Tamil Kurinji

Ratings
[Total: 0 Average: 0]
Sitetamilkurinji.com4 weeks ago

Tamilkurinji
Video image

இனி வித விதமா பிரியாணி செய்து அசத்துங்கள் | 4 Best Biryani Recipes in Tamil | | Samayal kurippu | Samayal in Tamil | Samayalkurippu | Suvaiyo Suvai | Samayal... ... மேலும்மேலும்

Comment on Facebook

1 month ago

Tamilkurinji

இது கேரளா ஸ்டைல் மீன் சமையல்.

மேலும் சமையல் வீடியோக்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.>>>> goo.gl/ZQaa44
... மேலும்மேலும்

1 month ago

Tamilkurinji

Ulli Vada in Tamil | Onion Vada Recipe in Tamil| Vengaya Vadai | உள்ளி வடை | வெங்காய வடை | Samayalkurippu

மேலும் வீடியோக்கள் பார்க்க www.youtube.com/user/HiTechMediaRecipe
... மேலும்மேலும்

Tamil Samayal Kurippugal
மேலும் வீடியோக்கள் பார்க்க https://www.youtube.com/user/HiTechMediaRecipe பிரண்டை துவையல் – மருத்துவ பயன்கள் பிரண்டைத் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும். எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும். செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.
... மேலும்மேலும்

Tamil Samayal Kurippugal
உருளைக்கிழங்கு முந்திரி கிரேவி | Potato Cashew gravy in Tamil | Urulaikilangu munthiri gravy recipe in Tamil மேலும் வீடியோக்கள் பார்க்க https://www.youtube.com/user/HiTechMediaRecipe
... மேலும்மேலும்

Tamil Samayal Kurippugal
மணத்தக்காளி காய் மருத்துவ பயன்கள் மேலும் வீடியோக்கள் பார்க்க https://www.youtube.com/user/HiTechMediaRecipe மணத்தக்காளிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும். இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது. உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது. மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் இந்த மணத்தக்காளி இலையும் காயும் குணப்படுத்தும். கண் மற்றும் தசைப் பகுதிக்கு நல்ல சக்தி தரும். தலைவலி, குடல்புண் மற்றும் சரும நோய்களுக்கு நல்ல மருந்தாகும். சிறுநீரகக் கோளாறுக்கும் சிறந்த மருந்து. மலச்சிக்கல் மற்றும் மன உளைச்சலுக்கு சிறந்தது. மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. கருவைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. மணத்தக்காளிக் கீரையை அதன் காய் மற்றும் பழங்களுடன் சேர்த்து இடித்து எடுத்த சாற்றை அடிக்கடி எடுத்துக் கொண்டால் கல்லீரல் மற்றும் கணைய வீக்கம் சரியாகும். சீதபேதி மற்றும் அஜீரணக் கோளாறை குணப்படுத்தும்.
... மேலும்மேலும்

2 months ago

Tamilkurinji
Video image

இனி வித விதமா டிபன் செய்து அசத்துங்கள் | 7 Tiffin varieties In Tamil | Breakfast Recipes in Tamil | Dinner Recipes In Tamil #samayal, #samayalkurippu, #suvai... ... மேலும்மேலும்

Comment on Facebook

Tamil Samayal Kurippugal
Podugu neenga curd & egg | பொடுகு தொல்லை தீர | Beauty tips in Tamil If you like this video pls share and subscribe Samyalkuripu channel frnds https://www.youtube.com/HiTechMediaRecipe
... மேலும்மேலும்

6 months ago

Tamilkurinji
Video image

Apply this Oil Every Day & Your Hair will Never Stop Growing | Sembaruthi hair oil for Hair Darkening and Hair Growth | Hibiscus hair oil | செம்பருத்தி எண்ணை... ... மேலும்மேலும்

Comment on Facebook

6 months ago

Tamilkurinji
Video image

முகம் கழுத்து கருமை நீங்க | Mugam kaluthu karumai neenga | Beauty tips in Tamil | Alagu kurippu in Tamil For More Recipes Visit http://samayalkurippu.com/ Do... ... மேலும்மேலும்

Comment on Facebook

மேலும் பதிவுகள்


Tamil Kurinji – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .