Tamil Murasu

Ratings
[Total: 0 Average: 0]
Sitetamilmurasu.orgComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

1 day ago

Tamil Murasu
கண்ணீர் மல்க தமது பதவி விலகலை இன்று அறிவித்த திருமதி மே, தாம் பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக இருந்தபோதும் கடைசி பெண் பிரதமராக இருக்கப்போவதில்லை என்று கூறினார். (படம்: ஏஎஃப்பி)

கண்ணீர் மல்க தமது பதவி விலகலை இன்று அறிவித்த திருமதி மே, தாம் பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக இருந்தபோதும் கடைசி பெண் பிரதமராக இருக்கப்போவதில்லை என்று கூறினார். (படம்: ஏஎஃப்பி) ... மேலும்மேலும்

1 day ago

Tamil Murasu
மரண தண்டனையிலிருந்து மலேசியர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியாது, இல்லையெனில் சிங்கப்பூரில் நிலவும் சட்டத்தின் மாட்சிமை என்ற நிலை கீழறுக்கப்படலாம் என்று திரு சண்முகம் கூறினார்.முழுச் செய்தி - https://bit.ly/2QjButv

மரண தண்டனையிலிருந்து மலேசியர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியாது, இல்லையெனில் சிங்கப்பூரில் நிலவும் சட்டத்தின் மாட்சிமை என்ற நிலை கீழறுக்கப்படலாம் என்று திரு சண்முகம் கூறினார்.

முழுச் செய்தி - bit.ly/2QjButv
... மேலும்மேலும்

Comment on Facebook

தெரியும் இப்படி பட்ட தவறு செய்ய கூடாது செய்தால் மரண தண்டனை தான் கிடைக்கும் என்று பிறகு ஏன் செய்ய வேண்டும். அதுவும் நம் நாட்டுக்கள் கொண்டு வந்தது. மரண தண்டனை சரியே திரு கா. சண்முகம் அவர்களே. நீங்கள் சொல்வது சரியே. நன்றி திரு கா சண்முகம் அவர்களே. நன்றி தமிழ் முரசு

சிங்கப்பூருக்கு இணையான நாடு சிங்கப்பூரே! அனைவருக்கும் பொதுவான சட்டம்!

இப்பேற்பட்ட சட்டதிட்டங்களும் அவற்றை முறையே கண் காணிக்கும் அரசும் , அரசின் ஆணையை ஏற்று நடைமுறைப் படுத்தும் நீதிமன்ற விசாரணை களும் தீர்ப்புகளும் அதைத் தொடர்ந்து தண்டனைகளும் ஜாதி , மத , இன , வேறுபாடு இன்றி ஒழங்கான நடை முறையில் இடம் பெறுகின்ற படியால் தான் 100க்கு 98 % அந்த நாடும் மக்களும் மிகமிக சுபீட்சமான சுவர்க்கலோக வாழ்வை அநுபவிக்கின்றனர். " வாழ்க சிங்கப்பூர் அரசும் சிங்கப்பூர் வாழ் மக்களும்".

இதுபோன்று தண்டனைகள் இல்லை என்றால்,,தவறுகளை கட்டுபடுத்துவது இயலாது, தண்டனை சரியே

சரியாக சொன்னார்

View more comments

1 day ago

Tamil Murasu
சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த 1,000 பயிற்சிநிலை வீரர்கள் ஜூ கூன் வட்டாரத்திலுள்ள பாசிர் லாபா ராணுவ முகாமில் வியாழக்கிழமை (மே 23ஆம் தேதி) நடைபெற்ற சடங்கில் முழுத் திறனாளர்களாகத் தகுதிபெற்றனர். அவர்கள் 22 வாரகால பயிற்சியை நிறைவு செய்ததை முன்னிட்டு சடங்குபூர்வ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த இளம் வீரர்களின் தலைமைத்துவம், போர்த்திறன், தத்தம் ராணுவப் பணிகளுக்கான திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது.(படம்: தற்காப்பு அமைச்சு)

சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த 1,000 பயிற்சிநிலை வீரர்கள் ஜூ கூன் வட்டாரத்திலுள்ள பாசிர் லாபா ராணுவ முகாமில் வியாழக்கிழமை (மே 23ஆம் தேதி) நடைபெற்ற சடங்கில் முழுத் திறனாளர்களாகத் தகுதிபெற்றனர். அவர்கள் 22 வாரகால பயிற்சியை நிறைவு செய்ததை முன்னிட்டு சடங்குபூர்வ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த இளம் வீரர்களின் தலைமைத்துவம், போர்த்திறன், தத்தம் ராணுவப் பணிகளுக்கான திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது.

(படம்: தற்காப்பு அமைச்சு)
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Tamil Murasu – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .