையை துவங்க வேண்டும்.பட்டி தொட்டி எல்லாம் தீர்மானம் போட்டு உலக அரங்கில் சேர்க்க வேண்டும். நம்பிக்கையுடன் கடல்கடந்து மணிலா ஹாஜாஷாம் இந்தியன்.

மோடியின் வெற்றி ரகசியம் - பொய் பேசி நடித்து கூடவே கொஞ்சம் போலி தேசபக்தி தெளித்து பித்தலாட்டம் செய்வது. இதை ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்வது. இதை பின்பற்றினால் ராகுலும் பிரதமரே

Evm குளறுபடி நம்பர் 1 நம்பர் 2்கூட்டணி குளறுபடி குறிப்பாக u p 80 தொகுதி இதில் மாயாவதி 30 அகிலேஷ் 30 காங்கிரஸ் 20 என்று கூட்டணி வைத்து இருந்தால் 80/80 வெற்றி அதேபோல டெல்லி வெஸ்ட் பெங்கால் இதை செய்யாதது மாபெரும் தவறு

பாஜக வின் மோசடியான பசப்பு வார்த்தைகளை, மோசடி நாடகங்களை, சிந்திக்க திராணியற்ற வட இந்தியர்கள் நம்பியதே...டவுட்டு..... காங் 50 தொகுதிக்கு மேல் வரக்கூடாது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதா......?மோசடிகள் ஒரு நாள் வெளியே வரும்.மற்றபடி மோடிக்கு நன்றி சொல்லனும்..எதிர்கால இந்தியாவிற்கு துடிப்பான, தொலைநோக்கு பார்வையுள்ள, எளிய மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யத்தக்க, அரசியல் முதிர்ச்சியுடன் எளிமையாக அனுகக்கூடிய ஒரு நம்பிக்கையான தலைவராக #ராகுல் அவர்களை காட்டியதற்காக....

தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்த வில்லை ஆர்எஸ்எஸ் பிஜேபி கைக்கூலியாக செயல்பட்டது அனைத்து மக்களுக்கும் தெரிந்தது EVM மிஷினை தூக்கி எறிந்துவிட்டு வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தினால் மக்களாட்சி கண்டிப்பாக மலரும்

இது காங்கிரஸ்கட்சியின் தோல்வி இல்லை பி.பி.சியே வடநாட்டு மக்களின் தோல்வி.... இனிமேல் தான் மோடி நாயின் ஆட்டம் ஆரம்பம்....மக்களுக்கு இனிமேல் தான் வப்பான் பாரு ஆப்பு.... மீண்டும் மோடி; வேண்டும் மோடி என்று சொல்லியவன் எல்லாம் வேண்டாம் மோடி என்று கதறும் வரை ஆப்பு வப்பான் மோடி நாயி....

தோல்விக்கு பொறுப்பேற்று மிக உருக்கமான அறிக்கையினை வெளியிட்டிருகின்றார் ராகுல் காந்தி,தலைவர் பதவி ராஜினாமா செய்யும் வரை விஷயம் செல்லலாம் என்கின்றார்கள்நிச்சயம் ராகுல் ராஜினாமா செய்ய கூடாது,இங்கு சிக்கல் ராகுலிடம் அல்ல,அவரிடம் அல்லவே அல்ல.இந்த தேசத்தில்,ராகுல் ஒருவரால் இங்கு மாற்றம் வந்துவிடும் என்பது மடத்தனம்.அரசியலில் எல்லா நாளும் யாராவது ஆதிக்கம் செலுத்துவார்கள்,நிச்சயம் மோடி இல்லை என்றால் இன்னொருவர் வந்திருப்பார்விஷயம் அது அல்லராகுலை பாஜக எதிர்கொண்டது, அவர் தங்கள் அரசியல் எதிரி என பகிரங்கமாக ஒப்புகொண்டதுஆனால் காங்கிரஸின் நண்பர்கள் அல்லது மோடிக்காக காங்கிரஸ் பக்கம் நெருங்கியவர்கள் எல்லோருமே அடிப்படையில் காங்கிரஸ் எதிரிகள் கூட துரோகிகள்அவர்களுக்கு இந்திய தேசியம் பிடிக்காது,ஒன்றுபட்ட இந்தியா மேல் இந்திரா காலத்திற்கு முன்பிருந்தே கசப்பை உமிழ்ந்தவர்கள்.வாய்ப்பு கிடைத்தால் முன்னாள் எஜமான் காங்கிரஸ் தனக்கு பல்லக்கு தூக்கட்டும் என காத்திருந்த கொடியவர்கள்அவர்களுக்கு நாடு என்ற சிந்தனையுமில்லை மோடி பொது எதிரி என்ற நோக்கமுமில்லை, எல்லாம் சுயநலம்திமுக மட்டும் அதிலிருந்து வேறுபட்டு கடைசிவரை ஏன் இப்பொழுது வரை காங்கிரஸுடன் நிற்கின்றதுமற்ற கட்சிகள் அப்படி அல்ல,வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என காத்திருந்து மோடிக்கு வலு சேர்த்துவிட்டார்கள்இதில் ராகுல் வருந்த ஒன்றுமே இல்லைபாட்டியும் தந்தையும் கொல்லபட்ட பால்யத்தில் இருந்து வந்தவர்,வெளிநாட்டு வாழ்க்கையை உதறிவிட்டு இங்கு வந்தவர்,நாட்டுக்காக ஏதோ செய்ய துடிப்பவர்அவருக்கு இன்னும் காலமிருக்கின்றது, நேரமிருக்கின்றது,அரசியல் வாழ்க்கை இருக்கின்றதுஇது காங்கிரசுக்கு எதிரான தோல்வி அல்ல,மோடிக்கு எதிராக மற்ற கட்சிகள் அணி திரளாததால் வந்த தோல்விஇதற்கு ராகுல் பொறுப்பு எப்படி ஏற்கமுடியும்?மோடி போலவே அகில இந்திய அடையாளம் ராகுல்,சட்டமன்ற தேர்தலில் அவர் வெல்லத்தான் செய்தார், அசாத்திய வெற்றிஇப்பொழுது சூழல் சரியில்லை, அவர் என்ன செய்யமுடியும்?அகில இந்திய அடையாளமாக , தேசத்தின் மகத்தான நம்பிக்கையான ராகுல் மனம் தளர கூடாதுதொடர்ந்து அவர் காங்கிரஸ் பேரியக்கத்தை நடத்த வேண்டும் என்பது எமது அவாஅவருக்கான காலம் நிச்சயம் ஒருநாளில் வரும்,தேசம் நிச்சயம் ஒருநாளில் அவரை தலைமை ஏற்க அழைக்கும்மோடிக்கு மாற்று என தேசம் விரைவில் அவரைதான் கைகாட்டும்கம்பன் சொன்னபடி "நதியின் பிழையன்று நறும்புணலின்மை விதியின் சதியன்றி வேறென்ன?"ஆம் ஆற்றில் நீர் வரவில்லை என்றால் ஆறு செய்த குற்றமா?காலம் அப்படி இருக்கின்றது, காலம் மாறும்பொழுது எல்லாம் மாறும்அதுவரை ராகுல் பொறுமையாய் உழைக்கட்டும்,இன்னும் ஏராளமான உள்ளங்களை அவர் வென்று பொறுமையாய் முடிசூடட்டும்ராகுலுக்கு பலமும் தைரியமும் வரவேண்டுமானால் அந்த நேரு, இந்திரா போராடிய மாபெரும் போராட்டத்தை நினைத்து பார்க்கட்டும்எவ்வளவு சிறை? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு சிரமம்? அதை தாண்டி அவன் வரலாறாய் நிலைக்கவில்லையா?அதை படித்தாலே ராகுலுக்கு ஆயிரம் யானை பலம் வரும்தேசம் உங்களை பின்னாளுக்காக குறித்து வைத்திருகின்றது ராகுல், அதுவரை பொறுமையாய் இருங்கள்.எந்த தோல்வியும் நிரந்தரமல்ல வெற்றியும் நிரந்தரமல்ல‌தோற்க ஒரு காலம் உண்டாயின் வென்று முடிசூடவும் காலம் வரும்அக்காலம் வரை மன்னவன் பொறுக்கட்டும்,காலங்கள் கூடட்டும்அதுவரையினில்,உண்மை காங்கிரஸ் தொண்டன் என்றும் காங்கிரஸின் பக்கமே நிற்பான்.

View more comments

ஒற்றை (migraine) தலைவலி வரும்போது, உங்கள் மண்டையில் என்ன நடக்கிறது என்று தெரியுமா? ... மேலும்மேலும்

#BreakingNews | ராகுல் காந்தியின் ராஜிநாமாவை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்க மறுப்பு |

#BreakingNews | ராகுல் காந்தியின் ராஜிநாமாவை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்க மறுப்பு | ... மேலும்மேலும்

Comment on Facebook

லண்டன்: தனிப்பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமராவது இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத்திற்கே கெட்ட செய்தி என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிக்கை கார்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கி விட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் விமர்சித்துள்ளது. இந்திய தேர்தல் முடிவுகள் பற்றி கார்டியன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தலையங்கத்தில் மிகப்பெரிய தேர்தலில் நரேந்திர மோடி என்ற தனி மனிதர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்த போதும் அவர் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே மோசமான செய்தி என்று கார்டியன் பத்திரிக்கை எச்சரித்துள்ளது. இந்து தேசியவாதம் என்ற பெயரில் நாட்டை மோசமான பாதைக்கு அழைத்து செல்லும் இயக்கத்தின் அரசியல் பிரிவே பாரதிய ஜனதா கட்சி என்று கார்டியன் விமர்சித்துள்ளது.இந்து உயர் சாதியினர் ஆதிக்கம், பெரு முதலாளிகளிக்கு ஆதரவு, வெறுப்பு அரசியல், மாநில அரசு அதிகாரங்களை கட்டுப்படுத்துதல் போன்றவை பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு என்றும் கார்டியன் எச்சரித்துள்ளது. மோடியின் பெருவாரியான வெற்றியின் மூலம் சுமார் 20 கோடி இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதும் இருண்ட அரசியலிடம் இந்தியாவின் ஆன்மா தோற்றுவிட்டதாக அந்த பத்திரிக்கை கூறியுள்ளது. மோடி சிறந்த பிரச்சாகர் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ள கார்டியன், பொய் தகவல்கள் மற்றும் பிரிவினை வாதத்தை வைத்து மோடி பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது.இதே போல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் மோடியின் வெற்றியை கடுமையாக விமர்சித்துள்ளது. பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கிவிட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. தி கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகள் உலகளவில் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றவை ஆகும். இவை இரண்டுமே மோடி வெற்றி குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ##இதை மிக சரியாக உணர்ந்தவன் தமிழன்## ஆகையால் தான் தமிழக மக்கள் தனித்துவமான நிலைபாடு கொண்டு இருக்கிறார்கள்##பாசிசபிஜேபி.... ...

ஏமாற்றி வென்ற நாய்களுக்காக நீங்கள் ஏன் ராஜினாமா செய்யவேண்டும்.... விரைவில் நல்லதொரு மாற்றம் வரும் தலைவரே.சற்றே பொருங்கள்

லண்டன்: தனிப்பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமராவது இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத்திற்கே கெட்ட செய்தி என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிக்கை கார்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கி விட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் விமர்சித்துள்ளது. இந்திய தேர்தல் முடிவுகள் பற்றி கார்டியன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தலையங்கத்தில் மிகப்பெரிய தேர்தலில் நரேந்திர மோடி என்ற தனி மனிதர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்த போதும் அவர் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே மோசமான செய்தி என்று கார்டியன் பத்திரிக்கை எச்சரித்துள்ளது. இந்து தேசியவாதம் என்ற பெயரில் நாட்டை மோசமான பாதைக்கு அழைத்து செல்லும் இயக்கத்தின் அரசியல் பிரிவே பாரதிய ஜனதா கட்சி என்று கார்டியன் விமர்சித்துள்ளது.இந்து உயர் சாதியினர் ஆதிக்கம், பெரு முதலாளிகளிக்கு ஆதரவு, வெறுப்பு அரசியல், மாநில அரசு அதிகாரங்களை கட்டுப்படுத்துதல் போன்றவை பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு என்றும் கார்டியன் எச்சரித்துள்ளது. மோடியின் பெருவாரியான வெற்றியின் மூலம் சுமார் 20 கோடி இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதும் இருண்ட அரசியலிடம் இந்தியாவின் ஆன்மா தோற்றுவிட்டதாக அந்த பத்திரிக்கை கூறியுள்ளது. மோடி சிறந்த பிரச்சாகர் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ள கார்டியன், பொய் தகவல்கள் மற்றும் பிரிவினை வாதத்தை வைத்து மோடி பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது.இதே போல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் மோடியின் வெற்றியை கடுமையாக விமர்சித்துள்ளது. பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கிவிட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. தி கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகள் உலகளவில் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றவை ஆகும். இவை இரண்டுமே மோடி வெற்றி குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ##இதை மிக சரியாக உணர்ந்தவன் தமிழன்## ஆகையால் தான் தமிழக மக்கள் தனித்துவமான நிலைபாடு கொண்டு இருக்கிறார்கள்##பாசிசபிஜேபி.... ...

Ha ha pavam da Avan... Evanumae Avan solratha keka matringa ...ana katchi thalivaruuuu 😂😂😂

youtu.be/baXTImlWKB8When most praise the glory of success, we must also inherit the practice to motivate the loosers. Without loosers there can't be winners. Today looser shall turn up as flamboyant winner tomorrow.Simple, abolishment of EVM dependent polls is quintessential for the survival of Indian nation's secular fabric.🙂👍✌🙏🏻

நாட்டுல குண்டு வெடிச்சு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டால் கூட சில வேஷதாரிகள் ராஜினாமா செய்ய நினைக்கிறது இல்ல... நாண்டுகிட்டு சாக நினைக்கிறது இல்ல... அதை வெச்சு ஓட்டு கேட்டு ஜெயிச்சவன் கிட்ட நீ தோத்து போனதெல்லாம் ஒரு விஷயம்னு ராஜினாமா பண்ணிக்கிட்டு... போ பா போயி அடுத்த வேலைய பாரு....

உன்வயதிற்கு களம்பல உள்ளன கலக்கம் வேண்டாம் கலங்கிடவும் வேண்டாம் மலர்ந்தவை மயங்கிடும் கைகள்உனக்குள்ளது வீசி வா நாளை உனக்கானது

காரியக்கமிட்டியில் 65வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வுகொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டு,இளைஞர்களை கமிட்டியில் அதிகளவில் அமர்த்தினால் காங்கிரஸ் களப்பணிக்கு தயராகலாம்.

காங்கிரசுக்கு தகுதியான ஒரு நபர் என்றால் ராகுல் காந்தி மட்டுமே சோனியா மன்மோகன் சிங் செய்த தவறுகளை இவர் சரிசெய்ய இன்னும் 10 ஆண்டுகள் தேவைப்படும்

பதவி விலக வேண்டாம். இந்த நிலை தொடர வேண்டும் அப்போதுதான் பாஜக வெற்றி பெறும்.

ரொம்ப சந்தோஷம். வயதுக்கு மீறிய மரியாதை இல்லாத பேச்சு.

Who is the clean handed one?

மோடி சார் வென்றது மகிழ்ச்சி அதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சி இலங்கை தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் மண் கவ்வியது வாழ்த்துக்கள் மோடி சார்

இவனுங்க நாடகத்துக்கு அளவே இல்ல. எனினும் ராகுலின் சேவை பிஜேபிக்கு தேவை

கழிந்த ஐந்தாண்டுகளில் மோடியின் மோசமான ஆட்சியால் மக்கள் சொல்லொன்னா துயரத்தில் வாடினார்கள் அந்நேரத்தில் எதிர்கட்சியான, இந்தியாவின் பிராதான- பாரம்பரியமிக்க கட்சியாக விளங்கக்கூடிய காங்கிரசு என்ன செய்தது மக்களுக்காக? என்றால் கேள்விகுறியே ? வாயில் விரலை வைத்துக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்தது. என்பதுதான் நிதர்சனம். மக்களுக்கு எதிரான, நாட்டுக்கு எதிரான, ராணுவத்துக்கு எதிரான பிஜேபியின் அடாவடித்தனத்தை எப்படியெல்லாம் எதிர்த்திருக்க வேண்டும்? ஏன் செய்ய வில்லை? காரணம் சொல்ல முடியுமா காங்கிரஸ் கம்மிட்டியால் -அதன் தலைவர்களால்?எங்கயாவது இடைத்தேர்தல் அல்லது தேர்தல் நடக்கும் பொழுது மட்டும் பிரச்சாரத்திற்கு போவது, அங்கு ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி மக்களின் வீட்டில் சப்பாத்தி-பருப்பை திங்கறது.. பின் அமைதியாகி விடுவது தவிற காவிகளின் மக்கள் விரோதத்தை எதிர்த்து ஒரு போராட்டமோ தர்ணாவோ பந்த்தோ நடத்தியது உண்டா!? அப்படியென்றால் மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற மனநிலையில்தானே காங்கிரஸ் கம்மிட்டி இருந்துள்ளது?பாராளுமன்ற தேர்தல் வந்தால் பார்த்துக்கொள்வோம். அந்தந்த மாநில தலைவர்கள் வெற்றிக்கனியை நம் கைய்யில் தருவார்கள் நாம் நோகாமல் நோம்பு கஞ்சி குடிக்கலாம் என்றுதானே இருந்திருக்கிறார்கள் சோனியாவும் ராகுலும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும்..? அதற்கான தக்க பாடம்தான் இப்பொழுது காவிகளின் வெற்றிக்கு வழிவகை வகுத்துள்ளது . ஈவிஎம் மெஷின்களை வைத்துக்கொண்டு இந்திய தேசம் முழுதும் குறிப்பாக வடநாட்டில் சுற்றி திரிந்த மோடியின் தேரத்ல ஆணையத்தை எதிர்த்து ஒரு கேள்வியாவது கேட்டதா?, ஒரு வழக்காவது போட்டதா காங்கிரஸ்?இப்படியே போனால்...காங்கிரஸ் என்றால் என்ன என்று இளந்தலைமுறை கேட்கும் நேரம் வெகுதூரமில்லை என்பதை உணருங்கள்இனி வரும் காலங்களிலாவது மக்களுக்காக களத்தில் இறங்கி போராட வாருங்கள் வெற்றி என்பது தானாக வந்துவிடாது அதற்கு உழைக்க வேண்டும் என்பதை திராவிட முன்னேற்ற கழகத்தையும் தளபதி ஸ்டாலின் அவர்களையும் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.இனி வரும் காலங்களில் காங்கிரசோடு கூட்டணி அமைக்கும் நிலை வந்தால் 5 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க கூடாது என்பதை திமுக கழகமும் கற்றுக்கொள்ள வேண்டும்.ஆம்... #தேனெடுக்குறவன் நாம நக்கறவன் எவனோ ஒருத்தனா?ந.மணிவர்மா 🖤♥

ராஜானாம செய்வது முட்டாள் தனம். வெற்றி தோல்வி சகஜம். மக்கள் மனதில் இடம் பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்வதே புத்தி சாலிதனம்.

எதற்கெடுத்தாலும் இலங்கை விவகாரம் காங்கிரஸ் பற்றி இன்னும் பேசுபவர்களுக்கு இத்தேர்தல் நிம்மதி. இனி இந்தியாவின் மக்களை பற்றியும் சிந்தியுங்கள்.

இது உன் தோல்வியல்ல நீ தோற்கடிகப்பட்டுள்ளாய் சூழ்ச்சியால்

அவரு இப்படி சொல்றதும். இவங்க இப்படி செய்றதும்தானே காங்கிரஸ் அரசியல்.Bro.இனி பார்லிமெண்டில் ஒரமா உட்கார்ந்துகொண்டு 5 வருடத்திற்கு கண்ணடித்துகொண்டுதானிருக்கனும். வருத்தமா இருக்கு Bro.

அது மட்டும் போதாது, காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டிய நேரம் இது, இப்படி ஒரு கட்சி இந்தியாவுக்கு தேவை இல்லை..

Don't worry .. people rejected good and generous person....

தோற்பது தவறில்லை களத்தை விட்டு ஓடுவது தான் தவறு.....

ராஜினாமா செய்ய தேவை இல்லை, தோல்வியை வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்ற காங்கிரஸார் அனைவரும் ராகுலுக்கு துணை நிற்க்க வேண்டும்

நிரவாகிகள் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நிறாகரித்து விட்டார்கள் பேங்கடா

இருக்கட்டும். பப்பு இருந்தாத்தான் ஜாலியா டைம்பாஸாகும்.

View more comments

தமிழகத்தில் ஒரு தொகுதிகூட வெல்லாத போதும், தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக கோதாவரி மற்றும் கிருஷ்ணாவை இணைப்பதே என்னுடைய முதல் பணி என்று கூறியுள்ள நிதின் கட்கரியின் கருத்து ஆக்கபூர்வமானதா? - உங்கள் கருத்து என்ன?

தமிழகத்தில் ஒரு தொகுதிகூட வெல்லாத போதும், தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக கோதாவரி மற்றும் கிருஷ்ணாவை இணைப்பதே என்னுடைய முதல் பணி என்று கூறியுள்ள நிதின் கட்கரியின் கருத்து ஆக்கபூர்வமானதா? - உங்கள் கருத்து என்ன? ... மேலும்மேலும்

Comment on Facebook

If he saved his words means it would be genuine pleasure.

அதை செய்தால் நிச்சயமாக அடுத்த முறை என் வாக்கு பிஜேபிக்கே... விவசாயம் செழிக்கும்... நல்லதை செய்தால் எதிரியாக இருந்தாலும் பாராட்ட வேண்டும் தோழர்களே...

Both river not flowing into TN. If really TN will get water by interlinking both river, We can aporeciate and support.

ஏற்கனவே கிருஷ்ணா நதிநீர் சென்னை வரை கால்வாய் இணைப்பு இருக்கிறது.. ஆண்டுதோறும் தண்ணீரும் அதில் திறக்கிறார்கள்.. கோதாவரியை கிருஷ்ணாவுடன் இணைக்கும் பட்டிசீமா திட்டத்தை காங்கிரஸ் ராஜசேகர ரெட்டி காலத்திலேயே ஆரம்பித்து சந்திரபாபு நாயுடு முடித்துவிட்டார்..youtu.be/QG4g_4wUCPIஅதேபோல நீர்வழி நெடுஞ்சாலைத் திட்டமும் 2008லிருந்து துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன..en.m.wikipedia.org/wiki/National_Waterway_4

காவேரி வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் வாரியம் அமைக்காமல் காலம் கடத்திய பஜாக , நதிகளை இணைப்போம் என்று சொல்வது நம்பும்படி இல்லை

எங்களுக்கு தேவை சொல் அல்ல செயல் தான் . பாஜக வை தமிழ்நாட்டில் ஒரு தொகுயை கூட வெல்ல விடவில்லை தான் ஆனாலும் தமிழ்நாட்டின் வரியும் மத்திய அரசுதானே பெருகிறது அப்படி இருக்க தமிழகத்துக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டியது அவர்களின் கடமைதானே

இப்டி தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு தாடி வச்ச கேடி மிஸ்டுகால் குடுங்க நதி எல்லாம் இணையும்னு சுத்துச்சு ...இணைஞ்சுடுச்சா...

வேசி கூட வாங்கிற காசுக்கு நியாயமான முறையில் செயல்படுவாள். இங்கு டூமிழன்கள் என்ன நல்லது செய்தாலும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் எல்லாம் ஓசியில் வேண்டும். வேலை செய்ய மாட்டார்கள் ஆனால் சலுகைகள் வேண்டும். கேவலமான ஜந்துக்கள்.

திமுக கூட்டணிக்கு போட்ட ஓட்டால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இருக்கப்போவது இல்லை. நேரடியாக மத்திய அரசே நதிநீரை இனைப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பாராட்டுக்கள்.

பல்லி சும்மா கத்தாதுங்க.. இந்த நதிநீர் இணைப்பு திட்டத்தின் பின்னணியில் கண்டிப்பாக எதோ ஒரு கார்ப்பரேட்டிற்கான சுயலாபம் இருக்கும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

15 லட்சம் கொடுத்த தர்ம பிரபு ஆட்சியில் எது தான் சாத்தியமில்லை !!!!!!

அப்ப காவிரி தீர்ப்பை நிறைவேத்த மாட்டீங்க! கோதாவரியிலே இருந்து கிருஷ்ணாவுக்கு வந்து இங்கே வரதுக்குள்ளே டெல்டா மீத்தேனாலே பாலைவனமாயிடும்! அப்புறம் தண்ணி வந்தா என்ன வராட்டி என்ன?

இது இவனுகளின் வழக்கமாக வாயில் சுடும் வடை தான் வேறு ஒன்னும் இல்லே போவியா.

நதிநீர் இணைப்பு என்பது இயற்கைக்கு முரணானது...காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்று தருவதும் தமிழகத்தின் நீர் நிலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வதும்.. ஆறு ஏரி குளங்களை சாகடிக்கும் வளர்ச்சி திட்டங்களை புறக்கணிப்பதுமே தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு செய்தால் போதுமானது

அதுல பெரிய அரசியல் இருக்கு ...கர்நாடகால பிஜேபி எப்படி ஜெயிச்சாங்க தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடமாட்டோம்ன்னு ஆந்திரா தெலுங்கனால மத்திய அரசுக்கு பிடிமானம் வேணும்னா இந்த மாதிரி எதாவது ஓரு புது பஞ்சாயத்தை உருவாக்கும் அப்போ தானே ஸ்டேட் கண்ட்ரோல்ல இருக்கிற நதிகள் மேல மத்திய அரசு அதிகாரம் செலுத்த முடியும் ...இஃது லாங் டேர்ம் பிளான் சென்ட்ரலிஸிங் மாநில அதிகாரங்களை பறிக்கும் திட்டம் இப்படி பாத்தாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணி கிடயாது...தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை நாம் சேகரிக்க வேண்டும் நீர் நிலைகளை சீர் படுத்த வேண்டும் ...நிறைய மரங்களை நடவேண்டும்...வனங்களை பாதுகாக்க வேண்டும் ...சிறு குறு நீர்தேக்கங்களை உருவாக்க வேண்டும் ...நதிகள் இணைப்பு என்று சொல்லிக்கொண்டிருக்கும் ரஜினிகாந்தை தமிழகத்தில் முன்னிறுத்தவே இந்த நாடகம்...நம் தமிழகத்தை தண்ணீருக்காக அண்டை மாநிலங்களையே எதிர்பார்க்க வைக்கும் பிச்சைக்காரனாகும் திட்டம் ...#TTV

முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்றும் இல்லை.... சுடலை சுடுகாட்டில்.... தாமரை தமிழ் நாட்டில்...

எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்கெனவே கட்டிக் கொடுத்தது போல் இல்லாமல் இருந்தால் அப்போது கருத்து சொல்லலாம் . தேன் என்ற சொல் இனிப்பது இல்லை .

சும்மா ஒன்னும் செய்யல நாங்க இந்திய அரசாங்கத்துக்கு வரி கட்டுறோம்......

எல்லா தொகுதியும் வென்ற பிறகு 2014ல் கங்கை சுத்தம் செய்ய ₹20,000/- கோடி செலவு காட்டி எப்படி செய்தார்களோ அதே தான் இதற்கும்.

முதல்ல.கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு காவேரியில் கொடுக்கவேண்டிய. தண்ணிரை கொடுக்க சொல்லுங்க. அதுபோதும் அப்ப நம்புரம் உங்களை சரிதானே

கூறியிருப்பது அல்ல. செயல்படுத்தி நிறைவேற்றுவது தான் ஆக்கப்பூர்வமானது.கடந்த ஐந்து வருடங்களில் ஒரு ஆனியும் புடுங்காதது அபத்தமானது.

ஆசை வார்த்தை காட்டி தமிழர்களை ஏமாற்ற முடியாது நீ வரும் சட்டமன்ற தேர்தலுக்கா பேசுறனு எல்லோருக்கும் தெரியும்... சொல்வதை விட செய்வது தான் முக்கியம் முதல்ல செய் அப்பறம் அறிக்கை விடு...

I am not follower or well wisher of BJP , if work done with in 5 years , my next vote to BJP

முதலில் இவனுங்க ஏற்கனவே தமிழகத்திற்கு கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. இது எல்லாம் ஏமாற்று வேலை.

மக்கள் பிரச்சினையினை தீர்ப்பதற்கான முடிவை வரவேற்கிறேன். அதேநேரம் கட்சி வளர்க்கும் முயற்சி என்றால் தாமரை தமிழகத்தில் என்றுமே மலராது.

View more comments

சூரத் தீ விபத்து - 4வது மாடியிலிருந்து குதித்த மாணவர்கள் ... மேலும்மேலும்

Comment on Facebook

அவசர வழி இல்லயா

எல்லாம் மாணவ செல்வங்கள். அரசாங்கம் இது மாதிரி நெரிசலான கட்டிடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிச்சயமாக மேலே இருக்கும் தளத்திற்கு approval இருந்து இருக்காது.

மற்றும் அந்த மாநில காக்கதவர்கள்ஏங்கே

Edukua back round music lam poduringa.ungalayellam thiruthave mudiyadu

குஜராத் மாநிலத்தில் பலியான. மாணவர்கள்! காப்பாளர்கள் தேர்தலுக்கு பின்னர் எங்கே சென்றனர் ?

View more comments

-30 டிகிரி செல்ஷியல் - ஆர்க்டிக் நிலப்பரப்பின் எல்லையில் காய்கறிகளை வளர்க்கும் நபர். ... மேலும்மேலும்

Comment on Facebook

P

என்டா புண்ணாக்கு விவசாயம் செய்யவேண்டிய இடத்தில் அடுக்குமாடி சாப்பிங்மால் என்று எல்லாத்தையும் கட்டுரது அப்பரம் மனிதர்களே வாழாத இடத்தில் விவசாயம் செய்யுறது என்னடா உங்க பிழப்பு

அங்க மட்டும் தான் ஒழுங்கா இருந்துச்சு அதுவும் இனி இருக்காது போல

View more comments

Video image

தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான காட்சிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் இருந்து மாணவர்கள் குதிப்பது காட்டப்பட்டு வருகிறது. ... மேலும்மேலும்

Comment on Facebook

இதேபோல்தான் இரட்டைக் கோபுரம் விமானத்தாக்குதல் நடந்த போது நிகழ்ந்தது.

ஒற்றை தலைவலிக்கு இதுதான் காரணம் ... மேலும்மேலும்

Comment on Facebook

😱I used to suffer from Head Ache. These Head Ache used to spread all over my head. This Head Ache gives vomiting sensation or nausea but sometimes vomiting.

Abinesh Abi

தேர்தல் முடிவுகள் 2019: யாருக்கு எத்தனை இடங்கள்? கட்சிகள் வாரியாக...

தேர்தல் முடிவுகள் 2019: யாருக்கு எத்தனை இடங்கள்? கட்சிகள் வாரியாக... ... மேலும்மேலும்

Comment on Facebook

Congratulations DMK

VCK 2

EVM இலாமல் தேர்தல் நடத்த தைரியம் இருக்கா இருந்தா பேசுங்க ......

இரண்டாவது முறையும் எந்த நாயும் எதிர்கட்சிக்கு கூட தகுதி இல்லாமல் போச்சா வாழ்த்துக்கள்

vck 2 ya

dmk 19 only bro

ஏன் நாம் தமிழர் கட்சி இல்லை

4 MP suyechaiya super

Vck 2 thoguthu win pannuchu pa not 1

Notta enga pa

அட எட்ச.. பிபிசி நியுமா...

ஓட்டுமிசின்ல 500/500செட்பன்வேன்டியதுதானே

App

பாஜக க்கு வாழ்த்துக்கள்

EVM should be banned like is usa and other countries

MDMk,AIADMK,VCK inum onnu enga pochi

உத்திரபிரதேசத்துல மட்டும் ஏன்80எம்பி தொகேதி?இந்த ஒரு மாநிலத்தைமட்டும் கையவச்சபோதும் .80×6000000=48000000:00இவ்வளவு ஓட்டு ஒரேஒரு மாநிலத்தில்????

அஇஅதிமுக 1 சீட் எங்க போச்சு

Tom and Jerry story!

Where is one AIADMK MP?

விடுதலை சிறுத்தைகள் 2.

Unfair poll

BJP கள்ள வாக்குகள் 😤

View more comments

இந்தியாவில் பெண்கள் வாக்களிப்பது அதிகரித்து  வருகிறது

இந்தியாவில் பெண்கள் வாக்களிப்பது அதிகரித்து வருகிறது ... மேலும்மேலும்

Comment on Facebook

வாங்கின காசுக்கு கடமையை அவங்கதான் ஒழுங்கா செய்யிறாங்க!

குருசாமி. அனைவருக்கும் விழிப்புணர்வு வந்தால் நலம் பயக்கும்.

மூளை சலவை செய்யும் பிபிசியை பாய்காட் செய்வோம்

It's nice

View more comments

மக்களவையில் வலிமை பெற்ற பாஜக

மக்களவையில் வலிமை பெற்ற பாஜக ... மேலும்மேலும்

Comment on Facebook

I'm confused. I saw India Today, they posted that NDA won 353

இரண்டு தொகுதிகளில் ஆரம்பித்த பயணம், தற்போது 303 தொகுதிகளில் -  பாஜகவின் வளர்ச்சிப் பயணம்

இரண்டு தொகுதிகளில் ஆரம்பித்த பயணம், தற்போது 303 தொகுதிகளில் - பாஜகவின் வளர்ச்சிப் பயணம் ... மேலும்மேலும்

Comment on Facebook

Next time 350+

Thanks..machin

பிஜேபியின் வளர்ச்சி அல்ல RSS/சங்பரிவார் திருட்டுத்தனம்.. மோடி பிரதமர் அல்ல வெறும் அடிமை.. இது பானி பூரி காரனுக்கு தெரிவதற்குள் இந்தியா இரண்டாக பிளவுபடும்..

எங்கள் உயிருக்கினிய பிஜேபி வாழ்க.. வளர்க.. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பதினேட்டு வயதில் தொடங்கிய பந்தம் ...சாகும் வரை பிஜேபி உணர்வாளராக வாழ்வேன்....

அந்த வளர்ச்சி உண்மையாக மக்கள் வாக்களித்ததால் ஏற்பட்ட வளர்ச்சியா என்பது தான் கேள்வி. முதுகெலும்பில்லாத எந்த ஊடகங்களும் இதைப்பற்றி வெளிக்கொணரவோ குறைந்த பட்சம் விவாதிக்க கூட இல்லை. இதுதான் இந்தியாவின் ஜனநாயகம்.

என்ன 20லட்சம் EVM. களவான்டதுதான்

வாக்கு அளிக்கும் மெசினை மாற்றுவதால் வந்த வளர்ச்சி

முழுக்க முழுக்க களவு பொய் பித்தலாட்டம் ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்ட காட்சிகளில் முதன்மையானது நாட்பத்தி இரெண்டு நாட்களில் கொடிய நோயையே குணப்படுத்தலாம் கொடுங்கோல் ஆட்சியை கொண்டுவர முடியாதா

If there is no EVM they can’t win like this

உண்மையான பிஜேபி வாஜ்பாய்யுடன் அழிந்து விட்டது

Not a valarchi soolchi than

Numbers are ok. But quality and honest?

India needs only two party system as per Kalam iyya

EVM வளர்ச்சி

ம் இன்னும் நாடு நாடா பயணம்

வளர்ச்சிஎன்பதுஇந்தியாபூராவும்இருந்தால்வளர்ச்சிசிலமாநிலங்களில்வளர்ச்சிஎன்பதுகானல்நீர்போற்றது மோடிஎன்றமாயைஎன்பதுவளர்ச்சிகிடையாது

அது தேவடியா பயணம்

எல்லாம் காலியாகிவிடும்

தில்லு முல்லில் வளர்ச்சி.

This is not people's mandate. This is ELECTRONIC VOTING MACHINE MANDATE...don't allow him in your country

Arasiyal!

Evm traveled

BJP valarchi Indhiyavin viilchchi😔

View more comments

2014 & 2019  - என்ன வித்தியாசம்?

2014 & 2019 - என்ன வித்தியாசம்? ... மேலும்மேலும்

Comment on Facebook

இப்போதைய தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ்சின் மோசடி வேலைகள் ஆர்எஸ்எஸ் காரர்கள் பிஜேபியில் மட்டுமல்ல அனைத்து கட்சியிலும் இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் நிறைய பேர் ஆர்எஸ்எஸ் காரர்கள் இவர்கள் துரோகிகள்

இந்தியா அழிவுப்பாதையில்...😒

தமிழ் நாட்டில் இருந்து படர் தாமரையை அடித்து விரட்டி விட்டனர் தமிழ் நாட்டு மக்கள்

தமிழ் நாடு செருப்பால் அடித்த வித்யாசம்

United States of south India ❤️❤️❤️

E V M மெஷின் ..போர்ஜரி தான் வித்தியாசம்

விஷம் பரவுகிறது

Only drainage flowing in Tamilndu

போன தடவை EvM மெஷின் Hack பண்ணிட்டாங்கன்னு சொன்னீங்க, இப்போ EVM மிஷின் பாதுகாப்பா இல்லேன்னு சொன்னீங்க, கடைசியா EVM na Everyone voted modi nu சொன்னீங்க...... எல்லாத்தையும் சொல்லிட்டு இப்ப எதுக்கு எங்ககிட்ட வித்தியாசம் கேக்குறீங்க.... இருந்தாலும் சொல்றேன்.... தமிழன் என்றொரு இனமுண்டு அதற்கு ஒற்றுமை என்ற குணமும் உண்டு

South India should become an independent country. Ohh ohh that's not good for Sri Lanka

#Out_of_control_tamilnadu

கேரள தமிழ்நாடு வாய்ப்பில்லை ராஜ

அப்போதும் இப்போதும் தமிழ்நாடு தமிழ்நாடாகவே உள்ளது

ஐந்துவருடம் கதறனுமா..டா!, 200 ரூபாய் உபிஸ் நினைத்தாலே சிரிப்புதான் வருது. கதறு கதறு... இன்பதேன் வந்து பாயுது 😀 காதினிலே.

ஓட்டு மிசின்யிருந்த போதும் டிஜிடல் ஹிந்தியா

ஒன்னும் இல்ல... சொறி சேரங்கு கொஞ்சம் அதிகம் ஆயிடுச்சு..... itch guard போட்டா செரி ஆயிடும் .......

South cant be fooled by BjP anytime

Entha ootu mission nu maaralanu artham

EVM மெஷின் போர்ஜரி தான் வித்தியாசம்

I think Modi has peaked. It's downhill henceforth!

Karnataka and north east konjam extra va manjal ha iruku, avalothaana

Madha veriyargal south india vil adigamagi kondae irukirarkal

அடுத்த ஐந்துவருடத்தில் முழுவதும் காவிதான்....!

Next election it will cover by one color- India united

Lack of Education Lack of communication Money money money Religion

View more comments

23 hours ago

BBC News தமிழ்

பிபிசி தமிழோசையின் உலக செய்தி அறிக்கை - நேரலையில்... ... மேலும்மேலும்

Comment on Facebook

Nice

👆

அந்த நாள் ஞாபகம் வந்ததே.... மிக அருமை. வாழ்த்துகள்

அருமையான செய்தி

வணக்கம் bbc

BBC news super

மிக அருமை

Super

வி.வி.சி தமிழ் செய்தி

View more comments

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறார் தெரீசா மே. ... மேலும்மேலும்

Comment on Facebook

This is the level of maturity and the height of honesty. இங்கேயும் இருக்கின்றார்களே..... So many failures? Should have resigned from position. But got an additional term.

ava manushi ,

எங்க மாநிலம் வந்து ஆட்சி யாளர்களை சந்தித்தால் 5 ஆண்டு க்கு மேல ஆனாலும் போகும் நினைப்பே வராது. எல்லா பாடமும் இங்கே கற்று தரப்படும்.

வெள்ளக்காரன் வெள்ள காரன்நதான் நம்மட நாட்ல தோத்து போனாலும் கல்லத்தனமா பதவிகி வாரன் ஒரு கூட்டம்

நல்ல பாதையில் நாடு செல்லவில்லை என்றால் பதவி விலகும் தலைவர்கள் எங்கே.. நாடு எப்படி போனால் என்ன பதவியும் பணமும் முக்கியம் என எண்ணும் நம் தலைவர்கள் எங்கே??

ஆவர்கள் பணத்திற்கோ பதவிக்கோ ஆசைபடமாட்டார்கள்.மக்கள் நலமே என்று எண்ணுபவர்கள்.

This is country 😪

Nice

Capitalism did nothing to the people who suffer.... ??? Do Donald Trump wants war against Iran

SONIYA GANDHI , RAHUL GANDHIYA ANUPUCHIDUNGADA .. ANGAYUM... ....... PRIYANKAVA KAATUVAANGA BUT NO USE 😂😂😂😂

View more comments

1 day ago

BBC News தமிழ்

இந்தியத் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து தி ஹிந்து இதழின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ். பன்னீர்செல்வத்துடன் ஒரு உரையாடல். நேரலை. ... மேலும்மேலும்

Comment on Facebook

தமிழக அரசு ஒழிந்து போய்விடும் என்று எதிர் பார்த்தேன். மத்தியிலும் மாறுதல் ஏற்படும் என்று நினைத்தேன். அதுவும் நடக்க வில்லை. மத்தியில் அராஜக அரசு மீண்டும் ஆட்சியை பிடித்து விட்டதே. வேதனை அளிக்கிறது.

SIR..THIS IS NOT AT ALL A VOTE BY THE PEOPLE..IT IS A VOTE TAKEN FROM THE PEOPLE THRO EVM GAMES RELIGION HAS NOT TAKEN OVER..WE HAVE CROOKRD PEOPLE IN POWER AND EC IS A SLAVE TO THEM..THIS WAS WELL EXPECTED ..IN FACT FOR THE FIRST TIME THE EXIT POLL WAS NOT TAKEN..IT WAS GIVEN BY BJP

ராஜியசபா மந்திரி பொன். ராதாகிருஷ்ணண் அவர்களுக்கு அளிக்கப்படும்

no party leaders celebrate and throw parties . it shows that we knew the results since we have fixed.

Democracy has destroyed no one secure India

கேவலமான Petti!!! A Dog With Sour Grapes along with another N. Ram.

ரீடர்சு எடிட்டருக்குப் பதிலா தமிழில் எழுதக்கூடாதா? நீங்களுமா..பா?

ஊழல் சாம்ராஜ்ஜியம் சாகடிக்க வந்த தலைவர்

இவர் காங்கிரஸ் ஆதரவாளர் போன்று தோன்றுது

இந்தியத் தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை

BBC தமிழ் என்ன அஜெண்டாவுடன் வேலை செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. பேசிக்கோண்டே இருங்கள் வேலை ஒன்றும் ஆகப்போவதில்லை.

அருமையான உரையாடல்

தேவிடியா ஊடகம் BBC

Poda pannada BBC

This is the last election we are facing., no more elections hereafter

BBC nee pijointhi

உதவாத.ஒரு.நபரை.பி.எம். ஆக.தேர்வு.செய்து விட்டோம

மிக சிறந்த பேட்டி...

Well said

Congress without Gandhi is zero That is dynastic rule

தமிழகத்தில் தேனியில் அரங்கேறிய EVM மாற்றம் போல் எங்கெல்லாம் முடியுமே அங்கொல்லாம் திட்டமிட்டபடி EVM ஊழல் இல்லாம் வெற்றி பெற வாய் பே இல்லை என்பது உலகரிந்த உன்மை

Selfish tamil people

There must be certain extend of people on the basis of religion in our country but the present election victory is not on the basis of votes given by the mass of people and it is on the basis of misusage of EVM only. Two rogues are highly playing all worst game in the name of politics.

View more comments

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி சூத்திரம் என்ன? என்ன நடந்தது? ... மேலும்மேலும்

Comment on Facebook

#தேர்தல்_முடிவுமோடி வெற்றி என்று யார் கூறினாலும் மோசடி வெற்றி என்றுதான் காதில் கேட்கிறது!#என்னவோ_நடந்திருக்கு

Evm

ஒரு சூத்திர மயிரும் இல்ல எல்லாம் பிராடு பண்ணி வந்துருக்கணுங்க இதுக்கு 2 பேர கூட்டி வச்சி நியாய படுத்தாதே பிஜேபி ஜனநாயக படுகொலையை

ஆன்மீகத்திற்கு மந்திரம் | அரசியலுக்கு தந்திரம் மோடி ஆட்சியை பிடிக்க Evm எந்திரம் .

EVM

பொய்கள், நாடகங்கள், மத துவேஷத்தை தூண்டி விட்டது.. இவை மட்டுமே...

மோடியின் பேச்சு திறமையை பாராட்டுகிறேன் என ராகுல் கூறியுள்ளார். அந்த பொய் பேச்சுதான் வெற்றி பெற செய்ததா? நார்மலாக பேசும் பேச்சை தமிழகம், கேரளம் விரும்பியுள்ளது.

Evm

Ellam EVM Machine tan

எல்லாம் பார்ப்பன RSS திருட்டுத்தனம் தான்..

EVM

Evm

சூத்திரமும் இல்ல ஒன்னும் இல்லை வெறும் மாட்டு மூத்திரம் தான்.

வாக்கு இயந்திரம் மாற்றாத வரைக்கும் கேடி தான் ராஜா

கேரளாவில் 82℅, தமிழ்நாடு 75℅ குடிகார கவோதிகள், இப்போ தெரியுதா? என் பாஜக தோல்வி என்று.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கண்டு பிடித்தவன்

சூத்திரம் lam illa EVM machine avanga home la irunthu vanthuchu

எல்லா சூத்திரமும்... அந்த வாக்கு இயந்திரம் வடிவமைச்சு கொடுத்தவனுக்குத்தான் வெளிச்சம்....

EVM

சூத்திரமும் இல்லை, மூத்திரமும் இல்லை. எல்லாம் தேர்தல் ஆணையத்தின் கையாலாகத்தனம்.

BJP யினர் வநாட்டர்கள் போல நாமும் மோடியின் பொய்களை அதாவது மேக கூட்டம் ரேடாரிலிருந்து விமானத்தை மறைக்கும் போன்றவற்றை நம்ப வேண்டும் என ஆசைப்படுகின்றனர்....

Election commission and EVMs

பின்வாசல்

வேலைக்கு ஆகாது எதிர்க்கட்சிகள்

20 லட்சம் வாக்கு பெட்டிகள் மாற்றியதுதான்.

View more comments

மக்களவைத் தேர்தலில் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி | பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்தது தேர்தல் படுதோல்விக்கு காரணமா? | உங்கள் கருத்து என்ன?

மக்களவைத் தேர்தலில் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி | பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்தது தேர்தல் படுதோல்விக்கு காரணமா? | உங்கள் கருத்து என்ன? ... மேலும்மேலும்

Comment on Facebook

Impotency of present ADMK readership...

ஊழல் கற்பழிப்பு பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மதவெறிக்கு துணைநின்றது முதல்வரை கொன்றது ஜல்லிக்கட்டுபிரச்சினை மொழி தினிப்பு தூத்துக்குடி சம்பவம் ஆந்திரவனப்பகுதி இருபதுபேரை சுட்டது எட்டுவழிச்சாலை எடக்கு மடக்கு ஈஷா மையத்துக்கு இடம்கொடுத்து ஆட்டம்போட்டது குடிநீரின்றி தவிக்கவிட்டது மொத்தத்துல சூடு சொரனை வெட்கம் மானம் ரோசம் மொழி பண்பாடு கலாச்சாரம் இவையெல்லாவற்றையும் வடவனின் காலடியில் அடகு வைத்ததாலேயே அதிமுக கூட்டணி படுதோல்வி ஓபிஎஸ் கால்நக்கி மகனோட ஓட்டுப்பெட்டியை மாற்றி வெற்றி அடைந்திருக்கிறார்

இல்லை அதிமுக தனித்து நின்றலும் யாருடன் கூட்டு செர்ந்து நின்று இருந்தாலும் வெற்றி பெற முடியாது OPS மகன் வெற்றி தேர்தள் கமிஸனருக்கு கிடைத்த பணத்தின் வெற்றி இனி வரும் தேர்தலில் முதலில் முரசு சின்னம் பரிக்கப் பட்டது இப்ப மாம்பழ சின்னம் பரிபோனது அடுத்து இரட்டை இலையும் குப்பைக்கு போய்விம்

அந்த ஒருசீட்டும்... அப்பனும், மகனும் அமித்ஷா காலை நக்கியதால், எ(க)லெக்‌ஷன் கமிஷன் உதவியோடு, மதுரையில் பயன்படுத்தப்படாத ஈவிஎம் மிஷின்களை இரவோடு இரவாக தேனிக்கு மாற்றி தில்லுமுல்லு செய்ததால் கிடைத்தது. வெற்றிக்கு முன்பே கல்வெட்டு வைக்குமளவிற்கான நம்பிக்கையை தந்தது தேர்தல் ஆ(நா)ணயம்.

பிஜேபி கூட சேர்த்ததாலதான் தேனில ஜெயிக்க முடிஞ்சது... அங்க மட்டும் ரிசல்ட் க்கு முன் தினம் 70 evm வந்து இரங்கல அங்கேயும் அதிமுக கு டிரௌசர் களன்றுக்கும்... எதோ பிஜேபி தயவால தேனி தப்பிச்சுது ...அப்பனும் மவனும் காவி வேட்டி கட்டி அதிமுக க்கு விபூதி அடிச்சுட்டானுக அது என்னனு விசாரிங்கடா ங்காங்கோ

அந்த ஒரு தொகுதியும் தேர்தல் முடிவு வருவதற்குள் வெற்றி பெற்றது எப்படி கோவில் கல்வெட்டில் பெயருடன் பதவியை சேர்த்தே பதியபட்டது எப்படி அதுதான் என் கேள்வி

இனி யாரோடு கூட்டணி போட்டாலும் அதிமுக வெற்றி பெறாது.தொண்டர்கள் புதிய கட்சியை நாடுகிறார்கள்...

கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்மையை மறைத்து மோடி மீது வெறுப்பை வலர்த்த நடு நிலையற்ற ஊடகங்கள்தான் மோடி எதிர்ப்பு காரணம்அந்த வகையில் பிபிசியும் ஒரு காரணம்

பாஜக தோல்விக்கு காரணம் தவளை குளத்துலேயே இருந்திருக்கனும் தாமரை பக்கத்துல பாதுகாப்பா அத விட்டுட்டு ரோட்டுல வந்து தாமரை மலரும்னு சவுண்டுவிட்டா ரோட்டுல அடிபட்டே சாகவேண்டியதுதான்முக்கியகாரணம் சுசாமி எச்ச ராசா எச்ஐவி சேகரு இந்து சந்து பொந்து முன்னனி ஆர்எஸ்எஸ் இவர்களின் வாய்ச்சவடால் அர்......ஜூன் சர்பத் இப்படி ஏனைய உளறுவாய்ங்க இருப்பதாலேயேசித்திரை வெயிலில் குளம் நீரின்றி தாமரை மலரவில்லை சூரியனின் கோரத்தாண்டவம்

ஏற்கணவே பாராளுமன்றம் சென்ற38 மவுன சாமிகளும் உதவாக்கரைகள் என்பதால், மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள்.நிச்சயம் அபாயகரமான திட்டங்கள் தடுக்கப்படும் என்று நம்புவோம்.வைகோ தேர்ந்தெடுக்கப்பட இருப்பதும் ஒரு நம்பிக்கையான அம்சமே.

தமிழக மக்கள் விசித்திரமானவர்கள் ஊழல்வாதிகள் காம லீலை அயோக்கியர்கள் முல்லை மாறிகள் முடிச்சு அவிழ்கிகள் என்றும் தெரிந்தும் கூட திமுக அயோக்கியர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் இப்படி கேனையர்களா இருப்பார்கள்

அந்த ஒரு தொகுதி கூட பல தில்லுமுல்லு வேலைகளுக்கு இடையே கிடைத்தது தான்.பொதுவாக தமிழக மக்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு மொத்தமாகப் போடுவார்கள்.போன முறை தேர்ந்தெடுத்த எம்.பிக்களின் லட்சனம் சந்தி சிரித்ததால் மாற்று ஏற்பாடாக தி.மு.க.வெற்றி பெற்றுள்ளது.அ.தி.முக.வின் ஓட்டு வங்கி இரண்டாகப் பிரிந்ததும் ஒரு காரணம்.ஏதோ போனால் போகிறதென்று மக்கள் வாக்களிக்கவில்லை.தமிழகத்திற்கான தேவைகள் பாராளுமன்றத்தில் நிறைய இருக்கிறது.அதைப் பெற்றுத் தர தி.மு.க.தான் சரியான மாற்று என மக்கள் நினைக்கிறார்கள்.வரப்போகும் ஐந்தாண்டுகள் கடினமானவை.தமிழகத்திற்கு எதிராக பல திட்டங்கள் கச்சை கட்டி நிற்கிறது.அதற்கான எதிர்ப்புக் குரல் பலமாக இருக்க வேண்டியே இத்தனை எம்.பிக்களை மக்கள் அனுப்பியிருக்கிறார்கள்.பார்ப்போம் என்ன நடக்கப்போகிறதென்று.ஆனால் ஒன்று பழைய எம்.பிக்கள் போன்று வாய் மூடி ஊமைகளாக இவர்கள் இருக்கப்போவதில்லை.அப்படி இருந்தால் மக்கள் விடப் போவதும் இல்லை.

admk கூட பி.ஜெ.பி கூட்டணி வைக்கவில்லை என்றால் பி.ஜெ.பி வேட்பாளர்கள் அனைவரும் நோட்டாவுக்கு பின்னால் தான் இருந்திருப்பார்கள் அதுவே நிதர்சனமான உண்மை . பி.ஜெ.பி யிடம் admk கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் இன்னும் 5தொகுதிகளாவது அதிகமாக வெற்ற்றி பெற்றிருக்க வாய்ப்பு உண்டு.

அதிகப்படியான பண வினியோகத்தால் மட்டுமே ரவீந்திரநாத் வெற்றி பெற்றார் இல்லை என்றால் அடித்த பாஜக எதிர்ப்பு அலையில் இவரும் காணாது போயிருப்பார்!

பெட்டிகளை மாற்றியும் வெல்ல முடியவில்லை என்றால் எதிர்ப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

லாட்டரி ௮திபர் மார்ட்டின் கொடுத்த 400 கோடியை தொகுதிக்கு நாற்பது கோடி ௭ன ஒதுக்கிய திமுக ௯ட்டணி தமிழகத்தில் வென்றது ஆனால் மத்தியில் மோடி வென்றதால் திமுக ௯ட்டணி தின்டாட்டத்தில் தடுமாறுகிறது ௮ய்யோ பாவம் தமிழக மக்கள்

ஆமாம், தமிழக மக்களின் பெரும் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆளான பீ சப் பீ கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் இந்த அடிமட்ட தோல்வி. இந்த மசுரு கூட தெரியாமல் அரசியல் பன்றானுங்களாம். டேய், ஜெயா அம்மா அரசியல் எங்கே, உங்க அரசியல் எங்கே! காறி துப்ப வேண்டுமடா உங்களை, எப்படி அரும்பாடு பட்டு வளர்த்து வச்சாங்க அந்தம்மா! கூமுட்டைங்க அழிச்சி ஒழிச்சிட்டீங்களேடா!

அந்த ஒரு தொகுதி எப்படி வந்தது என்பது தொகுதி மக்களிடம் கேட்டால்தான் தெரியும். அவ்வளவும் காசு, பணம், துட்டு, money money.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நம்பி ஒட்டு மொத்த தமிழக மக்களும் வாக்களித்து உள்ளனர்.ஒவ்வொறு வீட்டிலும் வங்கிகளில் " விவசாயி "என்ற பெயரில் ஒரு லட்சத்துக்கு குறையாமல் கடன் உள்ளது.இப்போது இதனை சொல்லியே அனைவரும் புலம்புகின்றனர்.

Bbc கடந்த தேர்தல்களில் திமுக00 வாங்கியது நினைவு இல்லையா அண்ணா திமுக ஒரு இடத்தையும் பெற்றுக் கொண்டது அதுவும் ஒரு வெற்றி தானே தேவையில்லாத பதிவிரக்கங்களைப் போட்டு தமிழ்நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் உங்கள் மாதிரி ஊடகங்களே பிரச்சனைகளை உண்டுபண்ணுகின்றது

போனமுறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் திமுக சரித்திரம் படைத்தது. தேர்தலில் வெற்றி எவருக்கும் நிலையானதல்ல. மக்கள் எவரையும் அரியாசனத்தில் அமர்த்தலாம்! தூக்கியும் எறியலாம்!!

இதற்கு காரணம் ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் தான் பணம் கொடுத்தார்கள் அதனால் அந்த தொகுதியில் ஜெயித்தார்கள். தொகுதியில் எந்த கட்சி அதிகமாக கொடுத்ததோ அந்த கட்சி தான் ஜெயித்தது. இதுதான் உண்மையான கள நிலவரம். நாமெல்லாம் காசுக்கு அடிமையாகி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. இதில ஆராய்ச்சி மயிறு வர போடா டேய்

ஒரு தொகுதியிலும் வெற்றி இல்லை என்பதே தமிழக மக்களின் கருத்து. வாக்கு இயந்திரம் இல்லை என்றால் ஒரு நாடாளுமன்ற தொகுதி 9 சட்டமன்ற தொகுதி வெற்றி அதிமுக வொற்றி பெற முடியாது.

அந்த ஒரு தொகுதியும் அனைத்து வகையான தில்லுமுல்லுகள் செய்து திருடப்பட்ட ஒன்று. பாஜக மந்திரிசபையில் விரைவில் மந்திரியாவார்.

Antha oru thoguthila epdi ADMK win pannuchi? Apdingrathu than engaloda question.......

View more comments