Tamil Leader

Ratings
[Total: 0 Average: 0]
Sitetamilleader.org

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

மறைந்த மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் அவர்களின் நினைவலைகளுடன் இணைந்துகொள்கிறார் அவுஸ்ரேலியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மக்கள் தொடர்பாளர் யோகன் அவர்கள். ... மேலும்மேலும்

மறைந்த மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் அவர்களின் நினைவலைகளுடன் இணைந்துகொள்கிறார் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ரமேஸ் அவர்கள். ... மேலும்மேலும்

மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் அவர்கள் இன்று தாயாக கனவுடன் சாவினை தழுவிக் கொண்டர். 
விடுதலை போராட்டத்தில் பல்வேறு துறைகளில் காத்திரமாக பங்காற்றியவர். அவரின் உன்னத செயற்பாடுகள் தமிழர் தரணியில் உள்ள வரை நிச்சயம் நினைவு கொள்ளப்படும். 
 மனிதர்கள் வாழ்கை இறப்புடன் நிறைவடைகிறது மாமனிதர்கள் வாழ்க்கை வரலாறில் இறப்பை கடந்ததும் தொடர்கிறது.
 சபேசன் அவர்களுக்கு தமிழ்த் தேசிய வானொலி தனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் அவர்கள் இன்று தாயாக கனவுடன் சாவினை தழுவிக் கொண்டர்.
விடுதலை போராட்டத்தில் பல்வேறு துறைகளில் காத்திரமாக பங்காற்றியவர். அவரின் உன்னத செயற்பாடுகள் தமிழர் தரணியில் உள்ள வரை நிச்சயம் நினைவு கொள்ளப்படும்.
மனிதர்கள் வாழ்கை இறப்புடன் நிறைவடைகிறது "மாமனிதர்"கள் வாழ்க்கை வரலாறில் இறப்பை கடந்ததும் தொடர்கிறது.
சபேசன் அவர்களுக்கு தமிழ்த் தேசிய வானொலி தனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
... மேலும்மேலும்

Comment on Facebook

Rest In Peace

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

ஆழ்ந்த இரங்கல்..

View more comments

தியாகி பொன். சிவகுமாரன் நினைவுக் கட்டுரைப் போட்டி 2020

மாவீரன் தியாகி பொன். சிவகுமாரன் நினைவுநாளை (ஜூன்05) முன்னிட்டு, தமிழ் தேசிய வானொலி திறந்த கட்டுரைப் போட்டியொன்றை நடாத்தவுள்ளது. உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் உறவுகள் வயதெல்லையின்றி இந்தப் போட்டியில் பங்கு பெறலாம்.

பரிசுகள்

முதல் பரிசு – முப்பதாயிரம் (இலங்கை ரூபா)

இரண்டாம் பரிசு – 20 ஆயிரம்  (இலங்கை ரூபா)

மூன்றாம் பரிசு 10 ஆயிரம்   (இலங்கை ரூபா)

விதிகள்

01. கட்டுரை தமிழ் மொழியில் அமைந்திருத்தல் வேண்டும்.
02. கட்டுரைகள் 1000 முதல் 1500 சொற்களுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்
03. கட்டுரையை ஒருவரே எழுத வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட குழுவினரால் எழுதப்பட்டிருக்கக் கூடாது.
04. ஒருவர் ஒரு கட்டுரையை மாத்திரமே அனுப்பலாம்
05. போட்டியாளர் தமது சுயவிபரத்தை அனுப்புதல் வேண்டும் (புனைபெயர், சொந்தப்பெயர், தொலைபேசி இலக்கம், முகவரி, மின்னஞ்சல் முகவரி)
06. கட்டுரைகள், “ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வினை எட்டுதல்” என்ற விடயப்பரப்பினை பற்றியதாக இருத்தல் வேண்டும். கட்டுரைக்கு ஏற்ப போட்டியாளர் தலைப்பினை சூட்டிக்கொள்ளலாம்.
07. கட்டுரையானது, போட்டியாளரின் சொந்த எழுத்துப் படைப்பாக இருத்தல் வேண்டும். அதற்கான உறுதிமொழி தனிக்கடிதமாக இணைக்க  வேண்டும்.

08. கட்டுரைகளின் பதிப்புரிமை  தமிழ் தேசிய வானொலிக்கே உரித்துடையது. தமிழ்தேசிய வானொலி இணையத்திலோ, அல்லது புத்தகமாகவே வெளியிட உரிமை உண்டு.
09. பரிசு பெறும் கட்டுரைகளை தவிர்த்து, பிரசுரத்திற்கு எடுக்கப்படும் கட்டுரைகளுக்கு 2500ரூபா விகிதம் வழங்கப்படும்
10. கட்டுரைகளை மின்னஞ்சல் முகவரி ஊடாகவே அனுப்பலாம். 

அனுப்ப வேண்டிய முகவரி: Info@tnrfm.com
11. கட்டுரைகளை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 03.06.2020

கட்டுரைப் போட்டி முடிவும் தமிழ்த் தேசிய வானொலி இணையதளத்தில்  (tnrfm.com) ஜூன் 05  அன்று, மாவீரன் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவு தினமன்று வெளியிடப்படும். முதல் மூன்று கட்டுரைகளும் அன்றைய நாளில் வெளியிடப்படுவதுடன் ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி
தமிழ்த் தேசிய வானொலி
சிட்னி 
அவுஸ்ரேலியா

வீரவணக்கம்

வீர வணக்கங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

வீரவணக்கம்

வீ ரவணக்கம்

Nivetha

வீர வணக்கம்

Veera vanakkam

Veera vanakkam

View more comments

முள்ளிவாய்க்கால் முடிவல்ல.....! ... மேலும்மேலும்

Comment on Facebook

super speech

... மேலும்மேலும்

Comment on Facebook

வீர வணக்கம்

வீரவணக்கம்

வீர வணக்கம்

வீரவணக்கம்

Vira vanakkam

வீர வணக்கம்

veeravanakkam

VEERA Vanakkam

View more comments

... மேலும்மேலும்

Comment on Facebook

Nice

Nice 👍

... மேலும்மேலும்

Comment on Facebook

#மண்_காக்க_மானம்_காக்க_உயிர்_துறந்த_அனைத்து_மாவீரர்களுக்கும்_வீரவணக்கம்

... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்

Tamil Leader – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)

குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி

ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .